UNMAYULLA UZHIYANEY | PAS JUDAH BENHUR | PANDIAN MOSES

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Sung by - PAS JUDAH BENHUR
    Lyrics, Tune, Story & Direction - PANDIAN MOSES
    Music - V.Samuel (919840875687)
    Guitars - Keba Jeremiah
    Rhythm. - Godwin
    Flute - Jotham
    Mix & Master - Anish
    Video by ROADWAY LIGHT (+918681859890)
    DOP & Cuts - Bovaz Bj
    Drone - airtraffic SURYA
    DI - SB Francis @podmedia
    Special Thanks to
    Pas Joshua Yestove
    Pas Peter wumbrand
    Pas Judah benhur
    Pas Aaron Bala
    Bro.Raja and Family
    Rabboni with us Church Family members
    SONG LYRICS
    உண்மையுள்ள ஊழியனே
    என்னை ஏன் மறந்தாயோ - (2)
    நான் உந்தன் கர்த்தர்
    நான் உந்தன் மீட்பர்
    நான் உந்தன் நண்பனென்று
    (என்னை) மறந்தே போனாயோ - (2)
    1. ஆதியில் கொண்ட அன்பை எல்லாம்
    ஏனோ மறந்தே போனாயோ - (2)
    நீ என்னை மறந்தாலும்
    நான் உன்னை மறப்பதில்லை - (2)
    2. உண்மை உள்ளவன் என்றழைத்து
    ஊழியம் கையில் தந்தேனே - (2)
    ஊழியப் பாடுகளை நீ
    எனக்காக சகிப்பாயா - (2)
    3. சூழ்நிலை எல்லாம் மாறுவதால்
    அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ - (2)
    கருவிலே தெரிந்து கொண்டேன்
    உன்னை கைவிடவே மாட்டேன் - (2)

Комментарии • 133

  • @MagaM-u2v
    @MagaM-u2v 4 дня назад +1

    கர்த்தாவே உனக்கு கோடி கோடி நன்றி அப்பா அனேக ஊழியக்காரர்கள் நன்றி தகப்பனே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @pyaardesigner2416
    @pyaardesigner2416 9 месяцев назад +32

    உண்மையுள்ள ஊழியனே
    என்னை ஏன் மறந்தாயோ - 2
    நான் உந்தன் கர்த்தர்
    நான் உந்தன் மீட்பர்
    நான் உந்தன் நண்பன் என்று
    மறந்தே போனாயோ- 2
    ஆதியில் கொண்ட அன்பையெல்லாம்
    ஏனோ மறந்தே போனாயோ -2
    நீ என்னை மறந்தாலும்
    நான் உன்னை மறப்பதில்லை-2
    - உண்மையுள்ள ஊழியனே
    உண்மையுள்ளவன் என்றழைத்து
    ஊழியம் கையில் தந்தேனே - 2
    ஊழிய பாடுகளை நீ எனக்காக
    சகிப்பாயா -2
    உண்மையுள்ள ஊழியனே
    சூழ்நிலை எல்லாம் மாறுவதால்
    அற்பமாய் உன்னையும் நினைத்தாயோ -2
    கருவிலே தெரிந்து கொண்டேன்
    உன்னை கைவிடவே மாட்டேன் -2
    உண்மையுள்ள ஊழியனே

  • @MerlinBlessy-o1w
    @MerlinBlessy-o1w 25 дней назад

    இந்த பாடல என் இருதயத்தை தொட்டாது❤❤

  • @evanjalinvinoth
    @evanjalinvinoth Месяц назад

    ஆமென்

  • @prempaul6492
    @prempaul6492 День назад

    Yes pastor

  • @densinghc3299
    @densinghc3299 9 месяцев назад +11

    அன்புள்ள சகோதர சகோதரிகளே நாம் இன்று இரட்சிக்கப்பட்டு உண்மையான தெய்வத்தை அறிந்திருக்கிறோம் என்றால் அதற்குப் பின் ஒரு ஊழியரின் அர்ப்பணிப்பு உள்ளது நாமும்ஊழியம் செய்வோம் ஊழியத்திற்கு உதவுவோம்

  • @shineropheka
    @shineropheka Месяц назад +2

    Devanin irudhaya ஏக்கம் painful song God bless you brother

  • @Yeshua_yahweh4
    @Yeshua_yahweh4 Месяц назад

    Truthful servant of God, haven’t you forgot abba father & first love 😢✝️❤️🙏🏻

  • @game_ing_boys
    @game_ing_boys 4 месяца назад

    Beautyfull songs God bless you

  • @thuthisenaiselvarajsamuel9434
    @thuthisenaiselvarajsamuel9434 Месяц назад

    Glory to god

  • @UFSA-qo8mu
    @UFSA-qo8mu 5 месяцев назад

    Praise the lord

  • @Jesuchef
    @Jesuchef 2 месяца назад

    AMEN

  • @தெய்வீகவளர்ச்சிமறுவாழ்வு

    இந்த பாடல் கேட்டு என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை.

  • @ashokkumarr8671
    @ashokkumarr8671 8 месяцев назад +5

    Lyrics-super
    Singer-super
    Music-super
    Video editing-super
    Totally all dept-Hard work
    Review-100%success
    Excellent song
    Keep it up
    God bless you and your team

  • @DevDoss9922
    @DevDoss9922 9 месяцев назад +33

    இந்த பாடல் அனேக ஊழியர்களையும் & ஊழியங்களையும் தட்டியும் & கட்டியும் எழும்பும்.. ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤❤ ஸ்தோத்திரம் அப்பா ❤❤

  • @jothir9526
    @jothir9526 8 месяцев назад +9

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர வருகிறது கர்த்தருக்காக எதும் செய்யவில்லையே என்று

  • @govindaraj.pagildeva8701
    @govindaraj.pagildeva8701 9 месяцев назад +4

    பாடல் பார்த்து கலங்கி விட்டேன்

  • @sathurak
    @sathurak 9 месяцев назад +8

    என் கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் வரிகள் என் உள்ளம் உடைகிறது இந்த பாடலை கேட்கும் போது God bless you...,,,😂😂😂😂😂😂😂😂😂

  • @lawrencegabriael5373
    @lawrencegabriael5373 7 месяцев назад

    Praise the lord brother

  • @elizhaa7494
    @elizhaa7494 9 месяцев назад +6

    உடைத்து நொருக்கி! என்னை உணர்வுள்ளவனாக்கி! உயிர் தந்த பாடலுக்காய் ஸ்தோத்திரம் இயேசைய்யாயாயா

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 9 месяцев назад +5

    நெகிழ்ச்சியான பாடல் தரம் தங்கத்திற்கு மேலானது.வாழ்த்துக்கள் உடன்பிறப்பே

  • @jothilakshmim7226
    @jothilakshmim7226 9 месяцев назад +3

    என் இருதயம் நொருங்குது😢🙏😭

  • @JagadeshJai-k6s
    @JagadeshJai-k6s 9 месяцев назад +10

    கர்த்தர் உங்களை ஆசீர்வ திபார் ஐயா இன்னும் ஆநேக பாடல்களை பாட உதவி செய்வார் கர்த்தர் நம்மோடு பேசுகிறது போலா இந்த பாடல் உள்ளது ஐயா எங்கள் ஊழியகாரரையூம் கர்த்தர் ஆசீர்வதிபாரக ஆமென் God bless you ஆரோன் பாலா அண்ணா 🙏🙏🙏💖😔

  • @kamalikamali6009
    @kamalikamali6009 9 месяцев назад +9

    வெரி நைஸ் இந்தப் பாடலைக் கேட்கிற அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும் காட் பிளஸ் யூ❤❤❤❤❤

  • @rathnamani1963
    @rathnamani1963 8 месяцев назад +1

    Really very touching songs ❤ 🎉🎉🎉🎉🎉

  • @ebenezeragchurchkumily6472
    @ebenezeragchurchkumily6472 9 месяцев назад +4

    கண்களில் கண்ணீர் வரவழைத்த வரிகள்

  • @rev.christopher8360
    @rev.christopher8360 8 месяцев назад +3

    அற்புதமான பாடல், அனேக ஊழியர்களின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் காட்சியாய். நிச்சயமாக ஊழியர்களை உற்சாகமாக ஊழியம் செய்ய தூண்டும் பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 9 месяцев назад +16

    மிகவும் அற்புதமான பாடல். ஒரு ஊழியரின் உண்மையான வழியின் வலியையும் அதன் மத்தியில் அவர் அருளும் அளவற்ற ஆறுதலே தைரியம் கொள்ளச் செய்கிறது.😢🎉

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 9 месяцев назад

      மிகவும் உண்மை ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @manjuemman2102
    @manjuemman2102 8 месяцев назад

    Amen appa pastor anaivaraiyum um karathil oppukotuukkirom appa neer uthaviseiviraga raja

  • @prakashkannan6114
    @prakashkannan6114 9 месяцев назад +3

    Painful life,, Only,, for a true Christian,, But there is victory,,, GoD is Good,, in all the time,, Amen,, Amen...

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 9 месяцев назад +2

    Praise the lord 🙏🙏🙏 god bless you all 🙏🙏 good song ♥️♥️♥️

  • @shalomsam8557
    @shalomsam8557 9 месяцев назад +2

    நல்ல அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நண்பா

  • @SamsonFernondez
    @SamsonFernondez 9 месяцев назад +3

    நல்ல அர்த்தமுள்ள பாடல் வரிகள்

  • @karthivincent915
    @karthivincent915 9 месяцев назад +2

    Praise the lord ❤

  • @estheraruldoss3140
    @estheraruldoss3140 8 месяцев назад +6

    சோர்ந்து போன ஊழியர்களை தட்டி எழுப்பும் பெரிதான முயற்சிக்கு வாழ்த்துக்கள்! ஜீடா குரலுடன் அர்த்தமுள்ள பாடல். தேவனுக்கே மகிமை!🎉 🎉

  • @DanaSk-l6w
    @DanaSk-l6w 9 месяцев назад +4

    அருமையான பாடல் கேட்கும்போதே அழுதேன் ஆன்டவருக்கே மகிமை ஆமேன்

  • @SivaThilaga-d6o
    @SivaThilaga-d6o 9 месяцев назад +1

    ✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭innaiku na intha mudivellam eduthen 😭😭😭😭😭😭😭😭

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl 8 месяцев назад

    Karuvile kandar Kai vida mattar Amen

  • @p.k.priscillapk44
    @p.k.priscillapk44 9 месяцев назад +2

    கர்த்தர் நல்லவர் 🙏🙏 God bless you my blood ❤❤❤ glory to God 🙏

  • @jjohnisrael1366
    @jjohnisrael1366 9 месяцев назад +1

    உண்மையான வரிகள்

  • @semoneabraham5677
    @semoneabraham5677 9 месяцев назад +2

    😢😢😢😢 உண்மையுள்ள......❤❤

  • @jjamesyesuraja8494
    @jjamesyesuraja8494 9 месяцев назад +4

    உண்மையுள்ள ஊழியனே... ❤❤
    அநேக உண்மையுள்ள ஊழியர்களை உருவாக்கும் பாடல்...
    ஆண்டவர் இயேசு அப்பாவின்
    அன்பு அளவில்லாதது... ❤❤❤
    Very nice Pastor ❤❤...

  • @jk3894-g3q
    @jk3894-g3q 9 месяцев назад +1

    All Glory To Jesus 🙏
    song & Bala acting 👌All👌👌

  • @ribaskaran2174
    @ribaskaran2174 9 месяцев назад +1

    ஊழியர்களை தேற்றும் பாடல்

  • @manjuemman2102
    @manjuemman2102 8 месяцев назад

    Song fulla Deva prasannam nirainthirukkirathu amen ,yethanai murai kettalum kanner varukirathu

  • @pastorbenjaminvadalur3459
    @pastorbenjaminvadalur3459 9 месяцев назад +1

    மிக அருமையான பாடல்

  • @cpandicpandi8355
    @cpandicpandi8355 9 месяцев назад +2

    Congratulations Pandian

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 9 месяцев назад +2

    ஆண்டவர் பார்வையில் ஒரு ஊழியன் எப்படி இருக்கிறான் என்பதை அழகாக சொல்ல பட்டு இருக்கிறது.. ஊழியனுக்காக எழுதிய பாடல் மிக குறைவு... அதுவும் ஊழியன், ஊழியத்தால் சோர்ந்து போகும் போது தட்டி எழுப்புகிறது இப்பாடல்.... God bless you and family..

  • @Epsibathomas
    @Epsibathomas 9 месяцев назад +1

    Really very touching

  • @g.sekarthomas9111
    @g.sekarthomas9111 8 месяцев назад

    Praise the lord Jesus Christ ✝️🌷✝️

  • @joshuashalom8777
    @joshuashalom8777 8 месяцев назад +1

    Unable to control my tears😢... Really this song will minister many man of God who have theire difficult time.. Glory to God alone 🙏

  • @Pr.Jonaherode
    @Pr.Jonaherode 9 месяцев назад +1

    சாவு எனக்கு ஆதாயம் 😭 😃

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 4 месяца назад

    Amen, Hallelujah

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 7 месяцев назад

    அருமை, இனிமை, 🙏

  • @snofia
    @snofia 7 месяцев назад

    Love you Jesus 😢thank you Lord

  • @vinopv
    @vinopv 8 месяцев назад

    Really very nice song heart touching praise the lord ❤

  • @ammujhansi078
    @ammujhansi078 8 месяцев назад

    Judha anna 😊

  • @jesusringtonebgmshosur
    @jesusringtonebgmshosur 9 месяцев назад +3

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக amen God bless you ❤❤❤❤❤❤

  • @shellybalraju4719
    @shellybalraju4719 8 месяцев назад +1

    What a beautiful song 🎵. That's a life of minister and their families going through. But the love ❤️ of Jesus and His presence we can overcome every hurdles in life. In Jesus name. Amen 🙏 🙌

  • @Ahf7744
    @Ahf7744 9 месяцев назад +3

    அற்புதம் வேறு மொழியில்லை 😢😢😢❤❤❤

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 9 месяцев назад +1

      YES...... MAY GOD BLESS YOU MY DEAR BROTHER 🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @philipkamal
    @philipkamal 9 месяцев назад +2

    Praise GOD...

  • @anilbabu1744
    @anilbabu1744 8 месяцев назад +1

    Amen glory to God

  • @yabasejabez2605
    @yabasejabez2605 9 месяцев назад +1

    AWESPME CROWNING LOVE IT

  • @UFSA-qo8mu
    @UFSA-qo8mu 9 месяцев назад +1

    Praise the Lord

  • @manjuemman2102
    @manjuemman2102 8 месяцев назад

    Entha padalai kudutha devanukku thankyou

  • @PaulEbinezar2004
    @PaulEbinezar2004 9 месяцев назад +1

    Bro Aron bala ❤❤❤❤

  • @pasprathap8803
    @pasprathap8803 9 месяцев назад +1

    Amen ❤🙏🙏💥💥♥️🇱🇰

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 8 месяцев назад

    Very meaningful lyrics this is heart broken song

  • @hepzibahepzi429
    @hepzibahepzi429 7 месяцев назад

    Anna i thank our heavenly father for the wonderful song the end of the song literally am crying with out my control no wards to describe the love of our father

  • @johnpraise4119
    @johnpraise4119 9 месяцев назад +1

    praise the lord ✝️🛐

  • @rabekajayalakshmi359
    @rabekajayalakshmi359 8 месяцев назад

    Super song❤❤

  • @nancystellamary6692
    @nancystellamary6692 8 месяцев назад

    Heartfelt song 🎵

  • @SivaKumar-iz8jb
    @SivaKumar-iz8jb 8 месяцев назад

    🕊️✝️🔥 Amen 🔥🕎🕊️👍🇲🇾❤️‍🔥🔥🔥🔥

  • @pauljohnson1761
    @pauljohnson1761 8 месяцев назад +1

    😰😰🙏🙏

  • @JesusfrdJesusfrd-in5jy
    @JesusfrdJesusfrd-in5jy 8 месяцев назад

    All groly to god 🙏

  • @priya-0816
    @priya-0816 9 месяцев назад +1

    Amen

  • @RoshaunLuke.R
    @RoshaunLuke.R 9 месяцев назад +3

    Wow super 😍🤩 super song uncle i love this song teach us about the ministries struggle and sacrifice all through the path 😭🙏🏻🥺🙏❣️🙏🏻 way Jesus ❣️🙏🏻 leads a pastor in all ways as possible 🙏🏻 i love it this song, definitely this song 💓 give the same feeling and blessings to everyone who seeing this story and song 🎉

  • @isaacsam1832
    @isaacsam1832 9 месяцев назад +1

    தேவனுக்கே மகிமை🎉🎉🎉🎉🎉🎉

  • @sivapauls9159
    @sivapauls9159 8 месяцев назад

    என் கண்கள் குளமாய் மாரினது

  • @salomiroja778
    @salomiroja778 7 месяцев назад

    Glory to jesus

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 8 месяцев назад

    Glory to god wonderful script

  • @malaramenprisethellordbles6595
    @malaramenprisethellordbles6595 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @radhigas8621
    @radhigas8621 9 месяцев назад +1

    This song is Jesus’s grace .. Nice and graceful
    Theva naamam mahimai adaivathaga.... Amen
    Jesus bless to all

  • @user-kv4vg3ug4h
    @user-kv4vg3ug4h 7 месяцев назад

    I can't control my 😭😭😭

  • @worldshakers777
    @worldshakers777 9 месяцев назад +1

    🎉🎉great hoping song

  • @jeffyn87
    @jeffyn87 8 месяцев назад

    No words to say,,, excellent god's grace

  • @manassehjayanthi9864
    @manassehjayanthi9864 8 месяцев назад

    Very nice song 😂 God bless you

  • @madhandani1866
    @madhandani1866 8 месяцев назад

    No words....😭😭😭

  • @yesudossyesu6511
    @yesudossyesu6511 7 месяцев назад

    அழைத்தவர் உண்மையுள்ளவர்

  • @JbLOfficial
    @JbLOfficial 9 месяцев назад +1

    Amazing, be blessed..🙏🏽✨

  • @gowthampandi4429
    @gowthampandi4429 9 месяцев назад +1

    Super tune,lyrics and direction by pandian Moses 👌🏽

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 9 месяцев назад +1

    மிகவும் அற்புதமான பாடல். அந்த பாதையின் தனிப்பட்ட வலியை உணர்ந்து கண்ணீர் வடிக்கச்செய்கிறது. அவருக்கு நன்றியுடன்.

  • @ErodeRajeshkumar
    @ErodeRajeshkumar 9 месяцев назад +1

    Praise God ❤

  • @malamala4863
    @malamala4863 9 месяцев назад +1

    Nice song. Glory to God 🙏

  • @gayathrisudhakar6600
    @gayathrisudhakar6600 9 месяцев назад +1

    Praise the lord, all glories to God, its very touchy and emotional song ..shows the real struggles of missionaries ... All the best for this wonderful song.. god's grace it will reach far and wide.

  • @Jiji-zt5zl
    @Jiji-zt5zl 9 месяцев назад +1

    Very nice song and God blessing anna🎉🎉🎉

  • @riyanariya4592
    @riyanariya4592 9 месяцев назад +1

    Super song pastor

  • @muthuselvi.p3979
    @muthuselvi.p3979 8 месяцев назад

    Our JUDHA bro voice modulation is an extreme divine treat.. Picturisation is a very live and pastor character role playing sensible and soul touching performance,...songs scripts made me cry 😭....from trone dimension shoot above the sea ⛵ feel Freshing....Team work makes fentastic👍 frame work for Choosen vessel as us... God's blessings 💯 Amen 🙏❤

  • @Brimen-br4wp
    @Brimen-br4wp 8 месяцев назад

  • @psalm-0-139
    @psalm-0-139 9 месяцев назад +1

    ❤i.. really touch to heart❤ .... Nice song.. may GOD BLESS U ❤️❤️