புத்தர் இப்படிதான் தன் ஈகோவை அழித்தார்! | This is how the Buddha destroyed his ego!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporul... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporul...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporul...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporul...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporu...
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporul...
    Blog in English : www.paramporul...
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #DevilBudha #Budhar #Tamil #Enlightenment #Ego #DestroyEgo #Meditation #PowerOfUniverse #WeAreOne #God #GurujiMahavishnu #Motivation #Speech #TamilInspirationSpeech #Spirituality #SelfAwareness #InnerPeace #DivineWisdom #Mindfulness #Oneness

Комментарии • 179

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  10 месяцев назад +11

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @MArun-tl7jj
      @MArun-tl7jj 10 месяцев назад +1

      இன்று நான் சொல்லும் சித்தர் பெயர் கருவூர் சித்தர்........
      இவர் வாழ்க்கை வரலாறு......
      கருவூர் மன்னருக்கு ஒரு ஆசை
      சுத்தமான தங்கத்துல ஒரு சில செய்யணும் அப்படின்னு ஆசை அதை பிரதிஷ்டை செஞ்சு வணங்க வேண்டும் என்று ஆசை....
      அந்த காலத்துல இருந்த கொத்தனார்ங்களோ அவங்க பேர் எல்லாம் எனக்கு தெரியாது அவங்க எல்லாம் வந்து அதை செய்யவே முடியல.......
      ஆனா கருவூரார் சித்தர் வந்து அந்த சிலையை தங்கத்தில் செய்து கொடுத்தார்....
      ராஜா கேட்டார் போல் தங்கத்தில் சிலை செய்து கொடுத்தார் கருவூர் சித்தர் ஆனால் ராஜாவுக்கு திருப்பி அளிக்கவில்லை ஏனென்றால் அவர் சுத்த தங்கத்தில் சிலை இருக்க வேண்டும் என்று நினைத்தார் அதில் கொஞ்சம் செம்பு கலந்திருப்பதை அவர் பார்த்தார்.....
      அப்பறம் கருவூராரை கூப்பிட்டு இது நான் நினைத்தார் போல் இல்லையே என்று சொன்னார்...
      மன்னனுக்கு ஆத்திரம் வந்து விட்டது சுத்த தங்கத்தில் செய்ய முடியவில்லை என்று இவனை சிறையில் இடுங்கள் என்று சொன்னார் கருவூரார் செய்ரைக்கு சென்றார்....
      இதைப் பார்த்த கருவூராரின் குருநாதர் அவருக்காக இறங்கி வந்து அந்த ராஜ சபையில் நின்று அவருக்காக வாதாடினார்.....
      எப்பேர்பட்ட மனிதனாலும் சுத்த தங்கத்தில் சிலை செய்ய முடியாது அப்படி என்று அவர் வாதாடி அவரை சிறையில் இருந்து வெளியே இடுமாறு செய்தார்......
      இதன் மூலம் கருவூரார் சித்தர் அந்த ஊரில் மிகப் பிரசித்தமாக புகழ்மிக்க மனிதராக மாறிவிட்டார்...
      இவர் சிறிது காலம் வெளிநாட்டு சென்று மீண்டும் தன் ஊருக்கு வந்தார் கருவூரார் சித்தர்.....
      இதைப் பார்த்த அந்தணர்கள் கோயில் பூசாரிகள் இவர் மேல் பொறாமைப்பட்டார்கள்.....
      இந்த கருவூராரை நாம் தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.....
      எல்லோரும் காத்திருந்தார்கள் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று அவர் கோயிலுக்குள் சென்றார் அவரை தீர்த்த கட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்
      கருவூரார் சித்தர் கடைசி நிமிடம் சிவனை கட்டி தழுவியப்படியே அவர் ஒளிமயமாகிவிட்டார்....
      வள்ளலார் ஒளியாக எப்படி மாறினாரோ சிவனை கட்டித் தழுவிய அப்படியே கருவூரார் ஒளியாக மாறி ஜோதியுடன் கலந்து விட்டார்...... அங்கிருந்த பூசாரிகள் அந்தணர்கள் எல்லாரும் ஐயோ கடவுளே அப்பா என்று கூற ஆரம்பித்து விட்டார்கள் ... உங்களை நாங்கள் கொள்ள பார்த்தோம் ... அங்கிருந்த எல்லோருக்கும் மெய் சிலிர்த்து விட்டது.......
      ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம... ஓம் நமசிவாய

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      ​​​​@@MArun-tl7jj
      அருட்பெருஞ்ஜோதி 🔥
      அதிகாலை வணக்கம் மஹாவிஷ்ணு ❤ 🙏
      உடலும் , உள்ளமும் , ஆன்மாவும் நலமா ???
      மிகவும் நலமுடன் 🙌🙌🙌 வாழவேண்டும் .
      கருவூர் சித்தர் பற்றிய விளக்கம் 🙏 தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 இதுவரையில் கேள்வி படவில்லை ????
      இங்கு அனைத்துமே அறிந்தவர் இறைவன் ஒருவரே 🕉️
      என்றபோதிலும் , ஒருமன்னனுக்கு தங்கத்தில் செம்பு சிறிதளவு சேர்த்தால் தான் வடிவமைப்பு வரும் என்ற அடிப்படையே தெரியாத மன்னரா 😮
      அந்த சித்தர் இறைவனின் ஆராவில் இருந்ததால் அவரை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை ????
      மனிதர்களுக்கு ஏன் பொறாமை வஞ்சகம் இப்படி எல்லாம் கொலை செய் அளவுக்கு தீயகுணங்களோ இறைவா 😢? ???
      ஆனால் உண்மையில் இப்பொழுது மனிதர்கள் சித்தர்கள் வழியில் வாழ்க்கை முறையை கையில் எடுத்து உள்ளார்கள் மஹாவிஷ்ணு ❤
      சித்தர்கள் ஆட்டம் தொடங்கி விட்டது இந்த பூமியில் 🙏
      உயிர்களை கொல்லாமை , பிற உயிர்கள் மீது கருணை , உமது உபதேசம் மற்றும் தீட்சை ❤ வள்ளல் பெருமகனார் மலரடி பாதையில் 🙏
      வள்ளலார் அவர்களுக்கு முன்பே ஒளியாக கலந்த கருவூர் சித்தர் பற்றிய ரகசியம் 👍🙏 மிக்க நன்றி ஐயனே 😘
      கிருபானந்த வாரியார் சொற்பொழிவு அம்பிகை பற்றினது !!!!
      ஒரு நாட்டின் ராஜா , ராணி
      ராணி மிகவும் அழகு 😘
      அவள் அழகு வயதானால் குறைய கூடும் ஆகையால் இளமை அப்படியே பார்த்து ரசிக்க வேண்டும் என்று 😘 ஓர் உயரிய கல்லிலே கலை வண்ணம் சிறந்த சிற்பி யை தேர்ந்தெடுக்கப்பட்டார் , அந்த சிற்பி அம்பிகையின் பக்தன் ,
      அக்காலத்தில் புகைபடம் , ஓவிவியம் அல்லாத காலம் ???
      அந்த சிற்பி பெண்ணின் தலைமுடி ஒரு முடியை வைத்தே அவள் எப்படி பட்ட வள் குண நலம் அங்கமேனி வடிவமைப்பு கண்டு பிடிப்பு அதாவது மரபணு அந்த காலத்திலேயே நம் தமிழர்கள் !!!!👌
      அந்த சிற்பி அம்பிகையின் இறை விரதம் இருந்து ஆடை அல்லாத சிலையை ராஜா கூறிய படி செய்தார் , ராஜா
      திகைத்து போனார் அப்படியே என் கனவு கன்னி ராணியின் திருமேனியை எப்படி இப்படி தத்ரூபமாக வடிவமைப்பு உன்னால் முடிந்தது என்று ஆன தழுவி பொன் பொருள் வைரம் கொடுத்து மகிழ்ந்தார் 😘👍
      அன்று இரவு மீண்டும் அந்த சிலையை தொட்டு பார்த்து மகிழ்ந்தார் சற்று உற்று கவனிக்க கால் தொடை பகுதியில் மச்சம் போன்ற அமைப்பு ????😍
      ராணியின் தொடையில் இருக்கும் மச்சம் இவனுக்கு எப்படி தெரியும் ????
      சந்தேகம் கொண்ட ராஜா , அந்த சிற்பி யை அழைத்து வர கட்டளை அழைத்து வந்து என் ராணியின் உடலை நீ ஆடை இல்லாமல் பார்த்து இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றதும் சிற்பி அம்பிகையே இது என்ன சோதனை செய்யும் தொழில் தெய்வம்
      அம்பிகையின் அருளால் இது கலைநயம் எனக்கு 🙏
      ராஜா அந்த சிற்பி கண்களை எடுத்து விட்டார் 😭
      சிற்பி அம்பிகையின் முன் நின்று முறையிட்டு அழுகை யில் 😢 மீண்டும் கண்பார்வை வந்தது இதனை கேள்வி பட்ட ராஜா சிற்பியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே அசந்து போனார்கள் 😍👍
      எப்பொழுதுமே உண்மை தன்மை மற்றும் இறைநம்பிக்கை கொண்டவர்கள் இந்த உலகில் மற்றவர்கள் போற்றும் அளவில் வாழ்க்கை வாழ கூடும் என்ற உபதேசம் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு இது மஹாவிஷ்ணு ❤ வுக்கும் பொருந்தும்

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +1

      ​​​​​​​@@MArun-tl7jj
      குரு வே சரணம் 🙏
      இன்று இதற்கு முன்புஒரு கமெண்ட்ஸ் எழுதி னேன்கிடைத்ததா என் செல்ல குட்டி இங்க வாயேன் உங்க அண்ணன் இன்னாபா ஆஸ்திரேலியா எல்லாம் சூப்பர் 👌 இன்னும் பல உலக நாடு சென்று இறைஞானம் பரப்ப வாழ்த்துக்கள் 💐💐💐🙌🙌🙌
      ஆமாம் அது என்ன டா உங்க அண்ணன் கணக்கு வாத்தி அத்தான் டா மாஸ்டர் ரொம்ப Special 😅 X Y Whole Square o 😮
      செம மாஸ்டர் டா😅
      அழுத்தமான ஆழமான கருத்துக்களைச் கூறும் எங்கள் ❤குரு விஷ்ணு 🌄🐓🙏
      வணக்கம் சாரே 🙏
      குட்டி பையா உங்க அண்ணன் காலேஜ் போனால் ரா கிங் அதிகமா இந்த அப்பாவியான முகத்தை பார்த்து செய்ய தோன்றும் மற்றவர்களுக்கு 😅
      ஆனால் உண்மையில் இவனை வச்சி செய்யலாம் என்று அழைத்தால் நாம்ப இவகிட்ட மாட்டி கொண்டோமோ 😮என்று மற்றவர்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு சேட்டை பிள்ளை மஹாவிஷ்ணு ❤ 😂
      கருவூர் சித்தர் விளக்கம் அருமை நன்றி மஹாவிஷ்ணு 🙏
      அன்பே ❤ சிவம் ❤
      அன்பு மழை பொழிகிறேன் 🤗 மஹாவிஷ்ணு ❤
      ஜெய் ஸ்ரீ ராம் 🙏
      ஜெய் ஜெய் ஸ்ரீ ராம் 🙏
      ஹரே கிருஷ்ணா
      ஹரே கிருஷ்ணா
      கிருஷ்ண கிருஷ்ண
      ஹரே ஹரே
      ஹரே ராமா
      ஹரே ராமா
      ராம ராம ஹ ரே ஹரே❤🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +1

      ​​​​​@@MArun-tl7jj
      அன்பே ❤ சிவம் 🙏
      மஹாவிஷ்ணு வின் இறைஞான உபதேசம் எத்தனை எத்தனை மனிதர்களின் மனதை இறைவழி க்கு பயணம் நன்றி இறைவா 🙏
      குட்டி உங்க அண்ணன் ரொம்ப Happy ya daa இவ்வளவு நீளமான ❤🎉😅 எழுத்துகள் நன்றி இறைவா 🙏
      எப்பொழுதுமே இப்படி யே சந்தோஷமாக மகிழ்ச்சி யாக ஆனந்த மாககுரு விஷ்ணு வாழ வேண்டும் இறைவா 🙏
      புத்தர் அவர்களின் ஞான ஒளியின் ஆரா அளவு 6 மைல் பரப்பளவு கொண்ட து !!!!!
      எந்த அளவுக்கு தன்னை தனக்குள்ளே இழந்து இறைவனையே நம்பி வாழ்ந்து இருந்தால் புத்தர் தலை முழுவதும் நத்தை கூடுகள் கட்டி இருக்கும் ????!!!!
      சிந்தித்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது !!!
      காடு மலைகளில் இராமர் & புத்தர் தவம் செய்து ஞானம் பெறும் போது நாக பாம்பு , சிங்கம் , சிறுத்தை , புலிகள் காவல் இருந்தன 😮
      ஏனெனில் இங்கு இறைவனை அறியவே இந்த மாயை உலகில் ???
      இறைவனை முழுமையாக நம்பும் போது விஷம் நிறைந்த
      உயிரினங்களின் எந்தவொரு தீய சக்தி யாக இருந்தாலும் கூட எதுவும் செய்ய இயலாது ...... ஆன்மாவை எண்ணம் அலைகள் 🌊〰️🔥🧘
      தன் வசம் ஆக்கிக்கொள்ளும் இறை ஆரா !!!
      எந்த பாதிப்பு ம் இல்லை இறைவனை நம்பும் மனதிற்க்கு 🙏👍
      மஹாவிஷ்ணு இறைவனின் ஆராவில் நன்றி இறைவா 🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +1

      ​​@@MArun-tl7jj
      குரு வே சரணம் 🙏
      வணக்கம் மஹாவிஷ்ணு 🙏 அவர்களே ❤🙏
      இந்த பதிவில் ஆரம்பத்தில் இருக்கும் புத்தர் போஸ்ட் காட்சி 👌👌👌 மிகவும் அருமை அருமை அருமை யிலும் மிகவும் பெருமை ❤
      ஏனெனில் பாதி புத்தர் ஞானம் பெற்ற போது தலையில் நத்தை கூடுகள் மற்றும் சாந்தமான முக பாவனை !!!!!👌🙏👍
      நான் என்கிற திருமிரு தனமான ஆக்ரோஷமான முகம் மீதி பாதி ............ .
      Flute music nice ya 🎼 ❤❤❤❤
      யார் எடிடிங் செய்தாங்களோ அவருக்கு என் மனமார்ந்த பாராட்டு கள் 💐💐💐💐💐
      மஹாவிஷ்ணு விடம் வந்து விட்டாலே இத்தகைய உயர் எண்ணங்கள் தாமாகவே இறைவன் அருளால் வந்து விடும் நன்றி இறைவா 🙏

  • @K.priyaprema
    @K.priyaprema 10 месяцев назад +52

    உங்க வீடியோ பார்ப்பது என் ஆன்மா செய்த புண்யம் 🙏நன்றி சகோ 🙏🙏🙏

    • @msuseela1950
      @msuseela1950 10 месяцев назад +2

      நிஜம் தம்பி

    • @maasanam359
      @maasanam359 10 месяцев назад +1

      Crt ❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +1

      ஆமாம் அம்பி❤🎉😘

    • @lathajayaprakash7564
      @lathajayaprakash7564 10 месяцев назад +1

      ஆமாம் அம்பியாகவே இருங்கள் ❤
      அன்னியனாக மாறிவிடாதீர்கள்
      குருவே சரணம்🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      @@lathajayaprakash7564
      குரு வே சரணம் 🙏
      இப்ப என்ன கலாக்கனும் அவ்வளவு தானே 😂😁👍
      எனக்கு தீங்கு செய்பவர்களையே
      தாங்குபவள் இறைவன் அருளால் 🙏
      இறைவழி பாதையில் எனக்கு பிடித்தமான ❤குரு விஷ்ணு வை
      அன்னியனாக பார்வை எப்படி வரும் ?????
      மாங்கொட்டையில் மா மரம் தன்மையே மறைந்து இருக்கும்🥭 🌳 இறைவனை நோக்கி ய எனது பயணம் எப்படி அன்னியனாக மாறும் ???
      இறைவனை நம்பி ஒவ்வொரு நொடிப்பொழுதில் இறைவா 🙏 🙏🙏🙏

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 10 месяцев назад +16

    தங்களின் ஞான உபதேசத்தில் சரணாகதி பற்றி கேட்டு உணர்ந்ததால் எனது வாழ் நாட்கள் நிம்மதியாக இருக்கிறது . நன்றிகள் பல.. குருவே சரணம்..🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 10 месяцев назад +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💕

  • @amuthabasker
    @amuthabasker 10 месяцев назад +1

    This is one of my life changing (your) video mahavishnnu anna. Inda padivirku romba romba NANDRI 🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 10 месяцев назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @btsjimin5401
    @btsjimin5401 10 месяцев назад +8

    குருவே சரணம்குருவே சரணம்குருவே சரணம்குருவே சரணம்குருவே சரணம்குருவே சரணம்குருவே சரணம்❤❤❤🙏🙏🙏🙏🙏🫶

  • @RithanyaSai1111
    @RithanyaSai1111 10 месяцев назад +1

    Guruve saranam❤
    Long Live MV🔥

  • @malapranavmalapranav2826
    @malapranavmalapranav2826 10 месяцев назад +5

    Guruve unga குரல் ல phone la kekurathu ke na எவ்ளோ punniyam பண்ணிற்கணும் ❤❤ குருவே சரணம் 🎉🎉

  • @SelviSelvi-k8b
    @SelviSelvi-k8b 5 месяцев назад +1

    இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டு ஆன்ம நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @saiSangeetha671
    @saiSangeetha671 10 месяцев назад +7

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 10 месяцев назад +2

    Guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏❤❤❤❤🙏🙏🙏

  • @ArunA-zj8oz
    @ArunA-zj8oz 10 месяцев назад +8

    ❤️ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் 😭

  • @lifeitimepass4687
    @lifeitimepass4687 10 месяцев назад +3

    ❤ Guruve saranam 🤘♾️🧘👑 .. Speach &Music super ⚕️🎶

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      குரு வே சரணம் 🙏 , Spiritual person & Music 👌🌹🎼🎧🎹🎻🎺🪗🥁♾️👑🧚‍♀️

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 10 месяцев назад +4

    குருவே சரணம் 🙏
    இந்த இறைஞான உபதேசம் கேட்க ப்ராப்தம் பெற்றோம்❤❤❤
    எனக்கு எதுவும் தெரியாது எல்லாம் இறைவன் செயல் என்று அம்பி யாக
    இருக்க கற்றுக்கொள்ளுங்கள்😌
    டிங் டிங் டிங் மொம்மை யாகி அன்னியனாக மாறிவிடாதீர்கள் அன்பு மக்களே❤❤❤
    பேட்ரி தீர்ந்து கீழே விழுந்தால் 💔 பாடி தான்😭
    உங்க குரலில் டிங் டிங் டிங் மொம்மை விளக்கம் சூப்பர் குருவே👌👌👌
    இந்த மெய்ஞான உபதேசத்தை எல்லா உயிர்களுக்கும் அளித்து எல்லா நாட்டு மக்களிடமும் போய் சேர நீங்க பல்லாண்டு வாழ வேண்டும்❤❤❤🤗🤗🤗
    வாழ்க வளமுடன்
    🥰🙌🙌🤗🙌🙌🥰🙏
    அன்பு குருவிற்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா 🙏🔥🙏

  • @DivyaSasikkumar
    @DivyaSasikkumar 10 месяцев назад +3

    Sir....என்ன sir ithu heart apdiye ennannanamo pannuthu sir ...உச்சகட்ட மெய்ஞானத்த அப்படியே பிரிச்சு மேஞ்சுட்டிங்க....இனி பேச ஒன்னுமே இல்ல............ ஓம் நமசிவாய எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்....❤.....மஹாவிஷ்ணு sir க்குள் இருக்கும் இறைவனுக்கும் sirkkum என் இறை சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.......❤❤❤.........எமக்கும் இந்த இறை ஞானம் கிட்ட வேண்டும் என்று கடவுளிடம் கையேந்தி கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்.....ஓம் நமசிவாய ஓம் நமசிவாய குருவே போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤Love You All...Thank you so much ❤️ 💖 ❤❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +2

      குரு வே சரணம் 🙏
      இறைஞானம் உங்களுக்குள்ளே இரு கிறது சகோ ,,,,,,,,,,,,,,,
      தனிமையை யும் இயற்கை யின்இறை இனிமையையும்
      அனுபவிக்க கற்று கொள்ளுங்கள் புதிது புதிதாக
      கற்று கொடுக்க காத்திருக்கும்
      இயற்கை இறைவன்🙏
      இது நம் வள்ளல் மலரடி பாதையில் அவர் இப்படி தான் தனிமையில் அனைத்து அண்டசராசத்தையும் தாண்டி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      என் இறை வழிகாட்டி மஹாவிஷ்ணு ❤ 🙏
      அனைவரும் இறைவனை உணர்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து வாழவேண்டும் இறைவா போற்றி போற்றி போற்றி நன்றி 🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @DivyaSasikkumar
      @DivyaSasikkumar 10 месяцев назад +1

      @@venmathiraj9475 🙏🙏❤️✨️🙏🙏

  • @sasikalam5577
    @sasikalam5577 10 месяцев назад +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkgaming1718
    @gkgaming1718 10 месяцев назад +1

    Super explain anna

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 10 месяцев назад +5

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙂🙂🙂🤗🤗🤗😘😘😘🥰🥰🥰🥰🥰☺️💜💜💜💜❤️❤️❤️❤️❤️❤️❤️😊😊 I love u uuuuuuuuu alllllll 🥰🥰🥰🙂🤗🤗🙂😌😘😘😘

  • @vidhyasrik753
    @vidhyasrik753 10 месяцев назад +9

    7:30 true💯
    Doll example super❤😂

  • @punithas7549
    @punithas7549 10 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🏻💖

  • @vsulagam6782
    @vsulagam6782 10 месяцев назад +4

    In our Guru mahavishnu ❤is a ULTIMATE spiritual higher power soul..... I shouldn't explain any one or two word's..... Nandrigal kodi engal kutti ❤❤😊❤❤Guruvae 🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +3

      குரு வே சரணம் 🙏
      நான் ஒரு தூசி என்றும் சொல்ல தெரியாத நிலையில் ,
      இறை வழிகாட்டியாக நம் மஹாவிஷ்ணு ❤ 🙏
      நன்றி இறைவா 🙏
      என் இறை ஞான தாகத்துக்கு பல வழியில் வள்ளல்பாதை உட்பட !!!! நன்றி இறைவா 🙏
      என் மனதை கையாள மஹாவிஷ்ணு இறைஞான உபதேசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
      என் அறிவு கண்களை , இறைஞான பாதை யில் பயணம் செய்ய வைத்த மஹாவிஷ்ணு ❤ 🔥🧘 🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️ நன்றி 🙏
      எல்லாமே இறைவன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏

  • @thevagis2814
    @thevagis2814 6 часов назад

    Guruve Saranam 🙏 I received your speech at the right time...thanks alot guruji❤

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 10 месяцев назад +1

    குருவே சரணம் சரணம் முருகா சரணம் இறைவா சரணம் அருட்பெருஞ்ஜோதி சரணம்

  • @darmarajm1814
    @darmarajm1814 7 месяцев назад

    இந்த வீடியோ வை நான் பார்த்து இறைவன் அருளால் நன்றி

  • @selvisri6226
    @selvisri6226 10 месяцев назад

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா எல்லா உயிர்களும் தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து சரணாகதி நிலையில் அடைய எல்லா எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvavaishuk2075
    @yuvavaishuk2075 10 месяцев назад

    குருவே சரணம்❤❤❤❤❤ குருவே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️❤️❤️❤️❤️

  • @duraianusiya2722
    @duraianusiya2722 10 месяцев назад +3

    Thank you guruji ❤❤❤

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +1

      குரு வே சரணம் ஏன் இத்தனை நாட்கள் கமெண்ட்ஸ் இல்லை ???
      🙏

  • @SarasuSarasu-jr8vk
    @SarasuSarasu-jr8vk 3 месяца назад

    குருவே சரணம் சரணம்

  • @aandalmahalakshmi99
    @aandalmahalakshmi99 10 месяцев назад +2

    Vaalga valamudan Mahavishnu ♾️ very nice and clear explanation about surrderance to the superior power and how to avoid ego....it's gives a clarity to my thoughts thanks for your valuable speech 🙏

  • @gunaseelanarumoliselvan9552
    @gunaseelanarumoliselvan9552 5 месяцев назад

    குருவே சரணம் 🙏❤️🙏

  • @V_LoginiKumari
    @V_LoginiKumari Месяц назад

    🙏GURUVE SARANAM 🙏

  • @ChithiraiselviChithirais-fx2bg
    @ChithiraiselviChithirais-fx2bg 10 месяцев назад +1

    Anna 🙏 guruve saranam eallarum indha. Vedio va parungal makkalai 🙋🙎🙎🙎🙎🙎 plz

  • @ksumathi6071
    @ksumathi6071 10 месяцев назад +1

    பொம்மை கதை சூப்பர் வேறலெவள் போங்க

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      என் பொண்டாட்டி , உன் பொண்டாட்டி , என் புருஷன் ,
      உன் புருஷன் என்று பொம்மை டிங்டிங்டிங்டிங் டால் பொம்மை 😅😂🎉கதை

  • @kassakassanupesadhaa3489
    @kassakassanupesadhaa3489 10 месяцев назад +2

    Thalaivara i love you ❤❤❤

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 10 месяцев назад +1

    Guruvee yeno thangalai kaana manam yenkikirathu
    Guruvee saranam

  • @ksumathi6071
    @ksumathi6071 10 месяцев назад +4

    உஙகளை விட புதுசா யாரும் எதுவும் உபதேசிக்க முடியாது ஞானத் தங்கமே தாம் மட்டும்

  • @ப.பாஸ்கர்
    @ப.பாஸ்கர் 7 месяцев назад

    விரைவில் சந்திப்போம் 👍👍😊😍

  • @SukumarSukumar-y3u
    @SukumarSukumar-y3u 8 месяцев назад

    குருவேசரணம்

  • @sheelas1513
    @sheelas1513 10 месяцев назад

    I'm a pyramid meditator, the practice is different but the theory is the same, it's an additional knowledge to listen to maha Vishnu sir, whole hearted gratitudes master. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💓💓💓

  • @kalaivijay8374
    @kalaivijay8374 10 месяцев назад +1

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @AbiramiAbiramis-qs3rn
    @AbiramiAbiramis-qs3rn 10 месяцев назад +1

    குருவே சரணம்

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo 10 месяцев назад

    Guruvey Sharanam 🙇‍♀️🤍🤍🤍🤍🤍

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps 10 месяцев назад

    Nanri anna 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 guruve saranam

  • @geethamahi646
    @geethamahi646 10 месяцев назад +2

    Guruvae saranam ❤

  • @aiexraja243
    @aiexraja243 10 месяцев назад

    குருவே சரணம் ❤❤❤❤🎉

  • @HarishKumar-bo5wk
    @HarishKumar-bo5wk 10 месяцев назад

    Guruve Saranam🙏🤩 Brother

  • @devikarm3418
    @devikarm3418 10 месяцев назад

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 கோடானு கோடி நன்றிகள்

  • @r.amutha5463
    @r.amutha5463 3 месяца назад

    Nantry paramporule.
    Nantry kuruve.

  • @Saidivine234
    @Saidivine234 5 месяцев назад

    Guruvjiiii saranamm❤🙏🙇‍♀️

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 10 месяцев назад

    ,,, வளர்க அவனே ❤❤

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 10 месяцев назад

    Maha Guruji saranam 💖🙏
    Thank you very much Guru Nadha 🙏

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 10 месяцев назад

    Guruve saranam ella uyirgalum inbudru vaalga

  • @sathana1709
    @sathana1709 10 месяцев назад

    Nanri Ayya🙏🙏🙏🙏😊🕊️

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 10 месяцев назад +1

    .
    # AARU, VIVEKAANANDHAR THERU,
    DUBAI KURUKKU SANDHU,
    DUBAI KURUKKU ROADU,
    DUBAI.
    OOOMM NAMASIVAAYA OOOMM
    GURUVEY CHARANAM
    GURU KADAAKSHAM
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад

      பந்தா பரமசிவன் போன்றவர்களுக்கு நான் இப்படி அப்படி என்று 😮
      ஆனால் குறுக்கு சந்து , விவேகானந்தர் தெரு தான்😂😅

  • @munilohith4931
    @munilohith4931 10 месяцев назад

    om sai ram guruvay saranam 🙏🙏🙏🙏🙏

  • @ElumalaiUnnamalai-y9s
    @ElumalaiUnnamalai-y9s 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏♥️♥️♥️ குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் ஐயா நன்றி

  • @Selvamselvam-p4u
    @Selvamselvam-p4u 10 месяцев назад

    I love you ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prema680
    @prema680 10 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏🩷

  • @SivaSiva-u1f2n
    @SivaSiva-u1f2n 10 месяцев назад

    Nermai
    Pranava manthuram

  • @abhinayasree2147
    @abhinayasree2147 10 месяцев назад

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️Guruvae sharanam 🙏Guruvae sharanam 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺Guruvae sharanam 🙏

  • @govinddhanush9277
    @govinddhanush9277 10 месяцев назад

    அருமை அருமை

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne 10 месяцев назад

    Guruvey Sharanam 🧘🔥🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 месяцев назад

    Guruve saranam 💙💙💙💙💙om namah shivaaya 🔱🙏🏻

  • @anburasi9332
    @anburasi9332 10 месяцев назад

    ❤❤❤ guruve saranam

  • @parthibanp1484
    @parthibanp1484 10 месяцев назад

    குருவே சரணம் குருவே துணை குருவே நன்றி ❤❤❤

  • @rangharajr6968
    @rangharajr6968 10 месяцев назад

    Mikka nandri nandri guruve saranam vaalga valamudan

  • @Iraisakthi93
    @Iraisakthi93 10 месяцев назад

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @SK-ow6wg
    @SK-ow6wg 10 месяцев назад

    Thanks bhagwan ❤

  • @leenad8567
    @leenad8567 10 месяцев назад

    Surrender ❤

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi 7 месяцев назад

    Thank you sir

  • @kkanaga7513
    @kkanaga7513 10 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏

  • @AISWARRIYAMangkalyaamsut-kq9bg
    @AISWARRIYAMangkalyaamsut-kq9bg 10 месяцев назад

    Tq so much for sharing guruvee ❤

  • @leenad8567
    @leenad8567 10 месяцев назад

    Acceptance ❤

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 10 месяцев назад

    Thank you so much 🙏🙏🙏

  • @pradzuk8997
    @pradzuk8997 10 месяцев назад

    Payarchi ❤🌹🧘🧘🧘💫🙏🙏🙏👌👌👌👌👌🙌👑 always a learning

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +3

      குரு வே சரணம் 🙏 பயிற்சி
      🌹❤️🧘‍♀️📿💫🌸💞🌷🌹🔥👑

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 10 месяцев назад

    குருவே சரணம்....,

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 10 месяцев назад

    Ultimate Guruji

  • @d.p.k4902
    @d.p.k4902 10 месяцев назад

    Awesome guru ji❤❤❤❤

  • @leenad8567
    @leenad8567 10 месяцев назад

    Yes 🔥 Correct 💯 my karma goes to down ❣️🔥

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 10 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @excelwaterlevelcontrolsyst9533
    @excelwaterlevelcontrolsyst9533 10 месяцев назад

    Super

  • @AkshayaSE
    @AkshayaSE 10 месяцев назад

    Thank u

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 10 месяцев назад

    🙏🙏🙏 guru veeeeeeeeeeeeeeeeeeee saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnoAno-h5t
    @AnoAno-h5t 4 месяца назад

    Guruwe online la enakku theesai kidaikkuma guruwe saranam.

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 10 месяцев назад +1

    pls guruve ipdiye foreign poi settle ayudathenga... anmega pathaiyil ungalai matume nambi payanikrom...pls engala elam vitutu poidathenga pls...

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +2

      குரு வே சரணம் 🙏
      எங்கிருந்தாலும் வாழ்க 🙌🙌🙌😘

  • @muhammedshihan2118
    @muhammedshihan2118 10 месяцев назад

    BGM is awsome

  • @nithyab7269
    @nithyab7269 10 месяцев назад

    Sivakasi eppo varuvinga

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 10 месяцев назад

    You are nothing 😌💗 I am Nothing 🙏🏻💜

  • @BalamuruganBala-zx1sp
    @BalamuruganBala-zx1sp 9 месяцев назад

    Pesum thiramai irunthal namalu guru akividalam

  • @hamshihamsu5461
    @hamshihamsu5461 10 месяцев назад

    Sri Lanka vangale ❤

  • @madhanraj2577
    @madhanraj2577 10 месяцев назад

    Om

  • @umadevi-qk4zz
    @umadevi-qk4zz 10 месяцев назад

    Not all the doctors like that guruji

  • @leegangodwin4034
    @leegangodwin4034 10 месяцев назад

    ❤❤❤🙏🙏🙏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 10 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @daidai3435
    @daidai3435 10 месяцев назад

    ❤❤😊😊

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 10 месяцев назад

  • @JothishSmile
    @JothishSmile 10 месяцев назад

    நீங்க சொல்றது எனக்கு ரொம்ப புடுச்சி இருக்கு ஆனா அத என்னால செய்ய முடியல.ஏன்னா நீங்க சொல்லி ஆழமா புரிஞ்சிக்குறது எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் மறந்து விடுகிறேன்.என்ன செய்வது?

    • @venmathiraj9475
      @venmathiraj9475 10 месяцев назад +2

      குரு வே சரணம் 🙏
      இதற்கு அனுபவம் அல்லது செவி வழி கேள்வி ஞானம் வேண்டும் !!!
      அனுபவம் பட்டால் தான் இந்த மனம் ஒப்பு கொள்ளும் அதாவது தேனை சுவைத்தால் தான் அதன் இனிமையை ஒப்பு கொள்ளும் .
      அதுபோல ஒரு நாள் முழுதும் இறைவனிடம் விட்டுவிடுங்கள்
      எது நடந்தாலும் இறைவனே என்று உண்மை தன்மை யில்
      வாழுங்கள் !!!
      மிக சிறப்பாக அந்த இனிய நாள் போல ஒவ்வொரு நாளும் வாழ மனம் ஏங்கும் 🙏

  • @AmuruthaAmurutha-ym4ne
    @AmuruthaAmurutha-ym4ne 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏♥️♥️♥️

  • @I_reborn_4r_reason_dragons
    @I_reborn_4r_reason_dragons 10 месяцев назад

    💐💐💐❤❣❤