களப்பிரர் காலம் யாருக்கு இருண்ட காலம்? - பேராசிரியர். கருணானந்தன் || History of Kalabhra

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
    / @yean1193
    உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
    thirukumaran085@gmail.com

Комментарии • 675

  • @peranisridharan8686
    @peranisridharan8686 2 года назад +19

    களப்பிரர் காலம் பொற்காலமே என்கிற மிக அற்புதமான உண்மை தகவல்களையும் -- திரித்து விடப்பட்ட வைதீக பொய்யுரைகளையும் மிக்க நேர்த்தியாக தொடர்ந்து அளித்து வரும் பேராசிரியர் கருணானந்தன் ஐயா அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @kamanpatty1127
      @kamanpatty1127 2 года назад

      ஐயா எத சொன்னாலும் நம்புவீங்களா !!! அந்தாலு சொன்னது அத்தனையும் பொய்யினு 5 நிமிடத்திலேயே கண்டூபிடிச்சிட்டேன். சங்க காலம் மூற்றிலும் முடிந்தது கி.பி 200 களப்பிரர்கள் காலம் முடிந்தது கி.பி 575 . கடுங்கோன் பாண்டியர் தான் முதலில் வெற்றி கொள்கிறான் களப்பிரர் களை , மீதம் இருந்தவர்களை சிம்ம விஷ்னு வெற்றி கொள்கிறான். களப்பிரர் காலத்தில் தான் ஆரிய வந்தேறிகள் தங்கள் இஷ்டத்துக்கு தமிழகம் முழுதும் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர். ஆசாரக்கோவை போன்ற ஒரு சில ஆரிய ஆதரவு நூல்கள் எழுதப்பட்டது. திருக்குறளே களப்பிரர் காலம்னு சொல்லி பல ஆண்டா ஏமாத்தி இருக்கானுங்க. தமிழின துரோகிகளூம் வந்தேறிகளும்.

    • @kamanpatty1127
      @kamanpatty1127 2 года назад

      தமிழர்கள் ஆண்ட காலத்தை கூறுகிறேன் கேட்டுக் கொள்ளவும். சங்க காலம் முடிந்தது கி.பி 200. களப்பிரர் (வந்தேறிகள்) காலம் கி.பி (200 - கி.பி 575). பல்லவர் காலம் கி.பி( 250 - கி.பி 850). சோழர்கள் காலம் (850 - 1279). பாண்டியர் காலம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை. நாயக்கர் காலம் கி.பி 1539 - 1740.‌

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 года назад +121

    "ஆரியப் படையை வெல்ல முடிந்த மன்னர்களால் ஆரிய சூழ்ச்சியை வெல்ல முடியவில்லை" அருமை.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra Год назад

      களப்பிரரை வென்ற மன்னன் வீர வெஞ்சமன் வேட்டுவத்தலைவன்❤ 🏹🇨🇮

  • @ecityquery6203
    @ecityquery6203 Месяц назад +6

    இந்தப் பேராசிரியர், மிகவும் போற்றப்பட வேண்டிய அறிவுப் பெட்டகம். Treasure box of knowledge. அந்த சூழ்ச்சிதான் நம் நாட்டின் சாபக்கேடு. பரம்பரை பரம்பரையாக ஆதிக்கம் செய்து உட்கார்ந்து சாப்பிட வழி வகுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நம் பெற்றோர் கேள்வி கேட்காமல் நமக்குப் புராணக்கதை சொன்னார்கள்...

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 2 года назад +61

    அப்படி என்றால் களப்பிரர் காலமே சாமான்ய மக்களுக்கும் தமிழுக்கும் உண்மையான பொற்காலமாகும்.மிக நீண்டகாலமாக என் மனத்தில் இருந்த ஐயத்தை நீக்கிய தங்கள் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Год назад +2

      ஆம் மயிலை சீனி வேங்கடசாமி என்ற மாபெரும் ஆராய்ச்சி அறிஞர் இது பற்றி ஒரு புத்தகமே எழுதிஉள்ளார். களப்பிரர்கால தமிழகம் என்ற தலைப்பில்.

    • @freemind9188
      @freemind9188 Год назад +1

      எப்படி இருக்க முடியும் மற்ற இனத்தவர் எப்படி தமிழ் சமுகத்தை வளர்த்தனர் எப்படி நம்ம முடியும். இப்போவே நல்லது பன்ன மாட்டார்கள். அப்போது எப்படி இது சாத்தியம். இவர்கள் பார்பனர்கள் எதிர்ப்பு ஆக தமிழர் பெருமையை மறைக்க வேண்டாம்

  • @SeemaAnnaTamilnadu
    @SeemaAnnaTamilnadu 8 месяцев назад +3

    பிராமணர்கள் பற்றிய விளக்கம் சரியான நேரத்தில் சரியான முறையில் ஒரு பதிவு....

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic 2 года назад +21

    This is what you called a true teacher, what a knowledgeable video thank you professor

  • @rajanrajan1470
    @rajanrajan1470 4 года назад +65

    களப்பிரர் காலம் அருமையான விளக்கம் அய்யா நன்றி நன்றி வணக்கம்

  • @senthamilkumar8806
    @senthamilkumar8806 4 года назад +226

    நம்மையெல்லாம் படிக்க விடாமல் செய்துவிட்டு எல்லா கட்டுக்கதைகளையும் எழுதி வைத்துள்ளனர். தெளிவான விளக்கம் அய்யா

    • @rangaswamyk.s.1375
      @rangaswamyk.s.1375 4 года назад +13

      அய்யா, அருமையான, உண்மையான வரலாறு.
      இவற்றையெல்லாம் புத்தகமாக
      கிடைக்கச்செய்யுங்கள்.

    • @dotecc9442
      @dotecc9442 4 года назад +10

      பைபிள் படித்து பார். எல்லாம் கட்டு கதை. கோனார் நோட்ஸ் ஐ விட கேவலம். எத்தனை காஸ்பெல் கள் மறைக்க பட்டு உள்ளது என்று தெரியுமா... பீட்டர் gospel படித்து பார்.

    • @dotecc9442
      @dotecc9442 4 года назад +4

      நீங்க ஃபெயில் ஆனால் அது உங்கள் குறை. இன்றும் நோபல் பரிசை வாங்கியது இந்திய பிராமணன் தான். உன் திறமை உன் உழைப்பு இல்லாமல் பிறரை குறை சொல்லி திரிய வேண்டாம்.

    • @nizwadeen1170
      @nizwadeen1170 4 года назад +10

      @@dotecc9442 இதை மறுக்க முடியாததால் திசை திருப்பும் செயலாக நான் பார்க்கிறேன்.

    • @nizwadeen1170
      @nizwadeen1170 4 года назад +31

      @@dotecc9442 திறமை அவர்களிடம் இல்லை என்று யாருமே சொல்லவில்லை, ஆனால் தந்திரத்தால் மற்றவர்களை முன்னேறவிடாமல் குருக்கு வழியில் நோபள் பரிசு என்ன நோட்டாவிலும் வெற்றி பெறலாம்.

  • @gopalraja1006
    @gopalraja1006 Год назад +8

    ஆழமிக்க கருத்துகளைக் கூறிய ஐயாவிற்கு நன்றி!!

  • @massilamany
    @massilamany 4 года назад +27

    வாழ்க வளமுடன் பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களே.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 года назад +53

    களப்பிரர் காலத்தில்தான் பல தமிழ் இலக்கியங்கள் வெளிவந்தது என்று
    மயிலை சீனி.வேங்கடசாமி எழுதுகிறார்.

    • @jeevaj3498
      @jeevaj3498 4 года назад +7

      உண்மை

    • @srajkumar7820
      @srajkumar7820 3 года назад +2

      Antha book name enna sollunka

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 3 года назад +1

      சரோஜா தேவி புத்தகங்களா .
      சொல்லவேயில்லே .

    • @benabooks
      @benabooks 2 года назад +5

      @@srajkumar7820 "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்" 125/௹

    • @srajkumar7820
      @srajkumar7820 2 года назад

      @@benabooks ✌🏾

  • @arumugamkrs1261
    @arumugamkrs1261 3 года назад +3

    பல விளக்கங்கள் புதியவை. எனக்கு உங்கள் வரலாற்றறிவு பல விசயங்களை தெளிவாக்கியது. நன்றி.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 4 года назад +21

    அற்புதம் அற்புதம் அருமை.. இந்த தலைப்பே தான் என் பல வருடம் சந்தேகம்.. சூப்பர். களபபிரர்கள் வரலாறு கிடைக்கவில்லை என்பது வரலாறு ஆனால் எப்பிடி அது இல்லாமல் போகும்.

    • @nainarmohamed4161
      @nainarmohamed4161 4 года назад

      Y

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈👍

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Год назад

      மயிலை சீனி வேங்கடசாமியின் களப்பிரர்காலம் படிக்கவும்.

  • @yohanevents7342
    @yohanevents7342 3 года назад +40

    விஜய நகர பேரரசு காலத்தில் நடந்த கொடுமைகளை சொல்லவும்

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 года назад +8

    ஐயா.உங்களது பேச்சுகளை புத்தக வடிவமாக கொண்டுவந்தால் மிகப்பெரிய ஆவணமாக இருக்கும்.இன்றைய அரசியல் சூழலில் பயனுள்ளதாக இருக்கும்..

    • @manithillai9132
      @manithillai9132 3 года назад

      சித்ர்கள் வரலாறை படிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்ட அகதியர்கள் வேவ்வே ரான காலத்தில் இருந்த தாகத் தெரிகிறது!

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈👍

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      @@manithillai9132
      👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈👍

  • @mr.2k405
    @mr.2k405 Год назад +2

    கல்கி..கலி...அற்புதம்.
    களிப்புறல் என்பது மகிவுற்றிருப்பது.
    வேள்விக்குடி நமக்கு கேள்விகுடியாகி நிற்கிறது...

  • @santhanam6476
    @santhanam6476 2 года назад +2

    கட்டுக் கதை சொல்வார்கள் என்று கேட்டுள்ளேன் இப்போது தான் பார்க்கிறேன்.

  • @baskaran3564
    @baskaran3564 Год назад +3

    ஐயா வணக்கம். விஜய நகர பேரரசில் சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @komalakamatchi5673
    @komalakamatchi5673 2 года назад +8

    ஐயா.. உங்களை கண்டு வியக்கிறேன்.. 36 வயதில் எனக்கு ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பாடுத்தியத்தில் நீங்களே முதல் என் அறிவு திறவு கோல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @vmoorthy6242
    @vmoorthy6242 2 года назад +4

    ஐயா பாதம் பணிகிரோம். உங்கள் இந்த சேவை சொரானையற்று கிடக்கும் இந்த தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பும். வாழ்த்துகள்.

  • @natureview246
    @natureview246 2 года назад +4

    முதன்முதலில் பார்பனருக்கு இறையழி நிலங்களை அளித்தவர்கள் களப்பிர்கள். கோயிலில் பிற மொழி வழிபாட்டை கொண்டு வந்தவர்கள் களப்பிர்கள்.

  • @arul15099
    @arul15099 3 года назад +9

    அகத்தியர் என்பவர் ஒருவர் இல்லை. பிற்காலத்தில் அகத்தியர் என்ற பெயரில் பலர் உலவியிருக்கின்றனர்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад +1

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @samuelkingsley1490
    @samuelkingsley1490 2 года назад +3

    Very detailed explanation.
    Great revelation.
    Such truths should be preserved by world and tamil nadu archives

  • @ARS70639
    @ARS70639 3 года назад +7

    களப்பிறரோட பூலாங்குறிச்சி கல்வெட்டு பிரம்மதேயம் வழங்கிய குறிப்பு உள்ளது ஏன் ஐயா 🙄

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 года назад +55

    அகத்தியன் தமிழ் முனி. அவர் சிவன் வழி வந்த சித்தர். ராவணீய காலத்தில் வாழ்ந்த ஒரு விஞ்ஞானி. தமிழுக்கும் தொண்டு செய்தவர். அவரையும் ஆரியர்கள், புத்தரை போல், உள்வாங்கி செரித்து கொண்டனர்.

    • @km.chidambaramkm.chidambar3223
      @km.chidambaramkm.chidambar3223 4 года назад +12

      இவர் சொல்வது சிலவற்றை தவிற பெரும்பாலான விடயங்கள் முரண்பாடானது.
      கட்டுக்கதை.
      உள்நோக்கம் கொண்டது.

    • @asamysanthan6177
      @asamysanthan6177 4 года назад +16

      @@km.chidambaramkm.chidambar3223 உள்நோக்கம் பார்ப்பனீயத்தை வைதீகத்தை ஒழிப்பது. 2000 ஆண்டுகளாக ஆரியன் எழுதி வைத்த கட்டுக்கதைகளை முதலில் கட்டுடையுங்கள். முள்ளை முள்ளால் எடுப்பது தானே சரி. கீழடியும் சிந்துவும் கூடிய சீக்கிரம் உண்மைகளை வெளிக்கொணரும்.

    • @Sasibalasubramaniam865
      @Sasibalasubramaniam865 4 года назад +3

      @@asamysanthan6177 அன்பரே தங்கள் கருத்துக்களையும், கற்றறிவையும் பதிவேற்றுங்கள்.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 4 года назад +3

      @@km.chidambaramkm.chidambar3223 வணக்கம்
      நீங்க தமிழனா??
      நீங்க யுத புலய அசுர அய்ய வேசி நாடோடி வந்தேரி சவண்டி பாப்பானா???

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +2

      @@elavarasanpagadai1768
      நீ இராவணன் மகனா. இராவணன் பிராமணன் மகன்.

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu 4 года назад +24

    மதிப்பிற்குரிய ஐயா. இதுநாள்வரை களப்பிரர்கள் காலம் பற்றி நான் கொண்டிருந்த கருத்தை தங்களின் இந்த பதிவு மாற்றியிருக்கிறது. மிக்க நன்றி.

    • @karivalamvandanallurpalvan7875
      @karivalamvandanallurpalvan7875 3 года назад +2

      ஏன் இவன் ஆதாரம் கொடுத்தானா . பொய் . பித்தலாட்டம் .
      அசல் திராவிடன் . பொய் பித்தலாட்டம் -- சொல்லவே தேவை இல்லை .

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

    • @mahalingam574
      @mahalingam574 Год назад

      நீ எந்த ஆதாரத்தை காட்டியிரக்கின்றாயா?

  • @pandiyarvamsam6759
    @pandiyarvamsam6759 4 года назад +12

    களப்பிரர் காலம் தமிழனுக்கு இருண்ட காலம். தனக்கும் பெரிய வரலாறு இருக்கும் என தேடிக்கொண்டிருக்கும் திராவிடனுக்கு ( வேற்று மொழி காரனுக்கு) பொற்காலம்.

    • @josephkennedy9578
      @josephkennedy9578 2 года назад

      எந்த வரலாறும் தெரியாது

  • @dhinushiyadevaraj5706
    @dhinushiyadevaraj5706 2 года назад +3

    100% true info about our tamil Nadu history during sangam period..thank you sir

  • @BB-ic3bg
    @BB-ic3bg 4 года назад +36

    ஐயா... உங்களின் பேச்சுக்களை புத்தகமாக வெளியிடுங்கள்.....

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 3 года назад

      வீடு தேடி செருப்பால் அடிப்பார்கள் .
      அடிக்கிற கல்களை வெச்சு இன்னொரு பெரிய வீடு கட்டலாம் .

    • @saravanang399
      @saravanang399 3 года назад

      Sir, u r favoring prakarthik language.

  • @deepakbalaganapathi8780
    @deepakbalaganapathi8780 Год назад +1

    அருமை அய்யா

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 2 года назад +14

    கல்வி,கலை, இலக்கியம் வளர்ச்சி நாகரீகத்தின் செழுமை, வளர்ச்சியின் அடையாளங்கள்; எனவே களப்பிரர் காலம் பொற்காலம் எனலாம்.

  • @kambanadan
    @kambanadan 2 года назад +2

    இந்த நிலத்தில் வரலாறு என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம் போல

  • @shobanagowthaman348
    @shobanagowthaman348 2 года назад

    Perasiriyarukku yen ippidi oru vanmam brahmanargal tamizhukku niraya senjerukkanga ungala madhiri pseudo tamizhargal dhan tamizhukkum tamizhnattukkuum kedu villaivikireenga unga padippunala ungalukkum indha samudhayathukkum oru prayojanam kidayadhu romba varuthapada vendiya vishayamayya nandri

  • @arul15099
    @arul15099 3 года назад +6

    ஐயா சங்கம் என்ற சொல் பிற்காலச் சொல். ஆனால் அதற்கு முன்புள்ள சங்கம் என்ற சொல்லிற்கு கழகம் இல்லையென்றால் கூடல் என்று பொருள்‌. தமிழர்கள் புலவர்களின் மத்தியில் தான் நூல் அரங்கேற்றுவர்.

  • @timestartnow3127
    @timestartnow3127 3 года назад +2

    ஐயா... தலைவணங்குகிறோம் உங்கள் அறிவிற்க்கும் ஆராய்ச்சிக்கும் சிந்தனைக்கும்🙏🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @narayanann892
    @narayanann892 4 года назад +11

    மிக சிறப்பான பதிவு ஐயா...
    வணக்கங்கள்

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад +1

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @Maheshkumar-fi4jn
    @Maheshkumar-fi4jn 4 года назад +3

    Hello admin is there any books or documents or references to make this talks strong with proof? Is there any proof for this talks or just a concept talk

    • @vijayadeva06
      @vijayadeva06 4 года назад

      Mahesh kumar Why can’t you go and read by yourself if you are graduate punk!! 👈🏽

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 22 дня назад

    களப்பிரர்கள் ஆட்சி உண்மையான உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற்ற 95% மக்கள் மகிழ்ச்சியாக இருந்த , ஆவாக்களுக்கு🦊 மட்டுமே இருண்ட காலம் யாக குண்டம் இல்லாத காலம்

  • @amalarasu
    @amalarasu Год назад

    ஐயா தாங்கள் உங்கள் இனம் என்னவென்று சொல்லி பேச முடியுமா?

  • @muthuKarmaniptMuthu
    @muthuKarmaniptMuthu 18 дней назад

    Beautiful very nice my dear friend

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 года назад +2

    பேராசிரியர் தமிழர்களுக்கு நிறைய கூறவேண்டும்......

  • @sumiarjunan5524
    @sumiarjunan5524 4 года назад +6

    Sir, you should be the education minister in Tamil Nadu, its very sad that we have the current situation,.Even though we have such brilliant people like you, in TamilNadu who will actually work to benefit common people are sidelined and people who are devious are considered "great".Hopefully Tamil people will realize soon who are good leaders .

    • @steavlin0176
      @steavlin0176 4 года назад

      😂🤣😂🤣😂🤣😂

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @vijayalakshmi8324
    @vijayalakshmi8324 Год назад +2

    தமிழ்நாட்டு வரலாறு- ஒரு ஆடுகளம்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад

    Very informative speech I thank Professor Karunaanandan for giving this informative speech I thank Yean tv for uploading this speech in RUclips

  • @mathivananr7358
    @mathivananr7358 Месяц назад

    பேராசிரியர் கருணாணந்தன் தமிழ் நாட்டின் வரலாற்று பொக்கிஷம் நீங்கள் நலமுடனும் வளமுடனும் நீண்ட காலம் வாழ்ந்து இது போன்ற பகுத்தறிவையும் வரலாற்று உண்மைகளையும் நம் சமுதாயத்திற்கு வழங்குங்கள்.

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 Год назад +1

    Brahmins : Ayya engalukku maaniyam vendum☺️
    Kalapirargal : Sildra illa pongadi😏
    Brahmins : 😳😭

  • @updatedboss1411
    @updatedboss1411 3 года назад +3

    மூவேந்தர்களல் விழ்த்தாப்பட்டு பின்ணல் அவர்கலே வாட திசைக்கு சென்று சிலா குறுகியா மன்ர்கள் உதவியுடன் போர் தெடுத்துருக்க வாய்ப்பு இருக்கு தழிழ்ழகத்தை சில மன்னர்கள் ஆன்டதர்க்கு கல்வேட்டு சில இருந்தலும் பல கல்வேட்டை பூமியில் புதைந்து இருக்க வாய்ப்பு இருக்கு
    நம் வரலாற்ரை நமே அழித்தேம் மிண்டும் நமே கன்டரி வேன்டும்

  • @sivakumars2793
    @sivakumars2793 2 года назад +2

    பாண்டியன் வரும் சிலப்பதிகாரம் எப்படி களப்பிரர் காலம் ஆகும்.

  • @selvavinayagams6341
    @selvavinayagams6341 3 года назад +2

    Kindly bring out in form of books.thank sir.

  • @prabaaol
    @prabaaol 4 года назад +11

    Sir.. Vanakkam.. I LOVE God Sivam.. I m not a brahmin... YOU ARE REALLY GREAT SIR speaking nicely to hear n knowledge 🙏 I'm alone.. Listening carefully.. True words 🙏🙏💝

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈👍

    • @prashadraja4155
      @prashadraja4155 2 года назад

      Are you a real professor or thamil duvasi do you want destroy pride of thamil madeiyaa

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 2 года назад +2

    குடும்பம் தான்டிய உறவு.
    திருமணம் தான்டிய உறவு.
    உன் குடும்பம் இதில் அடக்கமாடா.

    • @aadhielumalai7994
      @aadhielumalai7994 Месяц назад

      கோபி வரதராஜன் கருத்து சொல்வது தாக இருந்தால் நாகரிகம் பண்பாடு புரிதலோடு சொல்ல வேண்டும்.நீ என்ன மாறுபட்டு கருத்து சொல்வது.

  • @porkannan411
    @porkannan411 3 года назад +6

    We endorse EC thavamani suggestion to bring volumes of books of Karunanandan sir's speeches

  • @muthuKarmaniptMuthu
    @muthuKarmaniptMuthu 18 дней назад

    Beautiful very nice voice

  • @prakashpraka4032
    @prakashpraka4032 2 года назад +6

    The one who tries to defeat you will praise u first is correct.. As a sales person I accept, this is true. This is what we do with the customers..

  • @MohammedJaweed-jw3xv
    @MohammedJaweed-jw3xv Год назад

    Very good informative speech

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 года назад +7

    தமிழ் மூவேந்தர் தங்களுக்குள் ஒற்றுமையின்றி பல நூற்றான்டுகளாக சண்டையிட்டு பலவீனமடைந்திருந்த காலம் அது.
    அந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தி தமிழகத்தின் வடக்கு பகுதியிலிருந்து சில அன்னிய சக்திகளால் தூண்டப்பட்டு திட்டமிட்டு தமிழகத்தின் மீது படைஎடுத்து மூவேந்தர்களை வீழ்த்திய பண்படாத ஒரு பெருங்கூட்டமே களப்பிரர்.
    அவர்களை வழி நடத்த
    ஒரு சரியான தலைவனோ மன்னனோ கூட அப்போது இல்லை!!!
    எதிரிகள் அவர்களை தமிழகத்தின் மீது ஏவியதன் நோக்கம் மீண்டும் மூவேந்தரில் யாரும் பலம் பெற்று தமிழகத்தில் ஒரு பேரரசு அமைந்து விடக்கூடாது என்பதே.
    அவர்கள் தமிழகம் வந்ததால் நிறய தீமைகளும்
    சில நன்மைகளும் விளைந்தது.
    புயலால் பெரும் அழிவும் சிறிது மழையும் கிடைப்பதைப்போல.
    களப்பிரர் = கலவரர் = திட்டமிட்டு நாட்டில் கலவரம் உண்டாக்கி ஆட்சியில் இருப்பவர்களை அகற்றி தாம் ஆட்சியை கைப்பற்றிய கூட்டம்.
    அகத்தியர் வட நாட்டில் இருந்து வந்தவர் என்கிறார்.
    பண்டய காலத்தில் இந்திய துணைக்கண்டம் முழுவதும் இருந்த மொழி தமிழே.
    பாக்கிஸ்தானில் தற்போதும் பேசப்படும் பிரஹூயி மொழியில் பல தமிழ் சொற்களை உள்ளது.
    பாகிஸ்தானில் இப்போதும் பல
    இடப்பெயர்கள் தமிழே.
    வரலாற்றை படித்தறியுங்கள்
    சாளுக்கியரும் களப்பிரரும் ஒரே குலத்தவர் அல்ல. பகைவர்கள்.
    சங்கம் என்பதே கிடையாது கற்பனை என்று சொல்லும் இவரேதான்
    சங்ககாலத்தில் பிரம்மதேயம் என்பதே கிடையாது என்கிறார்!!!(12.9)
    எத்தனை முரண்பாடு.?!
    இந்த காணொளியில் தான் சொன்ன கருத்துக்கே இவர் உண்மையாக இல்லை!!!
    சில நிமிட இடைவெளியிலேயே தலைகீழாக மாற்றி பேசுகிறார்.
    இதுபோன்ற காணொளியை நீக்கி விடுவது நல்லது.

    • @janetjanet7539
      @janetjanet7539 4 года назад +2

      புயலால் பெரும் அழிவும் சிறிது மழையும் அருமையான உவமை

    • @rajarajarajasri....373
      @rajarajarajasri....373 Год назад +1

      Ivan Oru Koomuttai Koothi Magan ,he is continuously insulting Pandiyars Kingdom and Tamil culture 😂😂😂

  • @RaviKumar-ql6pf
    @RaviKumar-ql6pf 4 года назад +3

    Excellent speech by professor Karunanantham sir

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @muthuraman1298
    @muthuraman1298 2 года назад +2

    Super thalaiva

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 года назад +10

    திருக்குறள் BCE காலகட்டத்தில் உள்ளது. நீங்கள் களப்பிரர் AD காலகட்டத்தில் வந்தார்கள் என்றும் சொல்கிறீர்கள். பின் எப்படி திருக்குறள் பதினெண்கீழ் கணக்கு நூல்களோடு சேர்க்கிறீர்கள்?

    • @laya20097
      @laya20097 4 года назад

      திருக்குறள் கி பி தான்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Месяц назад

      ​@@laya20097திருவள்ளுவர் ஆண்டு 2500 எப்படி கி.பி. ?

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 Год назад

    யாரு இவரு? இவரைப் பொன்று பலர் நம் தமிழுக்கு தேவை.

  • @dotecc9442
    @dotecc9442 4 года назад +4

    ஆதி தமிழ் சங்க தலைவன் சிவன்....
    தமிழில் ஏசு அல்லா பற்றி ஒரு காப்பியம் கவிதை இருந்தால் காட்டு பார்க்கலாம்...

  • @tnnetwork8640
    @tnnetwork8640 4 года назад +4

    களப்பிரர்கள் அது நாங்கள் தான்.மைசூர் பகுதி..கர்நாடகாவில் உள்ள சரவணபெலகுலா குல்பர்கா,ஹசன் என்ற இடத்தில் இருந்து வந்தவர்கள்...கலப்பையைக்கொண்டு ஏர் உழுததால் இவர்களுக்கு இந்த பெயர் களப்பிரர் என்று வந்தது..இன்றும் எங்கள் சமுதாயத்தில் முன்னோர்கள் பெயர் காளப்ப,காளப்பன்,களப்பாளன் என்று பெயர் உண்டு..முதலில் இவர்கள் சமண மதத்தை ஆதரித்தனர் (அருகக்கடவுள்)..பிற்காலத்தில் இவர்கள் பல்வேறு அரசியல் காரணங்களால் வைணவத்தை ஏற்றலாயினர்...!!!!ஏன் வரலாறு மறைக்கப்பட்டதென்று தெரியவில்லை..!!!பிற்காலத்தில் ராமாணுஜருக்கும் தஞ்சையை ஆண்ட சோழனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ராமணுஜர் கர்நாடகா சென்று வைணவத்தை பரப்பினார்.அதனால் எங்கள் சமூகத்தினர் இயற்கை வழிபாடு விட்டுவிட்டு பௌத்தம் சமணத்திற்கு மாறினர்.பிறகு ராமாணுஜர் வைணவத்தை பரப்பும் போது வைணவத்தை குவ தெய்வமாக ஏற்றுக்கொண்டனர்..!!வரலாறு பல்வேறு காரணங்களால் மாறிவிட்டது.எங்கள் சமூகத்தார் இன்னும் மிகமிக குறைவான சிலபேர் சமண சமயத்தில் தான் உள்ளனர்...!!!எங்கள் கோவிலுக்கு வைணவத்திற்கு மாறிய எங்கள் சமூக மக்கள் வருவது கொஞ்சம் குறைவுதான்.சந்தேகம் என்றால் நீங்கள் சரவணபெலகுலாவில் நீங்கள் சென்று பரிசோதித்துகொள்ளலாம்.நீலகிரி படுகர் மக்கள் எங்களில் ஒரு பிரிவினர் தான்..!!! களபோரா சிரவணபெலகுளா ஐயா சொல்வது சரிதான்

    • @tnnetwork8640
      @tnnetwork8640 4 года назад

      Vokkaliga gowda origin

    • @AjithKumar-kl4tq
      @AjithKumar-kl4tq 3 года назад +1

      அச்சுதக் களப்பாளன் solrela avar Meikanda thevarin appa... antha meikanda thevar saiva vellalar kulathai serthavar....
      Melum karkaththa vellalarin kothirangala kalappala kalapparaya pondravaiyum irukku.... nalla search panni paru

    • @AjithKumar-kl4tq
      @AjithKumar-kl4tq 3 года назад

      Nee solra kothirangal karkatha vellalarin kothirangalayum irukku

    • @AjithKumar-kl4tq
      @AjithKumar-kl4tq 3 года назад

      கிபி மூன்றாம் நூற்றாண்டில் கன்னடம் என்ற மொழியே இருந்ததில்லை .... apd irukkum pothu karnadagala irunthu vanthirunthaalum avanga tamil than pesuvanga.... vellalar tamil than pesuranga neenga vokkaligars kannadam pesurenga.... So my guess vellar than kalapirar

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 года назад

      @@tnnetwork8640 illa Parayargal nu kooda soldranga

  • @ponparappiyan
    @ponparappiyan Год назад

    அருமை

  • @velanmp
    @velanmp 4 года назад +4

    Excellent argument. Acceptable one.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 Год назад +1

    நீங்கள் எந்த உடல் உழைப்பை மேற்கொண்டுள்ளீர்கள் ஐயா

    • @ramjayam9221
      @ramjayam9221 11 месяцев назад

      இவர் கற்றறிந்த கல்வியாளர் மதி உழைப்பும் உடல் உழைப்பும் சேர்ந்தது ராசா

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 года назад +10

    களப்பிரர் காலம் இருண்ட காலம் என்பது முழுப்பொய் ஆகும்.

    • @u1drugs...333
      @u1drugs...333 2 года назад

      Equality was materialized during the kalappirar period.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Год назад +1

      களப்பிரர்கள் பிராமணர்களுக்கு ஆகாதவர்களாக இருந்ததால் அவர்களுடைய காலம் இருண்டகாலம் என சொல்லப்பட்டது .யாகம் செய்ததற்காக தரப்பட்ட மானிய நிலங்களை திரும்ப பறிமுதல் செய்து ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது .

  • @senthilkumarmanickam343
    @senthilkumarmanickam343 3 года назад +11

    Excellent analysis... Keep doing.. Pl release a book on this speech..
    Need to have one book of tamil history at least Bc 1000 to AD 2000 on tamil land history & people religion & way of life.

  • @anbursmani9458
    @anbursmani9458 Год назад +1

    ஆரிய திராவிடர்களுக்கு இருண்ட காலம் தான்

  • @surinew1
    @surinew1 2 года назад +1

    அருமை! அற்புதம்!!

  • @sureshvel6165
    @sureshvel6165 3 года назад +7

    அகத்தியர் தமிழ் முனிவர்களில் ஒருவர் அவரை ஆரியம் தனதாக்கிகொண்டது சிவனும் தமிழன் தான் இராவணன் தமிழன் தான்...

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @karthikgowda5443
    @karthikgowda5443 3 года назад +4

    களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் மற்றும் கொங்கு நாட்டு ராஜா கொங்கனிவர்மா :
    ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0
    களபிரர் பேரரசு (கொங்காதேசம்) "கர்நாடகத்தின் எழுச்சி"
    முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தி, வாழ்த்து பாடல் பாட வைத்த
    களபிரர் பேரரசர் "கொங்கனிவர்மாவே...."
    ஆகும்
    கர்நாடகத்தில் உள்ள கல்வெட்டுகளில் கலிகுலம், கலிதேவன் என்னும் குறிப்புகள் காணப்படுகின்றன. கன்னட நாட்டுக் கலிதேவன் என்பவனைப் பற்றிக் கொப்பரம் செப்பேடுகள் கூறுகின்றன.
    களபோரா என்னும் பெயருள்ள குலம் ஒன்று இருந்ததாக மைசூர் இராச்சியத்தின் (கர்நாடக மாநிலத்தின்) பேலூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
    பெரிய புராணத்தில் சேக்கிழார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறுகிறார். அவர்களுள் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரையில் இருந்து சிவபெருமானுக்குத் திருப்பணி செய்து வந்தார். அவ்வாறு செய்து வரும் நாளில், கருநாடர் மன்னன் ஒருவன் நால்வகைப் படையுடன் வந்து, அப்போது மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னனை வென்று மதுரை மாநகரைக் கைப்பற்றிப் பாண்டிய நாட்டை ஆட்சி புரியலானான் என்று சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணத்தில் கூறுகிறார்.
    கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல்
    மானப் படைமன்னன் வலிந்து நிலம் கொள் வானாய்
    யானை, குதிரை, கருவிப்படை வீரர், திண்தேர்
    சேனைக் கடலும் கொண்டு தென் திசை வந்தான்
    "வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச்
    சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம்
    சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்தும் ஆற்றால்
    கந்தப் பொழில்சூழ் மதுரா புரி காவல் கொண்டான்."
    (பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணம், 11-12)
    வேள்விக்குடிச் செப்பேடு
    வேள்விக்குடிச் செப்பேடு முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765-790இல்) வெளியிடப்பட்டதாகும். பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.
    "அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
    களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்"
    எனவே பெரியபுராணமும், கல்லாடமும் குறிப்பிடும் கருநாட அரசனும், வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடும் களப்ரன் எனும் கலி அரசனும் ஒருவனே எனலாம். கலி அரசன் என்பதற்குக் கொடிய அரசன் என்று பொருள். பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழன் அல்லன் ஆதலானும், சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனை வேள்விக்குடிச் செப்பேடு கலிஅரசன் எனக் குறிப்பிடுகிறது.
    களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது. கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது
    களப்பிரரும் கங்கரும் (கொங்கு நாடு) ஒருவரே:
    அச்சுதக் களப்பாளன்:-
    தமிழ் நாவலர் சரிதை என்னும் நூல் அச்சுதக் களப்பாளன் என்ற பெயருடைய களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் மூவரையும் சிறைப்படுத்தினான் என்று இந்நூல் கூறுகிறது. இவனைப் பற்றிய பாடல்கள் சில யாப்பருங்கலக் காரிகை உரையிலும், யாப்பருங்கல விருத்தி உரையிலும் இடம்பெறுகின்றன
    காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள், கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்பது உண்மை ஆகும் கர்நாடகாவில் விஜயநகர சாம்ராஜ்யம் எப்படி இருந்ததோ , அது போலவே களபிரர் பேரரசு ஆட்சிகள் ஆகும்.

    • @AjithKumar-kl4tq
      @AjithKumar-kl4tq 3 года назад

      Thampi அச்சுதக் களப்பாளன் solrela avar Meikanda thevarin appa... antha meikanda thevar saiva vellalar kulathai serthavar....
      Melum karkaththa vellalarin kothirangala kalappala kalapparaya pondravaiyum irukku.... nalla search panni paru

    • @AjithKumar-kl4tq
      @AjithKumar-kl4tq 3 года назад

      கிபி மூன்றாம் நூற்றாண்டில் கன்னடம் என்ற மொழியே இருந்ததில்லை .... apd irukkum pothu karnadagala irunthu vanthirunthaalum avanga tamil than pesuvanga.... vellalar tamil than pesuranga neenga vokkaligars kannadam pesurenga.... So my guess vellar than kalapirar

    • @karthikgowda5443
      @karthikgowda5443 2 года назад +1

      களப்பிரர் என்பவர் கர்நாடகாவின் பேரரசர் கொங்கனிவர்மா :
      ruclips.net/video/VJvhHg6gryU/видео.html&authuser=0
      கங்கர்களும்(கொங்கு), களப்பிரர்களும் ஒன்றே ஆகும்

    • @arung8301
      @arung8301 2 года назад

      @@AjithKumar-kl4tq Vellalar tamilar not chance.... vokkaliga Gounder kannadar Malakarunattu makkal

    • @AjithKumar-kl4tq
      @AjithKumar-kl4tq 2 года назад

      @@arung8301 enna nanba melaye kuripitturunthen la....
      கிபி மூன்றாம் நூற்றாண்டில் கன்னடம் என்ற மொழியே இருந்ததில்லை .... apd irukkum pothu karnadagala irunthu vanthirunthaalum avanga tamil than pesuvanga.... vellalar tamil than pesuranga neenga vokkaligars kannadam pesurenga.... So my guess vellar than kalapirar

  • @murugesan.imurugesan.i8175
    @murugesan.imurugesan.i8175 3 года назад +3

    A truly history is narrating by prof. Karunanandam; thanking you sir. Valuable speech about Kalapra period in Tamilnadu is the Golden period of Tamil literature, remembering to new generation

  • @elangovanelangovan4915
    @elangovanelangovan4915 4 года назад +2

    மன்னிக்கவும் பத்தாயிரம் வருட பழமையானது தமிழ் என்று உனக்கு யார் சொன்னது அப்படி உண்மை பெருமைப்படுத்தும் பேசுவதனால் புலங்காகிதம் அடைந்தேன் என்று யார் உனக்குச் சொன்னது எனக்கு தமிழ் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தகுடி தமிழ் அப்படி பேசித்தான் எனக்குப் பெருமை நீங்கள் சொல்வது போல பத்தாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்பது அலையோ அல்லது அதனினும் முற்பட்டது ஆரிய மொழி என்பது எனக்குப் பெருமையும் புகழும் புலங்காகிதம் கிடையாது நான் பெருமையடைகிறேன் புலங்காகிதம் அடைந்தேன் என்று உனக்கு யார் எழுதிக் கொடுத்தது தமிழில் உள்ளவையா வட்டெழுத்து தமிழ் எழுத்து எழுத்து சுட்டு எழுத்து இன்றைக்கும் சீனத்தில் பயன்படுத்தக்கூடிய மொழி எழுத்துக்களும் கூட தமிழ் மொழியை துட்டு தமிழ் மொழியை தாங்கிய வளர்ந்து இருக்கிறது ஆதலால் மொழி பற்றியோ அல்லது கடவுளைப் பற்றியோ அல்லது இனம் சார்ந்த மதம் சார்ந்த உங்களது கருத்துக்களையும் மீண்டும் பரிசீலிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ablekumartransport5817
    @ablekumartransport5817 4 года назад +8

    நல்ல தகவல்

  • @balacook8080
    @balacook8080 2 года назад

    Minortes fight with majortes this will hapende is true because time and situvation not to blame we must save find ways and tell budisam why died in indea why how reason explain it sir thank you

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 13 дней назад

    சரியான பதிஉ
    சரவண பெலகுல + ஹம்பி விஜய நகர m வரை
    பின்
    Kanji Tanjai மதுரை வரை
    ஆட்சி செய்த களப்பிரர்
    கலை
    சிற் பக் கலை
    கூடவரை கோவில்
    வான சாஸ் சித்திரம்
    இவை இல் சிறந்த முறையில் இருந்தனர்

  • @uthamacholamiladudayarchol839
    @uthamacholamiladudayarchol839 3 года назад +11

    ஏதோ உள்நோக்கம் உங்கள் பேச்சில் தெரிகிறது

    • @GodzillaBorland
      @GodzillaBorland 2 года назад +2

      A coolie for vested Christian interestd

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад

      இந்த மனிதன் தன் தலைப்பே பேசாத ஒரு தருதலை களப்பிரர் பற்றி ஒன்றும் தெரியாது பிராமணர்கள் பின்புறத்தை தடவி பதில் கூறினான் அவன்😊

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад

    நல்ல செய்திகளைக் கூறினீர்கள்!

  • @alagarsamyalagarsamy1094
    @alagarsamyalagarsamy1094 2 года назад

    அய்யா ராஜராஜ சோழன் வரலாறு விளக்கமாக சொல்லுங்கள்...

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 4 года назад

    நல்ல தெளிந்த ஆய்வான கருத்து..அய்யா அருளாநந்தன் முதிர்ந்த சிந்தனை பக்கசார்பற்ற அணுகுமுறை தொடர்க..அருள் கூர்ந்து தொல்காப்பியம் குறித்து இன்றைக்கு தெரியும் அறியபடும் பதிவிடவும்..நிறைய அறிவியல் கரூதாதளாளதாகதான் தோனாறூகிறதூ.பெரியாரை பழிப்போரை உணர ஊதவும்..

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @mayarajie
    @mayarajie 4 года назад +3

    மிகவும் அருமையான பதிவு.

    • @shanmugasundarammayilsamy6391
      @shanmugasundarammayilsamy6391 3 года назад

      நீங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் பேறு தங்களின் ஆராய்சியும் நினைத்திறனும் வியக்கவைக்கிறது. இளைய தலைமுறைகள் வராலற்றை தெரிந்துகொள்ள நீங்கள் செய்யும் இந்த பணி நாங்கள் உங்களுக்கு நன்றியும் வணக்கங்களையும் கூறிக் கொள்கிறேம், நன்றி.

  • @karuppasamiselvasekaran5192
    @karuppasamiselvasekaran5192 3 года назад +2

    Super, this is real facts

  • @dineshprakaash9362
    @dineshprakaash9362 2 года назад

    Great speech, very informative and interesting to know about Tamil history

  • @PadmanabanMohanan
    @PadmanabanMohanan 4 года назад +3

    அருமையான தலைப்பு தெளிவான தரவுகளுடனான விளக்கம் .. இதையே ஒரு பாடமாக சொல்லிக் கொடுக்கலாம் நம் பிள்ளைகளுக்கு ..
    "ஏன்" வளையோலிக்கு நன்றி!

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈

  • @robertsingh1961
    @robertsingh1961 Год назад

    களப்பிரர் மீது கொண்டிருந்த வெறுப்பு தங்கள் செய்தியால் மாறியது!

  • @uthamacholamiladudayarchol839
    @uthamacholamiladudayarchol839 3 года назад +2

    பூளாண்குறிச்சி கல்வெட்டு பத்தி பேசுறது பிரம்ம தேயம் களப்பிரர் கொடுத்ததுன்னு தெளிவா இருக்கு

  • @karthickg5702
    @karthickg5702 4 года назад +3

    அ௫மையான பதிவு 😎

  • @halloweenpumpkin3515
    @halloweenpumpkin3515 4 года назад +6

    அருமை ஐயா

  • @ravichandran6560
    @ravichandran6560 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி ..

  • @Kalaimahan
    @Kalaimahan Год назад

    களப்பிரர் காலம் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவா.

  • @aeaster9212
    @aeaster9212 4 года назад

    Nanri iyya. Oru vendkol. Yaar indha paraiyargal? Yen eppadi, avargal odukka pattargal?

  • @அமிழ்தேஎன்தமிழே

    போராசியர் யாரையோ காப்பாற்ற எதையோ திரிக்கிறார்.

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 3 года назад +4

    ஐயா! களப்பிரர்கள் என்பவர்கள் யார்? தமிழர்களா? இல்லையென்றால் அவர்கள் எங்கிருந்த்து வந்தார்கள்?

    • @benabooks
      @benabooks 2 года назад

      களப்பிரர்கள் யார் என்று நிரூபிக்க படவில்லை. பலவிதமான யூகங்களில் கர்நாடகவிலிருந்து வந்தவர்கள் என்று ஒரு சாராரும், வேங்கடமலை (திருப்பதி) பகுதியினர் என்று ஒரு சாராரும், இன்றைய முத்தரையர்களின் மூதாதையர் என்று வேறுசிலரும் அறிவித்தாலும் அனைத்தும் நிரூபிக்க படாத ஊகங்களே...

    • @mathip5893
      @mathip5893 Год назад

      Kannadarkal

    • @aruchase
      @aruchase 26 дней назад

      ​@@mathip5893அக்காலத்தில் தமிழ் கன்னடம் தெலுங்கு எல்லாம் ஒன்றாகவே இருந்தது. இரண்டாவது முறை கடல் கொண்டபோது சேர சோழ பாண்டியர் ( எல்லாம் கடலோர ஊர்கள் ஆட்சிகள்) வலிமை குன்றி இருந்த போது வடக்கில் இருந்து இரட்டர் சதவாகனர் சாளுக்கியர் போன்ற பண்டைத் தமிழ் உறவுகள் இடம் பெயர்ந்தனர். வடக்கே வரட்சி பஞ்சம் கூட ஒரு காரணமாக இருக்கக் கூடும். மகதத்தில் இருந்தும் கலிங்கத்தில் இருந்தும் இலங்கை சென்றதும் ஏறக்குறைய அக்கால கட்டமே . மகத பல்லவர் மல்லை வழி காஞ்சியை கொண்டு ஆண்டதும் வடமேற்கில் இருந்து இரட்டர் முதலானோர் இங்கே வந்ததும் அக்காலம். பல்லவர் சாளுக்கியர் போர் பின்னணியும் அதுவே. பல்லவர் ஆரம்பத்தில் தமிழ் மற்றும் மகதி பிராகிருத போற்றினர். பின்னர் பிராமணர் நுழைந்து சமஸ்கிருதம் தழைத்தது. களப்பிரர் ஆண்ட பகுதியில் தமிழே தலையாகவும் பாலி போன்ற பிராகிருதம் துணை மொழியாகவும் இருந்தன. கி.மு .இரண்டாம் நூற்றாண்டிலேயே மாளுவம் முதல் காசி வரை கங்கை தென்கரை ஆண்ட நூற்றுவர் கன்னர் என்னும் சதவாகனர் நாணயத்தில் தமிழும் பிராகிருத சூரசேனியும் ( பாலியின் இன்னொரு வடிவம்) தமிழி எழுத்தில் இருந்ததில் இருந்து தமிழும் பிராகிருத மொழிகளும் பகை மொழிகள் அல்ல என்பது புலனாகும். பிராமன ஆதிக்கம் பின்னர் பவுத்த சமணங்களில் மேலாண்மை செலுத்தி பிரிவு படுத்தி ( பவுத்தத்தில் மகாயாணம் எனவும் சமணத்தில் சுவாதேம்பிரர் எனவும்) சமக்கிருதத்தை மேலோங்கச் செய்தனர்.

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 Год назад

    Namaskaram sir interesting truth
    Wonderful sir great

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 года назад

    It was Agathiyar or Nakeerar? I heard it was Nakeerar.

  • @கரிகாலன்001
    @கரிகாலன்001 10 месяцев назад

    பிராமணரின் குடியிருப்பு பிரம்மதேயம் என்றுதான் அய்யா நான் காற்றுள்ளேன்

  • @vijay2viknesh936
    @vijay2viknesh936 Год назад

    இன்னும் சில காலங்களில் தமிழ் எழுச்சிப்பெறும்...

  • @dass2205
    @dass2205 2 года назад +2

    கள்ளர் பறையர் ஆட்சி தான் களப்பிரர் காலம்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍👍ruclips.net/video/c2ZsteMXK9U/видео.html👈👍

  • @karuppiahkaruppiah7920
    @karuppiahkaruppiah7920 4 года назад +1

    Ayush Vannakkam thanks, kalaperar is not a North Indians , because seen old karuppasamy temple with seven goddess mother near sadasiva sugar Mills at Almety dams ,nainakalli ,nadundy of bagalcoat dist , people are most speaking intelligently in our thamilians samuthaya Longiages , thanks Ayyah once

  • @xenzorygames4116
    @xenzorygames4116 2 года назад

    uh sir who told you rishi means Brahmins?