நவ மூலத்தையும் போக்கும் துத்தி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Benefits of துத்தி (Abutilon indicum) .
    For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
    #துத்தி #SakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits #Abutilonindicum
    Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
    மூலம் மற்றும் குருதிப்போக்கிற்கு ஒரே மருந்தாகும் துத்தியின் மருத்துவக்குணங்களை பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
    ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Комментарии • 357

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 7 месяцев назад +9

    ஐயா அவர்களுக்கு பல நூறு நன்றிகள்,வாழ்க வளமுடன்

  • @thamaraichelvan7325
    @thamaraichelvan7325 4 года назад +14

    அவசியமான விஷயத்தை அழகாக தந்தமைக்கு நன்றி! மகிழ்ச்சி! ஐயா !

  • @vasanthivasanthi3396
    @vasanthivasanthi3396 4 года назад +141

    100% result நான் 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டேன் எனக்கு இப்பொது மூல பிரச்னை இல்லை நான் ஆபரேஷன் பண்ண வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன் குணம் அடைந்தது

    • @yasodhaviswanathan6482
      @yasodhaviswanathan6482 4 года назад +3

      Am also struggling with this problem for 4 yrs. Kindly tell wat r all d things u have done for it.

    • @yasodhaviswanathan6482
      @yasodhaviswanathan6482 4 года назад +3

      U tate it as powder or raw leaves ?

    • @yogaprabha2845
      @yogaprabha2845 4 года назад +3

      Hi akka

    • @krishnavenikrishnaveni7001
      @krishnavenikrishnaveni7001 4 года назад +1

      Akka neeka yatha place yanakum etha problem ruku akka etha keerai kedaikamatakuthu tanku kidaikum pls reply

    • @PrabhuPrabhu-hq1pg
      @PrabhuPrabhu-hq1pg 3 года назад +2

      அக்கா எப்படி சாப்பிடனும் எனக்கு தைராய்டு இருக்கு

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 года назад +142

    மூல நோய் எவ்வித ஆபரேஷன் மருந்துகள் இல்லாமல் எளிய துத்தி இலை கொண்டு சரியானது என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்தேன் ...நன்றி ஐயா

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад +9

      மிகுந்த மகிழ்ச்சி!வாழ்த்துக்கள்!!

    • @arasammalsakthi4982
      @arasammalsakthi4982 3 года назад +3

      How can I conform this thuthi keerai

    • @doraisamym1539
      @doraisamym1539 3 года назад +1

      Pl give p no

    • @srivani5834
      @srivani5834 2 года назад

      Sir thuthi eppadi use pannanum please tell me

    • @sushmithaperumalsushmithap3474
      @sushmithaperumalsushmithap3474 2 года назад +4

      Eppdi neenga use panniga,?? Evalo days use panniga

  • @sadasivamk9858
    @sadasivamk9858 3 года назад +7

    Very good medicine. Vazhga Ayya.

  • @venkatesa7806
    @venkatesa7806 Год назад +2

    நன்றி..விளக்கமாக துத்தியை பற்றி சொல்லியது பலருக்கும் நன்மை பயப்பதாக உள்ளது மிக மிக நன்றி.

  • @sulaisudhakar230
    @sulaisudhakar230 3 года назад +4

    Ayya uga kita medican vagi sapitu yanaku nala ache nandri ayya

  • @dhanusreedhanusree1497
    @dhanusreedhanusree1497 2 года назад +5

    Very informative 👏. Thank you so much sir 🙏.

  • @rameshd7519
    @rameshd7519 2 года назад +2

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @gurujothidam9651
    @gurujothidam9651 3 года назад +1

    Thank you very much for your information.. Sir. Ravindaran

  • @green-vx8zb
    @green-vx8zb 2 месяца назад

    மிகவும் முக்கியமான நல்ல பதிவு நற்செய்தி

  • @rajagopalvijayaragavan4252
    @rajagopalvijayaragavan4252 Год назад +7

    துத்தி இலையை சாப்பிடும் போது மசாலா காரம் எண்ணெய் பலகாரங்கள் புளிப்பு தவிர்க்க

  • @s.rmatthews4244
    @s.rmatthews4244 3 года назад +9

    உண்மை...Really good ..
    Effective..

  • @gowriammu3332
    @gowriammu3332 2 года назад +4

    Vanakam sir, indha thuthi leaf sapdamodhu edhachi pathium irukenam sir pls guide me from bangalore

  • @n.udhayakumar2558
    @n.udhayakumar2558 2 года назад +5

    எத்தனை நாள் காலை வெறும் வயிற்றில் குடிகணும்

  • @kngaming3513
    @kngaming3513 3 года назад +5

    அய்யா மூலம் சரியாகவும் எ ன்னப்பன்றது

  • @parameswarin5748
    @parameswarin5748 Год назад

    Very true information . Thank you ayya

  • @amulpriyar1331
    @amulpriyar1331 Год назад +3

    Feeding mother sapidalama

  • @celinpaul2530
    @celinpaul2530 Год назад +1

    I got Very nice and easy treatment for yur sir. Thank you so much

  • @sharmilaa7778
    @sharmilaa7778 Год назад +1

    Super thanks you father

  • @Ganesh-uz2vr
    @Ganesh-uz2vr 4 года назад +8

    பெளத்திரம் சரியாகுமா

  • @pmarypmary7617
    @pmarypmary7617 Год назад

    Very very useful sir God bless you sir

  • @gomathi2313
    @gomathi2313 2 месяца назад

    ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @bhuvanasp8149
    @bhuvanasp8149 2 года назад +7

    ஐயா எனக்கு பெளத்திரம் இருந்து அறுவை சிகிச்சை செய்து 2 மாதங்கள் ஆகிவிட்டது மறுபடியும் வேறு இடத்திலீ வந்து விட்டது ஐயா. என்ன செய்வது சீல் மாதிரி வருகின்றது ஐயா

    • @anyanair8314
      @anyanair8314 2 года назад +1

      Eat thuththi leaf with butter milk in the morning empty stomach 1 month

    • @m.5395
      @m.5395 Год назад

      Eppo sari atsa bro

  • @balajip6077
    @balajip6077 Год назад +1

    God bless you Sir

  • @anbuarasan4658
    @anbuarasan4658 2 месяца назад

    நன்றி அய்யா அருமை ❤🎉❤🎉

  • @shanmugasundaram3007
    @shanmugasundaram3007 Год назад +1

    சிறு நிரககற்கள்இருந்தால்துத்திஇலைமூலத்திற்குசாப்பிடலாமாஐய்யா

  • @naveenm3631
    @naveenm3631 Год назад +2

    Fistula kum itha saapdalama pls yaarachu solunga

  • @dhanadhanar2318
    @dhanadhanar2318 3 года назад +2

    Thank you iya

  • @haristeeve2192
    @haristeeve2192 3 года назад +4

    Pilonidal sinus இதற்கு தீர்வு கிடைக்குமா !

  • @rameshkathir5122
    @rameshkathir5122 Год назад

    Thank you so much Ayya..

  • @Maheshwari7373Loke-xy4uf
    @Maheshwari7373Loke-xy4uf 10 месяцев назад

    I try it thank you sir

  • @mosemose2046
    @mosemose2046 4 года назад +4

    Pregnant lady sappidalama iyya 5 month

  • @arockiajoswa7103
    @arockiajoswa7103 Месяц назад +3

    வணக்கம் என் மனைவிக்கு மூலம் இருக்கு குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருக்காங்க குழந்தை பிறந்த ஆறு மாசம் தான் ஆகுது இந்த மருந்தை சாப்பிடலாம்.

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 4 года назад +3

    Nandri Ayya 🙏🙏🙏🙏🙏. Old is gold

  • @sethumadhavanraghavendrara306
    @sethumadhavanraghavendrara306 2 дня назад

    Tuthiillai where available.i want tutiiilai.please inform through my cell.

  • @balaji348
    @balaji348 3 года назад +4

    Powthiram kku enna seivathu ayya

  • @uvee007
    @uvee007 Год назад +5

    Feeding mother eduthukalama???

  • @KArumugam-bv9ll
    @KArumugam-bv9ll 10 месяцев назад +1

    Super my god

  • @chithravel2705
    @chithravel2705 3 года назад +5

    Paalutum Thai entha ilaiya sapidalama ,ethunala entha problem mu varatha , soilunga ayiya

  • @MekaparthipanMekaparthipan
    @MekaparthipanMekaparthipan 3 года назад +4

    Ayya ....kulanthaikku paloottum thaimargal sappidalama

    • @VaasithVassi
      @VaasithVassi 5 месяцев назад

      Neega intha tips ah follow panregala ungaluku seri aagirucha pls sis konjam solluga

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam4508 3 месяца назад

    நன்றி அய்யா 🙏

  • @christopherp.chriatenssoin6008
    @christopherp.chriatenssoin6008 4 года назад +3

    எத்தனை நாள் சாப்பிடணும் ஐயா

  • @mdkishorekumar2688
    @mdkishorekumar2688 3 года назад +5

    ஆஸ்துமா yenaku eruku ... Thuthi leafs sapdalama.... Solunga sir

    • @ssmusicals0904
      @ssmusicals0904 Год назад +1

      Aasthuma rompa easy ah sariyagum ,milagu podi seythu nei soodupanni sathathla pottu sapdunga regular panningana sariyagum 👍

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 7 месяцев назад

    Thank you doctor

  • @rajalakshmik7134
    @rajalakshmik7134 2 года назад +1

    Ayya intha maruinthu atuthugollum pothu thampathyam kollalama sollunga please

  • @C.mahachandru
    @C.mahachandru 5 дней назад

    மூன்று மாத குழந்தை இருக்கு நான் இதை சாப்பிடலாமா சொல்லுங்க ஐயா

  • @happymood2235
    @happymood2235 3 года назад +4

    Pregnancy try Panra ladies sapitalama ayya... Ithu menopause ku use panuvanganu solranga.. Plz clarify ayya

  • @suganya9329
    @suganya9329 2 года назад +2

    Sir tyriod irukku entha keerai sapitalama

  • @Rashidharamees99
    @Rashidharamees99 7 месяцев назад +1

    இதயத் துடிப்பு வெளியே தோல் மீது தெரியுது காரணம் என்ன ஐயா

  • @anilanil5021
    @anilanil5021 3 года назад +1

    ஐயா வணக்கம், Ulcerative colitis ku இந்த இலையை மருந்தாக பயன்படுத்தலாமா ஐயா. எவ்வாறு உபயொகப்படுத்துவது என்று அறிவுரை கூறும் ஐயா நன்றிகள் பல...

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 Год назад +1

    Ayya intha thuthi ah sapdum pothu saapadu la yethum pathiyam mathiri irukanum ma 🙏

  • @bullbulltara3760
    @bullbulltara3760 Год назад

    Autism ADHD hyperactivity activity, behavioural problem, solution sollunga

  • @karthimahi8706
    @karthimahi8706 2 года назад +4

    Sir yenaku baby piranthu 1 month akuthu.baby feed panre.nan thuthi leave saptalama ayya.baby ku yethum vilaivukal varuma ayya.piles la rompa vethanai padukiren ayya.plz reply panuinga ayya

    • @karthickbakya4079
      @karthickbakya4079 Год назад

      Akka sapidalam idhu oru keeraidhan enakum same problem nan kudichan

  • @kavithasuthansuthan4490
    @kavithasuthansuthan4490 9 месяцев назад

    Roma nandri sir,,,,,

  • @vigneshvicky2017
    @vigneshvicky2017 3 года назад +8

    ஐயா நான் ஒரு மாதமாக துத்திப்பொடி எடுத்துக்கொண்டு வருகிறேன் .. பச்சைச்சாறும் இரண்டு வாரம் எடுத்துக்கொண்டேன் .. ஒரு வாரமாக துத்தியை விளக்கெண்ணெயில் வதக்கி ஆசனவாயில் கட்டிக்கொண்டு வருகிறேன் ... வலி இல்லை ஆனால் மலம் கழிக்கும் போது வீக்கம் ஏற்படுகிறது வேறு வழி ஏதேனும் உள்ளதா..... வயது 21 தான் , தயவு செய்து கூறுங்கள் வேறு வழி எதாவது உள்ளதா....

  • @ishvaryalakshmichannel9637
    @ishvaryalakshmichannel9637 4 года назад +1

    Nandri ayya

  • @vsaearth
    @vsaearth 4 месяца назад

    Where can I get it in Coimbatore..?

  • @rasathirasathikamaraj8706
    @rasathirasathikamaraj8706 2 года назад

    Thank you sir..

  • @anandab7689
    @anandab7689 4 года назад +3

    Arumai ...ayya..

  • @sarar.5060
    @sarar.5060 4 года назад +1

    Nandri ayya neenga nidodi vazha vendigiren ayya

    • @stephanjesus4865
      @stephanjesus4865 4 года назад

      Ho

    • @stephanjesus4865
      @stephanjesus4865 4 года назад

      Hi

    • @m.shospitalm.shospital8959
      @m.shospitalm.shospital8959 3 года назад

      Contact me:9655094171
      Siddha hospital
      Doctor name:
      Dr.R.sugananthan b.s.m.s
      Hospital name :
      m.s siddha hospital
      ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure
      City: trichy

  • @C.mahachandru
    @C.mahachandru 5 дней назад

    பால் கொடுக்கும் போது சாப்பிடலாமா

  • @ravichandranraman
    @ravichandranraman Год назад

    Tankyou sir

  • @kalpanapriyadharshini8315
    @kalpanapriyadharshini8315 3 года назад +3

    3months pragnancy ladies, thuthi keerai sapdalama

  • @seenuseenu8062
    @seenuseenu8062 2 года назад +1

    Super ayya

  • @ganesan1652
    @ganesan1652 Год назад

    arumai iya

  • @kalaiselvie2272
    @kalaiselvie2272 Год назад

    நன்றி ஐயா

  • @supportpeople6462
    @supportpeople6462 4 года назад +3

    Good news

  • @subasreeanand1499
    @subasreeanand1499 3 года назад

    Very much useful sir thank you

  • @josjos600
    @josjos600 3 года назад +1

    Ayya, enakku past three months ah non veg sapita vul moolama pain irrukku. Thuthi sapita sariyaguthu, again it will come. Constipation also. Please tell solution

  • @sasikalakaliyamoorthy7557
    @sasikalakaliyamoorthy7557 9 месяцев назад +1

    Feeding mothers edutthukkalama

    • @VaasithVassi
      @VaasithVassi 5 месяцев назад

      Neega intha tips follow panni ungaluku seri aagirucha solluga pls

  • @VinayWikki-he2mu
    @VinayWikki-he2mu 9 месяцев назад

    Entha thutti eilai sappitum pothu vera sappatu athaum thavirkanuma iyya

  • @sudhaedits5556
    @sudhaedits5556 Год назад

    Sir fistula ku thuthi ilayai எப்படி sappida வேண்டும் pls songa sir

  • @priyamadhumadhu1947
    @priyamadhumadhu1947 4 года назад +34

    இதுக்கு எதுக்குடா dislike

    • @Mahamani8344
      @Mahamani8344 3 года назад +4

      athana ethukku dislikes.

    • @firedragon8911
      @firedragon8911 3 года назад +1

      They are idiots 😀

    • @poornalingam81
      @poornalingam81 3 года назад +1

      நவீ....ன மருத்துவ ஷூ நக்கிகளாக இருப்பார்கள்...

  • @vigneshMuthu-jx8wk
    @vigneshMuthu-jx8wk Месяц назад

    Ayya asaivam sappidalama

  • @nsajeedahmedn722
    @nsajeedahmedn722 4 года назад +1

    Paal udum thaimarkal turbo Kerri sapitalama

  • @mohamedarshathars8970
    @mohamedarshathars8970 2 года назад +3

    True, thuthi podi moril kalanthu morning verum vayitril kudikkanum iravil thuthi ilayai vilakkennayil vathakki aasana vaayil serthu komanampol katti kondu padukkanum 5 naalil moolam sariyakum...

    • @sweetbaby9724
      @sweetbaby9724 2 года назад

      Aaravachi kattanuma illa sudaavaa please reply

  • @venkat9608
    @venkat9608 2 года назад +1

    at night shall i take thithi powder before food or after food?please let me know

  • @ylakshmiprabha8893
    @ylakshmiprabha8893 2 года назад +1

    உண்மை தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagavallic321
    @karpagavallic321 3 года назад +1

    Appa... Nandri en ammavum neenda naalaga moolathal avathi paduranga epavum reththapoku irukum athunala avangaluku blood alavu koranjite iruku kasta paduranga unga pathivikalil ithai thedi kandu pidichiten appa romba nantri appa.

  • @balkimuzam9217
    @balkimuzam9217 2 года назад +2

    Sir i have piles for 5 years .how long i have to take it.

    • @indarmurali140
      @indarmurali140 Год назад +1

      continuously 60 days morning and evening with out non veg

  • @chitrasarvanan9627
    @chitrasarvanan9627 3 года назад

    Ayya nallannai oil use pannalama intha lock downla villakku ennai illai mikvum vathikiren rebuild pannunga pls ayya

  • @ssb4630
    @ssb4630 2 года назад

    வணக்கம் ஐயா துத்தி இலை சாறும் நாயுருவி இலை சாறும் சேர்ந்து சாப்பிடலாமா

  • @selvik8431
    @selvik8431 3 года назад

    Iyya idai ethna nallaillu sapidanum ennakku veli moolam. Vazhikkithi iyya konjam..soolunga

  • @aaminabegum2931
    @aaminabegum2931 2 года назад

    Thanks for your information

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад

    ரொம்ப 🙏🙏🙏ஐயா

  • @rramesh794
    @rramesh794 2 года назад +1

    இலை பூ இரண்டையும் சற்று Close-up. ல் காட்டினால் தெரிந்துகொள்ள ஏதுவாகும். ஐயா

    • @sogusoguthala3205
      @sogusoguthala3205 Год назад

      Thunthi இலை என்று யூ top சொல்லகள் வரும் அதை பப்பீங்க

  • @muruganmurugan3578
    @muruganmurugan3578 2 года назад +2

    👌

  • @11q1sj7el
    @11q1sj7el Месяц назад

    Na pregnant ah iruke.... Enaku piles iruku... Na itha sapdalama.. Please reply

  • @balakrishnan.gcsdept1491
    @balakrishnan.gcsdept1491 3 года назад +2

    Thanks for your informative video. I found this plant in my farm.But , I don't know about the method of plantation. If anybody is having idea, please be free to share it in this comment Box. I want to plant it in my garden. Also I am looking for Thuthuvalai seeds for gardening. I collected recently the seeds for முசுமுசுக்கை. Thanks.

  • @selvik8431
    @selvik8431 3 года назад

    Poochi neliya madiri irrukkudhu iyya EDA thuthuya sapitta podumma

  • @Ramesh-gy5zx
    @Ramesh-gy5zx Год назад

    Ayya one month drink panna eppaty nelamai iruthalum kunamakuma ayya . Athairku pathiyam irukunuma

  • @thangamabimanyu4371
    @thangamabimanyu4371 3 года назад +4

    கிட்னி கல்லுக்கு மருந்து கூறுங்கள் ஐயா

    • @mrcuteanimals3563
      @mrcuteanimals3563 2 года назад

      Beens or mullagi juice kudiga 2 lt two are three days la veliya vanthurum

  • @JOJO-xb3xl
    @JOJO-xb3xl Год назад +2

    Fisher kku ethu sariyaguma ayya

    • @jancyn4938
      @jancyn4938 9 месяцев назад

      Sari ayiducha ungaluku

    • @jancyn4938
      @jancyn4938 9 месяцев назад

      Reply me please

  • @kpavithra4298
    @kpavithra4298 9 месяцев назад

    Sir , nan ungal video parthu thuthi sappittu varugiran( after food night) sariyakee thirupa thirupa varuthu please reply

  • @leela2929
    @leela2929 4 года назад +6

    ௮ய்யா வெரிகோஸ் வெயின்க்கு ம௫ந்து சொல்லு௩்௧ள் வலி தா௩்௧முடியவில்லை

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 года назад

      அண்ணா சித்தமருத்துவ மனை அண்ணா நகர் பார்த்திபன் டாக்டரை சந்திக்கவும்.போன். 9444284684.

    • @karthickp9210
      @karthickp9210 Год назад

      Homeopathic medicine எடுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.ஆப்ரேசன் தேவையில்லை.குணமாகிவிடும்.

  • @sivanlingam7803
    @sivanlingam7803 Год назад

    Iyya enoda husband heart patient ul moolam kayamaga iruku surgery seya solitanga vali iruku etharku neengal sona treatment kandipa pothuma pls rply panunga eppadi sapidanum rply

  • @பாருமோகன்
    @பாருமோகன் 4 года назад +2

    Iyya synus irukirathu piles um irukirathu nan thuthi sapidalama. Cold aguma?

    • @MarundhuTV
      @MarundhuTV  4 года назад +2

      துத்தி தாராளமாக சாப்பிடலாம். சளிப்பிடிப்பதற்கு இது காரணமாய் இருக்காது.வாழ்த்துக்கள்!

    • @viswanathancsemmozhi
      @viswanathancsemmozhi 4 месяца назад

      🎉

  • @charlesrajkumar8978
    @charlesrajkumar8978 3 года назад +5

    Sir, If i dry the leaf and powder it, how long can i keep it? Is it ok to keep it for more than a month?

    • @anyanair8314
      @anyanair8314 2 года назад

      Try fresh leaf with butter milk in the morning empty stomach 1 month get will see the results 100%

    • @saravanamuthu6306
      @saravanamuthu6306 2 года назад

      00

  • @vasanthkumar1555
    @vasanthkumar1555 Год назад +2

    Fissures cure aga medicine irukka sir

    • @rajasekaranks4470
      @rajasekaranks4470 11 месяцев назад

      Hi Vasanth, Fissure cure aayidicha?, i got fissue, Please give suggestions