அண்ணா என்னை விட்ருங்க.. கெஞ்சிய காதலி..! Advocate Tamil Vendhan about Anna University Student Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 172

  • @canant7580
    @canant7580 19 часов назад +52

    அம்போ என்று
    விட்டு விட்டு ஓடிய
    மாணவர்
    மற்ற மாணவிகளுக்கு
    எச்சரிக்கை பதிவு
    அருமை சார்

  • @mugavaisingam
    @mugavaisingam 7 часов назад +13

    காதலனையும் முழு விசாரணை செய்ய வேண்டும்

  • @malathiv2222
    @malathiv2222 19 часов назад +61

    காதலனை நம்பி தனிமை தனிமையில் செல்லும் பெண்களுக்கு இது ஒரு பாடம்

    • @sathyabama295
      @sathyabama295 17 часов назад +1

      எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் இதே போல் உள்ள பெண்கள் திருந்த போவதில்லை

  • @rajeshpr7018
    @rajeshpr7018 19 часов назад +50

    காதலன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @sathyabama295
      @sathyabama295 17 часов назад +11

      பெண் மீதும் தவறு உள்ளது!
      இருட்டான மரங்கள் செடிகள் புதர்கள் நிறைந்த இடத்திற்கு அவள் ஏன் செல்ல வேண்டும்!

    • @rajeshpr7018
      @rajeshpr7018 17 часов назад

      @sathyabama295 இருட்டுனு உங்கள்ளுகு எப்படி தெரியும் ஒரு பெண் அவள் நண்பனோடு இருட்டு பகுதிக்கு சென்றால் என்றாள் அவளை பாலியல் கொடுமை செய அரசாங்கம் சொல்லுமா அந்த பெண்ணை மட்டும் குறை சொல்லுங்கள்

    • @rajeshpr7018
      @rajeshpr7018 17 часов назад +1

      @sathyabama295 யாரை காப்பாற்ற உங்கள் முயற்சி

    • @rajeshpr7018
      @rajeshpr7018 17 часов назад

      @sathyabama295 பெண்களை மதியுங்கள்

    • @sathyabama295
      @sathyabama295 16 часов назад +1

      @@rajeshpr7018 இருட்டான மறைவான " புதர்கள் நிறைந்த இடத்தில் " காதலுடன் பெண்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்!
      பாதுகாப்பான முறையில் ரூம் போட்டு காதல் செய்யலாம் !
      படிக்கிற வயதில் என்ன காதல்
      உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் பெண்கள்

  • @ParimalaRani-tt1rb
    @ParimalaRani-tt1rb 11 часов назад +14

    அந்த பெண் என் மகளுக்கு இந்த மனித மிருகத்தை உலகுக்கு காட்டியதற்கு நன்றி மகளே தைரியமாக உண்மையுடன் இந்த சமூதாயத்தை எதிர் கொண்டு தையிரிமுடன வாழ வாழ்த்துக்கள்❤❤

  • @serinabdul6276
    @serinabdul6276 17 часов назад +14

    எங்க நிறைய பொண்ணு லைஃபை எங்க காப்பாத்துச்சு இனிமேதான் நிறைய நடக்கும் என எவ்வளவு திருந்த மாட்டார் தனி ஒழுக்கம் இல்லையென்றால் இது மாதிரி நடந்து கொண்டே இரு

  • @arunachalam9441
    @arunachalam9441 6 часов назад +3

    செக்யூரிட்டி பலமாக இருக்கும். கவர்னரின். கண்ட்ரோலில் இருக்கிறது. எவ்வளவு பாதுகாப்பான இடம்.. ஒரு கிரிமினலால். ஒரு சிறந்த யுனிவர்சிட்டிக்கு கெட்ட பெயர்..

  • @ragaasuran7701
    @ragaasuran7701 10 часов назад +15

    அரசாங்கத்திற்கு தவறு நடந்த பிறகுதான் தெரியும் அரசு நடவடிக்கை எடுக்குறாங்க , அரசுமீது குற்றம் சொல்ல கூடாது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் .

  • @alagu_ex21
    @alagu_ex21 7 часов назад +6

    ஏன் ஒரு குற்றவாளிக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணுகிறீர்கள்

  • @chandradass885
    @chandradass885 9 часов назад +10

    காதலனை நம்பும் பெண்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 19 часов назад +37

    எந்த ஆணுடனும் பெண் தனிமையான, பாதுகாப்பற்ற சூழல் உள்ள இடத்திற்கு செல்லக் கூடாது, என்ற புரிதல் பெண் பிள்ளைகளுக்கு வேண்டும்.

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 16 часов назад +10

    FIR வெளியாகி விட்டதே - எப்படி பாதிக்க பட்டவர்கள் வருவார்கள் ?

  • @SKS9091
    @SKS9091 19 часов назад +32

    முதலில் இரவு 8 மணிக்கு அந்த அடர்ந்த மரங்களுக்கிடையே ஆய்வுக்கூடத்திற்கு பின்புறமாக மறை விடத்தில் ஆண் நண்பருடன் என்ன வேலை? இந்த மாணவிக்கு? உண்மையான காதல் நண்பராக இருந்தால் எதற்காக மறைவிடம்? பெற்றோர்கள் படிக்க அனுப்பினா தேவையில்லாத காதல் கத்திரிக்கா வேலைய செய்தால் இப்படித்தான்.

    • @sathyabama295
      @sathyabama295 17 часов назад +1

      அரிப்பு அதிகமாக உள்ளது! சொரிந்து விடு என்று அவள் கூட்டிக்கொண்டு சென்றிருப்பார்

    • @sathyabama295
      @sathyabama295 16 часов назад +3

      அரிப்பு அதிகமாகாமல் இருந்திருக்கும்

    • @pcpsuresh
      @pcpsuresh 10 часов назад

      Boomer uncle, தப்பு எங்கு நடந்தால் தப்புதான், கல்லூரிக்குள்ளேயே பண்றவன் தனியா வீட்டில் இருக்கிற பெண்கள் கிட்ட பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்

  • @ஜாஸ்மி
    @ஜாஸ்மி 9 часов назад +3

    நிங்க. சொல்வது உண்மையிலும் உண்மை

  • @Firose_Begum
    @Firose_Begum 4 часа назад

    Well said sir. Your thoughts are 100 percent correct sir

  • @KarthiKeyan-f1v
    @KarthiKeyan-f1v 8 часов назад +2

    Superna❤

  • @amaraselvamc6544
    @amaraselvamc6544 7 часов назад +1

    Arumai. Nanbaree

  • @Ranivimalrajan
    @Ranivimalrajan 9 часов назад +2

    சரியான வார்தை சொன்னீங்க

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 8 часов назад +4

    சீண்டல் அதோடு நிறுத்துங்கள் என கூறும் வாதம் சிறப்பு ஐயா அனைவருக்கும் இது மன வேதனை தரும் நிகழ்வு வளர்ப்பு சரியில்லை கூட்டி வந்தவன் காதலனாக இருக்காது காதலனாக இருந்தால் தனது உயிரை கொடுத்து இருப்பான். அரசு அதிகாரிகள் மீது இருக்கும் தைரியம் தான் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நிற்க வைத்து சுடும் சட்டம் வேண்டும்.

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 3 часа назад

    Practically advocate is talking. A good interview. In the midst, the girl made a complaint. We have to appreciate the girl student. Police did their duty. We to appreciate TN police.

  • @veluchamy6459
    @veluchamy6459 6 часов назад +2

    படிக்க அனுப்பினால் படிக்க தான் வேணும் மரம் செடிக்குள்ள போய் கல்யாணம் ஆனாபிறகு படிக்க வேண்டிய ராத்திரி பாடம் படித்தால் இப்படி தான் nadakkum

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 18 часов назад +5

    🙏 Arumaiyana pathivu

  • @k.mariyan7994
    @k.mariyan7994 10 часов назад +3

    அழகை வைத்து காதலிக்க வேண்டாம் இனியாவது பெண்கள் அன்பை வைத்து காதலியுங்கள் உயிரை விட மானத்தை விரும்புகிறவனை நீங்கள் விரும்புங்கள் தன்னுரை விட உங்களை அதிகமாக யார் நேசிக்கிறானோ அவர்கள் யார் என்று சோதித்து பார்த்து காதலிங்கள்

  • @raryv7541
    @raryv7541 16 часов назад +3

    Lawyers should expose the unknown facts

  • @udayakumar6460
    @udayakumar6460 10 часов назад +1

    Honestly speaking

  • @jagadeesanselvaraj3882
    @jagadeesanselvaraj3882 17 часов назад +6

    First we have to thank this lawyer for coming forward to help .The students have put attention on studies .They should watch their steps ,if not it will lead to un wanted things to happen .In 90s at Thanjavur medical college one medical was killed by one son of political person in mid night inside the hostel .so proper security is a must in the campus.

  • @kumarkumar8532
    @kumarkumar8532 3 часа назад

    Good sir

  • @yogaji1247
    @yogaji1247 18 часов назад +5

    Why didn't you discuss about the non working of cctv camera, the fault of the govt

    • @yogaji1247
      @yogaji1247 18 часов назад

      And the leak of fir ??

  • @thiruvellaraikannanbhatter1430
    @thiruvellaraikannanbhatter1430 17 часов назад +3

    அண்ணாமலை சார் மணிப்பூரில் இந்திய ராணுவம்அவர் மகள் தமிழ்நாட்டை அண்ணாமலை பேசியது இந்தியாவில் ஏன் இந்த சட்டம் கொண்டு வர மாட்டார்கள் இந்த மாதிரி சம்பவத்துக்கு என்கவுண்டர் ஆர்டர்

  • @sundars6771
    @sundars6771 6 часов назад +3

    Why you are putting kaadhali in the title. Who gave you this right? Why can't you say student?. If your family girls will you put it as kaadhali?

  • @almuheetalmuheet8854
    @almuheetalmuheet8854 6 часов назад

    Super sir

  • @munnataj4058
    @munnataj4058 19 часов назад +1

    Unmai sir

  • @gayathrilaavanya1437
    @gayathrilaavanya1437 6 часов назад +1

    Sir nanum oru pen than...nane solla koodathu, irrunthalum solren.pen பிள்ளைகளுக்கு திமிரு ரொம்ப அதிகம் ஆயிருச்சு.....

  • @janardhanandevanand5075
    @janardhanandevanand5075 10 часов назад +1

    Correct kadhal an must be arrested

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 12 часов назад +1

    திரு தமிழ் வேந்தன் அவர்கள் எப்போதும் நேர்மையான பேச்சு.... தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு காவல் துறையின் மந்தமான செயல்பாடு பற்றி பேச வேண்டும்.... அண்ணாமலை பற்றி தி மு க ஆதரவாளர் நீங்கள் பேச வேண்டாம்

  • @muthum906
    @muthum906 10 часов назад +1

    தமிழ்நாட்டில் திமுக, அ.தி.மு.க, விஜய் தளபதி மற்றும் எந்த அரசியலிலும் .பாதிக்கப்பட்டவரை ஆதரிக்க தைரியம் இல்லை... 2026ல் அண்ணாமலை ஜிக்கு வாக்களிக்கிறேன்🔥 நடவடிக்கைக்காக காத்திருங்கள் . இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் 1. U.P C.M யோகி ஜி 🔥. 2. அஸ்ஸாம் சி.எம் சர்மா ஜி 🔥. 3. ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஜி 🔥. 4. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை ஜி 🔥 நன்கு படித்தவர்

  • @arunkumar-if7kr
    @arunkumar-if7kr 15 часов назад +2

    Avungaa olukamaa irruthaa ithuu nadakathuu

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 17 часов назад +1

    Well said.

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 19 часов назад +8

    அவனுக்கும் ஆதரவாக ஒரு வக்கீல் கோர்ட்டில் வாதாடுவார் இல்ல ...

    • @rmraja3290
      @rmraja3290 14 часов назад

      செந்தில் பாலாஜிக்கு வாதாடிய வக்கீல் ஞானசேகருக்கும் வாதாடுவார் ஏனென்றறால் இவர் தி. மு. க பொருப்பில் உள்ளவர் டீ கடை பேச்சு

  • @KannaKanna-u7v
    @KannaKanna-u7v 15 часов назад

    ❤❤❤

  • @velantexram3942
    @velantexram3942 9 часов назад +1

    ஏம்பா அரசியல் செய்யாம அவியலா செய்வாங்க

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 9 часов назад

      ஸ்டாலின் இப்படித்தானே பேசினார். By Naattaraayan

  • @VM-qz3jm
    @VM-qz3jm 11 часов назад +1

    That boy would have called his friends for help but he left her what kind of person he is...... Girls please be careful in choosing your partner....

  • @sastikvisak693
    @sastikvisak693 12 часов назад +1

    மெழுகுப்பார்த்தி ஓட இனி fruit அக்கா வீதிக்கு வந்து போராட போறாங்க

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley 10 часов назад

      இங்க யாரும் யாருக்கும் பாதுகாப்பு இல்ல நாம தான் உஷாரா இருக்கனும்😢

  • @padmanaban3369
    @padmanaban3369 4 часа назад

    நீங்கள் போலீஸ் க்கு ஆதரவு தர வேண்டிய அவசியம் என்ன

  • @nirmalsiva1
    @nirmalsiva1 17 часов назад

    Our Girls know all the Risks, and Why they still take these high risks? So Sad

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 8 часов назад

    பிளைட் மோடில் மொபைல் இருந்ததாக தகவல் ஆகவே போன் எவ்வாறு வரும்

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 6 часов назад

    கலாசாரம் சீர்கேடு

  • @SNaresh-h7b
    @SNaresh-h7b 17 часов назад +3

    காவல்துறை நிர்மலா தேவி வழக்கில் ஏன் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை 🤔ஊருக்கு ஒரு நியாயம் அதிகாரிகளுக்கு ஒரு நியாயமா 😁😁😁

  • @prasanth.76
    @prasanth.76 19 часов назад +3

    Anna name university Kodumai

  • @RajuDevangar
    @RajuDevangar 9 часов назад +1

    The brave girl escape from two pie one is her boyfriend and one that accused.. salute that girl dint worry about this incident ma .you will definitely God' bless you 🙏

  • @revathigopalan8832
    @revathigopalan8832 8 часов назад +1

    Neemga orutharthan seriya pesureenga en antha potharuku ponum

  • @riyafazil
    @riyafazil 18 часов назад +3

    காலேஜ் னா தா இப்படி தான் நடக்கிறது

  • @haridass8881
    @haridass8881 19 часов назад +2

    Anchor interference too much

  • @kanishkasenthilkumar5992
    @kanishkasenthilkumar5992 11 часов назад

    Namakkal districtla oru pannala ore kudumbthula three members death ayitanga itha pathi neenga pesanum sir please

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 16 часов назад +1

    In 1 week he got bail

  • @SurajIyer-kx7sl
    @SurajIyer-kx7sl 18 часов назад

    Chancellor ஆளுநர் ரவிக்கும் vice chancellor க்கும் camera வேலை செய்யவில்லை என்பது தெரியாதா.குடுமி ஒன்று கடைசில வெளியே வரும்.

  • @aranthangitamil0553
    @aranthangitamil0553 19 часов назад +2

    Vellasatai tmk tta nithiya vangi tharalamey😢

  • @manimanimanimani-o3u
    @manimanimanimani-o3u 12 часов назад

    தமிழ் வேந்தன் நம்பர் வேணும் சார்

  • @RIO_SARAVANA
    @RIO_SARAVANA 19 часов назад +1

    Warden engu ponan evan yaar ulla vittan engo pesatum

  • @rajeshpr7018
    @rajeshpr7018 19 часов назад +1

    அப்ப sir escape

  • @bugiscube8373
    @bugiscube8373 9 часов назад

    FIR Release?????

  • @srinivasansolaiyan1977
    @srinivasansolaiyan1977 11 часов назад

    FIR media vanthathu pathi pesave illai.so DMK support

  • @987sai
    @987sai 5 часов назад

    Inga purithal illa avlothan

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 16 часов назад

    இந்த ஆளு கதை கதையா சொல்றாரு

  • @gouharazeez6810
    @gouharazeez6810 6 часов назад

    That girl didn't suffer with period when she was with her boyfriend, she is been regularly involved with such a shameless act. She was taken for any medical tests to prove she has under gone any the harassment. Just on complaint the so called man was taken under custody and got fractured. I don't find anyone find anyone mentioned about the girls is the main culprit. She has violated all the hostel nomes.

  • @karthik3365
    @karthik3365 18 часов назад

    Yetharthamana pathivu..

  • @yogaji1247
    @yogaji1247 18 часов назад +4

    Are you guys dmk sombus ??

  • @yuvi7812
    @yuvi7812 19 часов назад +5

    அருமையாக சொன்னீங்க...இருட்டுக்குள்ள போய்.. அவன் ஓடி போய்... 🤦‍♂️.. இதை நாம் சொன்னா நம்மள பூமர்னு சொல்றானுங்க 🤦‍♂️

  • @மாயாஜாலஉலகம்
    @மாயாஜாலஉலகம் 17 часов назад

    14:06 (only for girls) pls note my dear sisters ..

  • @loganathanr327
    @loganathanr327 6 часов назад +2

    நான் மதித்த திமுக கட்சி மீது வெறுப்பு வருகின்றது

  • @dinesh_mahendrarajah259
    @dinesh_mahendrarajah259 11 часов назад

    Put ganasekaran thing in anchor mouth, toomuch interrupting..let him talk man

  • @Soundaraja4568
    @Soundaraja4568 19 часов назад +4

    அண்ணாமலை தான்யா அறிவு ஜீவி, அந்த பெண்ணுக்காக நீங்க போராடிட்டாலும் விளங்கிறும்.

  • @jaganajith90
    @jaganajith90 6 часов назад

    DMK IT Wing Channel pola

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 20 часов назад +6

    ஐய்யா அறிவுஜீவியே.... எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதெல்லாம் அந்தப் பெண்ணிற்கான நீதியைக் கேட்டுத்தான்.

    • @11fsalman43
      @11fsalman43 17 часов назад +1

      Political drama💦🤦🏻

  • @AnavyaRaja
    @AnavyaRaja 17 часов назад

    Nan ungal rasigan sir .

  • @murugans4262
    @murugans4262 8 часов назад

    200+200 conform

  • @suriyakala1664
    @suriyakala1664 12 часов назад

    Karuvata
    Punakita
    Vachsa

  • @ayoubmanila5417
    @ayoubmanila5417 18 часов назад +3

    Stupit katalan 9

  • @praveencad1
    @praveencad1 8 часов назад +1

    அந்த குற்றவாளி திமுக இல்லை என்பதை மில்டன் ஆதாரத்துடன் சொல்லிவிட்டார்...!
    அண்ணா பல்கலைக்கழகம் ஆளுநர் அதிகாரத்தில் தான் வருகிறது.
    எனவே ஆளுநர் ரவி தான்.
    பதில் சொல்ல வேண்டும்.
    அந்த பெண்ணின் காதலன் எங்கே..???

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 4 часа назад

      There should be proper security in all the educational institutions and the respective authorities should be responsible for the safety of the students

  • @TT-xg7qd
    @TT-xg7qd 9 часов назад

    Kalutivitu ponna khadalan epidi irukka epidi love maiyuru ellam pandrangalae theriyala padikkara velaya thavara ellam senja epidi dha kamakoduren kitta mattikittu epo ellam kudumbamannam poirukkom, parents pathi yosikama movie la varadha pathutu epidi ponna epo andha dravdiya poralinga ell enga ?? Yaru help panna mattanga last nee dha asinga pattu savanom padichama irundhoma nu illama irutala nee lover kuda porathu ku dha unga parents ellam padikka serthu vittanagala??

  • @muruganandam05
    @muruganandam05 20 часов назад +1

    Arasiyal panna thaan tamilnadu ku vidivu kaalam varum.

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 5 часов назад

    என்ன...அண்ணாத்துரையே ஓத்துட்டானா!!!!!!!!😂😂😂😂

  • @mariagabriel9488
    @mariagabriel9488 17 часов назад +1

    YES the victim was at the wrong place in the wrong time, but point here is it was with in the campus.
    My learned Advocate should realize the point that the possibility of crime did not start when the victim chose to settle in a secluded area of the university campus, the window of viability for the crime had been left wide open when an HABBITUAL OFFENDER has not been refrained and put in jail by our Law and Order despite a repeated crimes committed by the accused for the past 15 years since 2011. why was he not reprimanded under the Gundas Act.
    failing the give our children the fundamental right of secure premises with in a university campus is a failure as a society.

  • @NambirajP
    @NambirajP 18 часов назад +4

    ஐயா அவன் திமுக கட்சிக்காரன்

  • @ranjithbabu5411
    @ranjithbabu5411 11 часов назад

    Anna university kada? Dai ni dmk ku support panriya,? Ni vetti pechi pesatha. Stalin friend ha ni

  • @prabhakaran5196
    @prabhakaran5196 12 часов назад +2

    திமுக நிர்வாகி என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை

  • @azharab9982
    @azharab9982 18 часов назад +1

    ஐயா. நேர்காணல் கொடுக்க வந்தால் அதைப்பற்றி மட்டுமே பேசவும். தேவையில்லாமல் Moral policing செய்ய வேண்டாம். அனைவருக்கும் 18 வயது மேலாகிவிட்டது, அவர்களுக்கு சுயமாக என்ன செய்ய வேண்டும் என்பதில் அறிவு பெற்று தான் செய்கிறார்கள்.

  • @aranthangitamil0553
    @aranthangitamil0553 19 часов назад +2

    Ellam tmk kothadimaigal thirutth naigal😢

  • @kottaikannukannu
    @kottaikannukannu 18 часов назад

    காலேஜ் ல செக்யூரிட்டி என்ன புடுங்கிட்டு இருந்தது ?😢

    • @sathyabama295
      @sathyabama295 17 часов назад +1

      அவள் என் மறைவான இடத்திற்கு செல்ல வேண்டும்

  • @lifecome8695
    @lifecome8695 12 часов назад

    anchor vayaimudu

  • @MONISHAK.V.
    @MONISHAK.V. 12 часов назад

    Stupid lover

  • @DinakaranVijay
    @DinakaranVijay 7 часов назад +1

    7:48 nanum comment podathan seiven avaluku andha night la anga Ena vela ivalukula ipditha agum

  • @Arunkumar-nu7nk
    @Arunkumar-nu7nk 12 часов назад +1

    Athu Nalla ponna ieruntha feel panalam ievale theruttu oolu adikka pona va thany sir

  • @Perumal-dj7zi
    @Perumal-dj7zi 4 часа назад

    அரிப்பு எடுத்துப் போனா இப்படித்தான் நடக்கும் இதுக்கு முன்னாடி எத்தனை தடவை போய் இருப்பா

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 9 часов назад +4

    பொள்ளாச்சி கேசை விசாரிக்க துப்பில்லாத எடப்பாடி போராட்டம் செய்கிறார்😂😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 9 часов назад +1

      Apo indha case ah athumathiri vitudunama?? 200 ova kothadima

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 4 часа назад

      முதலில் தன் முதுகுல உள்ள சேத்தை பாக்கனும். நான் ஓட்டு பிச்சை வாங்குவதில்லை

  • @nithyanandananand7733
    @nithyanandananand7733 12 часов назад +1

    Aripedutha pora echaingalukku theva dhan indha murattu kuthu😅

  • @riyafazil
    @riyafazil 18 часов назад

    துவாக்குடி ல அண்ணா வளைவு அரசு கலை கல்லூரி காட்டு காலேஜ் ஜா தா இருக்கு. ஆசிரியர் வயசானவனுங்க தப்பானவனாதா இருந்தானுங்க 2பேர் கிழவனுங்க.இந்த காலேஜ் காட்டு காலேஜ்.

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 17 часов назад

      கொஞ்சம் தெளிவா சொல்லுங்க