கவலையா இருக்கு சாகனும் போல இருக்கு! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @farishaleem2764
    @farishaleem2764 3 года назад +21

    இந்த அறிவுரை மிகவும் பயன்பெறக்கூடியதாக உள்ளது.♥️♥️♥️👍
    ஜசாக்கல்லாஹு ஹைரா

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 Год назад +3

    உங்களுடைய பயான்கள் தான் என்னை இறைச்சிந்தனை அதிக படுத்தி அந்த துரோகம் மறக்க படுக்கின்றது

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 года назад +4

    அல்ஹம்துலில்லாஹ்
    மாஷா அல்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும்
    உங்க பேச்சுக்களை கேற்க்கும் போது அல்ஹம்துலில்லாஹ்
    என் இறைவன் மீது நம்பிக்கை
    அதிகமாக வருகிறது
    அல்லாஹ்வுத்தால போதுமானவன்
    அவன் என்னுடன் இருக்கிறான்

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 3 года назад +28

    சரியான ஒரு வார்த்தை அல்லாஹ்விடம் சொல்லி அழ சொன்ன விடயம் மாஷாஹ் அல்லாஹ் அருமை

  • @yasminjaffer5082
    @yasminjaffer5082 3 года назад +20

    மனசு கஷ்டமா இருக்கு.அல்லாஹ் போதுமானவன்

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn 3 года назад +1

      இன்ஷா அல்லாஹ்
      ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲

    • @haju212think.
      @haju212think. 3 месяца назад

      Phone number plz

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 года назад +11

    அல்ஹம்துலில்லாஹ் இமாம். சிறந்த விளக்கம். சிறந்த பயனை இதில் பெற்றேன்.

  • @nafsarmilhan9803
    @nafsarmilhan9803 3 года назад +15

    மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் எனக்கு stress வரும் போதெல்லாம் இந்தே பயானை கேட்டு ஆறுதல் அடைகிறேன்

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 Год назад +7

    நான் அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.... நான்கு வருட காலம் ஒரு நம்பிக்கை ஒரு நாளில். அந்த நம்பிக்கை இல்லாமல் உடைக்கப்பட்டது அந்த வலி தினம் தினம் யோசித்து கொண்டு இருக்கிறேன்

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 3 года назад +6

    அல்ஹம்துலில்லாஹ்
    நல்ல பதிவு தெளிவான விளக்கம்
    ஜெஸ்ஸாக்அல்லாஹ் ஹைர்

  • @jagathsenavirathna5315
    @jagathsenavirathna5315 3 года назад +9

    I am a divorced woman. But this speech motivated me. Kazakhallakhair..

  • @Farweeth
    @Farweeth 3 года назад +11

    அல்குர்ஆன் அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @farookhasira5406
    @farookhasira5406 3 года назад +12

    I have watched so many videos but still I didnt write any comments, but first time I write this.I heard this bayan when I was very sad , eventually masha allah I got really good positive vibes. Allah would give u a great jennah.

  • @jesminqueen1562
    @jesminqueen1562 3 года назад +10

    Naan romba mana vethanaila irundhan unga speech enakku romba aruthala irukku jazakallahu khairan allah ungalukku neenda ayula tharatum Aameen

  • @nasreenbhanu3302
    @nasreenbhanu3302 3 года назад +1

    Alhamdhulillah 10times keatten1.allah vidam aluvadhu
    2.intha ulahathula ivlo dhan pirazana.avlodhana. evlo pirazanaum short aah kattudhu.mariyam alikivasallam inspiration story.ellamae boost up my energy .aalim allah ungalukku sorkkam tharuvaanha.inshaallah.

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 3 года назад +18

    மாஷா அல்லாஹ் தொடர்ந்து இதுபோன்று வீடியோக்கள் போடவும் அல்ஹம்து லில்லாஹ்

  • @roopalourdmary9190
    @roopalourdmary9190 Год назад +1

    Assalam alaikum v useful bayan jasakallah

  • @farookparis2650
    @farookparis2650 3 года назад +3

    Manasu kasdama irukku Allah en thuva va Kabul sei allah😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @mageswaris271
    @mageswaris271 3 года назад +184

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவள் எனக்கு இஸ்லாத் மீது நம்பிக்கை அதிகம் உள்ளது என் கணவர் எனது பிள்ளைகள் என்னை புரிந்து என்னுடன் சேர்ந்து வாழ தூஆ செய்யவும் எனது ஏன்னம் தவறாக இருந்தால் மன்னிக்கவும் அஸ்ஸலாமு அலைக்கும்

    • @adhilmds8840
      @adhilmds8840 3 года назад +18

      Allaha kabul saivanaga unga famlie kum allaha emanudiya thofek kudupanaga aamen

    • @angelafun160
      @angelafun160 3 года назад +28

      சகோதரி உங்களது கணவரும் குழந்தையும் உங்களை புரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

    • @mohammedraheem7016
      @mohammedraheem7016 3 года назад +10

      Iraivan karunai kattuvan

    • @nuzardaffrid4682
      @nuzardaffrid4682 3 года назад +10

      Allah kabool seivaan. Don't worry

    • @shnasshnas4503
      @shnasshnas4503 3 года назад +2

      💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mhmrismin58
    @mhmrismin58 3 года назад +20

    மாஷா அல்லாஹ் .உங்களை எவ்வாரு தொடர்பு கொள்வது

  • @ss-vn7bv
    @ss-vn7bv 3 года назад +6

    Allamthulilla manasu la iruntha kavalai ellam apadi a kuraincha mathiri maind freeya iruku, good speech thank you sir☝️👍👍

  • @thennarasutamilstorychenna7958
    @thennarasutamilstorychenna7958 4 месяца назад

    I am Hindu but this speech very nice I love Allah❤

  • @ஜம்மியத்துல்அத்ஃபால்

    மாஷா அல்லாஹ்
    அருமையான உரை

  • @invfire4485
    @invfire4485 3 года назад +9

    மாஷா அல்லா அருமையான உரை

  • @هاجرامبارك-ظ6ظ
    @هاجرامبارك-ظ6ظ 2 года назад +1

    யா அல்லாஹ் எங்களுக்கு நலவை தா எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்தும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கியருள்வாயாக!
    திருக்குர்ஆன் 25:74

  • @sithickbatcha6231
    @sithickbatcha6231 3 года назад +7

    Masha allah best speech in my life alhamdulillah

  • @vithuvithu3468
    @vithuvithu3468 3 года назад +3

    Alhamthulillah enakkum epdiththan manasu udaijja anaa naan erunthum allah vin nampikkaija Vidala..eanada avavthan ethallam thanthu nammala sothikkan ..athanala namma allahva eappajum kashram vanthalum nampanum..🤲🤲🤲

  • @umarthalha7189
    @umarthalha7189 3 года назад +7

    வட மாகாண வியாபாரி சந்தித்த உளவியல் நிபுணர் மௌலவி தானே ? ☺️👍🏻.
    Masha Allah.

  • @mohamednagoormydeen7672
    @mohamednagoormydeen7672 3 года назад +1

    Alhamthulillah arumaiyana payan manathu reliefaaha irukku alhamthulillah

  • @noorahaniya9028
    @noorahaniya9028 3 года назад +2

    Intha madhiri Enakum Neraya Stress vandhu Iruku Manasu Vittu pesika yarume lruka matanga So Na Thaniyave pesi manasa Aarudhal paduthipan Allah Mattum than thunai . . . .
    Namma kavalaye manusan kitta sonnal innoru piratchana

  • @கயல்விழிகவிதைகள்

    Ungata speak romba helpful a irukku sir manasula oru Aaruthal kidassirukku sir

  • @shiny54647
    @shiny54647 3 года назад +1

    Alhamdulillah sariyana nerathil thenpatta video jazakallah

  • @fathimaiqbal818
    @fathimaiqbal818 2 года назад +1

    Allah ongluku mealum mealum bharakath seyvaan
    Jazakallahu khaira🙂🙂

  • @farsanfarsan5565
    @farsanfarsan5565 3 года назад +1

    Alhamdulillah manesule ikire kaveleyellam poiruthu ungede bayanellm ketta. Jashakkumullahu haira

  • @Simple-c5t
    @Simple-c5t Год назад

    In Sha Allah kandipa dua panuga enakaga...epome my brothers Nd sisters

  • @safansafan3724
    @safansafan3724 3 года назад +12

    இன்ஷா அல்லாஹ் போதுமானவன் நானும் நிரப்பரதி என் உயிரான கணவர் என்னை புரிந்து கொள்ளுவார்!!!!!!!!

  • @Solararanthai1976
    @Solararanthai1976 3 года назад +6

    எனக்கு எப்பொழுது எல்லை மீறி பிரச்சினைகள் வந்தாலும் கடைசியாக நினைப்பது அல்லாஹ் நாடியதை தவிர ஏதும் நடக்காது இதில் ஏதோ படிப்பினை தரப்போகிறான் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்வேன்.
    தாங்கள் சொல்லும் அத்துனை கருத்துக்களும் நண்பர்களிடம் நடக்கிறது எனக்கும் நடந்திருக்கிறது மிக்க நன்றி. தங்களின் பணி மேலும் சிறக்க அல்லாஹ் விடம் பிறார்த்திக்கிறேன்.
    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

  • @haseenasalam3132
    @haseenasalam3132 3 месяца назад

    Assalamualaikum எனக்கு same இப்படி தான் இருக்கு😢🤲🏻

  • @shameembanu3323
    @shameembanu3323 Год назад

    மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @tamilbayans6396
    @tamilbayans6396 3 года назад +5

    ما شاء الله
    جزاك الله خيرا 👍👍

  • @XV-wf5ud
    @XV-wf5ud 3 года назад +2

    Assalamu alaikum, Masha Allah! Super bayan., Mihavum thelivana bayan..👌👌👌👍👍

  • @kamalkamalan7087
    @kamalkamalan7087 2 года назад +1

    masah allah .miga thelivaana bayan alhamdulillah.. allah ungaluku innum barakath seivaanaga..

  • @reezma1962
    @reezma1962 3 года назад +4

    நல்ல தகவல்..அல்ஹம்துலில்லாஹ்.

  • @noornila4848
    @noornila4848 Год назад

    Mashallah alhamdhulillah superb bayam
    Make my mind fresh

  • @jklk2089
    @jklk2089 3 года назад +3

    Alhamdulillah, I found my answers from you sheikh.

  • @mohamedarshad5449
    @mohamedarshad5449 3 года назад +1

    Allahdakirufayala Hazararath ogaludaya Uraiya kakumpothu Manasuku Arudalahawum irikki Jazakalahuhir ☝️🤲

  • @abshanaabshana9615
    @abshanaabshana9615 3 года назад

    Nanum romba kavalaya eruththan ungal ariurayai ketathum kojam nimmathiya erukku ungalukku Allah barakat seivanage

  • @fathimthameem6727
    @fathimthameem6727 3 года назад +4

    Very important and needed advice for our contemporary society and specially for the young aged people, because this issue can come for any religious people. Ultimately we need to understand that all will become easy if we talk to Allah in Tahajjad prayers.

  • @mohamedsahidu9847
    @mohamedsahidu9847 Год назад

    இறை சிந்தனை என்னுள் அதிகம்... இருந்தாலும் சில நேரங்களில் என்னை அறியாமல்.... அழுகை வருகிறது

  • @ifaanailyas6841
    @ifaanailyas6841 3 года назад +2

    Masha allah hazrath..
    Whenever i hear ur bayan im boosted up with so much positivity..
    U spread alot of positivity.
    May allah increase ur life span with good health.....

  • @niroseahamed3712
    @niroseahamed3712 3 года назад +8

    MasahAllah from canada

  • @gamingworld9660
    @gamingworld9660 3 года назад +1

    Masha allah mind relax aah irukku alhamthulillah jazakallah hair 👍

  • @safymuslimah2693
    @safymuslimah2693 3 года назад +2

    Masha allah superb bayan ❤❤❤

  • @sahulabdullha8806
    @sahulabdullha8806 2 года назад

    Masha allah allah ungalukku neenda aayulayum innum niraya bayan solla arull purivanaga yenakku 3 kulanthai susaid pannaikkalamnu nanachen ungainly bayan yenakku valai kuthathu

  • @madhina17
    @madhina17 3 года назад +6

    ஜஸாக்கல்லாஹு Fபி GHகைரா ஹஸ்ரத்

  • @viduthalai_vetkai
    @viduthalai_vetkai 3 года назад +5

    Masha Allah .....super ☺💓💓🥇

  • @AbdulRahman-yt7ye
    @AbdulRahman-yt7ye 3 года назад +1

    Maashaa Allaah sirandha padhivu

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 3 года назад +3

    Masha Allah good information

  • @hanishshani7100
    @hanishshani7100 3 года назад

    Jazakallah khair.may ma rahman blessing you always moulavi .ان الله معنا 💕

  • @FathimaAfrah-h3n
    @FathimaAfrah-h3n Год назад

    chittukuruvi paththi sonnazhu❤super speech keep it up

  • @safnahusain8894
    @safnahusain8894 3 года назад +10

    Positive thoughts சில நேரங்களில் இருக்கு... சில நேரங்களில் இல்லை.. இல்லாத நேரங்களில் வாழ்க்கையே வெறுக்குது... அது தான் பிரச்சினை...😓😓😓

    • @nifranrifka6198
      @nifranrifka6198 2 года назад

      You should get your self control by you no one can touch you..

  • @saleemhaseelmohamad
    @saleemhaseelmohamad 3 года назад +1

    Masha allah jazakallah hir

  • @MohamedFaizal-su9ie
    @MohamedFaizal-su9ie 9 месяцев назад

    Assalamu alaikkum jazakkallah hair

  • @fathimahasna2618
    @fathimahasna2618 3 года назад +3

    Alhamdhulillah
    Allahu akber

  • @mohamedsiraj4897
    @mohamedsiraj4897 3 года назад +5

    Maasha ALLAH

  • @mohamedfirnas4011
    @mohamedfirnas4011 3 года назад +3

    மாஷா அல்லாஹ் அருமையான பேச்சி

  • @fahadanees9984
    @fahadanees9984 3 года назад +4

    Exalant mind relax
    masha allha

  • @ayoobayoob4361
    @ayoobayoob4361 3 года назад +2

    So positive speach I love it

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 года назад +2

    Very good message

  • @sanacollection8898
    @sanacollection8898 7 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் முதலும், இரண்டாவதும் இரண்டுமே எனக்கு இருக்கு

  • @shifnafahad9735
    @shifnafahad9735 3 года назад

    Jazakallaah inru perumbalanawarhalin manakkaayangalukku marundhaha Insha batman ullaadhu allaah ugaluku barakath seiwanaha alhamdhulillaah

  • @raffiabanu5796
    @raffiabanu5796 3 года назад +2

    🥺🙄👍👍👍 beautiful bayan

  • @mashaamal9521
    @mashaamal9521 3 года назад +3

    Allah bless u sir

  • @HakmathRafeek
    @HakmathRafeek 2 года назад +1

    Assalamu alaikkum sir... speech very usefull ☺

  • @JawahirMawanella137
    @JawahirMawanella137 Год назад

    Superb...

  • @shakirnawshad2978
    @shakirnawshad2978 3 года назад +2

    Jazaklah

    • @shakirnawshad2978
      @shakirnawshad2978 3 года назад +1

      Anaku 17 vayathu. Anaku prayosana ma idhadhu oghada bayan

  • @hz5928
    @hz5928 3 года назад +1

    Allah Masha allah.super information

  • @nisarmohammad8210
    @nisarmohammad8210 3 года назад +1

    மாஷா அல்லாஹ்

  • @NiyasRismiya
    @NiyasRismiya 10 месяцев назад

    Semme bayaan

  • @Rahim-hj3dk
    @Rahim-hj3dk Год назад

    Alhamdulillah Arumai hazrath

  • @maryammeow207
    @maryammeow207 3 года назад +1

    Mashallah super 👍

  • @rimsatrimsat5409
    @rimsatrimsat5409 3 года назад +4

    Masaallah

  • @eduphymath6581
    @eduphymath6581 3 года назад +3

    Jazakallah hairan sheik

  • @mohamedramzan184
    @mohamedramzan184 3 года назад

    Alhamthuillah u bayan kedah poravu manasukku konjam aruthala erukku

  • @rifasjameel5388
    @rifasjameel5388 3 года назад

    Al hamthulillah manak kavalai kuranji puthu utshakam untayirukku Al hamthulillah
    Al hamthulillah

  • @rizwanafahim4671
    @rizwanafahim4671 3 года назад

    mashaallah good bayen 👍

  • @meenukutty1453
    @meenukutty1453 3 года назад +1

    masha allah.all hamtillah jezakullah hair hazreth🤲

  • @fathimazikra6569
    @fathimazikra6569 3 года назад +1

    Assalamu Aleikkum hasarath jazakallah hairan ongada familiya Allah barkath seyyattum

  • @fawsathfawsiya2983
    @fawsathfawsiya2983 3 года назад +3

    100%👍 allhamdhulillah.

  • @nobiaa3309
    @nobiaa3309 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல அறிவுரை

  • @m.ismailismail8634
    @m.ismailismail8634 3 года назад +2

    MASHA Allah

  • @nuzardaffrid4682
    @nuzardaffrid4682 3 года назад +5

    Thank you legend !!!

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 года назад +1

    Masha Allah.

  • @அழகியவளர்ப்பு

    Alhamdulillah alhamdulillah alhamdulillah Mashallah, Jazhakhallahu khair Usthad....Neenga nalla irukanum....immayilum marumayilum vetri manamaara dua seihirean... Ameen ameen ya Rabbul alamin....

  • @irsathahamed1990
    @irsathahamed1990 6 месяцев назад

    Super ge

  • @Quran_verses_000
    @Quran_verses_000 2 месяца назад

    السلام عليكم ورحمه الله وبركاته
    நான் ஒன்னு கேக்குற எனக்கு பதில் தாங்க.
    இறைவனிடம் கவலைகளை முறையிட்ட பின்பும் நம்மளுக்கு கவலை தந்தவரை மறுபடியும் சந்தோஷமாக பார்க்கவும் சந்தோஷமாக பேசவோ பிடிக்காது அது நிரந்தரமாக ஆகிவிடுமோ என்று ஒரு பயம் அவர்கள் எது செய்தாலும் நமக்கு பிடிக்காது மனது ஏற்றுக் கொள்ளப்படாது இதை நான் எப்படி கையாள்வது எனக்கு புரியவில்லை. அவரை விட்டு விலகுவது தீர்வா. என்ன செய்வது
    அல்லாஹ் என்னோட மனச நல்லாக்கிடு😭😭😭😭...
    நான் வெறுக்கிறேன் எல்லாரையும் பிடிக்கவில்லை எனக்கு .
    இதுக்கு நான் என்ன செய்றது😭😭

  • @srilankavisit2980
    @srilankavisit2980 3 года назад +1

    Jazakallah khair

  • @afsanamuzammil8717
    @afsanamuzammil8717 3 года назад +2

    Masha Allah..

  • @AbdulRahim-mf7ic
    @AbdulRahim-mf7ic 3 года назад

    👍👌👏 Mashallah fantastic

  • @fishaquariumlk4955
    @fishaquariumlk4955 3 года назад

    Moulavi ungada speech illa en kalvikalam bathil kidachiruchi oru Counseling panna feel iruku jazakallah khair

  • @16yearsoldprochild52
    @16yearsoldprochild52 3 года назад +1

    Alhamthulillah frome Akkaraipattu