முக்கிய பதிவு : மகரத்திற்கு வருங்காலம் எப்படி இருக்கும்?/ மாற்றமா? அல்லது ஏமாற்றமா?/ துல்லிய கணிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 49

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 19 дней назад +7

    எவலோவோ பார்துடோம் எதுக்கும் பயபடருற மாதிரி இல்லே. இனி ராசி பலன பாக்கபோறதிலே
    ஓம் நமசிவாய 🎉

  • @krushnakumari261
    @krushnakumari261 18 дней назад +3

    எனக்கு 55 வயது! சனி கசை ராகு புத்தி நடக்கிறது! நீங்க சொல்வது எனக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி உள்ளது! நன்றி ஸார்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  18 дней назад +1

      சிவநாமத்தை சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

    • @krushnakumari261
      @krushnakumari261 18 дней назад

      @bodhijothidam7755 நன்றி ஸார்!

  • @KootharasanKootharasan
    @KootharasanKootharasan 19 дней назад +1

    ❤ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா ❤❤

  • @krithikadrop6964
    @krithikadrop6964 18 дней назад +1

    Yes negative words
    My son 11 yrs raghu budhi sukkira disai thanusu rasi midhuna laknam..
    Sani raghu 4 th place 04.12.2013
    Epdi palangal..

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 18 дней назад

    Aielaam pathaachi sir enimay pakka yathuvum eilla.summa summa payamuruthi vidatheega .God eurukaar aielaam pathupaaru.all is well sir.

  • @நற்பவிசெல்வராஜ்

    நன்றி அய்யா

  • @santhamani4938
    @santhamani4938 18 дней назад +1

    Vanakkam ayya

  • @venkatsaprabu5381
    @venkatsaprabu5381 19 дней назад +1

    Super"you'spekesuper

  • @Yathu_is_cool
    @Yathu_is_cool 19 дней назад +1

    Ok

  • @smileplease7611
    @smileplease7611 17 дней назад

    மகர ராசிக்கு எல்லோரும் நல்லது சொல்றாங்க நீங்க மட்டும் இப்படி சொல்றீங்க

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  17 дней назад +1

      நல்லது என்பது எதும் இல்லை. 9 கிரகங்களின் சஞ்சாரத்தில் எது நல்ல நிலையில் உள்ளதோ, அதன் சம்பந்தபட்ட ஆதிபத்ய விஷயங்கள் & செயல்கள் நல்லதை செய்யும். அதன் படி சனி பகவான் ராகுவில் பிடியில் வரும் காலம் மகரம் உள் பட எல்லா ராசிகளுக்கும் பலன்களை தரும். ஆனால் இந்த சேர்க்கை பலன்கள் நல்லதை தராது.

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 18 дней назад +1

    👍🙏

  • @krithikadrop6964
    @krithikadrop6964 18 дней назад

    2025 endra varuda pirappu 2024 best or better Or worser Or worsest
    One line answer pls

  • @damodamodhran9112
    @damodamodhran9112 19 дней назад

    Too

  • @Kishore-w8p
    @Kishore-w8p 19 дней назад

    My name visalatchi.my birthday day date 3.12.1989. makara rasi. Uthiradam nachathiram.virujaka lakanam... when only get good job.... . more income

  • @murugesanA-l7l
    @murugesanA-l7l 19 дней назад +1

    31:58

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 19 дней назад

    Namaskatsm, Adiyen. Romba bayama irukku. Ippo71/2 la pattadhe yezhundukka mudiyala. Idhlu neenga sani raghu serkai nalladhu illa nu solreenga. Sani dasai yil 4-01-25 lirundhu 28-01-25 varai kethu bukthi veru nadakiradhu. Jagath guruve charanam. Jai Sri Seetha ram🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  19 дней назад

      சனிக்கிழமை தோறும் சரேப்ப விநாயகரை வணங்குங்கள். நல்லதே நடக்கும்.

  • @BalasubramaniyanV-l6k
    @BalasubramaniyanV-l6k 19 дней назад +1

    என் பையன் இரண்டு பேரும் மகரம்.9.2.1994 3.53 p.m S.manivannan திருச்சி எப்பொழுது திருமணம் நடக்கும்.அடுத்த வர் 3.5.2002 10.17 A.M villupuram வேலையில் மிகுந்த சிரம்மபடுகிறார்.நல்ல வேலை பிடித்தமாதிரி எப்பொழுது கிடைக்கும்.

  • @RajaLakshmi-i8f
    @RajaLakshmi-i8f 19 дней назад

    my daughter 24.6.2002 ragu thasai sani puthi when govt job

  • @p.b.srishankarraja3065
    @p.b.srishankarraja3065 19 дней назад

    இத்தனை நாள் சரிதான் இன்னுமா இந்த அவஸ்தை

  • @lovemythoughts
    @lovemythoughts 18 дней назад

    நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் சிம்ம லக்னம். DOB : 16/12/1993. எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும், ஐயா?

  • @vaprasad4443
    @vaprasad4443 18 дней назад

    Ayya computer astrology sollatheenka

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  18 дней назад

      திருக்கணித பஞ்சாங்காத்தின் படி தான் சொல்கிறோம்.

  • @MoorthyMoorthy-e5g
    @MoorthyMoorthy-e5g 18 дней назад

    சனி பத்தில் இரண்டாம் எட்டில் ராகு சுக்கிரன் ரிஷப லக்கனம் மகர ராசி பாதிப்பு இருக்குமா குரு திசை ராகு புத்தி நடப்பு

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  18 дней назад

      குரு எங்கே உள்ளார்?

  • @murugesanA-l7l
    @murugesanA-l7l 19 дней назад

    9.05.1988
    மகரம்

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 18 дней назад

    ஐயா எனக்கு மகர ராசி திருவோண நட்சத்திரம் தனுசு லக்கனம் ஏழாம் வீட்டில் சுக்கிரன் ராகு 11ஆம் வீட்டில் சனியும், பன்னிரண்டாம் வீட்டில் குருவும் இருக்கிறார்கள் லக்கனத்தில் கேது இருக்கிறார் . அடுத்த வருடம் எனது கடன்கள் எல்லாம் அடைமா நான் சொந்த வீடு வாகன வாங்க முடியுமா என்று கூறவும் உடல் ஆரோக்கியத்தை பற்றியும் கூறவும் ஐயா

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 18 дней назад

      குரு திசையில் சுக்கிர புத்தி நடக்கிறது இப்போது குரு திசையில் சுக்கிர புத்தி நடக்கிறது இப்போது தனுசு லக்கனம்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  18 дней назад +2

      தசா நாதனும் புத்தி நாதனும் சஷ்டாஷ்டக அமைப்பு. தற்போது கடன் பிரச்சனை தீராது. சூரிய புத்தில் நல்ல மாற்றம் வரலாம். தினமும் கிருஷ்ண மந்திரத்தை சொல்லுங்கள்.

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 18 дней назад

      @@bodhijothidam7755 thank you

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 18 дней назад

      @@bodhijothidam7755 மிக்க நன்றி சார் எங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் நம்புவோம் கடவுளை நம்புவோம் நல்லதே நடக்கும்

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 16 дней назад

      Yappothu varum sir​@@bodhijothidam7755

  • @MoorthyMoorthy-e5g
    @MoorthyMoorthy-e5g 18 дней назад

    ரிஷிப லக்கனம் விருச்சகம் குரு உள்ளார்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  18 дней назад +1

      ஆயுள் தீர்க்கம். நல்ல மனைவி

  • @murugananthamv.a573
    @murugananthamv.a573 16 дней назад +1

    😂

  • @damodamodhran9112
    @damodamodhran9112 19 дней назад

    Talking to much

  • @simhas5451
    @simhas5451 19 дней назад

    Too much of negativity, even if something is wrong, should learn to convey it without causing hurt or apprenension. Unsubscribed.

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  18 дней назад +1

      பஞ்சாத்தின் படி உள்ளதைதான் சொல்லியிருக்கிறோம். இல்லை என்றால் ஆதாரத்துடன் மறுங்கள். நான்றி!