சில சமயங்களில் எனது மாமியார் என் மனதை நோகடித்த உங்கள் உம்மா என் மனதை புண்படுத்தி விட்டார் என்று சொன்னால் இனிதாக அவர் சொல்லுவார் 😃 சிரிச்சுகிட்டு சில்வர் உனக்கு மனசு இருக்கா என்று 🤣 அப்போ எனக்கு சிரிப்பு வந்துரு அப்புறம் சொல்வார் எனது உம்மாவை பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை எங்க உம்மாவை பத்தி பேசாதே என்று தான் சொல்வார் அவ்வளவு பிடிக்கும் 🥰🥰 அன்பு ஒன்றுதான் அனாதை பிள்ளை தாய் பாசம் உண்மையில் அற்புதமானது❤❤❤❤❤
கணவன் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பெண்களுக்கு வருகின்ற கோபம் அது நிரந்தரம் அல்ல தற்காலிகமானது உம்மா வீட்டுக்குப் போவோம் வாரியா என்று கேட்டால் உடனே அந்த மனைவி வந்து விடுவாள்
கணவன் மனைவி இரு சாராரும் சேர்ந்து இப்படியான பயானை கேட்பதோடு நடைமுறை வாழ்விலும் கொஞ்சம் கொஞ்சமாக இவற்றினை கடைப்பிடித்து வாழ பழகிக் கொள்வீர்களே ஆனால் இரு உலக வாழ்வும் வெற்றியாக அமையும்....!!!
மாமியார் தன் மருமகளை மகளாக நினைத்தால் எந்த பிரச்சினையும் வராது அதே போல் மருமகளும் மாமியாரை தாயாக நினைத்தால் நிம்மதியாக இருக்கலாம் குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி தானாக வருவதில்லை அதை நாங்கள் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்
என்னதான் பிரச்சினை நடந்தாலும் வீட்டுக்கு வருகின்ற கணவனைப் பார்த்து முகத்தை சுளித்து விடக்கூடாது அவரை அரவணைத்து அன்பாக பேசிவிட்டு நடந்ததை சொன்னால் அவரும் புரிந்து கொள்வார்
என்ன பிரச்சினையாக இருந்தாலும் கணவன் வீட்டுக்கு வந்ததும் நல்ல ஆதரித்துவிட்டு எல்லாம் முடித்துவிட்டு தான் இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும் அப்போதுதான் அவரும் அதை புரிந்து கொள்ள முடியும்
எல்லாம் முடித்து விட்டு பேசுவதற்கு சில பெண்களுக்கு பொறுமை இருக்காது.. அதனால் தான் இவ்வளவு பிரச்சினைகள்.. பொறுமை என்கிற குணம் இருந்தால் எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை 😊
Assalamualaikkum. Kanavar oda amma sonna manaiviya thalak vitalamaa. Appuram avanga mahan oda wife A atikka laam aa. Because ennai en mami atichanga asingama pesikitti. En husband ethume sollala atichathuku

ம்ம்ம் உண்மை தான் 💯👍💐👍
Unmaithan 👍
Mahsa Allah 💯💯👍👍🤲.nallabayan.balldukkall
En mamiyarum en manadai nohadichi erukuranga ana nan en husband kitta solluwen ana en husband ellam handle pannum widam alhamdulillah ❤
Masha Allah very nice Topic
வெளியில் பல பிரச்சினைகளோடு கணவன் வீட்டுக்கு வரும்போது மனைவியும் பத்த வைத்தால் அது தீயாக எரிந்து கருவி விடும்
Maaashaallam. Very nice 😊Bàyon Alim gi.
என்னதான் பிரச்சினை நடந்தாலும் வீட்டுக்கு வருகின்ற கணவனைப் பார்த்து முகத்தை சுளித்து விடக்கூடாது அவரை அரவணைத்து அன்பாக பேசிவிட்டு நடந்ததை சொன்னால் அவரும் புரிந்து கொள்வார்
Alhamdulillah
என்ன பிரச்சினையாக இருந்தாலும் கணவன் வீட்டுக்கு வந்ததும் நல்ல ஆதரித்துவிட்டு எல்லாம் முடித்துவிட்டு தான் இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும் அப்போதுதான் அவரும் அதை புரிந்து கொள்ள முடியும்
எல்லாம் முடித்து விட்டு பேசுவதற்கு சில பெண்களுக்கு பொறுமை இருக்காது.. அதனால் தான் இவ்வளவு பிரச்சினைகள்.. பொறுமை என்கிற குணம் இருந்தால் எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை 😊
மாமியார் எப்போதும் உம்மா ஆய்டமாட்டாங்க ...கணவருக்காக எல்லாம் பொருத்துக்கொள்கிறோம்....எந்த நிலையிலும் அவங்களை என்றும் இழந்திடக்கூடாது 😊
ஒரு கை மட்டும் தட்டினால் போதாது, ஒருத்தர் மட்டுமே புரிந்துகொண்டு நடந்தால் போதாது
Super 👌👌👌💞💞💞
Ellorum modumaikaara maamiyaar patry thaan comments seidullargal, but 75% nalla maamiyargal than irukkirargal, naan nalla maamiyaraga villai migavum nalla maamiyaga irunthen, aduvum thapputhaan edru piragu purinthadu, nallavangaluku kaalam illai
Enga Bhai. Edhulam unga bayan le mattum than erukku .. life la wife lam negative ah than erukku ....
Assalamualaikkum. Kanavar oda amma sonna manaiviya thalak vitalamaa. Appuram avanga mahan oda wife A atikka laam aa. Because ennai en mami atichanga asingama pesikitti. En husband ethume sollala atichathuku
Ipdiyea bayan solli solli aangala keadukaringa.. yealorum... Peangala mariyathaiya nadattha solunga.. fst
Hazarath...enda husband da customer madam onnu ikiranga awangada instala pagela and fb la awar follow pnnraru...enakku athu wirupam illa...also recently awangada insta pagela awangada photoku likes pottu ikiraru athuwum ara Korayana photos🥲itha eppadi na wilanga wekkirathu...athu summa thane like pnni ikiren du thn sure a solluwar kettal...na eppadi itha solrathundu yaralum sollunga pls
Sister ..ninga sollunga ongada husband ta ..namma amaana
Nammada amaanawa namma Daan penanom ..onga kanniyamana odamba pala per paarthu rasirlkkirappala pannadingandum..ongalukku Nandan halal eanakku ninga mattum Daan halal nu solunga
Piragu sollunga idu ongalukku mattum illa eanakkum porundum eandu
😃😃😃😃😃
Indha kaalaththula wife da frieds ku enna sari kuduththa awaloo than azarath😂😂😂
Ella pengalukum kanavane oru periya piratchina thaan. Epdi pesina enna kalyanam panni irukurathe oru piratchinayai thane😆😆
,😂