1988 ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த பாடல்கள் அடங்கிய ஆக்சன் படம்... பூந்தோட்ட காவல்காரன்... படம் பல இடங்களில் 150 நாட்கள் கடந்து ஓடியது... இசையை வாரி இறைத்து ஆல்பம் முழுக்க மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற பாடல்கள் இந்த படத்தில் இருந்தாலும் .. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்... 🎵🎵🎵என் உயிரே வா... என்னருகே வா.. என் உயிரே 🎵🎵🎵 0:01 பாடல் பாடலை SPB அவர்கள் KS சித்ரா அவர்களுடன் இணைந்து பாடி இருப்பார்... பாடலை திரு. கங்கை அமரன் அவர்கள் எழுத ... நம் இசைஞானி இளையராஜாவின் இசை நம்மை வேறு உலகத்தில் இந்த பாடலை கொண்டு சென்று விடுவார் கேட்கும் போது 🎵🎵🎵 ❤️❤️❤️ சங்கரா பரணம் ராகத்தில் வடிவமைத்து இருப்பார்... படத்தின் பாடலில் ஒலிக்கும் குழுவினர்கள் குரல்.. படத்தின் இடை இசைகள் இரண்டு சரணத்தின் முன் ஒலிக்கும் போது 🎵 இசைஞானி இளையராஜா இசை என்னவென்று சொல்வது .. மிக மென்மையான முறையில் இந்த பாடலை வடிவம் கொடுத்து மிகச் சிறப்பாக பாடி இருப்பார்கள் நமது பாடகர்கள் .. பாடலின் Rhythm Section பாடலில் இசைக்கப்படும் வாத்தியங்கள் இசை.. Keyboard Drums Guitar Voilin குறிப்பாக முதல் சரணதின் ஆரம்ப இசை வலது புறத்தில் கீபோர்ட் இசை ஒலிக்க இடது புறத்தில் அது நகர்ந்து ட்ரம்ஸ் வயலின் இணைந்து ஒலிக்கும்... பாடல் சரணம் முழுக்க குழுவினர்கள் குரல்கள் மென்மையாக உள்ளே ஒலிக்கும்... இதை விட சிறப்பு மிக்க உதாரணம் இசைஞானி இளையராஜா இசைக்கு வேறு பாடல் உதாரனமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. Drums ஜாலம் வலது இடது புறம் இரண்டிலும் கலந்து ஒலிக்கும் போது பாராட்ட வார்த்தைகள் தமிழில் தேடுகின்றேன்... பாடல் முடியும் போது ட்ரம்ஸ் இசையை கேட்க மறக்காதீர்கள்... பாடலை headphones 🎧 மூலம் ஒரிஜினல் ஆடியோ format ( ILAYARAJA OFFICIAL)தரத்தில் கேட்கும் போது நான் சொல்லும் இத்தனையும் புரியும்... நம் நாட்டிற்கு மட்டும் அல்ல இந்த உலகத்திற்கு இறைவன் அருளிய மிகப் பெரிய இசை கலைஞர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்... 🙏
இசைஞானி என்று சொல்வதைவிட இசை மந்திரவாதி என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஏனென்றால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏதோ மந்திரம் போட்டதுபோல் திரும்பத் திரும்ப கேட்க வைத்துக் கொண்டே இருக்கும்.. அனைத்து பாடல்களும்..
இலங்கை வானொலியிலும், திருமண வீடுகளிலும் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாராமல் பார்த்த நெஞ்சம் 👌👌 எப்போதும் பிடித்த பாட்டு. அந்த பாட்டில் வரும் ஹம்மிங் வேற லெவல் 👌👌
Opening song .. prelude portion is more than enough.. we can hear on 🔁.. Adi Kanakarunguyile- idha vida best mass song katravanuku lifetime settlement da.. this song was a runway hit for this movie..just get mesmerised on the opening chorus portion of this song
Look at the range of songs in one album.. Has western,folk,carnatic.. Along with food,clothing and shelter, I definitely need only Raja's music to survive.. I MEAN IT 🥰🥰
Absolutely.. and the best thing was there was enough scope in the movie storyline to explore the breadth of music..cannot even compare to the garbage that is coming out as movies nowadays..
1950 to 1990 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவை அறிவாளிகள் பலர் ஆண்ட காலம்..இப்பொ போல கேவலமான அரசியல் ரசனைகள் கலக்காத காலம் அது...ஒரு குடும்ப கொடூர ஆட்சி இல்லாத காலம்...நமக்கு புத்துணர்வு தரும் பல தரமான டைரக்டர்களும் இசை ஞானிகளும் நமது கடுமையான வறுமையையும் தங்கள் படைப்புகலால் மறக்க வைத்தனர் .இந்த படம் வந்த போதெல்லாம் எங்க கிராமத்துல மழை விவசாயம் ஒண்ணுமே இல்ல ஆனாலும் இது போன்ற ராஜாவின் பல இசை கோர்வைகள் மனதை இலகுவாக்கி படிப்பில் கவனம் செலுத்த உதவியது.. சுருக்கமா சொன்னா இந்தாளு நம்ம மென்டல் டாக்ட்டர்..இவரை திட்டுபவன் கண்டிப்பா நல்ல பிறவியா இருக்க மாட்டான்.. அது போன்ற ஆட்களை திட்டும்போது கூட இவர் பாட்டு வரிதான் நியபாஹம் வரும்..கெட்டுப்போன தந்தை உண்டு கேடு கெட்ட மகனும் உண்டு, கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா.....அவ்வளவு உயர்ந்த கருத்துக்களை எளிமையாக சொல்லியவர்..
He is a genius we completely enjoyed every milliseconds of his music when he was in peak square, its unfortunate that he changed his music style during 2k, its a great loss to fans like us. Someone tell him.
Kaaval kaara 2 true story about today 🌹 India 🌹 my favorite song 🌹 that's why I say south india people 🌹 talant people 🌹 what kind message from south india 🌹🇲🇾🌹
கேப்டன் பாடல் சூப்பர் காவல் காரா காவல் கார காடு காக்கும் காவல் கார இந்த பாடல் வரிகள் சூப்பர் உன்மையில் தமிழ்நாடு அப்படி தான் இருக்கு ஒருவன் கூட ஆட்சி சரி இல்ல
திருச்செந்தூர் இன்டியன் ஓவர் சீஸ் ஓவர் ஆறு ஓவர் எத்தனை பால் எத்தனை ரன் எத்தனை விக்கேட் வீழ்தினேன் ரேக்கார்டு சிடிஎம் ரெடியா இரு வியாழன் கன்னடம் அங்க தான் பக்கத்தில்
கான கருங்குயிலே பாட்டுல ஒவ்வொரு வரிக்கும் தாளம் ஒவ்வொரு விதமா
விதவிதமா போட்ருக்கார் ப்பா...
1988 ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த பாடல்கள் அடங்கிய ஆக்சன் படம்...
பூந்தோட்ட காவல்காரன்...
படம் பல இடங்களில் 150 நாட்கள் கடந்து ஓடியது...
இசையை வாரி இறைத்து ஆல்பம் முழுக்க மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்ற பாடல்கள் இந்த படத்தில் இருந்தாலும் ..
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்...
🎵🎵🎵என் உயிரே வா... என்னருகே வா.. என் உயிரே 🎵🎵🎵 0:01 பாடல்
பாடலை
SPB அவர்கள் KS சித்ரா அவர்களுடன் இணைந்து பாடி இருப்பார்...
பாடலை
திரு. கங்கை அமரன் அவர்கள் எழுத ...
நம் இசைஞானி இளையராஜாவின் இசை
நம்மை வேறு உலகத்தில் இந்த பாடலை கொண்டு சென்று விடுவார் கேட்கும் போது 🎵🎵🎵
❤️❤️❤️
சங்கரா பரணம் ராகத்தில் வடிவமைத்து இருப்பார்...
படத்தின் பாடலில் ஒலிக்கும் குழுவினர்கள் குரல்..
படத்தின் இடை இசைகள் இரண்டு சரணத்தின் முன் ஒலிக்கும் போது 🎵
இசைஞானி இளையராஜா இசை என்னவென்று சொல்வது ..
மிக மென்மையான முறையில் இந்த பாடலை வடிவம் கொடுத்து மிகச் சிறப்பாக பாடி இருப்பார்கள் நமது பாடகர்கள் ..
பாடலின் Rhythm Section
பாடலில் இசைக்கப்படும் வாத்தியங்கள் இசை..
Keyboard
Drums
Guitar
Voilin
குறிப்பாக
முதல் சரணதின் ஆரம்ப இசை வலது புறத்தில் கீபோர்ட் இசை ஒலிக்க இடது புறத்தில் அது நகர்ந்து ட்ரம்ஸ் வயலின் இணைந்து ஒலிக்கும்...
பாடல் சரணம் முழுக்க குழுவினர்கள் குரல்கள் மென்மையாக உள்ளே ஒலிக்கும்...
இதை விட சிறப்பு மிக்க உதாரணம் இசைஞானி இளையராஜா இசைக்கு வேறு பாடல் உதாரனமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
Drums ஜாலம் வலது இடது புறம் இரண்டிலும் கலந்து ஒலிக்கும் போது பாராட்ட வார்த்தைகள் தமிழில் தேடுகின்றேன்...
பாடல் முடியும் போது ட்ரம்ஸ் இசையை கேட்க மறக்காதீர்கள்...
பாடலை headphones 🎧 மூலம் ஒரிஜினல் ஆடியோ format ( ILAYARAJA OFFICIAL)தரத்தில் கேட்கும் போது நான் சொல்லும் இத்தனையும் புரியும்...
நம் நாட்டிற்கு மட்டும் அல்ல
இந்த உலகத்திற்கு
இறைவன் அருளிய
மிகப் பெரிய இசை கலைஞர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்... 🙏
wow. amazing. Great comment
@@sendilcoumar8804 Thanks sir
Neengal unmayana Rasigan
S 200% True words brother. J.Lawrence
@@lawrencej9960 Heartfelt Thanks brother ❤️🙏
മലയാളികൾ ആരെങ്കിലുമുണ്ടോ, ഈ സിനിമയും ഇതിലെ പാട്ടുകൾ ഇഷ്ടപ്പെടുന്നവർ ഇവിടെ ലൈക്കടിക്കൂ c'mon 👍👍
உண்மைய சொன்னா.....
உங்களை பாரட்ட வார்த்தை இல்லை எங்கள் இசைத்தலைவா.....
இப்பிறப்பு உன் இசையை கேட்க.
அப்புறமும் வேறு என்ன சொல்ல...!
Rip vijaykanth Sir 🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏
இசைஞானி என்று சொல்வதைவிட இசை மந்திரவாதி என்று சொன்னால் மிக பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஏனென்றால் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏதோ மந்திரம் போட்டதுபோல் திரும்பத் திரும்ப கேட்க வைத்துக் கொண்டே இருக்கும்.. அனைத்து பாடல்களும்..
Hundred percent correct
இனிமேல் இந்த மாதிரி பாட்டெல்லாம் வராது
இலங்கை வானொலியிலும், திருமண வீடுகளிலும் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாராமல் பார்த்த நெஞ்சம் 👌👌 எப்போதும் பிடித்த பாட்டு. அந்த பாட்டில் வரும் ஹம்மிங் வேற லெவல் 👌👌
ராஜா அவர்களை எவ்வளவு திட்டி தீர்த்தாலும் பாடல்கள் வேற லெவல்
❤❤ இளையராஜா ❤❤❤ அழகோ அழகு, இந்த நாளே இனிமையாக மாறி விட்டது ❤❤❤❤❤
இசைஞானியின் இசையில் திகட்டாத பாடல்கள் 🎶 இசை ஞானி யே உமது இசை காலம் உள்ள வரை ஒலிக்கும் 🎼🎵🎶
😢😅சரி,😢🧁yzh, hu zoiurirfx y😮
23:27
👍 23:27
கேப்டன் பாடல் என்றாலே போதும் சூப்பர இருக்கும்
நான் இசை ஞானி.இளையராஜாவெறியன்
நானும் தான்
Every body is like you!!!
All places, just copy n paste 😀
ISAI THOTTA KAAVALKAARAN!!! LONG LIVE RAJA!!!
ILAYARAAJA ❤️🔥
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம்
இன்னொரு no skip album. Hittu னா அப்டி ஒரு hittu இந்த பட பாடல்கள்🥰😍❤❤
Opening song .. prelude portion is more than enough.. we can hear on 🔁..
Adi Kanakarunguyile- idha vida best mass song katravanuku lifetime settlement da.. this song was a runway hit for this movie..just get mesmerised on the opening chorus portion of this song
Paaramal paartha nenjam❤️💓💗
ഇസൈജ്ഞാനി ദി ഗ്രെയ്റ്റ്.
Daaasetan Rocks 💞💞💞💞 kaaanee karinguile
Ilayaraja Sir songs All pamalayil oru pumalai what kind mestro ilayaraja Sir only certain people can be reach universe langguage only muzik 🌹👍🌹🙏🌹🇲🇾🌹👑🌹
Look at the range of songs in one album.. Has western,folk,carnatic.. Along with food,clothing and shelter, I definitely need only Raja's music to survive.. I MEAN IT 🥰🥰
Absolutely.. and the best thing was there was enough scope in the movie storyline to explore the breadth of music..cannot even compare to the garbage that is coming out as movies nowadays..
What a classic album from our Maestro!!...Simply superb...Long Live Raja sir.....
Raja sir and vijaykanth sir all hits super hits 25.10.2022
1950 to 1990 40 ஆண்டுகள் தமிழ் சினிமாவை அறிவாளிகள் பலர் ஆண்ட காலம்..இப்பொ போல கேவலமான அரசியல் ரசனைகள் கலக்காத காலம் அது...ஒரு குடும்ப கொடூர ஆட்சி இல்லாத காலம்...நமக்கு புத்துணர்வு தரும் பல தரமான டைரக்டர்களும் இசை ஞானிகளும் நமது கடுமையான வறுமையையும் தங்கள் படைப்புகலால் மறக்க வைத்தனர் .இந்த படம் வந்த போதெல்லாம் எங்க கிராமத்துல மழை விவசாயம் ஒண்ணுமே இல்ல ஆனாலும் இது போன்ற ராஜாவின் பல இசை கோர்வைகள் மனதை இலகுவாக்கி படிப்பில் கவனம் செலுத்த உதவியது.. சுருக்கமா சொன்னா இந்தாளு நம்ம மென்டல் டாக்ட்டர்..இவரை திட்டுபவன் கண்டிப்பா நல்ல பிறவியா இருக்க மாட்டான்..
அது போன்ற ஆட்களை திட்டும்போது கூட இவர் பாட்டு வரிதான் நியபாஹம் வரும்..கெட்டுப்போன தந்தை உண்டு கேடு கெட்ட மகனும் உண்டு, கெட்டு போன தாயி இல்லையடி ஆத்தா.....அவ்வளவு உயர்ந்த கருத்துக்களை எளிமையாக சொல்லியவர்..
இந்த படத்தின் பாடல்களின் orchestral பார்ட் எல்லாம் வித்யாசமாக ரசிக்கும் படி இருக்கும், இளையராஜா வின் மாறுபட்ட இசை அமைப்பு, அருமை
He is a genius we completely enjoyed every milliseconds of his music when he was in peak square, its unfortunate that he changed his music style during 2k, its a great loss to fans like us. Someone tell him.
Paaramal partha nenjam , the strongest contender among the hits of this movie...
Ennuyire vaa too madam. Sema song. Breezy cool 😎
@@AK-mf9ho yes.. definitely... Awesome song!
Mano voice சேம
சிந்திய வெண்மணி.... சூப்பர் ஹிட்
Definitely.. I literally listen to that song atleast 3 to 5 times a week.. Best of best 🥰
அள்ளியும் கிள்ளியும் 👩❤️👨 👍
ஆயிரம் ஆசைகள் 💞 💞 💞 💞 💞 👍
அன்பென்னும் 💞 👍
கீர்த்தனை பாடியதே ... 👩❤️👨 🎼 🎶 🎶 🎤 👍
@ Pala Ni 👍
Daaaseetaaa Raaaja sir u are magicians
To express about u no words is there Raaja sir..but u r music spreads joy and happiness for each and every human being lives in the world... 🎻🎻🎻
Adi kaana karunkuyile and sindthya venmani are best songs.
If my memory is right, from this movie only Music King Maestro SIR. ILAIYARAAJA is been named with "ISAI-GYANI" 💪💪💪
Allsongs superhit
Kaaval kaara 2 true story about today 🌹 India 🌹 my favorite song 🌹 that's why I say south india people 🌹 talant people 🌹 what kind message from south india 🌹🇲🇾🌹
Awesome albums. All songs are special.
Favorite Album and interesting to note all songs Lyrics by Gangai Amaran
Eppirappilum ketka iraivan arul puriya vendum . J.Lawrence
🎼ISAIYIN RAJA🎻 ENGAL ISAIGNANI ILAYARAJA 🎸
My lifela one time Raja sira meet pannanum I miss you.captain vijayakanth ayya .so
Hi mah I must listen this song from (punthodda kaavalkaran ) kavallkara 2 kaadu kakkum india thalayil yelutiya paadal 🌹👍🌹👌🌹🇲🇾🌹🙏🌹
ஒன்னுமே புரியல சாமி 👑🙏
எனக்கு நிஜமாகவே என்ன???
Comment அடிப்பதென்றே♥🙅♀
Raja sir love you sir♥ 🤗😭😭😭
@boomikaHey arivu ketta mundam🤦♀ isaignani isai mattum dhan pidikkum😅
@@இசைப்பிரியை-ம5த 😭
Evergreen Forever 💕💕
Vera level
கேப்டன் பாடல் சூப்பர் காவல் காரா காவல் கார காடு காக்கும் காவல் கார இந்த பாடல் வரிகள் சூப்பர் உன்மையில் தமிழ்நாடு அப்படி தான் இருக்கு ஒருவன் கூட ஆட்சி சரி இல்ல
COOL BREEZE...HOT COFFEE..❤ISAIGNANI SONGS
Isai Kadavul isaimini Ilayaraja sir
Ennuyire Vaa...! Ennaruke Vaa...! EN ISAI DHEVANE... !
Chinna stereo playeril mugathai pudaithu vaithu kondu irandu pakkamum maarupatta isai varuvadai viyappudan paartha naatkal..isai perarasar raja sir
❣️❣️👌👌❤️❤️
Superb album
எலக்ட்ரானிக் டிரம்ப்ஸ், டபுள் பேஸ் keyboard synthesiser சிங்கர் வாய்ஸ் chorus ஆல் இன் ஆல் விளையாடியிருக்கிறார்.
யாரந்த இப்பாடல்களை விரும்பாத / புரியாத படு பாவிகள்...
Raja. Sir. All. Hits. Super. Hits.🎻🎺🎸🎸🥁🎼🎵🎸🎹🥁👍. 21.2. 2022
You have to listen this song South Indian how the talant 🌹🙏🌹👌🌹👍🌹 talant people 🌹 inqulding you also mah 🌹 continue your lovely journey 🌹💎🌹
6.1.2024
செம சூப்பர்சாங்ஸ்
இசை கடவுள் ஐயா வாழ்க
Captain you passed away but one day God will bless your son Vijaya Prabhakaran and Jesus will make him as a chief minister
Super songs
Super super super super super
2024 യിൽ ആരേലും ഉണ്ടോ ഈ സോങ് കേൾക്കാൻ
All song lyrics
GANGAI AMARAN
😊😊😊🙏🙏🙏
திருச்செந்தூர் இன்டியன் ஓவர் சீஸ் ஓவர் ஆறு ஓவர் எத்தனை பால் எத்தனை ரன் எத்தனை விக்கேட் வீழ்தினேன் ரேக்கார்டு சிடிஎம் ரெடியா இரு வியாழன் கன்னடம் அங்க தான் பக்கத்தில்
entha esai karumpu poal sweet songs ...
Enjoy.. Semmamusicmaster
Climax version missing 😢
music potte kola panna pavi indha Raja.. 6 paatu.. 6 vidham... 6 ragam.. 6 theme.. inime yevan unna madhri tune poda poran... yedho kadamailu computer ah vachikittu aracha mavaye araikaran... Ana nee matum inum andha aarmoniya potiya vachikittu super ah tune potu konnukitte irukra.. manusane illa ya neeee... kadavul... kadavul dhan manasuna thunburuthum... neeyum apdi dhan....
Hi.👌🚚💕
❤️
Mm
Loveley.sanagsj likmovie
❤️👌