மிதுனம் - பாதை மாறும் பயணம் மாறும் || mithuna rasipalan ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 105

  • @gunasekaran1868
    @gunasekaran1868 7 дней назад +76

    மிதுன ராசி காரங்க கிட்ட கேளுங்க கஷ்டம் னா என்ன கவலை னா என்ன வலி னா என்ன கடன் பட்டா எப்புடி அடைக்கணும் நம்ம கிட்ட வாங்கும் போது நம்ம கிட்ட எப்புடி கேட்டு வாங்கிட்டு போவாங்க நம்ம திருப்பி கேட்கும் போது அவங்க என்ன சொல்லுவாங்க கீழவிழுந்தா எப்புடி எழும்பனும் நம்ம பழகுனவங்க நம்மள என்ன சொல்லிட்டு போவாங்க இன்னும் சொல்லணும் னு நினைக்கிறன் வேணாம் நாங்க படுற கஷ்டம் இருக்கே மிதுன ராசி காரங்க சொல்லுவாங்க கேளுங்க 😢😢😢😢

  • @hariharanmeenakshi6669
    @hariharanmeenakshi6669 6 дней назад +10

    நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் ஐயா உங்கள் பதிவு மிக மிக அருமை மிகவும் தெளிவாக கூறினீர்கள் நன்றி நன்றி

  • @kalyanivajravel8259
    @kalyanivajravel8259 6 дней назад +59

    ஒரு நாளைக்கு கூட நிம்மதியா வாழ முடியலங்க ஐயா 😢😢😢😢😢 மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 😢😢😢😢😢😢😢😢

    • @Sriragav-eg6pe
      @Sriragav-eg6pe 6 дней назад +3

      Same bro but hereafter will be alright 🎉😊

    • @hareeshn8287
      @hareeshn8287 6 дней назад +5

      Same me also no job.nothing.

    • @GethaMohan-n6e
      @GethaMohan-n6e 6 дней назад +5

      Unmai oru naal kuda nimmathi illa.. Vela illa.. 😢

    • @Vijaya-v1f
      @Vijaya-v1f 6 дней назад +1

      True

    • @kulambatti9202
      @kulambatti9202 5 дней назад +2

      ஏன்டா வாழ்க்கையும் இப்படித்தான் போகுது 😢😢😢😢

  • @rangaswamyhariharan9563
    @rangaswamyhariharan9563 6 дней назад +6

    ஐயா.... மிகவும் கச்சிதமான பதிவு.... நன்றி

  • @cynthiavedha7596
    @cynthiavedha7596 7 дней назад +5

    நீங்க சொல்ற நிலை தான் இப்போது
    நன்றி ஐயா

  • @saranyakannan2298
    @saranyakannan2298 6 дней назад +3

    Ayya correct ha solirukinga💯 ....romba nandri 🙏

  • @kannannaganthan1279
    @kannannaganthan1279 2 дня назад

    உங்களின் பதிவு நல்ல ஆறுதல் செயல்பாடுகளை தருகின்றது❤

  • @dharshini.k10g45
    @dharshini.k10g45 3 дня назад +2

    மிக.மிக.மகிழ்சியாக.இருக்கிரேன்.ஐயா.சனி.திசையில்.சுக்கிரபுத்தி..மிதுனராசி.மிருகசிரிடம்.34பாதம்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 6 дней назад +3

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 7 дней назад +65

    மிதுன ராசிக்காரர்கள் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று நான் கேட்கவே இல்லை 😭 யூடியூப் இல் அந்த தலைப்பு வந்தவுடன் என் கண்கள் கலங்குகிறது😢😢😢 துலாம் சுவாதி நட்சத்திரம் பாவப்பட்ட ராசியாகிய மிதுனம் புனர்பூசம் நட்சத்திரங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் நலமாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவும் கிடையாது அந்த அளவிற்கு இருந்த என்னை என் கண்ணீருக்கு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு என் போல் அன்பு உள்ளத்தில் வேதனைப்பட வைப்பது எதற்காக😢😢😢 அவர்களை அவர்கள் சந்ததியினரையும் அவர்கள் குடும்பத்தையும் இது பாதிக்காதா😢😢 என் கண்ணீர் பாதித்து விடக்கூடாது என்பதற்காகவும் கண்ணீர் வடிக்கிறேன்😢😢 வித்தியாசமான ஒரு ஜென்மமாக என்னை இறைவன் படைத்துள்ளார்

    • @indhuprincess-m1o
      @indhuprincess-m1o 6 дней назад +4

      கவலைப்படாதீங்க சகோதரி அந்த முருகன் அருளால் உங்க பிரச்சனை கூடிய சீக்கிரம் சரி ஆயிடும் நீங்க சந்தோசமா இருக்க போறீங்க நம்பிக்கையோட இருங்க நிச்சயம் விடிவு காலம் வரும்

    • @jothirohit8685
      @jothirohit8685 6 дней назад +1

      💯😢

    • @kalyanivajravel8259
      @kalyanivajravel8259 6 дней назад +10

      செத்து செத்து பிழைக்கிறது மிதுனம் ராசி தான்.சாகவும் முடியாம வாழ்வும் முடியாம கஷ்டப்படும் ராசி மிதுனம் மட்டுமே 😢😢😢😢😢😢.சாகற வரை நிம்மதியா இருக்க முடியாது ங்க சார் 😢😢😢😢😢

    • @sudhakandiban579
      @sudhakandiban579 6 дней назад +1

      😭😭😭

    • @sivagamisivagami660
      @sivagamisivagami660 6 дней назад

      😌🙏🙏​@@indhuprincess-m1o

  • @Mdsfsshu24
    @Mdsfsshu24 4 дня назад +2

    I wish all people in mithunam will succeed including ❤

  • @yasodhareddy7917
    @yasodhareddy7917 5 дней назад +1

    100%correct ayya,, yannoda pillai ku nadakudu,, inimel yallame nalladagave nadakum nu prarthana panrum

  • @KalaSingh-wk4jo
    @KalaSingh-wk4jo День назад

    Yes guruji it's true thank you so much 🙏🙏🙏

  • @blackdady3770
    @blackdady3770 5 дней назад

    Ur motivation speech make us more confident
    Thank you very much sir
    🙏🙏🙏👍👍👍👍

  • @lakshmidurairaj3432
    @lakshmidurairaj3432 5 дней назад

    Very informative explanation Sir,Thank you very much 👏

  • @raghurana4851
    @raghurana4851 6 дней назад +2

    Thank you🙏

  • @kriishdesmond9632
    @kriishdesmond9632 5 дней назад

    Beautifully said. You are a good motivator..God bless 🎉

  • @sudharsana7866
    @sudharsana7866 7 дней назад +3

    Exactly well said.

  • @SelviN-f5t
    @SelviN-f5t 4 дня назад

    ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏

  • @anusaisai
    @anusaisai 6 дней назад

    Semmaaa sir correct ahh sonninga 🎉🎉🎉🎉

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 5 дней назад

    Yes
    Very very true speech
    Thanks 🙏🙏🙏🌹

  • @kesavankesavan9777
    @kesavankesavan9777 5 дней назад

    நன்றிங்க ஜயா

  • @NandhakumarSn
    @NandhakumarSn 6 дней назад

    🌹🌹👍👍 Nanri iyya.. ⚘⚘

  • @prabhaanbalagan8418
    @prabhaanbalagan8418 6 дней назад

    நன்றி அய்யா❤

  • @balagujam414
    @balagujam414 4 дня назад

    Thanks🙏🙏🙏🙏

  • @vsivasankar3386
    @vsivasankar3386 6 дней назад +2

    ஓம் நமசிவாய ❤

  • @dilipDilip-v1m9p
    @dilipDilip-v1m9p 5 дней назад

    Nandri அய்யா

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 14 минут назад

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைஇப்ப நிஜமாவே மனஇப்ப நிஜமாவே மன பிரச்சினைகள் அதிகமாக உள்ளதுஎப்படி இத சமாளிச்சு வரப்போறான் தான் பயமா இருக்குகடவுளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறேன்தகுந்த நேரத்தில் . கரெக்ட்டான என் மனதுக்கு தகுந்த மாதிரி வீடியோ அனுப்புறீங்க நன்றி

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 6 дней назад +1

    🎉🎉🎉🎉🎉 good 🎉 SR NIS 100 🎉 SR NIS 🎉 Gur vanakam God bless you 🎉

  • @govindasamyrajagopal3859
    @govindasamyrajagopal3859 6 дней назад

    Ungal pechile nimmathi adaikiren iya.vakku palikatum.ungal pechu unmai.nanri iya.

  • @Harishkuttyfamily
    @Harishkuttyfamily 7 дней назад +5

    நாங்களும் கறம்பக்குடி தான் அப்பா , நாங்க அடிக்கடி திருமணஞ்சேரி சிவன் கோவிலுக்கு போவம் அப்பா.

  • @janakijanaki5148
    @janakijanaki5148 6 дней назад +1

    10000 time true words sir..

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 5 дней назад

    Mighaum nantri ayya

  • @rover-l1x
    @rover-l1x 6 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய 🙏

  • @kumarmaya2667
    @kumarmaya2667 6 дней назад

    Nanga kadavulanu theriyathu ana unga pachi nalla irukiu thank u

  • @selviarjun9846
    @selviarjun9846 5 дней назад

    முற்றிலும் உண்மை

  • @a.m.valarmathiprakasam3666
    @a.m.valarmathiprakasam3666 6 дней назад

    Mikka nandri ayya 🙏

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 3 дня назад

    Ayya vanakaya thiruvananchery thambikot

  • @ajaykabil7627
    @ajaykabil7627 6 дней назад

    உண்மை ஐயா 💯

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 7 дней назад +1

    Romba nandri ayya.my husband rasi nallthe nadakattum..

  • @malakathiresan4718
    @malakathiresan4718 7 дней назад

    Thank you sir true really no words

  • @tbselva
    @tbselva 6 дней назад +4

    ஐய்யா திருமணம் பற்றி சொல்லுங்க ஐய்யா... 3 வருசம் வரன் பார்த்து இப்ப எனக்கு மிகவும் பிடித்த மாதி.. அப்பன் முருகன் கொடுத்த ஒரு வாழ்க்கை மாதி தெரிகிறது... 50% நெருங்கி விட்டேன்... பெண் வீட்டார் சரி என்று சொல்லி எனக்கு விரைவில் அதே பெண் உடன் திருமணம் நடக்க வழி செய்யுங்கள் இறைவா... (நீங்களும் இதை பற்றி வீடியோ போடுங்க)

  • @vasumathysachidhanantham1280
    @vasumathysachidhanantham1280 4 дня назад +1

    Ayya nan erai adi seranum only goal please tell me what to do. Prayer. Now past 7 yrs i am in bed

  • @RKRProperty
    @RKRProperty 2 дня назад

    Daily pvh

  • @harigopalanpm6163
    @harigopalanpm6163 7 дней назад +1

    Sivaaya thunai

  • @kiruthikakiruthika5831
    @kiruthikakiruthika5831 6 дней назад

    ஓம் நமசிவாய

  • @sridevir9703
    @sridevir9703 6 дней назад

    Ninga solra nilamalathan irugugen ayya

  • @rajadoss6988
    @rajadoss6988 4 дня назад

    🙏🙏🙏

  • @prakashvedha9079
    @prakashvedha9079 5 дней назад

    ஐயா neega nerula patha mathir soluringa. 30age mithunam punoorpusham same problem no changes ayya.

  • @kiruthikaabirami7361
    @kiruthikaabirami7361 5 дней назад

    💯 true

  • @NandhiniBalasubramanian-x2e
    @NandhiniBalasubramanian-x2e День назад

    Selfish rasi

  • @JeevaniJeevani-y7q
    @JeevaniJeevani-y7q 2 дня назад

  • @KrishnaKrishna-p6u
    @KrishnaKrishna-p6u 4 дня назад

    மிதுனம் ராரி கடன் தொல்லை தங்க வில்லை. ஐயாஅது மற்றும் தன கஷ ட ததுக்கு கவலை எல்லம் இருக்கு ஐயா திருவ திரை நட்சத்திரம் ஐயா❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sivakumari1431
    @sivakumari1431 5 дней назад

    Ayya Nan Sri Lanka enaku nanga enda koviluku poganum

  • @PrashanthiniJanakan
    @PrashanthiniJanakan 6 дней назад

    Unmai ayyya

  • @aananthakaalabairavar601
    @aananthakaalabairavar601 6 дней назад +1

    கரட்டா நடக்குது

  • @Arunthathimurugan-oe2sf
    @Arunthathimurugan-oe2sf 6 дней назад

    💯💯💯

  • @AbiAbi-m1u9e
    @AbiAbi-m1u9e 6 дней назад

    Sir

  • @p.hameethal0554
    @p.hameethal0554 7 дней назад

    Ada ponga sir ...unga u tube josiyam ketu ketu 2,4 pontaty vatctu alairanga ....apo odi odi than olaikanum .....arivu 75/sir..25/..josiyam flw pannanum sir ...

  • @M.gomathi2783
    @M.gomathi2783 3 часа назад

    சகாம குழந்தைக்காக வாழ்கிறேன்

  • @alamusudha1936
    @alamusudha1936 7 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @prashanthkumarprashanth5658
    @prashanthkumarprashanth5658 7 дней назад +1

    பட்டு சரிதான், நான் என்ன செய்வேன் ரொம்ப குழப்பம்

  • @sathyasatz112
    @sathyasatz112 5 дней назад +1

    Na yapdi inu uyiroda iruka nu therila 😭

  • @SenthilKumar-c6i
    @SenthilKumar-c6i 7 дней назад

    Thurumanacheri enga uruthan

  • @JayaMugi-er3eb
    @JayaMugi-er3eb 7 дней назад

    Sir I in malasiya how sir wher I to go in my place

  • @shrikrishnan1966
    @shrikrishnan1966 6 дней назад +1

    ஐயா வேலை இல்லாம இருக்கேன் ஐயா

  • @janakijanaki5148
    @janakijanaki5148 6 дней назад

    🎉🎉🎉🙏🙏🙏🙏🌅🌅🌅🌄🌄🌄

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 6 дней назад

    😢😢😢💯💯

  • @VASANTHAM1980
    @VASANTHAM1980 7 дней назад

    Adapongappa

  • @kumarmaya2667
    @kumarmaya2667 6 дней назад

    Santhosama iruku

  • @senthamizhj2797
    @senthamizhj2797 3 дня назад

    நன்றி ஐயா ❤

  • @ashwinchandrasekaran6790
    @ashwinchandrasekaran6790 6 дней назад

    நன்றி ஐயா

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 дня назад

    Thanks ji

  • @SelviMahesh-h1u
    @SelviMahesh-h1u 6 дней назад

    Thank you sir

  • @GRamesh-b5o
    @GRamesh-b5o 6 дней назад +1

    Nandri ayya

  • @thevi3892
    @thevi3892 7 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @srikumaran9794
    @srikumaran9794 3 дня назад

    Nandri ayya

  • @kadherfeminakadherfemina
    @kadherfeminakadherfemina 6 дней назад

    Thank you sir 🎉