பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றேன் எனக்கு ஒரு வயதில் ஒரு மகன் இருக்கின்றான் எனது மகனுக்கு காய்ச்சல் சளி மற்றும் நோய்வாய் படும்போது உங்கள் வீடியோவை பார்த்து நான் மன மாறுதல் அடைகின்றேன் அதன் பிறகு தான் நான் கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளேன் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது டாக்டர் மிக்க நன்றி
அனைத்து பெற்றோர்களுக்கும் ஒர் வேண்டுகோள் 5 வயதுக்கு கிழ் உள்ள குழந்தைகளுக்கு செல் போன் ,TV கார்டூன், யூடியும் திரையிடுவதை தவிர்க்கவும் இதனால் குழந்தைகள் மூளை வளர்ச்சி , கவனிக்கும் திறன் , பேச்சு தாமதம் ஏற்படலாம் குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள் நிறைய பேசுங்கள் நன்றி 😊
Elarum itha panunga nu soluranga oru pblm na epdi recover panurathu covid time vera option ilama koduthachu ini epadi control panurathunu solunga yarachum
சார் எங்க குழந்தை 4 வயது ஆகுது பேசவே மாட்டேங்குது அம்மா அப்பா அது மட்டும் தான் பேசுது மிச்சம் எதுவுமே பேச மாட்டேங்குது சார் அதுக்கு எதனா சொல்லுங்க சார்
GDD - My son is 5yrs old.. We are giving therapy from 3yrs.. Now he is responding for comments, eye contact, replying for queries in 1/2 words. Is it possible to change normal if we continuing therapy? Can you explain more about GDD..
My son having tongue tie, he is speaking but struggling to speak some words, he has started speaking at the age of 3.5 years old. After taking speech therapy. Now his age is 9 years.
என்னோட பெண்ணுக்கு இப்போ 3வயது 9மாதம் ஆகுது சார்.5நாட்களாக ஜுரம்.ஆனால் சரி ஆகிடுச்சு.இருமல் அதிகமாக இருக்கு.இருப்பும் போது வலது கண் இரத்தம் பாயிர மாதிரி தெரியுது.இருமல் நின்றதும் கொஞ்சம் கொஞ்சம் கொரையுது. கண்ணுல இரத்த நரம்பு தெரியரது எதனால சார்.எனக்கு அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு சார்.என்ன செய்வது சொல்லுங்க பிலீஸ்
Doctor என்னோட பொண்ணுக்கு 2 years ஆகுது. ஆன இன்னும் அவ என்ன சொன்னாலும் lesson பண்ணவே மாட்டகுறாங்க. அவங்க name சொன்னாலும் திருப்ப மாட்டேகுறாங்க. ரொம்ப பயமா irruguga doctor.
Ennoda baby ku 3.5 year aaguthu sir, innum varaikkum konja konja thaan pesurranga. But ellamae understand aaguthu sir.ithu ennakku second baby twins sir.What should I do now?
Hello doctor, i have 1.10 month old boy baby.. he is not talking meaningful words.. we consulted a pediatrician and he gave same advice like along with anemic syrup for 3months.. if still baby doesn't talk after 3years he said to come again.. previously he saw mobile/tv for 1 hour a day now totally stopped.. will he be recovering by himself doctor?
Sir vanakam en baby ku 1,5 months romba soorva irukan compare to other babies and silent a alluran payama iruku, mitha baby mathiri night allurathu illa romba calm a irukan 🙏🙏🙏🙏🙏🙏🙏 sir pls sir oru video podunga new born baby crying pathi
Sir unga video ellam nalla helpful ah erukum sir. Thankyou sir. Enoda payan 19 months old , remba active nama pannra work apadiye pannuvan. But words amma avva akka baaaa... Aaa.. kaa... Thn pesuran vera ethum pesa maatran . Ethavathu venum na kaiya pudichu kaaturan. Pls sir oru solution sollunga sir . Kindly request
En papa ku ipo 2.5 years aaguthu....ava pesalanu engaluku therinchathe 2 years la dan.....eye contact panna matta,per kupta thirumpa matta,ethachum sollu solli kuduthalum aluva but solla matta.....1 month nanga saptama thoongana aluthutum feel pannitum dan erunthom....eni nama wait panna venam nu pediatrician kita ponom....avaru oru evaluation test panni paakalam nu sonnaru...enagaluku athu innu kastam aagitu...en husband en ponnu nane ava kooda pesi pesi pesa vachituven....test ku lam kootitu poga matten nu sonnaga..... because avanga papa kupta thirumpa matra kaathu kekkathu check pannalam nu sollitanga...athu engaluku innume kastama aavitu...apro 1 month we tried alot....again nanga decide panni oru audiologist,and speech therapists kita ponom.....ipo nanga konjo tension illama erukom na athuku avar dan karanam.....papa ku evaluation test pannaru....pappa all ok....avaluku pothuma speech kidaikala..... isolated speech delay nu sonnaru ava kooda niraya pesa sonnaru....mukkiyama play school poga sonnaru.... Athuku apro papa entha problem illanu sonna apro...we tried alot....avala daily park kootitu povom, theatre,spund engalam athigama erukumo angalam adikadi ponom,apove niraya different therinchithu,and ipo one month ah palvadi kootitu poitu 3 hours ava kooda erunthu kootitu varen intha one monthla avlo changes,,,ava seekamave pesiduvanu enaku nampikaiye palvadi poga star pannathum dan vanthuchi, Isolated speech delay nu confirm pannita ninga panna vediya 1 st visyam Palvadi kootitu ponga play school kuda set aagala 25000 fees katti en ponna play school serthom...ava seekaram pesanum nu....athu enaku antha hope kudukala...papa kum alunthu. Alunthu fever ye vantu 1 week dan pona..but palvadi is the best choice for delay speech babies.....anga avanga free ya matha kolanthayo pesi palaga mudiyuthu...,.en ponnu na pesum pothu en vaai paaru ma nu sonna odiduva....aana palvadi la erukura kolanthainga kuda pesum pothu avanga vaai mattum dan paapa....athu dan enaku nalla result kudithuchi.....ipo 1 month ah dan ava pesalanu kevala illama alugama thoomgare....ipo lam papa niraya pesura.... poronou sat pronounciation mattum avaluku innu theriyala....athayu seekama kathupanu thonothu......ipo phone use panrathe illanu ketta .......epovachum saptama adam pudicha kudupen..but saptathum vera ethulayachu divert panni udane vangiduven...avalum divert aagiduva
@@subashbhuvi9592 my son also preterm with 1.5kg... ippo he's 2.6 years agudhu...konjam paesuranga.....as doctor said paesitu irunga, paesa sollunga...but don't force...if we force them avanga nenaikum bodhu than paesuvanga...
Autism pathi oru clear detailed video podunga en ponnuku 6yrs aguthu avaluku 2yrs la therinjuthu but ava 1.8yrs varaikum nalla than pesitu iruntha mobile pathu pesarthu kamiyadichi name calling illa sir therapy poi konja development iruku sir but behaviour issue apuram self talking iruku sir sitting and waiting tolerance illa pls itha pathi podunga sir
Autism but 4.5years agudhu pesura normal school pora study pandra read pandra therapy poitu iruka communication mattum delay iruku two years therapy poitu iruka next enna panalam eye contact konjama iruku but story soldra rhymes solra writing correct iruku sir
My son 10 monthla nalla amma appa nu yallem sona sir but ipa 2 1/2 vasaysu aguthu ana ipa yaathuvum pesa matigura Yana panaum soluga ana solrathu yallem Nala purichurukaran
Hello sir yen son age 4yrs aguthu mobile athigamaga kuduthu palakiten atha avanala maraka mutiyala sir aparam pasangaloda vilaiyarathuku Vita mutiyala sonnathellam seivan naama sonna mattuthan solluvan avana ketta solla mattan yethanala sir school anupina sariya ayeiduvana
Hi sir en daughter.3 years mela aachu ella activity um seiva ana innum avala pesa mateengura i mean suyama pesa mateengura ana playing some objects ellame therium enakku sariya solla mudila enna pannanum please help me.
@@rockstar-lt6ysThankyou for your reply.thrapy kututhengala.play school porangala
4 месяца назад+4
Sir enoda ponnu 1.5year aagudhu... Kuputa sometimes thirubura sometimes thiruba mattura... Koinjan bayama iruku... First la nalla respond panna... Nowadays edhuvum pannuradhu illa... Naa oru one month mobile rhymes podu vitten... So adha aala maradhu poyitala....
Sir animals sound appa amma papa mama atha divya la soldran nama vera solikudutha solamatikiran venumnae avaen onnu soldran ellamae puriuthu school pona sari aguma
சார் நீங்கள் எந்த ஊரில் ஹாஸ்பிடல் வைத்து உள்ளீர்கள் நாங்கள் உங்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என் பையனுக்கு 3.1/2 வயது ஆகிறது நீங்கள் சொன்ன மாதிரி அவன் isolated speech delay ஆகுது சார் ரொம்ப கவலையா இருக்கு உங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என் பெயர் பிரியா என் குழந்தை பெயர் kowsik நாங்கள் குளித்தலை கரூர் மாவட்டம் சார் தயவுசெய்து ஒரு அப்பாயின்மென்ட் கிடைக்குமா 🙏🙏
Sir i am a twin kids mom 1.5 years aguthu girl completely ok but my boy amma appa soldra but still name kupta thirumbhi pakka matra,but he is playing with other kids, heaving is he is having any problem????
My baby 1.5 yrs la than one one word ah peasuna athukum naan than kaaranam😅 nee soldratha naan kudukkanumna antha things name ithu than atha nee sollu appo than tharuvennu strict ah solluven. Apram romba kashtapattu sollidivanga. Ipdiye avangala peasa vachiten. Now 2.5 years ippo 😂vera level ah peasura yengala avanga miratturanga. Daily daily new new word 3 words ah serthu peasa start pandranga. Still complete ah peasala innum oru sila words ah solla vara maatikithu😢 vara words ah vatchi yengaluku puriya vaikiranga papa😅so avangala motivation panna sikirama or odaney vanga katthukiranga. Note: mobile phone la chu chu tv , Coco melon nu RUclips la vachittu , TV paarka vittutu namma time spent pannalana avanga peasave maatanga , aa, vu , nu silent auction la mattum than peasuvanga. Naan rhymes a youtube la vachalum only 30 mins than appovum naanum kuda irunthu paada solluven naan paadi avangaluku nammalum paadanumnu think panna vaipen. Avanga try pannuvanga.😊❤.
வணக்கம் சார் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று வீடியோ போடுங்க எனக்கு ஒன்னரை வயசு குழந்தை இருக்கா அவன் இன்னும் தவள ஆரம்பிக்கல நான் என்ன வீட்ல இருந்து செயலான டிப்ஸ் சொல்லிக் கொடுங்க தெரப்பி போகிற அளவுக்கு வசதி இல்லை
Sir en paiyanuku 1year 3months aguthu peru kopta pakamatran oru sila per kopta matum paskuran pls kopta pakanum gavanikanum ena pannum soluga pls sir pls
Hello sir en paiyanuku 2yrs complete agiduchi aththa soldran yenga nu theliva kekuraga but vera enna solli koduthalum thirumba solla try panna matraga ithuku nàa enna pannanum sir please reply pannuga
எங்கள்குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது பேச்சுவரவில்லை பக்கத்தில்உள்ள பீச்தெரபிகிட்ட கூட்டிகிட்டுபோரோம் ஆனால் பத்து நிமிடம் கூடஇருக்காமல் எப்பொழுதும் அழுதுகொண்டேயிருக்கிறது சொல்வதைகவனிப்பதேயில்லை எனன செய்வது ததெரியவில்லை ப்ளீஸ்
என் பயன் 2yrs 6month அகப்போது ஆன எண்ணம் அப்பா அம்மா தவிர பேச மடின்கிரன் name சொல்லி குபிட திரும்பி பக்க மடின்கிரன் ஆன tv மட்டோம் பகுரன் என்ன செய்றது sir pls reply me
Dr en payanku Down syndrome by birth 6 yrs old but very brilliant peachu mattum delay aguthu niriya peasuran puriyala engalukku ithukku enna dr pannalam but sentence a peasurathu puriyala speech therophy kudukurome
பேச்சு பயிற்சி ஆன்லைன் வகுப்பு கொடுங்க சார்.
பேச்சுத்திறன் குறைபாடு குறித்து அருமையாக விவரித்தீர்கள். நன்றி.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றேன் எனக்கு ஒரு வயதில் ஒரு மகன் இருக்கின்றான் எனது மகனுக்கு காய்ச்சல் சளி மற்றும் நோய்வாய் படும்போது உங்கள் வீடியோவை பார்த்து நான் மன மாறுதல் அடைகின்றேன் அதன் பிறகு தான் நான் கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளேன் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது டாக்டர் மிக்க நன்றி
France la irunthutu Evulo pure Ah Tamil Apdi pesuringo 😂
Thank you doctor for clearly telling agewise milestones in speech.
Ok
Tq sir 😊 but nutrition deficiencyala intha mathiri yethavathu aguma sir
Very Helpful video... Clarified major doubts
Very useful video sir. Thanks for videos sir. 😊rimpa nalla thelivaa sollirukkinga sir
அனைத்து பெற்றோர்களுக்கும் ஒர் வேண்டுகோள் 5 வயதுக்கு கிழ் உள்ள குழந்தைகளுக்கு செல் போன் ,TV கார்டூன், யூடியும் திரையிடுவதை தவிர்க்கவும் இதனால் குழந்தைகள் மூளை வளர்ச்சி , கவனிக்கும் திறன் , பேச்சு தாமதம் ஏற்படலாம் குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள் நிறைய பேசுங்கள் நன்றி 😊
Yes good
Apo epadi tha handle panrathu sis
Elarum itha panunga nu soluranga oru pblm na epdi recover panurathu covid time vera option ilama koduthachu ini epadi control panurathunu solunga yarachum
Correct
சார் எங்க குழந்தை 4 வயது ஆகுது பேசவே மாட்டேங்குது அம்மா அப்பா அது மட்டும் தான் பேசுது மிச்சம் எதுவுமே பேச மாட்டேங்குது சார் அதுக்கு எதனா சொல்லுங்க சார்
GDD - My son is 5yrs old.. We are
giving therapy from 3yrs.. Now he is responding for comments, eye contact, replying for queries in 1/2 words. Is it possible to change normal if we continuing therapy? Can you explain more about GDD..
Doctor please speak about Autism also in your channel
Well Explained Sir !!!!!!!
🎉🎉😊 நன்றி
My son having tongue tie, he is speaking but struggling to speak some words, he has started speaking at the age of 3.5 years old. After taking speech therapy. Now his age is 9 years.
My son is 5 years old , isolated speech delay. Can you help me with how I can overcome to my child
Please video for global development delay.
Nalla explain pandringa sir ..useful video
இந்த வீடியோ என்னோட தங்கச்சி குழந்தைக்கு ரொம்பவே உபயோகமாக இருந்தது சார்
என்னோட பெண்ணுக்கு இப்போ 3வயது 9மாதம் ஆகுது சார்.5நாட்களாக ஜுரம்.ஆனால் சரி ஆகிடுச்சு.இருமல் அதிகமாக இருக்கு.இருப்பும் போது வலது கண் இரத்தம் பாயிர மாதிரி தெரியுது.இருமல் நின்றதும் கொஞ்சம் கொஞ்சம் கொரையுது. கண்ணுல இரத்த நரம்பு தெரியரது எதனால சார்.எனக்கு அதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு சார்.என்ன செய்வது சொல்லுங்க பிலீஸ்
நிறைய பேசுங்கள், குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து பேசுங்கள்
Doctor என்னோட பொண்ணுக்கு 2 years ஆகுது. ஆன இன்னும் அவ என்ன சொன்னாலும் lesson பண்ணவே மாட்டகுறாங்க. அவங்க name சொன்னாலும் திருப்ப மாட்டேகுறாங்க. ரொம்ப பயமா irruguga doctor.
My sonnum epadethan erukan
Please put a appointment to ENT doctor
First Dr ah consult pannunga bcz kaadhu kkama kuda irukalam illana neenga pazhakkam paduthama irukanum
Hi sis .please doctor kidda poangoa.
Mam en kulanthaiyum appadithan irunthan
Very useful information for all parents sir. Will you please give me an appointment to meet you sir. Please. Thanking you sir
Very good program
Thank u so much doctor😊
Your videos useful sir thank you
Autism child 4 years aaga pogudhu eppa sari aagum. Eppa school serkka vendum sollunga doctor.
Therapy kodukuringala
Sir how to make older children more than 4 years to listen to parents and make them to focus on studies with interesting?
Ennoda baby ku 3.5 year aaguthu sir, innum varaikkum konja konja thaan pesurranga. But ellamae understand aaguthu sir.ithu ennakku second baby twins sir.What should I do now?
Deep explain
Hello doctor, i have 1.10 month old boy baby.. he is not talking meaningful words.. we consulted a pediatrician and he gave same advice like along with anemic syrup for 3months.. if still baby doesn't talk after 3years he said to come again.. previously he saw mobile/tv for 1 hour a day now totally stopped.. will he be recovering by himself doctor?
Sir en paiyanku 8vayathu aahuthu alavuku athigama verkuthu sir athuku edum solutions iruka pls reply pannuga
Sir vanakam en baby ku 1,5 months romba soorva irukan compare to other babies and silent a alluran payama iruku, mitha baby mathiri night allurathu illa romba calm a irukan 🙏🙏🙏🙏🙏🙏🙏 sir pls sir oru video podunga new born baby crying pathi
Thanks sir
Sir unga video ellam nalla helpful ah erukum sir. Thankyou sir. Enoda payan 19 months old , remba active nama pannra work apadiye pannuvan. But words amma avva akka baaaa... Aaa.. kaa... Thn pesuran vera ethum pesa maatran . Ethavathu venum na kaiya pudichu kaaturan. Pls sir oru solution sollunga sir . Kindly request
Doctor 16 month baby suthama sapta matikira ena panalam
Dr en son ku 1yr aguthu but no response pesamatran but 2times fits vanthathu then preterm baby
En papa ku ipo 2.5 years aaguthu....ava pesalanu engaluku therinchathe 2 years la dan.....eye contact panna matta,per kupta thirumpa matta,ethachum sollu solli kuduthalum aluva but solla matta.....1 month nanga saptama thoongana aluthutum feel pannitum dan erunthom....eni nama wait panna venam nu pediatrician kita ponom....avaru oru evaluation test panni paakalam nu sonnaru...enagaluku athu innu kastam aagitu...en husband en ponnu nane ava kooda pesi pesi pesa vachituven....test ku lam kootitu poga matten nu sonnaga..... because avanga papa kupta thirumpa matra kaathu kekkathu check pannalam nu sollitanga...athu engaluku innume kastama aavitu...apro 1 month we tried alot....again nanga decide panni oru audiologist,and speech therapists kita ponom.....ipo nanga konjo tension illama erukom na athuku avar dan karanam.....papa ku evaluation test pannaru....pappa all ok....avaluku pothuma speech kidaikala..... isolated speech delay nu sonnaru ava kooda niraya pesa sonnaru....mukkiyama play school poga sonnaru....
Athuku apro papa entha problem illanu sonna apro...we tried alot....avala daily park kootitu povom, theatre,spund engalam athigama erukumo angalam adikadi ponom,apove niraya different therinchithu,and ipo one month ah palvadi kootitu poitu 3 hours ava kooda erunthu kootitu varen intha one monthla avlo changes,,,ava seekamave pesiduvanu enaku nampikaiye palvadi poga star pannathum dan vanthuchi,
Isolated speech delay nu confirm pannita ninga panna vediya 1 st visyam
Palvadi kootitu ponga play school kuda set aagala 25000 fees katti en ponna play school serthom...ava seekaram pesanum nu....athu enaku antha hope kudukala...papa kum alunthu. Alunthu fever ye vantu 1 week dan pona..but palvadi is the best choice for delay speech babies.....anga avanga free ya matha kolanthayo pesi palaga mudiyuthu...,.en ponnu na pesum pothu en vaai paaru ma nu sonna odiduva....aana palvadi la erukura kolanthainga kuda pesum pothu avanga vaai mattum dan paapa....athu dan enaku nalla result kudithuchi.....ipo 1 month ah dan ava pesalanu kevala illama alugama thoomgare....ipo lam papa niraya pesura.... poronou sat pronounciation mattum avaluku innu theriyala....athayu seekama kathupanu thonothu......ipo phone use panrathe illanu ketta .......epovachum saptama adam pudicha kudupen..but saptathum vera ethulayachu divert panni udane vangiduven...avalum divert aagiduva
என் மகள் குறை மாத பிரசவத்தில் 1.100 kg மட்டும் இடையுடன் பிறந்தாள்... தற்போது 2வயது ஆகிறது.. ஆனால் இன்னும் ஒரு வார்த்தை சொற்கள் மட்டுமே சொல்கிறாள்..
Paesuvanga sister...
@@kavyasakthivel3310 thanks sister... Lite ah Bayama irukku adhan comment pannen
@@subashbhuvi9592 my son also preterm with 1.5kg... ippo he's 2.6 years agudhu...konjam paesuranga.....as doctor said paesitu irunga, paesa sollunga...but don't force...if we force them avanga nenaikum bodhu than paesuvanga...
@@kavyasakthivel3310 thanks to say this
Autism pathi oru clear detailed video podunga en ponnuku 6yrs aguthu avaluku 2yrs la therinjuthu but ava 1.8yrs varaikum nalla than pesitu iruntha mobile pathu pesarthu kamiyadichi name calling illa sir therapy poi konja development iruku sir but behaviour issue apuram self talking iruku sir sitting and waiting tolerance illa pls itha pathi podunga sir
Atisum
Artisum pathi sollunga sir
Thank you sir
Sir please talk about autism,
Please explain Autism sir???
Autism pathi solluga sir
Autism but 4.5years agudhu pesura normal school pora study pandra read pandra therapy poitu iruka communication mattum delay iruku two years therapy poitu iruka next enna panalam eye contact konjama iruku but story soldra rhymes solra writing correct iruku sir
Understanding eppadi irruku
My baby 1.5 month but she didn't speak amma,but she point talk everything,like tv,ac,ta ta,akka,athai,Nana,etc
Eppom ok va sis
Hello sir my baby 1 year 10 month akkuthu innum clear ah pesa matagaraga then name sollu kuputa thirupi pakka mataragara
Doctor ennode sister ku 4 year aahudu innum pesele
ஒன்றை வயசு ஆகுது பேரனுக்கு நான் பேசுவது புரிகிறது ஆனா ஒரு வார்த்தை கூட பேச மாட்டிங்க
Vanagam sir en pillaigu 21/2 years aachu avan innum pesala athugu ennapannurathu sir
Theivame🙏
My son 10 monthla nalla amma appa nu yallem sona sir but ipa 2 1/2 vasaysu aguthu ana ipa yaathuvum pesa matigura Yana panaum soluga ana solrathu yallem Nala purichurukaran
En baby kum same than
Same to me. My son also 2 1/2 yrs. Play school anupinen ipo amma appa thatha soldran ..
Play school anupunga
Doctor my son no speech but my son autism babynu splrsng 2 eppadi sari panrathu
My son 6 months old and already started calling Amma and Appa.
Sir my child is muscle tone plm she speaks but not clear
Hello sir yen son age 4yrs aguthu mobile athigamaga kuduthu palakiten atha avanala maraka mutiyala sir aparam pasangaloda vilaiyarathuku Vita mutiyala sonnathellam seivan naama sonna mattuthan solluvan avana ketta solla mattan yethanala sir school anupina sariya ayeiduvana
Hi sir en daughter.3 years mela aachu ella activity um seiva ana innum avala pesa mateengura i mean suyama pesa mateengura ana playing some objects ellame therium enakku sariya solla mudila enna pannanum please help me.
My son 4 years old ..mild autisum.. Munnadi irunthathuku ippo nalla impruement iruku ...
Neega enna tips follow panniga pls reply
@@ManjuYugan therapy follow pannuge.. Yellarukum ore mathiriyana problem irukathu ..ovvoru kulanthaikum ovvoru vithamana problem irukum...athu ketha mari namba therapy kudukanum...childrens aada neraiya vilayada viduge. Avan vilayadatium parava ille. Thinamum kootitu poi kattuge. Matha kulanthaigala pathu namba kids neraiye kathukuruvanga. Sollite pogalam neraiya iruku.
@@rockstar-lt6ysunga child age enna.pesurara
@@rockstar-lt6ysunga childkku age enna. Pesurangala
@@rockstar-lt6ysThankyou for your reply.thrapy kututhengala.play school porangala
Sir enoda ponnu 1.5year aagudhu... Kuputa sometimes thirubura sometimes thiruba mattura... Koinjan bayama iruku... First la nalla respond panna... Nowadays edhuvum pannuradhu illa... Naa oru one month mobile rhymes podu vitten... So adha aala maradhu poyitala....
Sir my baby is now 5 months old. For past 3 days he is not at all cooing or crying or making any sounds … idk why he is not making sound
Sir animals sound appa amma papa mama atha divya la soldran nama vera solikudutha solamatikiran venumnae avaen onnu soldran ellamae puriuthu school pona sari aguma
சார் நீங்கள் எந்த ஊரில் ஹாஸ்பிடல் வைத்து உள்ளீர்கள் நாங்கள் உங்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என் பையனுக்கு 3.1/2 வயது ஆகிறது நீங்கள் சொன்ன மாதிரி அவன் isolated speech delay ஆகுது சார் ரொம்ப கவலையா இருக்கு உங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என் பெயர் பிரியா என் குழந்தை பெயர் kowsik நாங்கள் குளித்தலை கரூர் மாவட்டம் சார் தயவுசெய்து ஒரு அப்பாயின்மென்ட் கிடைக்குமா 🙏🙏
டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ்ல போயிட்டு பாருங்க டாக்டருடைய அட்ரஸ் இருக்கு
En magal ku 31/2years aakuthu,inum pesala,enna seiyalam,
Sir i am a twin kids mom 1.5 years aguthu girl completely ok but my boy amma appa soldra but still name kupta thirumbhi pakka matra,but he is playing with other kids, heaving is he is having any problem????
Sir,
Speech ok and studies also good but sitting in one place minimum time he roaming most of time means ???
Probably ADHD.. plz check with nearby paediatrician
Sir my baby 7 month complete ahh ga poguthu innum sit panna matikuranga thavanthum poga matikuranga kamunthu paduthukuranga enna pandrathu sir
Nenga boy baby girl baby ku commona solrenga boy baby konjam delay panranga kavanika pesa
Sir development delay atha pathina video podunga
En paiyanukku seizure irukku.7rs starting....innum pesala....kastama irukku...enna pannalam sir....help me
My baby 1.5 yrs la than one one word ah peasuna athukum naan than kaaranam😅 nee soldratha naan kudukkanumna antha things name ithu than atha nee sollu appo than tharuvennu strict ah solluven. Apram romba kashtapattu sollidivanga. Ipdiye avangala peasa vachiten. Now 2.5 years ippo 😂vera level ah peasura yengala avanga miratturanga. Daily daily new new word 3 words ah serthu peasa start pandranga. Still complete ah peasala innum oru sila words ah solla vara maatikithu😢 vara words ah vatchi yengaluku puriya vaikiranga papa😅so avangala motivation panna sikirama or odaney vanga katthukiranga.
Note: mobile phone la chu chu tv , Coco melon nu RUclips la vachittu , TV paarka vittutu namma time spent pannalana avanga peasave maatanga , aa, vu , nu silent auction la mattum than peasuvanga. Naan rhymes a youtube la vachalum only 30 mins than appovum naanum kuda irunthu paada solluven naan paadi avangaluku nammalum paadanumnu think panna vaipen. Avanga try pannuvanga.😊❤.
Nanum same ipadi than panen sis ethachi action la keta no ena sollu chlm apothan amma tharuven soluven nariya nariya pesite irupen sanaikumpothum kuda vachitu pesite than samaipen phn 30 mins than allowed... Nariya kadha soluven ... Thongumpothum pesite kadha solite thonga vaipen nariya question ketpen... 2.7 yr ipo Avan kadha kadhaya soluran na ketutu iruken 😂😂😂😂
Autism...pls talk about virtual autism
Sure.. next week ll speak about that
வணக்கம் சார் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று வீடியோ போடுங்க எனக்கு ஒன்னரை வயசு குழந்தை இருக்கா அவன் இன்னும் தவள ஆரம்பிக்கல நான் என்ன வீட்ல இருந்து செயலான டிப்ஸ் சொல்லிக் கொடுங்க தெரப்பி போகிற அளவுக்கு வசதி இல்லை
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
Sir en paiyanuku 1year 3months aguthu peru kopta pakamatran oru sila per kopta matum paskuran pls kopta pakanum gavanikanum ena pannum soluga pls sir pls
Hello sir en paiyanuku 2yrs complete agiduchi aththa soldran yenga nu theliva kekuraga but vera enna solli koduthalum thirumba solla try panna matraga ithuku nàa enna pannanum sir please reply pannuga
Epo pesuragala
@@akashkaviyaakash7318
Appa nu soldra thatha nu soldra
@@sangeethathulasi7947 en babykum 2 year aguthu appa maittum than soluraga
Thank you doctor my son 4 years no speech development lesson speech increase written speech no doctor
What about stammering in 3 years old, sir
How to improve speech for down syndrome baby, my daughter is 5 years old but not speak , she say only Amma , how to improve her speech sir
Sir unga appointment kedaikuma sir
Plz contact 9791027391 .. my team will guide u
sir en ponnuku neenga sonna isolated speech delay than bcz avanga solrathu seiranga avangaluku venumna kai kaatti kkuranga
எங்கள்குழந்தைக்கு இரண்டரை வயதாகிறது பேச்சுவரவில்லை பக்கத்தில்உள்ள பீச்தெரபிகிட்ட கூட்டிகிட்டுபோரோம் ஆனால் பத்து நிமிடம் கூடஇருக்காமல் எப்பொழுதும் அழுதுகொண்டேயிருக்கிறது சொல்வதைகவனிப்பதேயில்லை எனன செய்வது ததெரியவில்லை ப்ளீஸ்
Unga kulunthai mobile neraya parpangala sister
என் பயன் 2yrs 6month அகப்போது ஆன எண்ணம் அப்பா அம்மா தவிர பேச மடின்கிரன் name சொல்லி குபிட திரும்பி பக்க மடின்கிரன் ஆன tv மட்டோம் பகுரன் என்ன செய்றது sir pls reply me
TV, phn cut panunga mild autism la irukanga nariya nariya pesunga kadha solunga nenga thirupi kelunga
Plz consult with nearby paediatrician..
autism irukka nu check panni parkkanum
Ok sir tommoro lam take to paediatric doctor meet than following guidance sir🙏
I mean autism or special child symptoms please Dr.parunga
Ok sir Dr pathuten Avan treatment etokurom sir rompa thankyou sir 🙏
Sir ennoda son 2years aagudhu amma mattu da solluranga vera eadhum pesamaranga enna pannanu sollunga sir
Same problem only Amma
Autism pathisoluga sir pls
Plz see related video.. already video irukku
@@DrSagulsPaediatriccornerMmmm...tq. sir
My baby 1 1/2 year pesala sir
Sir எனக்கும் ஒரு பையன் இருக்கான் 8 வயசு ஆசு பேசமற்றன் ரொம்ப கஷ்டமா இருக்கு
My child also same problem
Sir ennoda babyku ipo 1year 8 month appa amma akka apid solura thanda padula ennamo eallam avaida pasaijila kathaikira
Sir, tongue tie pathi sollunga
சார் என் குழந்தைக்கு 2 வயசு ஆகுது என் பொண்ணு நாக்க வெளிய நிட்டி வச்சி இருக்கக்க அதனால் ஏதாவது
Sir please speak about nursing strike. Currently im facing nursing strike for my 160 days baby boy😢
Sure
Fever temperature level yevalo irukanum sir
99 F
Sir pls autism patthi solunga
20 month agudhu meaning fulla pesala ,but kupta varuvan pesadhu ellam puridhu appa word soldran.but avanuku oru 4 month milk allergy problem weight increase aggala growth stop ayuduchu eppo treatment edutha àparam.ok but ellama late ha than pannitu irukan nadakarathu ethu ellaam slow ha irukan but peditrcian ellam.normala irukan ellam porimaiya panvan soldranga.
W sitting epdi seri seiyardhu dctr
S. Pls Dr. 2 years aarathu w sitting la . Thavalthutu utkararan.
Sir, enoda son ku 17months agudhu ellamey understand pandra but amma appa matum dha soldra sir. Pls reply sir💐
Plz show to nearby paediatrician & check it out
Vanakkam sir online consultation panringala sir??
Yeah.. U can WhatsApp to this no: 9791027391
My son 9 yrs old Autism
🎉
Sir en paiyanuku neenga sonna autism problems sistem mathri than theriyuthu.. 5 years old sari panna mudiyumaa.. enna pandrathu sir
Doctor parthigala
Dr en payanku Down syndrome by birth 6 yrs old but very brilliant peachu mattum delay aguthu niriya peasuran puriyala engalukku ithukku enna dr pannalam but sentence a peasurathu puriyala speech therophy kudukurome
En paiyannuku 2 1/2 vayasuakuthu onnume pesa matikkan amma appa mattutha solluran
Same problem
😂thank you sir