நிலக்கடலை சாகுபடியில் அசத்தும் சிவகங்கை விவசாயி | groundnut cultivation | Sivagangai farmer

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Sivagangai #groundnutcultivation
    நிலக்கடலை சாகுபடியில் அசத்தும் சிவகங்கை விவசாயி |
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 102

  • @bharathi62
    @bharathi62 3 года назад +119

    மிக அருமை.. வானம் பார்த்த பூமியான சிவகங்கை விவசாயத்தில் செழிக்க வேண்டும்.

    • @funtimetamil3441
      @funtimetamil3441 3 года назад +6

      Karuvelai marathai olipom

    • @selva1991kumar
      @selva1991kumar 3 года назад

      @@funtimetamil3441 ama

    • @karthick7291
      @karthick7291 3 года назад

      Otha sivagangai matum sezhikanum apo matha ouoor la irukavanga sangamuma da mairu c

  • @DeepakDeepak-mb2uf
    @DeepakDeepak-mb2uf 3 года назад +15

    யாரையும் எதிர்பாராமல் சொந்த உழைப்பால் உயரும் ஒரே மனிதன்.... விவசாயி தான்... 🌾🌾🌾

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 года назад +34

    விவசாயிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @tamilselvam3008
    @tamilselvam3008 3 года назад +45

    அய்யா இந்த வழி முறையை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இறையானூர் எண்ணெய் வித்துக்கள் பரிசோதணை மையத்தில் கண்டுபிடித்து அறிமுக படுத்தி விட்டனர். இதை இப்போது தான் பின் பற்றியுள்ளார் இந்த விவசாயி அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.

    • @riyam1093
      @riyam1093 3 года назад

      இந்த மாதிரியான வழிமுறை(வேறு) இருந்தால் சொல்லுங்க அல்லது எங்கு தெரிந்து கொள்ளலாம்.

    • @st_sundar7
      @st_sundar7 3 года назад

      பிலிப்ஸ் செ சும்மா இரு

    • @praveen2718
      @praveen2718 5 месяцев назад

      Apo ungaluku therija yukthiya soluga thalaivare

  • @krishvavlogs
    @krishvavlogs 3 года назад +14

    மிக அருமை...! நம்ம சிவகங்கை மக்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்!!

  • @nathanvlogs3014
    @nathanvlogs3014 3 года назад +14

    அனைத்து விவசாய உறவுகளுக்கும் ஐயா நான் கல்லூரியை முடித்துவிட்டு இப்போது விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் மூன்று நாட்களில் கடலை அறிக்கலம் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இல்லை நீங்கள் இப்போது சொன்ன பண்பாட்டை அடுத்த பட்டத்தில் பயன்படுத்தி பார்க்கின்றோம் நன்றி ஐயா

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 года назад +20

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பா 😎🤔🤗😉

  • @samuvelsam4188
    @samuvelsam4188 3 года назад +14

    நானும் சிவகங்கை தான் .மானாமதுரை.

    • @Madhavan.C369
      @Madhavan.C369 9 месяцев назад +1

      மானாமதுரை கிருஷ்ண ராஜா புரம் காலனி தான்

  • @machinetechtamil9625
    @machinetechtamil9625 3 года назад

    வாழ்த்துக்கள்.நல்ல கடலை...நல்ல உருட்டு....

  • @grmtr1632
    @grmtr1632 3 года назад +5

    அருமை

  • @mrs8157
    @mrs8157 3 года назад +5

    இது பழங்கால முறைதான் , இதன் பெயர் பதியம் போடுதல் என்று எத்தனை பேருக்கு தெரியும் ?

  • @karthikj7345
    @karthikj7345 3 года назад +1

    My favorite anchor 😁

  • @AJAY-dt8yl
    @AJAY-dt8yl 3 года назад +3

    Idhu ethanayavadhu naal la pannanum

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 года назад +1

    இவரை போலவே எல்லோரும் செய்து பயனடையனும்.

  • @askofblackheart3832
    @askofblackheart3832 3 года назад +2

    Drum only new but technology is old 🤫
    Because we have use Trukey birds🦃 in this method already

  • @mukilankutty9276
    @mukilankutty9276 3 года назад +3

    Nankalum iotithan seikirim Iyarkai Vivasayam but yarume sofort panrathilla😥

  • @osmiumosmium1850
    @osmiumosmium1850 3 года назад +18

    எலி தொல்லை என்ன செய்வது🤔🤔😩😩😩

  • @mano2815
    @mano2815 Год назад

    Congratulations 🥳🥳

  • @villalan_creation2307
    @villalan_creation2307 3 года назад +8

    இதற்கு ஏன் ட்ரம் மை உருட்ட வேண்டும் செடியை வாட விட்டாள் அதிகமாக விளைச்சல் கிடைக்கும்

    • @PRAVEEN-pg5uw
      @PRAVEEN-pg5uw 3 года назад +3

      இல்ல நண்பா இப்படி பண்ண செடிக்கு பொற உட்ட சத்து குறைந்து நிலக்கடலைக்கு போகும்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 9 месяцев назад +1

    எந்த பருவத்தில் இப்படி பண்ண வேண்டும்

  • @smritiarmy1673
    @smritiarmy1673 3 года назад +6

    It's not new technology,
    It's old technology.
    My grandfather use this technology 50 years before.

    • @thivagarchellaiah2222
      @thivagarchellaiah2222 3 года назад

      Bro! Can you tell the process. I need to implement this in my native can you guide me to do better yeild. Pls reply .I am postively waiting for your respond.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 года назад

    Usefull information

  • @salemkannaiyan6113
    @salemkannaiyan6113 3 года назад

    அருமை அருமை

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 3 года назад +2

    Eppo seyyavendum enbathai sollavum sedi pathikkatha vagaiyil manal mootai vaikka vendum

  • @saritha5534
    @saritha5534 3 года назад +1

    Wow😍

  • @tamilstatus199
    @tamilstatus199 3 года назад +1

    Super bro

  • @rameshvishwa8166
    @rameshvishwa8166 3 года назад

    👌👌👌👌👌anna

  • @kathirvelselvaraj9997
    @kathirvelselvaraj9997 3 года назад +1

    Oru ekarku 1000kg magasul apdingarate satharana vilaichal tha.

  • @sevanthimatheshsevanthimat3964
    @sevanthimatheshsevanthimat3964 3 года назад +1

    Yenka oorutha yenka thoddathula thanneer Ella vivachayam Panna mudiyama eruku

  • @dhineshdhina1969
    @dhineshdhina1969 3 года назад

    Sirappana athigarigal.avargalai paarattavendum

  • @thiruseenu9012
    @thiruseenu9012 3 года назад

    Supper

  • @subakarsuba5534
    @subakarsuba5534 3 года назад

    Super sir

  • @venkateshmadhan9133
    @venkateshmadhan9133 3 года назад +2

    Sir , just try on this time please fill 2-3cm fertilizer+the mud or sand in the field , so you can produce three times of the profit now

    • @gogreenfarm
      @gogreenfarm 3 года назад

      விளக்கம் தேவை bro... 🤔

    • @user-so2xy7gg8z
      @user-so2xy7gg8z Год назад

      எப்படி என்று விளக்கம் குடுங்க

  • @samshivam7025
    @samshivam7025 3 года назад

    Nice

  • @ithayakaniithayakani618
    @ithayakaniithayakani618 3 года назад

    👍👍

  • @massparvathy153
    @massparvathy153 3 года назад +1

    Enna kalakalu. Evanungaluku peanut. Butter mattum venuma aana verkadala venama. Ennada niyayum.

  • @yashwanths5152
    @yashwanths5152 3 года назад +1

    Ingayum uruttah. Sothikathinga boss

  • @kajendran4623
    @kajendran4623 3 года назад

    Sivagangai seemai yan da😎

  • @kaleeshwaranc9039
    @kaleeshwaranc9039 3 года назад +3

    வானம் பார்த்த பூமி

  • @royaljeyant4132
    @royaljeyant4132 10 месяцев назад

    Svg la sadhi perumai pesuravandan adhiham

  • @prakashraj5419
    @prakashraj5419 3 года назад +1

    ,,👏👏👏👌

  • @anbukarthi4049
    @anbukarthi4049 3 года назад +1

    ❤️❤️❤️💯💯💯💯😍😍

  • @cvsnadarfamily.2515
    @cvsnadarfamily.2515 3 года назад +2

    இப்படி பேரல் உருட்டுவது நல்லதுதான் ஆனால் செடி மண்ணில் படும் மண்ணில் படும்இடமெல்லாம் விழுதுகள் இறங்கி செடி பிடுங்கும் போது கடினமாகிவிடும் செடி அறுந்துவிடும் பிடுங்குவது சிரமம் யோசித்து செயல்படவும் நண்பரே..

  • @sowthri.k3148
    @sowthri.k3148 3 года назад

    Ana intha method eppo irrutho irruku

  • @PRAVEEN-pg5uw
    @PRAVEEN-pg5uw 3 года назад +1

    இல்ல நண்பா இப்படி பண்ண செடிக்கு பொற உட்ட சத்து குறைந்து நிலக்கடலைக்கு போகும்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +8

    தம்பி
    சாதிடா
    விவசாயி சாதிடா

  • @vigneshwaran8999
    @vigneshwaran8999 3 года назад

    Kabil mama

  • @Adv_santhosh_mani185
    @Adv_santhosh_mani185 3 года назад +4

    Sivagangai dons like her

  • @madhankumar6949
    @madhankumar6949 3 года назад

    🤔👏👏👏

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 3 года назад

    ஏன் திமிங்கலம்..... எப்படி...

  • @agricultureworkyogeshpandi2718
    @agricultureworkyogeshpandi2718 3 года назад +1

    Engala 2000kg 53mootai kuli poga kedakkum Ackerku

  • @prapas7233
    @prapas7233 3 года назад

    தெறியும்ஏற்கணவேதெறியும்

  • @rjvj97
    @rjvj97 3 года назад +1

    Vuruttu apdi....🤣

  • @karthik2476
    @karthik2476 3 года назад +4

    Athu eppudi mudiyum onnum puriyalaye 🙄

    • @engmaths4831
      @engmaths4831 3 года назад

      Possible bro

    • @gogreenfarm
      @gogreenfarm 3 года назад +2

      செடிகள் மண்ணுல சாய்றதுநல
      தண்டுகள் மண்ணில் புதைந்து வேர்கள் உருவாகும்.இதன் மூலமும் காய்கள் பிடிக்க வாய்ப்பு இருக்கு.bro 🤔

  • @vavuniya6685
    @vavuniya6685 3 года назад +2

    I am sir lanka enkalukku oru earkku 1600 Kg kidakkuthu

  • @ragurr1083
    @ragurr1083 3 года назад +5

    1acer ku 1400 kg vathuruku enga thottathula....

  • @jeyaprakashprakash1805
    @jeyaprakashprakash1805 3 года назад +2

    Old type ithu....

  • @machinetechtamil9625
    @machinetechtamil9625 3 года назад +1

    இங்கேயும் உருட்டா

  • @prapas7233
    @prapas7233 3 года назад

    இந்ததவகள்ஏற்கணவேதெறியும்

    • @gayathris6228
      @gayathris6228 3 года назад

      Indha technique yethanavadhu naal pannanum

  • @ganesangnanaprakasam135
    @ganesangnanaprakasam135 10 месяцев назад

    பயிறா உரிக்காத மணிலாவா? தெளிவா சொல்லாமாட்டீங்க.

  • @sandyofficial029
    @sandyofficial029 3 года назад

    Super

  • @nithyananda7434
    @nithyananda7434 3 года назад

    Super