தீயாய் பரவிய விஜய் சேதுபதி மகன் சொன்ன வார்த்தை - நச் பதில் கொடுத்து மிரளவிட்ட சூர்யா

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2024
  • PMIST For Admission Enquiry CLICK: www.pmu.edu/
    #vijaysethupathi | #SuryaSethupathi
    தீயாய் பரவிய விஜய் சேதுபதி மகன் சொன்ன வார்த்தை - நச் பதில் கொடுத்து மிரளவிட்ட சூர்யா
    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யாவிடம் அப்பா வேறு நான் வேறு என்று அவர் கூறியது டிரோல் ஆனது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா விஜய் சேதுபதி பெரிய பெரிய ஆட்களை எல்லாம் ட்ரோல் செய்யும்போது,
    தன்னை ட்ரோல் செய்வது சகஜம் தான் என்று கூறினார்.
    தந்தையர் தின பரிசாக டீசர் வெளியீட்டு விழாவிற்கு
    விஜய்சேதுபதியை அழைத்ததாகவும் நடிகர் சூர்யா
    விஜய் சேதுபதி தெரிவித்தார்.
    Uploaded On 17.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 325

  • @nithyamani162
    @nithyamani162 Месяц назад +219

    Vijay sethupathi - casual person
    Avar son - scene person

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Месяц назад +405

    தம்பி உன் அடையாளமே உன் அப்பா தான் தலை கனம் தவிர்த்து விட்டால் நல்லது.

    • @sureshkumar-fk4so
      @sureshkumar-fk4so Месяц назад

      தன் அடையாளம் காண்பிப்பதற்கு அதை சொல்லக்கூடாது.. சிவாஜி மகன் பிரபு அவருக்கு தனி அடையாளம் உள்ளது. சிவக்குமார் மகன் சூர்யா .தனி அடையாளம் உள்ளது முத்துராமன் மகன் கார்த்திக் யாருக்குமே இல்லாத தனி நடிப்பு அவரது அடையாளம்.. கையில் மொபைல் இருப்பதால் உளறக்கூடாது

  • @jeribabu2264
    @jeribabu2264 Месяц назад +220

    நீ வேற ஒரு field டுக்கு போயிட்டு "அப்பா வேற நா வெற '' இந்த வர்த்த சொன்ன உண்ண பாரட்டுவேன்😂😂😂😂😂poda daii

  • @gowris2498
    @gowris2498 Месяц назад +77

    Bcoz of his dad he's here today that's no one can deny😢

  • @SengottaiyanRamalingam
    @SengottaiyanRamalingam Месяц назад +284

    வேற வேலையை பாருங்கட முட்டா்தனமான தமிழ் மக்கள்

  • @surendardeva7943
    @surendardeva7943 Месяц назад +70

    Thambi pakkurathuku pullaingo mathiri iruka poi vera yethana velai iruntha pannu. ..😂😂😂

  • @harishbala5178
    @harishbala5178 Месяц назад +127

    Theeya la onum ilaye 🤢🤔🤔

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 Месяц назад +46

    இவர் பேச்சால் ஸ்டாக் மார்க்கெட்டே சரிந்து விட்டது
    ஒரு சிறுவனுக்கு இவ்வளவு முக்கியத்துவமா
    சிறு வயதான மிக பெரிய ஆறிவாளிகள் சாதனையாளர்களிருக்க இது ஒரு வெட்டி செய்தி

    • @Evangelineshorts
      @Evangelineshorts Месяц назад +1

      😢😅stock market epdi saricthu ? Ivan pechala ? Entha stock korachu solunga

  • @swiss580
    @swiss580 Месяц назад +169

    தினவாந்தி பங்குகள் கடும் சரிவு

  • @rajkumar5588
    @rajkumar5588 Месяц назад +43

    இவ ஒரு ஆளு இவனுக்கு ஒரு பேட்டி😂

  • @selvajai5014
    @selvajai5014 Месяц назад +141

    இவனால் விஜய்சேதுபதி மார்க்கெட் பாதிக்காமல் இருந்தால் போதும்...
    அதிகபடி சூர்யா என்று பெயர் வைக்கலாம்,,,

  • @mayakannaa8725
    @mayakannaa8725 Месяц назад +194

    டேய் எந்த சூர்யானு தெளிவா சொல்லுங்கடா ஏற்கனவே சிவகுமார் மகன் சூர்யா இருக்கான் 🤣🤣

  • @nksethu616
    @nksethu616 Месяц назад +80

    இவன் என்ன ஓரு தியாகியா, ஏன் டா இன்டர்வியூ வேற

  • @ndatech
    @ndatech Месяц назад +73

    Ohhhh
    " பரம்பரை பரம்பரையாக " னு 10வது ல படிச்சோமே. அதுக்கு அர்த்தம் இது தானா !

  • @SadhiyaSiddiqua-hb3cy
    @SadhiyaSiddiqua-hb3cy Месяц назад +13

    The way he place his hands on the reports
    Shows how humble he is

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Месяц назад +1

    நன்றி வணக்கம்

  • @kayalvizhi5128
    @kayalvizhi5128 Месяц назад +7

    ippadi tha varisugal attagasam
    Thanga mudiyala
    Nattulaum, cinemalaum

  • @ezikelraja3601
    @ezikelraja3601 Месяц назад +191

    Dai unoda appa nala than da... Ethana press una interview pandranga... Elena oru nai kuda una pakathu😂😂😂

    • @thalapathyvijay7298
      @thalapathyvijay7298 Месяц назад +22

      Bro ithuve intha mooji mari sathana oruthan vanthu cinema change kidaikkuma

    • @ezikelraja3601
      @ezikelraja3601 Месяц назад +16

      @@thalapathyvijay7298 kandipa kadaikathu bro..

    • @Learn_something817
      @Learn_something817 Месяц назад +8

      ​@@thalapathyvijay7298 nichayama kidaikathu

    • @ANTISANGI406
      @ANTISANGI406 Месяц назад

      ​@@thalapathyvijay7298 dai potta ...Yogi babu epadi succeeded aanaaru ?? Soori oda initial time face paathurukiya ?? Avaru epadi succeed aanaru ??

    • @snapcrown9954
      @snapcrown9954 Месяц назад +8

      Vijay sethupathi son came under his influence
      But Vijay sethupathi onum appa vachi valarala…so take him as inspiration as cinema and grow…tomorrow even u grow u won’t make u r son to be beggar when u work so hard

  • @prasanthyjoseph408
    @prasanthyjoseph408 Месяц назад +33

    Too much confidence 😅😅

  • @vivekgokul115
    @vivekgokul115 Месяц назад +13

    Romba mudiyum nattuku eppo

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Месяц назад +129

    He talks in a immature way, 😮head weight fellow,

    • @maripandian8477
      @maripandian8477 Месяц назад +7

      S this is My thought also

    • @user-kl7of7ft4f
      @user-kl7of7ft4f Месяц назад +3

      I don't understand how the way he talks is immature. Can you please explain?

    • @VARUNKUMAR-sj6jg
      @VARUNKUMAR-sj6jg Месяц назад

      Chinna payyan, Leave it. he'll learn

  • @krishna3828
    @krishna3828 Месяц назад +5

    This guy seems to be sensible looking at the way he talks

  • @tamilbook133
    @tamilbook133 Месяц назад +8

    நல்லது நடக்கட்டும் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 Месяц назад +6

    thalai.eruka.valu.ada.kudathu.fans.commebts😊😊😊

  • @shanmugasundharams2929
    @shanmugasundharams2929 Месяц назад

    😮

  • @soundarperiyasamy6997
    @soundarperiyasamy6997 Месяц назад +54

    அழகுல அர்விந்தசாமியை தூக்கி சாப்டுறுவான் போல.....அவ்வளவு அழகாயிருக்கான்😂😂😂😂😂

  • @waytoworldpeace
    @waytoworldpeace Месяц назад

    Like father like son...

  • @saravananb7409
    @saravananb7409 Месяц назад +93

    அடுத்தடுத்து, அரசியல் போல பரம்பரை பரம்பரையாக சம்பாரிக்க வேண்டும்.

    • @rajag9860
      @rajag9860 Месяц назад

      Panam Achu adikarathu corporate......RBI dhan panam Achu adikarathu makkal ninachutu irukaanga.

    • @rajag9860
      @rajag9860 Месяц назад +5

      Arasiyal yenbathu makkala azhika,makkala kolla,makkala adimai aaka.

    • @rajag9860
      @rajag9860 Месяц назад

      Thadupu ossi kuthi na dhan vela nu sonnan.adimaigal ellorom thadup issi kuthitinga.....next biochip potta dhan vela nu solluvan 99% muttal makkal adinaigal biochip podum.

  • @infoinworld2314
    @infoinworld2314 Месяц назад +4

    Evvallavu pattalum tamilnadu makkal thiruntha maataga enkedo saavatum

  • @srees-ee2wr
    @srees-ee2wr Месяц назад +15

    pakka tharudhala madri irukan.... yaruda ivanukellam chance kuduthathu??

  • @calmmymind3670
    @calmmymind3670 Месяц назад +8

    நடிகர் சூர்யாவா எங்க நடிச்சாரு

  • @dharmarajdharma497
    @dharmarajdharma497 Месяц назад

    Iyo

  • @TerminalXception
    @TerminalXception Месяц назад +6

    தன் உழைப்பாள் முன்னேறிய ங்கொப்பனுக்கு அவன் உழைப்பாள் முன்னேற நினைக்கும் உனக்கும் வித்தியாசம் இருக்குடி செல்லம் நீ படம் எடு அது என்னனு தமிழ் ரசிகர்கள் பாடம் எடுப்பாங்க

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy Месяц назад +46

    Intha kedukatta Character vudu katti adikka poranga😂😂

  • @vengaivenu6817
    @vengaivenu6817 Месяц назад +11

    Thanthi asingama illiya.....

  • @JIYAASHRAFI
    @JIYAASHRAFI Месяц назад +2

    He didn't said nothing wrong..asually he's explanation clippings edited.. he's respect his father

  • @tkbalajijoji7691
    @tkbalajijoji7691 Месяц назад

    Dialogue yaru eluthi kuduthanga thambi

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Месяц назад +4

    முரட்டு முகத்தை விடுங்க . இவனுக்கு நடிப்பு வருமா 😂😂😂😂

  • @rojasports5892
    @rojasports5892 Месяц назад +1

    Brother ithellam oru news ah nalla news ah poduga

  • @user-pi8nx1pw7o
    @user-pi8nx1pw7o Месяц назад +2

    நமச்சிவாய வாழ்க வளர்க ங்க தங்கம் 💯😊🥰👍🔥🙏

  • @sampathkumarr3480
    @sampathkumarr3480 Месяц назад +3

    தம்பி உனக்கு ஒரு நல்ல அப்பா கிடைச்சிருக்காரு கஷ்டப்பட்டு, ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு, சினிமா லைன்ல வந்து சாதித்துக் கொண்டிருக்கிறார் நீ எதுக்கு இந்த வயசுல கஷ்டப்படுற.... நல்லா படி நல்லா ஊர் சுத்து... அப்பா சேத்து வச்ச காசு ல கொஞ்சம் வாழ்க்கையை அனுபவி... அதுக்கப்புறம் ஒரு 25 வயசுக்கு மேல சினிமாவுக்கு வாயம் பா இதுக்குள்ள என்ன அவசரம்...

  • @saravanakumaarr143
    @saravanakumaarr143 Месяц назад +1

    He looks like T.R. Grandson 😂

  • @indiantamizhan2606
    @indiantamizhan2606 Месяц назад +3

    Thambi adi balamo😂

  • @kruthikasree8442
    @kruthikasree8442 Месяц назад +8

    For those commenting really rude pls cut him a slack he's still young has to see so much more let him grow in whatever ways it is let us not discourage somebody for growing also it shows our character smewer we also should grow and allow others also to grow let it be good ways or bad ways thinking we should not think this ways to put down a person totally

    • @yesvee7377
      @yesvee7377 Месяц назад

      Dude it's not like he's been trolled for no reason, he's privileged enough and knows it but tries to create an illusion that he's comming up on his own

  • @KingNesamani
    @KingNesamani Месяц назад +2

    Aama ivan yaru 🤔

  • @kalarani7915
    @kalarani7915 Месяц назад +50

    தருதள

  • @pradeepkrish6153
    @pradeepkrish6153 Месяц назад +1

    Ethalam oru news ha

  • @user-xm4iw5qp4u
    @user-xm4iw5qp4u Месяц назад +1

    Edhu vai ya la ya nakkitu pogapodhu

  • @kcbabu1781
    @kcbabu1781 Месяц назад +81

    மூஞ்சில ராஜகளை தாண்டவம் ஆடுது, இல்ல திமிங்கலம்... 🤔🤔🤔🤔

    • @KarthikRugan
      @KarthikRugan Месяц назад +5

      😂😂😂

    • @nksethu616
      @nksethu616 Месяц назад +16

      சந்தேக கேஸ்ல இருந்து பெயில்ல வந்தவன் மாதிரியே தெரியல்ல

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Месяц назад +5

      பாத்துப்பா நாங்களும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிட போறாங்க 😅😅😅😅

    • @kcbabu1781
      @kcbabu1781 Месяц назад +1

      @@nirmalamohan1873 🤣🤣🤣

    • @kcbabu1781
      @kcbabu1781 Месяц назад +1

      @@nksethu616 ஆமா 👍😉

  • @krisatthebest
    @krisatthebest Месяц назад +1

    Merala vitta bathil adutha video la poduveengala

  • @Rajubhai-tb4of
    @Rajubhai-tb4of Месяц назад

    Thanthi super Rombha mm u 😂

  • @lingams6093
    @lingams6093 Месяц назад

    Rohan Gavaskar uh???

  • @user-mh6op8si7y
    @user-mh6op8si7y Месяц назад +1

    Actor surya vijaysethu pati aaahĥ😂 eppo he acted

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Месяц назад

    Dhuru Vikram: aduthafhu ennaya
    🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @user-sz8rl3ko8v
    @user-sz8rl3ko8v Месяц назад +1

    Oneman earning other man expenditure.vj earning comes to 0 when he grow up

  • @user-uv8tm1dh1b
    @user-uv8tm1dh1b Месяц назад

    This message is need not our society don't decrease your good name

  • @rayavlogs
    @rayavlogs Месяц назад +2

    Dai evlo da vaanguneenga Thanthi TV la 😂😂😂

  • @premdeva4646
    @premdeva4646 Месяц назад +4

    Iyo dai onum purila..ne surya va ila actor surya va news vasikure loosuu..iyo Vijay sethupathi magan surya nu soluuu 😅

  • @neeldani7450
    @neeldani7450 Месяц назад +3

    Ivarum nadigara?

  • @bhenilissac9520
    @bhenilissac9520 Месяц назад +1

    Apo already iruka Surya 😅

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Месяц назад +6

    Nepotism everywhere.. Easy to become hero..

    • @YaswanthR-ur2zt
      @YaswanthR-ur2zt Месяц назад +2

      If he was handsome it's okay to act Or else you will say he is nepo kid

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Месяц назад

      @@YaswanthR-ur2zt Nope, whether he is handsome or not, I'll say Nepotism..

  • @Uff_buddy
    @Uff_buddy Месяц назад +1

    He his trying to potrate him as a matured guy but reality 🤡

  • @ariari9480
    @ariari9480 Месяц назад

    Ethalam oru news enu poduringa

  • @withlife6505
    @withlife6505 Месяц назад

    Surya -Vijay -Sethupathi 😮😅😅
    Total confusion🤪

  • @HiNew-dw9kb
    @HiNew-dw9kb Месяц назад +6

    Ada pannada nelam oru ala pothitu kelampu

  • @karthickp9210
    @karthickp9210 Месяц назад

    இந்த பேட்டிக்கு பிறகு நான் சினிமா பார்ப்பதை நிருத்திவிடலாம் என முடிழு செய்து விட்டேன்

  • @VenkabVenkab
    @VenkabVenkab Месяц назад +5

    Wast

  • @AnimeMafia21
    @AnimeMafia21 Месяц назад

    Puluththi Bumdai Kulanthai 😂

  • @madrasman8883
    @madrasman8883 Месяц назад

    Now a days, actors are a dhinusu

  • @kamaalvlogs1635
    @kamaalvlogs1635 Месяц назад +1

    Ohhh intha paiyan name Surya va enna actor Surya nu solrangalenu yosikura varthaikku vartha actor Surya nu solranga

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 Месяц назад +2

    தினதந்தி இது எல்லாம் ஒரு செய்தியா

  • @SivajiSivaji-yj4ew
    @SivajiSivaji-yj4ew Месяц назад +5

    சில்லறை தனமான நியூஸ் எல்லாம் போடக்கூடாது ஓகேயா

  • @TuticorinMani-qz2ph
    @TuticorinMani-qz2ph Месяц назад

    உங்க அப்பா இல்லனா நீங்க இல்ல இத வெளிப்படையா பேசி பழகு தம்பி ❤

  • @DuraiG-ux1kc
    @DuraiG-ux1kc Месяц назад +2

    உண் பேச்சு உன்னை கவிழ்க்கும்

  • @gopinathd2467
    @gopinathd2467 Месяц назад +2

    Vijay sethupathi paiyan ngrathala mattum than ivan ipdi peri kudukran aana hero role la nadikra alavuku ivan illa evlo pasanga azhaga talented ah irukanga pavam avangalam media industry ku theriyathu nepotism than elllathulaum

  • @muthusamyharish4740
    @muthusamyharish4740 Месяц назад

    Cinemakarana vidungappa. Doctor engineer evalo Peru nattukku nalladhu seiranga adha podunga

  • @lechumyammayi3928
    @lechumyammayi3928 Месяц назад +1

    Navina simbu😂😂😂

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Месяц назад +1

    Head weight rompa entha paiyanuku......thimir pechu.....😇😇

  • @bathushasulthan2915
    @bathushasulthan2915 Месяц назад

    Sir vjs u r son not like u pls advice him

  • @nAarp
    @nAarp Месяц назад +1

    ❤❤❤மஹாராஜா படம் சூப்பர் படம்❤

  • @pistha3126
    @pistha3126 Месяц назад +3

    Ama yaraa neee😂😂😂

  • @j.christopher4928
    @j.christopher4928 Месяц назад

    Kerala and tamil nadu how many foregin labour's died . We don't care how they will survive how their kids will study . How their daughters will get married. How they eat their next meal . You news Channel needs TRP . ... THUUUUUUUUUU. ITHU NAATUKU ROMBA AVASIYAMAA .

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs Месяц назад

    உண்மையா தான சொல்லிருக்கான்

  • @azp001
    @azp001 Месяц назад +2

    Nepotism 😂😂

  • @ganeshs9889
    @ganeshs9889 Месяц назад

    You need to learn lot of things kid

  • @maripandian8477
    @maripandian8477 Месяц назад +14

    Appan ulagathulaye 1 aam number puthisaali punda maathiri press ta peasuvaan😂intha thaayoli head weight oda peasuraan 😂

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 Месяц назад +4

    Renikunda oru movie la nadicha oru paiyan,alattal illama semaya nadichu iruppan,Ivan waste 😢

  • @suryas-vw2yp
    @suryas-vw2yp Месяц назад

    Yo moojiku iyoooo

  • @muralichetty6228
    @muralichetty6228 Месяц назад

    Ena miyur english over headweight and thimiru

  • @robertraj1601
    @robertraj1601 Месяц назад +1

    Yantha payanum ella yarukum yanakum

  • @ITSME-pn7kv
    @ITSME-pn7kv Месяц назад

    Edhu oru news....naatuku rumba mukkiyam

  • @arunk1817
    @arunk1817 Месяц назад +2

    Ipo la evanum padichu develop aganum nenaikala full ah cinema acting tha naatla intha cinema karanuga la vita vera yethume ilaye 😂😂

  • @animalfun95718
    @animalfun95718 Месяц назад

    இது கிரிக்கெட் இல்ல ஆல்ரெடி இருக்கு ஆனா ஒன் மேன் ஆஃப் தி ஒன் கிங்

  • @Avudaiyammal-hs2wm
    @Avudaiyammal-hs2wm Месяц назад

    சூரியா எங்கடா......

  • @tironshock
    @tironshock Месяц назад +2

    Nadigar sooryavaam 😂

  • @amuthasurabi6517
    @amuthasurabi6517 Месяц назад

    Seri...avanga father nala dha avarku career set agirku adhunala enna ipo adhula ena thappu irku

  • @FunTime-er3ew
    @FunTime-er3ew Месяц назад +1

    Idhellam oru newsa, thu

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w Месяц назад

    நடிக்கிறவன நடிக்க விடுங்கள் தலையில் தூக்கி சுமக்க வேண்டாம் தமிழக மக்களே

  • @geethugeethu6022
    @geethugeethu6022 Месяц назад

    Ni English lam pesatha thambi, unnakku romba vai jasthi than , konjam kammi panna nalla irukkum , unnakkennapa unga appa star ni sikkiram star agitta, thiramai irunthum velivara mudiyatha thavippor sangam nangal.

  • @bharathimeena7594
    @bharathimeena7594 Месяц назад

    Onnume puriyala