குழந்தைகள் விரைவில் பேச உதவும் பதிகம் & வழிபாட்டு முறை |Worship method for Kids to talk faster&clear

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 523

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 года назад +98

    எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. இதுவரை வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், இனிமேல் வாழ்த்து தெரிவிக்கப் போகிறவர்களுக்கும் மீண்டும் எனது நன்றி.
    - தேச மங்கையர்க்கரசி

    • @umabaskar1016
      @umabaskar1016 3 года назад +1

      En pethi nandragathan pesinal thidirena 4th ageil thiki pesa aarampithal athai sari seiya ena seivathendru solungal mafam

    • @swethaswetha2466
      @swethaswetha2466 2 года назад

      Ok

    • @sasikumarkuppusamy8299
      @sasikumarkuppusamy8299 2 года назад

      Iyampaliyam thruvannamalai district I'll ullathu.

    • @rajanarayanan290
      @rajanarayanan290 2 года назад

      .
      .. No w

    • @NPR27
      @NPR27 Год назад

      Maam can you pls translate in English..

  • @aathi1826
    @aathi1826 4 года назад

    அம்மா உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமையான தகவல்கள் பேசாதவர்களையும் பேசவைக்கும் கந்தனின் ஆற்றல் வியக்க வைக்கிறது.இந்த பாடல்கள் எல்லாம் செவிவழி சிகிச்சைகளாக செயல்பட்டு அற்புதமான பலன்கள் தரும் மந்திரங்கள் அம்மா நீங்கள் கொடுத்த இந்த தகவலுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் மேலும் இதுபோன்ற மருத்துவம் கலந்த ஆன்மீக தகவல்களை நாங்கள் உங்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம்

  • @ranjaniG-pt3px
    @ranjaniG-pt3px 4 года назад +5

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா....இனியப் பிறவித் திருநாள் வாழ்த்துக்கள்

  • @BP-pi1hr
    @BP-pi1hr 4 года назад

    மிக்க நன்றி அம்மா.. இந்த பதிவை நான் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.. என் பிள்ளை சீக்கிரம் நன்றாக பேச இறைவனை வேண்டுகிறேன் ..

  • @KSBInfo
    @KSBInfo 4 года назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா. மனமார வாழ்த்துகிறேன் உங்களுடைய ஆன்மீக பணி மேலும் 100 ஆண்டுகள் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க . வாழ்க வளமுடன்🙏 ஓம் நமசிவாய.

  • @arunagiri6755
    @arunagiri6755 4 года назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.... செந்தூர் ஆண்டவன் அருளால் தங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா

  • @chandrikar5513
    @chandrikar5513 3 года назад +2

    அற்புதமான விஷயத்தை அழகாகசொன்னீா்கள் மா.....சொல் அருவியாககொட்டுகிறது உங்கள் வாா்த்தைகள்..... வாழக வளமுடன்...நலமுடன்.....

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад

    மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா
    அருமையான பதிவு 🙇🙇🙇

  • @mahakumaran5197
    @mahakumaran5197 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் தங்கள் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு தேவை.

  • @adharvakumar2708
    @adharvakumar2708 4 года назад +2

    இனிய🙏 பிறந்த நாள்🙏 வாழ்த்துகள் நல்வாழ்த்துக்கள் அம்மா. உங்களுக்கு ஆறுமுகனது அருளும் வள்ளல் வாரியார் சுவாமிகள் அருளும் என்றும் உண்டு.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை.

  • @bowandarrows8228
    @bowandarrows8228 4 года назад +2

    அம்மா உங்கள் gurunathar பதிவு வேறு oru channel இல் வெளியானது உடனே உங்கள் பதிவு வெளியாகிறது, உங்களுக்கு அவ‌ர் பக்க துணையாக இருக்கிறார் அம்மா.💐💐💐

  • @sumie3341
    @sumie3341 4 года назад

    நான் இந்த பதிவு உங்களிடம் கேட்டு இருந்தேன்... மிக்க நன்றி நன்றி நன்றி அம்மா...🙏🙏🙏 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

  • @rvijirviji8956
    @rvijirviji8956 4 года назад

    வாழ்க வளமுடன் தலைப்பு ஆன்லைன் பேச்சு கேட்க கேட்க தேனாக இருக்கிறது என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொளவதில் மிக மகழ்ச்சியாக உள்ளது

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 года назад +1

    வாழ்க.வளர்க.பல்லாண்டு.இன்னும்.நிறைய.மக்களுக்கு.நல்ல.வழிகளை.காட்டி.விளிக்க.செய்யவும்..வாழ்க.வளர்க.வளமுடன்.ஓம்.நம.சிவாய

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 года назад +4

    Sorry for the late wish amma
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.
    வாழ்த்த வயது இல்லை உங்களை தலை வணங்குகிறேன் அம்மா 💐💐💐💐💐💐💐💐💐

  • @SK-su3kb
    @SK-su3kb 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐🙏எனது ஆன்மீக குரு நீங்கள் இந்த மாணவன் பிறந்தாலும் இன்று தான். ஒரு மாணவனாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா
    Om nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @parsuvanthankalaiarasan2374
    @parsuvanthankalaiarasan2374 4 года назад

    மிக அருமையான பதிவு அம்மா. தயவுகூர்ந்து நாயன்மார்கள் பதிவை பதிவிடவும். நமசிவாய!!!!

  • @sarojini1226
    @sarojini1226 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் mam and என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் and இறைவன் என்றும் உங்களை ஆனந்தத்துடன் வைத்திருப்பர்

  • @rajeesasi3532
    @rajeesasi3532 4 года назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா மற்றும் அடியேனின் வணக்கங்கள்

  • @elavarasishankar6633
    @elavarasishankar6633 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏..

  • @PriyaPriya-wz4id
    @PriyaPriya-wz4id 4 года назад +1

    முருகா முருகா நீயே சரணம்.நன்றி அம்மா

  • @sheelakarthick3827
    @sheelakarthick3827 4 года назад +2

    Yen magan latea pesinan naa romba kastra patta sila paru yen magan kitta pesa mattanga nambikai veedama koil poonom siruvapuri poonom ippa pesuran romba talant irukku romba santhosama irukku kadavuluku nanri!!!

    • @pinkycare
      @pinkycare 3 года назад

      Unga payanuku enna age sis en payanuku intha prblm,

    • @sheelakarthick3827
      @sheelakarthick3827 3 года назад

      @@pinkycare 6years aguthu

    • @kmnandhini1064
      @kmnandhini1064 2 года назад +2

      @@sheelakarthick3827 hiii sis en baby ku 2yr Achu ennum pesala ....plz sis enna pananumnu sollu ga....unga baby epo pesunanga....entha kovil ku poganum sis ....

  • @kulasegaramsubramaniam8777
    @kulasegaramsubramaniam8777 Год назад +1

    I suppose, this is one of the best discourse , I ever come across, during my lifetime.
    Hari Om Maha Kaali.

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 4 года назад

    Very good evening Amma enda padivu potaturuku romba nandri Amma neega enda video angaluku padivuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri very amazing video

  • @ramyalavanya3231
    @ramyalavanya3231 4 года назад +5

    Really feeling very peaceful now ma, my kid is of 6 years and he didnt talk , cant even sleep and my mind keeps on oscillating and used to cry daily . But because of this video i learned a lot and lot , what my kid is trying to speak is too good for me and am feeling much better. I will try to go to the place and pray for all the kids

  • @kaliraj8776
    @kaliraj8776 4 года назад

    இதயம் கனிந்த நன்றிகள் அம்மா எதிர்பார்த்த பதிவு

  • @vidhyasrisubramaniam8
    @vidhyasrisubramaniam8 4 года назад +3

    Mam i am waiting for this for a long time.... very longing to see my son to talk... thank u so much mam ...😊

    • @InduKiara
      @InduKiara 2 года назад

      Ipo unga baby pesitaanglaa mam

  • @rajithkumar2139
    @rajithkumar2139 4 года назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட காலமாக வாழ்க அம்மா

  • @santhakumarsakthivel3724
    @santhakumarsakthivel3724 4 года назад +2

    Happy birthday mam. Your speech is encouraging and boosting me mam. My son have autistic problem mam. Thank you so much for the useful video mam.

  • @Satheam
    @Satheam 4 года назад

    Never commented on any video. This is a very inspiring video. 👏👏👏🙏

  • @divyar1948
    @divyar1948 4 года назад +5

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் செந்தில் நாதன் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilSelvi-ll3tx
    @TamilSelvi-ll3tx 3 года назад +20

    என் குழந்தை மறுவாழ்வு தரவேண்டும் முருகன்

  • @sharancoolboy9086
    @sharancoolboy9086 4 года назад

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா. இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் அக்கா 💐 💐 💐 🎂 🎂 🍫 🍫 🍫

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 4 года назад

    அருமை அம்மா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தாயே.திருச்சிற்றம்பலம்🌙🙇

  • @vidhyasrisubramaniam8
    @vidhyasrisubramaniam8 4 года назад

    Amma ... thank u very much for this information... my son also has same speech delay problem ... u have shown me the right direction நன்றிகள் பல 🙏அம்மா இதை போல அம்மனை வழிபட அம்மன் புகழ் பாடும் பதிகங்கள் பற்றி தயைக்கூர்ந்து பகிருங்கள் .உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன் அம்மா🙏

  • @kavithasundar1696
    @kavithasundar1696 4 года назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🤩💐💕

  • @homediary1965
    @homediary1965 4 года назад

    Thank you madam, my son 4yrs this information is useful..

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 года назад

    சிறப்பான நம்பிக்கையான பதிவு...

  • @MrNivelu
    @MrNivelu 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா வணங்குகிறேன் நன்றி 🙏

  • @sabariravichandran8931
    @sabariravichandran8931 4 года назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா..!!

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு வாழ்க

  • @saravanan1725
    @saravanan1725 4 года назад +1

    🙂🙂🙂🙂🙂 நன்றி அம்மா தெளிவாக தெரிகிறது

  • @nadhiyarajan5828
    @nadhiyarajan5828 4 года назад +2

    Definitely permal kovil temple mam said is true in my experience it happened to my son...now he is speaking ...we offers ritual bell to that temple and done abhishek to god..plz try that temple those who are suffering...namo Narayana👍👍👍

    • @InduKiara
      @InduKiara 2 года назад

      Mam unga baby pesitaanglaa please sollunga enna paninga

    • @priyadharshinibhuvan
      @priyadharshinibhuvan 2 года назад

      Hi sis .. when ur son starts to speak? . Recently I went to tat temple.. they gave honey .. we started to give...

    • @priyadharshinibhuvan
      @priyadharshinibhuvan 2 года назад

      @Sindhu unga baby age enna sis

    • @priyadharshinibhuvan
      @priyadharshinibhuvan 2 года назад

      @Sindhu same 2.6 months sis. Last Saturday we went... hw many words ur son talk.. which place u r

  • @nithinithi7872
    @nithinithi7872 4 года назад

    Amma Iniya Piranthanal Nalvazhthukal Amma 🎂🎂💐💐💐💐💐... Neengal Needuli Vaazha Vendum ma iraivanai vendukiran Amma...

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீடூடி நூறாண்டு காலம் வாழ்க

  • @Raj-Siya-Hars-Shiv
    @Raj-Siya-Hars-Shiv 6 месяцев назад +5

    ரொம்ப மன கஷ்டத்துல இருந்தேன் மா.. என் மகன் பேசலனு.. ரொம்ப நன்றி மா 💙💙

  • @vijeasj5577
    @vijeasj5577 4 года назад +6

    அம்மா சமீபத்தில் கூட பாலாஜி என்ற 28 வயது நபர் பேச முடியாது இருந்து திருச்செந்தூர் வந்து முருகன் அருளால் பேசினார் என நாளிதழில் படித்தேன். நெக்குறுகி நின்றேன்.கந்தன் கருணையே கருணை

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 года назад +1

    நல்ல பதிவு நன்றிகள் பல.

  • @shenbagamraj2178
    @shenbagamraj2178 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. 🌹

  • @vimalakumaran1075
    @vimalakumaran1075 4 года назад

    I always see your videos it is very useful and informative ma'am. Thank you.

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 4 года назад

    Many more happy returns of the day Amma.
    Waiting for more Good Information from you.
    Thank you for sharing useful information till now. 🌹🌹🌹🌹🙇‍♀️🙇‍♀️

  • @arunapandi9886
    @arunapandi9886 4 года назад

    வணக்கம் அக்கா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sudhab1645
    @sudhab1645 4 года назад +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @rajeswarip6344
    @rajeswarip6344 4 года назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌷🌷🌷🌷🎂🎂🎂

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    அம்மா 🎂💐🙇

  • @thilagavathinadarajah8082
    @thilagavathinadarajah8082 4 года назад

    Such a great information... Thanks so much madam

  • @MohiA2
    @MohiA2 4 года назад

    Ungaludya sevai menmelum thodara vazhthukkal Many many more happy returns of the day mam

  • @vivekmv2204
    @vivekmv2204 4 года назад

    This was an amazing vlog Amma.....Thank you so much for sharing this with us .....🙏🏼🙏🏼🙏🏼

  • @mohanalakshmi2719
    @mohanalakshmi2719 4 года назад

    Many more happy returns of the day ma
    When our we have any worries
    We listen to your speech
    When we are listening to your face
    It gives us peace of mind ma
    Kandippa oru deiviga kalai ma
    All your wishes comes true
    We will pray
    Thanks a lot

  • @kalaivani6023
    @kalaivani6023 4 года назад

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 🙏 💐💐💐

  • @parthebankaliyappan6283
    @parthebankaliyappan6283 4 года назад +1

    நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @Jaivihaa36
    @Jaivihaa36 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @Cristanio125
    @Cristanio125 4 года назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @krraja1823
    @krraja1823 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @reethasakthivel9312
    @reethasakthivel9312 3 года назад

    Arumaiyaha sonningal amma neengal romba alaga peasuringal romba pidichiruku amma thank you so much amma 🙏🙏🙏🙏🙏

  • @Lakshmiyazhini
    @Lakshmiyazhini Месяц назад +5

    என் பேரனுக்கு நாலரை வயசு ஆகுது இன்னும் சரி வர பேச மாட்டேங்கிறான் என்ன செய்வேன்னு தெரியல திருச்செந்தூர் முருகனே நம்பி இருக்கும் அம்மா நீங்க தான் எனக்கு இதற்கு என்ன பண்ண வேண்டும் என்று ஒரு வழி சொல்லுங்கம்மா எல்லா புகழும் என் திருச்செந்தூர் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏

  • @premviswanath1056
    @premviswanath1056 4 года назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    அம்மா

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 4 года назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்து அம்மா 🎂

  • @vasanthapattabhiraman8654
    @vasanthapattabhiraman8654 4 года назад +77

    சீர்காழி க்கு அருகில் திருகோலக்கா என்னும் திருத்தலத்தில் ஓசை நாயகி சமேத தாளபுரீஸ்வரர் ஆலயத்திலும் இன்றும் பேச்சு வராத குழந்தைகளுக்கும் திக்குபவர்களுக்கும் இன்றும் பேச்சு வரும் அதிசயம் நடக்கிறது.

    • @Vimalatamil777
      @Vimalatamil777 Год назад +1

      Unmaiyava

    • @Vimalatamil777
      @Vimalatamil777 Год назад +3

      Full address pls

    • @velup1453
      @velup1453 Год назад

      Address soulluga

    • @pragatisadhu1325
      @pragatisadhu1325 Год назад

      ​@@Vimalatamil777 yes it's our town sirkazhi

    • @srarunsrisrithar1531
      @srarunsrisrithar1531 Год назад +6

      ​@@Vimalatamil777 ஆம், என் குழந்தைக்கு முன்னேற்றம் ஏற்பட்டது

  • @vinovinoth9076
    @vinovinoth9076 4 года назад

    Enakku ungalai romba pidikkum Amma piranthanal vazthukkal nandri Amma

  • @naaganaaga5360
    @naaganaaga5360 4 года назад

    Amma vanakkam uggale parthal manathiloru puthunarchi varukirathu uggal tamil ucharippu kathil dhen poll payikirathu I like you Amma nayanmar varalaru abirami anthathi podugga Amma nan puthu subscriber intru muthal nantrigal palakodikal amma uggal kathaigale nanum yen makalum sernthu pappom yen Mahal 1st padikkeral

  • @devasenabhoobalan5340
    @devasenabhoobalan5340 4 года назад

    Happy birthday to you ma.May God gives you good health and happiness.Many more happy returns of the day.💐🌹💐

  • @saranthamarai4670
    @saranthamarai4670 Год назад +3

    Murugaaa en paiyan seekiram pesanum🙏🙏🙏🙏

  • @SaravananM-ey1ym
    @SaravananM-ey1ym 4 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி மேடம்

  • @sankarapandiyanm1941
    @sankarapandiyanm1941 4 года назад

    அருமை அம்மா...... நன்றி

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb 4 года назад

    Happy birthday akka...ungalathu pani siraka valthukal

  • @kavithakavi116
    @kavithakavi116 4 года назад

    Piranthnazh vaalthukal amma❤️. I love you amma🥰

  • @ramssona6918
    @ramssona6918 4 года назад

    அருமை யான பதிவு நன்றி

  • @இளவேனில்கவிப்பிரியன்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா

  • @rithiksharami9204
    @rithiksharami9204 4 года назад

    Happy birthday amma ungal arivurai engaluku eppoluthum vendum

  • @chitravasudev1856
    @chitravasudev1856 4 года назад

    Iniya pirathanal nal vazhuthukal 🌸

  • @SriniVasan-wh4by
    @SriniVasan-wh4by 6 месяцев назад +6

    எங்க ஊர் அருகில்தான் ஐயம்பாளையம் கோவில் இருக்கு ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயர் பெருமாள்🙏🙏🙏

    • @divithpriyachannel2672
      @divithpriyachannel2672 4 месяца назад

      entha oru address solunga

    • @thozhinitharun
      @thozhinitharun Месяц назад +1

      ​​@@divithpriyachannel2672Tiruvannamalai district. Google la uthamaraya Perumal temple nu podunga varum. Anga kidaikira honey vangi kudutha pesuvanga. En magan Mudhol varthai ye apa than pesinan.

    • @almosteverywhere1250
      @almosteverywhere1250 18 дней назад

      ​@@thozhinitharunipa nalla pesurangala

    • @thozhinitharun
      @thozhinitharun 18 дней назад

      @@almosteverywhere1250 s sister. He is going school. Not talk like a normal child. He is express by upto 3 letter words.

    • @almosteverywhere1250
      @almosteverywhere1250 17 дней назад

      @@thozhinitharun treatment poningala illa temple poningala illa, school join panna nala pesungala

  • @ramramya7467
    @ramramya7467 4 года назад

    Iniya piratha nall valthukal ma..

  • @kopperundevikaruna6692
    @kopperundevikaruna6692 4 года назад

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..

  • @kml3210
    @kml3210 4 года назад

    நன்றி சகோதரி....🙏👍👌

  • @karthikgurusamy1719
    @karthikgurusamy1719 4 года назад +1

    Many more returns of the day

  • @rameshkannan1150
    @rameshkannan1150 4 года назад

    Amma ungaluku eppadi nandri solvathendre theriyala romba nandri amma

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 4 года назад

    Happy birthday to you mam. Thank You very much for your video. My baby age 2 years.

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா💐💐💐

  • @tvrr2009
    @tvrr2009 5 месяцев назад

    Youhaveblessingsoflordmurugaandwariyar samikal
    Niceexposition
    Thanku

  • @muralim697
    @muralim697 4 года назад

    அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா .....

  • @vigneshspmvignesh5462
    @vigneshspmvignesh5462 4 года назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂🎂🎂

  • @devkarthikk5880
    @devkarthikk5880 4 года назад

    Thank you so much ma .en child ka intha pathigam nan thinamum padikarean.bcoz he is too delay speech ma.once again I thank u ma

  • @prathapsrilogathiyatchan2869
    @prathapsrilogathiyatchan2869 4 года назад

    Amma eniya perantha nal valththukal amma🙏🙏🙏

  • @udhayakumar7016
    @udhayakumar7016 4 года назад

    அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @karthikadevaraj2414
    @karthikadevaraj2414 4 года назад

    Nandrigal pala sagothari.. vaazhga valamudan

  • @marisamyp4219
    @marisamyp4219 4 года назад

    Useful information mam.thank you

  • @boopathyvijay1975
    @boopathyvijay1975 4 года назад

    Miga arumaiyana pathivu

  • @vasanthapattabhiraman8654
    @vasanthapattabhiraman8654 4 года назад

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்💐

  • @parameshwarimagudapathi134
    @parameshwarimagudapathi134 4 года назад

    Super Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻