தெறிக்கவிட்ட காமெடி பேச்சு : Anna Bharathi Best Comedy Speech | Madurai Muthu Comedy | Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июн 2019
  • Anna Bharathi Sun TV Anchor speech And Madurai Muthu Comedy , in Pattimandram 2019
    Subscribe us on RUclips: / @youthcentraltamil
    Like us on Facebook: / youth-centra. .
    Follow us on Twitter: YOUTHCENTRAL3?s=08
  • РазвлеченияРазвлечения

Комментарии • 820

  • @vidakondankodakondanchanne3686
    @vidakondankodakondanchanne3686 5 лет назад +559

    மதுரை முத்து ஒரு சிறந்த நகைச்சுவை ஞானி.
    இவர் ரசிகர்கள் இவருக்கு ஒரு விருப்பக் குறி இடவும்...

    • @vidakondankodakondanchanne3686
      @vidakondankodakondanchanne3686 5 лет назад +4

      Thanks

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 3 года назад +1

      அவர் தமிழ் என்பதில் ழ் க்கு பதில் ல் என்று உச்சரிப்பை மாற்றினால் சிறப்பு.

    • @santhoshmssanthosh6788
      @santhoshmssanthosh6788 3 года назад

      @@sofiaarockiamary7125 m.

    • @godson8399
      @godson8399 3 года назад

      @@vidakondankodakondanchanne3686 Hhhhhhhh hhhhhhhh hhhhhhhh

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 5 лет назад +332

    என் சகோதரி தமிழச்சி அன்னபாரதி.... நீ வாழ்க... வளர்க உன் பேச்சு....

    • @mrpkumar8150
      @mrpkumar8150 5 лет назад +3

      சன் டிவி தி மு க காரன் உடையது , அவன் கிட்ட காசு வாங்கி பேசி இருக்கு உன்னைப்போல் நெறய முட்டாலுக்கு இது தெரியாது

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 лет назад +8

      @@mrpkumar8150 நம்ம ஆளுங்க கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு
      நிறையை எல்லாம் விட்டுட்டு
      என்ன குறை இருக்கிறதோ அதை தேடி தேடி தேடி கண்டுபிடிச்சு எடுத்துட்டு வந்து முதன்மைப்படுத்துவது தேவையில்லாத விட்டுட்டு தேவையானதை எடுத்துக் கொண்டால் உடலுக்கும் ஆரோக்கியம் மனசுக்கும் ஆரோக்கியமே குற்றங்களை களைவோம்

    • @Rifashahul
      @Rifashahul 5 лет назад +1

      siranjeeve kutty அய்யயோ அவள் அப்படியே தமிழ் பேசிட்டாள் போடா

    • @Rifashahul
      @Rifashahul 5 лет назад

      Petchi Pandi அப்போ நீ ADMK அப்டியா

    • @siranjeevekutty3427
      @siranjeevekutty3427 4 года назад

      @@mrpkumar8150 apdya Anna sariganna... en sister speech pathi mattum than pesunen

  • @NellaiHariSuthan
    @NellaiHariSuthan 5 лет назад +489

    பெண்மையின் பெருமையை பேசிய திருநெல்வேலி சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💖💐

    • @Rifashahul
      @Rifashahul 5 лет назад +5

      Nellai Hari அவள் தழிழையே பேச வில்லையே

    • @skid-bi4gs
      @skid-bi4gs 5 лет назад +8

      Nan ellam Madurai Muthukku tha pa support semma counters....😂

    • @NellaiHariSuthan
      @NellaiHariSuthan 5 лет назад

      @@Rifashahul😊

    • @NellaiHariSuthan
      @NellaiHariSuthan 5 лет назад +3

      @1st Humanity but எல்லா பெண்களையும் அப்படி நினைச்சுராதிங்க, even உங்க வீட்லயும் நிச்சயம் பெண்கள் இருப்பாங்க 🤝

    • @user-tj3sn4rq6p
      @user-tj3sn4rq6p 3 года назад +1

      திருநெல்வேலி பொன்னு... 🤨💎

  • @hajahajasair586
    @hajahajasair586 5 лет назад +211

    பேச்சாளர்களில் இந்தப் பெண்ணை ரசிக்கும்படி எதார்த்தம் உள்ள சிரிப்பாக இருக்கிறது

  • @rajasenniah7097
    @rajasenniah7097 Год назад +2

    Annabharathi super......unga speech ketkave romba nalla irukku

  • @videosforyou3273
    @videosforyou3273 4 года назад +6

    அண்டை மொழிகளுக்கு அடைக்கலம் கொடுக்காமல்.... நம் தமிழை....தன்னளத்துடன் கற்போம் காப்போம். வாழ்க தமிழ்....வளர்க தமிழன்

    • @subisoosai4334
      @subisoosai4334 Год назад +1

      தன்னலத்துடன் என்று மாற்றிக்கொள்ளவும்.

  • @mayilvaganamtransport7790
    @mayilvaganamtransport7790 5 лет назад +3

    அன்னபாரதி பேசுன பேச்சு super ga. நல்ல இருந்தது. Nalla comedy

  • @innocentkurinji5606
    @innocentkurinji5606 5 лет назад +197

    90' s kids madhurai Muthu comedy 😂😂😂

  • @mvs.gkrishnakallar7525
    @mvs.gkrishnakallar7525 5 лет назад +44

    நடுவர் மட்டும் இவரது பேச்சில் குறுக்கிடவில்லை எனில் பெண்ணின் பெருமையை பேசிய‌ பெருமைக்குரியவர் திருநெல்வேலி சகோதரி

  • @gscbose8146
    @gscbose8146 3 года назад +1

    அன்னபாரதி உங்களை பார்த்து இந்த காலத்தில் நீங்கள் கட்டியபுடவை ஜாக்கிட்டை பார்த்து இப்ப இருக்கிற பெண்கள் திருந்தவேண்டும் இந்தகளாச்சாரத்திற்கு அழகோ அழகு.👌👌🙏

  • @baskarramachandran8988
    @baskarramachandran8988 5 лет назад +634

    Madurai Muthu fans like here 😍😂😂🤣

  • @arunm6608
    @arunm6608 2 года назад +2

    திருநெல்வேலி சகோதரிக்கு நச்சு நச்சு கொடு அருமை பாடல்

  • @kavinkanishka3910
    @kavinkanishka3910 3 года назад +2

    Super

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 5 лет назад +20

    Madurai muthu ... Ethana counter.... 👌 Have been watching him since asathapovadhu yaaru.... Enna flow da....

  • @videosforyou3273
    @videosforyou3273 4 года назад +1

    முன்பெல்லாம் பேச்சிலும் மூச்சிலும் இருந்த தமிழ் உனர்வு தற்போது நம் பேச்சிலும் இல்லை மூச்சிலும் இல்லை இப்படியே போனால் தமிழ் "தமிழ்நாடு" எனும் பெயரில் பேருக்கு‌ மட்டுமே இருக்கும்

  • @saravanansaravanan4212
    @saravanansaravanan4212 3 года назад +1

    Annabarathi super

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 5 лет назад +11

    What a Beauty.....🥀💐😅 @annabharathi....!!!!
    Thala Vera Level...🔥🔥🔥 @madurai Muthu...!!!!

  • @v.jayaseelanv.jayaseelan5817
    @v.jayaseelanv.jayaseelan5817 5 лет назад +82

    Ultimate counters and timing,Madhurai Muthu😎😎

  • @SRS.2002
    @SRS.2002 3 года назад +1

    அல்வா போல அன்னபாரதி..கோவில்பட்டி கடலைமிட்டாய்..பேச்சில் இனிப்புசுவை..அருமை

  • @FAQs1
    @FAQs1 4 года назад +2

    அக்கா நல்லா பேசினங்க.....👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @lebronk279
    @lebronk279 5 лет назад +46

    நடுவர் மதுரை முத்து செம கலாய்.....👌👍

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +4

    Good speech in annabharathi

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +1

    அபாரம் அபாரம் வாழ்த்துக்கள்

  • @swetha7831
    @swetha7831 5 лет назад +6

    Muthu&annaparathi comedy semma,annaparathi nanthini serial heronie mathiri irukkinga......

  • @balasubramanim647
    @balasubramanim647 4 года назад +2

    Semma CLR boss avanga

  • @saravananr6449
    @saravananr6449 4 года назад +1

    Anna Bharathi ne sun tv la night comedy program varapayae enak rempa pidikum

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 года назад +2

    Tirunelveli iku oru Namaskara.
    Excellent.

  • @sanjayajay4390
    @sanjayajay4390 5 лет назад +5

    Thalaivar semma timing marana counter

  • @kuralarasarneethipathi5311
    @kuralarasarneethipathi5311 5 лет назад +28

    4:55 நகைச்சுவையா பேச ஆரம்பிச்சுட்டீங்க Thug Life madurai muthu

  • @ThunderAjith
    @ThunderAjith 5 лет назад +3

    Yew madhurai muthu antha pullaya pesa viduya 😂😂😜.anna bharathi sema ya pesunibga antha smile avloo spr ra irukku sema evlo time counter pottalum correct aa pesuninga .muthu sir ningalum sema ya counter potinga spr

  • @antonysamys3828
    @antonysamys3828 2 года назад +2

    Anna parathi semmaya pesurigaka

  • @rajeev8524
    @rajeev8524 4 года назад +5

    கல்யாண இந்த பொண்ணு பன்னலனா கண்ணு உன்மேல தான் அழகான இருக்க ❤

  • @jagatheshjagathesh.r1055
    @jagatheshjagathesh.r1055 4 года назад +2

    Annaparathi akka I love you akka

  • @thiyagarajang2845
    @thiyagarajang2845 5 лет назад +79

    தமிழ் வளர்க வாழ்க

  • @sidiqali5003
    @sidiqali5003 4 года назад +2

    சிறப்பு

  • @sivanesh6285
    @sivanesh6285 5 лет назад +40

    உங்களுடைய நகைச்சுவைகல்
    அனைத்தும் அருமை தங்களின் சிரிப்பு மிகவும் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @nandhakumar7740
    @nandhakumar7740 5 лет назад +52

    என்னது ஓடிருமா.... Andha dialogue super.... 😃

  • @soundar4270
    @soundar4270 3 года назад +3

    both are talented. Both, Madurai Muthu and Anna Bharathi should have met in their young age and should have been married.

  • @mr.cheffy6685
    @mr.cheffy6685 4 года назад +6

    Yenna azhagu cuteness overloaded

  • @Thiniru_Pidichavan
    @Thiniru_Pidichavan 5 лет назад +35

    சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.கிழி கிழி கிழிச்சிட்டிங்க...வேற லெவல்...

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 5 лет назад +48

    Best comedy...மதுரை முத்து...
    நதிகளுக்கு பெண்களின் பெயர் வைத்ததன் காரணம்...
    ***அது ஓடீரும்***
    Very funnyest comedy bro thanks to you...

  • @babur2183
    @babur2183 4 года назад +1

    .அருமை

  • @twoheartsoneloveyuvidharu9106
    @twoheartsoneloveyuvidharu9106 5 лет назад +2

    அன்னபாரதி அருமைடீ செல்லம்... 😉😉😉

  • @SuryaSurya-gw9iz
    @SuryaSurya-gw9iz 4 года назад +1

    Super comedy

  • @sivakys
    @sivakys 5 лет назад +31

    I like her innocent and superb smile ☺ ☺

  • @gokulraju4233
    @gokulraju4233 5 лет назад +4

    அக்கா என் அன்பு எப்போதும் உங்களுக்கு.....🙏🙏🙏

  • @rjbuyyikoa566
    @rjbuyyikoa566 2 года назад +1

    Madurai muthu fans like me
    😎😎😎😎😎

  • @ravikumarr402
    @ravikumarr402 3 года назад +1

    I love tirunelveli 😘😘😘💚💚💚💚💚💚❤️

  • @ezhilm7344
    @ezhilm7344 5 лет назад +71

    Not only speech she is also looking beautiful, very gud speech,keep going on

    • @sam195027
      @sam195027 5 лет назад +1

      Beautiful apdiya🤣🤣🤣

  • @AbdulSalam-bq9rf
    @AbdulSalam-bq9rf 3 года назад +1

    Muthu anna akka comde super

  • @user-tj3sn4rq6p
    @user-tj3sn4rq6p 3 года назад +2

    திருநெல்வேலி சீமை

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 3 года назад +2

    மதுரை வீரன் தானே🤣🤣

  • @jamessanthosh5472
    @jamessanthosh5472 Год назад +1

    Super akka valdhugal

  • @MrLishaan
    @MrLishaan 3 года назад +10

    Muthu and Anna best combo ever👍

  • @imran-th4oe
    @imran-th4oe 5 лет назад +81

    Evlo counter... Timing semma

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 года назад +2

    Nice

  • @rajsanfrancisco5074
    @rajsanfrancisco5074 5 лет назад +32

    Wow! Whattay beauty!! தமிழ் அழகு...I would like to meet her when I visit India next time

  • @yugeshravichandran206
    @yugeshravichandran206 5 лет назад +35

    Nalla speechu hey
    romba beauty hey
    😜😜

  • @smithsmith3479
    @smithsmith3479 5 лет назад +7

    Intha akka besunatha oru cut video la pathen nalla irunthuchu ippo than full video paakuren semma and comedy ❤️❤️👌🏻👌🏻😁😁

  • @prakashvaira3884
    @prakashvaira3884 4 года назад +2

    Muthu anna nakeasuvai super 😎

  • @ajithkanna
    @ajithkanna 5 лет назад +69

    Thug life 6:19 6:26 6:34 7:07😂😂

  • @mooknayak7379
    @mooknayak7379 3 года назад +2

    சகோதரி பேச்சு சூப்பர்.

  • @venkatsubramanian9978
    @venkatsubramanian9978 4 года назад +2

    Entha madam romba azhagu

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 года назад +1

    Thanks again

  • @ksusssss
    @ksusssss 5 лет назад +248

    தயவுசெய்து எல்லோரும் தமிழில் எழுதவும். இதுதான் நமக்கு தமிழை பரப்ப கடைசி வாய்ப்பு.

    • @shanmugasundaram6625
      @shanmugasundaram6625 5 лет назад +2

      ok ji.

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 лет назад +8

      @@shanmugasundaram6625 ஐயா அந்த ஓகே ஜி அப்படின்னு போட்டதுக்கு பதிலா சரி சகோ அப்படின்னு அழகாய் தமிழ்ல போட்டு இருக்கலாமே
      இப்படித்தான் தமிழ் வளர்க்கிறீர்களா ?

    • @raghu_vlogs_797
      @raghu_vlogs_797 5 лет назад +6

      சமூகவலைத்தளங்களில் சிலர் மட்டுமே தமிழில் பதிவிடுகிறார்கள்..... பல பேர் ஆங்கிலம் தான் பயன்படுத்தி வருகின்றனர்...

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 5 лет назад +7

      @@raghu_vlogs_797 ஆங்கிலம் கூட பரவாயில்லை தமிங்கில மொழி பார்க்க சகிகல

    • @rajumalar7780
      @rajumalar7780 5 лет назад

      @@Naveenkumar-vx8uq அருமை

  • @PremKumar-gn1no
    @PremKumar-gn1no 5 лет назад +187

    6:10 Neega search panni vanthathu😅

  • @kandhasamy4966
    @kandhasamy4966 5 лет назад +2

    மதுரை முத்து அண்ணன் உங்கள் பேச்சு சூப்பர்

  • @nandinimp9862
    @nandinimp9862 4 года назад +2

    Very nice . proud of you mam ..

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 5 лет назад +9

    A girl with a beautiful face and sweet tongue.Always an excellent comic speaker.

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k 5 лет назад +8

    தமிழ் தமிழ் என் உயிர் தமிழென்று தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதும் நண்பர்களே தமிழை நாமே சாகடிக்கின்றோம்

  • @muniappaprakash6339
    @muniappaprakash6339 5 лет назад +527

    What's app status paththuttu vanthavanga like pannunga

  • @malarvili.Europe
    @malarvili.Europe 3 года назад +1

    ரெம்பப் ப்ரமாதம் .

  • @user-wc6wt2bo8q
    @user-wc6wt2bo8q 5 лет назад +85

    இந்த சினிமாக்காரர்கள் தமிழச்சிகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள்

  • @niththiyananthamniththiyan5566
    @niththiyananthamniththiyan5566 5 лет назад +1

    Super.sakothare

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 5 лет назад +7

    Muthu semma
    How many counters
    😳😳👏👏👏

  • @thomassebastin9433
    @thomassebastin9433 5 лет назад +4

    அன்ன பாரதியின் அனல் பறக்கும் பேச்சுக்கு என்
    பாராட்டு

  • @lathishm9296
    @lathishm9296 3 года назад +2

    Super tirunelveli speech

  • @user-em3mi2lh8q
    @user-em3mi2lh8q 5 лет назад +136

    தமிழி்ல் கமண்ட் பன்னுங்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @ayyanark8523
    @ayyanark8523 3 года назад

    Super sema comedy

  • @babur2183
    @babur2183 4 года назад +1

    அழகு

  • @sivasivaliam8341
    @sivasivaliam8341 Год назад +1

    Maja soo speach sister 🤗🥰

  • @kanikanista4946
    @kanikanista4946 4 года назад +1

    அருமை

  • @shatheeshsatha8554
    @shatheeshsatha8554 5 лет назад +47

    She is very cute..
    Alakiya thamilachi

  • @RSMayanRSMayan
    @RSMayanRSMayan 5 лет назад +5

    Maduraimuthu comdy super

  • @elumalaibalaraman269
    @elumalaibalaraman269 5 лет назад +1

    பிறந்த வீட்டில் இருந்து வந்த நாங்க வெளக்கேத்தினாத் தான் புகுந்த வீட்டுக்கு அம்சம் பிறக்கும்.
    அந்த வெளக்க நாங்க அனைக்கிறதால் தான் வம்சம் பிறக்கும். மதுரை முத்துவின் அல்டிமேட் கவுன்ட்டர்

  • @ameeraskeen2728
    @ameeraskeen2728 4 года назад +1

    mm is best from Sri Lanka

  • @sivagtvm
    @sivagtvm 3 года назад +1

    Super sister kalakarenga

  • @antonyrabin9798
    @antonyrabin9798 3 года назад +1

    Unga siriuppu......ayyyyo semma

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 4 года назад +1

    All Comedy super

  • @karthikav4817
    @karthikav4817 4 года назад +1

    Vera leval...

  • @palpandip2227
    @palpandip2227 5 лет назад +5

    Madurai muthu super sir😍

  • @kavikavi7122
    @kavikavi7122 4 года назад +1

    super machi

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 5 лет назад +27

    தமிழ் பெண்கள் வாழ்க!!!

  • @danandha4584
    @danandha4584 4 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி

  • @Captain-os9dc
    @Captain-os9dc 5 лет назад

    Talaiva...neenga Vera level...

  • @dkchezhe104
    @dkchezhe104 3 года назад

    அறந்தாங்க நிஷா அக்காவை பார்த்ததுபோல் இருந்துச்சி.அருமையான பேச்சு. நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.

  • @divyal2325
    @divyal2325 3 года назад +1

    Nice Speech Sis.........😍😊

  • @kannanmaduraikannan9205
    @kannanmaduraikannan9205 5 лет назад +16

    அன்னபாரதி மிகவும் சிறப்பு

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j 5 лет назад +1

    தமிழ் வாழ்க

  • @jayarajraviteja9656
    @jayarajraviteja9656 2 года назад +1

    Anna bhrathei ynral maasana dailaks suppar