Eeramaana Rojaave Last Episode Cringe Troll | Tamil Serial Troll | VJ Shafi | Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1 тыс.

  • @ShafiZone
    @ShafiZone  3 года назад +281

    if you Like this video, then please do Like and Subscribe Friends 🙏🙏🙏

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 3 года назад +815

    சிரிப்பு அடக்க முடியல அண்ணா 👌👌🤣🤣🤣

  • @pravin8743
    @pravin8743 3 года назад +544

    எனக்கு ஈரமான ரோஜாவே சீரியல் ரொம்ப பிடிக்கும் ஆனா கடைசி நாள் எபிசோடு சிரிப்பு அடக்க முடியல😂😂😂😂😂

  • @harikrishnan9836
    @harikrishnan9836 3 года назад +462

    Correct தல
    என்னதான் சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா😡😡😡😡

  • @vijeshk.c
    @vijeshk.c 3 года назад +859

    உட்காரு -400 தடவை....
    வாங்க - 300......தடவை
    வாந்தி - 200.....தடவை........
    என்னாச்சு - 100 தடவை.....
    🤣🤣🤣🤣🤣

  • @sangeethasundarrajan8379
    @sangeethasundarrajan8379 3 года назад +113

    மாமியார் மட்டும் வாந்தி எடுக்கல ஏன், 🤔🤔🤔 டைரக்டர் சொல்லலையோ.... 🤣🤣🤣

  • @navishkutty1620
    @navishkutty1620 3 года назад +182

    உட்காரு உட்காரு, வேற லெவல், 🤣🥰🤣🥰🤣

  • @SSJD_
    @SSJD_ 3 года назад +147

    எனக்கு டாக்டர பார்க்கும் போது தான் சிரிப்பு சிரிப்பா வருகிறது

  • @meenasachin3874
    @meenasachin3874 3 года назад +123

    நான் நினைக்குறேன் அவங்களுக்கு எல்லோருக்கும் food poison ஆயிருக்கும்னு தோணுது 😄😄😄😄😄😄

  • @Soni-gardening
    @Soni-gardening 3 года назад +119

    நானும் இந்த சீரியல் க்ளைமாக்ஸ் பார்த்தேன் சிரிச்சி சிரிச்சி வயிற்று வலி வந்தது தான் மிச்சம். ஒரே நேரத்துல எல்லாருக்குமா வாந்தி வரும்😂😂😂😂😂😂😂

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad8771 3 года назад +17

    That Doctor is looking very funny🤣🤣🤣
    Looking like school ayammma😂😂😂

  • @shahanakhatoon9912
    @shahanakhatoon9912 3 года назад +96

    Sema comedy! 😁😁 Seriously these serial & naaptol trolls are far far better than Meera Mitun and Divya’s trolls! Continue making us laugh during our busy and stressful routine!

  • @MUTHULAKSHMI-th8ip
    @MUTHULAKSHMI-th8ip 3 года назад +177

    இப்படிப் பேசினத திரும்ப திரும்பப் பேசி எல்லா சீரியலிலும் கொல்றாங்க சஃபி ஜூன் 🙄 முடியல 😭

  • @akashvelavan5529
    @akashvelavan5529 3 года назад +350

    ரோஜா சீரியல கொஞ்சம் பாருங்க......அந்த side கொஞ்சம் பயங்கரமா இருக்கு.......😂😂😂

    • @swasthikam9309
      @swasthikam9309 3 года назад +4

      Elavu.......

    • @brammanayagam7737
      @brammanayagam7737 3 года назад +17

      Kids
      Below 18yrs
      Pregnant ladies
      Don't watch
      " Roja" Serial at sun TV
      That Arjun sir
      Ayyo mudiyala

    • @onlyonegod7800
      @onlyonegod7800 3 года назад +2

      @@brammanayagam7737 😀😀

    • @roshan.v3540
      @roshan.v3540 3 года назад +2

      @@brammanayagam7737 🤣🤣🤣

  • @kaviyasri296
    @kaviyasri296 3 года назад +51

    Pothum pothum ethana ukaaru😂😜😂mudiyala da samay🤦‍♀️😂😝

  • @diludilu100
    @diludilu100 3 года назад +50

    சிரிப்ப அடக்க முடியல 😆

  • @pavithramouli7232
    @pavithramouli7232 3 года назад +35

    Anna sathima solran stomach pain vanthruchii🤣🤣🤣....... Romba nallku aprm romba serichan anna 🥰

  • @yuvasrikrishnamoorthy7833
    @yuvasrikrishnamoorthy7833 3 года назад +173

    Sathiyama semma fun bro 🤣🤣🤣🤣🤣🤣mudiyala enala🤣😂

  • @yourboy_mc5878
    @yourboy_mc5878 3 года назад +127

    வணக்கம் தோழரே சிரிச்சு சிரிச்சு பிரஷரை போன மாதிரி ஆயிடுச்சு மாஸ் மாஸ் மாஸ்

  • @null156
    @null156 3 года назад +72

    Bro vera maari counters😂🤣🤣 🔥, keep going

  • @suryahprasath5719
    @suryahprasath5719 3 года назад +48

    வாந்தியான ரோஜாவே😂

    • @meerakalil7024
      @meerakalil7024 2 года назад +1

      En enga family's kupda ore timela 5per piragnenta irukanga

  • @user-sh4ep7el1x
    @user-sh4ep7el1x 3 года назад +25

    Ukkaruu ukkaruu.......
    vaanga vaangaa.........
    Ennachu Ennachu.......
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rithikarithi7486
    @rithikarithi7486 3 года назад +26

    எனக்கும் பிடிக்கும் ஆனால் சிரிப்பு அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தேன்🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @Gods_Manna
    @Gods_Manna 3 года назад +10

    Anna summa kili kili kili 🤣🤣😂🤣🤣🤣🤣 na santham potu sirichita sema kalaai sema kalaai 🤣😂🤣
    Pakathi veedu maadi veedu 😜😜

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 3 года назад +30

    எனக்கென்னமோ ladies sectionukku போன production சாபாட்ல ஏதோ கசமூஸா நடந்திருக்குன்னு நினைக்கிறேன். 🤔

  • @divyabharathi970
    @divyabharathi970 2 года назад +2

    Semma comedy 😂😂😂😂. Siruchu siruchu Vayiru valikkuthu mutiyala

  • @PDCreations-pdc
    @PDCreations-pdc 3 года назад +42

    "பால் ல இருந்து நுரை வருமே தவிர்த்து... உங்களுக்கு எந்த குறையும் வராது"... Ulti... Ulti... LOL
    அட்ரா ...அட்ரா...அட்ரா Shafi bro
    😂🤣🤣🤣🤣🤣😂 😜

  • @mkmultilearn
    @mkmultilearn 3 года назад +15

    Vera level 😂😂. Ungalukaga dhan kaathitu irundhen 🔥

  • @deepanpraneeth6245
    @deepanpraneeth6245 3 года назад +23

    Nenachen Nenachen indha scene ah pakum pothey Nenachen shafi bro ku nalla treat iruku nu... Itho vandhutarulla......... 😜😜🤣🤣🤣🤣

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +91

    இதை பாக்குறதுக்கும் ஒரு பொறுமை வேணும்...அது மட்டும் இருந்துட்டா, உலகத்துலேயே ஒரு பொறுமைசாலிய நாம பாத்துரலாம்..🤣🤣🤣

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 года назад +85

    அய்யோ சத்தியமா சிரிச்சு சிருச்சு வயிறு வலிக்குது 🤣🤣🤣🤣

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 года назад +157

    இது ஈரமான ரோஜாவே இல்லை இத்துப்போன கூஜாவே🤣🤣🤣

  • @bavanivanie3807
    @bavanivanie3807 3 года назад +36

    Bro enakkum inthe last episode paatu rombe tension aachu...director loosu maathiri finish pannirukaru🙄

  • @travelwithsong797
    @travelwithsong797 3 года назад +7

    super 👍😂😂😂🤣 nalla irukku unga troll… please continue 👌

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 года назад +55

    ஆடு கத்தற மாதிரி sound தான் வாந்தியா.
    Shafi sir உங்க troll super சிரிச்சி சிரிச்சி 😭 வந்துடுச்சு

  • @pavithraklr8980
    @pavithraklr8980 2 года назад +1

    Ioo anna mudiyala vara level anna serichi serichi vaiyaru valika arabichichii 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😅😅🤣😂🤣

  • @TamilTamil-ly1oq
    @TamilTamil-ly1oq 3 года назад +7

    உண்டாய்டாங்க காண்டாய்டாங்க super bro Vera Laval 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @indhumathi3689
    @indhumathi3689 3 года назад +2

    அஞ்சு புள்ளைங்களுக்கும் பேம்பர்ஸ் வாங்கவே இவனுங்களுக்கு சரியா இருக்கும்

  • @r.sundarir.sundari4677
    @r.sundarir.sundari4677 3 года назад +15

    இந்த சீன் பார்க்கும் போது குபிர்னு சிரிச்சிட்டேன்.இப்ப உங்கள் வீடியோவை பார்த்து மறுபடியும் சிரிச்சேன்.😀😀😀😀😀

  • @maaveerrannarayanan8339
    @maaveerrannarayanan8339 3 года назад +15

    Savadikurangge yaaa...🤣🤣🤣

  • @btsarmyforever2887
    @btsarmyforever2887 3 года назад +17

    Thanks Shafi bro errammana rojave last episode troll poda sonnen . Potathuku tanks anna 😃. Super 👌

  • @dhevayanibalu6377
    @dhevayanibalu6377 3 года назад +26

    Episode full ah vanthiye 😂semma punch

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 3 года назад +70

    ஐயையோ இது பயங்கரமான cringe சீரியல் ஆச்சு

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 3 года назад +16

    Nala vela na entha episode pakkala.... 🤣🤣🤣🤣

  • @e.vellankkaniebenezer4597
    @e.vellankkaniebenezer4597 3 года назад +68

    Sathiyama intha director ku manasatchiye illa😂😂😂

  • @balatn693
    @balatn693 3 года назад +1

    Yow .. eppo ya 700k vandha . Ipo dan 250K patha mari irunduchi.. Vazthukkal ya. 🌺🌺🌺

  • @prabakaran..
    @prabakaran.. 3 года назад +96

    கருமம் கருமம் என்ன ஒரே வாந்தியா இருக்கு .
    🙄

  • @sdspriart21
    @sdspriart21 3 года назад +1

    அது ஒண்ணும் இல்லண்னா...
    அந்த எல்லா பொண்ணுங்களும் நல்லா வெளுத்து கட்டியிருக்காங்க
    அதான் food poisoning ஆயிடுச்சு 🤦‍♀️🤣🤣🤣

  • @jaf4212
    @jaf4212 3 года назад +5

    Indha eeramana rojavey last episode ah yaaruda troll panuvangana nenachey😂😂😂😂neengaley panitinga🤣🤣mudiyala bro😂im new subscriber bro😁

  • @kaviyasri296
    @kaviyasri296 3 года назад +82

    actually I thought to recommend this serial last epi when I watched it on tv and u r back shafi bro😂😅vera level 😂😅🤣

  • @athisaranyaathisaranya3004
    @athisaranyaathisaranya3004 3 года назад +7

    This is my fav serial.....ER🤗🤗 Semma Troll.....Yes,Last episode konjam Over!.........😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆Nice Video.....

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 3 года назад +12

    ஈரமான ரோஜா க்கு பதிலா ஈரமான பாத் ரூமே என்னு வெச்சிருக்கலாமோ
    ஈழத்தமிழன் ….

  • @reemasen7642
    @reemasen7642 3 года назад +28

    Vera level troll 😂😂😂

  • @vaitheeshwari9096
    @vaitheeshwari9096 3 года назад +7

    Graga pravesha function la sapta soru sari ila pola elaru vomit panranga😁

  • @mani.i3640
    @mani.i3640 3 года назад +10

    சூப்பர் காமெடி😁😁😁😁😁😁😁ஷஃபிவணக்கம்🙏

  • @r.a1055
    @r.a1055 3 года назад +15

    எல்லா மோக்கும்😂😂😂🤣🤣🤣

  • @laddubabys90s44
    @laddubabys90s44 3 года назад +30

    உக்காரு உக்காரு
    வாங்க வாங்க
    எல்லாம் மொ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    யாரு யாரு
    Vomiting
    உலக மகா நடிப்பு director vera level
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilselvi7575
      @tamilselvi7575 3 года назад

      ஈரமான ரோஜா சீரியல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதில் வெற்றி மலர் நடிப்பு சூப்பரா இருக்கும்

  • @JayaKumar-ly4nr
    @JayaKumar-ly4nr 3 года назад +1

    சூப்பர் தல. இந்த வீடியோவை பார்த்தவுடன் உங்கள் சேனலை subscribe செய்துவிட்டேன்

  • @elakkiya1056
    @elakkiya1056 11 месяцев назад +2

    Paavam antha bathroom ooda nelama 😂😂😂😂

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 3 года назад +6

    அப்படியே இந்த அதே கண்கள் நாடகத்த கொஞ்சம் செஞ்சு விடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்🤣🤣🤣🤣🤣

  • @maheswarithurai2039
    @maheswarithurai2039 3 года назад +35

    Ninachen... Intha serial climax episode aa troll pannaliye... Thanks u shafi bro... 😘😘

  • @agnessharon9440
    @agnessharon9440 3 года назад +3

    🤣🤣🤣🤣🤣🤣 awesome bro...can't stop laughing...vanga vanga vanga non stop...Your troll is next level thou...keep it up bro...love the way you narrate the script...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    Love from.. Malaysia

  • @saranyas8973
    @saranyas8973 3 года назад +70

    Vera level anna😍😍😍😍😍😍😍😍

  • @selvi9070
    @selvi9070 3 года назад +1

    Ayooo anna , chance se illa , sema kalaai anna , ungalA Maari yaaralayum kalaaikka mudiyaathuna , sirichu sirichu vai ella valikkuthu , 🤣🤣🤣🤣🤣

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 года назад +7

    முழுகாம இருக்கிற விஷயத்தை கேட்டு பொண்ணுங்களை விட கிழவிங்கதான் ரொம்ப ஆனந்தமா இருக்குது..

  • @Cutiepie-gi9op
    @Cutiepie-gi9op 3 года назад +55

    Ithellam nambura maariya irukku ore episode la ellarum pregnant aakuraha sirippu than varuthu 😂

  • @Sparkle472
    @Sparkle472 3 года назад +16

    Hai Shafi, semma .Keep going bro

  • @nageshmaniam
    @nageshmaniam 3 года назад +47

    I never laughed this much on any review 🤣🤣🤣🤣

  • @umau8950
    @umau8950 3 года назад +15

    Shafi bro face expression vera leval thalaivaaaa😂😍✨

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +10

    Super Anna அருமை எல்லாம் கேட்டு போன சாப்பாடு தின்னு இருக்கும் போல அதான் எல்லாம் வாந்தி

  • @chitransrdp3185
    @chitransrdp3185 3 года назад +30

    Even we felt the same😭😭but everyone forgot maran...not even his photo kept... what about the last girl..vetri sister

  • @shivabhadhraeshwar14
    @shivabhadhraeshwar14 2 года назад +1

    Your new fan and subscriber from Kerala.... Keep going bro

  • @curiea8146
    @curiea8146 3 года назад +5

    Anna intha episode ah paakkupoyhey unga ineyabagam vanthuchu semma comedy irunthu 😂😂😂😂😂😂🤦

  • @mahatamil2738
    @mahatamil2738 3 года назад +1

    Semma comedy bro nangalum antha seriyal last episodes pathutu kadupaitom 💜💜💜💜💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💚💚

  • @parvinsulthana7393
    @parvinsulthana7393 3 года назад +16

    Antha serial 200 to 300 episode yellam yepadi irukum theriuma.... But last episode... Oh my god.... Mudiyala....

  • @Jerry_032
    @Jerry_032 3 года назад +1

    Enna thala idu same time motha perum maah 🤣🤣😜😜vera lvl

  • @tamilwithaishu3196
    @tamilwithaishu3196 3 года назад +3

    இன்னைக்கு சூப்பர் 👍👍 . எங்க எதிர்த்த வீட்டு அக்கா கொஞ்சம் வாந்தி எடுக்க வைங்கப்பா டைரைக்டர்

  • @trendingtoworld3278
    @trendingtoworld3278 3 года назад

    Sathiyama ennala siripa control panna mudila vera levelu😃😀😀😆😅😂🙂🙂😅🤣😅

  • @vishnunevetha5102
    @vishnunevetha5102 3 года назад +15

    லாக்டவுண்ல சீரியல் வருதுல்ல அதுனால அப்புடி இப்புடி இருக்குமோ!😂

  • @saranyasri5863
    @saranyasri5863 3 года назад +1

    😂😂 vera 11 anna siripa adaka mudila 😂😂

  • @BhawanisKitchen
    @BhawanisKitchen 3 года назад +26

    பிரதர் மொளன ராகத்தை கொஞ்சம் இதுமாதிரி ஓட்டுங்களேன்.சிரிக்கலாம்👌

  • @shankarsk3884
    @shankarsk3884 3 года назад +18

    Bro vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohanapriya5555
    @mohanapriya5555 3 года назад +5

    இதுக்குதான் நான் சீரியலே பார்க்கிறதில்ல🤣🤣🤣

  • @tajdeen4100
    @tajdeen4100 3 года назад +1

    Ennala sirippa adakka mudila bro🤣🤣🤣🤣🤣🤣

  • @sujithop9651
    @sujithop9651 3 года назад +13

    Iam enjoying your videos bro entertainment ❤️ max level 😘😂

  • @priyaazhagu4111
    @priyaazhagu4111 3 года назад +1

    Bro ennala sirippu adakkave mudila semma🤣🤣🤣🤣

  • @sudharsanr7977
    @sudharsanr7977 3 года назад +5

    Vera level shafi thala 🤣🤣🤣
    Apdiye anbudan kushi final episode troll pannunga

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj Год назад +2

    Shafi bro 😂😂 you deserve an award for being this funny. Unga serial troll videos Pathu thaan Naan ivalo sirikkiren.

  • @rajfamily2133
    @rajfamily2133 3 года назад +5

    Vera levella vachi senjitinga Shafi😁😁😁konjam kuda logic patthi yosikama yepdidhan ipdilam panrangalo😁😁😁na tv seriels pakuradhu ila but unga trolls miss pannama paappean😁😁😁

  • @rajilakshmi7446
    @rajilakshmi7446 2 года назад +1

    Anna semma comedy 😂😂😂😂sirripa adaka mutiyala😂😂😂😂

  • @lilliebecks6393
    @lilliebecks6393 3 года назад +10

    Thanks Shafi 😊🙏 antha serial pathu thalaya pitchu kuttu irunthan appada ippathan nimmatheya irukan.
    You are the best 👌

  • @peraevaikala4091
    @peraevaikala4091 3 года назад +1

    😂😂😂😂elarum onna vela parthurupangaelo...dei ena da ithu😂😂😂😂

  • @selvidurairaj9414
    @selvidurairaj9414 2 года назад +5

    You are ultimate, after long time I busted into laughter, thank you

  • @mutharasij4771
    @mutharasij4771 10 месяцев назад

    Enna kodumai saravanan idhu anna vera level sema comedy ❤❤❤❤

  • @menak3069
    @menak3069 3 года назад +13

    Morning set la kudutha food sarila pola yellarum mari mari vomit panranga 😂😂

  • @oneshotgamer890
    @oneshotgamer890 3 года назад +1

    Sirippa Adakka mudiyala bro vera level

  • @sujatha774
    @sujatha774 3 года назад +8

    About one line of this episode in thalaivar GP Muthu style: Orey bethiyum vanthiyum eduku.

  • @muralishalu5097
    @muralishalu5097 3 года назад +1

    Antha vaanthi meter matum verra level fun bro... 😁

  • @vandhaitamil3158
    @vandhaitamil3158 3 года назад +6

    Vera level 😂 bro neega semma comedy 💯 percentage

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 года назад +1

    😂😂😂😂😂😂 குழந்தை பிறக்கலன்னு சொன்ன உடனே எல்லாரும் வரிசையா வாந்தி எடுக்கறாங்க பாருங்க அங்க நிக்கிரார்யா டைரக்டர். அட லாஸ்ட்டா டைரக்டர் காமடி பண்ணணும் முடிவு பண்ணிட்டார். இந்த சீரியல் கடைசி எபிசோட் பாத்திட்டு பாவம் யாராவது சாப்பிட்டுகிட்டு இருந்தா கொடுமை.