புலியின் கடி விசை சிங்கத்தின் கடி சக்தியை விட கிட்டத்தட்ட இரு மடங்காகவும், புலியின் பற்கள் 4 அங்குலமாகவும் சிங்கத்தின் பற்கள் 3 அங்குலமாகவும் இருக்கும். 😊
@@vijayanp9102 ama bro report Pani irukaga Zoologists ye lion jaw amaipu pati 1000 psi bite irukkalam tha solli irukaga but actual record pati 650psi dha 1000psi inum Record panala Irukalam tha solli irukaga record pana veriko 650 psi tha bro
நா குடதா கைய சேவுத்துல குத்தி மருத்து போய் இருக்க என்ன விட பேரிய பாலசாலி குட சன்டை போட முடியுமா ஹைக்க 3 விசயம் தேவை ஏனார்ஜி வாலிய தாங்க குடிய சக்தி புத்தி சாலி தனம் புலிக்கு இதுவும் எதுவுமே இல்லூ 😅
No lion is mass..Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan
சண்டை என்று வந்தால் சிங்கம் சிங்கிளா தான் வரும். வெட்டைக்கு மட்டும்தான் சிங்கம் கூட்டமாக செல்லும். சிங்கம் சாகும்வரை போராடும், ஆனால் புலி அப்படி அல்ல தன்னை முதலில் காத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும். ஒரு கட்டத்தில் புலி பின்வாங்கும் ஆனால் சிங்கம் பின் வாங்காது ஒன்று இறக்கும் அல்லது வெற்றி பெறும். அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது. It's an attitude.
Lion um cage la vaazhndhuruku Tiger um cage la than vaazhndhuruku appa epdi lion jeikala... Even forest la one on one fight vecha kuda Tiget than jeikum... Tiger are smarter stronger faster than lion...
இறுதியாக சொன்ன வார்த்தை ரொம்ப முக்கியம் செயற்கையாக சண்டை நடத்தப்பட்டுள்ளது.என்றுமே இயற்கை தான்" இயற்கைக்குத் தான் வலிமை. சண்டை போடுவதற்கு உடல் வலிமை விட மன வலிமை ரொம்ப முக்கியம்.அந்த மன வலிமை புலியை விட சிங்கத்துக்கு அதிகமா இருக்கிறது. உதாரணத்துக்கு பிராய்லர் கோழி நாட்டு கோழியை விட எடை அதிகம். அதற்காக நாட்டுக்கோழி வலிமை குறைவு பிராய்லர் கோழிக்கு வலிமை அதிகம் என்று சொல்ல முடியுமா இந்த உலகம் இருக்கும் வரை சிங்கம் தான் எப்போதும் 🏆🏆ராஜா🏆 ராஜாதிராஜா🏆🏆
I Love Lion always. ஏன்னா அது பயந்து, பதுங்கி வாழாது. Open and straight forward. உணவை பதுக்கி வைக்காது. தேவைக்கு அதிகமா வேட்டையாடாது. எல்லாத்துக்கும் மேல.. சாப்பிட்டோமா தூங்கினோமா, குட்டிபோட்டோமான்னு வாழ்க்கையை enjoy பண்ணி வாழும்.
பத்து புலி ஒரு சிங்கம் அதோட ஆட்டிடியூடும் பத்து சிங்கம் ஒரு புள்ளியோட ஆட்டிட்டு பாருங்க எது கெத்துன்னு தெரியும் சிங்கம்டா சும்மாவா வச்சிருக்காங்க கிங்குனு
புலியின் பற்கள் சிங்கத்தின் பற்களை விட பெரிதாக இருக்கும். புலியின் கடி சிங்கத்தின் கடி Bite force விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். A male lion has a bite force of 691 pounds per square inch. A male tiger has a bite force of 1050 pounds per square inch.. சுதந்திரமாக காட்டில் நடமாடுவதாக இருந்தாலும் அங்கு புலி தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது..
@@dhachanamoorthia1772 irundhalum singam dha Raja!! Puli vaalura idam full ah maram ,chedi nu irukum so puli yaala othai ya vettai aada mudiyum!! Ana singam vaalura idam apdi illa open dessert so group ah poi dha hunt panna mudiyum!!
Tiger is as fast as like cat Tiger can attack & defend faster than lion Tiger's back legs are much stronger than Lion so tiger can stand & fight it's the major advantage for the chance of winning Bitting force , strength, size ellamae tiger ku dha adigam But...Ivalo advantage irunthaalum Lion jeika vaippu irukumo nu nammala think panna vaikurathu athoda Attitude & Also Lion head fulla hairs cover panni irukurathala Tiger ninachalum lion kalutha kadichu moocha nirutha mudiyathu My opinion: because of it's attitude lion will start the fight First And then tiger can stand fight & cause severe damage to Lion's face . According to me Tiger will win. Rendu la ethu jeichalum kandipa easy..ah jeika mudiyathu. Rendum orae place la iruntha kandipa rendula onnu dha irukum
Bro tiger lion bite force rendum equal than... Ippi sollura 650 bite force 2005 la 24 months lion test panni eduthathu.. Atha myth nu national geographic explain pannitanga.. Lion bite force 1000psi varum nu research panni sollitanga... And lion ku will power athigam... Tiger ku less than will power..lion than adikanum nu ninaicha atha evolo periya animal nalum sanda poda pogum but tiger pin vanga than seiyum.. Ithuvum national geographic la explain pannuvanga.. So weight ithulam matter kedaiyathu... Will power first mukkiyam... Neriya fight la tiger win panniurku nu solluvanga.. Antha fight equal strength oda nadanthu thanu theriyathu????...adult lion kuda avolo seekirama lam tiger win panna rathu kastam.. And neriya time lion vantha tiger pin vangaratha than nan pathurukan tv la...
@@vijayanp9102பின்வாங்குவது தோல்வி ஆகாது அனிமல் உலகத்துல பின்வாங்குவது தப்பிச்சு ஒடுவது எது எதுவும் தோல்வி கிடையாது அனிமல் உலகத்தை பொறுத்த வரை உயிரை காப்பாற்ற வேண்டும் அவ்வளவுதான் இப்போ இந்த இரண்டு மிருகங்களில் யாரு உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு பார்த்தா 1-இரண்டு பேரும் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு (அதாவது புலி பின்வாங்கிரும்) 2-புலி உயிரோட இருக்கும் (அதாவது புலி சிங்கத்தை கொண்ணுரும்) சிங்கம் புலியை கொல்லுவது என்பது அரிதிலும் அரிது
புலி கடிக்கும் திறன் 1050 PSI சிங்கத்தோட கடிக்கும் திறன் 650PSI தப்பா கமெண்ட் பண்ணாதீங்க புலி தனியாக வேட்டையாடி வாழ்வாதால் அது மிகவும் ஆக்ரோஷம் நிறைந்ததாக இருக்கும்
ஏன் சிங்கத்த காட்டோட ராஜானு சொல்றாங்கனு தெரியுமா வெற்றியோ தோல்வியோ பயந்து ஓடாது புலிகள் ஓடிடும்😅😂 உயிர் போனாலும் ஓடாமல் நின்ற இடத்திலே ராஜா கிங் மேக்கர் கிங் 🦁🦁🦁🦁🦁
lions bite force is lesser than tigers and male lions head is bigger than male tigers but due to weight , paw attack, aggressiveness and bite force makes the tiger as a Strongest big cat and it can kill a lion or even a croc
You're wrong!! Lions hunt panra buffalos are African cape buffalos which are more heavier and agressive but tiger attack panra buffalos size la chinnathu , agressive ah irukadhu !! So don't compare
Even hyenas r hunt buffaloes in team. But, alone lesser chance. Not only buffaloes. Lion hunt all kind of animals in group. But, tigers are solo performance.
@@balanagarajan7905 for your kind information, tiger lives in bushy forest so it will help tiger to hide themselves and hunt whereas in the case of lions they live in savannas which is open ground where they can't hide themselves so they need their whole pride to hunt bigger and faster animals!! Elephant,hippo, cape buffalos lives in savannas where lion lives !! Whereas tigers most of the time hunts deer and inbalas and normal sized buffalo
@@manwithmonstervoice1100 lions using their brain. They know team coordination. Not all the lions r in open forest. Their jaw power is (much larger jaw disperse the psi), much lower than tigers. Nat geo & discovery all r explained this, even several years before. This is not about hiding. It is bite & killing strength after catching the animal. Even in that time many lions need to hold an animal. But, tigers can hold & kill all alone bro.
@@balanagarajan7905 as I told earlier tigers only hunts deer, inbalas and normal sized buffalos!! Show me any video where tiger hunts alone heavier animals like cape buffalo, elephant,hippo, giraffe !!
உண்மைதான் பெரும்பாலும் புலிகள் சண்டையை விரும்பாது புலிகளுக்கு பிடிச்சது தெரிஞ்சது எல்லாமே கொலை பண்ணுறது மட்டும்தான் புலிகள் சிங்கத்து கிட்ட சண்டைக்கு போகது என்பது உண்மைதான் ஆனா ஒருவேளை சண்டை போடுற சூழ்நிலை வந்தா புலி ரெம்ப சுலபமா(maybe under 2 or 3 minutes)க்கு உள்ளேயே சிங்கத்தை கொண்ணுரும் புலி ரெம்ப வேகமா கொலை செய்யுற விலங்கு அது நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பாது
புலி கண்டிப்பா பயப்படும் ஆனா அதால இரண்டு நிமிசத்துக்கு உள்ளயே சிங்கத்தை கொல்ல முடியும் பயம் இல்லை அப்படிங்குதற்க்காக அது ஒன்னும் புலியை ஜெயிச்சிரும்ன்னு அர்த்தம் கிடையாது புலி எந்த மிருகத்தையும் கொலை பண்ண தான் பாக்கும் அது சண்டை போட விரும்பாது
both are strong, lion teritorial hunter, tiger solitary hunter. Tiger usualy in rain forest, hunting startegy like hide and seek. Lion is more brave and courageous though less powerful than tiger but face straight to straight as a single and in group hunting stratrgy...
Neenga evlo tha sonnnalum naama national animal tiger is strong,lion and tiger one one fight vacha tiger tha win pannum neenga vena kettu paarunga ok vaa
@@manibalansurya2249 rendum ehh equal bro lion ku will power athigam... Than onnu ninacha atha adichae thirum but tiger apdi kidaiyathu athu pin vangi tgan pogum... Lion ku athu hair romba help pannum... Ithu varaikum nadantha sandaila crct ana strong la fight nadanthu thanu theriyathu...
புலியின் கடி விசை சிங்கத்தின் கடி சக்தியை விட கிட்டத்தட்ட இரு மடங்காகவும், புலியின் பற்கள் 4 அங்குலமாகவும் சிங்கத்தின் பற்கள் 3 அங்குலமாகவும் இருக்கும். 😊
நீங்க சொல்லுவது தான் உண்மை 👍
உண்மை
SOLO TIGER KING THALA
உங்களுக்கு அப்படி இருக்கும்னு தெரியுமா 🥰🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@Antony-ps3fj many scientists said this
தவறான தகவல்கள்.
சிங்கம் 650 psi
புலி 1050 psi
நம் நாட்டின் தேசிய விலங்கு மற்றும் நம் நாட்டின் தேசிய சின்னம் என்றுமே சிறந்தது தான்.. அருப்புதமான படைப்பு இரண்டும் நம் இரு கண்கள் போல ❤️🥳
புலி பலசாலி சிங்கம் தரியசாலி என்றும் தரியசாலிதா காட்க்கு ராஜா🎉
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்
என்ன சம்பந்தம்?
புலி 🐯 கெத்து 🔥
இன்னொரு புலி நம்ம தமிழ் மக்களுக்கு பெரிய கெத்து ஈழபுலி🔥🔥🐯
ஆமாம் நண்பா புலி தான் கெத்து எனக்கும் புலி தான் ரொம்ப பிடிக்கும்
Bro your wrong
Lion bite force 650 psi
Tiger bite force 1050 psi
yes
Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan
@@vijayanp9102 ama bro report Pani irukaga
Zoologists ye lion jaw amaipu pati 1000 psi bite irukkalam tha solli irukaga but actual record pati 650psi dha 1000psi inum Record panala
Irukalam tha solli irukaga record pana veriko 650 psi tha bro
Lion bite force.1000 in records.source discovery channel, National geographic channel
இதைதான் நானும் சொல்ல வந்தேன்.
புலி - சோழர்கள்
சிங்கம் - மவுரியப்படையேடுப்பு
எப்பவும் புலி தா வெற்றி பேரும்.
எதை கொண்டு வந்து எங்கயா கோத்து விடுறீங்க
@@Karma123-atoz 😂
Bro comedy panathiga
Athuku adha link panuringa
@@Praveenvicky2114 comedy panna siricitu poda
Tiger bit force 1050
Lion bit force 650
மக்கள் பல பேர் பாக்குற கானோலில இப்படி தப்பா போடுறீங்க
ஜாக்குவார் 1300 Force 😅😅
LION - ALPHA 😎
TIGER - SIGMA🔥💀
Bcuz tiger like to be always in solitude !
அப்போ sloth
புலிகள் தான் வெல்லும். சைபீரியாவில் உள்ள புலிகள் மிகவும் பலசாலி ❤❤❤
சரியாக சொன்னீர்கள் புலி தான் வெல்லும் எனக்கும் புலி தான் ரொம்ப பிடிக்கும்
நா குடதா கைய சேவுத்துல குத்தி மருத்து போய் இருக்க என்ன விட பேரிய பாலசாலி குட சன்டை போட முடியுமா ஹைக்க 3 விசயம் தேவை ஏனார்ஜி வாலிய தாங்க குடிய சக்தி புத்தி சாலி தனம் புலிக்கு இதுவும் எதுவுமே இல்லூ 😅
@@ManokarManokar-c9yகரெக்ட் அந்த சத்தம் இருக்கே அந்த சத்தம் இடி புயல் திகில் வந்த மாரியே இருக்கும்
நண்பரே, புலியின் பிட் விசை கிட்டத்தட்ட இரட்டிப்பு 😊🙏
Tigers also more intelligent than lions.
But it's cunning coward
@@subramanip8434 Wild has no right or wrong, brave or coward. Stop comparing animals with human social systems.
@@AMTH_IND i just replied him stating that it's more intelligent. You must have replied him
You are clown of first order@@subramanip8434
Bro coward ha female lion ha hunt pana vitutu thirudi sapadra lion than coward 😊@@subramanip8434
தமிழீழ புலிகள் 6:55 சிங்கள சிங்கங்களை பலமுறை அழித்துள்ளார்கள். 2009 உலகநாடுகளால்தான் புலிகளை மௌனிக்கவைக்கமுடிந்துள்ளது
தம்பி தவரான தகவல்... புலி வேற லெவல்
No lion is mass..Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan
Thambi crt ah than solraru bro ..neenga thappa type panni anupi irukinga
வெறும் வாயால வடை சுடாதீங்க சகோ,ஆதாரம் காமிங்க. புலி எங்கயுமே சிங்கத்தை கொன்னதில்ல...
Dei pathiyakara Google panni paara
Avanthan atharam katunanla 😂
இரண்டும் சேர்ந்து உருவாகும் ஜாக்குவார்
தமிழர்கள் என்றும் புலிகள் ❤🔥
koodi valthal kodi nanmai like lion but tiger mari irukiranala than namale nama einatha alichikirum
Eannaku chinna vayasula irrunthu pulithan pidikum, but eannu solla therilla 😊
Enakkum❤
எனக்கும் புலி தான் ரொம்ப பிடிக்கும் புலி தான் ஜெயிக்கும்
அப்போ சிவாஜி படத்துல ரஜினி சொல்ற டைலாக் பொய்யா கோபால் - அய்யோஓஒ😂
(பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிலா தான் வரும் )
Adhu rhyming ku sonnadhu😂
I also thought sivaji movie dialogue
சிங்கம் இல்லை, புலி தான் சிங்கிலா வரும்
சண்டை என்று வந்தால் சிங்கம் சிங்கிளா தான் வரும். வெட்டைக்கு மட்டும்தான் சிங்கம் கூட்டமாக செல்லும். சிங்கம் சாகும்வரை போராடும், ஆனால் புலி அப்படி அல்ல தன்னை முதலில் காத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கும். ஒரு கட்டத்தில் புலி பின்வாங்கும் ஆனால் சிங்கம் பின் வாங்காது ஒன்று இறக்கும் அல்லது வெற்றி பெறும். அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது. It's an attitude.
Male lion hunts alone
Lion um cage la vaazhndhuruku Tiger um cage la than vaazhndhuruku appa epdi lion jeikala... Even forest la one on one fight vecha kuda Tiget than jeikum... Tiger are smarter stronger faster than lion...
இலங்கையில் புலிகள் சிங்கம் சண்டை ஞாபகம் இல்லை யா bro🙏🙏🙌💪💪💪🐅🐅
ஆனால் ஒரு புலியுடன் சண்டை போட ஒன்பது நாட்டு சிங்கம் வந்ததுதான் வேடிக்கை
புலியை யுத்தம் செய்து வீழ்த்த முடியாத சிங்கம் வஞ்சத்தால் வீழ்த்தியது
புலிகள் தனியாக வேட்டையாடும் சகோதரா சிங்கம் தான் கூட்டமாக வேட்டையாடும் சகோதரா. புலி கிட்ட சிங்கம் வெற்றி பெற முடியாது சகோதரா புலி. Sigma Attitude 👍👍👍
ஒரே புலி மேதகு வே.பிரபாகரன் அண்ணனை வீழ்த்த 20 நாடுகள் சேர்ந்தது. துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்.
புலிக்கும் கழுதைப்புலிக்கும்தானே சன்ட நடந்திச்சி நீங்க ஏன் சிங்கத்த கேவலப்படுத்துரிங்க!?
Bro fight not depend on this place.... Fight force eppothume Tiger thaa forward ka irukku
Tiger is more power then lion
காட்டு யானை : என்னடா அங்க சத்தம்?
Tiger more weight and bite force, gives huge advantage to it. So it will win.
சிங்கம் ❤
Lion bite force is wrong
புலி பல் 4 இன்ச் நீளம்
புலி ❤️மை பிரண்ஸ்
Always 🐯 tiger.... Strong bitforce 1000 bsi lion 450 😅😅😅
No lion's psi is 650 to 700
Tiger 🐯🐯🐯🐯🐯🐯
இறுதியாக சொன்ன வார்த்தை ரொம்ப முக்கியம் செயற்கையாக சண்டை நடத்தப்பட்டுள்ளது.என்றுமே இயற்கை தான்" இயற்கைக்குத் தான் வலிமை. சண்டை போடுவதற்கு உடல் வலிமை விட மன வலிமை ரொம்ப முக்கியம்.அந்த மன வலிமை புலியை விட சிங்கத்துக்கு அதிகமா இருக்கிறது. உதாரணத்துக்கு பிராய்லர் கோழி நாட்டு கோழியை விட எடை அதிகம். அதற்காக நாட்டுக்கோழி வலிமை குறைவு பிராய்லர் கோழிக்கு வலிமை அதிகம் என்று சொல்ல முடியுமா இந்த உலகம் இருக்கும் வரை சிங்கம் தான் எப்போதும் 🏆🏆ராஜா🏆 ராஜாதிராஜா🏆🏆
தனியாகப் பயப்படாமல் யார் உதவியும் இல்லாமல் புலி தான் வேட்டையாடும் பிராய்லர் கோழி தவறு ,,,
Raja gambeera raja marthanda vettaiya maharaja varar varar......😆😆😆
Enada paithiyam mari olarura,lion ku tiger a vida fighting interest adhigam ,but tiger apdi kedayadhu ,thevaipatta matum dhan sandapodum
Length ah wrong ah solli irukinha bro.. jump panna 13 feet long ah jump pannum. But neenga width ah 13 feet nu solli irukinga
Height ku Metric system use pantu length ku Imperial system use panradhu disoriented ah iruku
Imperial system mothamaaga avoid seiyavum...😅
அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா ❤
I Love Lion always. ஏன்னா அது பயந்து, பதுங்கி வாழாது. Open and straight forward. உணவை பதுக்கி வைக்காது. தேவைக்கு அதிகமா வேட்டையாடாது.
எல்லாத்துக்கும் மேல.. சாப்பிட்டோமா தூங்கினோமா,
குட்டிபோட்டோமான்னு வாழ்க்கையை enjoy பண்ணி வாழும்.
Tiger 🐯 is my favourite animal
பத்து புலி ஒரு சிங்கம் அதோட ஆட்டிடியூடும் பத்து சிங்கம் ஒரு புள்ளியோட ஆட்டிட்டு பாருங்க எது கெத்துன்னு தெரியும் சிங்கம்டா சும்மாவா வச்சிருக்காங்க கிங்குனு
சந்தானம் காமெடி ' இந்த வெட்டு புலியா இல்ல அந்த செத்த எலியா'😂😂😂
Paala saaraka😂
Ethu oru comedy punda
@@rocktamil444saraku than saraku than 😂
Half of the information wrong.
Lion of king
Tiger of emperor it's the TRUE
Tiger-Killer Machine🐅
நமது தேசிய விலங்கு புலி தான் தீ வின்னர் இஸ் புலி வின்னர் 🔥🔥🔥🔥
TIGER ALWAYS WIN
எனக்கும் புலி தான் ரொம்ப பிடிக்கும் புலி தான் கண்டிப்பாக வேண்டும்
புலி ல அப்பா புலி இருக்காது ஆனா சிங்கத்துல அப்பா சிங்கம் இருக்கம்
Human Vs lion Vs tiger who are you win passable
Tiger wins 90% of time😊
Tiger beast bro🔥
புலியின் பற்கள் சிங்கத்தின் பற்களை விட பெரிதாக இருக்கும். புலியின் கடி சிங்கத்தின் கடி Bite force விட இரு மடங்கு அதிகமாக இருக்கும்.
A male lion has a bite force of 691 pounds per square inch. A male tiger has a bite force of 1050 pounds per square inch..
சுதந்திரமாக காட்டில் நடமாடுவதாக இருந்தாலும் அங்கு புலி தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது..
Jesus loves u
சிங்கத்தின் வீரம் கெத்து
புலி வெத்து சிங்கம் தான் கெத்து ❤❤❤🎉🎉🎉🥰🦊💞👏😔😀😀😀
காட்டுக்கு ராஜா புலி என்று சொல்கிறோம் ஆனால் கூட்டமாக வேட்டையாடும் புலிகள் தான் தனியாக வேட்டையாடும்
Illa kattuku raja singam nu solrom😂
@@dhachanamoorthia1772 irundhalum singam dha Raja!! Puli vaalura idam full ah maram ,chedi nu irukum so puli yaala othai ya vettai aada mudiyum!! Ana singam vaalura idam apdi illa open dessert so group ah poi dha hunt panna mudiyum!!
@@dhachanamoorthia1772because of its attitude naala singatha raaja nu sollurom!!
Tiger is as fast as like cat
Tiger can attack & defend faster than lion
Tiger's back legs are much stronger than Lion so tiger can stand & fight it's the major advantage for the chance of winning
Bitting force , strength, size ellamae tiger ku dha adigam
But...Ivalo advantage irunthaalum Lion jeika vaippu irukumo nu nammala think panna vaikurathu athoda Attitude
& Also Lion head fulla hairs cover panni irukurathala Tiger ninachalum lion kalutha kadichu moocha nirutha mudiyathu
My opinion: because of it's attitude lion will start the fight First And then tiger can stand fight & cause severe damage to Lion's face . According to me Tiger will win.
Rendu la ethu jeichalum kandipa easy..ah jeika mudiyathu. Rendum orae place la iruntha kandipa rendula onnu dha irukum
Superb bro👌
Bro tiger lion bite force rendum equal than... Ippi sollura 650 bite force 2005 la 24 months lion test panni eduthathu.. Atha myth nu national geographic explain pannitanga.. Lion bite force 1000psi varum nu research panni sollitanga... And lion ku will power athigam... Tiger ku less than will power..lion than adikanum nu ninaicha atha evolo periya animal nalum sanda poda pogum but tiger pin vanga than seiyum.. Ithuvum national geographic la explain pannuvanga.. So weight ithulam matter kedaiyathu... Will power first mukkiyam... Neriya fight la tiger win panniurku nu solluvanga.. Antha fight equal strength oda nadanthu thanu theriyathu????...adult lion kuda avolo seekirama lam tiger win panna rathu kastam.. And neriya time lion vantha tiger pin vangaratha than nan pathurukan tv la...
@@vijayanp9102பின்வாங்குவது தோல்வி ஆகாது அனிமல் உலகத்துல பின்வாங்குவது தப்பிச்சு ஒடுவது எது எதுவும் தோல்வி கிடையாது அனிமல் உலகத்தை பொறுத்த வரை உயிரை காப்பாற்ற வேண்டும் அவ்வளவுதான் இப்போ இந்த இரண்டு மிருகங்களில் யாரு உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு பார்த்தா
1-இரண்டு பேரும் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்கு (அதாவது புலி பின்வாங்கிரும்)
2-புலி உயிரோட இருக்கும் (அதாவது புலி சிங்கத்தை கொண்ணுரும்)
சிங்கம் புலியை கொல்லுவது என்பது அரிதிலும் அரிது
புலி கடிக்கும் திறன் 1050 PSI சிங்கத்தோட கடிக்கும் திறன் 650PSI தப்பா கமெண்ட் பண்ணாதீங்க புலி தனியாக வேட்டையாடி வாழ்வாதால் அது மிகவும் ஆக்ரோஷம் நிறைந்ததாக இருக்கும்
போட்டொல இருக்கறது பொம்பல புலிதான???😂
பொம்பலகிட்ட ஆம்பள கடிவான்குறது ஒன்னும் அவமானம் இல்ல .. வாஙட்டும்
Love bite eh irukum ya😂
ஏன் சிங்கத்த காட்டோட ராஜானு சொல்றாங்கனு தெரியுமா வெற்றியோ தோல்வியோ பயந்து ஓடாது புலிகள் ஓடிடும்😅😂 உயிர் போனாலும் ஓடாமல் நின்ற இடத்திலே ராஜா கிங் மேக்கர் கிங் 🦁🦁🦁🦁🦁
Do difference between jagaur and leopard
lions bite force is lesser than tigers and male lions head is bigger than male tigers but due to weight , paw attack, aggressiveness and bite force makes the tiger as a Strongest big cat and it can kill a lion or even a croc
Epdi bro 13 feet neelam varum ??
Bite force for tiger is nearly 2 times more powerful than lion.
Tiger The Best In The Cat Family Bengal Tiger My Favourite Siberian Tiger My Next Choice.
Lion than mass
😂😂😂 🐅
சிங்கம் என்னக்கிமே சிங்கம்தான் .
PSI Info is wrong
Lion - 650
Tiger - 1050
Bro athellam poi bro rendume same psi than bro
@@sanjuvmagilizhini Wrong Information
@@JesusLovesYou3311 poda sunni
K9 teeth very long in TIGER. But average size in Lion
Both or equal 💯🔥
brother information correct ah therincha video podunga ilana therinchukittu podunga
Tiger is just a oversized house cat whereas Lion has some unique character and attitude that's why he is called king
Super anna 😊
Bro more News I see.. lion 🦁 wining.... And more videos also I see....
தெளிவான விளக்கம்
Definitely tiger. Practically 4 to 5 lions group hunt down a wild buffalo. But, tiger will do this alone (only one tiger will hunt & kill)
You're wrong!! Lions hunt panra buffalos are African cape buffalos which are more heavier and agressive but tiger attack panra buffalos size la chinnathu , agressive ah irukadhu !! So don't compare
Even hyenas r hunt buffaloes in team. But, alone lesser chance. Not only buffaloes. Lion hunt all kind of animals in group. But, tigers are solo performance.
@@balanagarajan7905 for your kind information, tiger lives in bushy forest so it will help tiger to hide themselves and hunt whereas in the case of lions they live in savannas which is open ground where they can't hide themselves so they need their whole pride to hunt bigger and faster animals!! Elephant,hippo, cape buffalos lives in savannas where lion lives !! Whereas tigers most of the time hunts deer and inbalas and normal sized buffalo
@@manwithmonstervoice1100 lions using their brain. They know team coordination. Not all the lions r in open forest. Their jaw power is (much larger jaw disperse the psi), much lower than tigers. Nat geo & discovery all r explained this, even several years before. This is not about hiding. It is bite & killing strength after catching the animal. Even in that time many lions need to hold an animal. But, tigers can hold & kill all alone bro.
@@balanagarajan7905 as I told earlier tigers only hunts deer, inbalas and normal sized buffalos!! Show me any video where tiger hunts alone heavier animals like cape buffalo, elephant,hippo, giraffe !!
But always tiger is best
Tiger🔥
நன்கு வளர்ந்த வங்காள புலிகளிடம் ஆப்ரிக்க சிங்கம் தோற்று விடும்
புலி பலசாலியாக இருந்தாலும் சிங்கத்தின் உறுமல் சத்தத்தை கேட்டு பயந்து ஓடிவிடும். சிங்கத்தின் எல்லைக்குள் புலி நுழையாது.
அப்போ சிங்கம் , புலிகிட்ட சத்தமா கெஞ்சுமோ. எப்பா, என் எல்லைக்கு வந்துடாதனு, புலி பரிதாபபட்டு பொழச்சிபோகட்டும்னு போய்டுமோ😅 யாருக்கு தெரியும் அதுங்க மொழி🤷♂️
உண்மைதான் பெரும்பாலும் புலிகள் சண்டையை விரும்பாது புலிகளுக்கு பிடிச்சது தெரிஞ்சது எல்லாமே கொலை பண்ணுறது மட்டும்தான் புலிகள் சிங்கத்து கிட்ட சண்டைக்கு போகது என்பது உண்மைதான் ஆனா ஒருவேளை சண்டை போடுற சூழ்நிலை வந்தா புலி ரெம்ப சுலபமா(maybe under 2 or 3 minutes)க்கு உள்ளேயே சிங்கத்தை கொண்ணுரும் புலி ரெம்ப வேகமா கொலை செய்யுற விலங்கு அது நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பாது
Bayapadravan atha velila kaatama irukka ethayachu panni samalippan.....
Mental 😂
ரெண்டும் ஒரேய இடத்தில் இருக்காது.
Lion mass
A male lion can handle 20 hyenas and scatter them easily. But a tiger would become a easy meal for 20 odd hyenas.
யானையை பற்றி மேலும் அறியலாம்
இதெல்லாம் இருக்கட்டும் ப்ரோ, உங்களுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் சண்டை வச்சா யாரு ஜெய்ப்பாங்க😊
Wrong man .. tigers bite force is higher than lions.there is huge difference dear
Singathuku bayam enbathu illai nerla ethu vanthalum thappichu pogamudiyathu😂
புலி கண்டிப்பா பயப்படும் ஆனா அதால இரண்டு நிமிசத்துக்கு உள்ளயே சிங்கத்தை கொல்ல முடியும் பயம் இல்லை அப்படிங்குதற்க்காக அது ஒன்னும் புலியை ஜெயிச்சிரும்ன்னு அர்த்தம் கிடையாது புலி எந்த மிருகத்தையும் கொலை பண்ண தான் பாக்கும் அது சண்டை போட விரும்பாது
Apdilaam kedayaadhu...edhavadhu naalu youtube video paaathutu olaradha bro...
Tigers are the powerful cat in the world
That singam and Puli mind voice nanga en da sandai podanum
both are strong, lion teritorial hunter, tiger solitary hunter. Tiger usualy in rain forest, hunting startegy like hide and seek. Lion is more brave and courageous though less powerful than tiger but face straight to straight as a single and in group hunting stratrgy...
Obvious tiger will win if one to one fight
சிங்கம் ps 650 forse
புலி ps 1050 forse ஓகே தவறு னா தகவல்
Whatever Lion is king 👑👑👑👑
Wrong
Tiger can kill lion with one slap
Lion bite force 650 psi
Tiger 1000 psi
100% correct
Yes.Aprom lion ku pidari mudi mattum illana tiger ku lion kaal thoosi ku samam😂...
Attitude na lion🦁.
Antha attitude kae king na athu 🐯
Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan
1000bite force iruntha than bone la kadika mudiyum.. So tiger, lion generate 1000bite force
@@vijayanp9102 bro comedy panathiga
dogo argentino dog ye bone ye break panom anth dog otha psi just 500
Black piranha oda psi 450
Lion and tiger bite power Vida
Hyena bite power adhigam
சிங்கத்தின் தைரியம் புலிக்கு வராது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்
தனியா வேட்டையாடுவது தைரியமா கூட்டமாக வேட்டையாடுவது தைரியமா
1st comennt 😊
Tiger winner
🦁Oru Kattukea raja singam 👑
He is always say but tiger is most powerful animal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 its true are lime me friends
Lion is more intelligence.. And speed
Young lino bite force than bro650..big lion 1000 bite force bro... Neriya zoologists ehh report pannirukanga.. National geographic la poturukan
Neenga evlo tha sonnnalum naama national animal tiger is strong,lion and tiger one one fight vacha tiger tha win pannum neenga vena kettu paarunga ok vaa
@@manibalansurya2249 bro first national namaluku lion than.. Then tiger alinthu varuthu national animal ahh tiger vachanga
@@manibalansurya2249 rendum ehh equal bro lion ku will power athigam... Than onnu ninacha atha adichae thirum but tiger apdi kidaiyathu athu pin vangi tgan pogum... Lion ku athu hair romba help pannum... Ithu varaikum nadantha sandaila crct ana strong la fight nadanthu thanu theriyathu...
Singathirku udampu sariellama poirukum pa
Olu
Unnaiyava , illa unka Athalava
சிங்கத்தின் எல்லையில் புலி நுழையாது.
புலியின் எல்லையிலும் சிங்கம் நுழையாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்
how about liger?
In forest Lion will win, Tiger can’t beat lion.
Lion is daredevil animal. But tiger fearless animal 😅😅😅 so that's lion king of jungle