professor karunanandan latest speech about rajaraja cholan rajendra cholan history | buddha history

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 39

  • @sountharts9433
    @sountharts9433 Месяц назад +4

    வழமை போல அருமையான உரை ❤ வாழ்த்துக்கள்

  • @balak6688
    @balak6688 Месяц назад +3

    உண்மை அய்யா குப்தர்கள் ஆட்சியும் ராஜராஜ சோழனின் ஆட்சியும் அவாளுக்கு பொற்காலம்.... சிறப்பான பேச்சு அய்யா.......

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m Месяц назад +8

    குறிப்பிட்ட சமூக மக்களுக்கு பொற்காலம் தான் அய்யா.

  • @TheMsdove84
    @TheMsdove84 Месяц назад +3

    நன்றி அய்யா

  • @veerachamy2448
    @veerachamy2448 Месяц назад +1

    தெளிவான விரிவான உரை நன்றி அய்யா!

  • @kmveeramani
    @kmveeramani Месяц назад +1

    arumaiya peechu....I got the opportinuity to attend this meeting yesterday....

  • @kasinathan6218
    @kasinathan6218 Месяц назад

    விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு வாழ்த்துக்கள் அய்யா🎉

  • @KathalVazhga
    @KathalVazhga Месяц назад

    வரலாற்றைக் கொண்டு உண்மையான பேச்சு வாழ்க

  • @seenivasan8974
    @seenivasan8974 Месяц назад +4

    தோழர் கரிகாலன் ஆசிவகம் பற்றி தொடரை பதிவிடுங்கள் ஏனென்றால் தமிழர்களின் உண்மையான சமயம் அதுதான் என்கிறார்கள்❤

    • @karthikkaniyankarthikkaniy8813
      @karthikkaniyankarthikkaniy8813 Месяц назад

      தமிழர் சமயங்களில் ஆசீவகமும் ஒன்று. சைவம், வைணவமும் தமிழர் சமயங்கள்தான். இவை தொடக்கத்தில் பார்ப்பீனிய எதிர்ப்பு தன்மையை கொண்டிருந்தன. சைவத்தையும் வைணவத்தையும் இடைக்காலத்தில் பார்ப்பினியத்துக்குள் கொண்டு வந்தார்கள் பார்ப்பனர்கள். ஆசீவகத்தை சைவத்தைக் கொண்டு அழித்தார்கள். எண்ணாயிரம் சமணர்களை கழுவில் சம்மந்தர் ஏற்றினானே, அவர்கள் அனைவரும் ஆசீவர்கள். தமிழகத்தில் ஆசீவர்கள் சமணர் என்றே அழைக்கப்பட்டனர்.

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 Месяц назад

    Perfect, what a information really wonderful and essential to follow in our life. Very nice.

  • @alawrence5665
    @alawrence5665 Месяц назад

    Excellent Speech Sir.

  • @shyam_n
    @shyam_n Месяц назад +1

    super Professor Sir... Salute you... 💪🙏

  • @kathirmathiyanpoongan6019
    @kathirmathiyanpoongan6019 Месяц назад +1

    அருமையான விளக்கம்

  • @krishnane3164
    @krishnane3164 Месяц назад

    மிகவும் அருமை அய்யா. மிக்க நன்றி.

  • @sayedrahmankaleel1736
    @sayedrahmankaleel1736 Месяц назад +4

    அருமையான விளக்கம் அய்யா 🎉🎉🎉

  • @padmakumari3425
    @padmakumari3425 Месяц назад

    Very informative speech.

  • @sksce2003
    @sksce2003 Месяц назад +3

    ஐயா கருனானந்தம் நன்றாக வரலாற்றை திரிக்கிரார்... விஜயநகர அரசர்களின் ஆட்சியைப்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்...

  • @palaniannamalai8126
    @palaniannamalai8126 Месяц назад

    அய்யா வணக்கம் ,என்னுடைய. நீண்ட நாள் அரசர்களைப் பற்றிய அறிவைப் பற்றி மானமிகு பேராசிரியர் அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி,

  • @ragunathan3629
    @ragunathan3629 Месяц назад

    Sir🎉🎉🎉🔥🔥🔥

  • @jamesvictor1352
    @jamesvictor1352 Месяц назад

    Very good

  • @babusultan4839
    @babusultan4839 Месяц назад

    Suiper👌👌👍👍👍👌👌🙏🙏🇮🇳🇮🇳

  • @duraipandi6282
    @duraipandi6282 Месяц назад

    👏👏🖤

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 3 дня назад

    ஆங்கிலேயரை எதிர்த்ததுதான் சுதந்திர போராட்டமா?

  • @ViswaMitrann
    @ViswaMitrann Месяц назад

    This is dynasty history vs. peoples history. All cultures need icons, but it shouldn't lead to cult worshipping. This is a dynamic process.

  • @kaviking1500
    @kaviking1500 Месяц назад

    பௌத்தம் மீழும் பார்ப்பனியம் வீழும் ...

  • @mohancm4301
    @mohancm4301 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    Ippo muruganukku ranam pottu waithullan. Ramam entrale eaamathuwathu. Athu pol lattu koduppathum eamathuwathe. Kadan wendi silar ramam poduwan. Silar lattu kodukka parppan..

  • @leninveeraval2375
    @leninveeraval2375 Месяц назад

    ஆகையால் அய்யா கூறியது போல திராவிட மாடல்! திராவிட மாடல்! என்று பெருமிதம் பேசாதீர்கள் அது பாசிசத்திற்கு இட்டுச் செல்லும்.

  • @Joker_Kid
    @Joker_Kid Месяц назад +5

    இன்னும் எத்தனை காலம் தான் ராஜ ராஜ சோழன் ஆட்சியை விமர்சனம் செய்வீங்க.. அது 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மன்னர் ஆட்சி.. 'பிற்போக்கு, சாதிய பாகுபாடு' நிறைய இருக்கும்..
    இப்போ நடக்கிற திமுக ஆட்சி பத்தி பேசுங்க.. ஜனநாயகத்தில் இன்னமும் வாரிசு 'மன்னர் ஆட்சி' ...

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Месяц назад

      நீ பாத்த.... நீ நேரா போய் பாத்த.... 😂😂😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Месяц назад +1

      நீ பாத்த... நீ போய் பாத்த..... ஏன் உனக்கு ப்பீசபி வேணும்னா குசராத் போடா 😂😂😂

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist Месяц назад

      @@DravidaTamilanC appo Nee poi paathiya .?? Dravida kothadimai muditu poda....

    • @கருத்துமேடைசித்தாந்தப்போர்
      @கருத்துமேடைசித்தாந்தப்போர் Месяц назад

      ​@@DravidaTamilanCதோழர் எதிர் கருத்து வைத்து பேசினாலே அவர்கள் சங்கீ என்று அர்த்தமா, மன்னர் ஆட்சிதான் இப்போது நடக்கிறது உண்மைதானே, ஆரியத்தை எதிர்க்க வேண்டும் என்றால் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தால் மட்டுமே தி மு க நிலைக்கும்

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Месяц назад +1

    Sanathanam valartha raja raja cholan. Ivar atchiyil than parpanargal perumalavil palan adainthargal.