🔴BP-க்கு எப்போது மாத்திரை? என்ன உணவு கட்டுப்பாடு? எது Normal? விளக்கமளிக்கும் Dr Arunachalm

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #Newsglitz #drarunachalam #bloodpressure
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 315

  • @karthirenga5653
    @karthirenga5653 11 месяцев назад +54

    அன்றைய நிலை - உணவே மருந்து
    இன்றைய நிலை - மருந்தே உணவு

  • @ramani.g390
    @ramani.g390 Год назад +58

    இது போன்ற நல்ல விஷயங்கள் சினிமா ஆரம்பிப்பதற்கு முன்னர் காண்பித்தால் அது மக்களுக்கு சிறந்த பாடமாகும்

  • @a.4589
    @a.4589 Год назад +43

    தங்களுடைய பக்குவமான பேச்சுக்கு பிறகு இன்று எனக்கு BP மாத்திரை தேவையில்லை ஐயா 100ஆண்டுகள் வாழ வாத்துக்கள். A.ஜெயராஜு கோயம்புத்தூர்.

    • @sahulravuthar4069
      @sahulravuthar4069 5 месяцев назад

      வாழ்த்துக்கள் என்று மாற்றுங்கள்

  • @androidme2149
    @androidme2149 3 месяца назад +16

    டாக்டர் சாரோட குரல் S PB sir போல இருக்கு. நன்கு புரியும் படியா சொல்லுகிறார்கள். வணக்கங்கள் டாக்டர் சார்

  • @Nan_maaya
    @Nan_maaya 11 месяцев назад +63

    எனக்கு 50 வயது. எனக்கு பிபி இருக்குன்னு சொல்லிட்டு ஒரு வருஷம் டேப்லட் 20 mgகொடத்தாங்க இதனால எனக்கு மூச்சு திணறலும் கண் பார்வை கோளாறும் ஏற்பட்டது. மெடிக்கல் ஷாப்பில் தயவுசெய்து பிபிக்கு மாத்திரை போடாதீர்கள் என்று நான் வாங்கும் போதெல்லாம் கூறுவார்கள். ஆனால் நான் பார்த்த மருத்துவர்கள் பிபிக்கு டேப்லெட் சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு டாக்டர். CKN பேபி என்கிறது வியாதியே இல்ல அதுக்கு மாத்திரை தேவை இல்லை என்று வீட்டு வைத்தியம் சொல்லிக் கொடுத்தார். அதைப் பற்றி பல விளக்கங்களும் கொடுத்தார். நானும் மாத்திரை நிறுத்திவிட்டு கருப்பு காய்ந்த திராட்சை ஊற வைத்து இரவில் கொதிக்க வைத்து குடித்து வந்தேன். டிபி வர என்ன காரணம் என்பதெல்லாம் யூடியூப் இல் தெரிந்து கொண்டேன் பிறகு வாழ்க்கை முறையை மாறிக்கொண்டேன். இப்போது நிம்மதியாக எனக்கு பிடித்த பிரியாணி உண்கிறேன் சந்தோஷமாக இருக்கிறேன். மத்தளை வீட்டிற்கு மாத்திரை தேவை இல்லை உணவு முறை பழக்கம் தான். மாற்ற வேண்டும் 7:00 மணிக்குள் உணவு சாப்பிடுங்கள். சோகம் கவலை துக்கம் கோபம் டென்ஷன் ஏமாற்றம் இதையெல்லாம் தூக்கி இது எல்லாம் தூக்கி எறியுங்கள் நன்றாக சாப்பிடுங்கள் . 8 12 7 சாப்பிடும் நேரத்தை கடைபிடியுங்கள் நிறைய காய்கறிகளை ரத்தம் அதிகம் உற்பத்தி செய்யக்கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். தயவுசெய்து MBBS டாக்டர் மாத்திரைகளை சாப்பிடாதீர்கள் பிபி ஒரு நோய் அல்ல வெயிட் ரெட்யூஸ் செய்ய சிறுதானிய உணவுகளை சாப்பிடுங்கள் ..

    • @VaishnaviSelvam06
      @VaishnaviSelvam06 11 месяцев назад +3

      Enna mathiri உணவு எடுத்து control atchu nu sonenga na usefull ah irukum enakum high BP 40 age டேப்லெட் sapidren இரத்த குழாய் சுருங்கி இருக்குனு சொல்றாங்க

    • @aartis6279
      @aartis6279 5 месяцев назад +1

      Nandri pagurdhalku 🙏

    • @padmasubash7691
      @padmasubash7691 Месяц назад

      🎉🎉

    • @thekratos-gow
      @thekratos-gow 28 дней назад

      Thanks 🎉

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 7 дней назад

      Very good

  • @MkMk-r8p8t
    @MkMk-r8p8t 8 дней назад +1

    இவர் உன்மையான டாக்டர்

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 Год назад +25

    மிகவும் பயனுள்ள தகவல்கள் வழங்கிய டாக்டர் அவர்களுக்கு நன்றி! 🙏🙏🙏🙏🙏

  • @karthirenga5653
    @karthirenga5653 11 месяцев назад +7

    பண்டைய மொழி - வைத்தியருக்கு கொடுக்க வேண்டியதை வணிகருக்கு கொடுங்கள்

  • @subbaihandrian8156
    @subbaihandrian8156 4 месяца назад +10

    விரிவான விளக்கங்கள் மாறும் நல்ல தமிழில் யாதார்த்தமாக பேசிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி. எனக்கு 68 வயதாகிறது. உங்களின் அருமையான விளக்கங்கள் என் மனதை தெளிவுபடுத்தி இருக்கிறது. மக்கள் நலனுக்காக நூறாண்டுகளுக்கு மேல் ஆரோக்கியத்துடன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்.நன்றி. வணக்கம்.

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Год назад +61

    அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் நல்ல பழக்கவழக்கங்களில் கவனத்தினை செலுத்தி வாழ தொடங்கினால் வாழ்க்கை முழுவதும் நோயில்லாமல் வாழலாம்.

    • @rajeswarisritharan3648
      @rajeswarisritharan3648 Год назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rajeswarisritharan3648
      @rajeswarisritharan3648 Год назад +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rajeswarisritharan3648
      @rajeswarisritharan3648 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊

    • @arasapattyanand6558
      @arasapattyanand6558 Год назад +2

      @@rajeswarisritharan3648 ஏன் இந்த சிரிப்பு ,காரணத்தினை அறியலாமா ?

    • @Nalathambi-es3pr
      @Nalathambi-es3pr 10 месяцев назад

      ​@@rajeswarisritharan3648l9

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl Год назад +20

    எந்த ஒரு மருத்துவரின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை கேட்க கூடாது....
    கேட்டாலே வில்லங்கம் தான்..,

  • @dasanraj2127
    @dasanraj2127 6 месяцев назад +38

    160/90 தான் நார்மல் இரத்த அழுத்தம் என்று இவரைப் போல உண்மையை சொல்லக் கூடிய மருத்துவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்???

  • @naliniganesh7037
    @naliniganesh7037 Год назад +10

    Cooking 3 times a day is a very stressful job. Who is ready to do that? Outside food is very bad for health

  • @ushapriyasr6248
    @ushapriyasr6248 5 месяцев назад +3

    Doctor விளக்கமாக சொன்னீர்கள் நன்றி

  • @vib4777
    @vib4777 Год назад +18

    மிக சிறப்பான பதிவு Dr.
    மிக்க நன்றி...

  • @nsaravanan2745
    @nsaravanan2745 9 месяцев назад +5

    Thank you doctor for your excellent speech 🙏👍

  • @RMathirojaRoja
    @RMathirojaRoja 10 месяцев назад +4

    Excellent. Dr

  • @arula9323
    @arula9323 Год назад +8

    you are correct and great information Dr

  • @Maga5KPB
    @Maga5KPB 8 месяцев назад +3

    கல்யாணம் பண்ணாம இருக்கத விட நம்ம குழந்தையாக இருந்தால் வாழ்க்கை சிறப்பா இருக்கும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 месяцев назад +3

    Good speech keep it up Dr

  • @pitchirajananthi3716
    @pitchirajananthi3716 Год назад +4

    Nalla padiya sonnega doctor muyarchi panren dr.

  • @chitrakarthik7498
    @chitrakarthik7498 Год назад +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

  • @hemalathar7778
    @hemalathar7778 4 месяца назад +1

    Thanks for your valuable time and suggestions Doctor

  • @RaviKumar-s3l7z
    @RaviKumar-s3l7z 2 месяца назад +1

    Thank you sir K Ravikumar Trichy

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Месяц назад +1

    ரொம்ப நன்றி டாக்டர்

  • @samuvelraja4970
    @samuvelraja4970 Год назад +11

    Thank you doctor for this health awareness on BP

  • @kings_7777
    @kings_7777 Год назад +2

    excellent informations. thanks doctor. first time watching.

  • @ajithkumat-qj2dr
    @ajithkumat-qj2dr Год назад +593

    கல்யாணம் பண்ணாம இருங்க எந்த நோயு வராது

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Год назад +3

    Excellant spech டாக்டர் thankyou

  • @SanthiTheatre
    @SanthiTheatre 7 месяцев назад +4

    என் மாமா 68 வயது BP 200/140 no strock no heart attack . BP tablet சாப்டுறார். ஒடம்புக்கு எந்த அளவு ரத்த அழுத்தம் வேண்டும் என்று தீர்மானிபபது டாக்டரா இல்லை நம் ஒடம்பா????????????

    • @prasathat4239
      @prasathat4239 9 дней назад

      Bp sila odampa poruthu mathikum pola

  • @arula9323
    @arula9323 Год назад +2

    Thank you Dr, great explanation

  • @ganapathym1192
    @ganapathym1192 Год назад +2

    Dr.Thankyou for detailed information.about BP etc

  • @sundarammahendran
    @sundarammahendran Год назад +5

    அருமை டாக்டர் 👍

  • @arasapattyanand6558
    @arasapattyanand6558 Год назад +15

    ஆங்கில மருத்துவரை பார்க்க ஆரம்பிக்கும் போது தான் எந்த நோயுமே உருவாகும். இந்த டாக்டர்களை சந்தித்தாலே நோய் வருவது உறுதி

    • @R523-n1w
      @R523-n1w Год назад +3

      Good doctors also available 😅

    • @arasapattyanand6558
      @arasapattyanand6558 Год назад

      @@R523-n1w தவறான மருத்துவத்தினை சரியாக எப்படி பார்க்க முடியும். Allopathic treatment is 100% evil to all living beings for sure

  • @saravananp5813
    @saravananp5813 3 месяца назад

    GOOD PRESENTATION DOCTOR

  • @ww.rojasulaimangmail.comrojasu
    @ww.rojasulaimangmail.comrojasu 5 месяцев назад +3

    வீட்டு அம்மாவுக்கு கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்து விட்டால் நமக்கு bp வருவதை தள்ளி போடலாம்.
    ஆனா டப்பு வேணுமே.

  • @SivaCheliyan-qq8fs
    @SivaCheliyan-qq8fs Год назад

    Very good explanation useful video your service to be continued thank you doctor

  • @padmarani8603
    @padmarani8603 Год назад

    Great & very much valuable information .. Thanks Doctor 🙏

  • @karthik-8532
    @karthik-8532 Год назад +7

    Just discharged from hospital because of hyper tension 240/110

    • @hameed2419
      @hameed2419 Год назад +2

      How are you feeling now ?

    • @lathamylappan9140
      @lathamylappan9140 Год назад +1

      My God
      Take care

    • @lathamylappan9140
      @lathamylappan9140 Год назад +1

      Your age?

    • @lathamylappan9140
      @lathamylappan9140 Год назад +1

      What's your age now?
      Did you get married?

    • @Deebdremers
      @Deebdremers 6 месяцев назад +2

      எனக்கு 140/80 தான் அதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு தூக்கம் சரியாக இல்லை

  • @parameswaran2006
    @parameswaran2006 Год назад +2

    நன்றி! டாக்டர்!🙏🏼🙏🏼🙏🏼

  • @narayananjagadeesan4257
    @narayananjagadeesan4257 Год назад +2

    Low and high pressure standard measurement mention doctor

  • @arula9323
    @arula9323 Год назад +1

    Very useful program

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 2 месяца назад +2

    வணக்கம் சார்,பயன் உள்ள தகவல் நன்றி

  • @agunasekaran9253
    @agunasekaran9253 2 месяца назад

    Very easy explanation

  • @dasanraj2127
    @dasanraj2127 6 месяцев назад +2

    டாக்டர். பி. எம். ஹெக்டே கூறுகிறார் 160/100 தான் நார்மல் இரத்த அழுத்தம் என்று.

  • @radhakrishnan3984
    @radhakrishnan3984 2 месяца назад +2

    கடவுள் நீங்கள்

  • @marimuthu6345
    @marimuthu6345 11 месяцев назад +1

    Thnska sar

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Год назад +1

    Super doctor Bp Ku super tips👍

  • @loksangit
    @loksangit Год назад

    Nice insights.. really helpful

  • @sritharanariacuddy4005
    @sritharanariacuddy4005 10 месяцев назад +3

    நன்றி சார் மிக அருமை ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🌹

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 7 месяцев назад +1

    Good Dr

  • @sukanyaravichandran2232
    @sukanyaravichandran2232 Год назад +3

    Super Dr thanks 🙏

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 4 месяца назад +1

    Sir 160 of systolic is stage 2 hypertension sir as per AHA

  • @karthirenga5653
    @karthirenga5653 11 месяцев назад +1

    அன்றைய செயல்பாடு : -
    கைகளுக்கு : அம்மி கல் மற்றும் ஆட்டு உரல்
    இன்றைய செயல்பாடு : -
    கைகளுக்கு : எழுதுகோல் , கணிப்பொறி , கைபேசி மற்றும் இவற்றைச் சார்ந்த மின்னணு சாதனங்கள்

  • @lydiadevasirvatham3555
    @lydiadevasirvatham3555 Год назад +6

    Thank you Dr.for your awareness of BP.🙏🏾

  • @karthigaiyan1
    @karthigaiyan1 День назад

    This Doctor sir ,Which hospital and address please.

  • @balur8866
    @balur8866 Год назад

    Beautifully explained

  • @dharanipandian791
    @dharanipandian791 Год назад +2

    Thank you Dr

  • @dasanraj2127
    @dasanraj2127 Год назад +7

    160/90 தான் நார்மல் இரத்த அழுத்தம் என்று இவரைப் போல உண்மையை சொல்லக் கூடிய மருத்துவர்கள் ஏன் இல்லை???

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar5341 Год назад +5

    Heath Awareness are the necessities.

  • @rajeshweryrajeshwery4546
    @rajeshweryrajeshwery4546 Год назад

    அருமையான கருத்து டாக்டர் from ஸ்ரீலங்கா

  • @SumathiSelva-c1k
    @SumathiSelva-c1k Год назад +4

    horlicks, ice cream ( 1990 ) , pocket milk, vantha pinpu

  • @MkMk-r8p8t
    @MkMk-r8p8t 8 дней назад

    90/160 நார்மல் என்பது நல்ல தகவல் டாக்டர் நம்மை பயன்படுத்தி பணத்தை பிடுங்ககி வியாபாரம் செய்யராங்க

  • @adiraishahab8720
    @adiraishahab8720 Год назад

    Good thanks Doctor

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru7467 Год назад

    Thank you very much

  • @Selvi-t1v
    @Selvi-t1v 11 месяцев назад

    சார் எனக்கு பிரஷர் குறைவாக உள்ளது 73 தான் இருக்கிறது இதற்கு என்ன சார் செய்வது எனக்கு தலை அடிக்கடி சுற்றுகிறது சுகர் இருக்கா என்று செக் பண்ணினால் சுகர் நார்மலாக உள்ளது பிரஷர் தான் குறைவாக உள்ளது என்று சொன்னார்கள் இதற்கு என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @RajuRajuRaju-q5p
    @RajuRajuRaju-q5p 7 месяцев назад

    VerybestDacter

  • @SundarB-w8r
    @SundarB-w8r 15 дней назад

    சூப்பர் சார்

  • @MuhaideenMuhaideen-w3x
    @MuhaideenMuhaideen-w3x Месяц назад

    Brassar 169 erukku tablet etukkanuma...ethu normal ah

  • @saraswatis
    @saraswatis Год назад +1

    Good

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh Месяц назад +2

    உங்களால் மரணம் இல்லா வாழ்க்கைத் தரமுடியுமா சட்டைபழசாகாமல் இருக்கவைக்கமுடியமா மக்கள் டாக்டர்க்குபணம் கொடுத்து ஏழைகளாகிவிட்டார்கள்

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +1

    Thank you Doctor...

  • @mojtrending6614
    @mojtrending6614 Год назад +1

    Good sir

  • @jayarajm3629
    @jayarajm3629 Год назад +3

    Excellent doctor

  • @ArthiSURESHKUMAR-jf7cu
    @ArthiSURESHKUMAR-jf7cu Год назад +2

    Thank you sir 🙏

  • @MariMuthu-ik8ej
    @MariMuthu-ik8ej Год назад

    Good doctor

  • @nagarajanarunachalam6308
    @nagarajanarunachalam6308 Год назад +1

    நன்றி🎉🎉❤❤

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Год назад +14

    Why do general physicians in India differ in their view regarding diagnosis of B. P? That is, 120/80 is cut off for many general physicians. For some doctors, 100 is the cut off for diastolic pressure. These doctors say upto 160 systolic pressure can go up. Why do we have these differences of opinion among well qualified and well experienced doctors?

    • @drjayaram3462
      @drjayaram3462 Год назад

      BP range Sugar levels by a mafia gang(pharmeceutical)If BP is 140/90..just observe dont get treated

    • @jaishankarleo2123
      @jaishankarleo2123 Год назад

      😊😊

  • @MahaMurugan-vz7fu
    @MahaMurugan-vz7fu 11 месяцев назад

    100%correct

  • @pradeepradee6891
    @pradeepradee6891 Год назад +3

    240/110 iruntha enna problem face panna vendiyathu varum sir

  • @emadhanmadhan1950
    @emadhanmadhan1950 Год назад

    Thank u Doctor ❤❤❤

  • @vasanthijk2954
    @vasanthijk2954 Год назад

    Thanks 🙏

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Год назад +3

    I am 83 year old having BP at 170/90 taking Lozar H and S numlo 2.5 is it advisable to take the above tab life long. Thank u for video

    • @vasanthakumaru3593
      @vasanthakumaru3593 Год назад

      Ethuku மேல என்ன பண்ண pornga

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 Год назад +5


      @@vasanthakumaru3593
      Pl. don't make such demotivating comments. Do you wish that people should not live after 80.?

  • @tamilkuttieschannel3492
    @tamilkuttieschannel3492 9 месяцев назад

    Thank you super

  • @bhavaninarayanan9774
    @bhavaninarayanan9774 Год назад

    What is meant by ear wax

  • @nagarajans3272
    @nagarajans3272 Месяц назад

    Marriage pannama irundhakka no BP. Only reason Marriage for B. P.

  • @abdulkadar9270
    @abdulkadar9270 Год назад +2

    Don well Dr.sir
    THANKS

  • @danalakshmiy826
    @danalakshmiy826 6 месяцев назад

    நன்றி நன்றி சார்

  • @veerasingam1728
    @veerasingam1728 Год назад

    Thanks doctor

  • @timepassthamizhan8712
    @timepassthamizhan8712 2 месяца назад

    ஐயா நான் தியாணம் செய்கிறேன் செய்யு பொழுது பிபி ஏறுது

  • @tng4393
    @tng4393 Год назад +1

    In which hospital does Dr Arunachalam work ?

  • @anishantony2335
    @anishantony2335 11 месяцев назад

    Thanks sir 😢🙏

  • @annaiambulancedpmadam8002
    @annaiambulancedpmadam8002 Год назад

    Excellent

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Год назад +1

    Super tip's Dr
    Augustine violinist from Malaysia

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Год назад

    Supergood explanations டாக்டர்

  • @balatamilselvankovai4321
    @balatamilselvankovai4321 Год назад +1

    அருமையான பதிவு.

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 7 месяцев назад

    One of my friends
    Heart in side 🔋 he is 58 years old, I'm telling tesla man,

  • @logasankar4182
    @logasankar4182 Год назад

    Thank u Dr sir

  • @calligraphy8791
    @calligraphy8791 Год назад +2

    Good information sir❤

  • @inspiringtamil
    @inspiringtamil 10 месяцев назад +2

    90/160 normal la sir