மிதுனம் - திருவாதிரை - இதுதான் Problem || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #மிதுனம் #Midhunam #திருவாதிரை #AMTalltime
    My Facebook a/c Link: / astro.muruga
    Like & follow our Facebook Page to get further updates:
    / astro-mind-therapy-222...

Комментарии • 153

  • @saravanans3894
    @saravanans3894 3 года назад +22

    இந்த உலகில் ஒரே நேரத்தில் நிறைய பேர் பிறக்கிறன்றனர் அப்படி பிறந்த சிலருக்கு ஒரே ஜாதகம் அமைப்பு இருக்கும் ஏனென்றால் அவர்கள் பிறந்த நேரம் ஒன்று ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரி வாழ்கை அமைவது இல்ல அனைத்தும் அவர் அவர் கர்மா படி மட்டுமே வாழ்கை அமையும். எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் நேர்மையா வாழ்ந்தால் எந்த கோள்களும் நம்மை ஒன்றும் செய்யாது. இந்த பிறவில் நாம் அனுபவிக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டும் முன் ஜென்ம வினை மட்டுமே..இதை புரிந்து கொண்டு இந்த கலி யுகத்தில் பக்தியோடு இருந்தால் முத்திக்கு வழி கிடைக்கும். எல்லாம் நன்மைக்கே.... சிவாய நம

    • @santhakumari6405
      @santhakumari6405 2 года назад

      Apadina indha jenmathil pavam throgam seiravanga karma anubavikka mattangala sir.. Kadaisi varaikum nallavanga mari happy ya dhan erupangala.. Adhuku thandanai indha jenmathil ellaya

  • @seethasrikrishnan7303
    @seethasrikrishnan7303 Год назад +5

    🙏நன்றி ஐயா. அறிவும் புத்திசாலித்தனமும் சுயமுடிவு எடுக்கப்பட்டதால் பட்ட ஏமாற்றங்கள், கஷ்டங்கள் 100% உண்மை. தங்கள் பதிவிற்கு நன்றி🙏

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 3 года назад +104

    வாழ்க்கையில் problem இருக்கலாம். Problem ae வாழ்க்கையா இருக்கே.

  • @santhoshajith9783
    @santhoshajith9783 3 года назад +20

    அய்யா மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தும் இழந்தும் கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்றோம்.

    • @shameenbhanu8068
      @shameenbhanu8068 2 года назад

      😭😭😭😭

    • @verygood3333
      @verygood3333 2 года назад +3

      சனி தசை முடியும் போது நல்ல நிலை பெறுவீர்கள்

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 2 года назад +1

      My rasi star same.. mudiyala

    • @smpwellnet8195
      @smpwellnet8195 Год назад +1

      என்ன எல்லோருக்கும் இப்புடித்தான் நடக்குதா எனக்கு மட்டும் தான் நினைச்சே
      கல்யாணம் நடக்குமா??
      மிதுனம் திருவத்திரை
      வயசு 32

    • @everdrive3427
      @everdrive3427 Год назад

      Go to bairavar temple

  • @GowthamGowtham-kd7nb
    @GowthamGowtham-kd7nb Год назад +3

    ஐயா எல்லோரும் கடவுள் படைப்பு யாரும் தனியாக முடிவு எடுக்க முடியாது மனிதன் கடவுளுக்கு பொம்மை நீங்களும் தான்

  • @nanthininanthu986
    @nanthininanthu986 3 года назад +20

    சரியா சொன்னீங்க ஐயா நான் 2பாதம்..... அனைத்து அவமானங்கள் சந்தித்து விட்டேன் ....

  • @kanimagalkanthasamy8270
    @kanimagalkanthasamy8270 3 года назад +12

    திருவாதிரை நட்சத்திரம்
    மிதுன ராசியினுடைய
    படிப்பு பற்றி சொல்லுங்க சார்

  • @VijayaKumar-yt1eq
    @VijayaKumar-yt1eq 3 месяца назад

    I saw many contents that you have mentioned u have made assualt on mithuna rasi and lagam.... Nenga entha rasi natchathiram nu Theriyathu but go thru ur videos what the content u have made... Nenga engala solratha vida nanga ungaluku solran anaivarum nandraga irupom

  • @streetlight4115
    @streetlight4115 3 года назад +10

    100% unmai

  • @HBVKrishna
    @HBVKrishna 2 года назад +3

    12:54 3rd Padam

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 Месяц назад

    Highly useful sir

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 3 года назад +6

    Solla vanthadai sollunga.Vala vala nu pesadeenga

  • @vaiathuraivaiathurai3693
    @vaiathuraivaiathurai3693 3 года назад +6

    ஐயா எனக்கு வாழ்க்கையை பிராப்ளம் இருக்கு தயவு செய்து நல்ல தீர்வு

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 года назад +1

    நன்றி ஐய்யா

  • @xaviervasan3899
    @xaviervasan3899 2 года назад

    Sir I appreciate your video I'm kadagam Lakhname next time I expect to my favourite

  • @sirangeevisirangeevi4275
    @sirangeevisirangeevi4275 2 года назад +2

    💯 True 🙏

  • @kalaidhivya7024
    @kalaidhivya7024 2 года назад +1

    Thank you sir

  • @saraswathis815
    @saraswathis815 3 года назад +3

    Thank u ayya🙏🙏🙏

  • @kummutha
    @kummutha 2 года назад +5

    உங்கள் வழிகாட்டுதல் அருமை ஐயா. மிக்க நன்றி.

  • @muruganjagadeesan1411
    @muruganjagadeesan1411 3 года назад +6

    Very honest prediction. Thank-you.

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 2 года назад

      பேராசையால் மாட்டிக் கொள்பவர்களுக்கு புத்திசாலித்தனம் எங்கிருந்து வருகிறது, உட்டாலக்கடி ஜோசியரே?

    • @madhavansadagopan3298
      @madhavansadagopan3298 2 года назад

      What is honest? He exhausts all possibilities in contradictory statements!

  • @surulivel8298
    @surulivel8298 3 года назад +4

    100 percent correct naanum neenga sonna maadhiri periya problem th la maattikitaen😭😭😭😭😭😭

  • @manivasagam5564
    @manivasagam5564 3 года назад +6

    Sir meril parthamathiri appadiye solkireetkal my wife thiruvayhirai natchathram 100/100 tr

  • @arvindkartkeyen1973
    @arvindkartkeyen1973 3 дня назад

    Solla vantha sollege laa ......Vala Vala pesadeenga.....please laa plss😊

  • @everdrive3427
    @everdrive3427 Год назад

    Absolutely correvct

  • @shankar1639
    @shankar1639 3 года назад +1

    100%உண்மை

  • @moorthy.yesotha1235
    @moorthy.yesotha1235 2 года назад

    நன்றி.அருமை

  • @vijayakavitha5541
    @vijayakavitha5541 3 года назад +1

    பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி பற்றி தெரிவிக்கவும் ஐயா

  • @VijayaKumar-yt1eq
    @VijayaKumar-yt1eq 3 месяца назад

    Sir I watched many videos of you that u r guessed something about mithuna rasi and thiruvathirai natchathiram... Please mention one word Graham kattam may places many things on their life...am not the person what u thk of me ayya... I have colgals all the corners... Lagna Lord guru and rahu ayya

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 года назад +4

    Mithunam ponarpoosam pls tell.

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 2 года назад

    Kristina mahadevan mirukaseeradam mithunam praiselord ammen

  • @srirealestate6903
    @srirealestate6903 3 года назад +11

    ஐயா, திருவாதிரை இரண்டாம் பாதத்திற்கு சூழ்நிலை கைதியாக ௮திலிருந்து தப்பிப்பதற்கு ௭ன்ன வழி?

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 2 года назад

    Ahhh thanks Kristina mahadevan i

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 2 года назад

    Iyya rombha correct ah sonninga

  • @punithavathis4457
    @punithavathis4457 3 года назад

    Cenpercent corret sir avetam nakshathira and puraitathi kumba rasi solluinga sir👍

  • @shalinibharathi2603
    @shalinibharathi2603 3 года назад +3

    Sir....hastham natchathiram... Thiruvatharai natchathiram erupavarai marriage pannikalam ah

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 2 года назад

    Somany problems what wecan do

  • @kanchananatarajan1627
    @kanchananatarajan1627 2 года назад

    மிதுனம் ராசி மிருக சிரிஷம் நட்சத்திரம் இந்த பலன் இவர்களுக்கு பொருந்துமா ஐயா

  • @kanchananatarajan1627
    @kanchananatarajan1627 2 года назад

    என் மகன் 10.11.1990அன்று சனி கிழமை மாலை 7.15மணிக்கு பிறந்தார். சிம்மராசி மகம்நட்ச்சத்திரம் இவருக்கு திருமணம்எப்போது ஒரு பொருப்பு இல்லாமல் உள்ளார். திருமணம் செய்து வைக்கலாமா பொருப்புவருமா என் கணவர் இறந்து 3வருடம் ஆகிறது. அதிலிருந்து மிகவும் கொடுமை அனுபவிக்கின்றேன். தற்கொலை செய்து கொள்வது கோழைதனம் என்று சொல்லும் நானே தற்கொலை செய்து கொள்வது மேல் என இன்று நினைத்து விட்டேன் தங்களது பதிவினை பார்த்ததும் மனம் மாறி விட்டது ஐயா. நன்றி

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +1

    Yes immaturity is part of ardra.... Betrayed many times.....dont know to calculate and analyze peoples....

  • @thukilthukil2674
    @thukilthukil2674 3 года назад

    Super

  • @raviwin100
    @raviwin100 3 года назад

    உண்மை

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 3 года назад

    Mithunam -புனர்பூசம் போடுங்க

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 года назад

      Watch Mithunam playlist

    • @236715238221
      @236715238221 2 года назад

      @@AstroMindTherapy how to contact you Sir? You have WhatsApp number?

  • @vaiathuraivaiathurai3693
    @vaiathuraivaiathurai3693 3 года назад +2

    Vaiyaturai,m

  • @gurunathan6068
    @gurunathan6068 Год назад

    👍👍👍👍👍

  • @dhiksha2921
    @dhiksha2921 3 года назад +2

    Gunavathi.17.5.1990..enna.Raasi.

    • @shivaman2402
      @shivaman2402 3 года назад +1

      Magaram rasi .....
      thiruvonam nakshatram.....
      Rishaba lagnam.....

    • @dhiksha2921
      @dhiksha2921 3 года назад

      @@shivaman2402 Thinku.sir

  • @durgadevimuthu7999
    @durgadevimuthu7999 2 года назад

    Sir, intha rasi natathiram eppo marriage aagum sir. Soluga

  • @chandravathichandran219
    @chandravathichandran219 2 года назад

    Ayya anaithum unmai

  • @uma-jn5uz
    @uma-jn5uz Год назад

    Arumai iyya

  • @vgvignesh5115
    @vgvignesh5115 2 года назад

    🙏

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 2 года назад +2

    100%

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 3 года назад

    அய்யா நான் ஞானமூர்த்தி மிருகசீரிஷம் நட்சத்திரம் மிதுனம் ராசி இதன் குனத்தை கூறுங்கள்

  • @kovinsith4609
    @kovinsith4609 2 года назад

    Nothing happened what BRo🙏

  • @harishankar908
    @harishankar908 3 года назад

    100 percent correct

  • @Naveensankar8307
    @Naveensankar8307 2 года назад

    Payam.payam payam

  • @selfiselva9293
    @selfiselva9293 2 года назад

    எனொட வாழ்க்கை முழுதும் பிரச்னைகள் ஐயா நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க குரு

  • @KasiKasi-cl8lv
    @KasiKasi-cl8lv Год назад

    Neyar.naina

  • @counseling123
    @counseling123 3 года назад +1

    Correctu thaatha sariyana aalunga dhanusu rasi mela molaha arachutanga

  • @ksptshortcutfortnpc9562
    @ksptshortcutfortnpc9562 3 года назад

    Marriage eppo nadakkum ayya

  • @swamysivanandhasithanadhar419
    @swamysivanandhasithanadhar419 3 года назад

    ஜோதிடத்துக்கு அர்த்தம் என்ன

  • @shanmugama9224
    @shanmugama9224 3 года назад

    💯/💯 true 🙏👍

  • @gajaselvi771
    @gajaselvi771 3 года назад

    Super🙏🙏🙏

  • @sriviraghav9584
    @sriviraghav9584 2 года назад +1

    Ur consultation fees sir

  • @kdvalan6538
    @kdvalan6538 2 года назад

    All of explain . Example eli

  • @Rakshan.j
    @Rakshan.j 3 года назад

    07-04-1976 enna rasi, enna natchathiram iyya

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 Год назад

    Nan thiruvathirai thaan. Neenga solavathu pathi thappu. Nan thavaru seithal nan othukolven.

  • @swamysivanandhasithanadhar419
    @swamysivanandhasithanadhar419 3 года назад

    உன்னை அறிந்து ஜோதிடத்தை சொல்

  • @shanthi875
    @shanthi875 3 года назад

    Ethumvum kadethu pogum summa tiup lite jathagam

  • @swamysivanandhasithanadhar419
    @swamysivanandhasithanadhar419 3 года назад +1

    :ஜோதிடத்தை முழுசா அறிந்து சொல்

    • @sriramanj
      @sriramanj 2 года назад

      Enna thappa sollitara sir

  • @aateshkannan7570
    @aateshkannan7570 3 года назад +1

    உண்மை iyya

  • @velmurugan8610
    @velmurugan8610 3 года назад

    Aiyaa ashtamathu sani arambithadhum love vandhuchu.andha love nilaikkuma aiyaa.andha love ala problem varuma ng aiyaa.

    • @smpwellnet8195
      @smpwellnet8195 Год назад

      நடக்காது bro
      love pannathinga plz intha love tha life pochu be carefully irunga

  • @vijayalekshmi8463
    @vijayalekshmi8463 2 года назад

    ❤️🔥🔥🔥🔥🔥❤️

  • @moulikasidhu8182
    @moulikasidhu8182 3 года назад

    ful of problem

  • @MahaLakshmi-kz4iw
    @MahaLakshmi-kz4iw 3 года назад +2

    அய்யா நான் தனுசு எனக்கு வாய்த கனவன் திருவாதிரை எனக்கு விடிவு காலம் வருமா அய்யா எனக்கு விவாகரத்து கிடைத்தால் நான் நல்லாயிருப்பேன் அய்யா

  • @krishnansarojini9587
    @krishnansarojini9587 2 года назад

    Sir na 4kampadha yeli 😥😥😥😥😥

  • @kajusr206
    @kajusr206 3 года назад +1

    ஏவ்வோ தாத்தா எல்லாரையும் தில்லுமுல்லு சொல்லாத ..நல்ல மனிதர்கள் திருவாதிரை பிறந்தவங்க இருக்காங்க...

  • @guganlo3119
    @guganlo3119 2 года назад

    Eannuda nema guru no posting

  • @janakijanaki5148
    @janakijanaki5148 2 года назад

    Life long problem

  • @karthikkeyanm3713
    @karthikkeyanm3713 3 года назад

    எனக்கு 🙄 நடந்தது அப்டியே சொல்லிட்டார்

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 3 года назад

    Engala yemathuravanga dan irukanga yemanthutey irukom

  • @amuthuamu9936
    @amuthuamu9936 3 года назад +2

    Ur telling wrong thought

  • @sangeethadhayanithi4732
    @sangeethadhayanithi4732 3 года назад

    Online il jathagam anupinaal paarpeengala

  • @swamysivanandhasithanadhar419
    @swamysivanandhasithanadhar419 3 года назад

    சும்மா எவனோ எழுதின புக்கை பார்த்து படிக்காதே

  • @mallikanatraj9017
    @mallikanatraj9017 2 года назад

    a

  • @swamysivanandhasithanadhar419
    @swamysivanandhasithanadhar419 3 года назад

    மகாஜனங்களே ஏமாத்தாதே

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 2 года назад

    திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி தனுசு லக்னம்.
    10/12/1965

  • @kcmuthu7654
    @kcmuthu7654 7 месяцев назад

    அய்யா.. முதலில் நீங்கள் அறிவாளிகள் புத்திசாலி இப்படி எல்லாம் சொல்லி கடைசில எலி.அலி இப்படி சொல்லி பூஜியம் ஆக்கிட்டிங்கலே.இது தான் ஜோசியம்மா..

  • @psaravanakumar74
    @psaravanakumar74 3 года назад

    Sir unga mobile number kodunga sir

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 года назад

      For Appointment, Call or Whatsapp : 9489433593

    • @theepapiratheepan4537
      @theepapiratheepan4537 2 года назад

      Kristina mahadevan thankyou mirukaseeradam 6th 3 rd 1960 Monday to my date of birth how my horcrope Monday early 12 o clock morning

  • @JayaKumar-mv8ms
    @JayaKumar-mv8ms Месяц назад

    Well said

  • @Naveensankar8307
    @Naveensankar8307 3 года назад +3

    Thank you sir

  • @selinmarymary4068
    @selinmarymary4068 2 года назад

    100%

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 2 года назад

    🙏🙏🙏🙏

  • @varnikasundar8097
    @varnikasundar8097 3 года назад

    100%true.

  • @kalaiarasan4717
    @kalaiarasan4717 3 года назад

    100%