Agathiyan Message || Tamil christian message || Sirikalam vanga

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 376

  • @kanagarathnamdharshani48
    @kanagarathnamdharshani48 Год назад +4

    பாஸ்டர் இலங்கை வாங்க உங்கள் செய்தியை எங்கள் மக்கள் கேட்க்க வேண்டும் தயவுசெய்து வாங்க

  • @JoshuaSrither
    @JoshuaSrither Год назад +3

    30:00-30:10 இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் அவரை நான் கடவுள் என்று கண்டு பிடிக்க வில்லை அவர் அன்பினால் அவரை கடவுள் என்று கண்டு பிடித்தேன். Very powerful dilogue. ஆமென்.

  • @jayarakkini272
    @jayarakkini272 4 года назад +8

    கேட்டுககொண்டே இருக்கலாம் போல உங்கள் வார்த்தைகள் உள்ளது. இயேசுவுக்கே நன்றி. இயேசுவுக்கே புகழ். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @mozezzz1
    @mozezzz1 2 года назад +2

    உங்களின் பேச்சு உயிர்துடிப்பு உள்ளதாக உள்ளது.
    உண்மையும் நேர்மையும்
    பகுத்தறிவும் மற்றும் சமூக நீதியும்
    பளிச்சிடும் பாங்கு எல்லாரையும் ஈர்ப்பதாய் உள்ளது.
    வாழ்க வளமுடன்.
    வளர்க உம் தூய பணி.
    ஓளிர்க உம் சமதர்ம சமூக பார்வை.

  • @manimugesh9470
    @manimugesh9470 3 года назад +4

    அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன் 👍

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 5 лет назад +8

    மிகத் துல்லியமான *சத்தியம்*
    An opt n a WONDERFUL Message with CLARITY.... about Lord JESUS CHRIST n HEAVENLY FATHER...why we have to Praise Him..for what He has created us...n . What for He makes us to Live still... in this world... And How we have to Praise Him not only in Our Happiest time...but also in Our downs' Sorrowful troublesome timings n situations ESPECIALLY....n Give All Glory to His Holy n WONDERFUL Name... WHAT A CLARITY LORD JESUS CHRIST.
    i SENSITIZED that God's Whole n Holy Touch fully in This Message.
    Amen .!..Praise The Lord JESUS CHRIST..!!Hallelujah...!!!

  • @mercycecil2180
    @mercycecil2180 5 месяцев назад +1

    இதயதுடிப்பை சரி செய்து ஒழுங்காக துடிக்கிற ஒரேபாடல் அனைவருக்கும் ஏற்றபாடல் ஸ்தோத்திரம் மிகவும் அருமையான பாடல் கடவுள் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமேன் 🙏🙏

  • @kaviarasu9463
    @kaviarasu9463 5 лет назад +47

    தேவன் நாமம் உங்களால் மகிமைபடுவதாக ஐயா.. தேவன் அழைத்த நோக்கத்தை நிறைவேற்றுகிறீர்கள் ஐயா.....

  • @varatharaj9424
    @varatharaj9424 5 лет назад +122

    அன்பு என்றால் என்ன வென்று மனித ரூபத்தில் வந்து வாழ்ந்து காட்டிய ஒரே தெய்வம்...
    நம் ஆண்டவராகிய (இயேசு கிறிஸ்து)... ஆமென்...

    • @jeenperera3155
      @jeenperera3155 5 лет назад +1

      Varatha raj Amen 🙏

    • @NANDHITHIRUVADI
      @NANDHITHIRUVADI 4 года назад +1

      வேத அரசர் அனைத்துலக இரட்சகர் இளந்தளிர் மேனியர் ஆண்டவர் இயேசு நன்நாதர்

    • @lawrencen6431
      @lawrencen6431 3 года назад

      @@NANDHITHIRUVADI j,Ppp

    • @NANDHITHIRUVADI
      @NANDHITHIRUVADI 3 года назад

      @@lawrencen6431 என்ன சொல்ல வரீங்க

  • @mercycecil2180
    @mercycecil2180 5 лет назад +13

    (யோவான் 3:16 ) நம்மை வாழவைத்த தெய்வம் இயேசு அப்பா மட்டுமே என்று மிகவும் அழகாக தன்னுடைய பாணியில் தெய்விக அன்பை எப்படி சொன்னால் இந்த காலத்தில் உள்ள மக்கள் புரிந்து கொள்வார்களோ அப்படி சொல்லி வருகிற உங்களை ஊழியத்தின் பாதையில் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துபவராக ஆமேன்

  • @megamindhulk
    @megamindhulk 5 лет назад +39

    church musicians are sitting and listening the message 😳😳 omg... Hallelujah 🙌🙌

  • @mercycecil2180
    @mercycecil2180 5 лет назад +27

    இயேசுவின் அன்பு ஒருகாலமும் ஒழியாது ஆமேன்

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 лет назад +111

    ஆராதனைக்கும், துதிக்கும், எல்லா கணத்திர்க்கும் பாத்திரர் இயேசு கிறிஸ்த்து ஒரவரே என்பதில் சந்தேகமேயில்லை.!!!!!! ஏனென்றால் அவர் ஒருவரே தெய்வம்.!!!!

  • @SHOBADOSSSHOBADOSS
    @SHOBADOSSSHOBADOSS 10 месяцев назад

    Brother,
    Our Jesus never forget my tears prayer. Miraclely God Rescue my big & critical Operation. Jesus please you never forget my tear prayer.Jesus You know everything extactly what we need even before we pray.

  • @arunasekaran9380
    @arunasekaran9380 6 месяцев назад +2

    எல்லாரும் வசனம் வாசிப்பது பாராட்டுக்கள். நன்றி

  • @kannakik5826
    @kannakik5826 3 года назад

    Super paster nalla mag paster never lose of my life reson of Jesus always with take care so i m so happy

  • @Beulahaugustinimmanuel
    @Beulahaugustinimmanuel 3 года назад

    Vera level uncle. Unka message pathu than yesappa voda anbai velippaduthuvathai purinthu konden.

  • @Preethi_K_Official.
    @Preethi_K_Official. 3 года назад +6

    ஐயா.. இந்த செய்தியை கேட்டதற்கு பிறகு மற்றவர்களையும் நேசிக்கிற மனம் வந்ததாக நான் நம்புகிறேன்.. தேவனுடைய மகிமைக்காக வாழ விரும்புகிறேன்..🙏💐

  • @arunasekaran9380
    @arunasekaran9380 6 месяцев назад +2

    Dear Ahaasti.v good. இன்றைக்கு தான் முதல் முதலாக தங்களை செய்தி வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்து வில் இருந்து வந்தேன். தேவாரம் ,வாசகம், ரிக் தேடி ஓய்ந்து, சபையில் எப்பொழுதாவது சென்று குழம்பி ,ஊழியர்கள் கொஞ்சம் கசந்தது, ஓரிரு வராமல் நன்றாக ஜெபிக்க கற்று you tube ஆல் வளர்ந்து வரும் ஓர் ஆத்துமா ...நன்றி ப்ளீஸ் பதில்

  • @JoshuaRMani
    @JoshuaRMani Год назад

    Holy Father, bless me to live where "I-should-be" according to Your will. You saved my past by the grace of Jesus Christ. Today I want to do something glorious in my life that will bring honor to you and salvation to me. God, bless me! I praise you in the name of Jesus Christ. Amen.

  • @benjaminkkdt2350
    @benjaminkkdt2350 2 года назад +5

    என் பெயர் *பெஞ்சமின்.* சொந்த ஊர் *நாகர்கோயில்.* நான் எனது பெயரை எழுதும்போது *'பெஞ்சமின் நாடார்'* என்று எழுதுவதில் பெருமைப்பட்டவன். அண்மையில் சாதியத்துக்கு எதிராக, குறிப்பாக கிறிஸ்தவ நாடார்களின் சாதி உணர்வை கண்டனம் செய்து *சகோ. அகத்தியன்* பேசிய காணொளிகளை பார்த்து அவர்மீது உக்கிர கோபத்தில் இருந்தேன். ஏனெனில், *சாதி பாகுபாட்டுக் கொள்கை கிறிஸ்தவத்திற்கு எதிரானது* என்று எங்கள் சபை பாஸ்டர்களிடமிருந்து கேள்விப்பட்டதில்லை.
    ஒருநாள் சகோ. அகத்தியன் அவர்களை நான் அவருடைய சென்னை அலுவலகத்தில் நேரில் சந்தித்தேன். அவர் சாதியத்திற்கு எதிராக அதிக நேரம் தெளிவாக என்னோடு பேசினார். சாதியம் இந்துத்துவ கொள்கை என்றும் அதற்கும் கிறிஸ்தவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் கரிசனையோடு கற்றுக்கொடுத்தார்.
    சாதியம் ஒரு சமூகவிரோத கொள்கை என்றும், *பெயருக்குப்பின் சாதியின் பெயரை எழுதுவது தவறு* என்றும், அப்படி எழுதுவது *எனக்குத் தெரியாமலேயே* என்னை சக மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்தி, சகோதரத்துவத்தை கெடுக்கிறது என்றும் புரிந்துகொண்டேன். நான் யாரைவிடவும் *மேல்ஜாதியும் அல்ல கீழ்ஜாதியும் அல்ல* என்றும், *"எல்லா மனிதரும் என் சகோதரர்கள்"* என்றும் உணர்ந்தேன். ஜாதி பிரிவினைகள் இல்லாத கிறிஸ்தவம் உருவாகவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
    அன்பின் வெளிப்பாடாகிய சாதி மறுப்பு என்ற இந்த புனிதமான கொள்கையை எங்கள் சபை பாஸ்டர்கள் போதிப்பதில்லையே என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது.
    சகோ. அகத்தியன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய தேவனுக்கு நன்றி. சகோதரர் எழுதிய, *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா?"* என்ற புத்தகம் என்னை மிகவும் சிந்திக்கவைக்கிறது. சகோதரர் தொடங்கி நடத்தும், *"கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்"* பலர் இணைந்துகொண்டிருக்கிறார்கள். நானும் இணைந்து செயலாற்றுகிறேன். நீங்களும் இணையுங்கள்.
    *சகோ. பெஞ்சமின்*
    9444244939

  • @amarnath827
    @amarnath827 5 лет назад +35

    அண்ணா இயேசு அப்பா உங்களை இன்னும் அதிகமாக பிரியோஜனப்படுத்துவார்.
    சபையின் ஆமென், அல்லேலூயா சத்தம் கேட்டப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது..

  • @mercycecil2180
    @mercycecil2180 4 года назад +2

    ஸ்தோத்திரம் அருமையான எதார்த்தமான செய்தி இயேசுவின் அன்பு ஒன்றே மகிமை படுவதாக ஆமேன்

  • @chandran18766
    @chandran18766 5 лет назад +9

    Thanks Lord 👏👏👏
    Very goodmessage
    Very true message
    Thanks Holly sprite
    Haaaalleeelluuujjjaaaahhhh
    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @irenesilvanes8496
    @irenesilvanes8496 4 года назад

    Seems like a simple message but oh my its a powerful and mind blowing message ...God bless this man of God

  • @siranjeevithamilazhagan4226
    @siranjeevithamilazhagan4226 Год назад

    Good information pastor.. Prise the lord

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 5 лет назад +7

    Pa.agathiyans....message.is.full.of.wisdom...essential.for...practical.christian.life..he.is.a.good..preacher...for.growing.and.newchristians

    • @timsmuthu9424
      @timsmuthu9424 3 года назад

      Shalom Brother,watching from Malaysia.GBU Amen

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Год назад +1

    Thank you Lord Jesus Christ amen hallelujah Amen

  • @Jeyasekharc
    @Jeyasekharc Год назад +4

    Great!.Innovative sermon for Christians and for others. My prayers for God to give you more and more innovative sermons and long life.

  • @jmariya4412
    @jmariya4412 4 года назад

    Amen Praise The Lord Amen..🌹🙏May GOD Bless You All And Your Family And Guide All Your Ways..🌹🙏

  • @ezraprince8686
    @ezraprince8686 5 лет назад +6

    This is the way people should speech word of GOD! Really joyful

  • @lapooexports9877
    @lapooexports9877 5 лет назад +42

    ஆமென் , இயேசுவே மெய்யான இறைவன்

  • @johnjohn-cr9pm
    @johnjohn-cr9pm 4 года назад +1

    Thank you my Almighty lord
    Love u love u mighty God
    Love u more..........
    Love my God Jesus

    • @rajeshkannan898
      @rajeshkannan898 Год назад +1

      Starting experience vandhuduchi brother. Super. Thank God

  • @gokulkrishna1121
    @gokulkrishna1121 3 года назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 4 года назад +1

    ஆமென் ஏசுமகாராஜா

  • @meenakumari2996
    @meenakumari2996 Год назад

    Praise The Lord. Keep up your Good Works my Dear Son.Our FATHERJESUS is using you Mightily in this End Time. GBU🙏.

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    எங்களுடன் வேலைபார்த்த எத்துணையோ பிராமினார் வகுப்பை சேர்ந்த மருத்துவர் antony, வேளை பார்ப்பது திருச்சிராப்பள்ளி ஜோசப் eye ஹாஸ்பிடல் மருத்துவர்கள் இருவர், மற்றும் அவர்கள் குடும்பமே 12 பேர்கள் எல்லோரும் நன்கு படித்தவர்கள், ஆனாலும் ஆண்டவருக்குள் வந்தது பெருமையாக உள்ளது, பிறப்பில் இருந்ததே பிராமினார் வகுப்பை சேர்ந்தவர்கள் கிறிஸ்துவின் பிள்ளைகளாக மாரி ஊழியமும் அத்துடன் நல்ல வேலைகளிலும் உள்ளவர்கள்,

  • @rajamohanramasamy8376
    @rajamohanramasamy8376 2 года назад +3

    Sir .... Never knew you could sing so beautiful 🤩❤️

  • @jemirja1016
    @jemirja1016 4 года назад +24

    ஐயா நீங்க கர்த்தருடைய கையில் அலங்காரமான கீரிடம் 👑

  • @diviyarajarulappan6413
    @diviyarajarulappan6413 5 лет назад +1

    ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாககட்டும்

  • @simyona8710
    @simyona8710 5 лет назад +12

    excellent speech bro very nice thank you

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +2

    உலக மக்கள் எல்லோருக்கும் கர்த்தர் எல்லா வளமும், நிம்மதியுடன் கூடிய வாழ்க்கை ஒற்றுமையுடன் கூடிய நாட்டுக்கு தொண்டுகள் செய்ய கடவுள் உதவி செய்யட்டும் அப்பா,

  • @drsarah4437
    @drsarah4437 Год назад

    Tq pas! Nice n true mess

  • @subbulakshmia558
    @subbulakshmia558 5 лет назад +3

    Nice super. Songs super. Message. Brother

  • @thomaspr.5827
    @thomaspr.5827 5 лет назад +10

    அருமை... வீடியோ எடிட்டர் .. உரங்கும்,குழந்தை உடனே ,காண்பித்த காட்சி ,அருமை...👍

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 года назад

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @samuvel4356
    @samuvel4356 2 года назад

    Amen it's really excellent..definition

  • @joshwa8316
    @joshwa8316 2 года назад +1

    அதிரடி சூப்பர்

  • @sathyananthmahadevan4268
    @sathyananthmahadevan4268 Год назад

    தரமான விளக்கம் 😮

  • @beaulahpavi2461
    @beaulahpavi2461 5 лет назад +1

    Tqqq very very much. Useful pastor

  • @megalair2368
    @megalair2368 10 месяцев назад

    Very good andusefull. Mesage

  • @DavidGemVinoj
    @DavidGemVinoj 5 лет назад +13

    "Love" is best defined by the life of Yeshua...

  • @arunasekaran9380
    @arunasekaran9380 6 месяцев назад

    ஆம் ,அன்பினால் கடவுள் என்று கண்டேன்,அதோடு மன்னிக்கவும், தண்டிக்கிறவரும்,அதனால் நான் விரும்புகிறேன்

  • @vijay2420
    @vijay2420 4 года назад +1

    Thank u. EXCELLENT MESSAGE..
    WITH AGAPE....

  • @bethelchurch5278
    @bethelchurch5278 4 года назад

    Anna unga message ennai marthivittathu anna thank you for say God words

  • @vinothashamma6114
    @vinothashamma6114 5 лет назад +6

    Super message uncle jesus bless you 🙏🙏🙏

  • @anitamathews7158
    @anitamathews7158 5 лет назад +28

    Bro Agathian thoroughly enjoyed this msg at the same time many areas the SPIRIT of GOD spoke into my heart for a divine change which will be thru HIS grace ,keep up the good work for the LORD ,this is the first time I'm hearing ur msg , will follow up ,🙏

  • @aruldrive5487
    @aruldrive5487 5 лет назад +5

    word of God.
    pastor god bless you.

  • @manjulajohn1469
    @manjulajohn1469 5 лет назад +8

    Nice message thank you pastor.

  • @pavipavi6329
    @pavipavi6329 Год назад

    👍Super paster💖

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 3 года назад +3

    தகுதியான தெய்வம் 🙏

  • @bakthasingh7414
    @bakthasingh7414 4 года назад

    May God bless you brother, live words for accepting soul

  • @paulsri3813
    @paulsri3813 5 лет назад +6

    Thanks to my dear Jesus for watching this good meg

  • @josephraj8010
    @josephraj8010 3 года назад

    செய்தி அருமை பிரதர்

  • @ratchagansimeon5922
    @ratchagansimeon5922 3 года назад

    I Love you Daddy ma en ammavum en appavum yesu mathramea❤️❤️❤️❤️❤️

  • @aruldrive5487
    @aruldrive5487 5 лет назад +3

    poster godblessyou
    poster godblessyou
    poster godblessyou.
    praise the Lord jesus christ...

  • @shomyaa7700
    @shomyaa7700 5 лет назад +4

    God bless u pator..Al glory to jesus

  • @denikadenika5381
    @denikadenika5381 5 лет назад +7

    Good message bro : thank you

  • @arokyarajaraj6347
    @arokyarajaraj6347 Год назад

    Praise the lord Jesus Christ amen hallelujah Amen

  • @roselinejeni2431
    @roselinejeni2431 5 лет назад +5

    Awesome massage.. Uncle

  • @stephenstee9025
    @stephenstee9025 Год назад +1

    God is Good All the time 💞

  • @hanseln8824
    @hanseln8824 4 года назад

    Wonderful message about the ultimate purpose of our life..

  • @dinesh2011uds
    @dinesh2011uds 5 лет назад +5

    Glory to God jesus 😇

  • @samuelking5784
    @samuelking5784 5 лет назад +2

    this message was useful in my life

  • @lalidhasathish9055
    @lalidhasathish9055 5 лет назад +6

    Super message I really enjoyed 👌👌👌

  • @KowsKowsi-nl8gi
    @KowsKowsi-nl8gi Год назад

    Amen ❤❤❤❤

  • @jsimon5473
    @jsimon5473 5 лет назад +2

    WoW, what a wonderful message
    Thank you uncle

  • @mercycecil2180
    @mercycecil2180 4 года назад +1

    I LOVE YOU JESUS CHRIST PRICE THE LORD

  • @yosephp9371
    @yosephp9371 5 лет назад +12

    Glory to jesus

  • @SureshSuresh-wb9hi
    @SureshSuresh-wb9hi 4 года назад

    எனக்கு இவரைப் பார்த்தால் என்னை அறியாமல் கண்கள் கட்டிக்கொள்கிறது.
    ஏனென்றால் இவரின் இளமை நாட்களில் இருந்த ஒரு துள்ளல் துடுக்கு சந்தோஷம் கேலி கிண்டல் அறிவு சிரிப்பு இதெல்லாம் இப்போது இல்லை. (எனக்கு தெரிந்து)ஏனென்றால் நானும் இப்படி துடுக்காக இருந்தவன்தான் அவரின் அந்த நாட்களின் நிறம் கூட அவரால் மறக்கமுடியாததாக இருக்கும். தாடியுடன் ஜிப்பாவும் ரஜினியின் குரலும் அந்தந்த ஊர் பாஷையும் யப்பா வாய்ப்பே இல்லை. இன்னும் நிறைய நிறைய எங்கிருந்தாலும் வாழ்க (என்னைப்போல் ஒருவன்)

  • @VijayaKumar-yv3tp
    @VijayaKumar-yv3tp 5 лет назад +7

    very useful message

  • @dannyhagila9249
    @dannyhagila9249 3 года назад +1

    Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @gunalkumar8067
    @gunalkumar8067 4 года назад +49

    நான் இந்துவாக பிறந்துவிட்டேன் ஒரு போதும் இந்துவாக இறக்கமாட்டேன்... ஜெய் பீம்....I love you jesus.

  • @NithishKumar-gs3os
    @NithishKumar-gs3os 2 года назад

    Amen praise the lord 🙏🎉🔥❤️

  • @allen4625
    @allen4625 4 года назад +1

    Powerful disciple of Christ!

  • @rajeshbabu4739
    @rajeshbabu4739 5 лет назад +3

    rommpa veathaniyodu erunthean unga message rommpa aruthalaga erukku poster

  • @mohanmohan1557
    @mohanmohan1557 5 лет назад +5

    yes lord u have eligible to all praise

  • @praveenap5357
    @praveenap5357 3 года назад

    ஆமென் அல்லேலூயா

  • @doraiswamy3105
    @doraiswamy3105 11 месяцев назад

    Thank you bro

  • @lysaasi9726
    @lysaasi9726 5 лет назад +4

    Prises the Lord. Paster

  • @i3alasuresh
    @i3alasuresh 4 года назад +2

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @memary2641
    @memary2641 5 лет назад +6

    Thank you brother

  • @arubylprakash4166
    @arubylprakash4166 5 лет назад +3

    Prais the Lord amen

  • @rubanruban4461
    @rubanruban4461 4 года назад

    Amen 👏 hallelujah ♥️ glory to jesus

  • @pastormpbaburao
    @pastormpbaburao 4 года назад

    What a wonderful messages

  • @manikandanm119
    @manikandanm119 5 лет назад +13

    அண்ணா சுப்பர் ஆமென்

  • @arunasekaran9380
    @arunasekaran9380 6 месяцев назад

    மாற்றம் நன்றாக உள்ளது.
    இன்னும் மாற்றங்கள் கள் கள் தேவை

  • @fitwithvinoth
    @fitwithvinoth 4 года назад +1

    Puriyaramathiri pesuringa paarunga neenga super

  • @dhivyaimayavaramban3678
    @dhivyaimayavaramban3678 4 года назад +3

    He s such an amazing man

  • @benetchristychristy3853
    @benetchristychristy3853 5 лет назад +4

    அருமை ஐயா