கடலூர் மஞ்சக்கொல்லையில் பாமக - விசிக மோதல் : திருமாவளவன், ராமதாஸ்க்கு வேல்முருகன் கோரிக்கை | TVK
HTML-код
- Опубликовано: 6 ноя 2024
- கடலூர் மஞ்சக்கொல்லையில் பாமக - விசிக மோதல் : திருமாவளவன், ராமதாஸ்க்கு வேல்முருகன் கோரிக்கை | TVK | Cuddalore VCK PMK Issue
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், “கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையில் சாதிய பதற்றம் நிலவி வருவதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸூம், விசிக தலைவர் திருமாவளவனும் கட்சி ரீதியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்.”என்றார்.
#ramadoss #thirumavalavan #vck #pmk #cuddalore
thirumavalavan, cuddalore, cuddalore manjakollai issue, cuddalore vck flagpole issue, tvk velmurugan, mla velmurugan press meet, cuddalore vck pmk tension, cuddalore vck pmk fight, cuddalore vck flag issue, dr ramadoss, pmk dr ramadoss,times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,DMK,ADMK,TVK VIJAY,bjp,congress,ntk
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News RUclips Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் ஒருவர் மட்டுமே இருபெரும் சமூகத்திற்கு நியாயமான தீர்வு நடுநிலையோடு நின்று தீர்வுக்கான வேண்டும் , உங்களுக்கு வாழ்த்துக்கள்..
அண்ணன் வேல்முருகன் நடுநிலையோடு பேசுகிறார் அண்ணன் வாழ்க
இருவரும் மனந்திரும்புங்கள் மது அருந்தும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.🎉🎉🎉 பரலோக ராஜ்யம் சமீபமாக உள்ளது.🎉🎉🎉
நான்தலித்இளைஞர்எனது ஆருயிர்நண்பர்வன்னிய இளைஞர்நாங்கள்உயிருக்குயிராகபழகிவருகிறோம்
வாழ்கதமிழகவாழ்வுரிமைகட்சிதிருவேல்முருகன்,பேச்சுநேர்மைக்குநன்றி
அண்ணன் போன்ற பல தலைவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் 🙏🙏🙏
அருமையான பேச்சு. நன்றி.
நீங்க திருமாவளவன் ஓடு பேசி இந்த பிரச்சினையை முடிங்க. எல்லா case களையும் சமரசம் செய்யுங்கள். நீங்க நினைத்தால் முடியும். PMK தலை யிட்டால் இது முடியாது
அருமை அண்ணன் வேல்முருகன் MLA அவர்களுக்கு வணக்கம். உங்கள் நடு நிலையான பேச்சு சிறப்பு. நீங்கள் முன் நின்று இரு தரப்பினரையும் அழைத்து உரிமையோடு பேசுங்கள்
தெளிவான விளக்கம்✍🏻👌🏻
அருமையான கருத்து.
சகோதரர் வேல்முருகன் பேச்சு கவனம் செலுத்த வேண்டிய தருணம். இரு தலைவர்களும் தங்கள் கட்சியினரை கட்டுப்படுத்த வேண்டும்.
அருமையான பதிவு நேரத்துக்கு தேவையான வேண்டுகோள் உண்மை என்றால் அனைத்து சமூக மக்களும் அரசும் ஒன்று நினைந்து உடனே இதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்
Very good advice thalaiva.
சரியான கோரிக்கை....
சரியான பேட்டி....
நானும் தலித்தான் ஆனால் வேல்முருகன் அவர்களை நான் நெய்வேலியில் வேலை பார்த்த நாளிலிருந்து தெரியும் தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசுவேலை மறுத்த போதெல்லாம் போராடினார் நியாயமான மனிதர்
correct man
👍
நடுநிலையோடு இருதரப்பையும் சுட்டிக்காட்டி விளங்க வைத்த அண்ணன் வேல்முருகன் கருத்தை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க! வெல்க தமிழினம்.
எப்படியும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது.🎉🎉🎉
அவன்பத்திரிக்கைகொடுக்கபோகவில்லை இருகுரூப்பும்சரக்குகுடிக்கும்போது
இரு சமுதாய இளைஞர் களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு பறிபோகும் நிலைமை ... தயவுசெய்து வெறுப்பு வேண்டாம்... நானும் பறையர் தான்..
Super anna ❤
கொடி கம்பங்களை அகற்றுவது அப்புறம் முதலில் 100அடி 150அடி உயரம் உள்ள கொடிகம்பங்களுக்கு வரைமுறை வரவேண்டும்
100% right.
Very responsible speech by Velmurugan Sir
இதுக்குபின்னால்.பிஜேபி.உள்ளது.ஜாதி.மத.கலவரம்.பிஜேபிக்குபிடித்தாஒன்று
இனிவரும் காலம் இந்த அரசியல்வாதிகள் மக்களை நிம்மதியாக வாழவிட மாட்டார்கள்.
Iyya Ethu Thiravita Kaalam
Congratulations for your statement about this incident.
வேல்முருகன் நீ பாமாயில் இருக்கும்போது ஒன்னு இப்போ பாமக தனி பிஜேபியில் இது எல்லாம் காரணமான நம்ம முதல்வர் நம்ம ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்
மிகப்பெரிய இழுவை 22 நிமிடம் வேஸ்ட்
இந்த மனுசன் தான் யா நல்லவனா இருக்காரு
Well speech
அண்ணணின் முற்ப்போக்கு சிந்தனை வரவேற்கிறேன்.
அண்ணா வேவ் முருகன் மரக்காணம் ஞாபகம் இருக்கா
Appati seithu pakka thum only PMK only seper
Pmk 💙💛❤️🦅
❤❤❤❤
😊
❤
சமூகநீதி காவலர்
Booolu
2:59 பாடு பாடு கொட்ட பாடு 10:36 😊
Thiravida katchikal Alum varai vanniyar. Thalith paraiyar Sandaikal Vettu. Kuthu Kalavaram irukkum. PMK. VCK. Katchiklukku muthalvar CM. Aasai. Varakkudadhu. Carfull.
En.rattam.velmurugan.yours.nanniyan.
Thalith entru solla vanam
You support yarukku
CM iyeaa tunkraraa?
நல்லது போச்சு
அருமை பேச்சு
Superb mama
Poodaa
Thooooo, naaiya
போதை வஸ்துனு சொல்லுடா வாஸ்துனு சொல்ற
ப்ரோ தவறான கமெண்ட்
Thoooooo
என் பொட்ட வேல்முருகா நித்ரா மொட்டை 12:24 12:27
தவறு
எப்படி தான் இருந்தாலும் உனக்கு சாதி வன்மம் இருக்கு தெரிகிறது
குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயம் உள்ள இடங்களில் சாதிய தாங்கிய கொடிகள், சாதி தலைவர்கள் போட்டோக்கள் இதை எல்லாம் போடுகிறார்கள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும்
Saathy veri piditha kothanaar pasanga kancha vukku adimai payalkal antha kancha pothayil saathy veritum thalaikku yerivittathu
Anna ennaikkavathu pmk kodi parakka kudathunu entha oru vck katchi karangal sonnathu kedaiyathu athu en pmk katchi karangalukku purivathu illai
❤
சமூகநீதி காவலர்