நான் பசியால் வாடும் போது உதவியவர் இவர்தான் | எதிர் பாராத சந்திப்பு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2023
  • **************
    நடிகர்களை போல் மிமிக்கிரி செய்யும் திறமையான பையன் - www.youtube.com/watch?v=RQy74...
    தனது கல்வியை இழந்து தங்கைகளை படிக்கவைக்கும் அக்கா - www.youtube.com/watch?v=Vz5Kt...
    Colombo Pullingo fun interview | நம் நாட்டுலயும் புள்ளிங்கோ இருக்கா - www.youtube.com/watch?v=JFbiQ...
    ஈழத்து தமிழர்களால் சாதிக்க முடியாதா | ஆரம்பத்தில் கேலி செய்தார்கள் | @Rap Ceylon - www.youtube.com/watch?v=ma8Nx...
    இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை | வைரலான வீடியோ - www.youtube.com/watch?v=2Z5S9...
    அச்சு அசலாக பிரியங்காவை போல பாடும் இலங்கை சிறுமி - www.youtube.com/watch?v=36Y7H...
    நம் நாட்டு நிலமைக்கு இதுதான் சரி | Home Garden Tour in Tamil - www.youtube.com/watch?v=i5zSz...
    வேதனைகளை தாண்டி சிறிய சந்தோசம் | Thank you for your big support - www.youtube.com/watch?v=WX955...
    Puththi Ketta Manitharellam film Actor Bil Rajh interview - www.youtube.com/watch?v=wO7Ty...
    சிறு வயதில் பெற்றோரை இழந்த சிறுமிகள் | 67 வயது பாட்டியின் அரவணைப்பில் - www.youtube.com/watch?v=jkRrc...
    #helpingvideo #rjanushan #kjthiva #voiceofanushan #voiceofanushasan #anushan #srilanka #food #foodreview #foodreviewtamil #foodreviewsrilanka #srilanka #srilankasituation #trending #trendingshorts #popular #popular_video #happymoments
    #skvlog
  • РазвлеченияРазвлечения

Комментарии • 257

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Год назад +44

    சந்துருவை எதிர்பார்க்கவில்லை. மிக மிக ரசனையான காணொளி. அனுசான் உமக்கு விரைவில் 100000 வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வாழ்த்துக்கள். 🙏👍🎉👏💓👌

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +53

    எதிர்பார்க்கவில்லை, சந்துரு அண்ணாவை சந்தோஷம்

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +13

    சந்திரு அண்ணாவின் வீடியோவும் பார்க்கிறனான்.அனுஷனை வழிகாட்டி உயர்த்திவிட்டக்கு வாழ்த்துக்கள் ....

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +53

    ஒரு நல்ல நட்பின் அடையாளம் நம்மை அறியாமலே அடையாளப்படுத்திவிடும்......!!👍⭐👍
    சந்துரு தானும் வளர்ந்து..... அனுஷனையும் வளர்த்திருப்பது காற்றலையில் நடந்த மாயமே.....மெய் சிலிர்த்துவிட்டேன் நட்பின் ஆரோக்கிய அலையை பார்த்து.....!!🙏🌺🙏
    சந்துருவிற்கும் மேனகாவிற்கும் உள்ளம் கனிந்த நன்றிகள் நம்ம அனுஷனை நமக்காக தயார்படுத்தியதற்கு.....!!🙏👍🙏
    கடவுள் என்றும் நல்லவங்க பக்கம். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.....!!🙏🌺🙏
    Long Live Everyone!!🙏🌺🙏

  • @mariyathaskuvinton7827
    @mariyathaskuvinton7827 Год назад +23

    தம்பி சந்துரு வை உங்களுடன் எதிர் பார்க்கல மிகவும் சந்தோஷம்

  • @inbajerome8613
    @inbajerome8613 Год назад +27

    அருமை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தம்பி

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Год назад +25

    தாமும் வளர்ந்து தம்மோடிருப்பவர்களையும் வளர்த்தெடுப்பது தான் நம் தமிழர் பண்பாடு அதற்கு இலக்கணமாக திகழும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மனசு நெகிழ்கிறது உங்கள் அனைவரின் சேவை நம் மக்களுக்கு அவசியம் தேவை தொடரட்டும் உங்கள் மகத்தான பணி வாழ்த்துக்கள்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +34

    தம்பிகள் எல்லோரையும் பார்த்ததில் மகிழ்ச்சி❤❤❤

  • @nalanir4902
    @nalanir4902 Год назад +8

    சந்ருவை கண்டதும் எனக்கு சரியான சந்தோஷமாக இருந்தது அழகான தருணம்

  • @abiabinath4203
    @abiabinath4203 Год назад +5

    வணக்கம் மகன் அனுஷான் உப்பிட்டவரை உயிர் இருக்கும்வரை மறக்கக்கூடாது ஆதாலால் தான் நீங்கள் உங்களுக்கு ஆதரவு கூடிக்கொண்டே போகிறது வாழ்த்துக்கள் நன்றி மகன்

  • @amayababy9194
    @amayababy9194 Год назад +18

    உங்கள் நட்பு என்றும் நிலைக்கனும். இந்த காணொளி அருமை தன்னை போல பிறறும் வாழ வேண்டும். என்ற எண்ணம் கொண்ட சந்ருக்கு நன்றி.

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Год назад +33

    தமிழன் நன்றி மறக்கமாட்டோம்

  • @saaa953
    @saaa953 Год назад +25

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் எல்லோரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏

  • @arumugampuvananayagam5228
    @arumugampuvananayagam5228 Год назад +7

    வணக்கம் ..... நல்ல உள்ளங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆனந்தம் பிறக்கட்டும்...கிழக்கான்....புவி,,கல்லாறு,, சுவிஸ்...

  • @ednarajani4052
    @ednarajani4052 Год назад +6

    பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் உங்கள்அனைவரின் நட்பும் மணம் வீச வாழ்த்துக்கள்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +6

    பணம் பதவி பொருள் பெரிது கிடையாது உன்மையாந நட்பு நல்உள்ளம் படைத்த மனிதர்களே மிகவும் சிறந்த மாமனிதர்கள் அந்தவகையில் அடையாளச்சின்னம் சந்துரு அண்ணா அன்ட் voice of anushan

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +7

    சந்துருக்கு ஒரு சல்யூட். உங்கள் மேனகாவை ஏன் கூட்டி வரவில்லை. உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +13

    கிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் உங்களை பார்க்கும் போது தம்பி ( கொழும்பு கடற்கரையில் எடுத்த காணொளி ) நினைத்தேன் இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே என்று, பின்னர் சில மாதங்கள் கழித்து மேனகா, சந்ரு உடன் அந்த லாட்றீ ரிக்கற் காணொளியை மறுபடியும் பார்த்த போது தான் புரிந்தது இங்கே தான் பார்த்தேன் என்று.

  • @kokila7625
    @kokila7625 Год назад +37

    ஆகாஎதிர்பார்க்காத சப்ரஸ் சந்துரு அண்ணாவபாத்தது சந்தோசமான தருணம் அனைவருக்கும் ஆண்டவரின்ஆசிர் உரித்தாகட்டும் வாழ்க நலமுடன் உங்கள் அனைவருக்கும் உங்களதுசேவைகளில்மென்மேலும்வளர வாழ்த்துக்கள் சகோதரர்களே 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +5

    சந்ரு அண்ணா வருகை தந்தமைக்கு நன்றிகள். அனுசான் திவானு நன்றி மறவாத தம்பிகள்

  • @rajanikavi6475
    @rajanikavi6475 Год назад +7

    சந்துரு அண்ணா மேனகா அக்கா.மற்றும் அனுஷான் கிருஷ்னா.மற்ற தம்பி.அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் தொடரட்டும்.உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள்தான் சமூகத்திற்கு.தேவை.வாழ்க வளமுடன்.

  • @shankarravi5724
    @shankarravi5724 Год назад +5

    Anushan உங்கள் எளிமை, அருமையான பேச்சு, சிரிப்பு நீங்கள் போடும் பதிவுகள் எல்லாமும் அருமை! வாழ்த்துக்கள்! வெல்க...வாழ்க!!
    ரவிஷங்கர் சென்னை.Tamilnadu

  • @abilasabi5684
    @abilasabi5684 Год назад +2

    எனக்கு மிகவும் பிடித்த அன்பான அறிவிப்பாளர் சந்துரு எல்லோருடனும் அன்பாக பழக கூடியவர்🌹🌹

  • @jegatheesthiyagarajah8892
    @jegatheesthiyagarajah8892 Год назад +7

    திறமை மிக்க சந்துரு அண்ணா. மேனகா அக்கா. அத்துடன் KRishNA தம்பிக்கு ம் மற்றும் TEAM. வாழ்த்துக்கள். நற்பணி தொடரட்டும். வாழ்க

  • @marysellathurai2511
    @marysellathurai2511 Год назад +7

    Surprise சந்துரு அளவு கடந்த நட்பு சந்தோஷமாக இருக்கிறது பார்பதற்கு.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +4

    அருமை அருமை எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் சந்துறு அண்ணாவும் மேனகா அக்காவும் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை மிகவும் மகிழ்ச்சி அணுஷன் ஸ்கே கிறிஸ்ணா எங்கே காணவில்லை ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @shanthinivincent
    @shanthinivincent Год назад +9

    தம்பிக்கு நல்ல குரல்,
    Congratulations

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +13

    வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா
    தம்பி அனுசன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...சந்துரு அண்ணா
    மேனகா அக்கா. good Heart

  • @SundariSundari-ci2mx
    @SundariSundari-ci2mx Год назад +7

    ரொம்ப சந்தோஷம் என்னுடைய மகன் பெயர் சந்ரு

  • @rajanimangales2625
    @rajanimangales2625 Год назад +3

    அனுஷான் வீட்டில் சந்துருவைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நட்புறவுகள் நீடிக்க வாழ்த்துக்கள்.

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Год назад +5

    சூப்பர் மிக்க மகிழ்ச்சி எனக்கு பிடித்தவரில் ஒருவர்

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 Год назад +6

    Hi Anushan yes Mr Chandru
    Is great 👍 parson ❤️🥰❤️🙏

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Год назад +7

    அன்பின் இலக்கணம் நட்பு உங்கள் அன்பு என்றும் ஆழமாக நிலைத்திருக்க வாழ்த்துக்கள் தம்பிகளா 💐🌻💐

  • @jeyaloji7785
    @jeyaloji7785 Год назад +4

    ஐயோ சந்துரு அண்ணாவா அனுஷான் உங்கட வீடியோ பார்க்க முதல் அண்ணாட வீடியோதான் பார்ப்பன். எனக்கு உங்க 2 பேரயும் ரொம்ப பிடிக்கும் special மேனகா அக்கா.

  • @palanisekar3374
    @palanisekar3374 Год назад +3

    சந்துரு மேனகா அருமையான காம்பினேஷன்.ஜோடியாக பேசி இன்புறுத்துவார்கள்.

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +10

    Hi brothers super very happy 👍❤🤝😘

  • @johnvictor4764
    @johnvictor4764 7 месяцев назад +1

    எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டிர்கள் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx Год назад +2

    சந்துரு வந்தாலே ஒரு கலகலப்பு தானாக வந்துவிடும். அவருடன் இணைந்து அனுஷனும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +4

    சந்துரு, Super நல்ல மணம் தம்பிமார்கள் நன்றிகளும் வாழ்த்துக்கள்

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Год назад +2

    சந்திரு மேனகா. அனுசன்.தவகரன் மூன்று சேனல் பார்ப்பேன் வாழ்த்துக்கள்.

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +5

    நல்ல மனம் வாழ்த்துகள் !!

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +8

    It's great to see you Sri Lankan you tubers very friendly down to earth with no ego speaking in musical pure thamizh 👌👌👌Always enjoy seeing your beautiful country videos including Thavakaran's too.
    An Indian Thamizh from Canada

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +1

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது .சந்துரு அண்ணாவை உங்கள் வீடீயோவில் பார்த்தது,

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 Год назад +3

    சந்துரு அண்ணாவின் காமெடி சூப்பர் 👍

  • @karisanyogeswaran6002
    @karisanyogeswaran6002 Год назад +7

    Super bro......................................................................................... சந்தோஷம்.

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +2

    Thanku so much chandru anusanukku uthavi cheithamekku nam makkal ellavarum nanraka valaventum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕

  • @senthilkumar-pp4uo
    @senthilkumar-pp4uo Год назад +7

    Very happy Chandru Anna.

  • @nreena1005
    @nreena1005 Год назад +2

    சந்துரு மேனகா இருவரும் எனக்கு பிடிக்கும்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Год назад +2

    நல்ல மனிதர்கள், என் தமிழ் இனம்🙏👏

  • @iravananpoomi
    @iravananpoomi Год назад +8

    Chandru and Anushan very nice to see you both god bless you both thank God.

  • @Suthakaran
    @Suthakaran Год назад +9

    Super 🙏💗

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Год назад +5

    பணி தொடரட்டும்🤗🤗🤗🤗🤗 சந்தோசமாய் இருக்கு 😍🤗 வாழ்த்துக்கள் ✌️✅👌💯

  • @chandranraman9519
    @chandranraman9519 Год назад +1

    சந்துரு மேனகா வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்.🌷 இன்னும் வளம் பெறுக. ஆசீர்வாதம். 💐🦜🦜🐦🐦

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    எதிர்பாராத சந்திப்பு அருமையான நிகழ்வு

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +2

    அருமையான காணொலி.உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி.

  • @santhja
    @santhja Год назад +9

    Lovely to see Chandru with you guys❤

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Год назад +6

    Surprise youtuber. Happy to see brothers

  • @nithyamohan4566
    @nithyamohan4566 Год назад +2

    சந்துருவின் நட்பு தொடரட்டும்…
    எல்லோருக்கும் வாழ்த்துகள்😊🎉

  • @punithavathyrajasingam9194
    @punithavathyrajasingam9194 Год назад +8

    I always enjoy watching RJ Chanthuru & Menaka’s videos. It’s really happy to see you both together. Best wishes to you all.🙏🏽🙏🏽🙏🏽

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +2

    நன்று
    நன்றி

  • @aronaron6018
    @aronaron6018 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @janetsaba1196
    @janetsaba1196 Год назад +5

    God bless you son

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Год назад +6

    Hi anushan super பணி தொடருட்டும்

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 Год назад +2

    மிக அறுமை 🙏🏽🥰🙏🏽உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏🏽🥰💪🏽

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +2

    சூப்பர் ஐயாஅருமை

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Год назад +3

    Is that him .well know family. Very good

  • @sinthuyoga7233
    @sinthuyoga7233 Год назад +5

    சந்துரு அண்ணா இனி வரும்பொழுது மேனகா அக்காவையும் கூட்டி வரவும்

  • @gairajan2468
    @gairajan2468 Год назад +10

    Lovely to see Chandru with you. Chandru & Meneka's videos are so funny & lovely. Awesome couple 👌. Bless them.
    Bless you, Dhivan, Krishna & your families🙏🏻.

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Год назад +3

    சாந்தோசம் தம்பி கள் அண்ணா

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +3

    நல்ல ஒரு சகோதரன்சகோதரி😀❤️

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +2

    திவா அனுசன் வாழ்த்துக்கள்🎉🎉

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +8

    அன்பு தம்பிங்கள் வணக்கம்!🙏 இதை நான் எதிர பார்க்கவில்லை ஆகவே மிக மிக சிறப்பு!!!👌👌👌💪🇨🇦

    • @rfayazahamed5623
      @rfayazahamed5623 Год назад

      naan bro canada than wera irkkiren
      contact number nadakkuma ogeda ,

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад +5

    சுர புன்னை என்று ஒரு வகை புன்னை மரம்.

  • @byshankar
    @byshankar Год назад +1

    இப்படியே நன்றிடனும் ஒற்றுமையுடனும் எப்போதும் இருங்கள். ஒற்றுமையே பலம். சந்துரு நல்ல பண்புடையவர். வாழ்க🙏

  • @surendrarajani
    @surendrarajani Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் எல்லோரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்........

  • @subasuresh6411
    @subasuresh6411 Год назад +6

    👌👌👌👌thambi

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do Год назад +4

    அண்ணா உங்க குரல் வளம் நல்லா இருக்கிறது
    தமிழ் நாட்டில் இருந்து உங்கள் தம்பிகள்

  • @ransanthevaransan8433
    @ransanthevaransan8433 Год назад +6

    super

  • @jebasekar473
    @jebasekar473 Год назад +2

    Jeba Tamilnadu Thoothukudi district hai Anuson and chandru and Theva how are you your friend shif thodaraddum god bless to all where is the krishna

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +2

    எங்களுக்கு அவரது தெரியும் நல்ல மனிதர் 🎉🎉🎉

  • @gangarajkumar8226
    @gangarajkumar8226 Год назад +3

    Two positive people joined together. So lot of positive vibration. Actually this is a very valuable life for human.

  • @Jeevitha788
    @Jeevitha788 Год назад +2

    அருமை அருமை 👌❤️❤️❤️

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 6 месяцев назад +1

    Congratulations chandru sir nd Anushan 🎉🎉🎉

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Год назад +1

    Beautiful. Moments RUclips friends..I'm really happy to see this GREAT VOICE 👍 may God bless U,,,,,,, Emme Australia 🇦🇺

  • @shanthim5993
    @shanthim5993 Год назад

    அனுசன் நிங்க மூவ்வரும் மூவேந்தர் போல் இருக்கிறீங்க வாழ்த்துக்கள் அனுசன் நட்பு என்றால் இப்படி இருக்கனும்

  • @akmaldeen2287
    @akmaldeen2287 Год назад +6

    VERY NICE VALTHUGAL FUL YANJOY NEGAL. UM NAUM VALTHA KUDOYA ORU MANITHAN

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +1

    மகிழ்வான காணொளி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Год назад +6

    👌👌👌

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரங்கள்

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +3

    Happy to see all of you together.

  • @Lakkuish
    @Lakkuish Год назад +6

    Man I never expect this get to gather with RJC. Sometimes I enjoyed RJC's jokes one of the cool guy.

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Год назад +1

    Nam muñnettsthukku uthaviyavarkalai lifel marakkakudathu👍💗

  • @indranipaka1266
    @indranipaka1266 Год назад +1

    Super 👍 Anusa உங்கள் வெளிபடை்ய௱ன்்உள்ளம் ப௱ர்க்க சந்தே௱ஷம௱க இருக்கு்இந்த சந்தே௱ஷம்வெளி்ந௱ட்டில்்கிடைய௱து் Anusa voice super 👍

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 Год назад +1

    Super very nice Anushan.❤️🙏

  • @starwins5934
    @starwins5934 Год назад +1

    மிக்க சந்தோசம்... வாழ்க வளர்க!!!

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +1

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +1

    வாழ்த்துக்கள் anushan. வாழ்துக்கள் சந்துரு சகோ

  • @selvamathypannerchelvam9213
    @selvamathypannerchelvam9213 Год назад +3

    சந்தோஷம்

  • @YoshanVlogger
    @YoshanVlogger Год назад +1

    அருமை அருமை 🥰❤