Mike mohanக்கு நடிப்பு திறமை கிடையாது ! | kantharaj | Seithimalar | Actor Mohan | kamal

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2023
  • Video Link : • Mike mohanக்கு நடிப்ப...
    Mike mohanக்கு நடிப்பு திறமை கிடையாது ! | kantharaj | Seithimalar | Actor Mohan | kamal
    #tamilcinemanews #cinema #cinemanews #cinemanewsupdates #kollywood #kollywoodcinema #tamilnews #latestcinemanews #tamilmovienews #cinemaseidhigal #cinemaseithigal #newstoday #tamilnewslive #tamilnewstoday #livetamilnews #tamilmoviereviews #publicreaction #publicopinion #publicreview
    #publictalk #audiolaunch #trailerlaunch #pressmeet #sneakpeek #movietrailer #actress #actor #audiolaunch #pressmeet #officialtrailer #thalapathyvijay #thalaajith #vijay #ajith #sivakarthikeyan #dhanush #str #simbu #silambarasantr #suriya #karthi #vishal #sjsuryah #jayamravi #arrahman #anirudh #ilayaraja #nayanthara #samantha #keerthysuresh
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    WhatsApp : SEITHIMALAR TV PUBLIC 01 👇
    chat.whatsapp.com/CmXI69bIJdm...
    For Advertisement Inquires - Whatsapp +91 78451 49444
    SUBSCRIBE NOW👇
    Seithi Malar LINK :www.youtube.com/@seithimalar/...
    SeithimalarTV LINK:www.youtube.com/@seithimalart...
    Description:-
    Seithi malar is an unbaised digital news channel which helps you to cuts through noises and gets straight to the point by publishing all the latest news
    and Breaking news from all around tamilnadu, which also brings cinema news , sports news,international news, etc. Everything delivered on to your social media handles.
    Get a holistic view of every single news item by subscribing to seithimalar.
    SUBSCRIBER LINK: / @seithimalar
    Follow us:
    Facebook: SeithiMalar
    Instagram: seithimalar
    Twitter : seithimalar13

Комментарии • 154

  • @sampathsampath9401

    மோகன் மேல டாக்டருக்கு என்ன கோபமோ தெரியவில்லை மோகனின் திரமையை தமிழ்நாடே அறியும் காந்தராஜ் நேர்மையான மனிதர் என்று நினைத்தேன் அது தவறு ஒரு பொறமை பிடித்தவர்

  • @senthisara6538

    தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் பாடகர்களாக நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வரவேற்பு மோகன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறதே இதெல்லாம் நடிப்பு திறமை இல்லாமலா? பயணங்கள் முடிவதில்லை படத்தில் மணியோசை கேட்டு எழுந்து பாடலில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு திறமையை பார்த்து விட்டு பேசுங்கள் அத்தனை தத்ருபமான நடிப்பு.பல நடிகர்கள் பாடகர்களாக நடித்திருந்தாலும் மோகன் அளவுக்கு வர முடியாது கமல் உட்பட.

  • @Jayantan846

    ஆக இரண்டு பேரும் சேர்ந்து மோகன அசிங்கம் படுத்திடிங்க !!!!!.

  • @neelg3362

    அட ஏங்க … சிவாஜிக்கு இளையராஜா இசையமைத்தபோதே TMS ஐ பாடவைக்கவில்லைங்க… இளையராஜாவின் டேஸ்ட்டிற்கு TMS பொருந்தவில்லை என்பதுதான் உண்மை!

  • @Aaram2019
    @Aaram2019 14 дней назад

    மோகன் பாடலில் நன்றாக வாய் அசைப்பார் .. நடிப்பால் மிராட்டினார் .அழவைத்தார் உருகவைத்தார் என்ற எதுவும் இல்லை என்பதே உண்மைதான்

  • @SureshKumar-wq1vr

    மோகன் ஒரு திறமையான நடிகர்தான், இவர் பொறாமையால் சொல்கிறார், மோகன் சில படங்கள் தான் பாடகராக நடித்தார், திட்டமிட்டே அவரை மைக்மோகன் பரப்பினர்கள்

  • @user-rx7gh6wl3h

    மோகன் உடைய நடிப்பு இயல்பான ஒன்று பாடலில் உதட்டு அசைவிற்கு சிவாஜிக்கு அடுத்தபடியாக மோகன் தான் பேசப்பட்டார்

  • @CaSir-ts6wu

    Mohan bro acting is real. 7 crore tamil people accepted Mohan bro acting.. don’t say negative words such a wonderful actor 🎉

  • @radharanganathan2505

    எந்த ரசிகனும் இந்த நடிகர் காக உயிர வுடுவேனு சொன்னதில்லை ,மோகமும் பென்ஷன் ராசிக்காரர்கள் குறைவில்லை,அதிகம் பெண் ராசிக்காரர்கள் மோகனுக்கு அதிக தாஸ்ன்

  • @lakshmiraja1167

    Mohan acting real irukum.

  • @sampathsampath9401

    இவரை போன்ற பொய் மனிதர்களாள் சூழ்ச்சி செய்து தான் மோகனை தமிழ்திரைஉலகத்தை விட்டு விரட்டினார்கள் ஆனால் உண்மைக்கு என்றுமே சக்தி அதிகம்

  • @loganravi906

    I am your fan doctor, I watch all your programs but I strongly disagee about what you say about Mohan. He is one of the best actors. No best actors can show the real expression like Mohan. He was acting as equal as Kamal. Don't say he had luck. Once he was dominating the cinema and real competitor to other actors.

  • @hasanjahangir3231

    மைக் பிடித்து பாடுவது நல்லாயிருக்கும் அவர் நல்ல நடிகர் திறமை விதி படத்தில் தெரியும்

  • @Kuyilpattupadayppagam

    மிகச் சிறந்த நடிகர் மோகன் அதை இந்த உலகம் அறியும் இயல்பான அவரது நடிப்புக்கு நிகர் அவரேதான்

  • @ysr5938
    @ysr5938  +24

    Mohan mass super hero

  • @bhavyabindu1242

    Mohan sir amazing actor he is lively actor ❤️ I disagree with u sir

  • @saibaba172

    SUPER HERO MOHAN🌟🌟🌟

  • @thomasbenifer8199

    Mohan fantastic actor.

  • @venbatamizh3704

    என்னது மௌனராகம் படத்தில் பாடல்கள்

  • @gopalakrishnanr243

    Mouna ragam songs and BGM Evergreen