நானும் மனிதன் தான் | Naanum Manithan thanada

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • படம்..... நானும் மனிதன் தான்
    பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
    வருடம்.....1964
    இசை அமைப்பாளர்... வெங்கடேஷ்
    பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
    நானும் மனிதன் தானடா
    என் நாடி நரம்பினைக் கேளடா
    மானம் நிறைந்தவன் நானடா
    என் மாதா தெய்வத்தின் தாயடா
    பூனை வயிற்றில் புனுகு வரும்
    நல்ல பூவும் சேற்றினில் பூத்து வரும்
    சீறும் கடலினில் சங்கு வரும்
    சீறும் கடலினில் சங்கு வரும்
    ஒரு சிப்பியின் வயிற்றில் முத்து வரும்
    வாசற் படியும் கல்தானே
    நாம் வணங்கும் சிலையும் கல்தானே
    கல்லினில் பேதம் இல்லையடா
    கல்லினில் பேதம் இல்லையடா
    அது கண்களில் மாறும் காட்சியடா
    கண்களில் மாறும் காட்சியட
    இரக்கம் மிகுந்தவன் மேல் பிறவி
    அது இல்லாதொழிந்தவன் கீழ் பிறவி
    பிறப்பின் ரகசியம் இதுவல்லவா
    பிறப்பின் ரகசியம் இதுவல்லவா
    இது பேசும் தெய்வத்தின் பொருளல்லவா
    நானும் மனிதன் தானடா
    என் நாடி நரம்பினைக் கேளடா
    மானம் நிறைந்தவன் நானடா
    என் மாதா தெய்வத்தின் தாயடா
    #kannanamma #kannadasan #kannadasanhits #lyrics #tamiloldsongs #tms #60s #60splaylist #thathuvapadal #thathuvasongs
    credits.. video clips maker
    Copyright Disclaimer under
    section 107 of the Copyright
    Act 1976, allowance is made for
    “fair use” for purposes such as
    criticism, comment, news
    reporting, teaching,
    scholarship, education and
    research. Fair use is a use
    permitted by copyright statute
    that might otherwise be
    infringing.Non profit,
    educational or personal use tips
    balance in favour of fair use
  • РазвлеченияРазвлечения

Комментарии • 6