உண்மை உங்க கணவர் நல்ல குணம் பாசம் நிறைந்தவர் நீங்க பாக்யசாலி இறைவன் அருள் ராகுமத் கிடைக்கும் M. Syed Mohamed Buhari Native Tirunelveli but living in chennai
Naan may 87 il kashmir vanthapo ,chennai maathiri miga arumaiyai,miga azhagai,miga amaithiyai irunthathu.oru chinna prachnai kooda kidaiyathu.aanaal athanpin, october 87 il irunthu than kashmir yendrale yellorukum bayam vanthu vitathu.u r very awesome lady maritam. Vaazgha valamudan.
த்ரால் பூஞ்ச் ரசௌரி புல்வாமா குப்வாரா பாரமுல்லா எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. ஆனால் எந்தவிதமாக மனப்பாடம் ஆகியது.. காஷ்மீரின் உள் கட்டமைப்பு மும்பை பெங்களூரு போல மாறவேண்டும் நிறைய தொழில் வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் கல்வியறிவு மிக அதிகரிக்க வேண்டும். சரஸ்வதி பீடம் இருந்த இடம் அது... காஷ்மீரின் வளர்ச்சி உச்சமாக மாறாதவரை காஷ்மீர் பற்றி எதிர்மறை கருத்துக்கள் வந்துண்டு தான் இருக்கும்
காஷ்மீரில் எங்கள் அன்பு மாவீரன் முகுந்தன் கடைசியாக நாட மாடி வாழ்ந்த அந்த நாளை என் மன கண்ணில் சென்று வந்த நாள் அனுபவத்தை தந்துள்ளது.சகோதரி.நன்றி வாழ்த்துக்கள்
Sister காஷ்மீர் எப்படி இருக்கும் என்று உங்கள் வீடியோ மூலமாக தான் தெரிந்து கொள்கிறேன் 👌🏻😊 Thank u 💐 ஆனால் அமரன் படம் பார்த்த பிறகு காஷ்மீரை பார்க்கும்போது முகுத் அண்ணா ஞாபகம் தான் வருகிறது 😔
நீங்கள் அங்கே நடந்து போகும் போது எனக்கு இதயம் துடித்தது பயத்தில்... இந்த மாதிரி நிறைய வீடியோக்கள் போடுங்கள் நாங்கள் அங்கே வர முடியவில்லை என்றாலும் தெரிந்து கொள்கிறோம்... எவ்வளவு நல்ல மனிதர் கள்..❤ ❤❤❤❤ மரியம் sis உங்கள் மீதும் உங்கள் husband மீதான மரியாதை ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது அதிகரிக்கிறது... பத்திரமாக இருங்கள்..
Hi sister im from Malaysia. Just start view your channel. Very nice kashmir but scary also. One day i come kashmir to meet you. you have to bring me go see kashmir. From Gunasunderi
Hi sister, i recently seen all your videos , looks good. They way of your explanation and your vlog are so cool. Please do more vlog and cover the nature and rivers
Sister your husband is super nice person .your all vedios super. Orunal army iruka place la vedio padunga ungaluku safety irundhal mattum podunga sister .
சகோதரி நீங்கள் இருக்கும் கிராமத்தின் பெயர் என்ன? புல்வமா மற்றும் ஷோபியான் டவுனில் ஸ்மார்ட் மீட்டர் நிறுவுதல் வேலை நடைபெறுவதால் நான் மாதம் இருமுறை அங்கு வருவேன். இந்தமுறை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.
உண்மை உங்க கணவர் நல்ல குணம் பாசம் நிறைந்தவர் நீங்க பாக்யசாலி இறைவன் அருள் ராகுமத் கிடைக்கும் M. Syed Mohamed Buhari Native Tirunelveli but living in chennai
உண்மைதான் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் 😊
இந்தச் சகோதரிக்கு எல்லாம் வல்ல என் இஷ்ட தெய்வம் கருப்பசாமியின் அருள் கிடைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்
ரொம்ப நன்றி 😊
நீங்கள் தைரியாமாக போறீங்க ஆனா பார்கற எங்களுக்கு பயமாக இருக்கிறது
😊
மாஸா அல்லாஹ் காஷ்மீரை பார்த்தாச்சு சந்தோஷம்.
ஜசாக்கல்லாஹ் ஹைரன்
வீடியோ விட உங்க பேமிலி ரொம்ப முக்கியம் பாதுகாப்பா இருங்க
உண்மை 👍
Naan may 87 il kashmir vanthapo ,chennai maathiri miga arumaiyai,miga azhagai,miga amaithiyai irunthathu.oru chinna prachnai kooda kidaiyathu.aanaal athanpin, october 87 il irunthu than kashmir yendrale yellorukum bayam vanthu vitathu.u r very awesome lady maritam. Vaazgha valamudan.
ரொம்ப நன்றி 😊
🇮🇳
Very eager to watch kashmir& it's reality
Thankyou 😊
த்ரால் பூஞ்ச் ரசௌரி புல்வாமா குப்வாரா பாரமுல்லா எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது. ஆனால் எந்தவிதமாக மனப்பாடம் ஆகியது.. காஷ்மீரின் உள் கட்டமைப்பு மும்பை பெங்களூரு போல மாறவேண்டும் நிறைய தொழில் வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் கல்வியறிவு மிக அதிகரிக்க வேண்டும். சரஸ்வதி பீடம் இருந்த இடம் அது... காஷ்மீரின் வளர்ச்சி உச்சமாக மாறாதவரை காஷ்மீர் பற்றி எதிர்மறை கருத்துக்கள் வந்துண்டு தான் இருக்கும்
Yes Kashmir must be develop
😊👍
Nice telling about kashmir .
Thankyou 😊
Very beautiful places.❤❤❤
Yes 😊
😢 This lady is Ramnad so appreciate because her' courage valthugal
Thankyou 👍
Neenga ramnad.ah sister
Good people with great respect for others
😊👍
Be safe sister n master..u r a strong n courageous lady..
Thankyou dear😊
காஷ்மீரில் எங்கள் அன்பு மாவீரன் முகுந்தன் கடைசியாக நாட மாடி வாழ்ந்த அந்த நாளை என் மன கண்ணில் சென்று வந்த நாள் அனுபவத்தை தந்துள்ளது.சகோதரி.நன்றி வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
Sister காஷ்மீர் எப்படி இருக்கும் என்று உங்கள் வீடியோ மூலமாக தான் தெரிந்து கொள்கிறேன் 👌🏻😊 Thank u 💐
ஆனால் அமரன் படம் பார்த்த பிறகு காஷ்மீரை பார்க்கும்போது முகுத் அண்ணா ஞாபகம் தான் வருகிறது 😔
😊😊👍👍
Safety first your family be careful
Ok 👍
சகோதரி நன்றி வாழ்த்துக்கள்......................
சரி அண்ணா
நீங்கள் அங்கே நடந்து போகும் போது எனக்கு இதயம் துடித்தது பயத்தில்...
இந்த மாதிரி நிறைய வீடியோக்கள் போடுங்கள் நாங்கள் அங்கே வர முடியவில்லை என்றாலும் தெரிந்து கொள்கிறோம்...
எவ்வளவு நல்ல மனிதர் கள்..❤
❤❤❤❤
மரியம் sis உங்கள் மீதும் உங்கள் husband மீதான மரியாதை ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது அதிகரிக்கிறது...
பத்திரமாக இருங்கள்..
ரொம்ப நன்றி 🥰
வைஸ்ணவிகோயில் டோலி தூக்கும் ஆட்கள் பற்றி வீடியோ போடவும்
😊👍
Vazhga valamudan
நன்றி
Kasmir a suthi kaamchadhuku thank u❤❤❤
😊👍
Sister your video good
Tamil also good keep it up congratulations
Thank you so much 🙂
மாஸ்டர்நலமா
நல்லா இருக்காங்க மா..
இனிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
நன்றி 😊
அக்கா நீங்க அழகா, தெளிவா பேசறீங்க வாழ்த்துக்கள்
நன்றி மா 😊
beautifull and calmly place
Thankyou 😊
Jazakallah khair sister
😊😊
Akka super
நன்றி தம்பி 😊
அம்மா தாயே எங்களுக்கு கொலை நடுங்குது திரும்பி வந்ததே நலம் சகோதரிக்கு நன்றி ஜெய்ஹிந்த்❤
ஜெய் ஹிந்த்
Alhamdulillah Salam from Malaysia more video
Walaikum salam warahmathullahi wa barakathuhu 😊
உங்ககளுக்கும் உங்க குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள் உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍
😊😊👍
Mashaallah husband nallawaru super place ma
Yes 😊
நன்றிஅருனம
😊😊👍
There is army,as usual eppati irukkum
Take care sister
Ok ma 😊
Assalamu alaikum sister, live long sister, Allah with you ♥️ anytime ❤🎉🎉🎉🎉🎉 be careful while
Walaikum salam warahmathullahi wa barakathuhu 😊👍
Hi sister im from Malaysia. Just start view your channel. Very nice kashmir but scary also. One day i come kashmir to meet you. you have to bring me go see kashmir. From Gunasunderi
You are most welcome
Be safe sister don't make any risk baby also with you ......
Ok ma 👍
Really your very strong lady sis keep growing all the best❤
Thanks for the love 🥰
Jai Hind 🇮🇳
ஜெய்ஹிந்த்
Hi sister, i recently seen all your videos , looks good. They way of your explanation and your vlog are so cool. Please do more vlog and cover the nature and rivers
Thanks 😊😊
Mariyam Kashmir romba alaga iruku masha allah😊
Jazhakallah hairan 😊
❤❤❤❤❤ god bless u.ma pappa thalaikku oru kulla pottu vidalamgale kuliratha pappakku❤❤❤❤
Sister your husband is super nice person .your all vedios super. Orunal army iruka place la vedio padunga ungaluku safety irundhal mattum podunga sister .
Thankyou 👍
Take care of ur self sis
Nice place
Ok ma 😊
Super army pathachi
👍👍
Be safe sis
Ok 👍
Ne v2kku pathrama poma enakku romba bayama irukku
Vathachathu maa
Kasmirnavar payama iruku sis neenga evalo thairiyama poringa. Pathu ponga sister..
Ok ma 👍
குளிர் வில்லையா
தமிழ் நாட்டில் குளிர் மோசமாக உள்ளது
வீட்டில் சொன்னாங்க
எதுக்காக இந்த மாதிரி risk எல்லாம் எடுக்கறீங்க sister
❤❤❤❤❤❤ master en thangachi venam nu sollaranga nee poyitteeeeeee irukkeengale master dhairiyamanavar than master nenga❤❤❤❤❤
😊
Niga sabda hotel name sollave illaiye
நல்ல பொறுமையான மாஸ்டர்
உண்மை 👍
@@mariyamgulzar MashaAllah
It was like watching a thriller. Keep posting videos. We pray to God that you, our girl, always live in good health.❤️🙏
Thanks for the love and prayers 😊
Hai akka how are you iam ramanthapuram Alankankulam.neka .வாழுர் தானா அக்கா
Yes brother
Oru ponu ku encouraged panura husband kedicha varam sis ungalku athu kedachi iruku❤
Yes ma 👍
Sister super aana enga ponalum carefulla poithu vaanga sister neega shoot panumbodu enaku bayama iruku neega safe fa poganumnu elam videovum na ninaipen sister apadi alagana makkal daan kashmirla irukaga super
Thanks for your love 🥰
Take care ma 🎉🎉
😊👍
Nice sister mashaallah your husband also handsome
Jazhakallah hairan
அலைக்கும் ஸலாம்🎉🎉🎉🎉
😊
சகோதரி நீங்கள் இருக்கும் கிராமத்தின் பெயர் என்ன? புல்வமா மற்றும் ஷோபியான் டவுனில் ஸ்மார்ட் மீட்டர் நிறுவுதல் வேலை நடைபெறுவதால் நான் மாதம் இருமுறை அங்கு வருவேன். இந்தமுறை வரும் போது உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன்.
😊👍
Risk எல்லாம் எங்களுக்கு rasku சாப்பிடமாதிரி
😊😊👍👍👍
Parkave payama irukku… safetya irunga sis
Ok ma 👍
❤
😊😊
Entha mathiri edathirku pohavendam ma.
Ok anna
Hi Mariam how are you all nice meet you nice video you made wish you all the best for your carrier bye pondicherry
Thank you so much😊😊😊
Home tour podunga
Hats off indian army 🎉🎉
👍
❤❤❤❤ antha hotel la sappittathukku amnt venamnu sollarar.. ivlo anbanavangala irukkangale eppidi aabathana pakuthi nu sollaranga.ma❤❤❤❤
Thanks for putting the video after seeing my request from the comments
😊😊😊👍👍
But place looks like a ghost town and no one there. It’s pretty easy for any illegal terror activities
Assalamu alaikkum Warahmathullahi wabarakhathuhu.. Super sister hats of you. Very nice your vlog.. Be saftey. Yours family and kutty ponnu...
Walaikum salam warahmathullahi wa barakathuhu 😊👍
😱😊
Sister I am New subscriber oru hi sollunga your's all videos good and very well really nice place God bless your's family be safe sister ✝️⛪😄😘👍👌
Thanks 😊
Vendama no risk
👍
Aunty, konjam greenish place ku paithu video podunga
👍
Be save mariyam sister
Ok ma 👍
Share about your inlaws
காஷ்மீர் இஸ்லாமியர்களிடம் சாதி பாகுபாடு உள்ளதாக நான் கேள்வி பட்டேன்.அது குறித்து விளக்கமாக மறக்காமல் அடுத்த வீடியோ போடுங்கள் சகோதரி.❤
சரி 👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️
Assalamu akaikkum sister.
Alhamdhulillah.neril paartha maathiri irukku.exited and thrilling aa irukku. Sister neenga unga hair fullaa close pannunga . Innum ganniyamaaga irukkum.
Walaikum salam warahmathullahi wa barakathuhu 👍
Good sis be safe
Ok 😊👍
Tamil Nadu eppa povinga sister
❤first ❤be be safe
😊👍
ஆட்கள் நடமாட்டமே இல் யே
😊
Hi akka..... super
Na Kashmir Gandarbal dist sonamarg la work pannuren
How are you brother.
Thankyou 😊
Sis...will it be a right time to come to kashmir after Dec 15 to dec 30..
Take care
Ok sister 😊
Take care of yourself. Thank you
👍
Sister ungaloda kadhaikanum pola eruku IAM srilanka name fathima pls sister
Mariyamfathima263 my insta id
Place patha payama eruku sister good effort ❤
Thankyou 🥰
Hai sis kashmiri khawa tea recipe podunga
Verysoon
Nenga intha idam ellam suththi kaamikkirathu newsla vanthuchi paathingala sis
Entha newsla ma
ஆபத்தான இடங்களுக்கு போகாதீர்கள் கவனம்
👍
Appa evlo army peoples nikkaranga
Yes
எனக்கு பெர்சிமோன் வித்து வேண்டும் எனக்கு அனுப்பி தர முடியுமா சகோதரி இல்லாவிட்டால் பட்டிங் நாற்று இருந்தாலும் போதும் உதவி செய்யுங்க
Next year
@@mariyamgulzar இன்ஷா அல்லாஹ் மறக்க கூடாது சரியா?
ஜசாக்கல்லாஹ் ஹைர்
Be safe ma don't take risky vlog please🙏
Ok amma 😊
❤❤❤❤❤❤ intha place la sounth indian hotels irukkungala thagachi.ma❤❤❤❤
No
only sumo❤❤❤❤
Yes
Video shoot pannittu voice kutunga pa
Ok 😊👍