பாகம் 3/3 - நல்லவராக இருப்பதே நல்ல வாழ்க்கை || கவிஞர் கண்ணதாசனின் - வாழ்க்கை வாழ்வதற்கே
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- #Kannadasan #வாழ்க்கை_வாழ்வதற்கே! #நல்லவராக_இருப்பதே_நல்ல_வாழ்க்கை
A public speech of Kavingar Kannadasan at Goundampadi, Salem.
He talks about life and it's pain and pleasure in his own humours way.
Kannadhasan Pathippagham
🌐 www.kannadasan.co.in
Listen on your favorite Streaming Platforms :-
Gaana - bit.ly/3ekmM31
Amazon Music - amzn.to/3ulJblX
Saavn - bit.ly/3uqRk8U
Hungama - bit.ly/3eTWfZr
For full speech
Google Play Store
🌍 bit.ly/3nNYb9X
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital - Развлечения
எங்களை காலப்பயணம் செய்யவைத்து கவிஞர் கண்ணதாசன் இடத்திற்கு கூட்டிச்சென்றதர்கு நன்றி
இறைவனின் புதல்வன் நீ ❤❤கவிதையில் மட்டும் இல்லை, இனிப்பான உபதேசத்திலும் 🙏
ஐயா கவிஞர் கவியரசு கண்ணதாசன் அன்பும் பண்பும் நிறைந்து எங்கள் மனதில் நிற்கிறார் வணங்குகிறோம்
உங்கள் கவி திறமை, தமிழ் ஆளுமை கண்டு தமிழ் உலகம் அள்ளி அள்ளி பருகிகொண்டிருகிறது... மனிதர்கள் மட்டுமல்ல இறைவனும் இதனுள் அடக்கம்... ஐயா... உங்களை மீண்டும் இத்தமிழகத்தில் அந்த இறைவன் இங்கு அவதரிக்க செய்ய வேண்டும் என்று உங்கள் தமிழை ருசித்தவர்கள் என்ற முறையில் வேண்டி விரும்பி பிரார்த்தனை செய்கிறோம் 😥... ஐயா மீண்டும் வருக
இவர் வீடியோ வை பார்க்க பார்க்க இவர் மேல் மதிப்பும் அபிமானமும் கூடுகிறது🙏
அய்யாவின் குரலில் பாடலை கேட்பதில் சந்தோசம் பிறக்கிறது.
தமிழுக்கு கிடைத்த சொத்து எங்கள் கண்ணதாசன்...
சொன்னது நீ தானா சொல் சொல் என் உயிரே... பாட்டை கேட்டாலே உயிரின் ஓசை கேட்க்கும் வாழ்க உன் புகழ்
உண்மை பாய் சார்🙏
என் தானை தலைவன் என் தன்மான தலைவன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
இதனால் நன்மைஅடைந்தேன் இதுபோல் இந்த சொர்ப்பொழிவை கேட்பவர்கள் நன்மைஅடைவார்கள்
அய்யா கவிஞரே உங்களுக்கு எந்த நிலையிலும் மரணம் கிடையாது வாழ்க🙏உங்கள் புகழ்🙏நன்றி🙏💕
கண்ணதாசனை போன்றவர்கள் எண்ணற்ற அறிஞர்கள் இறந்து விட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற அமிர்தத்தை ருசிக்கத் தெரிந்தவர்கள் ருசி கட்டும் என்னை என்னைப் போன்று❤️❤️..
ஔவை தமிழ் துணை.#ஆடிருக்கு மாடிருக்கு பகவதி..ஆளிருக்கா தோளிருக்கா கூறடி..காடிருக்கு வயலிருக்கு மெய்யடி..கதிர றுத்துப் போட்டிருக்கா சொல்லடி..களத்து மேட்டில் குவிஞ்சி ருக்கா நெல்லடி..நிலத்து வேந்தன் நீளடியை வணங்கடி#தேனீக்குக் கொடுக்கிருக்கு..தேளுக்குந்தான் கொடுக்கிருக்கு.. மனுஷனுக்கு ம் கொடுக்கிருக்கு நம்புடி..மாயத்திரைபோட்டிருக்கும் நாவடி.. மனசாட்சி அதை கூண்டிலேற்றி ப் பாரடி.. மாறிவரும் காட்சிகளைக் காட்டி # கடப்பாறையை முழுங்கிப்பிட்டு..கஷாயத்தை க் குடி க்கிறாங்க..அடப்பக்காரன் வேட மிட்ட/ கொண்ட. மன்னன் டி..நான் ஆறுமுகம் ஆடு மேய்த்த கோலடி..கவி காளிதாசன் தாயும் தந்த பாலடி.. நம்ம கண்ணதாசன் தானம் தந்த தாளடி/ ஏடடி#( கனவில் சொன்ன பாட்டடி)#எத்தனை.. எத்தனையோ..பாரதியின் கனவுமைந்தர்களில் நீர்....மூத்தவரே *கண்ணதாசன் தமிழைப் போற்றும் அத்தனைபேர்க்கும் கவிஞரின் நல்வாழ்த்துக்கள் துணை.ஆம்..நல்லவனாகவே...தொடர்வோம்..ஜீ.ஃநற்பவி.நிரந்தரமான ..சுதந்திரமாக இலக்கியப்பொக்கிஷங்களை சுவாசிக்கும் பயிற்சி *# வழங்குவதாலே சிரஞ்சீவி தான்.கூடல்பட்டி சிறுவயலில் விளைந்த வைரம் தான்# well bye now Ji
It is very good legend speach.
Thank you sir muthaiya (a) kavinar kannadasan
அன்னாரின் கருத்துகள் அற்புதமானவை
கண்ணதாசர் அய்யா திருப்பாதம் வணங்குகிறேன்.
கண்ணதாசா, எங்கள் கண்ணதாசா, எங்களை கண்ணிரில் குளிக்க வைத்து விட்டு சாக கூடாத வயதில் போய் விட்டாயே!! இனி காணபோவதில்லை உன் போன்ற மனிதனை. இருப்பினும் நீயே பாடியது போல நீ நிரந்தரமானவன்தான்.
எனக்கு தந்தை கவியரசர்தான்
Y
P0p000p
P0p000p
Lo
தேன் என்ற வார்த்தைய வைத்து ஒரு பாடல் ...உங்களை தவிர வேறு எவரால் முடியும்
அய்யாவின் குரலில் கேட்பது ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
கவியரசு உலகில் இமயம் போன்று நிலைத்து இருப்பார், நன்றிகள்
எனக்கு மகா பெரியவா அடுத்த
இடத்தில் கண்ணதாசன்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
கண்ணா நீ தமிழ்யோடு மீண்டும் வர வேண்டும்
my guru kannadhasan
avar endrum nammudan
eruppar
நன்றி அண்ணா திருத்தணி குமார் கிருஷ்ணன் வளர்ப்பும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும்
இப்படிபட்ட பொக்கிஷத்தை இவ்வளவு நாள் கேக்காததை எண்ணி வருத்தம் கொள்கிறேன்....
எனக்கு பலமுறை உங்களை கட்டியணைக்க வேண்டுமென ஆசை ...இதை எப்படி தீர்ப்பது
கவிஞர் பாட்டு பாடியது அருமை
கவியரசு கண்ணதாசன் தமிழ் தாயின் மகன், காலத்தால் அழியாத பொக்கிஷம்..
ராஜபார்ட் தங்கதுரை பட பாடல் வரிகள் ஞாபகம் வந்தது. "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லிவெச்சார் வள்ளுவரு சரிங்க".
Hello rajapaart ranga thurai
@@nimmir3074 what message you want to convey?
தேன் தேன் நீங்கள் கவியரசர் என்பது உண்மை
வாழ்க தமிழ் மொழி
ஐயா சொற்பொழிவு அருமை
இருண்டு மணம் வேண்டும்
இறைவா
Romba nandri
Thank you so much for sharing
😍😍😍😍
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறையவில்லை நம் மனதில் நிறைந்துள்ளார். காலம் என்றும் கவிஞர் கண்ணதாசன் காலமே.
கவியரசு பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
Great. Kannadasan. Ever
Sema thalaivar
உங்கள் பேச்சைக் கேட்டபின் மனம் நிம்மதி அடைகிறது.நீங்கள் நெடுங்காலம் வாழ்ந்திருந்தால் தமிழுலகம் தளைத்திருக்கும்; மக்கள் மனம் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும்; கொரோனா காலத்தில் பயமின்றி துணிவுடன் மனித மனம் வாழ்ந்திருக்கும்.
Very nice I Love kaviyarasar
Kannadasan is great and unique
Personality. 💐
ஐயா, இனிய சொற்பொழிவு வருங்கால தலைமுறையினருக்கு வாழ்க்கைப் பாடம்.இடையே தோன்றிய புகைப்படங்கள் அரிய பொக்கிஷம்.தங்களின் ஆக்கபூர்வமான நன்றிக்கு வித்தாகும் நற்செலயலினை வாழ்த்தி வணங்குகிறேன்.
He is not a normal man. kavingar kannandasan is Miracle poet. God gifted poet. Human life big Philosopher .
நீர் அல்லவா கவிஞன்
எங்கள் தமிழ் ஆசான்
Excellent kavijar kannadasan speech that good man and good people good asserts,
Mr.R Thamarikkannan
No20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka
great writer orator aanmikavadhi and good human being
again and again i am coming to this speech what a great man and engal kaviarasar
He lives till universe
Legend of thinking
மனம் சோர்வடைந்து போகும் போதெல்லாம் அர்த்த முள்ள இந்து மதம் கேட்பேன் உடன் மனம் உற்சாகமாகிவிடும்
Kanat hu hu
அருமை
Supero super kavi arasare
Valgavalamudan
யதார்த்தமான நல்ல பேச்சு
Thank you
ஐயாஇன்னும்ஒருமுறைவந்துபிறக்கமாட்டீர்களா
Legends uruvaga oru yugame thevaipadum bro apdi vanthalaum ivara replace pandrathu kastam than
Indha ulagathil, 4 uyirgal meendum vendum endru aandavanidam ketpen.
1. Ennudaya Thaayaar
2. Kaviarasar kannadasan
3. Nadigar Thilagam Shivaji Ganesan
4. Annai Indira Gandhi
@@mistyvalley3988 அன்னை தெரசா instead of Indira Gandhi
@@gokulakrishnan8574 jj#u#jl#jllooiljjulim
ஆமாம் சீக்கிரம் வாங்க
Greatspeech
Arumai 🎉
👌👌👌👌👌👌👌 Jaihind.
Super
Very very nice
He is a Legend
Ayya pugaludan valka
this vasantha maligai song ayya sang the same i perso in our 1971 election meeting at Thiruvaiyaru at Raja
talkies,Nadukkadai i personally enjoyed
நன்றி ஐயா...
இப்பவந்த அறிவும் பனிவும் உன்பேச்சால் கிடைத்து என்பாக்கியம் உன்னை மரந்திடுவேனோ மரத்தால் உயிர்விடுவேன் கனம் தரியேன் உன்ஆனைஇது நீ என்னை மரந்திடுவாயோ யான் என்னசெய்வேன் எவர்க்குரைப்பேன் என்குருவே அன்னைக்கும் தயவுடையாய் நீ மரந்தாயய் எதிலும் அகிலமெலாம் அலித்திடும் உன் அருள் மரவாதென்பேன் இன்னுமிக கலித்திங்கே இருக்கின்றேன் மரவேல் இது தறுநம் யார் வயிற்றிலாவது வந்து பிறந்துவிடு
great ayya you are living with us
Legend
✍🏿✍🏿✍🏿✍🏿👌👌👌👌
அருமை சூப்பர்
❤️
😘😘😘😘😘😘😘😘😘
💓💚💓🙏🙏🙏💪
👍👍👍
Super. 🙏🙏
🤲👍🇱🇰
, இந்த நிலையில்,, நேற்று இன்று இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டிய அவசியத்தை என்று கூற இயலாது எனினும் இதன் அடிப்படையில் அவர் அந்த இரு வேறு கருத்துக்கள் அறிவுரைகள் இன் அடமான பெண்கள் உள்ளார்கள் நீங்கள்தான் திருப்பூ தீர்ப்பு சொல்ல வேண்டும்
- கண்ண dhasa meendum pirandu vara iraivaa varam kodu.
🎉🎉❤❤❤❤
வாழ்க.தமிழ்
Great
🙏
Appa kannadasan.... vazhaga....
Shorts please podugaaa iyya 😂
Unnai pol oruvan ulagil illa...
🌷🙏🏽🌷🏆
Ithu enna book enna part
Arumai
உண்மை
Varumayeeliya katheekerean vasatheil varukeeran aghu anheeghuoomavaya😊
Alagu
Awesome lyrics of Kannadassan. The Kamal Hassan Movie Moondraam Pirai. Kanne Kalaimanee Kanne Myle Enna. This was his last song written by him before his death. He will rembered forever by the Tamil speaking people's throughout the World. May his Soul rest in peace.
❤🙏🙏🙏🙏🇨🇦
அய்யா உங்களை எப்போதும் மறக்க முடியுமா
🕉📿🙏❤
Ayya always sing Parthen
srithen and Irandu manam vendum
உங்கள் பேச்சைக் கேட்டபின் மனம் நிம்மதி அடைகிறது.நீங்கள் நெடுங்காலம் வாழ்ந்திருந்தால் தமிழுலகம் தலைத்திருக்கும்.
உண்மை
Old speech super
My village meeting
Must watch 8.10
knnan kotuthavaram kannathasan
கவுண்டமணி கண்ணதாசனை முன்னுதாரணமாக எடுத்து தான் சினிமாவில் கலக்கியிருப்பாரோ?
Enakum aptithan thonuthu eanna rentuoerume yarukum payapatamattanga porapokkile natunatapai siripilum,variyilum solivittavarkal,athepol ethirikalum iruvarayum rasithanar
🙈🙈🙈
MAGAKADAVAL 17:53