Ganesha Songs Fulfill your Desires | Lord Ganapathi Tamil Padalgal | Best Tamil Devotional Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 2 тыс.

  • @ShankarNilaShankarNeela
    @ShankarNilaShankarNeela 11 месяцев назад +16

    சொல்ல முடியாத கஷ்டம் என் வாழ்க்கையில் எனக்கு எதுவும் வேண்டாம் உன் அருள் ஆசிர்வாதம் போதும் விநாயகா என் அப்பாவே🙏🙏🙏

  • @KanniyaKanniya-o9d
    @KanniyaKanniya-o9d 9 месяцев назад +23

    அப்பா விநாயகா போற்றி சண்முகவேல் மாமா கூட எனக்கு கல்யாணம் நாடக்கனும் அப்பா விநாயகா போற்றி சண்முகவேல் கன்னியா கல்யாணம் நாடக்கனும் அப்பா விநாயகா போற்றி 😭🙏💑🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kittusamy-v3x
    @kittusamy-v3x 10 месяцев назад +24

    சுவாமி வெள்ளைவிநாயகரே தமிழ் மண்ணில் நல்ல மழை பெய்ய வேனும் நாடு செழிக்க வேனும் பணிந்து வீழ்ந்து வணங்குவோம்

  • @ShankarNilaShankarNeela
    @ShankarNilaShankarNeela 11 месяцев назад +65

    விநாயகா என் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் கணபதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @malamalathy4127
    @malamalathy4127 Месяц назад +3

    Pillayar Appa pirakka poogum en kulanthaie Nalla padiyayaga pirakka wendum🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshKumar-uc7in
    @SanthoshKumar-uc7in 4 месяца назад +8

    🙏🙏🙏நல்ல எதிர்காலத்திற்காக குடும்பத்தில் நல்ல வேலையும் நல்லிணக்கமும் இருக்க வேண்டும்...அன்புள்ள கணேஷா1❤😢👍🙏

  • @MLakshana
    @MLakshana Месяц назад +8

    My daughter is studying X11 cbse with NEET coaching. Lord Ganesha show mercy on her to score marks in both exams to study MBBS with free seat in govt medical colleges. Hope you will fullfill my ambition.lord Ganesha.Sincere devotee of you. Help me

  • @ramamurthysubramaniachari6106
    @ramamurthysubramaniachari6106 Год назад +42

    இறைவா என் மகளுக்கு நல்லா மாப்பிள்ளை வர அருள் புரியனும்

  • @LavaniNima
    @LavaniNima 6 месяцев назад +4

    விநாயகர் அப்பா.எப்பவுமே ஏங்கூடவே இருந்து நல்ல வழி காட்டுங்க விநாயகரே..🙏🙏🙏🙏🙏

  • @sandhiyaa8324
    @sandhiyaa8324 Месяц назад +2

    Pillayar appa en paiyanukku nalla buththe kudunga 🙏🙏🙏🙏🙏😭

  • @karpagammathi1274
    @karpagammathi1274 5 месяцев назад +10

    பிள்ளையார் அப்பா என் மனைவி என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கனம் நல்லபடியாக என் குழந்தை எந்த குறையம் இல்லாமல் என் மனைவி பெற்று எடுக்கனம் என் திருமணம் வாழ்க்கை சரிபண்ணி கொடு பிள்ளையார் அப்பா

  • @chandramohan234
    @chandramohan234 6 месяцев назад +7

    பிள்ளையார் அப்பா என் பிரச்சினைகள் எல்லாம் விளக்கி நிம்மதியாக வாழ வழி வகுப்பாயாக

  • @Santhoshkumar-tx9nk
    @Santhoshkumar-tx9nk Год назад +45

    ஓம் விநாயகனே போற்றி
    ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
    ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி போற்றி
    ஓம் அமிர்த கணேசா போற்றி
    ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
    ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
    ஓம் ஆனை முகத்தோனே போற்றி
    ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
    ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி போற்றி🙏🙏🙏

  • @ponmudiponmudi9596
    @ponmudiponmudi9596 4 месяца назад +5

    ஓம் பிள்ளையார் அப்பனே என் துனைய காப்பாற்றி நீண்டகாலம் என்னுடன் வாழவை

  • @ponselvi1938
    @ponselvi1938 6 месяцев назад +8

    ஓம் கங் கணபதியே நமக பிள்ளையார் அப்பா எங்களுக்கு இந்த மாதம் குழந்தை தனிய அருள் புரியும் அப்பா❤❤❤❤❤

  • @poongodip-vb1kf
    @poongodip-vb1kf 4 месяца назад +9

    பிள்ளையாரப்பா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை தீர்த்து கொடுங்க பிள்ளையாரப்பா என் குழந்தைக்கு நல்ல மன நிம்மதியை கொடுங்க அவள் நல்லா வாழனும் அப்பா நல்ல மார்க் எடுக்கணும் அவளை நீங்கதான் ஆசீர்வதிக்கப்படும் பிள்ளையாரப்பா

  • @rajpress1958
    @rajpress1958 4 месяца назад +5

    Pilaiyaar அப்பா எல்லா valamum kodutha உனக்கு godana godi நன்றி ayya.

  • @VeeraJeyalingam
    @VeeraJeyalingam Год назад +510

    பிள்ளையார் அப்பா என் வயிற்றில் இருக்கும் கருவை நல்லபடியாக வளர்த்துக்குடு புள்ளையார் அப்பா குழந்தைக்கு இதயத்துடிப்பு நல்ல படியாக வரனும் எந்த குறையும் இல்லாமல் என் குழந்தை வளர்த்துக்குடு புள்ளையார் 🙏🙏🙏🙏🙏

    • @asdwiiw
      @asdwiiw Год назад +30

      All The Best Sister
      Nalla Padiya Nadakum
      Kavala Padathingan❤

    • @VeeraJeyalingam
      @VeeraJeyalingam Год назад +19

      ​@@asdwiiw ரொம்ப வருஷம் கழிச்சு கிடைச்ச குழந்தை அதான் ரொம்ப நன்றி 🙏

    • @Mithransmr
      @Mithransmr Год назад +12

      நல்லதே நடக்கும்....

    • @dspvedits1109
      @dspvedits1109 Год назад +8

      ❤God bless you sister

    • @jayaraj4281
      @jayaraj4281 Год назад +5

      God bless u

  • @bogunuvadamodharan1942
    @bogunuvadamodharan1942 9 месяцев назад +3

    இதயத்துக்கு இதமாக இருக்கிறது
    மனதுக்கு மிகவும் அமைதியாக வும் ஆனந்தமாக வும் உள்ளது பாடலும் இசையும்🎉❤

  • @KaandhaaKaandhaa-ju2iy
    @KaandhaaKaandhaa-ju2iy Год назад +46

    பிள்ளையாரப்பா கடன் பிறச்சனைய நீதாம்பா தீர்த்து வைக்கனும் அப்பா காப்பாத்துப்பா

    • @Senthatti-lk1tp
      @Senthatti-lk1tp 11 месяцев назад +1

      God ,I want positive result of SSB to my son

    • @Joicerekha-eq6so
      @Joicerekha-eq6so 5 месяцев назад

      Ennkum kadan irukku pls God.

  • @VeeraJeyalingam
    @VeeraJeyalingam Год назад +13

    கணபதி விநாயக நல்ல படியாக என் வயிற்றில் இருக்கும் கருவை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக வளர்த்துக்குடு புள்ளையார் அப்பா நல்லபடியா உன்னுடைய விநாயகர் சதுர்த்திக்குள் நான் தாய் ஆனா செய்தி காதில் கேட்கனும் நீதான் அருள் புரிய வேண்டும் விநாயக எல்லாரும் எனக்காக வேண்டிக்காங்க🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshSamidurai
    @RameshSamidurai 6 месяцев назад +4

    எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே

  • @KowriMithu
    @KowriMithu 7 месяцев назад +10

    பிள்ளையார் அப்பா எனக்கு வயிற்றில் ஒரு குழந்தை தா அப்பா

  • @malligakalimuthu1016
    @malligakalimuthu1016 Год назад +6

    அப்பா விநாயக என் மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரிவாயாக❤ 9

  • @SUMATHIT-f2g
    @SUMATHIT-f2g 17 дней назад

    நாங்க போற காரியம் வெற்றிபெற வேண்டும் வெற்றி விநாயகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @MunisamyRMunisamyR-m1k
    @MunisamyRMunisamyR-m1k 9 месяцев назад +18

    விநாயக பெருமானே உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் எல்லா வளங்களும் பெற்று வளமுடன் வாழ அருள் புரிவாய் அப்பனே.

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so 2 месяца назад

      கடவுள் இருக்கு.எண்பதும்.இல்லையேண்பதும்.கதைக்கு.உதவாத.வெரும்பேச்சு

  • @jayabalvinitha8206
    @jayabalvinitha8206 4 месяца назад +8

    பிள்ளையாரப்பா எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்

  • @sbsp6510
    @sbsp6510 5 месяцев назад +18

    ஓம் ஸ்ரீ விநாயக பெருமான் ஸ்வாமி அய்யா எல்லாரும் ரெம்ப சந்தோசமா வாழ வேண்டும் ஆண்டவா 🙏🙏🙏🌱

  • @vijishajini5567
    @vijishajini5567 2 месяца назад +1

    பிள்ளையாரப்பா எனது பிள்ளைகள் ஒரு பிரச்சனையும் இல்லாமல் கல்வியில் முன்னேற அருள்
    புரியுங்கள்.

  • @Sankar-l7g
    @Sankar-l7g Месяц назад

    என்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு காணும் படி பிரார்த்திக்கிறேன்

  • @kumaresanj3106
    @kumaresanj3106 6 месяцев назад +6

    பிள்ளையார் அப்பா விரைவில் திருமணம் நடக்கனும் உங்கள் அருளுடன் ஆசிர்வாதம்

  • @yoganathank1053
    @yoganathank1053 11 месяцев назад +5

    அருள் புரிவாய் பிள்ளையாரப்பா.

  • @DivyaK-b8m
    @DivyaK-b8m 6 месяцев назад +2

    Vinayager thunai
    Edutha kariyam vetri peranum 🙏❣️appa vinayager perumanea thunai🙏🙇❤️

  • @sarojine1135
    @sarojine1135 Год назад +8

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே பரமேஸ்வர பார்வதி தாயே ஓம்நமசி வாய அம்மா நடப்பவை நன்மையாக. நடக்க அருள் புரிவாய் அப்பா மகனை. தாய் போல் பக்கத்தில் இருந்து காத்தருள்வாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 Год назад +4

    NoN Daily Morning 1-St KadquM songs.verx Peaceful VERY Special Voices ApoduM KadgavanduM Andu Niniga Thoundiyadu.Guf Songs.

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 10 месяцев назад +8

    ஓம் சக்தி விநாயக பெ௫மானே நானும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பட்ட கடன் பிரச்சினை, பண பிரச்சினை, மன கஷ்டங்கள், அவமானங்கள், சங்கடங்கள் அனைத்தும் போதும். இனிமேல் த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எ௩்களை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் விநாயக பெ௫மானே போற்றி🙏போற்றி🙏 போற்றி🙏

    • @abcdefd3422
      @abcdefd3422 4 месяца назад

      ஓம் விநாயக பெருமானே நான் பட்ட கஷ்ட ம் இந்த உலகில் யாரும் படக் கூடாது.. நன்றி விநாயக பெருமாளே

  • @rameshammu0411
    @rameshammu0411 4 месяца назад +1

    Pillayar appa enga ciththapauku nailla padiya akeii kodu vinayakara ungala than nambi irukom negathan kapathanum avara nailla padiya kunamaketuinga kadaulae🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭enga familyala naailla padiya vachikainga kadaule🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungalathan nambi irukom🙏🙏🙏🙏🙏🙏

  • @MLakshana
    @MLakshana Месяц назад +1

    Pray lord Ganesha to score high marks to get free seat in govt medical colleges in TN
    My humble prayer with request .

  • @mahesh-zn8bc
    @mahesh-zn8bc 2 года назад +5

    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri

  • @MuthuRaj-cd2dw
    @MuthuRaj-cd2dw Год назад +13

    நல்ல ஆரோக்கியம் தொழில் கொடும் விநாயக கடவுலே

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 2 года назад +11

    ஓம்! செல்வ கணபதியே போற்றி போற்றி.! ஐயனே, எங்கள் குடும்பத்தயும் உலக மக்கள் அனைவருடைய குடும்பத்தையும் காத்து சிறப்பாக வாழ அருள்புரிய உன் பாதங்களை வணங்கி வழிபடுகிறோம் .ஓம் விக்னேஸ்வர போற்றி போற்றி !
    காத்து எந்த குறையும் இல்லாமல்

  • @rameshammu0411
    @rameshammu0411 4 месяца назад +1

    Eillam nailla padiya nadakanum naillathava irukanum nega than eillaraum pathukakanum enga ciththapava nailla padiyakanum ganapatheyae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinkumar5750
    @kavinkumar5750 2 года назад +5

    Ayyane gana nayaga potri potri kappathunga karunai kadavule potri potri...vinay theerpavare ayyane om gam ganapathiye potri potri

  • @JayaTurajai
    @JayaTurajai Год назад +4

    ஹி விநாயகர் பெருமாள் போற்றி போற்றி வினை தீர்க்கும் விநாயகர் என் கஷ்டத்தை நீக்கி சந்தோஷம் கொடுங்கள் அப்பனை விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤

  • @chinnasamy7645
    @chinnasamy7645 3 года назад +46

    இறைவன் அருளால் உலகின்
    உள்ள கொரொனாதொற்று
    இல்லாத உலகமாகமாற்றி
    உலக மக்களின் ஆரொக்கியத்தை தருமாறு
    இறைவனிடம் பிரார்த்தனை
    செய்கிறேன்

  • @antonyswamyswamy7332
    @antonyswamyswamy7332 10 дней назад

    Om ganeshaya namaha en ella kadan prachanai theranum en kudumbam magan magal ella valamum petru vazhanum.

  • @sharmilavijay7371
    @sharmilavijay7371 23 дня назад +1

    என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கிறான். நல்ல மதிப்பெண்கள் வாங்கி நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் கடவுளே

  • @rushilacasinathen3700
    @rushilacasinathen3700 11 месяцев назад +3

    OM Ganapathy potti potti 🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🙏🙏🙏 thanks for upload 🙏🙏🙏

  • @gokilakalai3808
    @gokilakalai3808 Год назад +6

    Om vinayagarey potri...en papa yeppavum happya irukanum.....

  • @krstudiokoovathur2022
    @krstudiokoovathur2022 5 месяцев назад +16

    ஓம் மகா கணபதி குறை ஒன்றும் இல்லை உன் அருளால்

  • @manidev6611
    @manidev6611 6 месяцев назад +1

    திக்கற்றவர்க்கு தெய்வம் துணை.சுற்றமும்,நட்பும் எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டே இருக்கின்றனரே,இறைவா, அவர்கள் இடமிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றுவாயாக.
    நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.
    நம்புகிறோம்.

  • @kousalyav5077
    @kousalyav5077 Месяц назад +1

    பிள்ளையாரப்பா அனைவரும் நலமாக வாழ அருள்வாயப்பா

  • @prakasamchokkalingam7919
    @prakasamchokkalingam7919 10 месяцев назад +9

    விநாயகப் பெருமானே அனைவரும் நலம் உடன் நோய் நொடி இன்றி நலமுடன் வாழ வேண்டும்.அருள்புரிவாய்.நன்றி

  • @JasvikaJasvika
    @JasvikaJasvika 5 месяцев назад +13

    எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் ❤

  • @aksharaachuzz1850
    @aksharaachuzz1850 3 года назад +9

    Pillaiyarapa njayama enakum ennoda pillainkalukum vara vendiya chothum nakaium vara vaipa

  • @rajasekaranmasakonar
    @rajasekaranmasakonar 5 месяцев назад +2

    விநாயகா இன்று வெற்றி திருநாளாக இருக்க வேண்டும்

  • @HappyAntenna-qs6qu
    @HappyAntenna-qs6qu 4 месяца назад +1

    Pillayar appa en kanavarukku Waite irukkar nalla Vali vitupls....helppannupa

  • @HappyAntenna-qs6qu
    @HappyAntenna-qs6qu 4 месяца назад +8

    Karunai kaattu pillayar appa

  • @kidsdiamond694
    @kidsdiamond694 2 года назад +31

    ஓம் விநாயகா போற்றி போற்றி
    எனக்கு மிகவும் பிடித்த கடவுள்களுள் ஒருவர்.இந்து சமயம் வளர்க.வாழ்க.இவரை வழிபட்டு எக்காரியம் தொட்டாலும் அக்காரியம் சித்தி பெறும்...

  • @venia375
    @venia375 8 месяцев назад +2

    செல்வ விநாயகரே நீங்க தான் துனை எனக்கு உங்கள விட்ட எனக்கு யாரும் இல்லை

  • @RAMSA9306
    @RAMSA9306 4 месяца назад +1

    Appa pillaijar appa enta vaalkaijila enime ellame nallatha maddume nadakka nee thaan arul purijonum appa pls🙏

  • @KishaKisha-f5s
    @KishaKisha-f5s Год назад +2

    Romba romba nanri appa yea udambula noya koncham Kuna badutthu appa please 😢😢😢 yea sethu vaiy appa

  • @Vijaya-fo7qw
    @Vijaya-fo7qw 6 месяцев назад +19

    பிள்ளையார் அப்பா எங்கள் கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றும் பா..போற்றி.போற்றி.போற்றி

  • @KarthiKarthi-y2z4i
    @KarthiKarthi-y2z4i 5 месяцев назад +5

    விநாயகர் அப்பா நான் முதல்ல ஒரு வீடு கட்டின இப்போ ஒரு இடம் வாங்கி அதுலயும் வீடு கட்டுறேன் நீ முதல்ல வீடு கட்டினது போல் விருண்டு இந்த வீடும் நல்லபடியாக வழிவிடும் விநாயகர் அப்பா என்றும் உன் பக்தன் 🙏

  • @nishasriskantharaja4033
    @nishasriskantharaja4033 3 года назад +8

    Pillaiyarappa enka kuda erunka plzzz enkalukku nallathu kudunko nan asa padura ellam nadakkanum 🙏🙏nan forion pokanum noi nodi ellatha life kudunko athu pothum appa 🙏

  • @thenselvi8136
    @thenselvi8136 25 дней назад

    இந்த வருடம் எனது குறைகள் எல்லாம் நீக்க அருள் புரி கடவுளே

  • @AnithAnisri
    @AnithAnisri Месяц назад +1

    Appa enaku karu uruvaganum pa entha month..🙏🙏🙏

  • @kolanthavelsivakumar7102
    @kolanthavelsivakumar7102 11 месяцев назад +22

    Ellorum Nalla Irukanum
    Santhosama, Nimadhiya, Nalla padiya irukanum.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyamaji5625
    @nithyamaji5625 Год назад +4

    ஓம் விநாயகர் போற்றி

  • @MoothyTamilselvan
    @MoothyTamilselvan Год назад +3

    Ennaku nalla padiyaka merraige pannivaikanu appa🙏🙏🙏🙏

  • @kavijayakavijaya8136
    @kavijayakavijaya8136 Год назад +3

    Enaku Amma Appa ellam neenga than pillaiyarappa 🙏🙏🙏

  • @abinayaaravindan1786
    @abinayaaravindan1786 Год назад +6

    Om Sri vinayaga peruman swamy ayya enaku sekiram oru child piraka vendum Andava

  • @sriniammu9884
    @sriniammu9884 3 года назад +20

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி, உலகிற்கு முதல்முதற் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sowmiyamidhun5728
    @sowmiyamidhun5728 Год назад +2

    🙏🙏 ganapati potri...potri🙏🙏🙏🙏🙏🙏 manasu sariyilla.....neengathe pa sari pannanum🙏🙏🙏🙏🙏🙏

    • @Jayalakshmi-ng2uo
      @Jayalakshmi-ng2uo Месяц назад

      பிள்ளையார்அப்பாஎன்பெண்ணுக்குஅடுத்தவருடம்நல்வகுழந்தைபிறக்கனும்

  • @ssaraswathy8013
    @ssaraswathy8013 11 месяцев назад +2

    ஓம்கனபதிஎனக்குமன அமைதிகொடு 15:43

  • @veerappany4625
    @veerappany4625 10 месяцев назад +3

    விநாயகா போற்றி.நிம்மதியாகயிறுக்கநல்லவழிதாரும்ஐயா.

  • @Chandytharu4007
    @Chandytharu4007 2 года назад +4

    🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏👏👏👏விணைகளை தீர்க்கும் வித்தக வெற்றிவிநாயகனை நம்பிகைதொழுவோர் வாழ்வு என்றும் வெற்றியே.கணபதி திறுவடிநித்தம் தொழுது.வாழ்வைஇன்பமயமாக்குங்கள்

  • @jamunak1710
    @jamunak1710 6 месяцев назад +11

    என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் பிள்ளையாரே

  • @paransothysothi6781
    @paransothysothi6781 25 дней назад

    Appa vinayaga intha varudam ellarukume Nalla varudamaka Amaya vendum

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    மாணிக்கவிநாயகரேபோற்றி.சித்திவிநாயகரேபோற்றி.போற்றி.சிவகலா

  • @SmilingBabyOctopus-gc6ic
    @SmilingBabyOctopus-gc6ic Год назад +4

    Om ganapathy yenakulla pirachchanaiya thirithdu vaiappa

  • @mahajeemahajee5518
    @mahajeemahajee5518 3 года назад +18

    விநாயகர் எம் பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

    • @muniasamyselvi8228
      @muniasamyselvi8228 2 года назад

      ஓம் சக்தி விநாயகர் போற்றி என் கடையில் நல்ல முறையில் வியாபரம் நடக்கவேணடும் அருள் புரியவேண்டும்

  • @revathyganesh1995
    @revathyganesh1995 Месяц назад

    Appa ganesha ennaku mana nimmadhi kodupa ennudaya kulandhaiku heart beat nalla badiya vandhu kulandhai nalla badiya pirakanum pa

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Месяц назад

    விநாயகப்பெருமான்விரைகழல்கள்போற்றிபோற்றி ஓம்சித்திவிநாயகர்போற்றி ஓம்சிவசக்திவிநாயகர்போற்றி ஓம்தோரணகணபதிபோற்றி ஓம்மந்திரமூர்த்திவிநாயகர்போற்றி. ஓம்கற்பகவிநாயகர்போற்றி ஓம்இராஜகணபதிபோற்றி ஓம்மஹாகணபதிபோற்றி ஓம்உச்சிபிள்ளையார்போற்றி 🌿🌺🌹🌼🌸🌻🏵💮💐🍌🍌🍇🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @muniyappanc5316
    @muniyappanc5316 2 года назад +17

    சாமி பாட்டுக்கு....எதுக்குயா விளம்பரம்? பக்தியின் வேண்டுகோள் எண்ணங்களை சிதைக்கிறது

    • @sathasivamnirojan1023
      @sathasivamnirojan1023 9 месяцев назад

      Correct, விளம்பரம் ஆரம்பத்திலும் முடிந்த பின்பும் வேணும் என்றால் வைக்கலாம் இடையிடயே வரும் விளம்பரம் நன்றாக இல்லை.

  • @govindansekar2322
    @govindansekar2322 Год назад +4

    We are shifting house on 19.8.23 Saturday. Please I request Ganapayhy to do favour and do the needful to our remaining life without any hindrance. Hereafter we could be good position with good health control. We have to help others that is our aim.

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад +5

    Pillaiyar patti karpaga vinayagare peran parvesh nalamagi kal vali, and endha kuraiyumillamal vara arul puriya vendugindren.
    Karppaganathane potri potri

  • @teena3227
    @teena3227 4 дня назад

    Excellent.. Awesome song.. jai ganesha pottri pottri 🙏🏼💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @uthayakumarvanitha6570
    @uthayakumarvanitha6570 2 года назад +5

    விநாயக கன போற்றிப் போற்றி

  • @Suren-g4w
    @Suren-g4w Год назад +2

    Appa entha varusamavathu entha pirachanaum ellama nalla valkkaya valance

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 4 года назад +17

    நன்றி

  • @PachiKavi
    @PachiKavi 4 месяца назад +1

    என்னுடைய மகன் கவி காய்ச்சல் நலமாக கும்பிட்டு வேண்டுகிறேன்

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +10

    சுவாமி பாடல் சூப்பர்

  • @kamuvettakal526
    @kamuvettakal526 Год назад +4

    Ganapathi Bappa Morya
    Ganapathi Bappa Morya
    Ganapathi Bappa Morya
    Ganapathi Bappa Morya
    Ganapathi Bappa Morya🙏🙏🙏🙏🙏

  • @nallusamyn146
    @nallusamyn146 Год назад

    பிள்ளையாராப்ப என் மகன் நோய் குணமாக அருள் புரிய வேண்டும் கடவுளே, அவனுக்கு நீண்ட ஆயுலும் நிறைவான வாழ்க்கையும் கொடு பகவாணே.

  • @Kamala-o8n
    @Kamala-o8n 10 месяцев назад +3

    பிள்னளயார் அப்பா துனிவே துனண🌺👏👏👏👏

  • @taravindan222
    @taravindan222 2 года назад +3

    Om Sri Vinayaka peruman swamya Ayya ellarum rompa sathosma vala vendum Andava 🙏🙏🙏

  • @prakashnandini3585
    @prakashnandini3585 4 года назад +5

    Om Shri Ganapati nala vechi erupa enku neye thunai Paa 🙏🙏🙏

  • @MuthuMmuthu-mf1qz
    @MuthuMmuthu-mf1qz Год назад +3

    Ungal amma nalamakivittarkal ithu sivan vaakku om nama sivaya vaalga valamudan

  • @rtstamil3690
    @rtstamil3690 2 года назад +1

    Vinaayaka potri en kolunthanuku kalyanam nenacha mathiri natakkanum om vinaayaka potri 🎵🎵🎵🐘🐘🐘