professor karunanandan latest speech about aryan invasion & indus valley civilization | brahmins

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • professor karunanandan latest speech about aryan invasion & indus valley civilization | brahmins
    #dravidam #indusvalleycivilization #profkarunanandan #periyar #ambedkar #aryan #aryaninvasion #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Комментарии • 74

  • @anythingeverything7762
    @anythingeverything7762 Год назад +3

    He explained truth ,but some hate truth,salute ur conscience.

  • @jawaharchinnasamy3294
    @jawaharchinnasamy3294 Год назад +6

    More discussion like this should happen frequently to educate our generation

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்ஐயா

  • @Selvan994
    @Selvan994 7 месяцев назад +2

    A perfect Rational Historian. He is true intellectual on par with the western intellectual Historians. A gift for our Tamil/Dravidian society.

  • @Iiieevvueúiie
    @Iiieevvueúiie 6 месяцев назад +1

    The Indus Valley Civilization is an indigenous urban glorious civilization which was highly advanced and sophisticated for its times with widespread international trade and connections in jewelry and exotic goods and animals.
    The civilization ended in 1900bc. and the 5 million inhabitants are believed to have evacuated the valley (no human remains found consistent with an invasion) and migrated east and to south India
    Where they mixed with native hunter gatherers to become the ASI
    The Indus valley was succeeded 400 years later, in 1500bc by Steppe pastorolist migrants who brought a new language, religion and culture

  • @kuilthasan8640
    @kuilthasan8640 8 месяцев назад +2

    பேராசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் பாடங்கள் அனைத்தையும் மாணவனாகக் கேட்டு இயன்றவரை குறிப்பெடுத்து வருகிறேன். தமிழரின் அனைத்துத் (இழிவு ஏழ்மை) துன்பங்களுக்கும் காரணம் ஆரிய வேதிய பார்ப்பனர்களே ஆவர். இன்றைய சமூக அரசியல் சூழலில் தங்கள் வரலாற்றுரைகள் தமிழர்களுக்கு அகத்தியமானது. தங்கள் உரைகளை தமிழர் குறிப்பாக இளைஞர்களும் ஆசிரியர்களும் செவிமடுத்துச் சிந்தித்துச் செயல்பட்டால் எதிர்காலத்திலாவது மானத்துடன் மதிப்புடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. மானுடத் தத்துவத் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஓயாது முழங்கி வரும் தங்களை நன்றியுடன் போற்றி வணங்குகிறேன்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 6 месяцев назад +1

    22:00 பார்ப்பனர்கள் கால்நடையாக நடந்தே கால்நடைகளுடன் இந்திய துணை கண்டத்தில் குடியேறினர்.

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 7 месяцев назад

    அகத்தியர் என்பவர் தமிழ் முனிவர் அகஸ்தியர் என்று ஒரு எழுத்தை மாற்றி அவர்களின் பெயராக அவர்களாக மாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை ஆகவே நீங்கள் கூறுவது அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் அகத்தியர் என்பவர் தமிழ் முனிவர் அவரை அவர்களுக்காக மாற்றி வைத்ததை நாம் வழிமொழிய கூடாது

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +3

    Tribes Channel 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.

  • @ruthirakotti5987
    @ruthirakotti5987 Год назад +2

    Iyya please 🙏 continue your services 🙏

  • @sathi6395
    @sathi6395 10 месяцев назад

    Can anyone explain what is referred as " goh-thrum" mentioned by Prof Karuna...my Tamil is not fluent. Thank you.

  • @rajcharl
    @rajcharl Год назад +13

    ஏன் இவருக்கு இதுவரை டாக்டர் பட்டம் வழங்கவில்லை. அநேக ஆராய்ச்சி செய்தவர் குறிப்பாக திராவிடத்தை ஆராய்ச்சி செய்து வந்துள்ளார். இதற்காக சகோ. கரிகாலன் முயற்சி எடுக்க வேண்டும்.

  • @VenuGopal-wb7uh
    @VenuGopal-wb7uh 10 месяцев назад

    Spr sir.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 6 месяцев назад

    17:49 புதிய செய்தியாக இருக்கிறது.

  • @angamuthupalanisamy919
    @angamuthupalanisamy919 Год назад +3

    Buddha's teaching is about suffering and how to end suffering. Can you show one instance where Buddha use the word 'Veda' in his teaching.

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 7 месяцев назад

      en.wikipedia.org/wiki/Buddhism_and_Hinduism

    • @angamuthupalanisamy919
      @angamuthupalanisamy919 7 месяцев назад

      @@SethuramanujamTulasiram-hm1kx you don't have any specific answer to my question. To my knowledge Buddha had never referred to Veda. Of course Anatta is one of his fundamental concepts. Even Vedas don't talk about Atta I believe.

  • @sathi6395
    @sathi6395 10 месяцев назад +1

    Sumerian practised this thing called "the right of sovereign" which from speeches in this channel was also practised in kerala by the nambothirees There are writings online that these people in k trace their ancestry to sindh in pak ie. meaning they were aryans ( who came to Afghan,Pak, Northwest from prsia ie central asia). Is this practice mentioned anywhere in any of the written history or folklore of tn or south. How true is thus folklore in Pak , Northwest that indus valley king in harappan practised the right of sovereign that led to downfall of Indus Valley.( this is mentioned repeatedly by Alex Cunningham etc) How does this tie in with invasion by muslim conqueror in or abt AD745. Can we assume that in or abt AD745 the Indus Valley was already invaded and conquered by aryans from central asia. Therefore the sovereign right must hv bn practised by the invaders of central asia.This point needs clarification. Thank you in advance to prof.karunanandan.

  • @anbarasananbu9787
    @anbarasananbu9787 Год назад

    👌👌👌

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 11 месяцев назад

    We are all chilren of god there is nothing people are blind

  • @vijayaganesan8490
    @vijayaganesan8490 8 месяцев назад

    மிகச் சிறந்த கருத்தியல் வகுப்பு எடுத்துள்ளார் எப்படியெல்லாம் ஆரியர்களால் வஞ்சிக்கப்பட்டதை மிக அழகாக அதுவும் வகுப்பெடுத்துள்ளார் தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @RaviKumar-mj3gs
    @RaviKumar-mj3gs Год назад +1

    Many Tamils lack spiritual knowledge and are addicted to Cinema and TV entertainment. Here in USA, there are so many Gyms in every town and they all have Meditation and Yoga classes and people are knowledgeable about rebirth, karma, Mukti, samadhi, dhyana, etc. Even doctors recommend spirituality, meditation, yoga! In Tamil Nadu, for the past 2000 years, every century there was an enlightened saint singing spontaneous divine Tamil songs and revealing their interaction with Shiva, Muruga. There are so many Jeeva Samadhis across the state. Start learning these great stuff and share with your viewers and be useful!

    • @vivek1raja
      @vivek1raja 11 месяцев назад

      Another sanghi preaching his casteist garbage

  • @samuelmanickam158
    @samuelmanickam158 Месяц назад

    திராவிடம் திராவிடர் என்று பேசி தொல் தமிழை தமிழர் வரலாற்றை பின்னாட்களில் வந்த மொழிகள் மொழிபேசுநர்களையும் சேர்த்துப் பேசுவதும் தொல் பழங்காலத்திலேயே தமிழ் தவிர ஏனைய தென்னிந்திய மொழிகளும் அம் மொழி பேசுநர்களும் சிந்து வெளியிலும் இன்ன பிற வெளிநாடுகளிலும் ( மின்னோவன் திராவிடர்) இருந்துள்ளனர் என்று பேசுவது உண்மை வரலாறு கிடையாது.
    தொல் தமிழ் என்று பேசுவதை மறைத்து மறுத்து திராவிடம் என்ற பெயரில் திரிப்பது ஆரிய வழியில் பொய் பேசுவதே ஆகும்.

  • @rajappaganapathy8950
    @rajappaganapathy8950 Год назад

    BMAC பற்றி பேசுங்கள்

    • @sinndoss
      @sinndoss Год назад

      மூக்கன் இஸ்டலின் சொல்றாரு. " I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ் நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டுவர முடியும்" !!
      தமிழ் நாட்டுக்கு திட்டங்கள் வருதோ இல்லியோ மூக்கன் முட்டாள் இஸ்டலின் குடும்பத்திற்கு பல ஆயிர கோடி ரூபாய் வந்து சேரும் !!

  • @maniyaguna34
    @maniyaguna34 Год назад +1

    Hi கரிகாலன் எப்படி இருக்க

  • @rangarajs906
    @rangarajs906 Год назад +1

    சமயச் சார்பற்ற சமூகம்
    அறிவார்ந்த சமூகமாகத்தானே இருக்க
    வேண்டும்?

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Год назад

    Ayya
    So Aryans are different from Arya Brahmins and Arya Brahmins are found only in India?
    Are there DRavida Brahmins?

    • @nadavarasan
      @nadavarasan Год назад

      வடுக பிராமணர்கள் மட்டுமே மூலம்

    • @Bhuvanfire
      @Bhuvanfire 11 месяцев назад

      Dravidan means South Indian brahmins

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 8 месяцев назад

      Aryans- adravidians
      Dravidian- anaryans

  • @MotchanathanK
    @MotchanathanK 7 месяцев назад

    ναяαℓαяяυ ρυтнαιαℓ ωαzкα

  • @saravananb7409
    @saravananb7409 Год назад +2

    அப்படியே, அரபியர்களால், மற்றும் கிழக்கிந்திய கம்பனியால் வீழ்த்தப்பட்ட கதையையும் சொல்லவும் அடிமை.

  • @rohith5409
    @rohith5409 Год назад

    Aryans aliche aganum enakku irukura asaigal athu bum onnu I am a Mussolini thathuva piriyan

  • @govindan470
    @govindan470 8 месяцев назад

    இவரெ ல்லாம் பே ராசிரியர்
    கால்டு வெ ல் அடிமை
    துலுக்கன் பாே ர் பற்றி பே சினால்
    விபரீதமாகிவிடும் பே ச மாட்டார்
    கிறிஸ்தவன் பாே ர்
    பே சமாட்டே ன் அடிமை ஆகிவிட்டே ன் கால்டு வெ ல்லால்
    இல்லாத ஆரியத்தை யும் இல்லவே இல்லாத திராவிடத்தை யும் தான் மனது விஷத்துடன்
    துவே ஷத்திற்காக சிந்தித்து
    செ யலாற்றும் .

  • @narayanancs8674
    @narayanancs8674 5 месяцев назад

    Avaru kulagothira pala medhaikalil oruvar

  • @Theglobalpeace
    @Theglobalpeace 6 месяцев назад

    தமிழர் என்று சொல்லுங்கள் ஐயா. ஆரியர் வாயில் தமிழர் என்ற சொல் நுழையாததால், திரவிட என்கிறார்கள். சங்கராச்சாரியார் ஞானசம்பந்தரை ‘திராவிட சிசு' என்றே அழைத்தார். தமிழர் என்றே. சொல்சரி. திராவிடர் தமிழர் அல்லாதவரே.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 6 месяцев назад

      தமிழ் மொழியில் இருந்து தோன்றிய 18 மொழிகள் இருக்கிறது என்று மொழியில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் அந்த மொழிக் குடும்பத்திற்கு திராவிட மொழிக் குடும்பம் ஆகும்.

  • @angamuthupalanisamy919
    @angamuthupalanisamy919 Год назад

    How do you difine Aryans as you are making sweeping statement about Aryans.

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 8 месяцев назад

      en.wikipedia.org/wiki/Aryan

    • @angamuthupalanisamy919
      @angamuthupalanisamy919 8 месяцев назад

      @@SethuramanujamTulasiram-hm1kx Even in web page, it is mentioned that Aryan is not used in the racial sense. As a professor, it is expected that he should be aware of the latest developments in science. Genetics have confirmed that the concept of race is unscientific and the population in the world is mixed.

    • @angamuthupalanisamy919
      @angamuthupalanisamy919 7 месяцев назад

      @@SethuramanujamTulasiram-hm1kx Genetics confirm that more than 50 percent of Indians including Tamilian carry R1a marker (so called Aryan marker) if you consider Y chromosome. If you consider the genome, every Indian carries the Aryan marker.

  • @rangarajs906
    @rangarajs906 Год назад +1

    சாணக்கியன் (கௌடில்யர்) அர்த்த சாத்திரம் கற்பனையா?

    • @Bhuvanfire
      @Bhuvanfire Месяц назад

      Arthshaastra எழுதியது சாணக்கியர் என்று ஒரு ஆதாரம் இல்லை ❌

  • @narayanancs8674
    @narayanancs8674 5 месяцев назад

    Veeramilla aan ariyan poritanaa eanga joke adikoreenga dr ayyaa

  • @narayanancs8674
    @narayanancs8674 Год назад

    .aaryan poraali yaa appo vendru than aandaana ennavanderi poyeri

  • @baskaranjv8925
    @baskaranjv8925 9 месяцев назад

    Simply blabbering

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 6 месяцев назад

    😢இதெல்லாம் பேசி என்ன செய்ய போரீங்கசார் உங்கள் அறிவு புலமையை வெளிப்படுத்தும் வழிவேறில்லையோ

  • @theheroofmetrocity
    @theheroofmetrocity Год назад

    cleopatra is an italian pls dont spread the woke black washing narative

  • @smileosmile2371
    @smileosmile2371 8 месяцев назад

    முதலில் கேட்ட அந்த அம்மாவின் கேள்விக்கு சரியாக பதில் தெரியாமல் உளருகிறார்

    • @shaikfareed6579
      @shaikfareed6579 6 месяцев назад

      Kenai, listen carefully.

    • @smileosmile2371
      @smileosmile2371 6 месяцев назад

      ​@@shaikfareed6579 புவியியல் ரீதியாக கிளியோபட்ரே பூமத்திய ரேகை பகுதியை சேர்ந்தவர் கருப்பாகத்தான் இப்பார்கள்
      நாம் பூமத்திய ரேகை க்கு சற்று விலகி இருக்கோம் நாம் மாநிறத்தவர்கள்
      இவர் இருவர்களையும் திராவிடர்கள் என்கிறார்
      5000 ஆண்டுக்கு முந்திய வரலாற்றை 500வருசத்திற்க்கு முன் வநத திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்!!
      இந்தியா முழுவது பரவிவாழ்ந்தவர்கள் தமிழ் பேசும் நாகர்கள்/தமிழர்கள்
      அதை சொல்ல இவருக்கு வாய் வரவில்லை
      அதனால் இந்த தேவையற்ற உருட்டு

  • @maajinbuu9762
    @maajinbuu9762 Месяц назад

    நீங்கள் எல்லாம் வரலாற்று பேராசிரியரா இல்ல திராவிட அடிப்படைவாதியா???? ச்சை.