எனக்கு ஏன் குழந்தை இல்லை தெரியுமா ? | Bro. Mohan C Lazarus | Tamil Christian Message | Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2023
  • Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
    God Bless You
    Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்)
    #mohanclazarus #jesusredeems #jesus #Pastorbenz #prbenz #tamilchristainmessage #tamilchristianworshipsongs #covichurch #tamilchristianworship #tamilchristiansongs #coimbatorechurch #citychurchofgod #ChurchofGod #Prbenz

Комментарии • 658

  • @NithyaNithya-cu3go
    @NithyaNithya-cu3go Год назад +36

    எனக்கும் குழந்தை பாக்கியம் இல்லை ஆனா கர்த்தர் தருவார் என்று நம்புகிறேன் நன்றி அப்பா

  • @PriyaPriya-mn9vl
    @PriyaPriya-mn9vl Год назад +26

    🙏🙏🙏எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் எனக்கு ஜெபித்து கொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @malathis4980
    @malathis4980 Год назад +25

    எனக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தாரே அதற்காக ஆண்டவரை நான் தேடுகிறேன் ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏

  • @nandhinisanju508
    @nandhinisanju508 Год назад +17

    அப்பா எனக்கு குழத்தை பாக்கியம் தாங்க அப்பா 🙏🙏🙏

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +50

    குழந்தை வரம் வேண்டும் ,தகப்பனே.குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை செல்வம் கிடைக்கவேண்டும் தகப்பனே

  • @Robin_selvaraj
    @Robin_selvaraj Год назад +16

    இயேசு உங்களை குன்றின் மேல் விளக்காக உயர்த்தியிருக்கிறார்.❤🎉🎉🎉🎉🎉🎉❤.

  • @subha2505
    @subha2505 Год назад +45

    இயேசப்பா நீங்க மட்டும் எனக்கு போதும். வேறு எதுவும் எனக்கு வேண்டாம். உங்க அன்பு மாத்திரம் போதும்.

  • @sarumathi6831
    @sarumathi6831 Год назад +16

    எனக்கு கர்பத்தின் கனியே கொடுத்த கிருபைகாக கோடான கோடி நன்றி அப்பா 🫂🫂🫂🫂🫂🫂

  • @johnsonporkodi304
    @johnsonporkodi304 Год назад +57

    ஐயா நீங்கள் நீடிய ஆயுளுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் அனுதினமும் ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை இன் னும் ஆசீர்வதிப்பாராக

  • @user-oj9iz2fh4q
    @user-oj9iz2fh4q 11 месяцев назад +4

    தேவனாகிய✝ கர்த்தர் செய்தது எல்லாம் நன்மைக்கே. நன்மைக்கே. நன்றி🙏💕.

  • @stellamarry5945
    @stellamarry5945 Год назад +7

    இயேசப்பா. எனக்கு. எல்லாமே. இருக்கு. நிம்மதி சந்தோசம். மட்டும். இல்லப்பா. எனக்காக. வேண்டிக்கொல்லுங்க. Please 🙏🥺

  • @parameshwari1184
    @parameshwari1184 Год назад +191

    எனக்கு குழந்தை இல்லை தான் ஆனால்..கர்த்தர் கண்டிப்பா தருவார் நிச்சயமாக தருவார்..அவர் நல்லவர் ✝️👍

    • @LydiaDaniel248
      @LydiaDaniel248 Год назад +8

      Yesappa naan theriyama senja paavam ellam enakum husband Kum manninunga.. enaku theemai senja vangala naanum mulu manatha mannika enaku help pannunga nu manathara pray pannunga ..
      Nanum apadi dhan pray pannan..mohan c Lazarus generation blessing meeting indha link parunga aluthu jebinga.. naan apadi dhan pannan ..
      Enaku left tube block but yesappa athu la dhan conceive agi 2 girl babies kuduthurkaru .. yesappa vuku Koda Kodi nandrigal .. neengalaum sikirama nalla news sollvinga

    • @greencladsRathinam
      @greencladsRathinam Год назад

      Amen

    • @rajvandhana1818
      @rajvandhana1818 Год назад +4

      கண்டிப்பா தருவார் 🙏🙏🙏

    • @Ilayarajaangel-tx5cy
      @Ilayarajaangel-tx5cy Год назад +6

      ஆமென்.... உங்கள் நம்பிக்கை வீண் போகாது.....

    • @NishanthRS1990
      @NishanthRS1990 Год назад +2

      Nichayam tharuvar

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 6 дней назад

    Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤

  • @vijijeevi1263
    @vijijeevi1263 Год назад +116

    எங்களுக்கு குழந்தை இல்லை அதனால் எங்களை ரொம்பம் அவமானம் படுத்துறாங்க எங்களுக்கு அந்த பாக்கியம் தாரும் என் அப்பாவே 🙏🏻🙏🏻🙏🏻

    • @indraindra1945
      @indraindra1945 Год назад +5

      Pray panunga visvasthoda nanum pray panuran sis

    • @asirvatham8890
      @asirvatham8890 Год назад

      ஆபிரகாமுக்கு ஈசாக்கு போல அன்னாளுக்கு சாமுவேல் போல கர்த்தர் உங்களுக்கும் குழந்தை பாக்கியம் தருவார் விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள் சகோதரி

    • @winpowermusic3306
      @winpowermusic3306 Год назад +9

      நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என வேதம் சொல்லுகிறது

    • @SureshellaPrep
      @SureshellaPrep Год назад

      உங்களுக்கு கண்டிப்பாக பிறக்கும் . குழந்தை்கு மதம் முக்கியம் இல்லை நீங்ககள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு நல்ல உணவும் துணியும் வாங்கி தாங்க . எழைக்கு

    • @akshree3384
      @akshree3384 Год назад +3

      Yesappa nichayam ungaludaiya ninthaiya mattruvar nanum ungalukaga jebikirom

  • @amudhav9430
    @amudhav9430 Год назад +12

    எல்லாமே நீர் தந்தது....பாடல் கண்ணீரோடு வரும் குழந்தைகள் உங்கள் ஜெபித்தால் பிறககிறதே

  • @francissoniya4670
    @francissoniya4670 Год назад +5

    அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க தகப்பனே.

  • @rajaphotographer4
    @rajaphotographer4 Год назад +14

    பிரதர் எனக்கு 13 ஆண்டு காலமாக குழந்தை இல்லை தயவு செய்து பாரத்தோடு எனக்காக என் குடும்பத்திற்காக என் குழந்தைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்😭😭😭😭😭🙏🙏

    • @shironpereira2641
      @shironpereira2641 9 месяцев назад

      முதலில் நல்ல ஒரு குடும்ப நல மருத்துவரை சென்று பாருங்கள் நல்ல வழி கிடைக்க வாய்ப்புண்டு, அதோடு கூட தேவனிடம் நீங்கள் பெறும் மருத்துவ உதவி கைகூட வேண்டுமென ஜெபம் செயயுங்கள் ... இந்த பிரசங்கம் செய்யும் ஐயா அவர் மனைவிக்கு சுகவீனமானதும் ஆலயத்தில் வைத்து ஜெபித்து சுகமாக்கவில்லை... அப்போல்லோ மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு ஓடி விட்டார்

  • @Jsv1212
    @Jsv1212 Год назад +9

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் pray pannunga ஐயா pls, 😭 🙏 5 years aguthu

  • @selviclaraclara3761
    @selviclaraclara3761 Год назад +3

    எனக்கு கூட கல்யாணமே நடக்கலை ஆனால் இந்தச் செய்தி அப்புறம் இயேசப்பா மகிமைப்படுத்துவேன் வீடு இல்லனாலும் கல்யாணம் ஆகல நாளும் நான் அநாதையா இருந்தாலும் இல்லை என்பது என் வாழ்க்கையில் ஏராளம் இருக்குன்னு சொல்றது ஒன்னே ஒன்னு தான் அதுதான் என் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா நீங்க போதும் இயேசப்பா

  • @raginijemini4880
    @raginijemini4880 Год назад +7

    ஆமென் ஆமென் ஆமென் என் இயேசு வித்தியாசம்மானவர ஆமென்

  • @stellajesi7490
    @stellajesi7490 Год назад +7

    ஆமென் ஆண்டவரே என்னை விட்டு எது.போனாலும் நான் உம்மை விட்டு பிரியமாட்டேன் நன்றி அப்ப

  • @DAVIDRAJ-uy1yi
    @DAVIDRAJ-uy1yi Год назад +7

    நீரும் என் ஆவிக்குரிய தகப்பன் தான் என் அன்பு தகப்பன் அவர்களே
    I love you so much❤❤❤❤

  • @prabakaran8832
    @prabakaran8832 Год назад +51

    உங்கள் மூலம் கர்த்தர் பேசும் வார்த்தை என்னை தேற்றிருகிறது ஆமென் 👑🙏🏻

  • @VENKATESHSAV-jb9yn
    @VENKATESHSAV-jb9yn 4 месяца назад +1

    இயேசப்பா ஆமென்

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 Год назад +1

    Amen allelujeh Kodi Kodi nandri yesappa

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +46

    ஒரு நாள் நான் பாதி தூக்கத்தில் ஒரு தரிசனம்.பார்த்தேன் இந்த முழு உலகத்தின் மக்களும் அவரவர் வீடுகளில் இறந்து கிடக்கிறார்கள்
    அப்போது நான் அழுகிறேன் அப்பொழுது உங்களுடைய குரல் மட்டும் என் காத்திற்குள் இயேசுவே இந்த மக்கள்உயிரடைய வேண்டும்
    நான் ஒருவன் மாத்திரம் திறப்பின்
    வாசலில் நிற்கிறேன் என்றும் மனம்
    இறங்கும் என்று விடாமல் சொல்லிட்டேன் இருந்தீர்கள் அப்போது சட்டன கண் விழித்து பார்த்தேன் என்கணவரை வேகமாக
    எழுந்திருங்கள் என்று படத்தோட எழுப்பினேன் நல்ல வேளை உயிரோடு இருக்கிறார் என்று இயேசப்பா நன்றி என்று அலறியபடியே சொன்னேன் அப்பொழுது மணி ஐந்தரை எனக்கு எப்போ விடியும் மக்கள் எல்லாரும் உயிரோடிருக்கிறார்களா என ஒடி போய் பார்த்தேன் எல்லாரும் சுகமாக இருந்தார்கள் ஆனால் ஆவியானவர் என்னோடு பேசினார்
    இப்படி ஒரு நாள் நிஜமாகவே நடக்கு என்று....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Nikktthahamiltonsara184
      @Nikktthahamiltonsara184 Год назад +5

      தரிசனம் இல்லை பிரம்மை கனவு

    • @psktamil4880
      @psktamil4880 Год назад

      @@Nikktthahamiltonsara184 crt bro

    • @Nikktthahamiltonsara184
      @Nikktthahamiltonsara184 Год назад +2

      உங்க அய்யா துருக்கியில் ஜெபம் பண்ணி காப்பாற்ற சொல்லி இருக்க லாம்: கனவு ஒரு நாளைக்கு எல்லாரும் 100 முறை காண்பார்கள்: இதை எல்லாம் தரிசனம் என்றால் என்ன சொல்ல

    • @smilirajrr
      @smilirajrr Год назад

      🙏

    • @muruganmark8134
      @muruganmark8134 Год назад +1

      Ippadiye ungalai paithiya akki vachurunga Pentecostal ministries... Your imagination is not real.

  • @VasanthiVijithra-ue4xx
    @VasanthiVijithra-ue4xx 3 месяца назад +1

    Amen

  • @selvimuthu3903
    @selvimuthu3903 Год назад +12

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏 பண்ணுங்க ஆமென்

  • @suvithrasuvi9846
    @suvithrasuvi9846 Год назад +2

    Enangalukkum kuzhandhai pakkiyam வேண்டும் yesappa ✝️🛐🛐🛐

  • @ACS1991
    @ACS1991 Год назад +11

    இயேசப்பா ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @mosamary2695
    @mosamary2695 Год назад +4

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @arunj5181
    @arunj5181 Месяц назад

    Such a humility and humble preaching. I am ashamed, for what purpose I look for Jesus, always seeking my own desire.

  • @threeroses3545
    @threeroses3545 Год назад +109

    எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும். எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க ஐயா

    • @sje7981
      @sje7981 Год назад +4

      Agar kannir, annal kannir, ruth kannir kanda en dhevan ungal kanniku padhil kedaikum, vasanam vaithu jebam pannunga

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 Год назад +4

      Amen appa kuzhanthai varum kudunga appa Amen Amen

    • @LydiaDaniel248
      @LydiaDaniel248 Год назад +2

      Yesappa naan theriyama senja paavam ellam enakum husband Kum manninunga.. enaku theemai senja vangala naanum mulu manatha mannika enaku help pannunga nu manathara pray pannunga ..
      Nanum apadi dhan pray pannan..mohan c Lazarus generation blessing meeting indha link parunga aluthu jebinga.. naan apadi dhan pannan ..
      Enaku left tube block but yesappa athu la dhan conceive agi 2 girl babies kuduthurkaru .. yesappa vuku Koda Kodi nandrigal .. neengalaum sikirama nalla news sollvinga

    • @roshinisroshinis97
      @roshinisroshinis97 Год назад +1

      @@LydiaDaniel248 s Jesus name is miracle amen. 👌👏satchi

    • @LydiaDaniel248
      @LydiaDaniel248 Год назад +1

      @@roshinisroshinis97 Amen . Praise the Lord

  • @kumaresanmunian1751
    @kumaresanmunian1751 9 месяцев назад +2

    Yess nama mathavanghalukkaga Pray pannanum appa

  • @Saravanan-kx7pj
    @Saravanan-kx7pj 4 дня назад +1

    Yesuvea enaku karppathin kaniyea thanthu arbutham seaium appa babies kaka nan japikirean appa sosthiram appa amen sosthiram appa allealoya ❤❤❤daily nan japipathal na happy ya iruken appa amen ❤

  • @VijayAy-hw9jk
    @VijayAy-hw9jk 6 месяцев назад +2

    Amen appa

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 7 месяцев назад +1

    ஆமென்....🙏

  • @selvarasaselvarasa5305
    @selvarasaselvarasa5305 9 месяцев назад

    ஆமேன்

  • @inbainba459
    @inbainba459 Год назад +4

    Amen daddy ❤️❤️

  • @nithyal4967
    @nithyal4967 Год назад +1

    Yesappa engalukkum kuzhandhi pakkiyam tharuvar sosthirm Appa❤️❤️

  • @RiyaKamaraj
    @RiyaKamaraj Год назад +2

    Amen amen amen amen amen

  • @praveejudy9273
    @praveejudy9273 7 месяцев назад +3

    Praise the Lord!!

  • @lucasraja1458
    @lucasraja1458 Год назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 месяца назад

    கர்த்தருடைய அதிசயமான, அற்புத நடத்துதலுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @kemilton8419
    @kemilton8419 Год назад +5

    Amen Praise the lord🙏🙏🙏

  • @ettimaga
    @ettimaga 3 месяца назад +1

    தேவன் இன்று என்னை உங்க மகளாக கொடுத்திருக்கிறார்

  • @Ajmichael
    @Ajmichael 3 месяца назад

    Thx u jesus ur great daddy Amen

  • @asarjraj6190
    @asarjraj6190 Год назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ilaiyarasiilaiyarasi4292
    @ilaiyarasiilaiyarasi4292 Год назад +1

    Aamen jesus

  • @user-ev7ik2dx5d
    @user-ev7ik2dx5d Месяц назад +2

    எனக்கு திருமணமாகி பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பிறக்கவில்லை ஆனால்.. கர்த்தர் கண்டிப்பாக எனக்கு குழந்தை பாக்கியம் தருவார்.. அவர் நல்லவர் வல்லவர் கிருபை உள்ளவர். ஆமென் அல்லேலூயா

  • @leonperera6401
    @leonperera6401 Год назад +14

    எனக்கு குழந்தை இல்ல ஐயா எனக்காக ஜெபியுங்கள் ஐயா

    • @shironpereira2641
      @shironpereira2641 9 месяцев назад

      முதலில் நல்ல ஒரு குடும்ப நல மருத்துவரை சென்று பாருங்கள் நல்ல வழி கிடைக்க வாய்ப்புண்டு, அதோடு கூட தேவனிடம் நீங்கள் பெறும் மருத்துவ உதவி கைகூட வேண்டுமென ஜெபம் செயயுங்கள் ... இந்த பிரசங்கம் செய்யும் ஐயா அவர் மனைவிக்கு சுகவீனமானதும் ஆலயத்தில் வைத்து ஜெபித்து சுகமாக்கவில்லை... அப்போல்லோ மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு ஓடி விட்டார்

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 Год назад +8

    King of King
    Name of Jesus Christ ✝️

  • @monikamonika9116
    @monikamonika9116 Год назад +2

    Amen appa ✝️

  • @santhoshsanthosh3700
    @santhoshsanthosh3700 4 месяца назад

    Amen ☦️☦️☦️☦️☦️☦️☦️☦️☦️💯

  • @ninishamuthukrishnan5153
    @ninishamuthukrishnan5153 Год назад +13

    என்னுடைய சித்திக்குதிருமணமாகி 10 வருடம் ஆகிறது குழந்தை இல்லை அவங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நானும் ஜெபிக்கிறேன் நீங்களும் அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் please avanga name Shoba Jagan please neegalum prayer pannuga please uncle

    • @LydiaDaniel248
      @LydiaDaniel248 Год назад

      Yesappa naan theriyama senja paavam ellam enakum husband Kum manninunga.. enaku theemai senja vangala naanum mulu manatha mannika enaku help pannunga nu manathara pray pannunga ..
      Nanum apadi dhan pray pannan..mohan c Lazarus generation blessing meeting indha link parunga aluthu jebinga.. naan apadi dhan pannan ..
      Enaku left tube block but yesappa athu la dhan conceive agi 2 girl babies kuduthurkaru .. yesappa vuku Koda Kodi nandrigal .. neengalaum sikirama nalla news sollvinga

  • @thilothilaga7431
    @thilothilaga7431 Год назад

    Intha vdo Parthatharku Aprm than Manasukku Migaum Aaruthalaga irukku 🙏 YEASAPPA ❤🙏 than Ennoda Karpathai Aasirvathipaar Endru Aathigama Visuvasikkirean
    Amen Amen Amen Amen Amen

  • @mmkdigitalworld
    @mmkdigitalworld Год назад +1

    இயேசு அப்பா 💯

  • @ramyasridhar30
    @ramyasridhar30 Год назад +5

    Amen praise the lord. Thank you jesus🙌

  • @dineshbabu1141
    @dineshbabu1141 Год назад +9

    ஐயா எனக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன இன்னும் வேலையும் கிடைக்கவில்லை.நாங்கள் இந்த இரண்டு காரியங்களுக்கு ஆக பல இடங்களில் நானும் என் மனைவியும் அவமானம் பட்டு விட்டேன்.நிச்சயமாக ஆண்டவர் தருவார் என்று விசுவாசத்தில் இருக்கிறேன்.அதனால் தான் எந்த மருத்துவமனைக்கும் செல்ல வில்லை.பல பேர் பல விதமாக பேசுகிறார்கள் இருப்பினும் ஆண்டவரை விசுவாசிக்கிறேன்...

    • @MonuMonu-qq9mq
      @MonuMonu-qq9mq 6 месяцев назад

      Ungal vinnappam kealkapattathu. Nichyam magave andavar solikirar . Nambikai erukal. Amen

    • @sridharm1919
      @sridharm1919 19 дней назад

      Visuvasithal Devanudaiy magimayai kanbaai

    • @user-bu3jb4xo6p
      @user-bu3jb4xo6p 18 дней назад

      Amen

  • @keerthidhanivel6513
    @keerthidhanivel6513 Год назад

    ஆமென்

  • @surenjaa6727
    @surenjaa6727 Год назад +1

    ஆமென் இயேசப்பா

  • @DevasagayamSagayam-cv2zn
    @DevasagayamSagayam-cv2zn Год назад +2

    உங்களுக்கு உலகிலுள்ள அத்தனைப்பிள்ளைகளும் உன்னுடைய குழந்தைகள் ஐயா கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் ஆமேன்

  • @bharathibealula7326
    @bharathibealula7326 Год назад +2

    நல்ல இயேசு அப்பா ......😍😍😍😍😍😍

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Год назад +22

    All Glory to Our Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. May The LORD bless you family and your Ministry 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @selvakumariselva3867
    @selvakumariselva3867 Год назад +1

    Amen appa ennakum illa ennakum ஜெபம் செய்ய வேண்டும்

  • @amalijansimary6741
    @amalijansimary6741 Год назад +3

    . எனக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா

  • @kalaikalai6921
    @kalaikalai6921 11 месяцев назад +1

    amen

  • @monikamonika9116
    @monikamonika9116 Год назад +3

    Jesus engalukku 11 years aguthu enum baby Ella neenga than jesus engalukku vali kaattanum 🙏🙏🙏🙏🙏

  • @meenar8975
    @meenar8975 2 месяца назад

    Amen Amen 🙏

  • @VijayaVijaya-bj4kj
    @VijayaVijaya-bj4kj 28 дней назад

    Amen amen amen amen amen ❤ ❤❤❤ ❤🎉🎉🎉🎉🎉

  • @lakshmig6559
    @lakshmig6559 4 месяца назад

    Amen Amen

  • @santhis5997
    @santhis5997 Год назад +2

    God is great,super hero namma jesus mattum than,keelpadithalil namma annanum best than,God is greatest.halleluah.

  • @premav5655
    @premav5655 Год назад +1

    என் ஆண்டவர் என்னை முற்றும் அறிந்தவர் அவருக்கு எல்லாம் தெரியும்

  • @rajamohamedraja1089
    @rajamohamedraja1089 Год назад +4

    Amen 🙏 Thank you Jesus

  • @tiyaasmi3592
    @tiyaasmi3592 Год назад +1

    Naan irukken Appa unga Magalaai...thinamum unga kural moolam en iruthayathil karthar pesikondirikirar ...kodikanakaana sthothiram daddy....en peyar asmitha...thanjavur...nandri appa...🙏🙏🙏🙏🙏

  • @samirthajeyarani5173
    @samirthajeyarani5173 Год назад +23

    என் அண்ணன்கள் இரண்டு பேருக்கும் குடி பழக்கம் உள்ளது முற்றிலும் குடி பழக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.

  • @jothilakshmij8416
    @jothilakshmij8416 Год назад +16

    Enakum kolandhai ellai. So all are pray for me

    • @merlinammu7369
      @merlinammu7369 Год назад +3

      God kandippa koduppanga sister... After 11 years now I am pregnant... 2 months... Yellam god's grace sister

  • @vijaykalai7781
    @vijaykalai7781 Год назад +2

    Appa karbathin kanikaga prayer pannunga yesappa

  • @JESUSJESUS-ik2tl
    @JESUSJESUS-ik2tl 26 дней назад

    மோகன் தாஸேஉங்களுக்கு இயேசுவாகிய என்னை மகனாக தந்துள்ளார்கள் மோகன் தாஸே அப்பா

  • @opposkyline8410
    @opposkyline8410 Год назад +11

    Thank you Jesus for healing our prayers, it is not our will, but your be done. Amen 🙏Amen ❤🙌🙏🙏

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye 6 месяцев назад +1

    Yesappa neega enaku thantha garbathin kaniyai thanthathuku koda kodikal sothiram yesuraja amen hellelujah🙏🙏🙏.

  • @joellinson3508
    @joellinson3508 Год назад +1

    ஆமேன் ஜுசஸ்

  • @anandhis2711
    @anandhis2711 Год назад +3

    Praise the lord

  • @priyam.k3640
    @priyam.k3640 Год назад +2

    தேவன் ஒருவர்

  • @user-xh2wx4mf4n
    @user-xh2wx4mf4n 3 месяца назад

    Amen appa amen praise the lord 😅😅😅😅

  • @immanprince6040
    @immanprince6040 Год назад +2

    என் அண்ணா ஆபெல் கு குழந்தை தாங்கப்பா யேசப்பா

  • @veniveni6571
    @veniveni6571 Год назад

    Amma appa kaivittalum sister and brother kaivittalum en namami nam kanavar, kaivittalum,,,,,,,,, namami purinthu kontavar kaivittalum Namami unmaiya nechiththa jesus kaivitamattar........ it's true...... jesus loves you...............🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ all sisters,, and brothers, and friends......................my love jesus....... .

  • @priyam.k3640
    @priyam.k3640 Год назад +1

    உலக ஆசீர்வாதம் மட்டும் தான்

  • @nelsonvinothkumar5243
    @nelsonvinothkumar5243 Год назад +4

    Amen Hallelujah Praise Jesus

  • @manimegalai6187
    @manimegalai6187 6 дней назад

    எனக்கு ஒரு குழந்தை வேண்டும் இயேசு அப்பா.

  • @user-xh2wx4mf4n
    @user-xh2wx4mf4n 3 месяца назад

    Sorry Jesus hallelujah hallelujah hallelujah

  • @kaviyarasan3580
    @kaviyarasan3580 Год назад +146

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.. அதற்காக ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rosipeter3134
    @rosipeter3134 Год назад +2

    Thanks you Jesus🙏 Amen 🙏Appa🙏 Amen 🙏Amen 🙏Appa 🙏❤️❤️❤️❤️❤️❤️💕🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Год назад +5

    Amen Amen glory to God thank you Jesus God bless you brother 🙌🙌🙌💖💖💖🙏🙏🙏

  • @jamesclaudebangalore
    @jamesclaudebangalore Год назад +2

    Amen price the lord

  • @bennyhoij818
    @bennyhoij818 Год назад +2

    God only give happiness hallelujah 🙏

  • @amalamary7125
    @amalamary7125 Год назад +5

    Amen... Praise God💥🔥

  • @godlovesyou5593
    @godlovesyou5593 Год назад +3

    Praise the Lord and thanks be to the Lord. Amen 🙏🙏🙏

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Год назад +3

    அவர் கர்த்தர்.அவருடைய வழிகள் நமது வழிகளை போல தவறான வைகள் அல்ல. நமது தேவை இன்னதென்று அவர் அறிந்து இருக்கிறார்.எனவே மகிமை அவருக்கே

  • @leenapeter3798
    @leenapeter3798 Год назад +8

    Praise the Lord thank Jesus Amen glory to God 💖💖💖💖🙋 Jesus