திருவிளையாடல் ஒலி சித்திரம் / வசனம் மட்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திருவிளையாடல் படம் ஒலி சித்திரம் / வசனம் மட்டும்
    please subscribe 🙏🏼🙏🏼🙏🏼

Комментарии • 6

  • @sureshsuresh-qc7ur
    @sureshsuresh-qc7ur Год назад +2

    Siva Om namasivaya

  • @sekarjagathes7169
    @sekarjagathes7169 9 месяцев назад

    நாங்கள் சிறுவனாக இருக்கும் போது கேட்ட பல படங்களின் ஒளி சித்திரங்களை பதிவேற்றுங்கள்...படம் பார்பதை விட இப்படி கேட்பது மிக மிக சோகம் கலந்த சந்தோஷமாக இருக்கிறது.
    .

  • @sekarjagathes7169
    @sekarjagathes7169 9 месяцев назад

    அந்த நாள் ஞாபகம் வந்ததே...
    நான் சிறுவனாக இருக்கும் போது எங்களது ஊரில் திருவிழா காலங்களில் இரவு நேரங்களிலும் பகல்நேரத்தில் பால் கரக்கும் மாடுகளை மாலை நேரத்தில் மேய்க்கும் நேரங்களில் கேட்க்கும் சுகமே தனி...இனி அப்படி ஒரு வசந்த காலம் வருமா...நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது..😪😪😢😪😪

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Год назад +1

    எல்ஷாமநடக்கும்

  • @AnnadhuraiSarasu
    @AnnadhuraiSarasu Год назад

    0:33

  • @Jagannathan-k5m
    @Jagannathan-k5m 2 месяца назад

    எனக்கு வயது 51.
    நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது மதுரையில் இருந்தோம்.பக்கத்தில் இருந்த பகவதி அம்மன் கோயிலில் தினந்தோறும் இந்த வசனம் ஒலிபரப்புவார்கள். கேட்டு கேட்டு இன்னும் மனப்பாடமாக இருக்கிறது. அந்த நாள் ஞாபகமும் கண் முன்னே வருகிறது. அந்த பசுமையான நாட்கள் இனி வரப்போவதில்லை என்று எண்ணும் போது வருத்தம் தான் மிஞ்சுகிறது.