தினம் தினம் வருமானம் தரும் மர விவசாயம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #IshaTreebasedAgriculture | #CauveryCalling | #காவேரிகூக்குரல் | #ஈஷாமரம்சார்ந்த விவசாயம்
    ஒருங்கிணைந்த மர விவசாயம் மூலம் ஒவ்வொரு நாளும் வருமானம் பெற முடியும்.
    மரம் ,மிளகு, ஊடு பயிர் மூலமாக வருமானம் பெறும் வழியை கூறும் காணொளி...
    #timbertree #pepper #intercrop
    #Tree #TreeBasedAgriculture #Agriculture #CauveryCalling #SaveSoil #IshaAgroforrest #money #sheep #poultryfarming
    Click here to subscribe for Isha Agro Forest latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on Facebook page:
    m.facebook.com...
    Phone: 8000980009

Комментарии • 19

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  6 месяцев назад +1

    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
    👇
    bit.ly/3GesaSf
    காவேரி கூக்குரல்
    80009 80009

  • @rajkumars58
    @rajkumars58 Год назад +2

    Super

  • @CCVMedia
    @CCVMedia Год назад +4

    அருமையான படைப்பு இதுபோன்று இன்னும் பல வகையான இயற்கை விவசாயத்தை காக்க காணொளிகளை வெளியிடுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @bharathikannan9077
    @bharathikannan9077 Год назад +4

    பாடலாசிரியர் ரமணி காந்தன் அவர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள்

  • @SuryaPrakash-fp7ss
    @SuryaPrakash-fp7ss Год назад +2

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 Год назад +4

    அருமை

  • @kannanga4526
    @kannanga4526 Год назад +2

    அருமையான செயல் 👌

  • @vijaymohan1263
    @vijaymohan1263 Год назад +5

    Super sir

  • @gopalakrishnanm1984
    @gopalakrishnanm1984 Год назад +3

    வணக்கம் ஐயா
    இந்த சிட்டு குருவி /பறவை காடு project தற்போதைய வீடியோ ஒன்று முடிந்தால் பதிவிடவும்

  • @videosaala
    @videosaala Год назад +3

    🙏🏿🙌🏿💚

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 Год назад +7

    இரண்டே சொற்களில் வாழ்க்கையையும் வரலாற்றையும் பாடல்களில் பதிவிடும் ஆற்றல்மிகுந்த திரைப்படப் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் அவர்கள் இந்த குறும்படத்தில் ஒலிப்புமுறையிலும் நுணுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு கலைசங்கர் அவர்களும் ஈடுகொடுத்துள்ளார். இருவரின் நடிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. இயக்குநர் நாகலிங்கம் அவர்களின் படைப்பாக்கப் பங்களிப்பு சிறப்பிற்கும் நன்றிக்கும் உரியது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் நல்லுசாமி அவர்களின் மகனார் சுராஜு நல்லுசாமியின் தேர்ந்த ஒளிப்பதிவும், மாருதி அவர்களின் கலையெழில் மிகுந்த படத்தொகுப்பும் போற்றுதலுக்குரியது.

  • @Saravanan-id9tq
    @Saravanan-id9tq Год назад

    Súper iya

  • @gnanasekaranlemon6218
    @gnanasekaranlemon6218 Год назад +1

    Hai i am gnanasekaran siruvalai
    Video acter Shankar hai.....

  • @meenaravi3598
    @meenaravi3598 Год назад +4

    அருமை

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 Год назад +3

    Super