Tamil Pudhalvan Scheme Explained | CM Stalin Scheme | Rs.1000 | Govt School Students | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #tamilPudhalvan #cmstalinspeech #sunnewslive
    Tamil Pudhalvan Scheme Explained | CM Stalin Scheme | Govt School Students | Sun News
    யார் யாருக்கெல்லாம் தமிழ்ப் புதல்வன்
    திட்டம் மூலம் ரூ.1000 கிடைக்கும்?
    முழு விளக்கம்
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 113

  • @aravindhangovindharajulu-dg9lg
    @aravindhangovindharajulu-dg9lg Месяц назад +34

    கல்வி மற்றும் உணவு கொண்டு வந்தவர் கல்வி கண் காமராஜர் : நம்ம தமிழ் நாட்டில் ஊழல் செய்யாத ஒரே முதல் அமைச்சர் காமராஜர்

  • @user-um6nw5dk9z
    @user-um6nw5dk9z Месяц назад +10

    Enaku varave illa poi😢😢😢😢😢😢😢😢😢😢

  • @veeramani4648
    @veeramani4648 Месяц назад +21

    Pg student ku kedaikkadha?????

  • @sagamingtechworld9133
    @sagamingtechworld9133 Месяц назад +8

    வணக்கம் ஐயா,
    தமிழ் புதல்வன் திட்டத்தில் சில மாற்றுக்கருத்து உள்ளது அதை நான் சக மாணவனாக கூற நினைக்கிறேன். இந்த திட்டத்தில் தகுதியான மாணவர்கள் அரசு பள்ளி (தமிழ்&ஆங்கிலம்)வழி அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்)வழி மட்டும் அறிவித்துள்ளிர்கள் அதில் ஆங்கிலம் வழி மாணவர்களையும் சேற்று கொள்ள தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். ஏனெனறால் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கிலம் வழி பயின்ற மாணவர்கள் ஏழை எளிய மாணவர்களே பெயருக்குதான் ஆங்கில வழி தவிர வேறுபாடு இல்லை எனவே மாணவர்களை சமம்மாக நினைத்து எங்களுக்கும் இந்த உதவி தொகையை தறுமாறு தாழ்மையுடன் கேட்கொள்கிறேன் நாங்களும் ஏழை எளிய மாணவர்கள் தான் தங்களை தமிழ் புதல்வனில் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறோம்.
    நன்றி..

  • @farhanaparveen5106
    @farhanaparveen5106 22 дня назад +2

    எங்கள் ஊர் அரசு பள்ளிக்கு ஆசிரியர்களின் நியமிக்க வேண்டும் என்று கேட்டால் தமிழ் புதல்வன் திட்டம் ஆங்கிலப் புதல்வன் திட்டம் என்று கொண்டு வந்து எங்கள் என்று கொண்டு வந்து ஏழை மக்களுக்கு என்ன பயன். எங்களுக்கு மீன் வேண்டாம் மீன் பிடிக்க கற்றுத் தாருங்கள். 😅

  • @க.பழனிவேல்
    @க.பழனிவேல் Месяц назад +4

    மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் ஐயா.இது போல் உயர்கல்வியில் சேர 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்கள் வழங்குவது போல்.உங்களின் ஏழை கிராமப்புற அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பணிந்து கேட்டுக்கொள்கிறோம் ஐயா.

    • @sagamingtechworld9133
      @sagamingtechworld9133 Месяц назад

      @@க.பழனிவேல் pls english medium support pannunga

  • @RevanthC-f8q
    @RevanthC-f8q Месяц назад +3

    Sir na 6 to 12 Government school la English medium la padichurukan naa indha scheme kku eligible la sir

  • @suryasurya1532
    @suryasurya1532 Месяц назад +11

    I have studied 6th to 10th in govt school. After join diploma.
    But I should not eligible for Tamil pudhalvan Scheme. Why?

    • @thinkdoodoffcl
      @thinkdoodoffcl Месяц назад

      Aha Same Question bro .. Enakkum Antha Doubt

    • @lovelyalone4889
      @lovelyalone4889 Месяц назад

      I think you didn't studying 11 and 12 th guys (but I don't know it's my opinion)

    • @lovelyalone4889
      @lovelyalone4889 Месяц назад

      ​@@thinkdoodoffclsee my up comment

    • @thinkdoodoffcl
      @thinkdoodoffcl Месяц назад +1

      @@lovelyalone4889 All Diploma polytechnic College ' Naan Mudhalvan Scheme ' Started. Require. 6th To 10th Government Higher Secondary school & Government Aided School ( Tamil medium)

    • @sudhar8579
      @sudhar8579 Месяц назад

      Yes eligible

  • @manikandanc5461
    @manikandanc5461 Месяц назад +3

    கட்டணத்தில் வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாயை அரசு நேரடியாக வரவு வைத்தாள் பயனுள்ளதாக அமையும் ஏனென்றால் மாதம் மாதம் வழங்கப்படும் உதவி தொகையை மாணவர்கள் சரியாக பயன்படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே....

  • @helencia6233
    @helencia6233 Месяц назад +2

    6-12 std govt aided school la padicha girls ku intha amount kidaikuma?

  • @Mr.AGK24324
    @Mr.AGK24324 Месяц назад +3

    Sir please tell Me who to contact state project management unit of tamil nadu

  • @kavinsureshv4788
    @kavinsureshv4788 10 дней назад +1

    Private school students ku varatha

  • @MAbathriprasath
    @MAbathriprasath Месяц назад +2

    PG student apply panna mudiuma

  • @vattarawanted7855
    @vattarawanted7855 Месяц назад +1

    Ethana masavaraikum ethu valida erukum... Eppa na clg second year padikura yannoda clg mudikura varaikum enaku kadaikuma ella life long mari kadaikuma?

  • @dubakoorgaming7843
    @dubakoorgaming7843 3 дня назад

    Mam na fulla private school la tha padichaa na eligible illayaa

  • @akashraja1568
    @akashraja1568 Месяц назад +6

    எல்லாருக்கும் உதவி செய்கிற இந்த விடிய அரசு மாற்றுத்திறனாளிகளை மட்டும் நடுரோட்டில் விட்டு விடுகிறது காரணம் பணம் இல்லை என்று கூறுகிறது இப்பொழுது இந்தத் திட்டத்திற்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது இந்த அரசை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை நான் ஏன் இந்தக் காலத்தில் பிறந்தேன் என மிகவும் வருந்துகிறேன் காமராஜர் காலத்தில் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @Rajmultiple
      @Rajmultiple Месяц назад

      மாற்றுதிறனாளிகளுக்கு மாத வருமானம் வருகிற ஒரு திட்டம் இருக்கு அரசு அலுவலகங்களிடம் கேளுங்கல் அப்ளை பண்ணுங்க

  • @manikandan6316
    @manikandan6316 Месяц назад +1

    7th to 12 th padijavagaluku kidaikuma

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 День назад

    1 to 12 from Government school , how to apply

  • @aakashabi6450
    @aakashabi6450 Месяц назад +3

    1.6-8(அரசு உதவி பெரும் பள்ளியில் நான் படித்தேன்
    2.9-10( சுயநிதி பள்ளியில் நான் தமிழ் வழியில் நான் படித்தேன்)
    3.11-12( அரசு உதவி பெரும் பள்ளியில் நான் படித்தேன்)
    எனக்கு தமிழ்ப் புதல்வன் உண்டா கிடையாதா

    • @Kothuvuoli_007
      @Kothuvuoli_007 Месяц назад

      உண்டு

    • @aakashabi6450
      @aakashabi6450 Месяц назад

      காலேஜில் கேட்கும் போது கிடையாது என்று சொன்னாங்க

    • @GamerzWorldkviewshour
      @GamerzWorldkviewshour Месяц назад

      Vaipilla raja

  • @Jonesmusic07
    @Jonesmusic07 Месяц назад

    Thank you aiya ❤

  • @user-gi3rz5cb6x
    @user-gi3rz5cb6x Месяц назад +1

    Parcial eided school paducha varuma mem

  • @haridhoni9600
    @haridhoni9600 19 дней назад +1

    1 year later join college students eligible ha

    • @karthiktimes
      @karthiktimes 14 дней назад

      Enakkum andha doubt dhan Nanba

  • @Sandy_bby_official
    @Sandy_bby_official 16 дней назад

    Hii sister enoda husband BSc mudichirukaru but ilo avaru velaiku poraru avarukku apply panlama???

  • @ashithafathima6858
    @ashithafathima6858 28 дней назад +1

    En ponnum eided school padicha karnathnal inda kaasu en ponnuku kiddaikkavilla en endral engal ooril government pallikoodam illai.

  • @Plzsmileez
    @Plzsmileez 15 дней назад

    Distance education?

  • @SathishA-zq2hi
    @SathishA-zq2hi Месяц назад +4

    PG students apply panna mudeyama

  • @priyadharshandharshanmp161
    @priyadharshandharshanmp161 Месяц назад +7

    Pvt aided school eligible laa mam😂😂😂

    • @KrishnaRaj-pp7xw
      @KrishnaRaj-pp7xw Месяц назад +1

      Same doubt bro... Ethum solution undaa😢

    • @BuddiesEmpireSMP
      @BuddiesEmpireSMP Месяц назад

      @@KrishnaRaj-pp7xw no

    • @BuddiesEmpireSMP
      @BuddiesEmpireSMP Месяц назад

      Only govt aided

    • @KrishnaRaj-pp7xw
      @KrishnaRaj-pp7xw Месяц назад

      Confirm ✅ aah theriium aah nga enga clg la innakki apply pannunaangaleeh​@@BuddiesEmpireSMP

    • @KrishnaRaj-pp7xw
      @KrishnaRaj-pp7xw Месяц назад

      @@BuddiesEmpireSMP amount eeh credit aagidichi 🥸

  • @PrasannaR-xl6ct
    @PrasannaR-xl6ct Месяц назад

    Sir naa tn tha but Karaikala government schoola padicha ennaku tharuvangala?

  • @RamKutty-i3y
    @RamKutty-i3y Месяц назад

    Private or partially aided school eligible or not

  • @kthamizh3497
    @kthamizh3497 Месяц назад +4

    6-10th government school then i studied diploma in government college am i eligible this scheme

  • @ranjithp6040
    @ranjithp6040 21 день назад

    B.Ed., students elegible aha ng Mam ?

  • @sabarirajan.m8041
    @sabarirajan.m8041 Месяц назад +1

    Bro lateral entry boys eligible iruka? Enga clg not eligibility nu soldranga

    • @Minoto440
      @Minoto440 Месяц назад

      Sollamataga bro 😢

  • @thamizharasu1309
    @thamizharasu1309 29 дней назад

    PG students ku eligible ah?

  • @User-youtube_36215
    @User-youtube_36215 Месяц назад

    8th to 12th Government school padichen, clg la apply pannitanga. But msg ethuvum varala aana debit card mattum vanthu vangikka sonnanga 🤔. Na enna pandrathu yaruchum sollunga please.

  • @ELUMALAIR-u8t
    @ELUMALAIR-u8t 3 дня назад

    tdy month 11 money is not created

  • @Mrkamesh-zq7qr
    @Mrkamesh-zq7qr Месяц назад +2

    Iam studied 7th to 12th am i eligible ?

    • @rocky_boy_1
      @rocky_boy_1 Месяц назад

      Eligible broo anuku vanthu amount

  • @manifarmer
    @manifarmer Месяц назад +3

    6th to 10th govt school padichitu direct diploma padichitu ipo engineering padikura students eligible aah

    • @jeevanantham6110
      @jeevanantham6110 Месяц назад +1

      yes bro

    • @veeramani4648
      @veeramani4648 Месяц назад +1

      Eligible

    • @sathya3825
      @sathya3825 Месяц назад +1

      Bro Nanum athe than bro 12th varayum gov school la padichittu diploma mudichittu engineering padikkiren Nan eligible ah broo...neenga apply pannirukkingla sollunga tamil pudhalvan ku

    • @sathya3825
      @sathya3825 Месяц назад +1

      Reply ponnu bro

  • @sowmiya-h1j
    @sowmiya-h1j Месяц назад +1

    6 to 12thna eligible nanga 11 to 12th government sch engaluku kidayathu nan engineering padikiren enkalluley ivala partiallity pakuringa😢

  • @ShaliniShalu-y1f
    @ShaliniShalu-y1f 26 дней назад

    Naa enum apply pana la enimee panalamaa😢

  • @funclips8326
    @funclips8326 11 дней назад

    Private school students can afford this scheme

  • @raphopthamizharap2007
    @raphopthamizharap2007 Месяц назад

    Partially aided school ku varathu nu clg la sonnanga naanga enna panrathu

  • @kabilanm4837
    @kabilanm4837 Месяц назад +1

    Na 6 to 12 th government school la tha padichen ana english medium kedaikkuma

  • @Mr.AGK24324
    @Mr.AGK24324 Месяц назад +1

    Sir please tell me

  • @stylishmani3678
    @stylishmani3678 Месяц назад +2

    B. Ed ku erukaa

  • @user-gi3rz5cb6x
    @user-gi3rz5cb6x Месяц назад

    Last date

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Месяц назад

    அரசு லாபத்தில் இயங்கி 1000 என்ன 2000 ரூபா தரலாம். ஆனால் அரசு இயந்திரம் கடன்னில் முழக்கி கொண்டு இருப்பதாக தகவல்.

  • @Tnpsc_tV_
    @Tnpsc_tV_ Месяц назад +1

    6th to 10 th private school padichan 11 th to 12 th government school padichan eligible ahh

  • @kss383
    @kss383 Месяц назад

    ஐயா எங்களுக்கு

  • @sjcreations1767
    @sjcreations1767 11 дней назад

    Pg ku ?

  • @vk_Gaming_77
    @vk_Gaming_77 Месяц назад

    Government school la 6to12 English medium padicha Amount varumaa

    • @vinoth.a1043
      @vinoth.a1043 Месяц назад

      Eligible if the school is government

  • @AarthiAarthi-zm5xt
    @AarthiAarthi-zm5xt Месяц назад +1

    Private clg laa untaaa mam

  • @Sajin7-gp2uw
    @Sajin7-gp2uw Месяц назад +1

    BED degree kidaikuma 🙄

  • @user-bv8ct4ri6t
    @user-bv8ct4ri6t 25 дней назад

    4,5 am student illaiaa

  • @vinoth.a1043
    @vinoth.a1043 Месяц назад

    Apply last date

  • @sa-xc8xq
    @sa-xc8xq Месяц назад

    Innum enaku 1000 varala mam ug student mam

  • @megalair2368
    @megalair2368 Месяц назад

    Muthalvar. Nandtaga Erukavedum

  • @sam.j4734
    @sam.j4734 Месяц назад

    B.ed students ku can apply this scheme

  • @sam.j4734
    @sam.j4734 Месяц назад +3

    Eppadi online la apply pannanum nu podunga

    • @weslinsamuel2505
      @weslinsamuel2505 Месяц назад +3

      Umis registration pananum

    • @veeramani4648
      @veeramani4648 Месяц назад +4

      Only collegeladhaa pannuvanga.... private ah pannaattanga

    • @Hero360-k1e
      @Hero360-k1e Месяц назад

      ​@@veeramani4648enaku message varala bro

  • @vas2319
    @vas2319 Месяц назад

    9 th to 12 th tamil medium😢😢😢😢

  • @nsytc819
    @nsytc819 Месяц назад

    7 ஆம் வகுப்பிலிருந்து படித்திருந்தால்

  • @BuddiesEmpireSMP
    @BuddiesEmpireSMP Месяц назад

    Why not english medium in aided???....

    • @mathavanprabhakar36
      @mathavanprabhakar36 Месяц назад

      Because we are well settled athe mari antha kasu govt venum nu tha

    • @BuddiesEmpireSMP
      @BuddiesEmpireSMP Месяц назад

      @@mathavanprabhakar36 bro my family isn't. They worked hard to make me study in English so I won't suffer like them... Ithu enna kadhaiya irukku..

  • @johnbritto2433
    @johnbritto2433 Месяц назад

    Y this kind of parciality. Apa half aided( 6th to 8th and 10th) school la 12 th mutucha tamil puthalvarku onnum ilaiya...half aided school la pattekka kutatha.........ithu yenna nayam.....

  • @Ragavan-xf5cr
    @Ragavan-xf5cr Месяц назад

    பணம் வேண்டாம் இலவச கல்வி வேண்டும்

  • @Havoc.14
    @Havoc.14 Месяц назад

    Enga college nee eligibil illa solluranga😂 naan government shool tamil medium dhan

  • @RK-nu3cy
    @RK-nu3cy Месяц назад

    Kekkuadha koduththudadheenga.... Ungala indha panam yaru ketta..... Oru velai vaippa uruvaakki thara mudiyala.... 20k vacancy ku laks kanakkula apply pannuranga...yendhendha vazhiyila panaththa adikka mudiyumo andhandha vazhiyila panaththa adikkureenga... Ippo andha panathula 1000 tharanu sollittu indha panaththa yendha vagayila surutta poreengalo theriyala.... 1000 yaaru ketta.... Sulabamana vazhiyila kanja.. Sarakku appadi vaangi students kettu poradhukku dha indha thittama.... Idhanala 30% manavargal payanadaindhal 70% manavargal thavarana vazhiyila poga chance narayave irukku..... Yeana ippo irukkura situation appaditha irukku... Naadu yedha nokki poikkittu irukkune theriyala

  • @GobiananthGobiananth-nx7zw
    @GobiananthGobiananth-nx7zw Месяц назад

    Sir nan 6 to 10 government aided school sir 11 to 12 private school but tamil medium than nan apply pannalama sir

  • @Moorthi-gg7ww
    @Moorthi-gg7ww Месяц назад

    Ithu eppati varudam muluvadum erumaa

  • @harixofficial7720
    @harixofficial7720 Месяц назад

    Vandhuchu 😂 1000rs

    • @harixofficial7720
      @harixofficial7720 Месяц назад

      Your A/C XXX is credited with Rs. 1,000.00 on 08-08-24

  • @gobinathk6858
    @gobinathk6858 Месяц назад +3

    தேவை இல்லாத ஒரு திட்டம்

    • @userkemomakii
      @userkemomakii Месяц назад +3

      No no its useful😅😅

    • @wargaming1791
      @wargaming1791 Месяц назад

      Helpful for poor and middle class students

    • @userkemomakii
      @userkemomakii Месяц назад +1

      @@wargaming1791 en panakarana irunthu intha kasa use panna matana😂what a echa thought 🤔

    • @wargaming1791
      @wargaming1791 Месяц назад

      @@userkemomakii dei tharkuri panakaran evanda govt school-a seppan

    • @userkemomakii
      @userkemomakii Месяц назад

      @@wargaming1791 athu therinjum nee intha mathiri comment pandra ni than da🤡