வள்ளலார் கூறிய உணவு மற்றும் உண்ணும் முறை | நித்திய கரும சிறப்பு விதி |P-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 218

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 11 месяцев назад +8

    வள்ளலார் வாழ்வியல் பாடமா வைக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🌏

  • @krishnamoorthy2481
    @krishnamoorthy2481 3 года назад +17

    நன்றி ஐயா இந்த பதிவிற்கு
    மேலும் இது போன்று தொடரலாம் பேராசிரியர் பெருந்தகையே

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      Thodarum
      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saradhakr1323
    @saradhakr1323 2 года назад +2

    Arumai. Arumai. Valzhga valamudan

  • @narayanankartha3732
    @narayanankartha3732 3 года назад +9

    ஐயா வணக்கம் ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா நன்றி ஐயா வணக்கம் நன்றி மிகவும்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @srivisachusamayal4587
    @srivisachusamayal4587 2 года назад +2

    நன்றி.வணக்கம்.வாழ்க வளமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு. மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா.

  • @ManiKandan-mv9yx
    @ManiKandan-mv9yx 3 года назад +35

    மக்கள் எப்போது புரிந்து கொண்டு மரணமிலாப்பெருவாழ்வு வாழப்போரங்களோ எல்லோரும் நல்லா இருக்கனும் இறைவா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +4

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @thangaveluchinnusamy7136
      @thangaveluchinnusamy7136 9 месяцев назад

      Pp poo ll​@@ArulJothiTv

    • @m.s.sbalaji8864
      @m.s.sbalaji8864 9 месяцев назад +1

      My😅😊​@@ArulJothiTv

    • @sumathiamma9295
      @sumathiamma9295 2 месяца назад

      😊

  • @ramakrishnan3135
    @ramakrishnan3135 3 года назад +5

    ரொம்ப நல்ல உபயோகமான பதில்கள். நன்றி.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +12

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 года назад +4

    நல்ல தகவல் . நன்றி உங்களுக்கு.👌

  • @loveanimalsserveallliving8037
    @loveanimalsserveallliving8037 3 года назад +5

    Mika nandri aiya.very informative.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 2 года назад +1

    குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 года назад +5

    மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் உள்ளன மிக்க நன்றி ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @chithra350
      @chithra350 2 года назад

      நன்றி ஐயா

  • @r.maragatham3024
    @r.maragatham3024 2 года назад +5

    அருட்பெரும்சோதி அரு ட்பெரும்சோதி நல்ல பயன்உள்ளா தகவல் நன்றி ஐயா🙏

    • @thiyagasundramb5574
      @thiyagasundramb5574 2 года назад +1

      நன்றி என்னுடைய இனிய வணக்கம்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +1

    சிறப்பு அய்யா
    நன்றி

  • @vijaya557
    @vijaya557 2 года назад +4

    Very useful message 👍, thanks sir

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 года назад +1

    நன்று ஐயா.

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 года назад +1

    அருட்ப்பெருஞ்சோதி. தனிப் பெரும் கருணை. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @mailvaganan7755
    @mailvaganan7755 4 месяца назад +3

    அருள் பெருஞ்சோதி அருள் பெருஞ்சோதி அருள் தனிப்பெருஞ்சோதி.அருள் பெருஞ்சொதி🙏🙏🙏🙏🙏

  • @rj4837
    @rj4837 3 года назад +4

    நன்றி ஐயா

  • @thangammanikandan7025
    @thangammanikandan7025 3 года назад +14

    நன்றி.. தொடர்ந்து பதிவிடுங்கள்.. 🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @karthikeyanpeace6415
    @karthikeyanpeace6415 6 месяцев назад +1

    அருமை ஐய்யா

  • @senbagavallimurugesan2215
    @senbagavallimurugesan2215 3 года назад +3

    சிவ சிவ உணவு முறைகளில் அருமையான தகவல்கள் திருச்சிற்றம்பலம் 🙏🏾❤

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @pc-kn7kt
    @pc-kn7kt 11 месяцев назад

    நன்றி

  • @subajinisuba9483
    @subajinisuba9483 2 года назад

    மிகவும் நன்று அண்ணா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @tamizhtamizh1111
    @tamizhtamizh1111 Год назад +1

    ஐயா, இந்த நூலின் பெயர் தெரிவிக்க வேண்டுகிறேன். நிறைய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!

  • @ponmudinamasivayam7176
    @ponmudinamasivayam7176 3 года назад +8

    நன்று நன்று நன்று நன்றி நன்றி நன்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад +2

    Very good news

  • @yogawareness
    @yogawareness 3 года назад +1

    அற்புதமான விளக்கம் ஐயா.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @selvamjks5566
    @selvamjks5566 3 года назад +5

    Arumai

    • @rajutk9749
      @rajutk9749 3 года назад

      🌾🌷🦋🌸💐

  • @subhav1340
    @subhav1340 2 года назад +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Год назад +1

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏நன்றி...

  • @shivashankar1779
    @shivashankar1779 2 года назад

    Nandri..ayya 🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 3 года назад +8

    நன்றி!

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saivisakasai2125
    @saivisakasai2125 3 года назад +3

    🙌 VALKAVAIYAGAM VALKAVALAMUDAN

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +3

    OM NAMASHIVAYA VALGA.

  • @sankarvenketesan9807
    @sankarvenketesan9807 3 года назад +2

    Super ayya

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br 3 года назад +2

    Vanakam ayya

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 2 месяца назад +1

    Namaste 🙏

  • @ksloganaadhan7315
    @ksloganaadhan7315 2 года назад +2

    Ayya sidha vaithiyar irukangala

  • @sathasivam8587
    @sathasivam8587 2 года назад +5

    அனைவருக்கும் வணக்கம் ஐயா எனக்கு 2017ம் ஆண்டு திருமணமாகி ஒரே வாரத்தில் ஒரு பைக் விபத்து மூலம் அடிபட்டு நடக்க முடியாமல் போய் விட்டது என்னால் நடக்க முடியாது என்றதும் என் மனைவி அடுத்த நிமிஷம் என்னை விட்டு போய் விட்டார்கள் எனது திருமண வாழ்க்கை ஒரே வாரத்தில் முடிந்து விட்டது எனக்கு 35 வயது ஆகிறது நான் அப்பா அம்மாவுடன் உள்ளேன் அவர்களுக்கும் வயது ஆயிற்று உடம்பு சரியில்லை என்றால் மருந்து மாத்திரை வாங்க வசதியில்லை நான் தற்சமயம் ஹாஸ்பிடல் சென்றேன் பிசியோதெரபி பயிற்சி அளித்தார் குணமாகும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள் என்னிடம் ஆஸ்பிடல் செல்ல வசதி இல்லை இந்த பதிவை படிக்க நல்ல உள்ளங்கள் யாராவது உங்களால் முடிந்த உதவி செய்தால் நான் உங்களை மறக்க மாட்டேன் என் மீது சந்தேகம் இருந்தால் வீடியோ கால் மூலம் பார்த்துவிட்டு பிறகு உதவுங்கள் 9150805352

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 года назад

    aiya blessings

  • @sivasankar372
    @sivasankar372 3 года назад +4

    Will be very useful.

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @senthilkumar76
    @senthilkumar76 Месяц назад

    Sir..can you please give the link for part-1

    • @ArulJothiTv
      @ArulJothiTv  Месяц назад

      ruclips.net/video/fi-FiX1KpDA/видео.htmlsi=GF0RwyehUeSaNEhb
      It is in the Namachivayam ayya playlist in Aruljothi RUclips channel.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад +3

    Very good

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vaishnaviganesan6171
    @vaishnaviganesan6171 8 месяцев назад

    Indha book per enna nu solla mudiyuma sir please

  • @KarthiKarthi-mp6hw
    @KarthiKarthi-mp6hw 2 года назад

    வாழ்க வளமுடன் 🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vigneshr1937
    @vigneshr1937 3 года назад +2

    Sir ulcer ullavargal ethai payanpaduthalama.

  • @ManithyaMahakala
    @ManithyaMahakala Год назад

    ஐயா, 'காலேஅரைக்கால்' என்றால் கால் பகுதியின் பாதிதானே? தெளிவாக்கவும்.
    கால் பகுதி வெந்தயம், காலேஅரைக்கால் சீரகம்.

  • @ramgsm5715
    @ramgsm5715 5 месяцев назад +1

    உண்மை பத்திரிக்கை ‌6
    அதுவே அதற்கு உண்டான வழி
    தேடுங்கள் கிடைக்கபெறும்

  • @mahees5087
    @mahees5087 3 года назад +1

    🙏arutperumjyothi 👆👍😊

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад +2

    கரிசலாங் கன்னி என்ற மூலிகை
    என்ன சுவைகொண்டதாக இருக்ம் ?
    அந்தந்த மூலிகைகளின் சுவை பற்றி
    கூறுங்கள் நன்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      ruclips.net/video/RClzHlBff0Y/видео.html watch this videos

    • @sumayoutube3362
      @sumayoutube3362 3 года назад

      Kasappu

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 3 года назад +6

    ஐயா...
    புளியால் - திரை வாசி மூல அனல்
    உப்பால் - நுரை
    என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    நுரை என்றால் என்ன?

    • @dinesh8865
      @dinesh8865 3 года назад +7

      புளி அதிகம் சேர்த்தால் மூப்பு விரைவில் வரும். திரை என்றால் நமது உடலைப் போர்த்தியுள்ள தோல். விரைவில் தோல் சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமை வரும்.
      நரை என்றால் முடி நரைத்தல்.
      நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு வெல்ல மரணமிலாப் பெருவாழ்வு நிலை அடைவோம்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      @@dinesh8865 நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      @@dinesh8865 உங்களுக்கு பகவத் கீதையும் பிடிக்கும், சமஸ்கிருதத்தை வெறுப்பவரல்ல என்றால் இந்தக்கருத்துக்களைப் பெரிதும் அவ்வாறே கூறுவதை கீதையின் கடைசியில் வரும் ஒரு அத்தியாயத்தில் காணலாம். அது உங்கள் விருப்பம். V. கிரிபிரசாத் (68)

    • @aadhimurugan6422
      @aadhimurugan6422 3 года назад +1

      @@dinesh8865 திரை என்பது தோல் அல்ல!! கண்களை மூடும் திரை !!
      7 திரைகள் போல!!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      @@aadhimurugan6422 1) திரை என்பது உடல் சார்ந்த அதாவது தோல் சுருக்கம் என்று தூய தமிழில் பொருள்படும். இன்னும் சொல்லப்போனால் அதுதான் முதல் பொருள். 2) நீங்கள் கூறிய துணித்திரையை ப்பற்றி இப்பொழுது எனக்கு யோசித்ததில் தோன்றிய இன்னும் ஒரு விஷயம். (வள்ளலாரின் வழிபாடு சார்ந்த ஏழு திரைகள் குறித்து வழிபடுவோர் எல்லோரும் அறிவர்). பொதுவாக மற்றபடி துணித்திரை என்றாலும் ஓரளவு பெரிய திரையை நோக்கின் (கண் திரை வெகு குறுகியது)அதிலும் சுருக்கங்களை க்காணலாம். குறிப்பாக அதை இழுத்து க்குறுக்கும்போது அல்லது அது காற்றில் ஆடி ஆடி ஒதுங்கினாலும் சுருக்கங்கள் தென்படக்கூடும். 3) மேலும் திரை கடல் என்றும் உள்ளது. அதாவது அலைகள். (ஆனால் நேரான சுருங்காத திரையும் உண்டு. திரையரங்குகளில் வெளியில் மூடும் திரை சுருங்கும். படம் விழும் வெள்ளித்திரை மட்டும் நேரானது (flat surface) மற்றும் தொலைக்காட்சித்திரையும் அப்படியே என்பது உங்களுக்கே நன்கு தெரியும். எனக்குத் தெரிந்ததை மற்றும் தோன்றியதை ச் சொன்னேன். குறைகாணும் நோக்கில் அல்ல. தவறாக எண்ண வேண்டாம்.அன்புடன் V.கிரிபிரசாத் (68 வயது)

  • @saradhas6048
    @saradhas6048 2 года назад

    Ayya..indru 50 per ku oru velai unavu koduthen....vallalar vali nadapom.arutperum jothi.

  • @rathika5363
    @rathika5363 3 года назад +8

    Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi 🙏 guruve saranam 🙏🙏🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @kesavank.n7388
      @kesavank.n7388 3 года назад

      അരുട്പെരുംജോതി തനിപ്പെരും കരുണൈ അരുട്പെരുംജോതി..

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      @@kesavank.n7388 അരുട്പെരുംജോതി തനിപ്പെരും കരുണൈ അരുട്പെരുംജോതി..

  • @kiruthikae1489
    @kiruthikae1489 3 года назад +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @VMurugan-oq7il
    @VMurugan-oq7il 2 месяца назад

    தியானம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக கூறுங்கள்

  • @rajasekarank689
    @rajasekarank689 5 месяцев назад

    🙏🙏🙏

  • @lathascafetamil7097
    @lathascafetamil7097 2 года назад +5

    ஐயா, உள்ளங்காலில் அரிப்பு தாங்க முடியவில்லை... இதற்கு ஒரு தீர்வு மூலிகைகள் இருந்தால் கூறுங்கள்.

  • @shrilakshmi4238
    @shrilakshmi4238 3 года назад +12

    Thank you sir,
    It’s recommended to eat approximately 6 hours from sunrise. Ie 12 pm from 6am ( sunrise)… how can we calculate this time according to different sunrise and sun set in the western countries? Like 8am sunrise and 5pm sunset?
    Any suggestions iyya? Your help will be useful.

  • @svijayakumareee
    @svijayakumareee 2 года назад

    Panang kilangu sapidalama ayya

  • @thirumurugandhanabalan9052
    @thirumurugandhanabalan9052 3 года назад

    Thanks

  • @raamadevan6457
    @raamadevan6457 2 года назад

    Guruve saranam

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 2 месяца назад

    🎉🎉🎉

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 2 года назад

    நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம் பெயர் சொல்லுங்கள்.... ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад +1

      உரைநடை பகுதி

  • @rengiahd6204
    @rengiahd6204 2 года назад

    Morning sappidamal irukkanuma

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 2 года назад +16

    ❤️ I'M A VEGAN FOR ANIMALS❤️
    I don't use, exploit, cage, chain, kill,
    drink or eat the animals.
    Animals are MY FRIENDS❤️.
    I #DON'T CONSUME EITHER MILK,
    CHEESE, BUTTER, TAIRU, MORU,
    HONEY, SKIN, LEATHER, SILK, ETC ETC.

  • @babur3273
    @babur3273 3 года назад +6

    அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @jamalarabily
    @jamalarabily 2 года назад

    பனி பிரதேசம் மற்றும் பாலைவனத்தில் உள்ள மக்களுக்கு வள்ளலார் அவர்களின் உணவு முறை எப்படி சாத்தியமாகும்.

    • @mudhalmozhi8204
      @mudhalmozhi8204 2 года назад +2

      ஐயா அவர் உங்களுக்கு கூறவில்லை அய்யா.. வேண்டுமென்றால் தமிழகம் வந்து கடைபிடித்து கொள்ளுங்கள்🙏

    • @jamalarabily
      @jamalarabily 2 года назад

      @@mudhalmozhi8204 உங்க வீடியோவில் இது தமிழ் நாட்டுக்கு மட்டுமே பொருந்தும் என சொல்லவில்லை.

  • @kavimathuae1to12
    @kavimathuae1to12 2 года назад

    Good info sir

  • @subramaniyenramaswamy979
    @subramaniyenramaswamy979 3 года назад +4

    Arupperum Jyothi Arupperum Jyothi Thaniperum Jyothi Thaniperum karunai Thaniperum karunai Thaniperum Jyothi

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @லியாங்டான்
    @லியாங்டான் 2 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 года назад

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 3 года назад +2

    --- பன்னிரு சீர் விருத்தம் ----
    வண்பெருமை வாய்த்தத்திரு
    வள்ளலெனும் பேராலிம்
    மண்ணுலகில் வந்ததிருவே
    மருளுமனத்(து) இருளதனில்
    வழிதவறி யேயலையும்
    மயலகலத் தோன்றுமறிவே
    பண்பெருமை யுடையதிரு
    அருட்பாவைத் தானருளிப்
    பைந்தமிழில் இலகுங்குருவே
    பல்லுயிருந் தான்வாழப்
    பரிந்துதவுங் கோவேஎன்
    பணிந்துரையைக் கேட்டபடியிங்கு
    ஒ.ண்பெருமை வாய்த்த கதி
    உடனமைய வேண்டுமெனக்
    குண்மையுட நேர்ந்துதிகழ
    உறுதிகுலை யாதவணம்
    ஒருமையுடன் உனைநினைந்து
    உள்ளொளியும் ஓங்கிமகிழ
    கண்பெருமை காக்குமிமைப்
    போலெனைக் காத்தருளிக்
    கடைத்தேற்றும் கடனுநுமதே
    கருமுகிலின் கொண்டலே
    கருணையங் கடலேயெக்
    கடவுளையுங் கடந்தசுடரே !
    -------- அரங்க கிரிதரன் .
    23 - 7 - 1996

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aartis6279
    @aartis6279 3 года назад +5

    Background music is annoying , unable to hear clearly

  • @raghunathanj8071
    @raghunathanj8071 2 года назад +2

    ayya can we use powders in siddha hospitals instead of keerai's ??

  • @sarojini763
    @sarojini763 3 года назад +3

    👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @viswanathanramachandran4803
    @viswanathanramachandran4803 2 года назад

    Very useful please reply how yo contact Ramachandran

  • @rpscad123
    @rpscad123 8 месяцев назад

    😊😊😊😊😊😊😊😊

  • @greatwisdom2867
    @greatwisdom2867 2 года назад +12

    தமிழ் படிப்பதில் ஏன் இவ்வளவு குறைகள்? பொற்றலை கையாந்தகரை என்ற வார்த்தை படிக்க முடியவில்லை. வள்ளலார் வருத்தப்படுவார். சமீபத்தில் ஒரு செய்தியில் தமிழ் பாடத்தில் நிறைய மாணாக்கர் தோல்வி அடைவதாக படித்தேன். கவலை அளிக்கிறது.

  • @maithilyselvanaadan463
    @maithilyselvanaadan463 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊

  • @babur3273
    @babur3273 3 года назад +3

    அருட்பெரும் சோதி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 2 года назад

    வள்ளல் பெருமான் புற்றுநோய்க்கு மருந்து கூறியுள்ளாரா ஐயா.. அப்படி மருந்து இருந்தால் தயவு கூர்ந்து கூறுங்கள்... ஐயா

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 Год назад

    sugar medicine pls

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +6

    தந்தம் என்பதும் தூய தமிழ் சொல் தான் ஐயா.........யானை தந்தம் என்பது யானை தாடை பல் தான்...... எது எல்லாம் வட மொழி என்று சொல்லப்படுகிறதோ அவை எல்லாம் பழங்கால தென் இந்திய மொழி தான்............ சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்
    மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
    ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
    ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
    காரிகையார்க்கு கருணை செய்தானே - 65-ஆகமச்சிறப்பு-திருமந்திரம்- சித்தர் திருமூலர்
    இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்
    பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
    கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
    அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்
    ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 16 + மெய் எழுத்து 34 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
    ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
    ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
    சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
    நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்
    ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
    ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
    ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
    ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
    ஈறான கன்னி குமரியே காவிரி
    வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
    பேறான வேத ஆகமமே பிறத்தலால்
    மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
    இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன.அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது.
    தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார்.
    வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
    வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது.....
    தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் ....
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்
    என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்கள் மற்றும் ஆகமங்களை எல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளார்........

    • @dhudhith
      @dhudhith 3 года назад

      @ Sayhthiyam அருமை அருமை...

    • @RajeshKumar-fu7cm
      @RajeshKumar-fu7cm 3 года назад

      Arutperujothi Arutperujothi... Super... Thank you...

    • @kppkmurugadasan9238
      @kppkmurugadasan9238 2 года назад

      [658. ஒன்பது வாசல் உடையது இவ்வுடல்.]
      ------------
      ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
      ஒன்பது நாடி யுடையதோர் ஓரிடம்
      ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
      ஒன்பது காட்சி இலைபலவாமே.
      [திருமூலர், திருமந்திரம்:658/:19]
      -------------
      பொருளுரை:- கண் முதலிய ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில், இடைகலை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய சுழுமுனையாகிய இடம் ஒன்றுள்ளது, அவ்விடத்தில் அவை ஒடுங்கியிருக்கத் தவம் செய்ய வல்லார்க்கு, ஒன்பது வாயில்களையும் உலைக்களமாகிய உடல் நன்மை எய்தும்.
      விளக்கம்: ஒன்பது வாயில்களாவன: கண் 👀 இரண்டு, காது 👂 இரண்டு, மூக்குத் 👃 துவாரங்கள் இரண்டு, வாய்
      ஒன்று, குதம் ஒன்று, குய்யம் ஒன்று, ஆக ஒன்பது ஆகும். பிண்டம் - உடல்.
      உலை - அக்கினிக் குண்டம். (சூடாகத் தகித்துக் கொண்டிருக்கும் இந்த உடலில் உலை ஏற்ப்பட்டது.
      கருத்து: ஒன்பது வாயில்களையும் அடைத்து யோகம் புரிவோரின் உடம்பு அழியாது.
      -------------------
      [க. முருகதாசன் 🧘‍♂️:HC, CISF]
      [🙏 வலங்கைமான் 🦌][01.11.2021]

  • @mohankumart876
    @mohankumart876 Год назад

    புலியாரய் என்றால் என்ன?

  • @rajalakshmig3354
    @rajalakshmig3354 3 года назад +3

    வணக்கம். முழு காணொளியும் பதிவேற்றுங்கள் ஐயா.. நன்றி

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @vpsathishkumar
      @vpsathishkumar 3 года назад

      I have

  • @Nayagamsa
    @Nayagamsa 3 года назад +2

    ஐயா தியானம் எப்படி செய்வது

  • @xdfckt2564
    @xdfckt2564 2 года назад

    Yennadhaan Vallalaar ah follow pannalum thalaivar avar mudiya kaapatha mudiyama poittar

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 9 месяцев назад

    ஐயா உணவு கிடைக்காத ஏழை மக்கள் எப்படி நீங்கள் சொல்வதை பின்பற்ற முடியும்.இது ஐயா வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர்களுக்கே தெறியும் ஐயா

  • @sathiyanandamc986
    @sathiyanandamc986 8 месяцев назад

    வள்ளலார் கூறிய அந்த 11மூலிகைகளையும் பாலில் கலந்து உண்ணலாமா?

  • @vegankrishnanlovenature250
    @vegankrishnanlovenature250 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayraja3107
    @vijayraja3107 Месяц назад

    என் கெட்ட பெயர் நீங்க வேண்டும் அய்யா

  • @chennaihelpinghands8063
    @chennaihelpinghands8063 3 года назад +2

    💐🙏👍

  • @moorthyp2650
    @moorthyp2650 3 года назад +3

    நேரிட்டபொழுது என்றால் என்ன

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад +1

      நன்றி
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 года назад

      கிடைக்கும்பொழுது

  • @6666tnk
    @6666tnk 2 года назад

    இலங்கையில் இருங்கள் என்பது உட்காருதல் அமர்தல் என்பதற்கு பதிலாக உபயோகிக்கும் வழமை உள்ளது.

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 года назад +1

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் தான் விளக்கம் வேண்டும் வயிற்றில் மருந்து இருப்பது உண்மை உண்மை என்றால் எப்படி எடுப்பது உங்கள் பதில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 года назад

      நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @omsai3884
      @omsai3884 3 года назад +1

      மருந்து எடுப்பது ஏமாற்று வேலை. அதை வீடியோவாக எடுத்து Slow mode ல் பார்த்தால் உங்களுக்கே தெரியும்

    • @sivamsivam1804
      @sivamsivam1804 2 месяца назад

      Valgavalamudan

  • @akshathaandnishithafun4858
    @akshathaandnishithafun4858 3 года назад +1

    வள்ளலார் காலத்தில் தியானம் என்ற வார்த்தையை (தமிழில்) எந்த பெயரில்

    • @ரவிராமதாஸ்ரவி
      @ரவிராமதாஸ்ரவி 3 года назад +2

      யோகம்நிலை

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 года назад

      வள்ளலார் பயன்படுத்திய வார்த்தை சிவசிந்தனை. மற்றொரு தமிழ் வார்த்தை தவம். தியானம் யோகம் இரண்டும் சமஸ்கிருதம்.

  • @perumalkonar7166
    @perumalkonar7166 3 года назад +1

    Hi

  • @dhanaveldhanavel5276
    @dhanaveldhanavel5276 3 года назад +6

    நன்றாக படிக்கும் ஆளை படிக்க சொல்லுங்கள் tension ஆகுது...

    • @nathannathan3750
      @nathannathan3750 3 года назад +4

      வணக்கம் 🙏 பொருமையில்லையானால் வீடியோ வேகம் 1.25 வைத்து கேட்கவும்

    • @vaithilingam196
      @vaithilingam196 3 года назад +2

      பாவூர் வைத்தி அண்ணா

  • @omsai3884
    @omsai3884 3 года назад +3

    சொல்ல வரும் கருத்தை இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறவும் ஐயா. நன்றி. வழவழ என்று பேசினால் கேட்க பலருக்கு பொறுமை இருக்காது.

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 Год назад

    இந்த தமிழ் படிப்பு