உறவுகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வீடு தேடி வந்த அண்ணா

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656

Комментарии • 95

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 месяцев назад +3

    தம்பி,விசித்திரமான நிகழ்வாக உள்ளது.கிராம அலுவர் மற்றும் சம்பந்தப்பட்ட பிரமுகர்களையும் சந்திச்சு விசாரணை செய்து உண்மைநிலை அறிந்து பிள்ளைகளுக்காக வேண்டிய உதவியைச் செய்யவும்.நன்றி,வாழ்த்துக்கள்🎉.

  • @SuperRam1980
    @SuperRam1980 6 месяцев назад +1

    கார்த்தி , உனக்கிருக்கிற அக்கறை அவனுகளுக்கு இருக்கிற மாதிரி தெரியலயே ,அழகான குடும்பம் ,கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

  • @dhasnavam2798
    @dhasnavam2798 6 месяцев назад +1

    வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
    ❤❤❤❤❤❤❤❤❤
    உன்மையில் கார்த்திக் நீங்கள் செய்கின்ற உதவிக்கு
    ஏப்படி... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. இப்படிப்பட்ட.. உங்களுக்கு.எவன்
    எதிரி... கார்த்திக்
    என்னம்போல்
    வாழ்கை.. அப்படி
    இருந்தால் போதும்
    எங்களுக்கு ஏவளவு
    எதிர்ப்பு இருக்கோ
    அவ்வளவுக்கு..நன்மை... இருக்கிறது
    கார்த்திக் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க நங்கள் எப்போதும் உங்களுடான்.இருப்போம்...கார்திக்
    இந்த குடும்பத்துக்கு
    உதவி செய்தார்க்கு
    வாழ்த்துக்கள் உன்மையில்.. வறுமைதான்... நன்றி
    வாழ்க கார்த்திக்
    வாழ்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt.......uk......... தாஸ்

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 6 месяцев назад +3

    தம்பியா Dk இந்த மனசு ஜாருக்கும் வராது இந்த குடும்பம் சந்தோசமா வாழ வாதை காட்டி இருக்கையால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 6 месяцев назад +1

    நல்ல அறிவுரை. பொறுத்து இருந்து சிந்தித்து செயல்படுவது நல்லது. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி கார்த்திக் 🎉🎉🎉

  • @Thevidevidevi
    @Thevidevidevi 6 месяцев назад +9

    அந்த தம்பிய பார்த்தால் அப்பாவி போல் தெரியுது அந்த பெண் வெகுளி போலஇ௫க்கு பாவம் பிள்ளைகள் பலம்பெயர் உறவுகள் உதவிசெய்யவேண்டும்

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 6 месяцев назад +1

    இவர்களை பார்க்க கவலையாகத்தான் இருக்கு ,
    தம்பி கார்த்தீக் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤

  • @Keetha555
    @Keetha555 6 месяцев назад +3

    அவர்கள் இருக்கும் இடம் தானே கேட்கிறார்கள் இருப்பிடம் இருந்தால் எங்க சரி உழைக்க போக முடியும் ❤

  • @alahanvel7678
    @alahanvel7678 6 месяцев назад +2

    ஏதாவது சாதிபிரைச்சனையோ தெரியவில்லை. ஆனால்அப்படியிருந்தால்கூட இந்ததம்பிக்கு நான் சொல்வது உண்மை நேர்மை இருந்தால்எங்கையும்எப்போதூம் வாழலாம் மனதை தளரவிடவேண்டாம்வாழ்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw 6 месяцев назад +4

    I know, these people bro really poor people and very kind and very honest 100%. The husband and wife is very honest and very kind. But the brothers and the mother all the time. I'm sorting solving sleeping. Kicking out too much problem, making in the family the Lisa. The reason they don't know place to stay, so please. Bro, you have lots of power and everybody will leave you. So you have to help this family. God bless you and you? Family wish you all the best bro

  • @sureshkumarthang7353
    @sureshkumarthang7353 6 месяцев назад

    தம்பி ந‌ன்றாக ஆராய்ந்து உதவி செய்யுங்க சிறுவர்கள் பாவம் மிகுதி கடவுள் பார்ப்பார்

  • @jegaarun7452
    @jegaarun7452 6 месяцев назад +6

    I C cards விட்டுவிட்டுவந்தது நம்பவே முடியவில்லை காரணம் இலங்கையில் எந்த இடத்துக்கும் போனாலும் ஜ.சி தேவை அப்படி யிருந்தும் எப்படி சாத்தியம் கவனம் கார்த்தி

  • @anujans3330
    @anujans3330 6 месяцев назад +7

    Please help he is family. Very pain full story.

  • @jegaarun7452
    @jegaarun7452 6 месяцев назад +5

    எதற்கும் இருவரின் அடையாள அட்டையை வாங்கி வைத்திருக்கவும்..அது இல்லாமல் இவர்கள் தப்பிக்க முயற்சி பண்ண மாட்டார்கள் கார்த்தி

  • @ksivayogan6616
    @ksivayogan6616 6 месяцев назад +1

    Super.karthi.very good god ples you

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 6 месяцев назад +17

    ஹலோ கார்த்தி அம்மா மாமி சகோதரி மூவரும் கலைக்க காரணம் ஏதும் இருக்கு விசாரித்து செய்ய வேண்டும்

    • @Keetha555
      @Keetha555 6 месяцев назад

      நல்ல மனசு உங்களுக்கு அம்மா அப்பா க்கள் தான் முதல் எதிரி

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 6 месяцев назад +9

    இவர்களை பார்க்க பாவமாக தான் இருக்கின்றது. ஆனா‌ல் இவர்கள் உண்மைகளை மறைக்கின்றார்கள் .எல்லாரும் கலைக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்காம விடாது.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 6 месяцев назад +3

    உதவிய உறவுக்கு நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும்

  • @varmivarmi9633
    @varmivarmi9633 6 месяцев назад +8

    உங்கள்பணிமேலும்வளரவாழ்த்துக்கள்கார்த்திக்

  • @kanesanathaninthumathy2760
    @kanesanathaninthumathy2760 6 месяцев назад +2

    கார்த்திக் இவர்கள் உஙாகள்
    பதிவுகளை பார்த்தால் பிழை
    செய்திருந்தால வீடியோவுக்கு
    வரமாட்டார்கள்
    எனவே அவர்களுக்கு தேவையான உதவியை பெற்றுக்கொடுங்கள்
    பிள்ளைகள்எதிர்காலம்
    நல்லதாக இருக்கும்

  • @europeantamil7481
    @europeantamil7481 6 месяцев назад +1

    சரியாக ஆராய்ந்து உதவுங்கள்..

  • @francis4260
    @francis4260 6 месяцев назад +1

    அருமை👏👏👏👍

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 6 месяцев назад +4

    enna solra endu puriyala karthik ethuvaga erunthaalum avankala visarihchi vela vaaippu valankunga 🙏🙏🙏🙏🙏

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 6 месяцев назад +2

    Dk karthik bro ethil etho oru ulkutthu erukku bro kavanam appa amma akka anna thampi thanka ellorukkum erukku analum eppadi pannamaddarkal kavanam dk bro

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 месяцев назад +1

    கார்த்திக் வாழ்த்துக்கள்

  • @balam467
    @balam467 3 месяца назад

    Anbe Sivam.

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 6 месяцев назад +8

    அண்ணா எனது சொந்த இடம் அச்சுவேலி தான் ஏன் அவர்கள் ்அச்சுவேலியில் வீடு வாடகைக்கு எடுத்து ்அங்கு நிறைய தோட்ட வேலைகள் கூலி வேலைகள் இருக்கு செய்யலாமே

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 6 месяцев назад +1

      அச்சுவேலியில் வீடு இல்லாமல் எப்படி கூலி வேலை செய்வது.உறவுகளே
      முக்கியமான விடயம் அரைப்பரப்புகாணியும் வீடும்
      போல இருக்கு
      தம்பி கார்த்திக் கொஞ்சம்
      கவனம் எடுத்து இந்த உதவியை செய்து கொடுங்கோ

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 6 месяцев назад +2

    Looks like some cokoo families from both sides. 😮
    They could have moved to the island side ,there were so many abandoned houses.

  • @Keetha555
    @Keetha555 6 месяцев назад +6

    யார் தானும் இப்போ இராணுவம் விட்ட இடம் வீடுகள் சும்மா தானே இருக்கும் அங்கு யாரும் உங்கள் இடத்தை அவரக்கு கொடுங்கள் please 🙏 ♥️ எழுதி கொடுங்கள் எவ்வளவு காலத்துக்கு என்று ❤❤❤

  • @seenithambinallathambi3656
    @seenithambinallathambi3656 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 6 месяцев назад +1

    Good karthik

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 6 месяцев назад +2

    இவர்கள் இருவரும் தங்களுக்கு ஒரு காணி தானே கேட்கிறார்கள். எனவே தான் நம்பலாம்.உதவிய நோர்வே வாழ் உறவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  • @manimakalaiphilippiah1710
    @manimakalaiphilippiah1710 6 месяцев назад +1

    God bless your famaly ❤❤❤

  • @ednarajani4052
    @ednarajani4052 6 месяцев назад

    இவர்களை பார்க்க பாவமாக இருக்கிறது தம்பி தறகாலிகமாக" வீடு எடுத்துக்கொடுத்து வேலைஎடுத்துக்கொடுங்கள்

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 6 месяцев назад +1

    Very good

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 6 месяцев назад

    Karthik brother god will give good life

  • @jeyanthi2408
    @jeyanthi2408 6 месяцев назад +3

    இப்ப உறவுகள் தான் எதிரியாகிறார்கள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 месяцев назад +5

    அப்படி 2ஆம் கலியாணம் செய்தவர்கள் பணம் தான் குறியாக இருப்பார்கள். அச்சுவேலியார் மிகவும் காசு ஆசை பிடித்தவர்கள். என் சொந்தக்காரர் பலர் இங்கும் இப்படித்தான். எம்மை ஏமாற்றி பிழைப்பு தேடி விட்டு உபத்திரவம் செய்வார்கள். இந்த குடும்பம் வாழ வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். நல்ல பதிவுக்கு நன்றி.

    • @eunicerajah4304
      @eunicerajah4304 6 месяцев назад +1

      Correct

    • @eelapirianrajasingam6565
      @eelapirianrajasingam6565 6 месяцев назад +1

      எல்லா இடத்திலும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருப்பார்கள். தயவுசெய்து ஊர், பிரதேசத்தை குறிப்பிட்டு எழுத வேண்டாம். இது உங்கள் சகோதரனின் தாழ்மையான வேண்டுகோள்.

    • @Napoli20
      @Napoli20 6 месяцев назад

      Nei entha uoor Konjam solan nei emantha unta kudumpa prachina ellarayum idhukula kondu varatha m ……..

  • @Keetha555
    @Keetha555 6 месяцев назад +3

    எதற்க்கு நீங்கள் பெரிய பொறுப்பு கொடுத்து உள்ளீர்கள்..அவர்களின் இடத்துக்கு அவரை கொண்டு போய் I D and documents எடுத்து வாங்கி வச்சு இருங்கள் ❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🤲🤲

  • @NavatheepaNavatheepa
    @NavatheepaNavatheepa 6 месяцев назад +1

    Congrats

  • @kavinthas3521
    @kavinthas3521 6 месяцев назад +1

    👍👍🙏

  • @jegaarun7452
    @jegaarun7452 6 месяцев назад +2

    அச்சுவேலில் நிறைய தோட்டவேலைகள் நிறைய வாய்ப்புண்டு இருந்தும் இவர்கள் ஏன் இப்படி

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 6 месяцев назад

    Intha kudumpaththi parkka pavam a itukku thampi kadavul than nalla valija kadda venum that kola sejthu seththitunkalum pola itukku uthavikkatam needdunka thampi kadavul unkala aaseervathippar

  • @VelanaiBro
    @VelanaiBro 6 месяцев назад +4

    ஹலோ கார்த்தி க் அம்மாவும் பிரச்னை மாமி யும் பிரச்சனை ஒன்னும் புரியல

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 6 месяцев назад +1

    காணி பெறுவதில் இருக்கும் ஆர்வம் வேலை செய்வதில் இல்லை. இளங்குடும்பதினர், கால்கை நலம், உழைத்து வாழ்வதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. எல்லோரும் கலைப்பதற்கு என்ன காரணம் ??? கார்தீகன் யோசித்து செயல்படவும்.

    • @JH-lc9oz
      @JH-lc9oz 6 месяцев назад

      மிகவும் சரியானது. நமது ஈழத் தமிழர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இது ஆபத்தானது

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 6 месяцев назад

    Well bro,god bless

  • @krishnarkuganeriappan1887
    @krishnarkuganeriappan1887 6 месяцев назад

    வணக்கம் கார்த்திக்
    அச்சுவேலி பல பிரிவுகளைக்கொண்ட பெரிய பிரதேசம், இவர் குறிப்பாக எவடம் என அறிந்தால் அவர் பற்றிய தகவல் அறிய இலகுவாக இருக்கும்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 6 месяцев назад +1

    If you have any burn cream give him to put it will help him otherwise it will infected carefull

  • @mahadevanirojan
    @mahadevanirojan 6 месяцев назад

    Super😢

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 6 месяцев назад

    Happy.b1rthday.🎉🎉🎉🎉🎉

  • @kirupaarul9657
    @kirupaarul9657 6 месяцев назад +1

    Dont under stand any thing poor children life is to take care must give the studies in the school

  • @JH-lc9oz
    @JH-lc9oz 6 месяцев назад

    பறவைகள் கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் வேலை செய்கின்றன. அனைவரும் கடினமாக உழைத்தால் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை.

  • @loganathannadarajah7506
    @loganathannadarajah7506 6 месяцев назад

    இவர்களைப் பற்றிய முழு விபரமும் தெரியவில்லை ஆனாலும் பிள்ளைகள் கவனம்.

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 6 месяцев назад

    இவர்கள் இளம் குடும்பம் ஏன் முயறசி செய்ய முடியாதா அரசாங்க காணி எடுக்க முயற்சி செய்யலாம். எல்லோருக்கும் சொந்த வீடு இருப்பதில்லை.

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 6 месяцев назад +10

    ஹலோ கார்த்தி இவர்கள் ஒன்னும் செய்யாமல் யாரும் கலைக்க மடடர்கள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 6 месяцев назад +3

    ♥♥♥🙏🙏💪💪💪

  • @loganathannadarajah7506
    @loganathannadarajah7506 6 месяцев назад

    தம்பி இவர்களை குடியிருக்கிற இடத்தில் இருந்து இந்தப் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் அதர்க்கும் இவர்களிடம் சொல்லி விடுங்கள்.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 6 месяцев назад

    Hello Mr, don't stop the comments .good or bad, accept their views be a gentleman. Sir, give other cheak if not no more supporting people.

  • @samsonthabithal4463
    @samsonthabithal4463 6 месяцев назад +2

    இவர்கள் தங்களில் பிழை இருந்தால் விடியோ வுக்கு வரமாட்டார்கள் தங்களின் வெட்கத்தைவிட்டுவிடியோவுக்கு வருகிறார்கள் என்றால் வறுமைதான் ஏதாவது உதவி செய்யுங்கோ

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 6 месяцев назад

    உழைத்து வாடகைக்கு வீடு எடுத்து இருக்கலாம்.

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il 6 месяцев назад

    Amen jesappa

  • @mohanrajk3468
    @mohanrajk3468 6 месяцев назад

    நல்ல சம்பளமா வேலையை எடுத்து கொடுங்க

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 6 месяцев назад

    திருமணம் செய்து 7 வருடம் தங்களுக்கு என்று எதுவும் செய்ய வில்லை ஏன் கடினமாக முயறசி எடுக்க முடியாது அழுது சீன் போட்டு எவ்வளவு காலம் உதவி பெறுவாரகள்.😊

  • @pirinava121
    @pirinava121 6 месяцев назад +3

    This couple in not genuine.by helping this type of good for nothing couple one day you will loose your good name
    .he told you all lies.this couple will take you for a ride soon and will run away with 50: thousands you gave.this man body language says that he's not a man you can trust

  • @nive30000
    @nive30000 6 месяцев назад +3

    😒

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 6 месяцев назад +1

    Next

  • @tharmarajahthambirajah9740
    @tharmarajahthambirajah9740 6 месяцев назад +3

    Two of them don't have self confidence

  • @thigalmathybalasingam8206
    @thigalmathybalasingam8206 6 месяцев назад

    Enakku thereum

  • @pirinava121
    @pirinava121 6 месяцев назад +1

    He seems to be not genuine. They look very lazy people. In jaffna enough labour , farm , thoota work in their area Atchuvely, Neervely, sithamkerney & adjoining villages . These two are not smart enough to run their life affter all they arre young people not any disabillity. I think these two want stay long in the farm. Wait to see these two wiil run away very soon

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb 6 месяцев назад

    Dirty parents. Pls help them

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 6 месяцев назад

    Pavam.ithavi.seijavum.nakan.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 6 месяцев назад +2

    ஒண்ணுமே புரியல்ல

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 6 месяцев назад +2

    Hallo zusammen und danke 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @kuhatharankulasihgam2424
    @kuhatharankulasihgam2424 6 месяцев назад +1

    😂

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 6 месяцев назад +10

    ஹலோ கார்த்தி க் அம்மாவும் பிரச்னை மாமி யும் பிரச்சனை ஒன்னும் புரியல