இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஐயா அருமை ஒற்றுமை உணர்வு அவசியம் இயேசு கிறிஸ்துவின் அன்பு மூலம் சாதியற்ற கிறிஸ்தவம் அமைய வேண்டும் வாழ்த்துகள் ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🙏
அதிகமான சத்தியங்களை hidden truth ஐ கொடுப்பத்தினால் தேவனை துதிக்கிறேன் அண்ணா. தேவன் உங்களை இன்னும் ஆசிர்வதிக்குமாறு ஜெபம் பண்ணுகிறேன் அண்ணா. God bless you anna
பாவத்தோடு பரலோகம் போகமுடியாது. அப்போ 2:38 ன் படி அவருடைய நாமத்தில் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றவரே பரலோகம் போகமுடியும் . கிரியை இல்லாத விசுவாசம் செத்தது .
நீங்க சொன்னா கை கால்களையும் தூங்குவார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையை நீங்க சொல்லும் போதும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள 'அல்லேலூயா' சொல்ல அதில் ஜீவனே இல்லை...
KKRISTINA is a good idea for you to message and call each other for free and I will kadan kasdam kavalai thunpam kaneer afterlongtime shanthi sharminiselveemalar ruvinkamevanprem kadan Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் ஐயா அருமை ஒற்றுமை உணர்வு அவசியம் இயேசு கிறிஸ்துவின் அன்பு மூலம் சாதியற்ற கிறிஸ்தவம் அமைய வேண்டும் வாழ்த்துகள் ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🙏
ஆண்டவருடைய சத்தியமான போதனைகளை எமக்கு தெளிவான முறையில் போதிக்கின்ற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாஸ்டர் ஆண்டவர் உங்களோடு கூட இருப்பார் 🙏❤️
கொஞ்ச காலம் இயேசுவுக்காக அந்த பாடலை முழுமையாக வரும் நாட்களில் பாடுவீர்களா ? கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக ஆமேன் ஸ்தோத்திரம் 🙏🙏
Ayya.sabayare.kaatty.mgs.kodunga🎉🎉
Iyya your prayers for ministry and family and prayers miracle 🙏 yes amen praise the lord
அருமையான பாடல் அருமையான செய்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் நன்றி 👍🤝🙏🙏
சதா, சர்வ காலங்களிலும், நாம் செய்துக்கொண்டே இருக்கும், பாவங்களை மன்னிக்கவும், அதற்காக, தொடர்ந்து இரத்தம் சிந்தவுமே......
ஆமென்.
நல்ல உரை
ஆளென்
கண்களில் நீர் தழும்பி விட்டது இயேசு தன் தந்தையின் மீது கொண்ட அன்பை உணரும் போது
❤❤lively&useful thanks❤
God is real jesus only true
அதிகமான சத்தியங்களை hidden truth ஐ கொடுப்பத்தினால் தேவனை துதிக்கிறேன் அண்ணா. தேவன் உங்களை இன்னும் ஆசிர்வதிக்குமாறு ஜெபம் பண்ணுகிறேன் அண்ணா. God bless you anna
Thank you Jesus
கடசிய்யில் திருத்துவத்தேவனாக போதிக்கிறீங்க அப்படியென்றால்
எல்லாருக்குள்ளும் இருக்கும் ஆவியான தேவன் எத்தனைபேர்
Parisutha avi thirithuvathin 3 vathu napar avar aal thanmai udayavar 1cor 4 full ah vasinga
புதிய ஏற்பாட்டில் அவிவிசுவாசமே பாவம்.
நிறைய விஷயங்களை தெளிவுபடுத்திஇருக்கிறீர்கள் தம்பி கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக
உங்கள் செய்திகளை தொடர்ந்து போடுங்கள்
Good explanation of word of God
God bless u bro.Agathiyan,thank u
அருமையான song 👌🏽🙏🏽ஆமென்
amen.Aallealuya..amean.sa...
பாவத்தோடு பரலோகம் போகமுடியாது.
அப்போ 2:38 ன் படி அவருடைய நாமத்தில் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றவரே பரலோகம் போகமுடியும் . கிரியை இல்லாத விசுவாசம் செத்தது .
பாவியின், பாவம் மன்னிக்கப்படாது.
அனுபவி.
❤jesas
3:53
கர்த்தர்.உங்களை.ஆசிர்வதிப்பாராக
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Song super 4:40
Amen
"அல்லேலூயா சொல்லலாமா!" என்று கேட்பதுகூட பழகிப்போன விடயம்தானே...
உங்கள் செய்தி பாதிக்கு மேல் உங்கள் தலைப்பு செய்திக்கு சம்பந்தமில்லாததாய் நேரத்தை வீணடிக்கிறதாய் இருக்கிறது
🙏 amen
ஐயா இந்த பாடலை முழுமையாக உங்கள் குரலில்
கேட்க ஆவல். கேட்க முடியுமா
🙏🙏🙏🙏🙏🙏
So, in this case, Who is the GOD? If Jesus is the representative or equivalent to Lord.
Indha video oda previous part la iruka??
Why wearing t shirt while preaching??
எதுவுமே அணியாமல் பிரசங்கம் செய்வது தவறு என்பதால்.
In Bible there is no difference between human beings.
பெற்றான் பெற்றான் என்று தான் வேதாகமம் சொல்லுகிறது. பெற்றாள் என்று சொல்ல வில்லை
நீங்க சொன்னா கை கால்களையும் தூங்குவார்கள்.
ஆனால் தேவனுடைய வார்த்தையை நீங்க சொல்லும் போதும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள 'அல்லேலூயா' சொல்ல அதில் ஜீவனே இல்லை...
Not a sound doctrine!
இவர் சவுண்டு போடமாட்டார். அமைதியாத்தான் பேசுவார்.
Mogan c group da adi vanga 😂😂😂
KKRISTINA is a good idea for you to message and call each other for free and I will kadan kasdam kavalai thunpam kaneer afterlongtime shanthi sharminiselveemalar ruvinkamevanprem kadan Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar 1stday
Ur good. ....????? But poor......
தேவையா....
உங்களுக்கே அது தெரியாது என்பதே உண்மை.
ஏனெனில் இயேசுகிறிஸ்துவினால் சாதியை ஒழிக்க முடியவில்லை. இவரு அந்த ஞானத்தை பெற்றிருக்கிராறாம்..