அன்றே தெளிவாகக் சொன்னார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
டே நீங்க இரண்டு பேரும் என்னா புத்தகம் டா படிக்கீரிங்க சரியா பேசிறிங்க அற்புதம்.. சேலம் மேற்கு பாரி செம்ம நண்பா❤ பாரி உன்ன நான் 2018ல் இருந்து கவனிக்கிறேன் .. நீ சரியாகவே பேசுகிறாய் ..
கார்ப்பரேட் வேலை என்னவென்றால் ஒருபுறம் பொதுமக்களை வாயில் மிதித்துக் கொண்டே வலிக்கிறதா வலிக்கிறதா வலிக்கிறதா என்று கேட்டுக்கொண்டே மேலும் மேலும் நன்றாக மிதித்துக் கொண்டே இருப்பான் இதுதான் கார்ப்பரேட் வேலை.
பரந்தூரில் விமான நிலையத்தை கட்டிவிட்டு உட்புறம் முழுவதும் பச்சை பச்சையாக பச்சை நிறத்தில் இன்று எங்களை காப்பாற்றுங்கள் நாளை நாங்கள் உங்களை காப்பாற்றுவோம் என்று மரங்கள் சொல்வதாக அரசாங்கமும் விமான நிலையம் கட்டிய கார்பொரேட் காரனும் சேர்ந்து பெரிது பெரிதாக பதாகைகளை வைப்பார்கள். சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் அப்படித்தான் பெரிய பெரிய பதாகைகளை வெட்கமே இல்லாமல் வைத்துள்ளார்கள். என்னவோ மக்கள்தான் மிகப் பரந்துபட்ட அளவில் மரங்களை வெட்டி அழிக்கிறார்கள் என்று மக்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துவது போல் பொது இடங்களில் மரங்களை நடுவோம் மரங்களைக் காப்போம் மழை பெறுவோம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். குற்ற உணர்வே இல்லாமல் பெரிய பெரிய தொழிற்சாலைகளை கட்டுவதற்காக பரந்துபட்ட அளவில் மரங்களை வெட்டி நிலங்களை மொட்டை அடித்து மழை இல்லாமல் ஆக்குவதே இந்த கார்ப்பரேட் கம்பெனிகளின் வேலைதான். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பது தான் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்களின் கூட்டு வேலை. ஆனால் என்னவோ மக்கள் தான் மரங்களை வெட்டி அழிக்கிறார்கள் என்று மக்களின் மத்தியில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். பஸ்சில் பிக்பாக்கெட் அடித்து விட்டு திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு ஓடும் பிக் பாக்கெட் அடிப்பவனுக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இயற்கையையும் நிலங்களையும் நீர் வளத்தையும் அவன் திருடிவிட்டு என்னவோ மக்கள் தான் அதை அழித்து விட்டார்கள் என்றும், மக்களின் வளர்ச்சிக்காக தான் அழிக்கப்படுகிறது என்றும் கார்ப்பரேட்டும் தநா அரசாங்கமும் பச்சையாகப் புளுகுவார்கள். ஆனால் இங்கு மேற்கொள்ளப்படும் அவ்விதமான வளர்ச்சிப் பணிகள் அனைத்துமே இங்குள்ள செல்வங்களை கொள்ளையடித்துச் செல்வதற்காக கட்டப்படுவது தான். பிரிட்டிஷ்காரன் கட்டிய ரயில்வே சாலைப்போக்குவரத்து துறைமுகங்கள் இவை அனைத்துமே இங்கிருந்து மூலப் பொருட்களை கொள்ளையடித்து எடுத்து செல்வதற்காக கட்டப்பட்டதுதான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அப்போது இருந்த வெள்ளைக்காரன் போய்விட்டான் ஆனால் அவன் உருவாக்கிய கார்ப்பரேட் கொள்ளைக்காரன் இன்னும் இந்தியாவை விட்டு போகவில்லை. மேலும் மேலும் செல்வம் இருக்கிறதா கொள்ளை அடித்துக் கொண்டு போகலாமா என்று வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள்.
Biggest Problem of chennai is with the chennai corporation, Highway department, TWAD, BSNL, Metro department, Housing department, and some politically motivated rich people who are responsible for ruining chennai completely making it non livable since 1980, with crores of corruption and realestate mafia, making chennai the worst planned city in india. Now they are doing it to tiruchy, Coimbatore and Madurai.
When Varun said "Contest" pannunga.. Paari shocked varun rocked. But varun rephrasing was apt. Instead of saying "Other statesஓட சண்டை போடுங்க..." saying it as ,"(போட்டி போடுங்க)/Compete பண்ணுங்க" is better...
சோழர்கள் உறையூர் மற்றும் தஞ்சையை தலைநகரமாக வைத்து இருந்தார்கள் ஆனால் அவர்கள் கடற்படையில் பலம் வாய்ந்தவரகளாக இருந்தார்கள். இதை பற்றி சற்று விளக்க இயலுமா அண்ணா?
ஆங்கிலேயர்கள் அவர்கள் வணிகம் ஆரம்பித்த புதிதில் அவர்கள் அங்கு குடிபெயர்ந்து வாழ்வதற்காக அதற்கு ஏற்றார் போல் பாதாள சாக்கடையை நன்றாக திட்டமிட்டு பலமாக கட்டி ஒரு மூன்று சதுர கிலோ மீட்டர் அளவுக்கு கட்டப்பட்டதுதான் சென்னை. பிறகு வெள்ளையர்களால் எவ்வளவு தூரம் பெரிதாக கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் பாதாள சாக்கடையில் பெரிதாக கட்டி சுதந்திரத்திற்கு பிறகு விட்டு விட்டு சென்று விட்டார்கள். இப்பொழுது சென்னையின் வளர்ச்சி அதன் கட்டுமானம் தலைகீழாக உள்ளது ஏரி குளம் குட்டை கால்வாய் ஆறு ஓடை நீரோட்டம் நீர்வடி நிலம் சதுப்பு நிலம் என்று எல்லா இடத்தையும் அடைத்தும் அதற்கு உள்ளேயும் வீடுகளை கட்டிக் கொள்கிறார்கள் பிறகு அதை சென்னை என்று பெயர் வைத்து போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள்
Both of you super. Bringing out lot of issues relating to public,their day to day difficulties, the responsibility of the government and the public. Kudos. I only wish your (our) dreams about our Chennai is fulfilled. Discussion on rainy days in chennai was really very useful. But it's most unfortunate that the government shows deaf years. I appreciate your real concern for the people
Greenfield Refers to undeveloped land where construction or development starts from scratch. Greenfield sites are often found in rural areas, on the outskirts of cities, or in the countryside. Greenfield projects can generate new areas for development. Brownfield Refers to land that has been previously built on, such as abandoned factories, outmoded office buildings, or any location that was once a work site.
சென்னை மாநகராட்சி முதற்கொண்டு சிறிய கிராம பஞ்சாயத்துகள் வரை குப்பைகளை அனைவரிடமும் வாங்கிக் கொண்டு போய் ஒரு பெரிய மைதானத்தில் கொட்டி தீ வைத்துக் கொளுத்தி காற்றை மாசுபடுத்துகிறார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் வேறு யாரோ காற்றை மாசுபடுத்துவது போல் குற்றஞ்சாட்டி பாடங்கள் வைப்பார்கள். அந்த காலத்தில் திடக்கழிவு மேலாண்மை ஒவ்வொரு வீட்டுக்கு பின்னாடியும் இருக்கும் குப்பைகள் உரமாகி விட்டன நிலத்திற்கு ஆனால் இன்று நுகர்வு கலாச்சாரத்தால் திடக்கழிவு மேலாண்மையை சரியாக செய்ய முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது மேலும் குப்பைகளை ஏரி குளம் இவைகளில் கொட்டி அவற்றை மைதானங்கள் ஆக மாற்றி வருகிறார்கள் அதிலேயே வீடு கட்டி வாழ்ந்தும் வருகிறார்கள். தமிழ் மக்களும் தமிழ்நாடும் எவ்வளவு நாகரிகமடைந்த மக்களாக இருந்தார்களோ இவை அனைத்தும் இன்று அழிக்கப்பட்டு மிகவும் கேவலமான நிலையில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் மீப்பெரு நுகர்வு கலாச்சாரத்தால் விளைவிக்க பட்டவை
Next kovai,hosur,madurai etc will be concrete jungle like bangalore,Chennai interms of traffic, dust, road widening,hot temperature constructing useless skyscrapers,it parks and apartment. IT companies yellam Hybrid model pannala
வருண் நட்பால் பாரி அவர்களிடம் சில ஆங்கில சொற்கள் ஒட்டி கொண்டது பாரி அந்த சில ஆங்கில வார்த்தைகளை முற்றிலும் தவிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும் பழைய காணோலி போல்......
19 - 20 munnadi குன்றத்தூர் மாங்காடு கோயில் பின் பகுதியில் நெலலம் நானே பதிற்கிரென்.. இப்போ அந்த பகுதிக்கு போக வாய்ப்பு இல்லை.. நீங்க சொன்ன பிறகு பொய் பார்க் ஆசையா இருக்கு
North Chennai Development koraiya innoru reason nearby laa Industrial area Manali iruku. Anga over air pollution and IT companies and Development of Airport not possible. Also Electricity yum pakkathula ye varudhu
Coimbatore is where i born and Chennai is where im living for past 20yrs.. Both these cities are very close to my heart and in both cities we have similar other lang ppl troubles for tamil ppl..
ntk 25% dmk 24% admk 18% tvk16% bjp 17% out 0f 75/100% . if tvk have capacity to break dmk votes in 2026 state election, definitely new cm seeman r vijay r annamalai pls speak about this this is my theory....
They won't develop North Chennai because there is no land or investment or big project owned by politicians here. (In North Chennai almost all land occupied by general people except perambur Binny mill)There developing and planning all are where they have invested. That is the reason they completely ignored North Chennai. And ther no data that shows North Chennai has highest crime rate.
trees rivers plants mountains are living things thats why our ancestors worshipped them, atheist and communist ideology sees them as materials hence the current situation feel sad Pallikarnai wetland
Paari and Varun combo ultimate
2 idiots
2 idiots
இரண்டுபேரும் சேர்ந்து முதன்முதலாக சென்னை மீட்டுருவாக்கத்திற்கு விதைவிதைத்திருக்கிறீர்கள். நன்மை பயகட்டும். நன்றி பாரி.
மிகவும் பயனுள்ள வகையில் தெளிவான விளக்கம் நன்றி பாரி அவர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
8o
அன்றே தெளிவாகக் சொன்னார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
விஜயகாந்த் தெலுங்கர்
Valka tamil valarga technology
Ulagam fulla ippadi dhan iruku..
டே நீங்க இரண்டு பேரும் என்னா புத்தகம் டா
படிக்கீரிங்க சரியா பேசிறிங்க அற்புதம்..
சேலம் மேற்கு
பாரி செம்ம நண்பா❤
பாரி உன்ன நான் 2018ல் இருந்து கவனிக்கிறேன் ..
நீ சரியாகவே பேசுகிறாய் ..
கார்ப்பரேட் வேலை என்னவென்றால் ஒருபுறம் பொதுமக்களை வாயில் மிதித்துக் கொண்டே வலிக்கிறதா வலிக்கிறதா வலிக்கிறதா என்று கேட்டுக்கொண்டே மேலும் மேலும் நன்றாக மிதித்துக் கொண்டே இருப்பான் இதுதான் கார்ப்பரேட் வேலை.
பரந்தூரில் விமான நிலையத்தை கட்டிவிட்டு உட்புறம் முழுவதும் பச்சை பச்சையாக பச்சை நிறத்தில் இன்று எங்களை காப்பாற்றுங்கள் நாளை நாங்கள் உங்களை காப்பாற்றுவோம் என்று மரங்கள் சொல்வதாக அரசாங்கமும் விமான நிலையம் கட்டிய கார்பொரேட் காரனும் சேர்ந்து பெரிது பெரிதாக பதாகைகளை வைப்பார்கள். சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் அப்படித்தான் பெரிய பெரிய பதாகைகளை வெட்கமே இல்லாமல் வைத்துள்ளார்கள். என்னவோ மக்கள்தான் மிகப் பரந்துபட்ட அளவில் மரங்களை வெட்டி அழிக்கிறார்கள் என்று மக்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துவது போல் பொது இடங்களில் மரங்களை நடுவோம் மரங்களைக் காப்போம் மழை பெறுவோம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். குற்ற உணர்வே இல்லாமல் பெரிய பெரிய தொழிற்சாலைகளை கட்டுவதற்காக பரந்துபட்ட அளவில் மரங்களை வெட்டி நிலங்களை மொட்டை அடித்து மழை இல்லாமல் ஆக்குவதே இந்த கார்ப்பரேட் கம்பெனிகளின் வேலைதான். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பது தான் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்களின் கூட்டு வேலை. ஆனால் என்னவோ மக்கள் தான் மரங்களை வெட்டி அழிக்கிறார்கள் என்று மக்களின் மத்தியில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். பஸ்சில் பிக்பாக்கெட் அடித்து விட்டு திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு ஓடும் பிக் பாக்கெட் அடிப்பவனுக்கும் கார்ப்பரேட் கம்பெனிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இயற்கையையும் நிலங்களையும் நீர் வளத்தையும் அவன் திருடிவிட்டு என்னவோ மக்கள் தான் அதை அழித்து விட்டார்கள் என்றும், மக்களின் வளர்ச்சிக்காக தான் அழிக்கப்படுகிறது என்றும் கார்ப்பரேட்டும் தநா அரசாங்கமும் பச்சையாகப் புளுகுவார்கள். ஆனால் இங்கு மேற்கொள்ளப்படும் அவ்விதமான வளர்ச்சிப் பணிகள் அனைத்துமே இங்குள்ள செல்வங்களை கொள்ளையடித்துச் செல்வதற்காக கட்டப்படுவது தான். பிரிட்டிஷ்காரன் கட்டிய ரயில்வே சாலைப்போக்குவரத்து துறைமுகங்கள் இவை அனைத்துமே இங்கிருந்து மூலப் பொருட்களை கொள்ளையடித்து எடுத்து செல்வதற்காக கட்டப்பட்டதுதான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அப்போது இருந்த வெள்ளைக்காரன் போய்விட்டான் ஆனால் அவன் உருவாக்கிய கார்ப்பரேட் கொள்ளைக்காரன் இன்னும் இந்தியாவை விட்டு போகவில்லை. மேலும் மேலும் செல்வம் இருக்கிறதா கொள்ளை அடித்துக் கொண்டு போகலாமா என்று வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள்.
வெகு விரைவிலேயே மூன்று வேலையும் உணவுக்கு பதிலாக மாத்திரைகளை உட்கொள்ளும் காலம் வரும்.
Biggest Problem of chennai is with the chennai corporation, Highway department, TWAD, BSNL, Metro department, Housing department, and some politically motivated rich people who are responsible for ruining chennai completely making it non livable since 1980, with crores of corruption and realestate mafia, making chennai the worst planned city in india. Now they are doing it to tiruchy, Coimbatore and Madurai.
பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் ❤️🩹 இணைந்து ஒரு மிகப்பெரிய நேர்காணல் 2026 ல் வெளியாகும் என்று வருண் அண்ணா தெரிவித்தார் 🤩🤩 காத்திருப்போம்🔥🔥🔥
எப்போது? 😮
ippadi usuppu ethy ethya kolrangapaa....
When Varun said "Contest" pannunga.. Paari shocked varun rocked. But varun rephrasing was apt. Instead of saying "Other statesஓட சண்டை போடுங்க..." saying it as ,"(போட்டி போடுங்க)/Compete பண்ணுங்க" is better...
பரந்து + ஊர் = பரந்துர் தப்பா நினைத்து விட்டார்கள் பரந்து வரும் விமானம் வரவேண்டும் என்று அவர்களுக்கு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும்
சோழர்கள் உறையூர் மற்றும் தஞ்சையை தலைநகரமாக வைத்து இருந்தார்கள் ஆனால் அவர்கள் கடற்படையில் பலம் வாய்ந்தவரகளாக இருந்தார்கள். இதை பற்றி சற்று விளக்க இயலுமா அண்ணா?
பூம்புகார் துறைமுகம் வைத்து தான் கடல் வழி வாணிபம் நடைபெற்றது....
Mannar mannan books try pannunga bro na next atha vangi padikalanu iruken ❤
ஆங்கிலேயர்கள் அவர்கள் வணிகம் ஆரம்பித்த புதிதில் அவர்கள் அங்கு குடிபெயர்ந்து வாழ்வதற்காக அதற்கு ஏற்றார் போல் பாதாள சாக்கடையை நன்றாக திட்டமிட்டு பலமாக கட்டி ஒரு மூன்று சதுர கிலோ மீட்டர் அளவுக்கு கட்டப்பட்டதுதான் சென்னை. பிறகு வெள்ளையர்களால் எவ்வளவு தூரம் பெரிதாக கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் பாதாள சாக்கடையில் பெரிதாக கட்டி சுதந்திரத்திற்கு பிறகு விட்டு விட்டு சென்று விட்டார்கள். இப்பொழுது சென்னையின் வளர்ச்சி அதன் கட்டுமானம் தலைகீழாக உள்ளது ஏரி குளம் குட்டை கால்வாய் ஆறு ஓடை நீரோட்டம் நீர்வடி நிலம் சதுப்பு நிலம் என்று எல்லா இடத்தையும் அடைத்தும் அதற்கு உள்ளேயும் வீடுகளை கட்டிக் கொள்கிறார்கள் பிறகு அதை சென்னை என்று பெயர் வைத்து போலியான வாழ்க்கை வாழ்கிறார்கள்
excellent background that matches with costume of pari. felt like watching popular foreign youtube channel. Keep going....
I had been watching many videos varun bro wearing same t shirt. 😅😅😅😅
Take more interviews with Mannar Mannan. He gives more details on Tamil History and Tamil Kings
Both of you super. Bringing out lot of issues relating to public,their day to day difficulties, the responsibility of the government and the public. Kudos. I only wish your (our) dreams about our Chennai is fulfilled. Discussion on rainy days in chennai was really very useful. But it's most unfortunate that the government shows deaf years. I appreciate your real concern for the people
Paari, mannar mannan and varun anna combo will be ultimate
சமரசமில்லா பாரி 🙏🔥
#saveparanghur
44:31 soldiers.....attack😂😂😂
#saveparandhur
வருண் ப்ரோ 👍👍👍சிறப்பா இருந்தது பதிவு
#Save_paranthur
பசுமையை அழித்து விட்டு அமைப்பதால் Maybe green feeld😅😅😅
சிறப்பு அண்ணா
21:47 Bro Indian 1 Movie la Indian Tata Vedu Ambattur la erukum full ugh green fields dhan
In my view its like a chat between close friends 😂😂😂, paari i want to be a frnd with u, i like such good frnds with good thoughts 🙏🙏🙏
#saveparandur
22:31 Not only my family also doing this making cow milk and hen egg business.
தம்பிகளா வணக்கம் அருமை 👌🏿👌🏿👌🏿
There are many of you who troll or disagree with Paari Saalan, but this one is definitely an eye opener !
Another one of the fantastic video form varun and paari anna with lot of humors.
4:25 Varun timing 😂😂😂😂
Greenfield
Refers to undeveloped land where construction or development starts from scratch. Greenfield sites are often found in rural areas, on the outskirts of cities, or in the countryside. Greenfield projects can generate new areas for development.
Brownfield
Refers to land that has been previously built on, such as abandoned factories, outmoded office buildings, or any location that was once a work site.
Paari will be the best ever choice of being a PM...he all the knowledge and capability
Very nice podcast varun nanba..💪
Big fan of your work
Yov.. antha last moments of mic unplugging... Puriala. தெளிவு படுத்தவும் pls. But it was funny to see u both relate to it.. mutually..
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
Super. interesting interview 🎉
loved this varun&paari bro!nice setup,audio&a bit more light hearted,loved it!
46:44 இதற்கு எதவது உள்ளருத்தம் உள்ளாத😮யாரவது தெறிந்தல் கூறுங்கள் தேழர்களே😊
the video has improved a lot and Mr Pari Saalan YOU ARE MY MIND VOICE AT TIMES .
Viewers enjoying your combination 🎉
Happy to see you having fun at last❤
Paari - the best 👍👌👌🐯🐯💯
46:19
Inter locking bricking system is available
Quality content by Varun talks 👏👏 , good to see such healthy content amidst other contemporary tamil youtube channels
The kuvam road work process doing in Arumbakkam
பாரிசாலன் அண்ணன்❤ மன்னர் மன்னன் அண்ணன் இணைந்து ஒரு காணொளி பண்ண வேண்டும்
The problems of Thoothukudi topic solluga varun&paari
21:00 movie name "En Manaivi 1942" good movie
சென்னை மாநகராட்சி முதற்கொண்டு சிறிய கிராம பஞ்சாயத்துகள் வரை குப்பைகளை அனைவரிடமும் வாங்கிக் கொண்டு போய் ஒரு பெரிய மைதானத்தில் கொட்டி தீ வைத்துக் கொளுத்தி காற்றை மாசுபடுத்துகிறார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் வேறு யாரோ காற்றை மாசுபடுத்துவது போல் குற்றஞ்சாட்டி பாடங்கள் வைப்பார்கள். அந்த காலத்தில் திடக்கழிவு மேலாண்மை ஒவ்வொரு வீட்டுக்கு பின்னாடியும் இருக்கும் குப்பைகள் உரமாகி விட்டன நிலத்திற்கு ஆனால் இன்று நுகர்வு கலாச்சாரத்தால் திடக்கழிவு மேலாண்மையை சரியாக செய்ய முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது மேலும் குப்பைகளை ஏரி குளம் இவைகளில் கொட்டி அவற்றை மைதானங்கள் ஆக மாற்றி வருகிறார்கள் அதிலேயே வீடு கட்டி வாழ்ந்தும் வருகிறார்கள். தமிழ் மக்களும் தமிழ்நாடும் எவ்வளவு நாகரிகமடைந்த மக்களாக இருந்தார்களோ இவை அனைத்தும் இன்று அழிக்கப்பட்டு மிகவும் கேவலமான நிலையில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் மீப்பெரு நுகர்வு கலாச்சாரத்தால் விளைவிக்க பட்டவை
34:44 நாகர்களின் தலைநகர் நாகைபட்டிணம் தான் இருக்க வேண்டும்....அதுவே பொருத்தம்..🎉🎉
21:31 OMR லும் விளைநிலம் இருக்கு..பெருங்குடி ...கந்தசாமி படத்துலயும் ஒன்னு வரும்..😊🎉
15:46 பரந்தூர் சென்னைக்கு மேற்கு பக்கம் இருக்கு. எப்படி மழை நீர் கிழக்கில் இருந்து மேற்கு பக்கம் போகமுடியும்
33:11 🐿️ - manda mela ulla kondaiya marachi irukalam Varun
Next kovai,hosur,madurai etc will be concrete jungle like bangalore,Chennai interms of traffic, dust, road widening,hot temperature constructing useless skyscrapers,it parks and apartment. IT companies yellam Hybrid model pannala
Release that list sagos
40:48 exactly 💯❤
வருண் நட்பால் பாரி அவர்களிடம் சில ஆங்கில சொற்கள் ஒட்டி கொண்டது
பாரி அந்த சில ஆங்கில வார்த்தைகளை முற்றிலும் தவிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும் பழைய காணோலி போல்......
Vadachennaiyil parpanargal niraiya irundhuirundhal development irundu irukkum.
PLEASE SAVE PARANDUR.
I seen this mud filled in middle of Koovam.. it's backside of annasalai
True... Agriculture is carried till in porur
what is need to make change among youngsters , would you both talk about it?
19 - 20 munnadi குன்றத்தூர் மாங்காடு கோயில் பின் பகுதியில் நெலலம் நானே பதிற்கிரென்.. இப்போ அந்த பகுதிக்கு போக வாய்ப்பு இல்லை.. நீங்க சொன்ன பிறகு பொய் பார்க் ஆசையா இருக்கு
North Chennai Development koraiya innoru reason nearby laa Industrial area Manali iruku. Anga over air pollution and IT companies and Development of Airport not possible. Also Electricity yum pakkathula ye varudhu
Super ❤🎉
Coimbatore is where i born and Chennai is where im living for past 20yrs.. Both these cities are very close to my heart and in both cities we have similar other lang ppl troubles for tamil ppl..
Luv u varun & paari❤️
13:06 adai green field na புதுசா கட்ற ஒரு project da அதுக்கும் பசுமைக்கும் சம்பந்தம் கிடையாது
Tharkuri bro ivanunga
SUPER PAARI
37:58 👏👏கோவை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
Kongu Nadu
Kongu vellalar goundar nadu
Kongu naddil 37% goundar makkal ullanar.
65 lacks goundar people live in kongu nadu.
ntk 25%
dmk 24%
admk 18%
tvk16%
bjp 17%
out 0f 75/100% .
if tvk have capacity to break dmk votes in 2026 state election, definitely new cm seeman r vijay r annamalai
pls speak about this
this is my theory....
Amazing contant ❤
@Varun talks Speak about kanyakumari and development
They won't develop North Chennai because there is no land or investment or big project owned by politicians here. (In North Chennai almost all land occupied by general people except perambur Binny mill)There developing and planning all are where they have invested. That is the reason they completely ignored North Chennai. And ther no data that shows North Chennai has highest crime rate.
ஆங்கிலத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் பாரி. நன்றி.
வருண் bro, படக்கருவி அருமை. காணொளி தரம் தெளிவாக உள்ளது.
Mark my words no coimbatore or chennai, future of tamilnadu only vadakkans.
Rwanda அதிபர 1 வருடம் கடன்வாங்கி தமிழ்நாட்டு முதல் அமைச்சரா ஆக்கினா ......, சென்னையும் மற்ற தமிழ்நாட்டு நகரங்களும் சிறப்பான உருமாற்றம் பெறும்!!
South chennai - IT Companies, 5 star hotels, Sky scrapper
North chennai - Power station, petrol companies Dumping yards..
Save paranthur
Good friends🎉
2 nalu thagutha 😂
இந்தியன் 1ல திருமுள்ளய்வயில் கிராமம் சொல்லுவாங்க
Ultimate na, y people r not listening to u and questioning authorities
Agazhvarachi sema fun
41:29 Our boys are actual decent fellows. They only eat bones from meat stores.
சிங்காரமா ஊரு...
இது சென்னையினு பேரு...
ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு...நித்தமும் வீதியில் ஊர்வலமா...
சத்தமும் சண்டையும் சம்மதமா...புத்தனும் இப்போ பட்டணம் வந்தா...
போதை மரத்துல ஏறிக்குவான்...😂😂
News media.... Actress actor kisukisu tha poduvanga
trees rivers plants mountains are living things thats why our ancestors worshipped them, atheist and communist ideology sees them as materials hence the current situation feel sad Pallikarnai wetland
பாரி, உன் பார்வை சரி. சோஷியல் மீடியா மட்டுமில்ல மெயின் மீடியாவும் கெட்டுப்போய்டுச்சு 😢
Paari Has Spoken so many facts in this Video
Keka Kasapa irunthalum naraya Unma iruka
Varun paari ❤❤combo
Oru second varun udambukulla en aathma poitu vandha madhiri irundhuchi contest nan enanu ketka kulla
From coimbatore love to channi ❤💯
And South full
Kingsley school issue pathi pesunga
Chennai pathi mattum pesama, athoda sethu kongu mandalam + Then mavatagalai paththiyum pesunga bro
Ippo Chinese romba peru tamil kathukurAnga why atha pathi video podunga anna