புத்தகங்கள் நமக்கு சிறகுகளைக் கொடுத்து பறக்கச் செய்கின்றன ! - சிம்ஹாஞ்சனா | Simhanjana speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • 42வது சென்னை புத்தகக் காட்சி
    படித்ததில் பிடித்தது - கோ.சு.சிம்ஹாஞ்சனா உரை | Simhanjana speech
    #ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19
    புத்தகங்கள் நமக்கு சிறகுகளைக் கொடுத்து பறக்கச் செய்கின்றன!
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 113

  • @maduthurangenmathu1220
    @maduthurangenmathu1220 5 лет назад +19

    படித்ததில் பிடித்ததே இவ்வளவு தெளிவாக சொன்னீர்களே! தங்கைச்சி நீங்கள் படித்ததையெல்லாம் தெளிவு படுத்தினால் கேட்க என் ஆயுள் போதுமோ தெரியாது என்னருத் தங்கைச்சி. அருமை! அருமை!.

  • @saganesan8721
    @saganesan8721 5 лет назад +15

    பாரதியின் வசன கவிதை வரிகளில் மறைந்துள்ள . ரமண மகரிஷியின் சிந்தனைகள்... வள்ளலார் அருளிய சன்மார்க்கம் ... சூபி களின் ஞானம் ... கபீர் வழங்கிய விவேகம்.. கலீல் ஜிப்ரான் கருத்தாழம்.. முப்பது நிமிடங்களில் அருவியாக கொட்டி விட்டீர்கள் தாயே... ஞானம் என்பது பிறவிக்கூறு .. இளமமையிலே ஓர் ஆற்றல்... பேத்தி நிலையில் இருக்கும் தங்களை வாழ்த்துகிறேன்... நன்றி வணக்கம் பேத்தி..

  • @frog4flip
    @frog4flip Год назад

    🥰 She’s so gifted, a pleasant gift for Tamil and Tamil Nadu.
    Long live Tamil.

  • @muruganmurugas69
    @muruganmurugas69 5 лет назад +7

    நல்ல ஒரு அருமையான உரை.மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்!

  • @raju.cnarayanasamy7530
    @raju.cnarayanasamy7530 5 лет назад +5

    அற்புதமான. அம்மா உங்களை நன்றாக அறிவாகிய அமுதத்தை கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். கிரேட். பாராட்டுகள் நன்றி வணக்கம்.

  • @r.navaneethakrishnanr.nava931
    @r.navaneethakrishnanr.nava931 5 лет назад +3

    தமிழ் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழும். ..உன்னைப் பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது சகோதரி

  • @321verykind
    @321verykind 5 лет назад +6

    அருமை,அருமையான தமிழ் உச்சரிப்பு. பேச்சு சிகரங்கள் பல தொடட்டும் அருவி போல்.

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 5 лет назад +2

    உங்கள் பேச்சு மிகவும் என்னை ஈர்த்துவிட்டது.......

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 2 года назад

    Amazing speech Amma. God bless you

  • @அஞ்சாதேஅடங்காதே

    சொல் ஒன்றே இயற்கையை வெல்லும்
    என்ற தத்துவம் எத்தனை உண்மை என்று அழகு தமிழ் மொழியில் பேசுவது மிக அருமை
    நீங்கள் மிர்தாத் புத்தகம் கன்டிபாக படித்திர்க வேண்டும்,உங்கள் பேச்சில் சி(ப)ல கருத்துக்கள் தெரிகிறது
    எது எப்படியோ தன்னிடம் இருக்கும் அறிவை வெளிபடுத்தும் விதம் அருமை

  • @rajadurga2944
    @rajadurga2944 5 лет назад +1

    தெளிவாண இந்த சொற்பொழிவு எண் மணம் ஏனோ வயப்படுகிறது பெண்னே ! வாழ்த்துக்கள் !! ஆங்கிலம் கலக்காமல் பேசும் பேச்சு என்னை கட்டுண்டது .

  • @rajams7032
    @rajams7032 4 года назад

    சகோதரியே வாழ்க
    உங்களின் பேச்சழகும்
    உங்கள் சரீர அசைவுகளும்
    என் உயிர் தலைவன்
    சிவாஜி கணேசன் அவர்களின்
    நினைவுகள் என் முன்னே
    வந்து வந்து போகிறது
    காரணம் சிவாஜியைப் போலவே
    தெளிவான தமிழ் உச்சரிப்பு
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @manisp7271
      @manisp7271 2 года назад

      Brilliant orator erode mani iyyer

  • @sura25
    @sura25 5 лет назад +1

    நன்றி மிஸஸ் சுமதி. இப்படி ஒரு மகளை உருவாக்கியதற்கு...

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 2 года назад

    மகாகவி பாரதியார் பற்றி தாங்கள் நினைவுபடுத்தி அவருடைய பாடல்களை
    அழகாக அற்புதமாக பேசுகிறீர்கள்
    தங்கள் தமிழ் பற்றுக்கு நன்றி
    இனிமையான வணக்கம்
    V.sethurajan MABL

  • @stwogtwo1215
    @stwogtwo1215 Год назад

    நீங்கள் நன்றாக வளர்ந்து வரவேண்டுமென ஆண்டவனிடம் வேண்டுகிறேன்..

  • @manikandanp1532
    @manikandanp1532 5 лет назад +7

    நான் உங்கள் ரசிகன் சிம்ஹாஞ்ஜனா

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 года назад +2

    கலைமகள் மகள் நீதான் அம்மா👌👌👌👌👌

  • @drivechanal7769
    @drivechanal7769 3 года назад

    மிகவும் அருமை சகோதரி 💞💞💞

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 5 лет назад +1

    அருமையான தமிழ் உச்சரிப்பு சகோதரி வாழ்த்துக்கள்

  • @ravin8405
    @ravin8405 5 лет назад +9

    நன்றி.. திருமதி சுமதி அவர்கள்...!அடவோகேட்.

  • @kalibullahibrahim5125
    @kalibullahibrahim5125 2 года назад

    Vallthukkal..Nalla pechu..

  • @abrarahamed2138
    @abrarahamed2138 5 лет назад

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்

  • @lingamlingesh4532
    @lingamlingesh4532 5 лет назад

    அருமை தோழி சிறப்பான பதிவு...

  • @malarvizhir7833
    @malarvizhir7833 5 лет назад

    Aazham aga padikka vendum unara vendum ungalai pol azhagaga pesa vendum. Super mam, you're inspired for me

  • @marudhavellic1592
    @marudhavellic1592 5 лет назад

    She s my fav.... so strong voice...nd pronuncitation..... congrats...

  • @pgpfotography3129
    @pgpfotography3129 5 лет назад +2

    அருமையான பேச்சு தோழியே

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 5 лет назад +1

    தெளிவான பேச்சு 👍

  • @RaniRani-z5o
    @RaniRani-z5o 2 месяца назад

    Verynice spech

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 лет назад +1

    The best speech.. CONGRATULATIONS dear

  • @aruneisen
    @aruneisen 5 лет назад +4

    நம் தமிழ் மிக அழகு

  • @pownraj9678
    @pownraj9678 5 лет назад +2

    Best speech sister congratulations

  • @geethamurthy5450
    @geethamurthy5450 Месяц назад

    Sabash..❤

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 5 лет назад +1

    Dear sister, Excellent.

  • @RaniRani-z5o
    @RaniRani-z5o 2 месяца назад

    Very nice.

  • @balubalakumar6397
    @balubalakumar6397 4 года назад

    நன்று ,,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @arungeorge602
    @arungeorge602 5 лет назад +4

    இன்பத்தமிழ் ☺️☺️🥳🥳

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 5 лет назад +5

    She is a daughter of Advocate madam Sumathi? Great. God bless both of you.

  • @josephkarthic6349
    @josephkarthic6349 5 лет назад

    அற்புதமான பேச்சு சகோ

  • @kirloskarbharathik931
    @kirloskarbharathik931 5 лет назад +5

    அழகு பேரழகு

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 года назад +1

    💝💝💝Nice👏👏👏

  • @luckyst6534
    @luckyst6534 4 года назад

    சிறப்பு

  • @perumaltn5514
    @perumaltn5514 5 лет назад

    Vazha valamudan thangI

  • @sathishj5231
    @sathishj5231 5 лет назад

    Vanakkam great thanks

  • @haiyyaseethis
    @haiyyaseethis 5 лет назад +1

    பாரதியை மிக அணுக்கமாக படித்தால்தான் இது சாத்தியம் !! எம் தமக்கை பதினாறு அடி மட்டும் பாயமுடிந்த பாரதியின் விளக்கத்தில் என் வீட்டு மருமகள் முப்பத்தி இரண்டு அடி பாய்ச்சல் பாய்ந்துவிட்டாள் !!!
    வாழ்க வளமுடன் எம் தமிழோடு

  • @subramanibsc7639
    @subramanibsc7639 5 лет назад +2

    நன்று

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 лет назад +2

    Beautiful dear.God bless

  • @அன்புசிவம்சுவாமியப்பன்சுவாமிய

    வாழ்கவளமுடன்!!!

  • @josevarghese1179
    @josevarghese1179 5 лет назад +3

    God bless you ma

  • @santhamurthy269
    @santhamurthy269 3 года назад

    Vary nice

  • @jdmohan51
    @jdmohan51 5 лет назад

    உச்சரிப்பு அபாரம். இப்போதுள்ள பல பேச்சாளர்களுக்கு ல், ள்.... க்கு வித்தியாசப்படித்தி பேசத் தெரியவில்லை அதைப்பற்றி கவலையும் இல்லை.
    இந்த சின்னப்பெண் எவ்வளவு சுத்தமாக உச்சரித்து பேசுகின்றார்.

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 5 лет назад

    அருமை தோழி
    வாழ்த்துக்கள்.

  • @balaicrishnandhasarathan9229
    @balaicrishnandhasarathan9229 9 месяцев назад

    Machan Girikalan 🎉

  • @vikramloyola
    @vikramloyola 5 лет назад

    Wonderful speech I'm impressed......

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu238 5 лет назад +1

    அருமை

  • @sivasivachelvam2047
    @sivasivachelvam2047 5 лет назад

    A Bright Tamil star being born. Have your own channel or a regular blog at least once a month to accommodate your studies. It is important to begin now to develop more skills.

  • @kalampeace9779
    @kalampeace9779 5 лет назад +1

    End credits words super ✌🏼

  • @sivadassveeraveera1400
    @sivadassveeraveera1400 5 лет назад

    Arumai

  • @chitraselvaraj484
    @chitraselvaraj484 5 лет назад +1

    Super 👌👍

  • @h-a--i-s-a-d-u4311
    @h-a--i-s-a-d-u4311 2 года назад

    Machi 🦷🌟இவங்க Amma bharathiyar Book 📚 pathila text Book 📚 kuduthu iruntha SRV La Seat ஆவது கிடைச்சு இருக்கும் 🌟

  • @nagagreams4698
    @nagagreams4698 4 года назад

    super

  • @mohammedrishad1820
    @mohammedrishad1820 5 лет назад

    Wow sister

  • @MarimuthumahaMarimuthumaha
    @MarimuthumahaMarimuthumaha 5 лет назад

    Nice sister

  • @balaicrishnandhasarathan9229
    @balaicrishnandhasarathan9229 9 месяцев назад

    😊

  • @saravanansaravanan1475
    @saravanansaravanan1475 4 года назад

    Nice

  • @gokulingopal5731
    @gokulingopal5731 5 лет назад

    Fentastic tamil voice

  • @user-pl3sj6rg5n
    @user-pl3sj6rg5n 3 года назад

    தமிழ் உயிர் பெற்றது உம் தமிழில் குழந்தை

  • @துளசிதுளசி-ய6வ

    Ranku rakkara oli vadivam
    rittika moli vadivathhaith thaluviyatha..
    Pechchil puthiya
    Parimanamum
    Anupava muthirchchiyum
    Therikirathu..
    Vaalththukkal..
    -24.01.19 sari.27neri-

  • @prasannawellgurunathan9225
    @prasannawellgurunathan9225 4 года назад

    Kalai vanakam...

  • @துளசிதுளசி-ய6வ

    Olivadivam athil moliyin uyirppu
    Irukkum..
    Oliyathtku
    thamilil porul
    irandu irukkum..
    Padiththailum
    Pidiththathilum
    Niraiporul irukkum..
    Iraiyidaththil
    Manithanukku
    Bakthi irukkum..
    Antha
    Manithanidam
    Iraiyathatkum
    Achchamirukkum..
    Ethukku
    Achchamirukkum..
    -vip 29-
    21.01.2019
    7.39

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 5 лет назад +1

    Ungala paathu romba naal aachi simmaanajana......

  • @rajinisivathasan
    @rajinisivathasan 5 лет назад +1

    Awesome

  • @karunakarant686
    @karunakarant686 4 года назад

    Super tamil Thai

  • @துளசிதுளசி-ய6வ

    Thinam puthithai naam pirappom, neettuk kanavathenre..
    Oottenath thamil
    Paainthu varum,
    Kaanak
    Kan thiravaai..
    Vett oruvar
    Kathaikalelaam,
    Ethuk kemakkuch
    Solli..
    Puthiya pari
    Maanam thoddu,
    Puthuk
    kvithai sei-nee..
    Thadaikalellam
    Anthi saaya,
    Mun
    Thakarthu-nee..
    -vari nalu padi ainthu,
    Sari ealu kama ainthu,
    Kuththup paththu.. thethi irupathu..-2019-
    20.01.2019
    11.58a.m✌
    -

  • @manogaranm8633
    @manogaranm8633 5 лет назад +9

    உங்கள் பெயரையும் தமிழாக்குங்கள் இன்னும் உங்கள் தமிழ் பேச்சு மெருகேறும்.

    • @balavairavannathan428
      @balavairavannathan428 4 года назад

      மனோகரன் என்பது தமிழ் பெயரா?

  • @suganthar511
    @suganthar511 5 лет назад +6

    பாரதி கணவுகண்ட பெண் நீ தானம்மா

  • @karthikeyan6463
    @karthikeyan6463 5 лет назад

    Supper mam I meet you mam

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 10 месяцев назад

    வாசகப் பயணம்❤இன்னும் கொஞ்சம் பேச்சில் முயற்சி எடுத்துக்கொண்டால், சிகரம் தோடலாம்! விஷ் யூ ஆல் சகஸஸ்

  • @sivasankarify
    @sivasankarify 5 лет назад +7

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா

    • @Kattimedu
      @Kattimedu 5 лет назад

      Siva Sankar யார் இவர்

    • @sivasankarify
      @sivasankarify 5 лет назад +3

      Sakthi R வக்கீல் திருமதி சுமதி அவர்களது மகள், பட்டிமன்றத்தில் பார்க்கலாம்.

    • @Kattimedu
      @Kattimedu 5 лет назад

      Siva Sankar அப்படியா...? தகவலுக்கு நன்றி ஐயா

    • @idhayaenathi5717
      @idhayaenathi5717 5 лет назад

      நேரிழையே.. உமக்கோர்
      நேர் இல்லையே..!
      சிம்ஹாஞ்சனா.. -
      எம் நெஞ்சுக்குள்ள -
      சொற்கிழங்கு நட்டுப்புட்ட..!
      நும் பேச்சரவம் -
      எம் மூச்சரவம் ஆனதென்ன...!
      சொன்னல் கூட -
      சொன்னம் ஆகும்.. உம்
      சொல்லில் நூறு மின்னல் பாயும்... !
      சொல்லாலே சொக்கட்டான் தான் ஆடுறியே...
      உம் வார்த்தையிலே -
      எம் வாழ்க்கைதனை மூடுறியே....!

  • @sorkkokarunanidhi7614
    @sorkkokarunanidhi7614 5 лет назад +2

    அபாரம்

    • @anbusubramani4763
      @anbusubramani4763 5 лет назад

      தங்களின் தமிழ்ச் சேவை என்றும் தொடர வேண்டும். தாயைப் போல மகள். நற் மகளை ஈன்றெடுத்த சுமதி சகோதரிக்கு அன்புவின் வணக்கம், நன்றி பாராட்டுகள்.

  • @gopalv9468
    @gopalv9468 5 лет назад +1

    16 Adi paykinra paca thirumakal valka 100 andu

  • @sathishsowmiya8693
    @sathishsowmiya8693 5 лет назад

    I love you

  • @raghavendranr1427
    @raghavendranr1427 5 лет назад +2

    மகளே அசத்திவிட்டாய் பேச்சுசுஸ்வரத்தில் தண்ணிரை மறந்துவிட்டாய் சிறிது களைத்துவிட்டாய் பேசும்போது தண்ணிரை அருகில் வைத்துகொள்.

  • @துளசிதுளசி-ய6வ

    Puththa kaththaik kattidavum
    Puththan
    vida villai..
    Poluthilathai
    Velvathatkum
    P-rokitham thadai seitha
    Neethiyelaam
    Panchayaththu
    Murai
    sama nenra
    Thiru maraiyil
    Onrumillai
    Verum
    Muraiyrenra..
    Olaka olunku
    Athatkumippo
    Vidu
    Muraiyenra..
    - kaniviruntha koncham nencham
    Kaninthe irukkum..-
    3.13

    • @jeyarathi257
      @jeyarathi257 5 лет назад

      அருமை அருமை

  • @thanksthanks3133
    @thanksthanks3133 5 лет назад

    Pls kathaigalai sollamal ariou porvamana or varalaru seaithigalai koorungal

  • @gopalakrishnan5920
    @gopalakrishnan5920 5 лет назад +2

    அருமயைானவிளக்கம்

  • @muralikathavarayan9572
    @muralikathavarayan9572 4 года назад

    தமிழகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் பேச தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்

  • @bhaskarsrinivasan1822
    @bhaskarsrinivasan1822 5 лет назад

    Antharyami and sarvavayapi.

  • @அமுதன்இனியவன்

    பேச்சுப்போட்டியாமா நடக்குது.. எவ்வளவு செயற்கைத்தனமான பேச்சு.. ஓய்வுக்காக உட்கார்ந்திருந்த எங்களை உங்கள் பேச்சின் மூலம் வெளியேறச் செய்தது நீங்கள் தானா?

  • @balubalakumar6397
    @balubalakumar6397 4 года назад

    Nice