எனக்கு இந்த மீன் றொம்ப பிடிக்கும்,நான் இந்த மீன் முதலும் கடைசியிலும் எங்க மாமியார் விட்டில தான் சாப்பிட்டேன்,நீங்கள் சொல்ற மாதிரி தான் அதை ஒருமாதிரி சரிச்சு தான் வெட்டி கொடுப்பாங்க,எங்க அம்மா ஒருபோதும் இந்த மீன் சமைக்கல,நான் களியாணம் கட்டி மாமி வீட்டுக்கு போகும் வரை இந்த மீனை பார்க்கவே இல்லை🎉

சூப்பர் சிஸ்டர் ❤️❤️
எங்க ஊரு லா இது தான் நல்லா ஓடும்
Ola vala nu soluvanga vellore la
இப்போ தான் சாப்பிட்டான்