200 ஆண்டுகள் பழமைவாய்ந்த யாழ்ப்பாணத்து நாற்சார் வீடு | Jaffna Old House | அடையாள பொக்கிசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 165

  • @tamilcottage
    @tamilcottage 4 года назад +35

    I like to build this type of house. It’s my dream. Thx for sharing

  • @ranjinada8886
    @ranjinada8886 4 года назад +4

    நானும் வளர்ந்தது இந்த வகை வீட்டில்தான்.எமது பொக்கிசம் இந்த வீடுகள்.எத்தனை வீடுகள் வந்தாலும் இதற்கு ஈடாகாது.என்னென்று சொல்வேன் வீட்டின் அழகை.இன்னும் பல வீடுகளை காண்பிக்கவும் காணாதவர்கட்கு.அருமையான பதிவு.நன்றிகள்

  • @anithafood
    @anithafood 4 года назад +2

    மிகவும் அழகான வீடு.. அதில் அருமையான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பாா்கள்.. முடிந்தால் அந்த வீட்டை பராமரிப்பு செய்யுங்கள்...
    நாற்சார் வீடு_ இந்த வார்த்தை யை இப்போது தான் கேள்விபடுகின்றேன்... பொருத்தமான, அழகான வார்த்தை... 👏👏👌👌

  • @verygood3333
    @verygood3333 4 года назад +6

    உங்கள் தமிழ்
    அருமை அற்புதம்

  • @katranaithoorumarivu9484
    @katranaithoorumarivu9484 3 года назад +3

    நாங்கள் வாழ்ந்த வீடும் இது போல முற்றதுடன் தான் இருக்கும். மழையின் போது முற்றதில் விளையாடிய நினைவு வருகிறது. Old is gold!!!

  • @Arthur_Morgan-f8p
    @Arthur_Morgan-f8p 3 года назад +1

    12:18 bajaj world's favourite Indian 🇮🇳💟

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 года назад +1

    Arumaiyana thagaval thanthatharku nantri sister thank you so much

  • @sujeekumar2643
    @sujeekumar2643 4 года назад +5

    அழகாக நாற்சார் வீடு. திருத்தி அமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 года назад

      what is mean நாற்சார்?

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 4 года назад +2

    “நாற்சார் வீடு ”கூட்டுக்குடும்பங்களின் வெளிப்பாடு...👌🏽👍🏼

  • @Coolyoro15
    @Coolyoro15 4 года назад +37

    அங்கிருந்த மூதாட்டியிடமும் உரையாடியிருக்கலாமே இன்னும் பயனுள்ள தகவல் கிடைத்திருக்கும்

  • @KUINWORLD
    @KUINWORLD 4 года назад +24

    நாற்சார் வீடு என்பது தான் திருத்தமான தமிழ். பொக்கிஷம் என்பது மணிப்பிரவாள மொழி நடை அதற்கு தான் தமிழில் திரவியம் , புதையல் என்ற அருமையான சொற்கள் உள்ளனவே. IBC தமிழ் என்று பெயரை வைத்துக்கொண்டு தாங்கள் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அருமையோ அருமை🤐.
    நாற்சார் வீடு - நாற்சார் வீடு கலாச்சாரம் கேரளாவை முதலாக கொண்டது. ஆதியில் கேரளாவில் இருந்து யாழ் வருகை தந்த மலையாளிகளே இக்கலாச்சாரம் தோன்ற முதலானவர்கள். அதை யாழ்ப்பாண மொழிநடையிலும் நன்கு உணரலாம் அதே மலையாள தாக்கம் காணப்படும். பக்கத்துக்கு கிராமமான அராலியில் மலையாளிகள் குடியேற்ற குக்கிராமம் இருந்தது இதற்கு மேலும் வலுசேர்க்கும்.
    எமது ஊர் என்பதில் மிக்க மகிழ்ச்சி
    இக்காணொளியில் உள்ள பிரபா ஆசிரியை மிகவும் அன்பானவர் ❤️

    • @janakantalks
      @janakantalks 4 года назад +3

      நாற்சார் வீட்டை "நாச்சார் வீடு" எண்டு சொல்லுறது யாழ்ப்பாணத்து வழக்கம்

    • @KUINWORLD
      @KUINWORLD 4 года назад +8

      @@janakantalks தாங்கள் கூறுவது போல பேச்சு வழக்கு என்பது சரி அதே போல நான் மட்டும் என்ன இலக்கிய தமிழிலா பேசிக்கொண்டு வலம் வருகிறேன், நான் கூற வருவது ஒரு சமூக ஊடகம் அதுவும் IBC தமிழ் என்று பெயர் வைத்த ஊடகம் திருத்தமான தமிழை தானே பயன் படுத்த வேண்டும். அப்படி இந்திய ஊடகங்கள் போல இலக்கிய தமிழை பயன்படுத்துவதை தவிர்த்தால் செய்தி மட்டும் பேச்சுத்தமிழிலா வாசிப்பார்கள். ஊடகம் தான் நற்றமிழை எதிர்கால சந்ததிக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

    • @jaganakshay8031
      @jaganakshay8031 4 года назад

      To tv5

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 года назад +1

      Oappadiyaa thamilanukku veedu kadda malayaalithaan palakkinaan enru solla vaareero neer unakku inku enna velai

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 года назад +3

      Kerala enru vantheri peyar vaithaan karalaavum thamil naaduthan malayaalikal enru madai maatta paddavarkal avarkalum thamilare pesuvsthu 80vilukaadu thamil naayar nampoothiri menam ivankale aariya kooddam

  • @kegikris9753
    @kegikris9753 4 года назад +2

    Really very nice house I imagine back born again Jaffna life really wonderful life my childhoods

  • @devwilliam171
    @devwilliam171 4 года назад +4

    Very nice Jaffna is very similar to Kerala

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 3 года назад +5

    These type of houses would have been built by ancestors for some reasons. It's our duty to preserve these type of landmarks for future generations.
    பாரம்பரியங்களைப் பேசுவோம்.
    From Kandy

  • @samanandam6573
    @samanandam6573 3 года назад

    அந்த அம்மம்மாவுடனும் கதைத்திருக்கலாம் ( தமிழகத்தில் இருந்து தாயகத்தை ரசித்தேன்) 👌👌👌❤❤❤❤

  • @samanandam6573
    @samanandam6573 3 года назад

    அருமை அருமை அருமை ❤

  • @ananthaprasath
    @ananthaprasath 4 года назад

    நன்றி மிகச்சிறந்த பதிவு தலைமுறை தலைமுறையாக அறியவேண்டிய பொக்கிஷம்

  • @777loosu
    @777loosu 4 года назад +5

    மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளன....

  • @plusorminus6517
    @plusorminus6517 4 года назад +10

    Looks life style same as chettinad region in tamilnadu

  • @jegatheswariarulampalam553
    @jegatheswariarulampalam553 4 года назад +6

    Jaffna and Kerala very similar, nice

    • @dreamycreation1
      @dreamycreation1 3 года назад

      Jaffna kerala mari illa intha veeta sutti maram irukurathala apdi u ku thonuthunu ninaikuran

  • @MuraliKrishna-fm7qv
    @MuraliKrishna-fm7qv 4 года назад +6

    Make Tamil God great again! All Glory to Tamil God 🙏

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 4 года назад +3

    சிறப்பு

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +1

    தமிழ்நாட்டின் செட்டிநாடு வீடு மாதிரி இருக்கிறது

  • @Ramram-pv1pb
    @Ramram-pv1pb 4 года назад +43

    நீங்கள் இந்த வீட்டை மெல்ல மெல்ல திருத்தி பார்க்க லாமே

    • @Coolyoro15
      @Coolyoro15 4 года назад +10

      நான் நினைக்கிறேன் அவர் ஒரு ஆசிரியராக இருப்பார் என்று நிச்சயமாக அவரிடம் வீட்டைத்திருத்துமளவு பணமிருக்காது . அவரிடம் படித்தவர்கள் இன்று பணம்படைத்தவர்களாக இருந்தால் உதவமுன்வந்தால் அது ஒரு பாக்கியமே

    • @strongasagirl4434
      @strongasagirl4434 3 года назад +1

      போரினால் பாதிக்கப்பட்டவர்கள். அவ்வளவு பணம் இருக்காது இவர்களிடம்.

  • @sathiyarajrajadurai9502
    @sathiyarajrajadurai9502 4 года назад +3

    I also live in narsar house uduppiddi.(jaffna). Very nice house

  • @kanagasabais9545
    @kanagasabais9545 4 года назад +10

    The. House just resemblesl like. Nattukottai. Chettiars of. Tamilnadu kama

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад

    Tamils who is living in abroad must be fund it and repair these type of memorable houses.

  • @pravenaaccesseng9615
    @pravenaaccesseng9615 4 года назад +1

    Woooo don't break it please remodel it I love this . If you sale it I want to get it it's really good old is gold ☺️ always ...

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 4 года назад +1

    Superb

  • @samanandam6573
    @samanandam6573 3 года назад

    Old is Gold🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @srirambhaskar5711
    @srirambhaskar5711 4 года назад +2

    Love this ❤️❤️❤️❤️❤️

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 года назад

    Super House 🙏

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 года назад +3

    Very beautiful house. It's relay damaged and please be safe in the house.

  • @rjrakeshram
    @rjrakeshram 4 года назад +1

    Very true veedu maru thaithan

  • @muralithiyagarajah6928
    @muralithiyagarajah6928 4 года назад +7

    அது நாற்சார் வீடு அல்ல, நாற்சதுர வீடு. நான்கு பக்கமும் வீட்டின் பாகங்களைக்கொண்ட, நடுவிலே முற்றத்தைக் கொண்ட சதுரமான வீடு.

  • @nafrazahir
    @nafrazahir 4 года назад +25

    மாற்ற தேவை இல்லை, புதுப்பிக்கலாம், இல்லையா... இப்படியே விட்டால் அழிந்து போகும்...

  • @shanthibalaraman5785
    @shanthibalaraman5785 4 года назад +2

    Awesome

  • @tmurali1067
    @tmurali1067 4 года назад +2

    nice 👍💐👍💐👍💐👍💐👍🇨🇦👍🇨🇦🇨🇦👍🌷🇨🇦🌷🇨🇦

  • @om-od1ii
    @om-od1ii 4 года назад +4

    ஏதோ.பழய.ஞாபகங்கள்.
    வளம்.வருகின்றன.😊😕

    • @righttime6186
      @righttime6186 3 года назад +2

      வலம் வருகின்றன

    • @strongasagirl4434
      @strongasagirl4434 3 года назад

      @@righttime6186 நன்றிகள் உங்களுக்கு 😀

  • @jayakumar5484
    @jayakumar5484 4 года назад

    Arumai

  • @kaalithasthas1740
    @kaalithasthas1740 4 года назад +1

    Fantastic

  • @naliguru
    @naliguru 4 года назад +5

    We can see in Nelliady Karaveddy as well these type of house!!

  • @ganeshwarangunarathnam6984
    @ganeshwarangunarathnam6984 3 года назад

    Super.fd😂😂😂😂😂😍👌

  • @perampalamsriskantharajah96
    @perampalamsriskantharajah96 4 года назад

    சிறப்பு👍👍👍

  • @gunasamayal6921
    @gunasamayal6921 4 года назад

    Really super

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 4 года назад +10

    இந்த வீட்டில் ஒருநாளாவது நான் வந்து தங்கவேனும் அனுமதிப்பீர்களா

  • @dhanushdhansika89
    @dhanushdhansika89 4 года назад +1

    Indha kaalathai porutha varayil suthamaga irupathu miga avasiyam paint panbalam nalla suthama vachikalam

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 года назад +10

    Please take care of this house. Tamilarin adaiyaalam

  • @kothaidharma9589
    @kothaidharma9589 4 года назад

    Excellent

  • @nraviharan2883
    @nraviharan2883 4 года назад +4

    I was born in a similar house in vaddukodai, moolai road

  • @ranjinada8886
    @ranjinada8886 4 года назад +5

    எனது இடமான நல்லூரில் அதிக வீடுகள் இதுமாதிரி உள்ளது.பல வீடுகள் பழசாகி திருத்தாமல் உள்ளன.மிகவும் கவலையான விடயம்

  • @suprasupra6729
    @suprasupra6729 4 года назад +3

    ஏன் திருத்தம் செய்யவில்லை? திருத்தலாமே ? அழகாக இருக்கும்

  • @vijig2029
    @vijig2029 3 года назад +2

    Veedu azhaga irukunga,sunnambu kooda adikka mattingala,azhukka vachirukinga.

    • @pd5307
      @pd5307 3 года назад +3

      She being alive in that country, itself is a miracle!!!!

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 3 года назад

    Would be really expensive to do touch up to such type of houses

  • @s.r.thilagavatehandloomtex6356
    @s.r.thilagavatehandloomtex6356 3 года назад

    Ram ram bro

  • @wittysternraj7599
    @wittysternraj7599 4 года назад

    The Real purpose of viewing this particular RUclips video about a Traditional old house by new generation children's is they understand the Marvelous talents of Tamilan ancestors and here it's a Eyes delight for all of us. By ROYAL Maharaja V WittySternRaj the International Multi Colours Star who created the Thousand stars Fort Lobby.

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron 3 года назад +1

    The background music makes you feel as though the sinhalese army has surrounded the house or as if those houses are haunted and anytime a ghost may pop up from behind one of those pillars. The old lady with a bandage on her hand could be.......aiyaiyooooo

    • @mbooshan
      @mbooshan 3 года назад

      Especially, jaffna area tamilians abandoned more homes like this, only few resides.

  • @wittysternraj7599
    @wittysternraj7599 4 года назад

    The Rare Antiques in that very old Traditional house is just very precious which is confirmed. By ROYAL Maharaja V WittySternRaj the International Multi Colours Star.

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад

    👌👌👌👌🏼👌🏼👋👌🏼👌🏼

  • @mowzoonmohamed5584
    @mowzoonmohamed5584 4 года назад +1

    Inda weedu yalile enga iruku konjam konjama tirutalam panachelawu aahum enna

  • @mtssultan2574
    @mtssultan2574 4 года назад +4

    Ithu Tamil Nadu la "thotti kattu veedu" nu soluvangalla

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 4 года назад +8

    Court yard house.
    தொட்டி வீடு
    நடு முற்றம் வீடு.

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 4 года назад

    இதேபோல் சுதுமலை சாஸ்திரியார் நாகப்பர் ஆறுமுகம்பிள்ளை சிந்நயபிள்ளை 1905 இல் கட்டப்பட்ட நாற்சார் வீடு பின்பு 1935 இல்அவரது மூன்று பிள்ளைகள் கோகனதம்மா,ஶ்ரீமதியம்மா, சோதிமணியம்மா விற்கு மூன்று இணைந்த வீடாகப் பெருப்பிக்கப்பட்டது! திரு நாஆ. சிந்நயபிள்ளை அவர்கள் ஒரு பிரபல மனோநிலை வைத்தியர் என்பது இலங்கை மக்கள் அறிந்ததே! சுதுமலை சிந்மய பாரதி வித்யாசாலையின் ஸ்தாபகரும் இவரே! தற்போது இது ஒரு மகா வித்தியாலயமாக வளர்ந்துள்ளது!

  • @murugeshpavi849
    @murugeshpavi849 4 года назад +2

    No clean.no maintenance so plz maintain for us

  • @najireema6973
    @najireema6973 4 года назад +1

    Where it's located?

  • @maddydisa5294
    @maddydisa5294 3 года назад +1

    Appa ketka evlo inimaiya iruku.. Thamizh then vandhu paiyudhu kadhinil..

  • @lifesymphony2024
    @lifesymphony2024 3 года назад +1

    Intha video upload pannavar, intha maathiri oru veeduleh, 10 kudumbam koode senthu valthu irukaara??? Naa 14 vayasu varaikum valthu iruken. Appadi na ennane enaku teriyum. Unggeluke teriyuma??

  • @girlonfire8433
    @girlonfire8433 4 года назад +3

    Veettai idikka vendaam.adhey neyram,adhu konja konjamaha sidhilamadaindhu varuvadhai kaanum poadhu kavalaiyaha irukinradhu .enave ,konjam thirutha veylaihalai saiyalame?(udaindha pahudhihalai seppanidungal)appodhu inum 100 varudam thaandiyum veedu thaakkup pidikkum...

  • @aravinthvanni8573
    @aravinthvanni8573 4 года назад

    Sirappu

  • @vijig2029
    @vijig2029 3 года назад +1

    Amma neenga pesum pechi azhaga irukku,konjamachum veetta sari panunga

  • @Quizooh
    @Quizooh 4 года назад +6

    வீட்டை சூழ தொல்பொருட்கள்,கற்றூண்கள் இருக்க வாய்ப்புண்டு

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 года назад

      தொல்பொருள் இருக்கென்று சொல்லுங்கடா சிங்களவன் வந்து கிண்டதொடங்கட்டும் புத்தர் சிலையை எடுக்கட்டும் .

  • @thangamthangathurai5186
    @thangamthangathurai5186 4 года назад +2

    nalla viduthan..... paramarippu illai

  • @s.r.thilagavatehandloomtex6356
    @s.r.thilagavatehandloomtex6356 3 года назад

    Restoration pannallam yaaru vanthu thanguvaa

  • @thiruppathim1339
    @thiruppathim1339 4 года назад +2

    It looks like chettinad building

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 года назад

    ♥️

  • @thulasie5508
    @thulasie5508 4 года назад +1

    😀😁😂😃👏👌

  • @nesannesan4028
    @nesannesan4028 3 года назад

    தமிழரின் விடயம்

  • @mariasheela3072
    @mariasheela3072 3 года назад +3

    Aiya…dayavuseeidhu…inthe…veetai…paramaringa…ippadi…ellam…yarume…kattamattargaz…ungazaz…mudindha…azavu…seinga

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 3 года назад +1

    தமிழ்நாட்டில் பாரம்பரிய வீடுகளைப் பழமை மாறாமல் செப்பனிட்டு பேனிகாக்கும் வழக்கம் தொடர்கிறது. அண்டைய பாண்டிச்சேரி மாநிலத்திலும் இந்த வழக்கம் உள்ளது. பிரஞ்சு காலனித்துவ ஆட்சியில் கட்டப்பட்ட எண்ணற்ற பழமையான வீடுகள் மறுசீரமைக்க INTACH( Indian National Trust for Art and Cultural Heritage) நிதி மற்றும் தொழல்நுட்ப உதவி செய்து வருகிறது. அதன் RUclips இணைப்பை இதில் அனுப்பியுள்ளேன். இலங்கையில் இது போன்ற அரசு சார் நிறுவனம் இருந்தால் நீங்களும் அதை அணுகலாம்
    ruclips.net/video/bUOcfImi7yw/видео.html

  • @yaalvellaalan6653
    @yaalvellaalan6653 4 года назад +5

    நாச்சியார் (நாச்சார் )வீட்டில் பிறந்து வளந்தவர்களை எடுத்துப்பாருங்கள நூற்றுக்கு தோன்நுற்றுஒன்பது பேர் கல்விமான்களாவும் சாதியில் உயர்வாகவும் இருப்பார்கள் .சாதி குறந்தவர்களுக்கு இந்தமாதிரியான வீடு கட்டுவதற்கு எல்லாம் அனுமதி கொடுக்கமாடடார்கள் என்று என்னுடைய பேரனார் சொன்னது எனக்கு யாபகம் இருக்கின்றது .

    • @mowzoonmohamed5584
      @mowzoonmohamed5584 4 года назад +1

      Saadi wetrumai paawam irandu mattum undu 1 aan 2 pen

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 года назад

      அந்தக் காலத்திலேயே, தமிழ். நாட்டைவிட. ஜாதிக்கொடுமைகள். அதிகமாக. கடைப்பிடிக்கப்பட்ட. இடம். யாழ்ப்பாணம், என்று. பலர். சொல்லக்கேள்விப்பட்டிருக்குறேன்

  • @marliyamohaideen689
    @marliyamohaideen689 4 года назад +1

    Intha vetta thiruthi koncham velai seithu eduthal nalla irukum

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 4 года назад +1

    வணக்கம்
    சிங்கப்பூருக்கு தொழிலுக்காக போய் விட்டு திரும்ப வந்தார்களா??? இல்லா விட்டால் சிங்கப்பூரிலிருந்து வந்தார்களா???

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 года назад

      இவர்கள் எல்லாம் (யாழ்ப்பாணத்தவர்கள் )பிழைப்புக்காக கேரளா சிங்கப்பூர் மலேசியா போன்றநாடுகளில் இருந்து வந்தவர்கள் நாசார் வீட்டெல வசித்ததும் வசிப்பதும் பெருமை என்று கதக்கின்றார்கள் ஆனால் சிங்களவன் தமிழர்கள் எல்லோரும் வசிப்பது வாடகை வீடு எங்கென்றான் என்னவென்று சொல்ல இந்த யாழ்ப்பாணியலே .

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 4 года назад +2

      @@rajasathiya1370 . வணக்கம் நானும் யாழ்ப்பாணி தான் ஆனால் ஓலை வீடு.. யான் பரந்தாமத்திலிருந்து வந்தனான். .ஒருக்கா விசாரித்து பாருங்கோ யானும் வாடகை வீடுதானா என்று. உங்களுக்கு புண்ணியமாய் போகும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 года назад

      அயோ உங்களுக்கு விளங்கவில்லை நான் இருப்பதும் என்னுடைய சொந்த வீடுதான் அனல் சிங்களவன் (எல்லாநந்த தேரர் )சொல்கின்றான் தமிழர்கள் இருப்பது வாடகை வீடு என்று .

    • @BavaniSanmugam
      @BavaniSanmugam 4 года назад +1

      @@rajasathiya1370 பூமியில் தான் மனிதர்கள் வந்து ஏற முடியும் . ஏனெனில் இங்கே தான் உடல் எடுக்க முடியும். வேறு எங்கும் உடல் எடுக்க முடியாது. அதனால் தான் சொல்லுகின்றேன் . அது தேரருக்கு தெரிய வில்லை போல. நீங்கள் எந்த பாணீஸ். தெரிந்து கொள்ள முடியுமா???

    • @Sivakumaran61
      @Sivakumaran61 4 года назад +1

      இங்கே கதைத்த அம்மா இந்த வீட்டை கட்டியவர்களின் பூர்வீகம் சிங்கப்பூர், மலேசியா என்று தவறாக குறிப்பிட்டு குளப்பியுள்ளார். இவர்கள் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் சிங்கப்பூர், பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பியவர்கள்

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 года назад +1

    Manam vethanai adaigirathu

  • @senathirajahsivarajah3973
    @senathirajahsivarajah3973 4 года назад

    Sangakaras house has someone seen it ? Its a trdittional house

  • @gpradeepkumargopinair2429
    @gpradeepkumargopinair2429 4 года назад

    😀😃😄😄😄🙏🙏🙏

  • @kesavankesavan8966
    @kesavankesavan8966 4 года назад

    Tamilar en valviyak muraiel angam tamilnattil thotikattu veedu endru koruvarkal

  • @ShyluShylu-cq7se
    @ShyluShylu-cq7se 6 месяцев назад

    நாற்சார் வீடு என்பது சரியே தவறில்லை.

  • @tamilkundi9201
    @tamilkundi9201 4 года назад +2

    பல பாலியல் பலாத்காரங்கள் பல கொடுமைகள் நடந்த கொடிய ஷைத்தானின் பாசறை.

  • @shafishafi1268
    @shafishafi1268 3 года назад

    Oru ginahl
    Suttahmahna
    Tamilral

  • @ivs193
    @ivs193 3 года назад

    M 80

  • @dhanushdhansika89
    @dhanushdhansika89 4 года назад +1

    Konjam suththama vachikalam vaalura veedu

  • @samanandam6573
    @samanandam6573 3 года назад