என்னை ஏன் தெரிந்துகொண்டீர் ? | Trash to Treasure | miracles | Story changes your life |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #instrumental #inspiration #royalvoice
    Are you drawn to the beauty of up-cycling and the power of transformation?
    Then you won't want to miss this inspiring video on
    "Trash to Treasure!" Watch as we reveal how a girl monica talented musician in a poor community turned their talents and imagination into a powerful movement of hope and beauty. Witness their journey of creating stunning pieces out of discarded materials, and how this led to a transformation of their generation and community. Through their stories, we are reminded that even in times of poverty and hardship, God's love and creativity can truly shine through. Join us in this heartwarming and soul-stirring journey of turning trash into treasure.

Комментарии • 119

  • @AmmuJoy-q5r
    @AmmuJoy-q5r 23 дня назад +24

    நீ கவலப்படாத டா தங்கம் நமக்கு உலக தகப்பன் இல்லனாலும் பரம தகப்பன் நம்ம யேசப்பா இருக்காங்க...அம்மா அப்பா யார் போனாலும் மரண பரியந்தம் நம்ம கூட இருப்பாரு

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 Месяц назад +27

    உம்முடைய சாட்சியை கேட்டதும் கண் கலங்கி விட்டேன் இயேசப்பா உன்னோடு நான் இருப்பார் அவர் அன்பான தகப்பன் அவர்

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 19 дней назад +13

    தாய் தன் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை உன் மதில்கள் எப்போதும் என் கண் முன்னால் இருக்கிறது❤

  • @Ishwaryaashok2024
    @Ishwaryaashok2024 19 дней назад +12

    என்னுடைய வாழ்க்கையும் இது தான்.... ஆனால் இப்போது நிலைமை இயேசு கிறிஸ்துவின் அன்பு மாற்றி விட்டது.... கர்த்தர் பயன் படுத்தி கொண்டு வருகிறார்....

  • @SureshJayakumar-t3o
    @SureshJayakumar-t3o 10 дней назад +4

    Jesus blessing always be with young girl.

  • @prbarnabas6864
    @prbarnabas6864 4 дня назад +5

    தங்கச்சி பரம தகப்பன் இயேசுவின் மடியில்

  • @MESHACK.T
    @MESHACK.T Месяц назад +20

    நிச்சயமாக இரட்டிப்பான நன்மையால் நிறப்புவார்

  • @almightygodfireministry8480
    @almightygodfireministry8480 7 дней назад +3

    அருமையான அருமையான சாட்சி தாங்கிச் கர்த்தருடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மேல் இருக்கும் 🎉🎉🎉🎉

  • @vinothjet88
    @vinothjet88 15 дней назад +8

    பிரைஸ் தி லார்ட் தங்கச்சி உங்களுடைய சாட்சி கேட்கும் போது என்னுடைய இரண்டு கண்களிலும் கண்ணீர் வந்தது உண்மையிலே கர்த்தர் உங்க கூட இருந்து இன்னும் நீங்க எதெல்லாம் எந்த இடத்தில் எல்லாம் அன்பில்லாமல் தவிச்சி நிச்சயமா அதுக்கு மேல இயேசப்பா உங்க கூட இருந்து உங்க மூலியமா அநேக பிள்ளைகளை அன்புள்ள நடத்தும் படியாக இயேசப்பா நடத்துவாங்க நீங்க எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம் இயேசப்பா உங்க கூட தான் இருக்காங்க எப்பவுமே நீங்க சொன்ன சாட்சி எப்போதுமே கர்த்தர் மகிமை படுகிறார் சோ நிச்சயமா இப்போது இருப்பதை காட்டிலும் ஆயிரம் மடங்கு கர்த்தர் உங்களை ரொம்ப நேசிக்கிறது உண்மை நீங்க இன்னும் நல்லா இருப்பீங்க நீங்க நினைக்கிற மாதிரி உங்க வாழ்க்கையில லைஃப்ல முன்னேறி வருவீங்க அதுக்கு கர்த்தருக்கு கூட இருந்து பயன்படுத்துவாங்க பாப்பா தைரியமா இருங்க 💯💯💯💯💯💯❤️

  • @joelravi8911
    @joelravi8911 10 дней назад +4

    Praise to God sister நம்மை போன்ற திக்கற்றவர்களுக்கு தேவன் என்றைக்குமே நமக்கு துணையாக வருவார்.....

  • @TamilSelvan-xl6mr
    @TamilSelvan-xl6mr 6 дней назад +2

    யாரும் இல்லை என்று கவலை பட வேண்டாம் இயேசப்பா உங்கள் கூட இருக்கிறார்

  • @s.charles9301
    @s.charles9301 27 дней назад +7

    யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்ன நம் தேவன் இயேசுகிறிஸ்து இருக்கின்றார் என் அன்பு மகளே

  • @joshuaprem6882
    @joshuaprem6882 10 дней назад +1

    யார் மறந்தலும் அவர் நம்மை மறக்கவும் மாட்டார்,கை விடவும் மாட்டார்.God bless you..

  • @jamespetter2808
    @jamespetter2808 6 дней назад +3

    God bless you ma thangachi but i miss you my dear appa😭😭😭

  • @helanjudho1889
    @helanjudho1889 2 дня назад

    திக்கற்ற பிள்ளைகளுக்கு தேவன் துணை.. எல்லார விட உங்கள தான் தேவன் அதிகமாய் நேசிப்பார்..

  • @user-qq9ze4og9g
    @user-qq9ze4og9g 15 часов назад +1

    May God bless you my sister.all ways JESUS with you.

  • @JoelJoel-zc8it
    @JoelJoel-zc8it Месяц назад +12

    தங்கம் ஆண்டவர் எப்போதும் உங்ககுடதன் எசாயா62:2blasing

  • @braruldoss3865
    @braruldoss3865 Месяц назад +6

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @user-yv2nc1hu9s
    @user-yv2nc1hu9s 10 дней назад +1

    My life also d same.. But God's grace is sufficient to lead the life.. I have parents.. But thy left.. Now am blessed with God's strength..

  • @prarthananaprajin
    @prarthananaprajin 15 дней назад +2

    God bless you child

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 14 дней назад +2

    தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என் தெய்வம் நம்மோடு இருக்கக பயம் ஒஒன்றும் இல்லை

  • @sriramr4928
    @sriramr4928 10 дней назад +1

    Amen thank you Jesus super sister God Jesus Always with you sister God bless you your life 🎉🎉🎉🎉🙏🙏✝️👍❤️😊

  • @user-ki5wp4sj4v
    @user-ki5wp4sj4v 19 дней назад +2

    God bless you sister karththar uonnai achirvadhippar 💯✝️💐💐💐

  • @yuvarajan5539
    @yuvarajan5539 13 дней назад +1

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிய்யார் மா.

  • @PulinDavid
    @PulinDavid 18 часов назад

    அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏

  • @JAMESVASANTH-mh8hq
    @JAMESVASANTH-mh8hq 12 дней назад +1

    உங்களுடைய சாட்சி கண்கலங்க வைத்தது. தங்கச்சி நீங்க எப்போதும் எல்லா நேரத்திலும் இயேசப்பா கூடவே இருங்க இயேசப்பா இன்னும் அதிசயமான காரியங்களை உங்கள் வாழ்க்கையிலும் உங்க வழியாக அனேகருடைய வாழ்க்கையிலும் தகப்பன் இயேசு செய்வார். எப்போதும் எங்க போனாலும் இயேசப்பாவோட நாமத்தை மட்டும் உயர்த்துங்க தங்கச்சி இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @shanoorhadimani8159
    @shanoorhadimani8159 8 дней назад +1

    So good God is your provider

  • @FELIXMOHAN
    @FELIXMOHAN 15 дней назад +1

    இக்காலத்து பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பானதல்ல.மகளே❤

  • @anthonyandrew30
    @anthonyandrew30 15 дней назад +1

    Dear daughter when I heard ur testimony I was touched I prophesy that all your dreams be fulfilled at god's own annoin ted time God bless u

  • @user-ti5cc3dz7c
    @user-ti5cc3dz7c 12 дней назад +1

    Love you dear
    Jesus all ways with you ma😊

  • @Perumalmkd
    @Perumalmkd 12 дней назад +1

    இயேசு கிறிஸ்துவின் அன்பு பெரிது pls don't cry sister monika 😢😢😢😢😢

  • @vicvin7963
    @vicvin7963 2 дня назад

    You will become great woman of God in the future. Don’t worry little girl surely the goodness and mercy shall follow in your life.

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 19 дней назад +2

    நம் இயேசு நல்லவர் ❤

  • @praiselina1855
    @praiselina1855 Месяц назад +4

    Hi Monica I'm praiselin
    Last time royal kids ku prayer meeting ku vanthanae group 1leader
    nee feel pannatha yesappa unnaku amma Vah appavah eppomae irukangaa 🤗😇 Athumattum illamaa Unnakaga pray panrom happy ah iru ma God bless you dear

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Месяц назад +3

    నేను ని తల్లి గర్భములో నిను నా బిడ్డగా నిర్మించు కొన్నాను నీవు దేనికి బయపడకు ని జీవితాంతం తోడుగా ఉంటాను ని తల్లిని తండ్రిని నేనే ని దేవుని నేనే 🙌🙌🙌❤️✝️✝️✝️🙌🙌🙌

  • @JoyceHelen-lh8ku
    @JoyceHelen-lh8ku 12 дней назад +1

    God bless you 🙌 and fulfill all your dreams and desires 🤝

  • @anandj7289
    @anandj7289 Месяц назад +6

    Blessed Kid🎉🎉🎉

  • @jasminesylvester1104
    @jasminesylvester1104 21 день назад +1

    Don't worry my dear! Our heavenly Father is always with you. He is the one who can always be with us forever! You are a blessing baby!! God bless you!!

  • @dennisjacqulin
    @dennisjacqulin 18 дней назад +1

    Very beautiful ❤ may God bless you keep shining for Christ alone

  • @supiayani3166
    @supiayani3166 14 дней назад +1

    ஆண்டவர் கை விட மாட்டார் ❤

  • @selviyogab9787
    @selviyogab9787 6 дней назад +1

    God bless you pappa

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 13 дней назад +1

    God is good all the time

  • @saleseagle
    @saleseagle 11 дней назад +1

    God bless you little sister , as per Psalms 27 :10, father and mother may abandoned you God will take u in his had bless u for many

  • @rajajoshva9946
    @rajajoshva9946 11 дней назад +1

    GLORY TO GOD 🙏

  • @ChhHjhf
    @ChhHjhf 6 дней назад +1

    God bless you Ma❤

  • @mr.danielvasu5550
    @mr.danielvasu5550 Месяц назад +5

    God bless you god with you don't fear

  • @priyajohn863
    @priyajohn863 Месяц назад +5

    God bless you chelm ...God innum ahathigama ungala use pannuvanga ...Be happy da ..ungaloda dreams and desires God nichayama neraivertuvaru ...❤❤

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Месяц назад +3

    God chooses unwanted and rejected people to know His grace and glory .
    You are one of them , sister.
    From dung hill to the Throne !

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. 13 дней назад +1

    Amazing...❤

  • @johnisaac1283
    @johnisaac1283 Месяц назад +3

    You are a Royal Child in the lap of our Heavenly Father. You will excel in every sphere in your life. As a father I bless you heartily ma.

  • @abikumar905
    @abikumar905 Месяц назад +3

    May God bless this young talent and use her for His glory 😊

  • @user-sh3fw7vo1r
    @user-sh3fw7vo1r 11 дней назад +1

    உங்க அழைப்பு இருந்ததாலே நான் அழிந்துபோகவில்லை, இயேசு அருமை தங்கையை பாதுகாப்பார், கலங்காதே,

  • @jebasheebaangel7696
    @jebasheebaangel7696 Месяц назад +4

    Praise the Lord sister
    Amen And God is with you always Sister

  • @SleepyMeteor-ne1wj
    @SleepyMeteor-ne1wj 16 дней назад +1

    God bless you life long❤❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 Месяц назад +3

    Glory to God Very Wonderful papa God Bless you ❤

  • @SInigokutty03
    @SInigokutty03 Месяц назад +3

    😢❤ Really blessed full kids... Unka testimony kekkum pothu alukai vanthu viddathu 🙏❣️... Jesus is Good father for everyone❤.. Sometimes na kooda intha maari think pannuva y Lord choose me nu🙏 .. Sister you really great👏..

  • @Evlineammal
    @Evlineammal 17 дней назад +1

    Amen

  • @PoongavanamV-ry2xk
    @PoongavanamV-ry2xk 27 дней назад +1

    நம் தாழ்விலும் நம் உயர்விலும் அவர் நம்மோடிருக்கிறார். நம் கண்ணீர் துடைக்கும் கன்மலையாய்...

  • @muralisekar69
    @muralisekar69 11 дней назад +1

    God is good

  • @manojrobinson1791
    @manojrobinson1791 Месяц назад +3

    God bless you ...

  • @jacqskitchen
    @jacqskitchen Месяц назад +2

    God bless you dear child more and more in life❤l

  • @saravananmurugesan6568
    @saravananmurugesan6568 Месяц назад +2

    God bless you ma❤

  • @JasiAjith-r6i
    @JasiAjith-r6i 18 дней назад +1

    My daddy Jesus for you da chellam ❤❤❤❤🫂🫂🫂🫂💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🫂🫂🫂🫂🫂🙌 God bless you da chellam 🙌💘🙌

  • @anandhavallisundarraj7067
    @anandhavallisundarraj7067 Месяц назад +1

    God loves you so much very nice performance I love you ma🎉🎉🎉❤🎉🎉🎉

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 11 дней назад +1

    கர்தர் கைவிட மாட்டார்🎉

  • @princypauline7339
    @princypauline7339 Месяц назад +2

    God is always be with you as a father and Jehovah jireh and he was always comforting as always it's not a time to build a house jesus is coming soon amen 🙏 maranatha

  • @_Rachel20j_
    @_Rachel20j_ Месяц назад +3

    நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு.
    விட்டு கொடுக்காத பேரழகு ❤

  • @user_sudhamom
    @user_sudhamom Месяц назад +1

    Karthare nam yellarku thaayum thagapanumayum irukirar sister❤karthar ungalai innu athikamai aaseervathithu athikamai payanpaduthuvaar ❤God bless you 💐❤

  • @raharnahsheralyn1358
    @raharnahsheralyn1358 Месяц назад +1

    Girl! you are the most blessed child❣️
    By the verse of Psalm 27:10
    Though my father and mother forsake me, the LORD will receive me.The lord will lead you and I wish for your bright future 🤗❣️

  • @john-pu1qy
    @john-pu1qy Месяц назад +2

    God bless you....🙌🏼

  • @jebamathi5611
    @jebamathi5611 22 дня назад

    His presence proof she's his daughter and choosen 🎉🎉❤❤❤i lovu

  • @benjaminjohnvincent4889
    @benjaminjohnvincent4889 Месяц назад +1

    🙏AMEN 🙏 MAY GOD BLESS YOU MORE AND MORE MA.🙏

  • @immanuvelrajkumar9641
    @immanuvelrajkumar9641 Месяц назад +1

    God bls u more sister❤Ur testimony brings us faith through in christ🫂🙏his name Will be glorified🙏

  • @letishiyaruth4943
    @letishiyaruth4943 25 дней назад +1

    God bless you Sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @blessyjesus4177
    @blessyjesus4177 Месяц назад +1

    Same of my life . Your yuratha Raja's daughter don't worry about any things

  • @Nelson1969-jw9eb
    @Nelson1969-jw9eb Месяц назад +1

    Surely god bless you & help you

  • @jhonleo4918
    @jhonleo4918 Месяц назад +1

    Don't worry sister your are best for Jesus Christ love 🎉🎉 i will pray my family pray

  • @maryregina4840
    @maryregina4840 Месяц назад +1

    God bless 🙌 you and fulfill your desire

  • @subhahesh2638
    @subhahesh2638 25 дней назад

    God is going to use you mightily my dear daughter......His love is going to cover u up❤ in upcoming years and ur gonna shine in him.....what is happening to u is not accident but God allowing it to show His love upon u

  • @subiarun-t9j
    @subiarun-t9j Месяц назад +2

    Un appa, amma ellame namma appa Jesusdhanda pappa.

  • @KINGOFJESUS-j3l
    @KINGOFJESUS-j3l 7 дней назад +1

    உனக்கு அண்ணனாக நா இருக்கே சகோதிரியே

  • @priscillaj3256
    @priscillaj3256 Месяц назад +1

    Your future will be blessed ❤I bless you 😊

  • @S.evangelinepops
    @S.evangelinepops Месяц назад

    Heavenly Father is with you dear. He will definitely fulfill your desires of your heart ❤️❤️❤️❤️

  • @MerlinTSathish
    @MerlinTSathish Месяц назад +2

    God bless u dear😊

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 Месяц назад +1

    Praise the God 🙌 be Blessed you kuttyma❤

  • @earnestpaul7953
    @earnestpaul7953 2 дня назад

    Amen...

  • @sankarim9579
    @sankarim9579 3 дня назад +2

    Appa pola anbu kaata intha ulagathil yarume illai

  • @jenifavinu3220
    @jenifavinu3220 Месяц назад +1

    God bless dear chellam😙😙

  • @sasikumar-qi9wi
    @sasikumar-qi9wi Месяц назад +1

    Really Jesus is great

  • @joshuachristopher1425
    @joshuachristopher1425 26 дней назад

    Graceful playing. God bless you sis.

  • @abisheki8594
    @abisheki8594 Месяц назад +5

    How to come royal voice

  • @rowlandskay1785
    @rowlandskay1785 Месяц назад +1

    Glory to God.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Месяц назад

    Praise the Lord 🙏God Bless you ma🙋‍♀️ You are very Blessed Child Chellam Our Almighty Jesus Heavenly Father be with you for ever& ever In the name of Jesus Amen Amen Amen🙏

  • @RC.0816
    @RC.0816 24 дня назад

    Jesus is always with you Jesus bless you❤😊

  • @SatishSamuel
    @SatishSamuel Месяц назад +1

    God bless you ❤

  • @samuelvinoth7327
    @samuelvinoth7327 Месяц назад +2

    Jesus loves you ma

  • @julietcreatmyself1969
    @julietcreatmyself1969 2 дня назад

    Don't worry akka ❤❤

  • @blessyjoy7281
    @blessyjoy7281 Месяц назад +2

    ❤❤❤

  • @agnesshanthi6583
    @agnesshanthi6583 Месяц назад +1

    Cod bless you

  • @saranyar9681
    @saranyar9681 24 дня назад

    Namma appa Jesus irukanga da god bless you ma🎊