உண்மையில் குங்குமப்பூ மரத்தின் மீது உருவாகும் என்று இதுவரை எண்ணியிருந்தேன் தங்களின் காணொளி என்னை தெளிவு படுத்தியது எவ்வளவு கடினமான விவசாயம் ஒருவர் நாள் முழுவதும் வேலை செய்து 2 கிராம் குங்குமப் பூ கூட அறுவடை செய்ய இயலாது அங்குள்ள விவசாயிகள் நிலையும் தமிழக விவசாயிகள் நிலைதான்.
தேங்க்யூ சிஸ்டர் நாங்களும் காஷ்மீர் வந்தோம்.ஆனா இவ்ளோ இடம் பார்க்க முடியல ரொம்ப மிஸ் பண்ணினோம்.இப்ப நீங்க போடுற வீடியோ எங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு மறுபடியும் காஷ்மீர் வந்த மாதிரி இருக்கு தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க. நாங்க பார்க்க முடியாத இடங்கள் எல்லாம் இப்ப பார்க்கிறோம் . தேங்க்யூ சோ மச்.❤❤
I am a Sri Lankan Muslim.My grandfather love Kashmir soo much. If we ask about what is his favourite place to visit one day, he always say Kashmir.Sadly he passed away 4 yrs ago. Proud of u sister. Keep ur vlogging in tamil...
hi Mariam how are you all nice meet you very useful video your made it really appreciate to you and your husband excellent wish you all the best for your carrier bye pondicherry
@mariyamgulzar u can also try to plant saffron in ur land👍 and plz try to collect some information about, how r they sowing & what kind of climate needs. I'm from Maharashtra
Super sis life la kashmir elam pogamudiyumanu therila unga naala ivalo visayam paakarom neega unga baby ta pesaradu romba nalla iruku sis solanumnu ninachen
I like the best one ☝️ video so. Thank you so much sister master 🎉😊
Thank you so much 😊😊
@@mariyamgulzar குங்குமப்பூ எப்படி பயிர் செய்கிறார்கள்?
வேலி அமைக்கப்பட்டு இருக்கிறதா?
மரியம் நீங்க ரொம்ப அழகா இங்கிலீஷ் பேசுறீங்க தமிழும் பேசுறீங்க மாஷா அல்லாஹ்
ஜசாக்கல்லாஹ் ஹைரன்
உங்கள் வீடியோ மூலம் நிறைய காஷ்மீர் பற்றி அறியமுடிகின்றது நன்றி Sis உங்கள் கணவர் குடும்பம், அயலவர்கள் பற்றியும் அறிய ஆசையாக இருக்கிறது
ரொம்ப நன்றி
Yes 🥰
@@mariyamgulzar உங்கள் வீடு எந்த பகுதியில் உள்ளது?
Husband Master explained about saffron it's amazing and clear
Thank you for appreciating the video 👍
குங்குமப்பூ விவசாயம் அருமை நல்ல விளக்கம் அருமையான வீடியோ காட்சிகள் உங்களுக்கும் விவசாயிகளுக்கு நன்றி
😊👍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு மர்யம். குங்குமப்பூ செடி இவ்வளவு குட்டியாக இருக்கும் என்று நினைக்கலடா ஜஸக்கல்லாஹ் ஹைரன்.❤❤❤❤
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
Kashmir பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. Thank you sister.
Ok 😊😊😊
உண்மையில் குங்குமப்பூ மரத்தின் மீது உருவாகும் என்று இதுவரை எண்ணியிருந்தேன் தங்களின் காணொளி என்னை தெளிவு படுத்தியது எவ்வளவு கடினமான விவசாயம் ஒருவர் நாள் முழுவதும் வேலை செய்து 2 கிராம் குங்குமப் பூ கூட அறுவடை செய்ய இயலாது அங்குள்ள விவசாயிகள் நிலையும் தமிழக விவசாயிகள் நிலைதான்.
ரொம்ப நன்றி
Good Explanation Thank you so much
Thankyou so much😊😊
அருமையான பதிவு சகோதரி.குங்குமப்பூ.பற்றி.தெளிவான.விளக்கம் தந்துள்ளீர்கள்.நன்றி வாழ்த்துக்கள் ❤️
ரொம்ப நன்றி 👍
உங்கள் பதிவுகளை இன்று தான் காண நேர்ந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது தமிழ் தமிழ் தமிழ் எங்கும் தமிழ் ❤ நன்றி மா குங்குமப்பூ பற்றிய தகவல்கள் அருமை 👍🏻
ரொம்ப நன்றி அம்மா 🥰
First time intha place parkiren. Thank you pa. arumaiyana pathivu.❤
@mariyamgulzar ❤️
ok
Very nice and informative..thanks for addressing our requirements
Thanks and welcome
நான் ரொம்ப எதிர் பார்த்தேன். நன்றி ம. ❤
😊😊
Super sister
Kunguma poo patriya alahaana viakkam
Thanks 🙏
👍😊😊😊😊
உண்மையில் குங்குமப்பூ பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரி.
Ok 😊😊
இதுக்கு முன்னாடி யூடுப் இல்ல safron பத்தி கேள்வி பட்டாதில்லை
Masha Allah Alhamdulillah nice see 👍👍👍👌👌👌🤲🤲🤲
Jazhakallah hairan
Good explanation thank u zaskalla khair alhamdulilla
Thanks for watching
Mashallah super ❤❤❤
Jazhakallah hairan
உங்கள் video பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மா உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் ❤❤
ரொம்ப நன்றி 😊😊
Very useful information. Thankyou Miriam
Thank you 😊😊
Super ❤
Masha'Allah ❤
Jazhakallah hairan
Super sister first time i saw saffron tku
Thank you ma 😊😊
Tku so much for ur reply
காஷ்மீர் குங்கும பூ பற்றிய தகவல்கள அருமை சகோதரி.வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி 😊
Really very very useful information to us.🎉
Thankyou
பார்க்கமுடியாத இடங்களை
உங்களால் பார்க்கிறோம்.
காஷ்மீர் முழுவதையும் காட்டுங்கள்.
குங்குமப்பூ அருமை.
அதுபோல் asofodida
மரம் உள்ளதா என பாருங்கள்.
ரொம்ப நன்றி 🥰
Clearly explained about saffron.Thx sis.. keep it up✌🏼 subscribed fm Malaysia
Thanks for the subscription from Malaysia! 😊
Assalamu alaikum. Super information noorjahan🎉👍
Walaikum salam warahmathullahi wa barakathuhu
Masha Allah tq dear sister ❤❤❤
Thank you very much 😊😊
Love the flowers, superb sis😊
Thank you very much
Thank you so much master and sister 🎉🎉🎉
You are very welcome
தேங்க்யூ சிஸ்டர் நாங்களும் காஷ்மீர் வந்தோம்.ஆனா இவ்ளோ இடம் பார்க்க முடியல ரொம்ப மிஸ் பண்ணினோம்.இப்ப நீங்க போடுற வீடியோ எங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு மறுபடியும் காஷ்மீர் வந்த மாதிரி இருக்கு தொடர்ந்து நிறைய வீடியோ போடுங்க. நாங்க பார்க்க முடியாத இடங்கள் எல்லாம் இப்ப பார்க்கிறோம் . தேங்க்யூ சோ மச்.❤❤
Next time வரும்போது சொல்லுங்க
Im so happy to see ur videos. U r doing wt i wanted to do. Kashmir the dream land❤
😊👍
I am a Sri Lankan Muslim.My grandfather love Kashmir soo much. If we ask about what is his favourite place to visit one day, he always say Kashmir.Sadly he passed away 4 yrs ago. Proud of u sister. Keep ur vlogging in tamil...
Sorry😔 and thankyou sis
Use ful video thank u
Hope this was helpful!
Very useful video continue like this video sister risk eduthu intha mathiri video poduvatharku thankyou so much both of you ❤
Thank you so much 🙂
Thanks sister ❤❤ super ❤ mashallah
Thankyou so much 😊😊
Welcome sister.. well & Good for your effort. We are all Indian. I love Kashmir. They are very nice & Frindly.
Thankyou very much 😊😊
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அருமையான பதிவு எங்க ஊர் புதுக்கோட்டை மாவட்டம் காஷ்மீரை பற்றி பலவகையில் உங்களின் பதிவின் மூலம் தெரிந்து கொள்கிறோம் நன்றி❤❤
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு
Your husband really has a thirst for knowledge. I am sure he is a great teacher. Take his guidance sister for everything in life.
Thank you for your kind words 😊
Form malaysia. Very useful tips and lovely family ❤❤❤
It's great to hear you found it useful, thank you for watching! 😊😊
God bless you all kutty👍🌺🌺🌺
Thank you so much
Mareyam... Masha Allah Valthukal. Valthukal
Jazhakallah hairan.. Intha namela en mamuvum irukanka
Very informative 😮
Thank you 😊
thank u sister and master.. realistic, raw content
Yes and thanks ma 😊
WOW NICE 👌 GREAT MSZ SISTER🎉🎉
Thank you so much 😊😊
Alhamdulillah superb
Jazhakallah hairan
Romba romba super maa.
Thankyou very much 😊😊
Unga video romba super ra iruku sister❤❤❤
Thankyou verymuch 😊
master is so nice person
Yes ma 🥰
Safe irunga ungalukka eppavum dua seiren
இன்ஷாஅல்லாஹ்
Super sister Unga video ellam Super 👌 👍
Thankyou dear sister🥰
@mariyamgulzar my name also Mariya
Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu 🥰
😊
Saffron farm super
Thankyou
அருமையான பதிவு சகோதரி
ரொம்ப நன்றி 😊
Maasha allah
Jazhakallah hairan
Super sister❤❤❤
Thankyou ma🥰🥰
❤❤❤❤❤❤
😊👍
Thank you sister..... Ungalala naanga kashmir places ah pakka mudiyudhu❤❤❤
நீங்கள் வரும்போது சொல்லுங்கள்
@mariyamgulzar sure sister I love you
loveyou too sisy
hi Mariam how are you all nice meet you very useful video your made it really appreciate to you and your husband excellent wish you all the best for your carrier bye pondicherry
Thank you so much 😊😊
Assalamu alaikkum varahmathullahi wabarakathu.. Super sister.. Mudal muraya safrin plant parkeran.. Allhamthullah.....
Walaikum salam warahmathullahi wa barakathuhu 👍😊
Wow!! Good to see saffron ❤❤❤ very good effort dear 👍 superb place & clear explanation about saffron. Now, Everyone is cleared about saffron🤝👍
Thankyou very much 😊
@mariyamgulzar u can also try to plant saffron in ur land👍 and plz try to collect some information about, how r they sowing & what kind of climate needs. I'm from Maharashtra
Nenga yellarukum nalla response pandrega, reply pandrega really good...
Thankyouma 🥰
Ok sister...Anna super ra irukaga seriously...romba nalla manusan,enaku theruju endha yethir paarpum ilathavaru...ungala pola..
truema
beautiful vlog❤❤❤❤ love from srilanka
Thanks for the love from Sri Lanka!
Super super my sister 😊👍🏻
Thank you so much ma 😊😊
காஷ்மீரின் குங்குமப்பூ பார்த்தாச்சு. அடுத்து பெருங்காய மரத்தையும் காட்டிடுங்க. உங்களால் இதையெல்லாம் எங்களால் பார்க்க முடிகிறது. 1கிராம்300ரூபாயா? ❤❤❤
I will upload 👍
Thanks sister❤
Okma😊😊
மரியம் அக்கம்பக்கத்தினர் நட்புடன் பழகுகிறார்களா
People' ready to buy good quality of saffron
👍
Assalamu alaikum sister very super 👍🏻
Waalaikum salam warahmathullahi wa barakathuhu
🎉🎉🎉
😊😊
👌🏻👏❤️❤️
😊😊
thanks for this video
Most welcome
Thank you somuch for all of them
Okma 🥰
tq sir............
Welcome👍
Mashaallah super sister for ur saffron video 😅
Jazhakallah hairan
Masha Allah Kashmir la kuduthelanaverhal Nalla padiththverhal ena sister 👍
Jazhakallah hairan 😊
Nan south tamilnadu, i was having kehwa tea in my hand while watching this video😊
Ok 😊
Super 🎉🎉🎉sis
Thanks அண்ணா 😊😊
@mariyamgulzar 👍 welcome sister
Thank you sis
Welcome 😊
Y always ok ok ok 👌🏻
😊😊😊😊
Super madam
Thankyou very much🥰🥰
Super..
Thankyou 😊
Thankum
Super 🎉
😊
Thanks.sistar
Okma 😊😊
❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
😊
சகோதரி இராமநாதபுரம் நம்ம ஊரு ரொம்ப ஹாட்டா இருக்கும் காஷ்மீர் ரொம்ப குளிரா இருக்குமே😮
ஆமாம் அண்ணா
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
❤❤❤❤❤❤ thangachi.ma pappakku dhisti suthi podunga pappa god bless u.nga kutty.pappa❤❤❤❤
Ok anna thankyou 😊
Supper Akka, hi Noorjahan ❤❤❤
Hi akka 😊😊
Hi sister ungal video superior irukku
Thankyou verymuch
Hai mariyam how are you video nice mashallah I from gujarat ❤
Thankyou very much 😊😊
Are you living in gujarat sis
Maasha Allah. Good information ❤
Jazhakallah hairan
What is the shelf life of zafran? I mean expiry
Super mariam
Thankyou
Super ma Super rehaman from chennai
Thanks brother 😊
Tanx for your information about kashmir
You're welcome, I hope you found it helpful 👍
Super sis life la kashmir elam pogamudiyumanu therila unga naala ivalo visayam paakarom neega unga baby ta pesaradu romba nalla iruku sis solanumnu ninachen
Athellam oru nal ellarukum vaippu kidaikum appo vanka namma vettukum... And thank you very much 😊👍👍
Kandipa sister
be happy
Hi akka new subscriber ❤❤❤ tamilnadu Trichy
Welcome 😊😊ma
அருமையான பதிவு சுப்பர் சிஸ்டர்.தமிழ் ஆங்கிலம் அழகா பேசுரிங்க.
ரொம்ப நன்றி 😊😊😊