நீங்க ஒரு நாத்திகவாதியை பார்த்தால் | The World of an Atheists | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 46

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் День назад +5

    இறைவன் என்பவன் ஏதுமற்ற நிலை கொண்டவன் அந்த ஏதுமற்ற நிலையை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அப்படியே நடக்கும் நன்றி இருந்தாலும் அது ஒரு ஒழுக்கம் அறம் கொண்டது நிலை நன்றி நித்திலன்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 День назад +2

    பாரபட்சம் இல்லாமல் இருக்க தான் இறை அனைவருக்கும் அறிவு கொடுத்தது இங்கே புரிதல் எப்படி என்பது அந்த அறிவை நாம் எந்த அளவுக்கு முழுமையாக உணர்ந்து உபயோகப் படுத்துகிறோம் என்பதே...... வாழ்க்கை...
    என எண்ணத் தோன்றுகிறது
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 19 часов назад

    உண்மை நாதீக வாதியாக இருந்த என்னை நித்தம் இறைவனை சிந்தையில் இருக்க அவனில் அருள் மட்டுமே காரனம்❤

  • @KishoreKarthi-up4ut
    @KishoreKarthi-up4ut День назад +3

    Super bro ❤❤❤

  • @bh-es1111
    @bh-es1111 День назад +1

    Great Sir☺️✨🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 День назад

    Thanks nithilaa ❤

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m 18 часов назад

    உண்மையிலே
    இறைவன்
    எப்படிதான்
    இருக்கிறார் அண்ணா🙏

  • @jayapriya7089
    @jayapriya7089 День назад +1

    Super sir❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 День назад +1

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @theworldofhariandmadhini
    @theworldofhariandmadhini День назад +1

    Vanakkam

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 День назад +1

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @manikandann8811
    @manikandann8811 День назад

    இறை அருள் இறைவனுடைய பெரும் ஆற்றல் சத்தியமாக உள்ளது. அதை உணர்ந்தனால் சொல்கிறேன். அண்ட பிராமாண்டத்தின் இறைவனின் ஒரு அணு கூட அசையாது.

  • @sujathas6822
    @sujathas6822 День назад +1

    வணக்கம் முருகா❤

  • @prabakarrajtiruchyvenkatra8285
    @prabakarrajtiruchyvenkatra8285 19 часов назад

    Well said

  • @Deepa-qq8fy
    @Deepa-qq8fy День назад

    வாழ்க வளமுடன் நித்திலன்🎉🎉🙏🙏👌

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 День назад

    🙏🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎

  • @jacklee3684
    @jacklee3684 День назад +1

    Hii nitthi sir❤

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin День назад

    Super bro

  • @GuruThunai-lz1el
    @GuruThunai-lz1el День назад

    Hello brother,
    Question for tomorrow's Q&A
    While doing meditation you have insisted not to do third eye meditation directly which may lead to problem like better performance of one chakra and other chakras becomes weak , can you explain how do to cleanse the chakras and begin meditation by strengthening each chakra so that everything will do good at its optimal state, and another doubt how do we know if any chakra energy/function is weak or blocked nd how to bring it to normal condition.
    Thankyou brother

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 5 часов назад

    🙏🏾❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 День назад

    வணக்கம் 🙏🏻

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 День назад

    Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖💖

  • @kabilan473
    @kabilan473 День назад

    Thiruchittrambalam

  • @raji6000
    @raji6000 День назад

    👍❤️

  • @gunasekark7555
    @gunasekark7555 День назад

    🙏🙏🙏

  • @சித்தர்கள்நமஹ

    இறைவன் இருக்கு

  • @jacklee3684
    @jacklee3684 День назад +1

    Sir enaku oru doubt, enaku thuravaram apdingara payanathula eedupadanumnu idea dream ellam, actually na aanmeega video, story, sithargal story, neraiya pakarthunala apdi thonutha, but en life la ellam vishyamum enna aanmeega pathike valinadathuthu,❤ actually family lam vittu than poganumnu kedaiyathu aanmeegam namakulla irukunu evalavu yosichalum, prabanjamum nadakum seyalkalum thonrum ennangalum thuravaram mattume katchi yalikuth, na itha direct ahh veetlaiyum pesnen avangaluku athu istam illa, enaku ulaga vaalkaila istam illa, mm prabanjamum aandavanum en murugarum strong ahh enaku unarthuvanga appo start panlamnu iruken❤ ungaluku ethathu thonutha❤

    • @SenthilKumar-nl8wq
      @SenthilKumar-nl8wq День назад

      Ungalukku intha life istam illanu soltringa oru vishayatha veruthu thuravaram povathil payanillai

    • @SenthilKumar-nl8wq
      @SenthilKumar-nl8wq День назад

      By aanmeega nanban

    • @jacklee3684
      @jacklee3684 День назад

      @@SenthilKumar-nl8wq ithula veruppu nu na engaiyum sollaliye

    • @jacklee3684
      @jacklee3684 13 часов назад

      @karthikeyan_076 ulaga vaalkaiku ungaluku artham theriyuma sir, poranthamenu vaalnthutu irukinga, apdi illa neenga vaalra vaalkaiku artham irukunu ethathu artham sollunga pakalam

    • @karthikeyan_076
      @karthikeyan_076 13 часов назад

      @@jacklee3684 உனக்குள் தேடு வெளியில் தேட ஒன்றும் இல்லை, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே உன்னை தேடு இறைவனை பாரு

  • @Higherdimension123
    @Higherdimension123 День назад

    Elugindra ennathai Attil eludha muyarchithen ennangal elavillai karanam????????? Puthu vidhamaana unarvu Arpattadhu!!!

  • @VijayM-d5e
    @VijayM-d5e День назад

    Vivekanandar pathi soluga anna

  • @itz.sushi_time
    @itz.sushi_time День назад +1

    Kay, as you say we control our actions ryt! Sir?, then how the things that they say in daily, weekly, yearly, full pack, rasi palan is actually happening in reality. Even in patchi rasi palan that u can find in yt a person says about the timing where our actions result in different outcomes based on the %given at the time limis, that is really happening for me.
    Even the qualities we carry is defined by them as per the rasi and natchatra, i even doubt my existence, if our actions are already predetermined, what's the point idk. We can just know things that are gonna is gonna take place anyways and we can reduce the efficiency of the bads that's gonna happen( even we remove the bads completely as I said we can only reduce it's efficiency) and experience it
    Sir, you ask me for any clarifications if I'm not clear

  • @dharmadharma7959
    @dharmadharma7959 День назад

    ஐயா தப்பா எடுத்துக்க கூடாது, நீங்களும் ஒருவகையில் நாத்திகர் தான்...

  • @SENTHILNATHAN80
    @SENTHILNATHAN80 День назад +2

    உங்கள் முகம் தூக்கம் குறைவாக உள்ளது போன்று உள்ளது. சற்று கவனம் தேவை.By உங்கள் நலம் விரும்பி

  • @manikandan-ck6hn
    @manikandan-ck6hn День назад

    ஆசிவகம் ஆராயவும்

  • @prabakarrajtiruchyvenkatra8285
    @prabakarrajtiruchyvenkatra8285 19 часов назад

    Well said