Malaigal vilaginalum மலைகள் விலகினாலும் :: Bro.P.S.Judah Benhur :: Rabboni Media:: Official 4K Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
    சங்கீதம் 21:3
    For thou preventest him with the blessings of goodness: thou settest a crown of pure gold on his head. Psalms 21:3
    Song: Malaigal vilaginalum
    Lyrics, Tune by Andren Joseph
    Sung by P.S. Judah Benhur
    Music, Mix & Master : J. Benny
    Cell: 8012016506
    Video Production: Andren Joseph Family
    Video Presents: Rabboni Media
    Edit, Color & Directed by Judah Arun
    Camera & Drone: Clint, Sreejith
    File handling & conformist: Mathew Walker
    Special thanks to
    Pr. Joshua J Yestove
    Pr. Peter Wumbrand
    RABBONI WITH US CHURCH
    Pr. J. Leo Jesus With Us, Manamadurai
    Lyric:
    மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
    மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை - 2
    உங்க கரத்திலே தங்கி மகிழுவேன் உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன் என் ராஜாவே.
    1.குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர் பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்
    உங்க ஞானத்தால் என்னை மூடினீர் என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்
    மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
    மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை - 2
    2.ஆடு மேய்த்த
    போதும் அருகில் இருக்கின்றீர் அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்-2
    அபிஷேகத்தால் என்னை மூடினீர் என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
    3.சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
    யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை
    ஜெப மேகத்தால் என்னை மூடினீர் என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர் - 2

Комментарии • 254