1% Alpha Change | Life Changing Truth | இன்றிலிருந்து 1 வருடம் என்ன நடக்கும் | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @balajicr605
    @balajicr605 10 месяцев назад +162

    1% சிறிய மாற்றம் மாபெரும் வெற்றி இந்த சவாலுக்கு நானும் வருகிறேன்👍

  • @balam9188
    @balam9188 10 месяцев назад +10

    இன்று 28.3.24 எனது பிறந்த நாள் காலை எதாவது புதிய உத்வேகம் உருவாக்க கூடிய தகவல்கள் அறிந்து கொள்ள முயன்ற போது இந்த கானெலி பார்த்தேன். உடனே ஒரு நல்ல மாற்றம் என்பது உடல், மனம், அமைதி சுற்றம், நட்பு, தொழில் , சேமிப்பு என அனைத்திலும் 1% மாற்றம் கொண்டு செயல்பட உறுதி கொண்டேன்... நன்றி நன்றி நன்றி

  • @Jetz7
    @Jetz7 10 месяцев назад +734

    அண்ணா உங்களோட motivation நல்லாதான் இருக்கு, but ஏன் எல்லாரும் எதையாச்சும் சாதிச்சாதான் நீங்கள் successful life வழலலாம்ன்ற மாதிரி சொல்றிங்க? எதையாச்சும் பெருசா சாதிச்சவங்க தான் உலகத்துல நிம்மதியான லைப் வால்ராங்கனா உலகத்துல 99% மக்கள் வாழவே கூடாது. நீங்கள் motivate பன்ற நல்ல எண்ணத்துல இதை சொன்னாலும் உங்களேயே அறியாமல் சில மக்களை depressionla தல்லுறிங்க. வாழ்க்கை வாழ்றதுக்கு தானே தவிர சாதிக்கிறதுக்கு மட்டும் இல்ல. நீங்கள் ஒரு நிம்மதியான life ஒரு நல்ல family பிள்ளைகளோட வாழ்ந்தா கூட அதும் ஒரு சாதனை தான். சாதனை எனபது மத்தவங்க நமக்கு கொடுக்க வேண்டியது இல்ல நம்மைப் பற்றி நாம எப்படி பார்க்கிறோம் இந்த உலகத்துலன்றது தான். உங்களுக்கு நீங்க பண்ற வேலையோ எதுவா இருந்தாலும் எவ்ளோ நிம்மதிய தருதோ அதுதான் உங்களோட சாதனை. மத்தவங்களோட பாராட்ட பெறுவதட்கான சாதனை என்றது ரொம்ப தூரத்துல இருக்கிற ஒரு நாள் வெற்றி, அந்த ஒரு நாள் வெற்றிக்காக இருக்குற நாட்களை waste பண்ணிடாதிங்க. வாழ்க்கை இருக்கு வால்றதுக்கு ஓடிட்டே இருக்குறதுக்கு கிடையாது. நான் இந்த Rat race இருந்து வெளிய வந்துட்டேன். அதனாலதான் இப்போ நிம்மதியா என்னோட Life வாழ்றன்.🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 10 месяцев назад +37

    மனம் மாபெரும் ஆற்றல் கொண்டது என்பதை பல வகையில் தூண்டும் சகோதரக்கு வாழ்த்துக்கள் உங்களின் காணொளிக்கு ❤❤❤

  • @priyadharsinirajkumar2270
    @priyadharsinirajkumar2270 10 месяцев назад +54

    அண்ணா..... என் மகள் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது(இன்று அன்னஞ்சி விளக்கில் குழந்தை கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் பிடிபட்டனர் போலீஸ் தொடர்பு கொண்டு போலீசில் ஒப்படைத்தனர் தேனி மாவட்ட சில நாட்களாக குழந்தை கடத்தல் அதிகம் நடந்துகிறது வாக்கு மூலத்தில் 200 மேற்பட்ட நபர் ஒடிசா, பீகார் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்) இதுதான் இந்த செய்தி.... இதற்கு முன்பும் இந்த தகவல் கிடைத்தது ஆனால் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை... இப்போ பள்ளியில் இருந்து தகவல் வரவும் ஒதுக்க முடியவில்லை... விசாரிச்சு பாத்தா .... எங்கள் மாவட்டத்தில் மட்டும் ஏழ குழந்தை காணோம்...... எங்கள் அக்கா ஊரில் ஐந்து குழந்தைகள் காணோம்.....இதை பற்றி யாரும் பேசவில்லை.... இது பெரிய விசயம்... சுதந்திரம் இல்லை யா,... குழந்தைகளுக்கு....இத என்ன பாருங்கள் அண்ணா... ரொம்ப பயமா இருக்கு...ஒரு அம்மா வா மற்றும் ஆசிரியர் ஆகவும்

    • @jeyavel7666
      @jeyavel7666 9 месяцев назад

      உங்கள் வீட்டிலுள்ள மனிதர்கள், தெருவில் உள்ள மனிதர்கள், குறிப்பாக பெண்கள் யாரும் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல..

    • @shankar7204
      @shankar7204 9 месяцев назад

      Etha pathe avan pesamatan.

    • @rinazamirah1763
      @rinazamirah1763 7 месяцев назад

      Yes must find this problem

  • @ctsaravana8053
    @ctsaravana8053 10 месяцев назад +41

    அருமை என்ற வார்த்தை என்பது 1% பாராட்டு தான்; இந்த அற்புதமான பதிவிற்கு

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM 9 месяцев назад +7

    1% கண்டிப்பா பண்றேன் விக்கி சகோதரா ❤

  • @senthamizhymufa-mj7el
    @senthamizhymufa-mj7el 8 месяцев назад

    இறுதியாகச் செய்த பின்னணி இசையுடன் கூடிய உறுதியேற்பு மிக மிக அருமை👍🏽
    ஒரு சதவிகித மாற்றம் நான் பேசும் தமிழை தெளிவாகப் பேசுவதை நோக்கி என் உறுதியேற்புப் பயணம் தொடர்கின்றது👍🏽
    இத்தோடு விட்டுவிடாமல் அனைத்து விடயங்களிலும் தீர ஆராய்ந்து சரியான முன்னெடுப்புகளை மெருகேற்றி தாங்கள் சொன்ன வெற்றியை நோக்கி என் பயணம் என்பது இந்தத் தமிழ்க் கருத்தினை முதன்மையாகக் கொண்டு தொடர்ந்துவிட்டது...
    மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் நண்பா💐🙏🏽

  • @saranyamani6176
    @saranyamani6176 10 месяцев назад +36

    1% Change Challenge accepted!!!

  • @sanjayrajan2865
    @sanjayrajan2865 7 месяцев назад +1

    14:29 Promise bro 💯💯💯

  • @rajanarayanan9987
    @rajanarayanan9987 10 месяцев назад +29

    Atomic Habits Book… explained well in short

  • @janakijeyathevan8206
    @janakijeyathevan8206 10 месяцев назад +2

    I will start this from today!!! முடியாது என்று ஒன்றுமே இல்லை. 💙

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 10 месяцев назад +53

    இந்த நுட்பத்தை 2017லில் கண்டறிந்து 2019லில் இருந்து தொடர்ந்து செயல்படுகிறேன்

    • @AadhiraRR
      @AadhiraRR 10 месяцев назад +3

      750 % மாற்றம் ஏற்படுத்துட்டிங்க அப்போ 😅

    • @naturelover9690
      @naturelover9690 10 месяцев назад +1

      👏👏👏

  • @ekanthvasan4025
    @ekanthvasan4025 10 месяцев назад +1

    Ready for 1% change. Starting from today I'll coment back to this same video after reaching to the place I have dreamed. Thank you for such kind of video to motivate the people who are struggling to overcome their unwanted hobbies and planning for big change in their life. I'm 💯 sure that this video gonna make many changes in somany people's life including me. Thank you na for this video✌️🔥

  • @Thanigaimalai-t2g
    @Thanigaimalai-t2g 10 месяцев назад +34

    👍 1% positive change.
    இது போன்று சவாலான வாழ்கை சூழ்நிலைகளில் உலக சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்றை பதிவிட வருங்கால இளைஞர்களுக்கு சிறப்பாக இருக்கும்

  • @saiprabakar.k6055
    @saiprabakar.k6055 9 месяцев назад +1

    சிறிய முயற்சி பெரிய வெற்றி.
    நானும் தொடர்கிறேன் நண்பா, நன்றி......

  • @lingesan8334
    @lingesan8334 10 месяцев назад +4

    " Adamic Habit " Intha Book read panniten brother. Follow pannitu iruken. 1 day 1% change massive result it's working ❤🔥

  • @murugan6092
    @murugan6092 10 месяцев назад +18

    I promise bro I will better daily 1% improve my self ❤💯

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 10 месяцев назад +1

    I promise bro 💯🔥👍

  • @Jainssekar
    @Jainssekar 10 месяцев назад +42

    Kandipa anda 1% change kondu Vandu.. next year exams clear pannita.. Inga vandu marupadium comment pannuvan..

  • @DineshKumar-us1ym
    @DineshKumar-us1ym 8 месяцев назад

    Thanks for this video. I'm started 1% change. Definitely will comment here after 1 year🔥🔥🔥

  • @poovu4512
    @poovu4512 10 месяцев назад +19

    நல்ல மனைவி, பிள்ளைகள், ஆரோக்கியமான தாய் தந்தை , நல்ல கல்வி, உணவு , ஆரோக்கியம், இது இருந்தாலே வாழ்வில் வெற்றி தான் , நீங்கள் வேண்டுமானால் வெற்றி பெற்று 200 ஆண்டுகள் வாழ்ந்து சாக வரம் பெறுங்கள் 😂😂😂😂😂

    • @tharanijpt
      @tharanijpt 10 месяцев назад +5

      bro for achieving all the above 1 percent change will help for example
      save or invest 1% more
      add nutritional food to your children's diet 1%
      care your partner 1% more
      there are lots of 1% improvement we can make that helps and compounds in "long term"

    • @arp-gamingtamizhan9603
      @arp-gamingtamizhan9603 10 месяцев назад +1

      Crt uh than, Ana Ellarum Ungala Mathiri Irukka Matangala, Avanga Avangaluku Thani Thani Asa Irukkum Kanavu Irukkum, Orutharuku IAS officer Aganum nu Asa Irukkum, Enaku Ennoda Lover Kuda Vazha Asa Irukku, Innoruthanuku Nalla Sambathichi Poor People ku Help Pannanum nu Asa Purinjikonga, APJ Abdul kalam Sir Avaruku Kalyanam Agala Avarukum Oru Asa Irundhuchi la Atha Pannaru Happiya thana Irundharu, (Every Coin Has Two Side) Ok Va Maramanda

    • @poovu4512
      @poovu4512 10 месяцев назад

      @@arp-gamingtamizhan9603 மரமண்ட எல்லாரும் வாழ்கையில் தேவைகளுக்காக வேளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஜெய்குறது என்றது ரோல்ஸ் ராய்ஸ் வங்கிறதோ IAS, IPS ஆகிறதோ இல்ல நம்ம மனச அமைதியா சந்தோஷமா வசிகிரது தான் success , ஒருவேளை நீங்கள் IAS ஒ மாதம் 2 3 லட்சம் சம்பதிதபிரகு உங்க இலக்கை ஊயர்துவீர்கள் , அதற்கு முடிவே இருக்காது , எல்லாவற்றையும் வெற்றியை தேடாதீர்கள் அனூபவமாகவும் பாருங்கள். உங்களுகு விருப்பமான துறையில் பலனை எதிர்பார்க்காமல் ஊழையுங்கள் உங்களுக்கு ஆனது உங்களை அடையும். எதிர்பார்த்து வாழ்ந்தால் பல நேரங்களில் அது மன உலச்சலை உண்டாகும் . Don't believe in sucess or result believe in process 🙄🧐🤔👍

  • @rajaharivenkat
    @rajaharivenkat 8 месяцев назад

    I accept the 1% challenge bro... Super video 🎉🎉

  • @truthalwayswinss
    @truthalwayswinss 10 месяцев назад +7

    first time I am seeing vicky presents motivational video. this is the real tamil pokkisham. hats off Mr. V. God bless you and your family.

  • @saismile1045
    @saismile1045 10 месяцев назад +1

    Thanks a lot anna!!!✨️❤❤❤🔥🔥🔥👍👍👍✊️✊️✊️💯💯💯🎊🎊🎊

  • @Fhd_officiali
    @Fhd_officiali 10 месяцев назад +8

    I’m the different one,
    i promise to my self 99% ,
    I’m 16 years old,
    I will remember this video next year
    Thank you for your motivation

  • @sowravraj773
    @sowravraj773 9 месяцев назад

    I promise broooooooo🎉🎉🎉🎉🎉
    Great inspiration you are ❤

  • @ManiKandan-fb2md
    @ManiKandan-fb2md 10 месяцев назад +5

    இதுவரைக்கும் நான் கமெண்ட் பண்ணது இல்ல இப்போ பண்ற பிராமிஸ் பண்றேன் நீங்க சொன்னதை செய்வேன்

    • @sairam-tc5fe
      @sairam-tc5fe 10 месяцев назад

      This is not story it is our life no full family no total country life no total world or universe history of life and happiness prosperous all probelm solved saved property

  • @dilalvargeese3594
    @dilalvargeese3594 10 месяцев назад +1

    வெறும் பத்தாவது மட்டுமே முடித்து படிக்க பணம் இல்லாமல் வேலை பார்த்து பிடிக்காத டிப்ளமோ முடித்து கிடைத்த வேலையை சிறப்பாக செய்து இப்போது 2 லட்சம் சம்பளம் வாங்குகிறேன் ஈரோப்பில் உங்கள் காணொளி என்னை இன்னும் வெற்றி பெற செய்யும்... நன்றி

    • @vasudevang318
      @vasudevang318 10 месяцев назад

      Bro job இருந்தால் சொல்லுங்க

  • @prabhum7320
    @prabhum7320 10 месяцев назад +14

    1% challenge bro. Thank you for positive motivation.

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 9 месяцев назад

    Very nice Vicky
    Nalladhai pakirndu nalla samudhayathai uruvaakuvom
    Ready for 1% challenge❤

  • @Thamaraiyselvan
    @Thamaraiyselvan 10 месяцев назад +5

    1% change ippo irrundhu na enka entrance exam prepare panna poren and then na next year dha write panna poren so one year irruku adhula na idha use panna poren...
    Kandioa na win pannuvaen...❤

  • @naveenarvinth171
    @naveenarvinth171 10 месяцев назад +1

    1% positive Change. Awesome idea. Will try bro. Best wishes guys.

  • @senthilkumarnatesan9589
    @senthilkumarnatesan9589 10 месяцев назад +6

    Bro ..... I have joined the 1% challenge promise

  • @sankaranarayananr1863
    @sankaranarayananr1863 9 месяцев назад

    Vicky bro super. I agree with you . i commit here to start from today. Exactly after one year i will comment in post with change i had in life. all the best for your change journey

  • @rohithpv506
    @rohithpv506 10 месяцев назад +8

    1%change la pannu mudium bro....but atha consistent ah tha pandrathu kastham

    • @vimals4043
      @vimals4043 10 месяцев назад

      Enakum athe problem thaan bro. But massive change try pannumboothu thaan problem, 1 % change try panalam bro

  • @mohammedsulaiman4528
    @mohammedsulaiman4528 9 месяцев назад +1

    1% இன்றே தொடங்குகிறேன்

    • @parkesh7804
      @parkesh7804 9 месяцев назад

      Congrats mate 👏

  • @balchoconie304
    @balchoconie304 10 месяцев назад +4

    அருமையான நல்ல தகவலாக இருந்தன

  • @mountparadise1628
    @mountparadise1628 10 месяцев назад +1

    I promise Brother Viky , start today 1% upgrade challenging

  • @_syntax_error_404_6
    @_syntax_error_404_6 10 месяцев назад +7

    Need more contents like this annna

  • @naveenkumarvtamil
    @naveenkumarvtamil 10 месяцев назад +1

    Wonderful video ❤❤

  • @mahammadirfan8873
    @mahammadirfan8873 10 месяцев назад +7

    Thanks anna for your motivation

  • @kandeshkumar
    @kandeshkumar 10 месяцев назад

    Vera level motivation videos👍👍👍👍.

  • @userdharzz
    @userdharzz 10 месяцев назад +5

    Me too wants to be that 1%....
    Stepping out to start my 1% journey....
    Will return to this vedio one day with a loads of positive change✨...

  • @Svs189
    @Svs189 10 месяцев назад

    Fantastic Vicky!
    Happily say Me too join in the 1% improvement program

  • @hariharasudhan397
    @hariharasudhan397 10 месяцев назад +4

    Idhu tha real motivational video

  • @bmkrishan400
    @bmkrishan400 8 месяцев назад

    Accepted. Thanks for your time and efforts to such amazing topics

  • @b.k.6184
    @b.k.6184 10 месяцев назад +12

    Annamalai is the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. ❤❤

    • @billasiva5356
      @billasiva5356 10 месяцев назад +4

      😅😂😂😂🤦🏻த்தா போடா அங்குட்டு

    • @Madhava-ud4kg
      @Madhava-ud4kg 10 месяцев назад

      ​@@billasiva5356😂

    • @kannanveeramarthandan6040
      @kannanveeramarthandan6040 10 месяцев назад

      BJP and DMK together ensured that Kanimozhi will have an easy win in tuticorin.shameful

  • @balakumarramarbalakumarram6844
    @balakumarramarbalakumarram6844 10 месяцев назад +2

    Ama bro vera ethavathu podunga bro

  • @murugan5280
    @murugan5280 10 месяцев назад +5

    1%... Ready steady go....

  • @99ninne
    @99ninne 10 месяцев назад

    எனது அன்பு சகோதரரே🎉🎉 உங்கள் பதிவு ஆரம்பமே எனக்கு என் உடம்பில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டது,,❤❤❤

  • @raghavendragurupatha
    @raghavendragurupatha 10 месяцев назад +9

    எனக்குள்ள தூங்கி இருந்த புலி தட்டி எழுப்பி விட்டீர்கள்

    • @kalaimanimaharajan8934
      @kalaimanimaharajan8934 10 месяцев назад +2

      Well done bro 🎉 superb I will change my life 1,,,% at start today
      Hava great day in my life

    • @raghavendragurupatha
      @raghavendragurupatha 10 месяцев назад +1

      நான் ராகவேந்திரா பக்தன் என் குரு எனக்கு கற்று குடுத்த முதல் பாடம் ஒழுக்கம் நான் நல்ல இருக்கிறேன் என் குடும்பம் நல்ல இருக்கின்றது

    • @sabarimr4496
      @sabarimr4496 10 месяцев назад

      Kaipullaaa hmmmm😂😂

    • @kannadhasan2261
      @kannadhasan2261 9 месяцев назад

      Boomer 😄

    • @RR-0301
      @RR-0301 5 месяцев назад

      😂😂😂

  • @ganeshbabu2540
    @ganeshbabu2540 9 месяцев назад

    Hi Vikki Bro🎉very much impressive , I will participate in the 1%changes in reducing my weight and increasing in my Spoken English

  • @b.k.6184
    @b.k.6184 10 месяцев назад +4

    Narendra Modi at the centre and Annamalai in Tamil Nadu. How is that?

  • @dhineshkumar7248
    @dhineshkumar7248 9 месяцев назад

    1℅ improvement ❤
    Will try to add in my lifestyle
    Thanks for the info 🙏

  • @Achu-Achu-007
    @Achu-Achu-007 10 месяцев назад +4

    1% improve challenge 🤝

  • @thirufl
    @thirufl 9 месяцев назад +1

    I am promise bro ❤

  • @nathiyaviews
    @nathiyaviews 10 месяцев назад +1

    I promise you அண்ணா.
    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤

  • @kevin_yt
    @kevin_yt 3 месяца назад

    best motivation thambi 👌 keep rocking... i support you.

  • @vijayanand2603
    @vijayanand2603 10 месяцев назад +1

    Vicky 1% challenge really good & best idea idhu nam vazhkaillum challenging eduthukkondu nadathikkattuven Vicky indha 1% challenge rombo, rombo thank you Vicky indha idea va kooryadharkku idhai challenging eduthu seidhal vetri nitchayam👍👍👍🙏🙏🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 10 месяцев назад

    மிக அருமை👌👌👌
    1% நல்ல மாற்றம் 👌👌
    1% மாற்றத்தை நாணும் ஏற்கிறேன்..
    அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு

  • @jothikumarse4508
    @jothikumarse4508 10 месяцев назад +1

    Ive promised to myself for trim body in December last year. Now it's almost 100 days . Ive started with 500 meter running and i was weighing 92 kg. Now i can run upto 10 km without tiring and i stop my run just to look after other works not by physical pain. And i lost 19 kg .
    The 1% change is real and im the one proof among many.

  • @surendar_sk
    @surendar_sk 10 месяцев назад

    👍🏽 Challenge accepted..
    but, accepting without expectations. Let’s see the results from the hands of existence.

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 10 месяцев назад

    சூப்பரான motivative point ❤

  • @shivavikash99
    @shivavikash99 9 месяцев назад

    Valuable video brother,highly motivated,I will commit for the 1% change for the Sucess.🏆✨🏅🏆

  • @AbhilashAB-py9my
    @AbhilashAB-py9my 10 месяцев назад

    Bro its ❤ truely an inspiration video & also thanking you for the change's that's going to happen in my life

  • @Hareesh47911
    @Hareesh47911 9 месяцев назад +1

    Bro i am promiss your in 4 year everyone had known me 💯 1%change bring change in my life🎇 seen after 4 year in 2027

  • @vigneshboobalan-eb6rl
    @vigneshboobalan-eb6rl 10 месяцев назад

    ❤Thank you so much brother for giving this valuable content❤god bless you❤
    1% change challenge accepted❤

  • @coolvlogg
    @coolvlogg 6 месяцев назад

    Good one bro ....positive vibes 🙏🙏🙏

  • @johnsathish9567
    @johnsathish9567 10 месяцев назад +2

    That 1% is a large step, I'll try ❤

  • @mrmanithan1811
    @mrmanithan1811 9 месяцев назад

    மிக்க நன்றி

  • @jeevithag8856
    @jeevithag8856 10 месяцев назад +1

    I have to give a promise. ..today group 1 notification was released by tnpsc...i already gave my mains exam but not qualified for interview....but definitely 2024 year exam i will got service ....i am willing to take 1%change ......

  • @VidyaAANTO
    @VidyaAANTO 9 месяцев назад

    well explained i have plan to start 1% change daily🎉

  • @dineshkumar-ss2cj
    @dineshkumar-ss2cj 9 месяцев назад

    அருமையான பதிவு நண்பா ❤ 1% 💪
    From, Malaysia 😇

  • @A2Zamaze
    @A2Zamaze 10 месяцев назад

    Atomic Habits ... Good content bro... Pls continue this and also provide us the book name at start so that we can also read after seeing your video

  • @habit_tracker
    @habit_tracker 10 месяцев назад

    enna bro Atomic habits book padicheenga pola...Super bro naanum andha book padichen....aana neenga sonna porgunam knjm knjma enna vutu pogudhu, but naan iniyum try pannitte irukka poren...thanks for the reminder bro

  • @sadiksheriff6249
    @sadiksheriff6249 10 месяцев назад

    Thanks vicky, totally admired the motivation talk and I would like to begin the change in me with 1% change

  • @saravanansanjay7123
    @saravanansanjay7123 10 месяцев назад

    Am ready Vicky.. started .. athuku aprom ungala meet pannren

  • @eximworldexport-import-log6418
    @eximworldexport-import-log6418 10 месяцев назад

    Awesome Bro. Thanks for sharing. 1% Challenge on Now 👍

  • @danielsenthil157
    @danielsenthil157 9 месяцев назад

    Yes bro I promise and ensure 1% change in my life

  • @venkatesulued186
    @venkatesulued186 10 месяцев назад

    Super video vicky 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ same type of video upload again pls 🙏🙏🙏🙏🙏

  • @m.logapriya6128
    @m.logapriya6128 9 месяцев назад +1

    1% change challenges accepted !!

  • @KarthiShanmugam-u5v
    @KarthiShanmugam-u5v 9 месяцев назад

    Excellent Bro.. God Bless...

  • @sugumaran3751
    @sugumaran3751 9 месяцев назад

    1% challenge accepted brother see u soon with victory ✌️.

  • @madankumar8124
    @madankumar8124 10 месяцев назад

    I accept this chellange bro very useful video and greatest motivational speech we are waiting for more motivational videos

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayar 10 месяцев назад +1

    நண்பா, நானு முற்சி சைதுக்கொண்டிருக்கிறேன்.
    நன்றி 🙏🏻

  • @natarajanc574
    @natarajanc574 10 месяцев назад

    Clear and good one. I liked it.

  • @iame3.14
    @iame3.14 10 месяцев назад

    Thank you dear brother... God bless you

  • @demonsriram6995
    @demonsriram6995 9 месяцев назад

    Thought proviking... iam also living with these habits

  • @arunnehru1950
    @arunnehru1950 10 месяцев назад

    நல்ல பதிவு.. வாழ்க வளமுடன்...

  • @selvaselva-nz8ox
    @selvaselva-nz8ox 8 месяцев назад

    Infinitive truth power love all element of energy come new live life... Wait bro

  • @11eaghalaivans95
    @11eaghalaivans95 10 месяцев назад

    Atomic habits ✨✨ ithye mari neraiya books short story ah podunga

  • @douglas008love
    @douglas008love 9 месяцев назад +1

    Bringing life-changing truth through small changes
    , Consistent 1% changes lead to big results it's true...

  • @guhanandham143
    @guhanandham143 9 месяцев назад

    1% Challenge it becomes to good effort in my life. Thanks to Universe ❤

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 10 месяцев назад +1

    சவாலுக்கு ready .but time workout ஆகனும். கிரங்கள் எப்படி நமக்கு உதவும் தடை பொடும். அத பத்தி video podunga

  • @sivaramjig578
    @sivaramjig578 10 месяцев назад

    1% என்னுடைய
    Increase walking steps, reading, kukuFM etc
    Reduce screen time, eating snacks etc
    தினமும் அதிகபடுத்த முயற்சி செய்கிறேன்

  • @sriramanselvam1518
    @sriramanselvam1518 10 месяцев назад

    Thank you for 🙏,1% change 👍.... Vicky...

  • @SUDHARSANV-y5i
    @SUDHARSANV-y5i 9 месяцев назад +2

    இது என்னுடைய முதல் மாற்றம்❤❤❤🎉

  • @arshadahamed7980
    @arshadahamed7980 10 месяцев назад

    I am ready for that 1% change ... Thanks for this video 🙏

  • @Benefits369
    @Benefits369 10 месяцев назад

    I am up for 1 percent challenge. This is Infant from Goa. Thanks so much brother. love you.