மதுவுக்கு அடிமையானதை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • மதுவுக்கு அடிமையானதை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹாசன்
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 749

  • @manibeulamary94
    @manibeulamary94 4 года назад +143

    ஒருவர் தன்னிடம் குறையை சுயபரிசோதனை செய்து உலகிர்க்கு வெளிப்படுத்துவது பெரிய காரியம் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @sreev1001
    @sreev1001 5 лет назад +851

    If a women openly state's that she is a alcoholic nd now she is recovering from it. Then appreciate her but don't be so mean on the comment section. It's just so dumb.

  • @indian.2023
    @indian.2023 3 года назад +7

    நல்ல வயிற்றில், நல்ல வளர்ப்பில் வந்திருந்தால எதற்க்கும் அடிமையில்லை
    அன்புக்குத்தான் அடிமை.

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj 3 года назад +8

    உண்மையை ஓத்துக் கொள்பவர்களை பாரட்ட வேண்டும் மிண்டும் உண் வாழ்க்கை புத்துணர்வு பெற வாழ்த்துக்கள்

  • @vinayakvinayak2817
    @vinayakvinayak2817 5 лет назад +122

    பாவம்.. அவளும் ஒரு வட இந்தியகுடிமகள் தானே இருக்கட்டும்..இருக்கட்டும்🤗🤗🤗

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 4 года назад +2

      இந்தியாவுக்கே வந்தேரி கைபர் கணவாய் ஆரியன்

    • @vel3263
      @vel3263 3 года назад

      @@மூங்கிலான் பாரதியார்?

    • @ramtilaknithi1149
      @ramtilaknithi1149 3 года назад

      ஜெர்மனி தேசத்தில் இருந்து வந்தது ஆரிய கும்பல்.

  • @thulasiarasu
    @thulasiarasu 5 лет назад +188

    ஸ்ருதி தனது தவறை ஒப்புக்கொண்டார்...!! இதற்கு ம.நீ.ம. - கமலின் பதில்...??? BB4 ல் நிச்சயம், இந்த கலாச்சாரத்திற்கும் OK சொல்லுவார்....!!!!

    • @thilagesh
      @thilagesh 5 лет назад

      Ungalukku sari puriyude nanba. Bigboss showa rasithhtu pakira makkugalukku puriyada?

  • @sivaprem446
    @sivaprem446 5 лет назад +99

    இந்த நியூஸ் மக்களுக்கு ரொம்ப முக்கியம் 👿
    கழவி கழவி ஊத்தினாலும் வெக்கமே இல்லாமல் போட்டுட்டு இ௫க்கி௩்க . வீட்டை கவனிக்க முடியாதவர், நாட்டையும், தமிழ் மொழி யையும் காப்பாற்ற கிளம்பிட்டாா்

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 3 года назад

      அவங்களுக்கு பள்ளி க்ஷடம். தெரியாது..
      தமிழ் மொழி. சுத்தம்.
      க்ஷவுத்தவிட நா..ரவாய்
      💨அடி💨

    • @aiyathuraignaneswaran8470
      @aiyathuraignaneswaran8470 3 года назад

      Avar Annandaenna magallin sothai thrudi varumaiyaki avargal valkaii
      3 manaiviyai vaithiuntha thanathu Thai moliyai maraithu thamilllanka vedam potta karunithiyin
      Kudumpathai
      Kattilum Eva rum allahaguthiyanavar

  • @jameelsulaiman9009
    @jameelsulaiman9009 5 лет назад +1351

    அவ என்னா குடிச்சு, எதுக்கு அடிமையானா, எங்களுக்கு என்னாடா... நாங்க ஏண்டா பரபரப்பு ஆகனும்

  • @Indian2285
    @Indian2285 5 лет назад +570

    ஆண்டவா... என்ன ஆண்டவா புள்ளைய இப்புடி வளர்த்து வச்சுருக்க... அதான் குரலு கரடுமுரடா இருக்கா....

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 5 лет назад +411

    கமல் மாதுவுக்கு அடிமை மகள் மதுவுக்கு அடிமை நல்ல குடும்பம்

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 4 года назад +6

      Shanmugam! Rajini maathu, mathuvukku adimaiyaa erunthavaru soo athaa nalaa thaa ponnungaa periyaa ponnu! Simbu! Appurom dhanush! Rendavathu ponnu! 1st oru kalyanam, appurom mama dhanush, 3vathu eppo veraa kalyanamaa? Solludaa cheliyaaaaa?

    • @ashwiniap785
      @ashwiniap785 4 года назад +7

      Yelarum correct ila.. velila open ah sona thappa... are u always correct "?

    • @ameeragamsuttralaam9312
      @ameeragamsuttralaam9312 4 года назад +3

      Ivanuga Kita naata kudutha naarirum polaye

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 4 года назад +4

      @@ameeragamsuttralaam9312endaaa un kudumbathulaa yarum kundi kazhuvarathu illiyaaa? Karunithi veetlaa nadakka tha thaa? 4 thadavaa atchiyaa kudutheengaa appo komaa la kedanthiyadaa vendru?

    • @ameeragamsuttralaam9312
      @ameeragamsuttralaam9312 4 года назад +2

      @@panthayilunnisajeevanjeeva8188 sari da neyum un kudumbamum kamaluku kundi kaluvura Vela pakrenga nu teriuthu.... Potthikitu poda punnaku payale..

  • @sulochanasulochana5183
    @sulochanasulochana5183 5 лет назад +406

    மரத்தை அழிந்து மடம் கட்டுவார். பின்னர் நடிகை வைத்து மரம் நடுவார்.........🤣🤣🤣🤣🤣 நல்லா இருக்கு...,......

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 4 года назад +1

      Avar natta maratha vittutinglea

    • @drgoutham
      @drgoutham 4 года назад +4

      Nee ethna maram naturuka?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 года назад +3

      அவர் அழித்ததிற்கும் நட்டதிற்கும் கணக்கு உம்மிடத்தில் இருக்கா மேடம்?

    • @keerthigamaha7177
      @keerthigamaha7177 4 года назад +4

      @@kandhasamy1002 vellaigri malai alichi vanthathu than isha yoga. Madem sonathu crct. Maratha alichi madam kattitu ipa maram vaikiraam.

    • @dayatec
      @dayatec 4 года назад +1

      Publicity Yoga மையம்

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 5 лет назад +27

    சுருதி, அவர் அப்பாவைப் போலவே திறந்த புத்தகம். வாழ்த்துக்கள்.....

    • @oibkjh
      @oibkjh 4 года назад

      திறந்தது யார்?

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 3 года назад

      அவர் வீட்டில்🏠 கதவுகள் திறந்து வைத்து விட்டு🍁🍀 தான் இருக்கும்.

  • @tamilarasutamilarasu6920
    @tamilarasutamilarasu6920 4 года назад +131

    அப்பா மாது பிரியர் மகள் மது பிரியர் சேம குடும்பம் டா சாமி 🤦

  • @pravi7268
    @pravi7268 4 года назад +6

    .
    ரசினி மகளும் இப்படித்தான். வாழ்க வளமுடன்.

  • @siva9522
    @siva9522 4 года назад +23

    குடும்பத்தையே ஒலுங்கா வழி நடத்தாதவர் நாட்டை எப்படி வழி நடத்துவார் (கலாச்சார சீர்கேட்டின் வழி காட்டி ) 🔥🔥🔥

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 5 лет назад +49

    Avanga Appa madhiriye Semma guts..

  • @durgachandrakasan5584
    @durgachandrakasan5584 5 лет назад +112

    Appreciate her that she has accepted that and for realizing that alcoholic not good. But ppl are still talking bad about her. Just because she woman is it??

    • @usmanayisha9943
      @usmanayisha9943 4 года назад +7

      True

    • @ashwiniap785
      @ashwiniap785 4 года назад +3

      True...

    • @shinojir8087
      @shinojir8087 3 года назад

      Still now she is drinking

    • @shinojir8087
      @shinojir8087 3 года назад

      Just limited her intake

    • @SPriya-qs6sr
      @SPriya-qs6sr 3 года назад +2

      Ikr it's her personal and I'm happy that she stopped it, but people are hating just because she is woman -_-

  • @SathishDhya
    @SathishDhya 5 лет назад +1099

    ஆண்டவர் ஊருக்கு உபதேசம் வீட்டுக்குள்ள கொல நாசம்🤣😂🤣😂

    • @venkatakrishnan7073
      @venkatakrishnan7073 5 лет назад +26

      She's made recovery..that's what matters .even Kamal honestly is against blanket ban ..he supports regulations and rehabilitation

    • @VikramVikram-ky9ne
      @VikramVikram-ky9ne 5 лет назад +6

      Correct bro

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz 5 лет назад +10

      Ne yokiyana

    • @kalaiarasan5234
      @kalaiarasan5234 5 лет назад +9

      @@PriYa-cx3bz yokiyana irukiravan than soluvan

    • @SathishDhya
      @SathishDhya 5 лет назад +5

      @@PriYa-cx3bz உனக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது

  • @alwaysgoodalwayshappy7414
    @alwaysgoodalwayshappy7414 5 лет назад +24

    எனவே அரசியலுக்கு லாயக்கில்லை

  • @Rkk107
    @Rkk107 5 лет назад +20

    அப்பன் மாதுவிற்கு அடிமை
    ஸ்ருதி பையன் மதுவிற்கு அடிமை
    நல்ல குடும்பம்

  • @jothyk3900
    @jothyk3900 4 года назад +2

    Very bold statement...appreciate her

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 4 года назад +18

    ..ஒரு எழவு பரபரப்பையும் ஏற்படுத்தல...
    ...நீங்க ரொம்ப அளக்காதீங்க..

  • @sullanvineesh3986
    @sullanvineesh3986 5 лет назад +11

    தகப்பன் கலாச்சரம் பற்றி பேசி பெண்களுக்கு சம உரிமை பற்றி பேசுகிறார் அது தான் மகளும் ஆண்கள் மட்டும் தானே குடிக்க வேண்டும் பெண்களும் குடிக்கலாம் என்று குடிக்கிறார்

  • @bhaskaranrangan9236
    @bhaskaranrangan9236 4 года назад +2

    இதை தான் கமல் நம்ம தமிழ் பெண்கள் பாதிக்கனும் ன்னு எதிர் பார்க்கிறான் ,

  • @Marimuthu-lz9nw
    @Marimuthu-lz9nw 5 лет назад +147

    குடிகாரன் பெத்த மகளே🍷🥂

  • @paulpadi7413
    @paulpadi7413 5 лет назад +7

    பகுத்தறிவு குடும்பம் இப்படித்தான் போகும்

  • @ragulkarthik1289
    @ragulkarthik1289 5 лет назад +313

    குடிக்கிரது கூட்டிகிட்டு ஓடுவாது யொல்லம் ஒரு நீயூஸ் டா

  • @parthi120p
    @parthi120p 5 лет назад +21

    ஆண்டவர் : அதான் கலாச்சாரம்

  • @dogood7015
    @dogood7015 3 года назад +7

    பெத்த மகளை ஒழுக்க கட்டுப்பாட்டில்
    வைக்கமுடியாத அப்பனுக்கு
    நாட்டைஆளும் தகுதி ஏது....

    • @larash101
      @larash101 3 года назад

      Super brother well said please forward this

    • @pothaiillathatamilagam267
      @pothaiillathatamilagam267 3 года назад

      பெண்களுக்கு மரியாதை கொடுப்பதை பற்றி வேறு வாய்கிழிய பேசுறாரு.

  • @dinukuttymathushan5305
    @dinukuttymathushan5305 5 лет назад +52

    கேட்டால் மார்டன் கேர்ல்ஸ் அப்படி தான் என்பார் ஆண்டவர் எதுக்கு வம்பு 😏

  • @jebakumar2116
    @jebakumar2116 5 лет назад +1

    My hearty congratulations
    Jesus bless and leads your health

  • @kmskarthi8935
    @kmskarthi8935 5 лет назад

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்திகளை வழங்கியதற்கு நியூஸ் 7 கு வாழ்துக்கள்

  • @murthyn9254
    @murthyn9254 5 лет назад +27

    பெரும்பான்மையான சினிமா நடிகைகள் குடிப்பது
    ஒன்றும் பெரிய பரபரப்பு செய்தி அல்ல.
    மீடியாகாரங்க சும்மா நடிக்காதீங்க.

  • @tamiltamil3161
    @tamiltamil3161 3 года назад

    தமிழக காவிரியின் விழிப்புணர்வுக்கு வடநாட்டு நடிகை வரவேண்டியுள்ளது. பாவம் காவிரித்தாயின் இருகரைகளிலும் வசிப்பவர்கள் விழிப்புணர்வற்று இருக்கிறார்கள்.

  • @ganeshkumarpandiaraj1574
    @ganeshkumarpandiaraj1574 5 лет назад +260

    அவங்க குடிக்குரதுக்கு ஊர் ஏன் பரபரப்பு ஆகனும்?

  • @amuthavanas3857
    @amuthavanas3857 5 лет назад +94

    ஸ்ரருதி வெளிநாட்டில் ஹோட்டலில் குடிச்சிட்டு ஆட்டம் போடுவது வாடிக்கைதானே

  • @ganeshvideographers5487
    @ganeshvideographers5487 5 лет назад +2

    Super hero kkal thannoda kudumbatha paarunga... appuram pothu vazhkkaiku varalam

  • @vedhavenkatachalam3898
    @vedhavenkatachalam3898 5 лет назад +8

    மன்னிக்கவும். அவரகள் ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையை கூறி இருக்கிறார்கள். பாராட்டத்தக்கது. 🙏

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +211

    # அதான் கலாச்சாரம்....
    பாருங்க எப்படி எல்லாம் மாறிகிட்டே இருக்குனு
    😂😂😉😂😂😂

  • @jrahulsingh5188
    @jrahulsingh5188 5 лет назад +2

    Good to see that she said goodbye to alcohol. very talented actress and need to concentrate on work and self respect.

  • @Vinukvijay
    @Vinukvijay 5 лет назад +11

    அதான் கலாச்சாரம் 👌🍺👌

  • @thilak7349
    @thilak7349 5 лет назад +22

    யாரு சிறந்த மாமா சேனல்னு ஒவ்வொரு சேனலுக்கும் எவ்ளோ போட்டிடா சாமி ...

  • @prakashBuilder_1717_Shrinivaas
    @prakashBuilder_1717_Shrinivaas 5 лет назад +1

    I will pray For Recovery Soon On Alcohol..For All The Women's In This World wide Who Addict To That..

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 5 лет назад +103

    மக்கள் மது மையம்ன்னூ
    கட்சி 😅 பேர் வச்சிருந்தா
    உங்கப்பா ஒருவேளை ஒரு
    தொகுதி ல ஜெயிச்சிருப்பாரோ 😄

    • @indian3993
      @indian3993 5 лет назад

      Sorry bro

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 5 лет назад

      @@indian3993 எதுக்கு 🤔

    • @indian3993
      @indian3993 5 лет назад +4

      Appo ADMK Pathii enne soola poringa, no 1 Accust,yaar?? no2 Accust sasikala sasikala

  • @rrajendiran3580
    @rrajendiran3580 3 года назад

    Very important news in Tamilnadu

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 лет назад +29

    இவள மும்பை ஹைட்ராபாத் டில்லி போடாத ஆளே இல்லை...
    கிளவன் முதல் குமரன் வரை ஒ ரே.... கியா மியா....

  • @vikaslucky769
    @vikaslucky769 5 лет назад +2

    Idhu oru news , idhula paraparapu Vera.... News 7 Vera level neenga. Nalla varuveenga

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 лет назад +109

    மய்யம் புள்ளைய நல்லா வளத்தியிருக்க

  • @hariharank8391
    @hariharank8391 5 лет назад +79

    Colorfulla usefulla inimel pottina serupala adipen

  • @mohanasundaram3193
    @mohanasundaram3193 3 года назад

    It is good achievement of Corporate Business. River, falls and lake will be take over Corporate in India.

  • @roserose6468
    @roserose6468 3 года назад

    Very good

  • @sijumenon8632
    @sijumenon8632 5 лет назад +1

    ஆண்டவன் ஆசியுடன் ஸ்ருதிஹாசன்
    முதலமைச்சராக வேண்டும்

  • @nelsonamalraj3745
    @nelsonamalraj3745 3 года назад

    I love you so much ♥️😃

  • @manikaavian
    @manikaavian 5 лет назад +35

    மகளவே திருத்த முடில..நாட்ட திருத்த வண்டார...மது நிதி மாயம்...😂😂

    • @ArunKumar-wf8vp
      @ArunKumar-wf8vp 5 лет назад

      Kudikiravan lam kutta vaalina natla mukkal vaai per kutra vaaligal thaan

  • @amansulthan2561
    @amansulthan2561 3 года назад

    முக்கிய செய்தி இது

  • @user-bj2pu5og6j
    @user-bj2pu5og6j 3 года назад +50

    மகளையே திருத்த முடியாத ஆண்டவர்😂😂

    • @hariharasudhan3707
      @hariharasudhan3707 3 года назад

      idhula thirutha ena iruku..kudikradhu ava virupam bro... inga iva matum dha kudikra..oore thirundhi vazhudha??

    • @user-bj2pu5og6j
      @user-bj2pu5og6j 3 года назад

      @@hariharasudhan3707 யாரா இருந்தாலும் குடிப்பது தவறு

    • @hariharasudhan3707
      @hariharasudhan3707 3 года назад

      @@user-bj2pu5og6j indha dialogue ponunga kudikumbodhu dhana varudhu.. ✌️ and kudipadhu thavaru kedayadhu.. குடிப்பது உடல்நலத்திற்கு கேடு.. Avlo dhan.. 👍

  • @adamsaleh4680
    @adamsaleh4680 5 лет назад +45

    0:38 for a second she looks England girl white girl

    • @schoolkid1809
      @schoolkid1809 5 лет назад +3

      On proof la irukurathu "IT" movie heroin dhana

  • @vivekaguy
    @vivekaguy 5 лет назад +3

    பரமகுடிகாரா உன் பரம்பரையும் பரம குடிகாரரே !

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 5 лет назад

    ஒப்பானது பேசியது அருமை நானும் ஒரு காலத்தில் மது புகை பழக்கம் அனால் இப்போ பத்து ஆண்டுகள் பழக்கம் இல்லை

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm 3 года назад +2

    SRUTHIHASSAN HOT NAVEL QUEEN😍😍😍😍😍😍

  • @mariselvam6312
    @mariselvam6312 5 лет назад +10

    அதான் சரக்கு விலை அதிகரிக்க காரணம்

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 5 лет назад +81

    பேண்டவர் பொண்ணாச்சே 😂😂

    • @vks2776
      @vks2776 3 года назад

      😀😂😃😁

  • @reshyfrose5147
    @reshyfrose5147 5 лет назад +1

    Good father good daughter nalla ooruku ubadesam panungada

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 3 года назад

    செய்த தவறை ஒப்புக்கொள்ள தைரியம் தேவை.... இதில் விமர்சிக்க ஒன்றுமே இல்லை....

  • @arockiarajraj1004
    @arockiarajraj1004 5 лет назад +73

    வளர்ப்பு அப்படி ( கமல்ஹாசன்)

  • @LoganathanRajendran
    @LoganathanRajendran 3 года назад

    ஆமா.. இது நாட்டிற்கு மிக முக்கியமான தலைப்பு செய்தி‌‌

  • @karthikkn586
    @karthikkn586 5 лет назад +8

    Suruthi ne enna pannuva, ne poratha idam appadi. தாய போல புள்ள, அப்பா போல character 🤣🤣🤣

  • @saaiselvam6192
    @saaiselvam6192 5 лет назад +3

    I wrongly read this .. I thought bigg boss madhu and came here😂

  • @prabhap8265
    @prabhap8265 4 года назад

    🤗kangana I like her acting

  • @chinnapaiyan1447
    @chinnapaiyan1447 5 лет назад +11

    Appan pombaiku ponnu pothaiku semma family

  • @jpvlogs1125
    @jpvlogs1125 5 лет назад

    Na Jonny sin movie iku addict so plz update Ur channel

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +1

    உங்கப்பன் உன்னையே ஒழுங்காக வளர்க்க முடியவில்லை. அவருக்கு எதுக்கு அரசியல் .

  • @faminazulaiha8882
    @faminazulaiha8882 5 лет назад +1

    So sad

  • @prasannas5736
    @prasannas5736 5 лет назад +1

    மதுவுக்கு அடிமையானதை!!. (அடிமை - அனாதை)😉

  • @TeaMHackeRPiratE
    @TeaMHackeRPiratE 5 лет назад +6

    0:26 marketing trick!!
    Professional ethics

    • @ramnaath7606
      @ramnaath7606 5 лет назад

      She donated 42 lakhs for Cauvery calling

  • @arulventhan1244
    @arulventhan1244 5 лет назад +11

    டேய் கமலகாசன் எங்கடா 😃😃😃😃😃😃

  • @joericky2004
    @joericky2004 5 лет назад +5

    A person who cannot even raise his daughters properly, doesn't deserve to comment on any politicians. Kamal shut your mouth and do acting only.

  • @arithgebra2150
    @arithgebra2150 3 года назад

    வாங்க வாங்க அடுத்த முதல்வர் நீங்கதான்.
    சினிமா background இல்லாமல் இங்க போதும்.

  • @spohighlights9086
    @spohighlights9086 5 лет назад +15

    சரியான ஆளோட இடம் போயிதான் கங்கனா மரம் நட்டுருக்கு... இனம் இனத்தோட சேரும்னு சும்மாவா சொன்னாங்க...?

  • @mannan1544
    @mannan1544 5 лет назад +13

    ஜெயலலிதா ஒரு கிரிமினல் அப்படின்னு நான் சொல்லல,நம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 лет назад +1

    Paakarthuku Meera Mithu maathiri iruku😂😂😂😂😂😅

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 года назад

    Addiction can be rectified by drinking the decoction of coriander seeds along with jaggery and pepper daily morning and evening

  • @revathigopalan
    @revathigopalan 3 года назад

    Dad is a demonstration for the children

  • @thyagaraj1224
    @thyagaraj1224 5 лет назад

    Amma 😘😘😘❤️❤️❤️♥️♥️♥️🕉️🕉️🕉️🇮🇳

  • @rockysridhar
    @rockysridhar 5 лет назад +1

    Ramya Krishnan is right the actress to do ammas role that too her political carrier life

  • @manojravichandran7463
    @manojravichandran7463 5 лет назад +10

    Ada Pavi eesha nerya Maratha alichdutu....IPO drama podaryae

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs 4 года назад

    இந்த இலட்சணத்திலே காம ல் தமிழ்நாடு CM வரனுமாம் !

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 5 лет назад

    Though it's her personal thing, she was brave enough to admit that she was an alcoholic and now recovering. People who complain, troll, blame her and family should change their mindset.

  • @rajapandian6083
    @rajapandian6083 3 года назад +4

    தாயில்லா பிள்ளை ஒழுங்க வளர்த்து ஒருவன் கையில் பிடித்து
    கொடுத்தால் எவ்வளவு
    நல்லது .

  • @ggara1377
    @ggara1377 5 лет назад +19

    விஸ்கி உடம்புக்கு நல்லது இல்ல பிராந்தி ரொம்ப நல்லது .உங்க அப்பா கிட்ட கேட்டு பார்.

  • @umarfayas
    @umarfayas 5 лет назад +33

    அதான் கலாச்சாரம் vm😋

  • @chennaicity8330
    @chennaicity8330 4 года назад +2

    குடி மட்டும் தானா இல்லை வேற எதும் உண்டா
    (சினிமா உலகத்துல இதுலா சாதாரணம்ப்பா)

  • @jeyaramanj9522
    @jeyaramanj9522 3 года назад

    தங்கையை நீங்கள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என்பதனை நேர்மையாக ஒத்துக்கொண்டீர்கள்.நன்றி. ஆனால் உங்கள் (அன்பு) தந்தையோ இளமை முதல் தற்போது வரை மாதுவிற்கு அடிமையாக இருப்பதை மறைத்து(மறந்து)உத்தம சீலன் போல் நடித்து ஊருக்கு உபதேசம் செய்வது நியாயம் தானா?.மனசாட்சி வேண்டாமா?.

  • @pradeepmse
    @pradeepmse 5 лет назад +26

    ஸ்ருதிக்கு ..
    சுதியை ..
    அல்லது
    சுதியை
    ஸ்ருதிக்கு
    பிடிச்சனாலதா
    என்னமோ
    பேரு பொருத்தமா கமல் வெச்சுருக்காரு போல

  • @kichasam3097
    @kichasam3097 3 года назад

    Anbe Sivam

  • @tamizuna
    @tamizuna 4 года назад

    போக வேண்டிய இடத்துக்கு போகும் நபர்கள் சரியாகத்தான் போகிறார்கள்

  • @trendsetter76
    @trendsetter76 5 лет назад +14

    See both faces and identify whos face made up of plastic....
    My opinion is
    Sruthy...

  • @socialviews5868
    @socialviews5868 5 лет назад +10

    உன்னை சொல்லி குத்தமில்ல உங்க அப்பன சொல்லனும்

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l 5 месяцев назад

    ஸ்ருதி உன் அம்மா பெயர் என்ன😊அப்பாவி கமலுக்கு புத்தி சொல்ல வேண்டும்😊

  • @paramesr2575
    @paramesr2575 5 лет назад +2

    பணம் இருக்கு என்ன பேதை என தேடி தேடி அனுபவிக்கிறங்க நாங்கள் சிங்கில் டி க்கோ வழி இல்லாமல் இருக்கிறேம்.😂😂😂🤣🤣🤣 நாங்க news அக்கினங்களா போங்கட இதல்லாம் ஒரு கட்சி யாஆ