😡பழைய கைலிபார்சல் வந்து இருக்கு Friends | new parcel | Kathukaruppu Kalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2021
  • #KathukaruppuKalai

Комментарии • 1,3 тыс.

  • @muthumasanam6554
    @muthumasanam6554 3 года назад +1423

    நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் .. எங்க தலைவர் g.p muthu Ku கால் துசிக்கு வர மாட்ட டா...😎😎😎

  • @gpmuthugpmuthu7901
    @gpmuthugpmuthu7901 3 года назад +273

    ஓ... அந்த லெட்டர் படிக்கிறவன் மணி ப்ரோவ மாதிரியா😂😂😂 மணி ப்ரோக்கு வந்த சோதனை😪😂

  • @Saravanakumar-ey2cv
    @Saravanakumar-ey2cv 3 года назад +375

    ஹே........ செட் ஆகல செட் ஆகல...... தலைவன் ஜிபி முத்து போல வராது டா 🌺🎀

    • @rahul-gm3tx
      @rahul-gm3tx 3 года назад +2

      Gp muthu oru alu avan suya rubam theriyama pesitu irukinga

    • @Saravanakumar-ey2cv
      @Saravanakumar-ey2cv 3 года назад

      @@rahul-gm3tx brother avar pakkathu veetula than Nan irukan so ungalukku than theriyala

    • @rahul-gm3tx
      @rahul-gm3tx 3 года назад

      @@Saravanakumar-ey2cv naan kuda pakathu theruvula thaan iruken🤣🤣🤣🤣🤣

    • @Saravanakumar-ey2cv
      @Saravanakumar-ey2cv 3 года назад

      @@rahul-gm3tx வளர்ந்து வர மனுசங்ல மக்கள் நாம தான் ப்ரோ வளர்த்து விடனும் நல்லா இருக்கட்டும் அவர் அவரால நிறய பேர் சிரிச்சிட்டு இருகாங்க 😍😍🤗

    • @rahul-gm3tx
      @rahul-gm3tx 3 года назад

      @@Saravanakumar-ey2cv உண்மையா இருந்த பாராட்டலாம் பொய் யா வேஷம் போட்டுட்டு எமதிட்டு இருக்கவங்களா தான் ப்ரோ நான் சொல்றேன் ...நானும் ஓரு பேப்பர் ஐடி அதுனால தான் வந்து சொன்னேன் அவரு வளரட்டும் அத யாரும் தடுகளா ......இன்ஸ்டாகிராம் லா பாத்தீங்களா அதுல ஒரு ஆடியோ ஒடுத்து அதுல ஒருத்தனா அவ்ளோ அசிங்கமா தீட்டி இருக்காரு

  • @sreeprabhudj
    @sreeprabhudj 3 года назад +52

    பத்தாவது " படிச்சுட்டு " படிக்கதெரியாதா " இதையெல்லாம் கேட்கும் போது 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @sathishm2233
    @sathishm2233 3 года назад +345

    புது பெயர்: கை முட்டி கலை

  • @viratsunil5327
    @viratsunil5327 3 года назад +281

    நீங்களே லெட்டர் எழுதி நீங்களே வாசிக்கிறீங்களா... நடத்துங்க.டா..GP Muthu பக்கத்துல நீங்கள் நெருங்க முடியாது

    • @prasanthk4498
      @prasanthk4498 3 года назад +1

      Dai Gp Muthum apdi than da pandran...aveenukeeee aaven letter eluthikuvan....aven mattum yokkiyemaaaaa

    • @kavin5102
      @kavin5102 3 года назад +3

      @@prasanthk4498 Yaru da nee komali 😂😂😂

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny 3 года назад +4

      @@prasanthk4498 gp parcel la seel irukum

    • @shylaja8051
      @shylaja8051 3 года назад +2

      Konruven..naney thalaivar ku parcel anupirken..pesama iru🌚lusu boy

    • @Christjoshuva
      @Christjoshuva 3 года назад

      @@shylaja8051 enna parsal 🙄anupunika

  • @nillasalamonnillasalamon8578
    @nillasalamonnillasalamon8578 3 года назад +50

    முடியலடா சாமி😂 நி என்னதான் பார்சல் பிரிச்சாலும் ஏன் தலைவர்🤣 ஆகா முடியாது 😂😂😂😂

  • @karthikutty7175
    @karthikutty7175 3 года назад +62

    டேய் இந்த lockdown உனக்கு மட்டும் எப்படிடா லெட்டர் வந்துச்சு😂

  • @kandynithya692
    @kandynithya692 3 года назад +44

    டேய் உனக்கு வெக்கமா இல்லையா டா இதக்கு போய் துக்கு மாட்டிகோ டா 😁😁😁😁

  • @user-li3qv3lg6v
    @user-li3qv3lg6v 3 года назад +41

    நி...என்ன பன்னாலும் சம்மான் Star Than Da Gethu...மாமா Kalai

  • @nellaiharish935
    @nellaiharish935 3 года назад +45

    எங்க தலைவர் லெட்டர் கிழிக்கிற ஸ்டைல் இருக்கே அழகோ அழகு.....ஜாமான் star....🔥🔥

  • @hearthackerqueen8390
    @hearthackerqueen8390 3 года назад +10

    0:21 ல நா பத்தாவது தா படிசுருக்க எனக்கு படிக்க தெரியாது 😂🤣👌

  • @gpmuthuannafans5103
    @gpmuthuannafans5103 3 года назад +63

    ஒசாமா பின்லேடன் இவன் தானா 🤣🤣

  • @akathi6694
    @akathi6694 3 года назад +22

    அநியாயம் பன்றிங்கடா டேய் .....இவனுங்களே லெட்டர் எழுதி இவனுங்களே படிச்சி உங்கள நீங்களே திட்டிகிரேங்களடா ...

  • @yuvanrajayuvanraja5972
    @yuvanrajayuvanraja5972 3 года назад +15

    Video 01:34 to 03:36 வரைக்கும் சிரிப்ப அடக்க முடியல 😂🤣😂🤣😂 Vera level thalaiva 🤣😂🤣😊

  • @senymusic573
    @senymusic573 3 года назад +79

    ஜிப் முத்து போல நில கனவுல கூட வர முடியாது

  • @shivvv.
    @shivvv. 3 года назад +35

    Dei ena try pannalum Thalaivar GP Muthu mari varamudiyadhu😂

  • @user-lv6sf9wu5s
    @user-lv6sf9wu5s 3 года назад +130

    கலை உங்க சாமான் சிறுசா பெருசா கொஞ்சம் வீடியோ ஒன்னு போடுங்க அந்த பத்தி

    • @user-lv6sf9wu5s
      @user-lv6sf9wu5s 3 года назад +2

      @Hasan Hasan 🤣

    • @rajaranipandianstore4898
      @rajaranipandianstore4898 3 года назад +6

      நண்பா அவனுக்கு சாமான் இல்ல........ அவனுக்கு பு ******ட தான் இருக்கு
      🔥🔥யா தலைவர் தான் மாஸ் ஜாமான் முன்னேற்ற கழகம் தான் 🔥🔥

    • @user-lv6sf9wu5s
      @user-lv6sf9wu5s 3 года назад

      @@rajaranipandianstore4898 jp முத்து காணேசன்

    • @user-lv6sf9wu5s
      @user-lv6sf9wu5s 3 года назад

      @@sathishsamirtha331 நீ அவனுக்கு குடு

    • @nadarajelilenthan2387
      @nadarajelilenthan2387 3 года назад

      Ada pavigala 😂😂😂😂😂😂

  • @v.ranjithranjith4719
    @v.ranjithranjith4719 3 года назад +198

    ஒரே சூரியன் ஒரே சந்திரன் எங்களுக்கு ஒரே தலைவர் GP முத்து the one an only 💥💥

    • @selva508
      @selva508 2 года назад +1

      Ama bro 👍❤️

    • @subasubasubapapa
      @subasubasubapapa Год назад

      😮😮😮😦😦😦🙀🙀🙀Apo ya Inga vanthu cament pantra

    • @subasubasubapapa
      @subasubasubapapa Год назад

      Athukku like pottu irukka ga paru jaltea makkal

    • @subasubasubapapa
      @subasubasubapapa Год назад

      @@selva508 Aiya Apo ya inga vantha

  • @soundarrajr4581
    @soundarrajr4581 3 года назад +51

    நீ என்ன முக்கு முக்குனாலும் எங்கள் தலைவர் ஜிபி முத்து மாறி வர முடியாது

  • @tamilkingcse5202
    @tamilkingcse5202 3 года назад +90

    Eappothuma en thaliva gp muthu thanda 🔥

  • @vijayakumark346
    @vijayakumark346 3 года назад +160

    எவன் வந்தாலும்
    தலைவன் ஜிபி முத்துக்கு ஈடு ஆக முடியாது டா 🔥🔥🔥🔥
    ஜமானே துணை என்றும் ....

  • @zimsonraj164
    @zimsonraj164 3 года назад +42

    டேய் தம்பி அவன் கூப்டுறன்னு நீ வந்த பாருடா 🤣

  • @vettaiyapuramvettaiyan8715
    @vettaiyapuramvettaiyan8715 3 года назад +37

    என்னடா விபச்சார அழகி கைது பன்ற அப்போ போத்திக்கர மாதிரி போத்தி இருக்க

  • @sathishdev17
    @sathishdev17 3 года назад +59

    Following GP Muthu Style😁

  • @BalaMurugan-gm4pq
    @BalaMurugan-gm4pq 3 года назад +9

    Gp muthu fans attend here

  • @arabickuthu7448
    @arabickuthu7448 3 года назад +19

    Kathu karupu kalai : Namma nanbar GP muthu mari try pannalamnu than 😂🤣

  • @botking6218
    @botking6218 3 года назад +7

    எங்க அப்பா மூன்றாவது தான் படித்தார் அவர் English படிப்பார்

  • @rjtamizhanfrnds685
    @rjtamizhanfrnds685 3 года назад +11

    வேர வேல இருந்தா நாங்க யா உனக்கு லட்டர் அணுப்பபோரொம்😇😇😇

  • @pslpsl5533
    @pslpsl5533 3 года назад +29

    மாட்டுப்பிறவி,ஆட்டுப்பிறவி😂😂😂

  • @theblackworld7496
    @theblackworld7496 2 года назад

    Nice... brother...all the best...

  • @praveenpari4114
    @praveenpari4114 3 года назад

    Congratulations 🎉 for ur work

  • @tamilmahat3569
    @tamilmahat3569 3 года назад +39

    இன்னும் கொஞ்சம் casual'ah try பன்றா 👍

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 3 года назад +39

    டேய் ஏண்டா இப்டி அக்கபோறு பண்றீங்க ..

  • @mareesmarees6309
    @mareesmarees6309 3 года назад +9

    லெட்டர் வீடியோ எல்லாம் என் தலைவன் ஜிபி முத்து மட்டும் தான்
    வீடியோ பார்த்ததுக்கு என்னுடைய நெட் மட்டும்தான் வீணாகிவிட்டது

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 года назад

    Neega entha ooru

  • @sathish4119
    @sathish4119 3 года назад +5

    தலைவரே என்னோட கள்ள காதலுக்கு நீங்க எனக்கு உதவி செய்யுங்கள் தலைவரே 🤣🤣🤣

  • @nikithaaravind3810
    @nikithaaravind3810 3 года назад +7

    கண்மணி அன்போடு காதலன்
    நான் எழுதி கொள்ளும் ..கடிதம்..
    இல்ல லெட்டர்..இல்ல கடுதாசி..
    வேண்டாம் கடிதம் 😂😂

  • @arunp3177
    @arunp3177 3 года назад +1

    Yo kalai super comedy👌👌

  • @mayakalp8598
    @mayakalp8598 2 года назад

    Super annna yara irundhalum muyarchi irunthal vetridhan all tha best anna

  • @user-vm5hp6ih3p
    @user-vm5hp6ih3p 3 года назад +3

    Gp muthu thalaivar kannil padum varai share seiyavum😂😂

  • @ttffanfromsrilanka1509
    @ttffanfromsrilanka1509 3 года назад +11

    padikka theriyama epudi da 10 wahuppu muttum pdicha😆

  • @prasath-ray
    @prasath-ray 3 года назад

    Nalla muyarchi...valga melum melum

  • @pugalarts179
    @pugalarts179 3 года назад

    Super.ninga yentha ooru thampi

  • @gopinath-te5rq
    @gopinath-te5rq 3 года назад +8

    பெரிய பார்சல் சொன்னதும் எவ்வளவு சந்தோசம்

  • @thelove450
    @thelove450 3 года назад +15

    கொட்டை எடுத்து Kullp Jaam pannuga😁

  • @roshanpro08
    @roshanpro08 3 года назад

    Nandrigetta nayee

  • @vasanthmagenthiran5687
    @vasanthmagenthiran5687 3 года назад

    Adeay vara level da kathu karupu Kalai soothu karupu Kalai aidum😂😂😆😆

  • @deepadeepa2470
    @deepadeepa2470 2 года назад +4

    Kalai balu anna unga mimicry pathen supera irunthichi😊😊

  • @user-id7vz2wc8i
    @user-id7vz2wc8i 3 года назад +19

    இது போல பார்சல் இன்னும் நிறைய வரட்டும் வாழ்த்துகள் களை🤩🤩🤩🤝🤝🤝

    • @user-nx9dg8yj4k
      @user-nx9dg8yj4k 3 года назад +1

      போங்கடா நீங்களும் உங்க லெட்டரும் பிராட்டுக்கார பசங்களா

    • @user-id7vz2wc8i
      @user-id7vz2wc8i 3 года назад +1

      @@user-nx9dg8yj4k நம்மலதா சிரிக்க வைக்காரு அப்போ support 💪🏻 பண்ண வேணாமா 🤣🤣🤣🤣🤣

    • @pandiganesh.s6505
      @pandiganesh.s6505 3 года назад +2

      இது அவனா எழுதுனா Letter ✉️ Bro 😂

  • @karmugilans5644
    @karmugilans5644 3 года назад

    Hi kalai bro very nice good vidios and entertainment your spech

  • @gopiv8763
    @gopiv8763 3 года назад

    Super thalaiva nee

  • @osamabinladen...6777
    @osamabinladen...6777 3 года назад +6

    Thalivaree latter lam paduchathu pothum....
    Vanga padupommm
    Vanga padupomm

  • @prithiviraj9907
    @prithiviraj9907 3 года назад +6

    தலைவா 💕💖😂

  • @praveenapravee8581
    @praveenapravee8581 2 года назад

    Semma sirippu varudhu😅😅ivlo neram odambu sari illama azhudhuttu irunthea intha video pathappo sema sirippu varudhu

  • @anburajan1244
    @anburajan1244 3 года назад

    Thirupporil vangiyadha

  • @RamTechByte
    @RamTechByte 3 года назад +6

    நான் மொபைல் headset அனுப்பிவைக்கிறேன். ஆனால் அதற்கு கொரியர் amount சென்ட் பன்னு bro tncovid19 donate ல ok

  • @vanamagan12346
    @vanamagan12346 3 года назад +6

    படிக்கிற தம்பிக்கு எவ்வளவு சம்பளம் 😁😁😁😁😁

  • @sathyayoutubechannel7989
    @sathyayoutubechannel7989 3 года назад

    🤣🤣🤣🤣🤣🤣 semma comedy

  • @rameshr4781
    @rameshr4781 3 года назад

    Ultimate

  • @Krishna_Perry
    @Krishna_Perry 3 года назад +6

    GP Muthu Anna Fans💜

  • @BCAMOHAMEDRASHITH
    @BCAMOHAMEDRASHITH 3 года назад +3

    Perambalur ahhh deeiii😂😂😂engha district daa

  • @noob2prothamizhan752
    @noob2prothamizhan752 3 года назад

    Unga prank video ultimate 😂😂😂

  • @Naveen-uz9tw
    @Naveen-uz9tw 2 года назад

    Anna ❤ ongha big fan na🤗

  • @username_Light
    @username_Light 3 года назад +6

    GpMuthu👑 thalaivar pola yarum letter padika muidiuathu💯💯

  • @immortalruler...8023
    @immortalruler...8023 3 года назад +3

    Dei kalai,Nalla dhan da iruku, continue pannu 😅💪

  • @ashadass1329
    @ashadass1329 3 года назад +1

    Deye kaathu karuppe ennala sirikka mudiyaala daaa😂😂😂😂😂👌

  • @7facttamil786
    @7facttamil786 2 года назад +1

    Pinkuripu🔥

  • @PETTAKARAN_977
    @PETTAKARAN_977 3 года назад +6

    தலைவரே நாக்கு ரோம்ப ஓழருது

  • @b.kabilesh2955
    @b.kabilesh2955 3 года назад +46

    GP MUThU version ahh

  • @dominicmanu2315
    @dominicmanu2315 3 года назад +1

    Hi mascK 😷 Poduga

  • @osamabinladen...6777
    @osamabinladen...6777 3 года назад +2

    Thaliveraa vanga padupommm

  • @sanjayseven5323
    @sanjayseven5323 3 года назад +11

    தலைவரே உங்க வீட்டு முகவரியை எழுதி

  • @rkdon1950
    @rkdon1950 3 года назад

    🤣😂🤣😂 super video

  • @Kumar-ko1ob
    @Kumar-ko1ob 3 года назад

    Vaaipilla raja

  • @gsrs1948
    @gsrs1948 3 года назад +18

    கருப்பு உன்னையும் பார்த்து ஒருத்தன் பயப்படுகிறான் பரவாயில்லையே😂😂😂

  • @willwemeetwillmeetmeet5572
    @willwemeetwillmeetmeet5572 3 года назад +4

    பாஸ் நல்ல காதல் கள்ளக் காதலாக இருந்தாலும் சேர்த்து வைப்பீர்களா பாஸ்

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 года назад +1

    அருமை

  • @ammuamudhu6305
    @ammuamudhu6305 3 года назад

    Super

  • @sudhan4002
    @sudhan4002 3 года назад +3

    ஜமான் முன்னேற்ற கழகம் ஆகநிளைக்கமுடியாதுடா கைமுட்டிகலை🤣🤣🤣

  • @shabin_leo
    @shabin_leo 3 года назад +4

    Vera level 😁

  • @mohamathirsath8503
    @mohamathirsath8503 3 года назад

    Samma

  • @amblack.9944
    @amblack.9944 3 года назад

    Thalaivare nenga.......... Summma

  • @shankarm7654
    @shankarm7654 3 года назад +7

    பக்கத்துல இருக்கவன் மைண்ட் வாய்ஸ்::: அணுப்புன நமக்கு தெரியாதா அது லுங்கி யா மங்கியா னு😆😆😆😆

  • @belve77
    @belve77 3 года назад +3

    Ohh gp muthu lite ahhhha😂😂😂😂

  • @046karthickm4
    @046karthickm4 3 года назад

    Yenda epdi pandriga

  • @neymarjr4339
    @neymarjr4339 3 года назад

    Big fan thala

  • @kathir1417
    @kathir1417 3 года назад +3

    அப்படியே எங்க தலைவன் மாதிரி பண்ற...🙄

  • @sarathram5804
    @sarathram5804 3 года назад +3

    Super bro....nalla entertainment ah irundhuchu.....👍👍👍👍melum channel valara ...vaalththukkal kalai😎

  • @VelMurugan-bb8og
    @VelMurugan-bb8og 3 года назад

    Veedula erukkiga la

  • @CWC79
    @CWC79 3 года назад

    Love u kalai bby❤️

  • @dhayanithi7425
    @dhayanithi7425 3 года назад +3

    INTHA POLAPUKU NALLU PERTA MUTHARATHA VANGI MADAKU MADAKU NU KUPIKALAM🤣😂🤣😂

  • @gpmuthuannafans5103
    @gpmuthuannafans5103 3 года назад +16

    வாயில லிப்ஸ்டிக் தலைல துண்டு கலை நீ வேற லெவல்டா🙏😂

  • @akashr5209
    @akashr5209 3 года назад

    suthu karupu kalai, ultimate 😂😂😂

  • @thalapathikamalesh3023
    @thalapathikamalesh3023 3 года назад

    நல்ல. இருக்கு.

  • @YASINYASIN-cu5cb
    @YASINYASIN-cu5cb 3 года назад +2

    Avanuku avaney yeluthukiran 😅🤣

  • @sivarajgayu9732
    @sivarajgayu9732 3 года назад +28

    இதுலாம் gp முத்துக்கு தான் செட் ஆகும் 😂

  • @annapoorani497
    @annapoorani497 3 года назад

    Sema sirippu ayyyoooo thangalada samy... Antha shape lungiii tha sirippu..

  • @bharathkumar-xb3me
    @bharathkumar-xb3me 3 года назад

    😂😂😂😂😂😂semaaaaaaaaa

  • @akashstudio3265
    @akashstudio3265 3 года назад +107

    ஜிபி முத்து கலையை
    காப்பி அடிக்காத டா

    • @AbbasSakthiAbbasSakthi
      @AbbasSakthiAbbasSakthi 3 года назад

      கரெக்ட் அண்ணா

    • @pslpsl5533
      @pslpsl5533 3 года назад +10

      அடேய் ஒழுங்கா எழுதுடா

    • @premkumarpremkumar8383
      @premkumarpremkumar8383 3 года назад +1

      Ama

    • @kaalaa9330
      @kaalaa9330 3 года назад +3

      முயற்சி பன்னா எதுவும் சாத்தியம் டா 😈

    • @pslpsl5533
      @pslpsl5533 3 года назад +3

      @@kaalaa9330 அவன் கமாண்ட் தப்பு