2 mins பரோட்டா..

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 502

  • @ramnatrajan
    @ramnatrajan 2 месяца назад +3473

    காடுகள்: அப்பாடா இன்னிக்கு நான் தப்பிச்சேன். சண்டாளன், இவன் வீடியோ போட்டாலே எனக்கு அடி வவுறு கலக்குது. 😂

    • @nishabanu4610
      @nishabanu4610 2 месяца назад +25

      😂😂😂😂😂

    • @28sganesh
      @28sganesh 2 месяца назад +7

      😂😂

    • @srishiva9725
      @srishiva9725 2 месяца назад +7

      😂😂

    • @rfb1987
      @rfb1987 2 месяца назад +15

      😅😅😅😅😅😅😅😂😂😂😂I laughed louder and terribly😅😅😅😅😂😂😂😂😂😂

    • @vigourvenkat4060
      @vigourvenkat4060 2 месяца назад +2

      😂

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp 2 месяца назад +273

    நீங்க பேசுவதே standup commedy மாதிரி இருக்கு. அடிக்கடி காட்டுக்குள்ள போகாதீங்க 😂😂

  • @selvacofficial
    @selvacofficial 2 месяца назад +695

    குழம்போடு குழப்பி அடிச்சா...பின்னாடி பிரச்சனை ஆயிரும் 😂😂😂😂

    • @Simbhuraj
      @Simbhuraj 2 месяца назад +4

      இது பரோட்டா சூரிக்கு தெரியுர வாரா ஷேர் செய்யவு 😂😂😂

    • @selvacofficial
      @selvacofficial 2 месяца назад +2

      @@Simbhuraj 👍👍👍

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 2 месяца назад +3

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @revathilakshminarayana9618
      @revathilakshminarayana9618 Месяц назад

      Pp0​@@Simbhuraj

  • @ksva4667
    @ksva4667 2 месяца назад +144

    வாழ்க உங்கள் தொண்டு. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் உணர்சிவசபடாமல் நிதானமாக எப்போதும் போல விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மரமண்டைகளுக்கு ஒரு நாள் புரிந்தாலும் புரியும்.

  • @sureshpk8391
    @sureshpk8391 2 месяца назад +114

    மக்கள் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள் ஆனால் எல்லோருமே விழிப்புணர்வுடன் இருப்பது இல்லை. அழகு தம்பி. ❤ ❤ ❤

  • @eagappanraj
    @eagappanraj 2 месяца назад +117

    Pesama neenga dialog writer ah poirunga
    Script Vera level😂😂
    Athuvum pin vilaivugal arputham😂😂

  • @nmsnms8093
    @nmsnms8093 2 месяца назад +75

    மனிதர்களின் மரணத்தை சீக்கிரம்மாகுவதில் ஓட்டல்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

  • @soulspecialom
    @soulspecialom 2 месяца назад +898

    Igloos Restaurant, Koyambedu, Chennai ❌
    கண்ணாடி பெட்டி ரெஸ்டாரெண்ட் ✅
    😂

    • @asultana5080
      @asultana5080 2 месяца назад +51

      Looking for this info

    • @sivasakthi5315
      @sivasakthi5315 2 месяца назад +12

      I was wondering what is kannadi petti!

    • @DreamerAloneking
      @DreamerAloneking 2 месяца назад +1

      ❤❤❤😊

    • @bahmad6492
      @bahmad6492 2 месяца назад +11

      Kannadi petti na Glass box thaaney... Igloo yeppudi??😮

    • @gokulkrishna701
      @gokulkrishna701 2 месяца назад +1

      Hmm unma than polruku ippa than utube la search pannen

  • @mkvtamiltroller976
    @mkvtamiltroller976 2 месяца назад +95

    காடுகளில் இருந்து order போடவேண்டியதுதானே😂😂😂😂😂

  • @melvinraj8426
    @melvinraj8426 21 день назад +1

    பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.........செம்ம😂😂😂😂😂😂😂

  • @RajaMaariyappan
    @RajaMaariyappan 2 месяца назад +196

    Kaadugal escaped😅

  • @Afrozebujji
    @Afrozebujji 2 месяца назад +414

    கண்ணாடி பெட்டி ரெஸ்டாரெண்ட் இது புதுசா இருக்கு அண்ணே புதுசா இருக்கு😁😁

    • @kanimozhi08
      @kanimozhi08 2 месяца назад +38

      Igloos restaurant in chennai

    • @Prakash-0510
      @Prakash-0510 2 месяца назад

      Kannadi pettina glass boxthana?
      Igloona tamil la ​பனிக்கட்டி குடில் thana?@@kanimozhi08

    • @dowlathshaba
      @dowlathshaba Месяц назад +2

      நானும் ரொம்ப நேரமா யோசிக்கிறேன் என்னவா இருக்கும் என்று

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 7 дней назад +1

      ​யோசிக்காமல் கமெண்ட் பார்த்தால்

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 2 месяца назад +13

    உண்மை தான் எப்ப பரோட்டா சாப்பிட்டாலும் பின்னால ரெட் லைட் எரிய ஆரம்பிக்குது அதால அந்த பக்கமே போறது இல்ல 😂😂😂

  • @balajibalasubramaniam9780
    @balajibalasubramaniam9780 2 месяца назад +125

    எதுக்கு உணவை தேடி வெளியே போகனும் வம்பை விலை கொடுத்து வாங்கனும்.குழம்பே ரசம் மாதிரி இருந்தாலும் கம்முனு சாப்பிட்டு ஜம்முனு இருக்கனும்.

  • @gouse196812
    @gouse196812 2 месяца назад +6

    Salute for your brave statement
    Alhamdulillah you will get more rewards from the God
    நன்மையை ஏவி தீமையை தடுங்கள் ...நபி மொழிக்கு ஏற்றவாறு உங்கள் செயல்... வாழ்த்துக்கள் நண்பரே

  • @vinishroy403
    @vinishroy403 Месяц назад +1

    Super அருமையான தகவல்.... நன்றி...😊

  • @p.r9809
    @p.r9809 2 месяца назад +29

    😊😊😊 நாள்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு தான் பல உயிர்கள் உடனடி உடனடியாக போய் சேர்ந்து விடுகிறோம்.

    • @chithraa4445
      @chithraa4445 2 месяца назад +1

      இன்றைய தேதியில் வீட்டார் சமைத்து சூடாக உண்ணும் பாக்கியம் பெண்களுக்கே கிடைப்பதில்லை. ஆண்கள் பாவம்தான். பணம் என்கின்ற மீனைப்பிடிக்க தெரியாமல் அலையும் அப்பாவிகள் சார்பாக.😔😔😔😔😔😔

  • @giristar9461
    @giristar9461 2 месяца назад +78

    காடுகள், பின்னாடி மரக்கட்டை, படகு😂😂 அந்த வரிசையில் கண்ணாடிப் பெட்டி

    • @athabiya
      @athabiya 2 месяца назад +1

      படகுனா என்ன? 🤔🤔🤔🤔

    • @rare_red
      @rare_red 2 месяца назад +4

      Boat earphones ​@@athabiya

    • @Vapid_Vocalist
      @Vapid_Vocalist 2 месяца назад +4

      ​@@athabiyaBoat brand (Electronics Accessories Manufacturer)

    • @vijishanthi1635
      @vijishanthi1635 2 месяца назад +1

      பின்னாடி மரக்கட்டை அப்படினா?

    • @Vapid_Vocalist
      @Vapid_Vocalist 2 месяца назад +5

      @@vijishanthi1635 Behind Woods Channel, bro vandhu ellaa brand or channel name um thooya Thamizhil dhaan uchcharippaar... 😁😁😁

  • @kayal2896
    @kayal2896 2 месяца назад +31

    😂😂 true . That's why I always eat in small shops parota namma munadiye thechi kallula potu adichi tharuvanga suda ah .

    • @buyingfacts
      @buyingfacts  2 месяца назад +32

      பிசையும் போது கவனம் தேவை..🙄

    • @ImranKhan-zq6is
      @ImranKhan-zq6is 2 месяца назад +2

      ​@@buyingfacts😂

    • @RoyRoson
      @RoyRoson 2 месяца назад +1

      ​@@buyingfacts 😂😂😂😂😂

    • @kamurudeenrafees1682
      @kamurudeenrafees1682 2 месяца назад +5

      ​@@buyingfacts😂😂😂ultimate

    • @sscmathsvault
      @sscmathsvault 2 месяца назад +5

      @@buyingfacts ithachum kannu munnadi seiranga.pack panni varathula enna senjirpanga nu yaaruku theriyum???

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 2 месяца назад +20

    ஆக மொத்தம் மக்களை கொல்லாம விட மாட்டாங்க போல

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i 2 месяца назад +10

    👌🏻👌🏻👌🏻நல்ல தகவல் அண்ணா வாழ்த்துக்கள்👌🏻👌🏻👌🏻

  • @aksharazodiac3393
    @aksharazodiac3393 2 месяца назад +7

    வெளி கடைகளில் உணவு அதிகமாக உண்பவர்களின் ஆரோக்கியம் விரைவில் கெடும்!

  • @roopeshb3492
    @roopeshb3492 2 месяца назад +26

    Inikki thaan kaadugal shopping kku leave vitrukkaru😂😂

  • @123Sankarsankar12
    @123Sankarsankar12 2 месяца назад +1

    மனுஷனை எவ்வளவு அமைதியா பேசுவாரு இவரையே வாடா போடான்னு சொல்ல வச்சுட்டீங்களே

  • @TNPSCTAMIL100
    @TNPSCTAMIL100 2 месяца назад +7

    யாருக்கும் மற்றவர்கள் உயிர் மீது அக்கறை இல்லை🤧

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 месяца назад +2

    அன்பு நண்பா நீங்க சொல்வது உண்மைதான் ❤

  • @santhisubramanian191
    @santhisubramanian191 2 месяца назад +4

    At end rajini's reaction is perfect 😂🤣🤣😂

  • @rfb1987
    @rfb1987 2 месяца назад +9

    Buying facts rocked restaurant shocked 😂😂😂😂

  • @GopiBKM
    @GopiBKM 2 месяца назад +18

    அதுக்குதான் நான் பெரிய ஹோட்டல் போவதில்லை கையேந்தி போகணும் போனா அங்க சுட சுட சுத்தமா கண்ணுக்கு முன்னாடியே போட்டு கொடுப்பாங்க 😂😂😂😂😂😂

    • @swethak4420
      @swethak4420 Месяц назад +1

      Absolutely correct 😂

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 месяца назад +2

    நல்ல விழிப்புணர்வு பதிவு 👌👍♥️🙏.

  • @muhammadhuabubakkarr9813
    @muhammadhuabubakkarr9813 12 дней назад

    Masha allah arumaiyana pathivu. Vaalthukkal bhai.

  • @saisilver5026
    @saisilver5026 2 месяца назад +3

    இறைவன் நமக்கும் ஒரு expire date கொடுத்து உள்ளார்.. எப்போ தான் தெரியல 😂😂😂💃🏼

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 месяца назад +1

    உங்கள் அனைத்து வீடியோவும் அருமை நண்பா ❤தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் ❤❤

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 месяца назад +2

    காடுகள் - நல்ல வேளை வழக்கம் போல இன்னிக்கு என் பக்கம் வண்டிய திருப்பல

  • @vigneshkumar782
    @vigneshkumar782 2 месяца назад

    சிறந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @ommurugaom-555
    @ommurugaom-555 2 месяца назад +3

    Good person you are ❤❤
    God bless you

  • @54gops
    @54gops Месяц назад

    Highly appreciate your social awareness video. Continue your efforts

  • @Itzz_Priyanka
    @Itzz_Priyanka 2 месяца назад +20

    Restaurant போனா கூட பரோட்டா தான் order போடுவீயா bro😅😅😅

    • @hihello2336
      @hihello2336 2 месяца назад

      Yes, in Buhari restaurant ghee parota is my favorite. Crispy parota.

    • @asultana5080
      @asultana5080 2 месяца назад +2

      Parota veettil seyya maattaanga. So yellarum hotel ku pona night parotta dhaan order pannuvaanga mosta.

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n Месяц назад

    உண்மைதான் இது போன்ற நிகழ்வு எங்கள் குடும்பத்தில் நடந்திருக்கு 🙏

  • @Davidmrl88
    @Davidmrl88 Месяц назад +1

    சகோ. இந்த மாதிரி ரெடிமேட் உணவுகளில் பெனிசிலின் என்ற கெமிக்கல்ஸ் சேர்ப்பதால் தான் 7 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறது. இதனை இன்னும் அதிகமாக சேர்த்தால் நாட்களும் கூடும். கெடுதியும் கூடும்
    ஆனால் அந்த கெமிக்கல் நம் உடலுக்கு கெடுதி தான் என்பதை நம் சகோதரர்களுக்கு சொல்லுங்கள். நன்றி

  • @gurusdiwakar6896
    @gurusdiwakar6896 14 дней назад +1

    Athanala than na roadtu kadaila sapduren.... 😂😂😂😂

  • @naanthamizhan5116
    @naanthamizhan5116 Месяц назад +1

    எங்கே சென்று விட்டீர் தாங்கள் ....

  • @arvindchitoor9007
    @arvindchitoor9007 2 месяца назад +1

    Breaking bad parota packet vera level edit bro 😅😂. Moola mattum rendu kilo irum pola😊😂 pah😊😅

  • @youtubecrater350
    @youtubecrater350 9 дней назад +1

    பெரிய பெரிய உணவகங்களில் இது சாத்தியம்

  • @anishdavis4749
    @anishdavis4749 Месяц назад

    Semma bro. good editing and good knowledge sharing

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Месяц назад +1

    பெரிய ஹோட்டல் லில் தான் இப்படி இருக்கும்,நம்ம கை எந்தி பவனில் இது மாதிரி நடக்காது

  • @arunCR778
    @arunCR778 2 месяца назад

    Inga chennaila neraya edathula barota maave 2 3 days vachulam barota potu kudukurainga...so veetu pakkathula cook pandradha namma paaka mudiyura edathula sapdradhu than nalladhu

  • @imAnu93
    @imAnu93 2 месяца назад +5

    Amazon ❌ kaadugal✅
    Kannadi petti restaurant ⁉️enaava irukum🙄🤔

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 2 месяца назад +1

    Nega good man bro unkkaluku 🙏🙏🙏 God 🙏 bless you

  • @calmdown8440
    @calmdown8440 Месяц назад +1

    ஆமா பின்விளைவுகள் பயங்கரமாதான் இருக்கும்😂😂😂

  • @tamiltamilvanan3110
    @tamiltamilvanan3110 2 месяца назад +2

    Ur. Vaanavil vagayara. Chocolate video ultimate bro

  • @Gadgetsforsale123
    @Gadgetsforsale123 2 месяца назад

    Use by date ...antha date kulla sapdalam la sir ?....no problem la

  • @msiaraj
    @msiaraj 2 месяца назад +2

    Namma indians never change..

  • @Tara-kr9yv
    @Tara-kr9yv Месяц назад

    Semmaiya pesuringa

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 2 месяца назад

    Thank you for sharing useful information

  • @archananavaneethakrishnan1551
    @archananavaneethakrishnan1551 2 месяца назад

    Thambi thankyou for this video. Have to show my daughter. She never listens to me but listens to you..thanks for all the good things that you are showing to create awareness.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 2 месяца назад +1

    The total number of years of Kali Yuga is 4,32,000... Now 5,000 years are over. There are 4,27,000 years left for Kaliyuga. When 4,27,000 years are over, Lord Sri Vishnu will take the avatar of Lord Sri Kalki to protect the devotees..
    His Holiness Naradha Muni asked Vyasa Devar to write about the incarnations of Lord Sri Vishnu and the facts about Lord Sri Kalki Avatar 5000 years ago.
    About 5000 years ago His Holiness Vyasa clearly wrote the facts about Lord Sri Vishnu's incarnations and the facts about Lord Sri Kalki's incarnation in Srimad Bhagavatam Purana.
    Lord Sri Vishnu has taken more than 10 incarnations to protect his devotees in Srimad Bhagavatam Purana, all the incarnations of Lord Sri Vishnu are true.
    Please read Srimad Bhagavatham as it's and Mahabharatam as it's holi book. Please read this holy books and then you will know truth of Lord Shri Vishnu.
    Thankyou..!!
    Hare Krishna 🙏
    Yours Servant 🙏

  • @R.J.Arima.
    @R.J.Arima. Месяц назад

    💥Allways Mass Anna💥

  • @dudevraj
    @dudevraj 2 месяца назад +1

    Bro every time I came to India each of my visit was memorable. Such bad experiences in majority of food establishments.
    But when my relatives come to Sri Lanka they don’t complain that. Although financially weak Sri Lankan preventive health sector and tourism industry maintain standards unlike India.

  • @Thiravida_Throgangal
    @Thiravida_Throgangal 2 месяца назад +12

    Athepdi bro ne pora edathulalam ipdi aagiduthu🎉🎉🎉🎉

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 2 месяца назад +1

    தம்பி அமேசான் காட்டுக்கு போன... இப்ப மலபார் காட்டுக்கு போற... 😂😂😂

  • @Viveckan
    @Viveckan 2 месяца назад

    Always your editing vera level bro!

  • @diwakarchandrasekhar647
    @diwakarchandrasekhar647 2 месяца назад

    Bro unga video ellam super 👌👌

  • @yaminikishore8159
    @yaminikishore8159 2 месяца назад

    Super brother good message 👏👏👏👏

  • @alans9370
    @alans9370 2 месяца назад

    What he said is exactly true most of the restaurants nowadays use these readymade parotta and idiyappam

  • @saranvanan2786
    @saranvanan2786 14 дней назад

    Modicare pathi kojam sollunga anna please

  • @tejasiveeraiyabalasubraman8330
    @tejasiveeraiyabalasubraman8330 5 дней назад

    That pin vilaivugal😂😂😂😂

  • @leo_messi___
    @leo_messi___ 2 месяца назад +1

    Arun frozen dessert pathi podunga anna

  • @user-vu5qb3jx2d
    @user-vu5qb3jx2d 2 месяца назад

    Kannadi petti restaurantna enna??

  • @MuruganSago
    @MuruganSago 2 месяца назад

    Bro Unlocked New Fear for Foodies 😄😃

  • @BalaKrishnan-ln3zr
    @BalaKrishnan-ln3zr 8 дней назад

    Unmai. Therijm onum panna mudiyathu. Protta mattum illa. Ella food item appadithaan and ella hotel appadithaan. Now days mana satchi yaru payaprathilla.

  • @shakthisend
    @shakthisend Месяц назад

    good content bro

  • @Helo90-2n
    @Helo90-2n 2 месяца назад

    polymer pkts are good packing Material , doesn't allow bacteria Untill opened or punctured, proivided it was packed with Sterile precautions .... if not anaerobic bacterial growth may be the danger

  • @sharmilaraj6221
    @sharmilaraj6221 2 месяца назад

    Street poratta patthi unga opinion

  • @GutzVicky
    @GutzVicky Месяц назад

    Bro antha package la air eduthutu pack pannirntha bacteria valatathu.

  • @sajithas7721
    @sajithas7721 2 месяца назад

    Anna border parota facts sollunga.
    Antha area la neraya babies ku cancer irukku.

  • @vigneshpachamuthu2793
    @vigneshpachamuthu2793 2 месяца назад

    luv u bro❤❤....learning something from ur videos...enala fully purinjika mudla bt etho onnu ipdilam irukunachum Theriuthu enakku

  • @jayaprakashs2315
    @jayaprakashs2315 2 месяца назад

    It's good for health or bad u tell that bro.

  • @user-jx3bt6rv8t
    @user-jx3bt6rv8t 2 месяца назад

    Freezer ice kaddiyaka irundale kiddush adan❤❤❤❤❤

  • @CloudCookTamil
    @CloudCookTamil 2 месяца назад

    Hai bro, Nan Unga video enaku pudukum Unga video Nan niraya paathuruken Nan restaurant develop pani brand build pani sales paniruken recently VPPK Inga brand bro only parotta based kaaranam eruku bro avunga limited customer than varuvanga athukaka master eduthu poda mudiyathu entha parotta eatable Than but avunga ungaluku proper cook pannala athan problem proper cook paniruntha nall erukum, I never used ready-made Parotta enoda karutha soluren avlothan bro ethoda master cost athigam athan avunga ready-made parotta poga kaaranam

  • @SubramanyamC-le5ms
    @SubramanyamC-le5ms 9 дней назад

  • @satyatoday594
    @satyatoday594 2 месяца назад

    Bro sema editing

  • @RekhaSundar1316
    @RekhaSundar1316 2 месяца назад

    பின் விளைவுகள் பயங்கரமா இ௫க்கும்...😂😂

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 2 месяца назад

    Nice bro... Na parrota sapdrathilla... Veetla kai enthi bhavan la than vangi epavachum sapduvanga... Athu fresh 100%

  • @appusvision6298
    @appusvision6298 2 месяца назад

    Eathu mari packed food vitula heat Pani sapudalama???

  • @kartick36
    @kartick36 2 месяца назад

    Bro super

  • @TamilselvanMts
    @TamilselvanMts 2 месяца назад

    That sudhakar entry...😅

  • @sivakavin8932
    @sivakavin8932 Месяц назад

    இது முற்றிலும் மாறவேண்டும்
    அப்போதுதான். வருங்கால இளைய சமுதாய நோய் நொடி
    இன்றி வாழ முடியும்.

  • @ASvlogs303
    @ASvlogs303 2 месяца назад

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @user-wz3bf9gs6k
    @user-wz3bf9gs6k Месяц назад

    நான் சிங்கிள் தான் எனக்கு யாரும் இல்லை,கடந்த சில ஆண்டுகளாக உணவகங்களில் உணவருந்தி எனது வயிறு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது IBS நோயால,, கடந்த ஓர் ஆண்டு நானே சமைத்துக் கொள்கிறேன் இபொழுது அந்த நோயிலிருந்து குணமாகி விட்டேன். உணவகங்களில் உணவருந்த வேண்டாம், தொடர்ந்து உணவகங்களில் உணவருந்திக் கொண்டிருந்தால் உங்களுக்கும் IBS வியாதியோ வரும். கார்பன் வாயு சேர்க்கப்பட்ட குளிர்பான மற்றும் மசாலா பொருட்களை தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்.

  • @vaskmadhura
    @vaskmadhura 2 месяца назад +2

    Ella corporate office cafeteria la Intha karumatha thaan podranunga thirttu pasanga

  • @sriramkumar8232
    @sriramkumar8232 Месяц назад +1

    Vegetarian brother and sister 😢

  • @johnsonfoods
    @johnsonfoods 2 месяца назад +1

    "There is a solution for that. What we have to do is check the product checklist while eating at that restaurant."We, as consumers, have the power to ask."

  • @kavinilavuchannel5626
    @kavinilavuchannel5626 2 месяца назад

    I love your videos

  • @user-rr3gn2cr8v
    @user-rr3gn2cr8v 2 месяца назад

    Correctuuu

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 2 месяца назад

    பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் 😂😂🤣😅😅

  • @sheiksheik7584
    @sheiksheik7584 2 месяца назад

    Good information bro keep it up 👍😊

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 месяца назад +1

    மலபார் பரோட்டா 😀

  • @arasiyal_trending
    @arasiyal_trending 2 месяца назад +2

    Bro.. 2 variety is there, 1 type is frozen has 2yr validity, mostly restaurants using this.. Another type that you shown its mostly we can buy in supermarkets.. I know this personally by inspecting some restaurants..

    • @srinivasans4605
      @srinivasans4605 2 месяца назад

      Bro, Two years validity for parotta .😂😂😂😂

    • @arasiyal_trending
      @arasiyal_trending 2 месяца назад

      @@srinivasans4605 ill share pics if you want

  • @Akash.B---26
    @Akash.B---26 2 месяца назад +1

    Kadugal: Inaki nan taphitan Kanadie patie Restaurant Kara matana da 😂😂😂