*கடலைப்பருப்பு உருண்டை குழம்பு/Channa Dalls Ball gravy*

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • *தேவையான பொருட்கள்*:
    1.சமையல் எண்ணெய் -100g
    2.சின்ன வெங்காயம் -100g
    3.தக்காளி -1 No's
    4.பூண்டு -20 பல்
    5.குழம்பு மிளகாய் தூள்-5 ஸ்பூன்
    6.சமையல் புளி -தேவையான அளவு
    7. உப்பு - கருவேப்பிலை தேவையான அளவு
    8. கடுகு , சீரகம் ,வெந்தயம் , மிளகு-1 ஸ்பூன்
    *உருண்டைக்கு தேவையான: பொருட்கள்*:
    1. கடலை பருப்பு - 100g
    2.துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
    3.சோம்பு -1 ஸ்பூன்
    4.பூண்டு- 10 பல் இடித்தது
    5.தேங்காய்- ஒரு கைப்பிடி அளவு 6.பெரிய வெங்காயம் -1 No's
    7.பச்சை மிளகாய்-3 No's
    8. அரிசி மாவு-1ஸ்பூன்
    9. கருவேப்பிலை தேவையான அளவு

Комментарии • 1