தங்களின் சேனலுக்கு மிக்க நன்றி அம்மா நான் என் ஊரில் இருக்கும் அம்மன் தாயை நினைத்தால் எனக்கு அழுகை வந்து விடுகிறது அந்தத் தாயின் பெருமையை சொல்ல வாய் வரவில்லை அதுக்கு எனக்கு ஆசை கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய
வணக்கம்மா என் பெயர் பவானி அயனாவரத்தில் இருந்து பேசுறேன் மா உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளால் ரொம்ப அருமையா மக்களுக்கு இது மூலமாகவும் நல்லது மக்களுக்கு சாமியாடிகள் பற்றிய தெய்வத்தை பற்றியும் விளக்கமாக எடுத்து சொல்றீங்க ரொம்ப நன்றி
Amma arul adi sami vantha en athhai enakku viboothi tharumpothu aluthanga atharkka enna arththam sollunga amma ana avunga ethume pesala... Enakkaga Ethukku pathil podunga amma
அம்மா என்பெயர் சிம்பு.. நான் கிருஷ்ணகிரி மாவட்டம்🙂....அம்மா எனக்கு ஒரு சந்தேகம்... நீங்க சொல்றீங்க... சாமி வரும்போது "கோவிந்தா...." என்ற நாமத்தை சொல்லி வரும்.. நானும் வீடியோல பாத்து இருக்கேன்.... ஆனால் எங்க ஊர் பக்கம் பார்த்தால்.... யாரும் "கோவிந்தா..." என்ற நாமத்தை சொல்வதில்லை..... அதற்கு காரணம் என்ன அம்மா 🔥🔥🔥 please அம்மா செல்லுங்க
அம்மா நான் சாமி ஆடுகிறேன் ஆன தெய்வம் தான் என்று தெரியவில்லை சந்தேகத்திற்கு குலதெய்வ கோவிலில் வீபூதி குங்குமம் வைத்து வாக்கு கேட்டேன் எங்கள் குலதெய்வம் வீரமாத்தி அம்மன் நான் வாக்கு கேட்கும் போது வீபூதி வந்தால் சாமி என்று நினைத்து வேண்டினேன் வீபூதீ வந்தது பூசாரி பாட்டி மூன்று முறை வைத்தார்கள் முதல் முறை நான் கேட்டது போல் வீபூதி வந்தது இரண்டாம் முறை பூசாரி பாட்டி சாமி என்றால் குங்குமம் வேண்டும் என்றார் அடுத்த இரண்டு முறையும் குங்குமம் வந்தது இது சாமி தான் என்று நம்புகிறேன் சரி தானா என்று கூறுங்கள் அம்மா
அம்மா எனக்கு எந்த அம்மன் பெயர் கேட்டால் வும் உடம்பில் ஒர் உணர்வு ஏற்படும் சிலிர்க்க கும் இந்த ஆண்டு எங்கள் ஊர் கோயில் திருவிழா 10நாள்ஜாத்திரைதிருவிழாநடைபேரும்அதைபோல்இந்த ஆண்டு எங்கள் ஊர் கோயில் திருவிழா நடைபெற்றது 10நாள்எனக்குசாமிவந்துகண்ணிர்கண்ணிராவந்ததுஎனக்குஎன்னவேன்றுதேரியவில்லைகண்ணைமூடினால்வேப்பிலைவேப்பிலையாகதேரிகிரதுஅம்மாஎனக்குஇதர்க்குஎன்னகாரணதெரியவில்லைஎனக்குகொஞ்சம்சொல்லுங்க அம்மா
எனக்கும் பம்பை சத்தம் கேட்டா என்ன அறியாம நான் ரொம்ப எல்லாம் ஆவேசமா இல்ல பொறுமையா தான் ஆடின கண்ணுல இருந்து தண்ணி வருது என்னால முடியலன்னு சொல்ற ஆனா இது என்னன்னு எனக்கும் தெரியல என்னை சுத்தி இருக்கவங்களுக்கு தெரியல
அம்மா என் அண்ணன் இறந்துடார். ஆனால் 8 மாதம் கழித்து என் மேல் வந்து குழந்தைகளை அவர் அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரின் அம்மாவை பார்த்து அழுதர் அப்போ yenaku பெய் புடிசுடுசு நு அர்த்தமா அம்மா, என்னை மலையனூர் கு குப்ட்டுனு போனாக அம்மா. நா எதும் ஆடம் எல்லாம் ஆடல அம்மா. அந்த ஒரு நாள் மட்டும் தான் அண்ணா வந்தாங்க அம்மா . நாங்க ராமேசுவரம் கிளம்பி அஸ்தி கரச்சிடோம் அம்மா.
Amma vanakkamma enpeyar nagalakshmi virudhunagar disicrt enakkum samyvandhal alugaithanvaruma, edhuvum pesuvathillai een amma . Amman arul erundhal veetil ketkum kelvikku pathil sol endru ketkirargal amma. Enakku solla theriyavillai amma nan ennaseyvadhu amma
சிவாய நமக அம்மா எனக்கு வந்து சாமி வந்தது நா மஞ்சள் தூள் எடுத்து முகம் தலையெல்லாம் கொடுக்குறாங்க எனக்கு ஆரம்பத்துல எங்க அப்பா வீட்டு குழந்தையும் வந்தது அதுக்கப்புறம் உன் கருப்பண்ணசாமி எல்லா சாமி வந்தது வாக்கு சொல்லல இது எனக்கு சாமி வருது நின்றது மீண்டும் சாமி வருது என்ன பண்ணலாம் ஒரு வாக்கு சொல்லுங்க தாயே எனக்கு மீண்டும் சாமி வரணும் ஓம் நமசிவாய
,அம்மா அம்மா எனக்கு சாமி வருதா என்ன என்ன வருதுன்னுதெரியலம்மாபாண்டிச்சேரியில்எங்க வீட்டுகுலதெய்வம் இருக்குஐயனார் அப்பாகோவிலுக்குபோனேன்தீச்சட்டிவந்தாங்கசாமி வந்து கோவிந்தாகோவிந்தா கோவிந்தாஅதை மட்டும் கத்திட்டுகீழேவிழுந்துட்டேன் மாஎன்னமா இருக்கும் அது
அம்மா எனக்கு சாமி பத்தி பேசும் போது மத்தவங்க அவங்க பிரச்சனை சொல்லுபோது எனக்கு ஒருமாதிரி ஆகுது முன்னாடி பின்னாடி தள்ளுது இது மாதிரி பலத்தடவை வந்து இருக்கு மா
வணக்கம். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் ஒரு கோயிலுக்கு சென்றேன். அங்கு எனக்கு அந்த குறிசொல்லும் நபர் (சாமி ஆடுபவர்) விபூதி மற்றும் மை எனது நெற்றியில் இட்டார். எனக்கு உடலில் ஒரு அதிர்வும் வேகமாக மூச்சும் வாங்கியது. சிறிது நேரத்தில் கீழே விழுந்துவிட்டேன். அந்த குறி சொல்பவர் உன்னிடம் உன் தெய்வம் இருக்கு இனிமேல் இங்கே வராதே என்று சொல்லிவிட்டார். ரொம்ப காலமாக என்னுடைய குல தெய்வத்தை தேடினேன். கடைசியில் ஒரு சிறு தாந்திரீக முறை செய்து எனது குல தெய்வத்தை கண்டுபிடித்தேன். தற்போது நான் அயல்நாட்டில் இருப்பதால் சிறிய பூஜை அந்த தெய்வத்திற்கு பண்ணினேன். அப்போதும் அந்த உடல் அதிர்வுகள் பெருமூச்சும் வாங்கியது. எனக்கு பேச்சு வரவில்லை ஆனால் எனக்குள் இருப்பது என்னுடைய தெய்வம் தானா என்று எப்படி அறிவது. எனக்கு நிறைய கஷ்டங்கள் வந்த போதெல்லாம் அந்த தெய்வத்தை தான் நினைப்பேன். எல்லாம் நல்ல பலனை தந்திருக்கிறது. அந்த தெய்வம் தான் என்னோடு இருக்கிறது என்று எப்படி நான் தெரிந்து கொள்வது.
@@uthiramsarasamravi9972 அப்படி தேடினாலும் தெளிவாக வழி காட்ட யாரும் இருப்பதாக தெரியவில்லை.அனுபவத்தில் வழி கண்டுபிடித்தவர்கள் யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.
அம்மா எனக்கும் இது போல் தான் மாமியார் இறந்து 16 நாள் காரியம் அன்று முத்ல் உடம்பு ஒரு மாதிரியும் கற்பூரம் ஏற்றும் போது என்னை அறியாமல் அழுது மயக்கம் வருவது போல் மூச்சு வாங்கிறது அது என்ன அர்த்தம் அம்மா
இரண்டு வருடமா எனக்கும் மேல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது. அம்மா இன்றும் என் அம்மா விட்டு குல தெய்வம் கோவிலில் வில்லு பாட்டு படுச்சாங்க அம்மனை அழைத்து பாடும் போது எனக்கு கண்ணீர் வந்தது. ஏங்கி ஏங்கி அழுதேன். கண் இருக்கி மூடி கை இருக்கி பிடித்து அழுதேன். வருடம் வருடம் எங்க ஊர் மாரி அம்மன் காளி அம்மனுக்கும் முறைப்பாரி எடுப்பேன் மூன்று வருடம் மாரிக்கு பால்குடம் அப்பவும் அழுகை தான் வரும் சில நேரம் என்னை அறியாமல் கத்தி இருக்கி றேன் அம்மா.
அம்மா எனக்கு சாமி வரும்போது வயது 11 அப்பா எனக்கு சாமி வந்தால் அழுகும் இப்ப வயது 17 சாமி வந்தால் எதற்கு அழுகிற சாமி கேட்ட போது மனம் உருகி அழுகிறேன் என்று சொன்னது அப்ப கேட்ட போது நான்தான் மகனே கன்னிமார் என்று சொன்னது நான் கன்னி பையன் பெட்ரோல் என்று கூறி நான் தான் பையன் மேல் வந்தேன் என்று சொன்னது கூறியது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா என் மகனுக்கு கோவிலுக்கு செல்லும் போது மத்தளம் சத்தம் கேட்டால் முகம் வேர்க்கிறது. பின்பு கொட்டாவி விடுவார். தூக்கம் வருகிறது என்று சொல்வார். இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள் அம்மா.
எனக்கு வயது 68.நான் 7வயது முதல் மனதார காளியம்மாவை வணங்கி வருகிறேன். முழு நம்பிக்கை உள்ளது. எதுவாயினும் அம்மா துறை என் வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் காளி கோவிலுக்கு சென்றபோது என் மனக்குறை களை சொல்ல முற்படும்போது அழுகிறேன்.ஏன்.அம்மா என் நிலையைப் பார்த்து கவலையாக இருக்கிறார்களா.யாராவது கட்டி வைத்து விட்டார்களா.சமீபத்தில் ஆலயம் சென்றால் ஏன் மனக்குழப்பத்தை தெய்வத்தின் முன் வைப்பதற்கு முன்னே அழுகிறேன். என்ன காரணம் தாயே.🙏
அம்மா எனக்கு எங்க ஊர் திருவிழால. ஒரு மன்னால் செய்த பொம்மை. அறக்கனை. 🙏அம்மன் அழிப்பதுபோல். நடந்தது. அப்போ எனக்கு. அம்மன் வரும்போது. எனக்கு அழுகை அதிகமா வந்தது. எல்லாரும். கேட்டாங்க. ஆன வாயிவரல சொல்லமுடியல 🙏🙏🙏ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க
தங்களின் சேனலுக்கு மிக்க நன்றி அம்மா நான் என் ஊரில் இருக்கும் அம்மன் தாயை நினைத்தால் எனக்கு அழுகை வந்து விடுகிறது அந்தத் தாயின் பெருமையை சொல்ல வாய் வரவில்லை அதுக்கு எனக்கு ஆசை கிடைக்க வேண்டும் ஓம் நமச்சிவாய
வணக்கம்மா என் பெயர் பவானி அயனாவரத்தில் இருந்து பேசுறேன் மா உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளால் ரொம்ப அருமையா மக்களுக்கு இது மூலமாகவும் நல்லது மக்களுக்கு சாமியாடிகள் பற்றிய தெய்வத்தை பற்றியும் விளக்கமாக எடுத்து சொல்றீங்க ரொம்ப நன்றி
ஆண்டவனுடைய அருளும் உங்க ஆசீர்வாதம் இருந்தா உங்கள நேர்முகமாக பாக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு
ஓம் காளி ஜெய் காளி என் ஆத்தா முத்தாரம்மன்
Udambu Vali thalai Vali varuvathu eaen
அம்மாநான் சாமி கும்பிடும் போதுகொட்டாவிவருதுகண்ணீரும்வருதுஇது நல்ல சகுனமா
Same problem 😢
Enakkum etha santhakam undu
மிக்க நன்றி அம்மா
Thanks amma
👍👍🙏🙏🙏🙏🙏👍👍 thanks ma god bless our world peoples ma 👍👍🙏🙏🙏🙏🙏👍👍
Iam getting shivering when I pray to God and I cannot open my mouth.
Sami than iruku unga mela Kavitha ma
Yes yenakum tha ma
நான் சாமி இடுகிறேன் ஆடிமுடிந்தபிறகுஒருதினம்கழித்துநான்சாமிஆடிசொன்னதுஎனக்குதேரிகிறதுஅதுஏன்
Hi apdiya
Yenakkum sami aduthal pidikkum Samina romba pakthi
Amma arul adi sami vantha en athhai enakku viboothi tharumpothu aluthanga atharkka enna arththam sollunga amma ana avunga ethume pesala... Enakkaga Ethukku pathil podunga amma
அம்மா என்பெயர் சிம்பு.. நான் கிருஷ்ணகிரி மாவட்டம்🙂....அம்மா எனக்கு ஒரு சந்தேகம்... நீங்க சொல்றீங்க... சாமி வரும்போது "கோவிந்தா...." என்ற நாமத்தை சொல்லி வரும்.. நானும் வீடியோல பாத்து இருக்கேன்.... ஆனால் எங்க ஊர் பக்கம் பார்த்தால்.... யாரும் "கோவிந்தா..." என்ற நாமத்தை சொல்வதில்லை..... அதற்கு காரணம் என்ன அம்மா 🔥🔥🔥 please அம்மா செல்லுங்க
அம்மா நான் சாமி ஆடுகிறேன் ஆன தெய்வம் தான் என்று தெரியவில்லை சந்தேகத்திற்கு குலதெய்வ கோவிலில் வீபூதி குங்குமம் வைத்து வாக்கு கேட்டேன் எங்கள் குலதெய்வம் வீரமாத்தி அம்மன் நான் வாக்கு கேட்கும் போது வீபூதி வந்தால் சாமி என்று நினைத்து வேண்டினேன் வீபூதீ வந்தது பூசாரி பாட்டி மூன்று முறை வைத்தார்கள் முதல் முறை நான் கேட்டது போல் வீபூதி வந்தது இரண்டாம் முறை பூசாரி பாட்டி சாமி என்றால் குங்குமம் வேண்டும் என்றார் அடுத்த இரண்டு முறையும் குங்குமம் வந்தது இது சாமி தான் என்று நம்புகிறேன் சரி தானா என்று கூறுங்கள் அம்மா
w
Bhavre pinnuvathu eppadi
😊😊😊
Enga kula deivam veeramaathi
Ivunga soldrathu pathi negativenha Sami than varume thavira pei pisasulam illa don't worry 🎉
அம்மா 🙏🙏🙏
Amma 🙏🙏🙏
அம்மாஎம்மேலையும்அங்காள அம்மன்குடிஇருக்குஆனால்நாலைக்குஎன்னநடக்கபோகுதுஅப்படின்னாஎனக்குகாமிச்சிடும்சாமிவந்தாமத்தவங்களபத்திஉன்மையைசொல்லிடுதுமாஆதநால என்னைஅசிங்கமாபேசுராங்க அம்மா
உங்களுக்கு சாமி வரும் போது கோவிந்தா என்று சொல்கிறீர்களா இல்லை ஓம் சக்தி பரா சக்தி என்று சொல்கிறீர்களா pls reply.
அம்மா எனக்கு எந்த அம்மன் பெயர் கேட்டால் வும் உடம்பில் ஒர் உணர்வு ஏற்படும் சிலிர்க்க கும் இந்த ஆண்டு எங்கள் ஊர் கோயில் திருவிழா 10நாள்ஜாத்திரைதிருவிழாநடைபேரும்அதைபோல்இந்த ஆண்டு எங்கள் ஊர் கோயில் திருவிழா நடைபெற்றது 10நாள்எனக்குசாமிவந்துகண்ணிர்கண்ணிராவந்ததுஎனக்குஎன்னவேன்றுதேரியவில்லைகண்ணைமூடினால்வேப்பிலைவேப்பிலையாகதேரிகிரதுஅம்மாஎனக்குஇதர்க்குஎன்னகாரணதெரியவில்லைஎனக்குகொஞ்சம்சொல்லுங்க அம்மா
நன்றி
எனக்கும் பம்பை சத்தம் கேட்டா என்ன அறியாம நான் ரொம்ப எல்லாம் ஆவேசமா இல்ல பொறுமையா தான் ஆடின கண்ணுல இருந்து தண்ணி வருது என்னால முடியலன்னு சொல்ற ஆனா இது என்னன்னு எனக்கும் தெரியல என்னை சுத்தி இருக்கவங்களுக்கு தெரியல
Amma enakkum Amman kojilukku pojirru kumpidum pothu koddavividdu en kannalai kannir varum amma nallam amma
அம்மா என் அண்ணன் இறந்துடார். ஆனால் 8 மாதம் கழித்து என் மேல் வந்து குழந்தைகளை அவர் அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரின் அம்மாவை பார்த்து அழுதர் அப்போ yenaku பெய் புடிசுடுசு நு அர்த்தமா அம்மா, என்னை மலையனூர் கு குப்ட்டுனு போனாக அம்மா. நா எதும் ஆடம் எல்லாம் ஆடல அம்மா. அந்த ஒரு நாள் மட்டும் தான் அண்ணா வந்தாங்க அம்மா . நாங்க ராமேசுவரம் கிளம்பி அஸ்தி கரச்சிடோம் அம்மா.
அம்மா நன்றி எங்கள் ஊரில் அம்மன் உன்டு திருவிழா நடத்த மானடங்கராங்க அதற்கு என்ன சேயளாம் எணக்கு வலி சேரல்லுங்கல்
Amma na first time phalkutam etttuten appa sami atunen ennakku aluva vantatu ya varutu
சுடலை மாடன் கும்பிடும் போது கண்ணீர் வருதல் அதிக சிலிர்ப்பு திடீர் வாக்கு எந்த இடம் சென்றாலும் அதன் வேகம் தெரிகிறது
Om.namachivaya.sollumpodhu
Hii amma 🙏🙏🙏
Arumaiyanaa pathivuu sagothathaiii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
en perum Renuka Devi Dhamma naanum samiyar eppadi therinthu karuthamma enna deivame
அதற்கு நான் என் செய்வது
Amma yenakku 15varudamaga samy varum but vaai thirakkavillai. Veppilai. Leman vangi sapidduviddu poividum. Yengal kulatheivam kovil ponal varum. Agni chatti parthal varum. Aanal yenakku varuvathu pei yendru silar sonnargal athu samiya peya yendri yeppadi kandipidippathu. But yen ammavukku samy varum naan netril kai vaithal ninsru vidum yenakkum yella idangalilum varathu. Please tell me medam
Amma vanakkam
கொட்டாவி வரும் ஆனால் சாமி ஆடுனது இல்ல ஆனால் பூஜையில் கொட்டாவி சேர்த்து கண்ணீர் வரும் என் தெய்வம் இருக்கா இல்லையா அம்மா 🙏🙏🙏
கொட்டாவி வரும் ஆனால் சாமி ஆடுனது இல்ல ஆனால் பூஜையில் கொட்டாவி சேர்த்து கண்ணீர் வரும் என் தெய்வம் இருக்கா அம்மா
Amma vanakkamma enpeyar nagalakshmi virudhunagar disicrt enakkum samyvandhal alugaithanvaruma, edhuvum pesuvathillai een amma . Amman arul erundhal veetil ketkum kelvikku pathil sol endru ketkirargal amma. Enakku solla theriyavillai amma nan ennaseyvadhu amma
Enakku adakka mudiyatha alugavaruthu kaththi aluguren enna kaaranam enna amma
Amma nan sivan kovil poi samy kumpudum pothu kannir varuthu ithu eathanala Amma pls rly
சிவாய நமக அம்மா எனக்கு வந்து சாமி வந்தது நா மஞ்சள் தூள் எடுத்து முகம் தலையெல்லாம் கொடுக்குறாங்க எனக்கு ஆரம்பத்துல எங்க அப்பா வீட்டு குழந்தையும் வந்தது அதுக்கப்புறம் உன் கருப்பண்ணசாமி எல்லா சாமி வந்தது வாக்கு சொல்லல இது எனக்கு சாமி வருது நின்றது மீண்டும் சாமி வருது என்ன பண்ணலாம் ஒரு வாக்கு சொல்லுங்க தாயே எனக்கு மீண்டும் சாமி வரணும் ஓம் நமசிவாய
Amma enaku koilku ponale enaku kottavi varuthu apram nathai meeri azhugai varuthu ethanala amma sollunga
Enaku samy vandhal enal vayai thrandhu pesa mudiyavillai yarukavadhu therindhal please badhil sollunga🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma yanakum ethu pola azhugaiya varuthu kottai varuthu udambu lam silukuthu enna Karanam Amma pl sollu ga amma
True
,அம்மா அம்மா எனக்கு சாமி வருதா என்ன என்ன வருதுன்னுதெரியலம்மாபாண்டிச்சேரியில்எங்க வீட்டுகுலதெய்வம் இருக்குஐயனார் அப்பாகோவிலுக்குபோனேன்தீச்சட்டிவந்தாங்கசாமி வந்து கோவிந்தாகோவிந்தா கோவிந்தாஅதை மட்டும் கத்திட்டுகீழேவிழுந்துட்டேன் மாஎன்னமா இருக்கும் அது
வீட்டாண்ட கிரகம் வந்தாலும்அது ஆடுது மாகோவிலுக்கு போய்கேட்ட அம்மாஅது சாமி இல்ல அப்படின்னு சொல்றாங்கஎன்னமா இருக்கும் எனக்கு சந்தேகமாஇருக்குதும்மா
Amma enaku Kannu kalangkuthu kathanum pola erkuthu ana sami yanu thariyala enakullaya nane pesura enaku A Kannu kalangkuthu
அம்மா எனக்கு கோவிலுக்கு சென்றால் அல்லது வீட்டில் இழந்தவர்களுக்கு இலை போடும் போது எனக்கு அழுகை வருகிறது அது ஏன்
Amm sami adum podhu kovindha ena kathuvathu en
அம்மா எனக்கு சாமி பத்தி பேசும் போது மத்தவங்க அவங்க பிரச்சனை சொல்லுபோது எனக்கு ஒருமாதிரி ஆகுது முன்னாடி பின்னாடி தள்ளுது இது மாதிரி பலத்தடவை வந்து இருக்கு மா
உங்களுக்கு சாமி வருமா
எங்கள் குலமணியே அங்காள ஈஸ்வரியே , மலையனூரு ஆத்தாளே வந்திடம்மா !!
Aama nga amma mmmm 🙏🙏🙏🙏
Enaku sangu satham and pambai satham and kovil Mani adikum Podunk udambu silirkirathu kaneer varukirathu. Aanal antha sound romba pidikirathu. Athu samy varuvatharkana arikuriya vera yethuma?
Samaya puram amma malai poduruka amma enaku aluvaya varuthu amma inna amma karanam
வணக்கம். நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் ஒரு கோயிலுக்கு சென்றேன். அங்கு எனக்கு அந்த குறிசொல்லும் நபர் (சாமி ஆடுபவர்) விபூதி மற்றும் மை எனது நெற்றியில் இட்டார். எனக்கு உடலில் ஒரு அதிர்வும் வேகமாக மூச்சும் வாங்கியது. சிறிது நேரத்தில் கீழே விழுந்துவிட்டேன். அந்த குறி சொல்பவர் உன்னிடம் உன் தெய்வம் இருக்கு இனிமேல் இங்கே வராதே என்று சொல்லிவிட்டார். ரொம்ப காலமாக என்னுடைய குல தெய்வத்தை தேடினேன். கடைசியில் ஒரு சிறு தாந்திரீக முறை செய்து எனது குல தெய்வத்தை கண்டுபிடித்தேன். தற்போது நான் அயல்நாட்டில் இருப்பதால் சிறிய பூஜை அந்த தெய்வத்திற்கு பண்ணினேன். அப்போதும் அந்த உடல் அதிர்வுகள் பெருமூச்சும் வாங்கியது.
எனக்கு பேச்சு வரவில்லை ஆனால் எனக்குள் இருப்பது என்னுடைய தெய்வம் தானா என்று எப்படி அறிவது. எனக்கு நிறைய கஷ்டங்கள் வந்த போதெல்லாம் அந்த தெய்வத்தை தான் நினைப்பேன். எல்லாம் நல்ல பலனை தந்திருக்கிறது. அந்த தெய்வம் தான் என்னோடு இருக்கிறது என்று எப்படி நான் தெரிந்து கொள்வது.
அய்யா எனக்கும் குலதெய்வ கோவிலை கண்டு பிடிக்க முடியவில்லை.நீங்க எங்க குறி கேட்டிங்க என்ன முறைதாந்ரிகம் செய்தீர்கள்..?? எனக்கு உதவ முடியுமா..??
@@manikkamr5349 இந்த மாதிரியான பதிவுகள் நிறைய யூடியூப் சேனல் களில் வருகிறது. குலதெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படின்னு தேடுனீங்கனாஸவரும்.
@@uthiramsarasamravi9972 அப்படி தேடினாலும் தெளிவாக வழி காட்ட யாரும் இருப்பதாக தெரியவில்லை.அனுபவத்தில் வழி கண்டுபிடித்தவர்கள் யாராவது சொன்னால் உதவியாக இருக்கும்.
Amma enaku kottavi varudhu Kannu kalangudhu kila vilundhu poraldren aana yaruna keta odaney thelinji poidudhu adhu yen saami adiye ketom adhuku avanga soldranga enga vitula maandavanga aprm ena mathiri oru theivam varudhunu soldranga Amma idhuku enaa maa artham.....😢
கலையரசி எனக்கு சாமிவரும்போதுஎனக்குஅழுகைதான்வருகிறதுஏன்அம்மா
அம்மா எனக்கும் இது போல் தான் மாமியார் இறந்து 16 நாள் காரியம் அன்று முத்ல் உடம்பு ஒரு மாதிரியும் கற்பூரம் ஏற்றும் போது என்னை அறியாமல் அழுது மயக்கம் வருவது போல் மூச்சு வாங்கிறது அது என்ன அர்த்தம் அம்மா
Amma einmela karuppasamy varathu Amma na arul vakku solunum Amma Ena painnanum amma
Enaku sami varum pothy ma koddavi vayamooda mudiyayhu alavuku varum ma apadi vantha enna artham ma ongari sakthi apadi sollu ga ma
Amma ennaku vazhli kidaikkavillai
Amma naan kannimar swami solpavan sila idathil vakku solvathilkai appadi sollatha idathil kannimar Sami ninaithu elumitchai thiruneer koduthal 50 sathaveetham nadakkkirathu
Amma na unka pathiukai parthen enku pampai katikum pothum alukai varukirthu ipo 2mathirku munnaltha enka kulatheyvathiku kumpaapisekam seytharkal apo enkule iru matrm vathu apo ati kontu aluthen athu ennaventu theriyavilai samiya ila verthavathu entu solunkal amma
Amma naa today poovodu eduthen appo enaku payangurama alugai vanthuchu kathi aluthen ethanala ma... Enaku samy vanthucha
இரண்டு வருடமா எனக்கும் மேல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது. அம்மா இன்றும் என் அம்மா விட்டு குல தெய்வம் கோவிலில் வில்லு பாட்டு படுச்சாங்க அம்மனை அழைத்து பாடும் போது எனக்கு கண்ணீர் வந்தது. ஏங்கி ஏங்கி அழுதேன். கண் இருக்கி மூடி கை இருக்கி பிடித்து அழுதேன். வருடம் வருடம் எங்க ஊர் மாரி அம்மன் காளி அம்மனுக்கும் முறைப்பாரி எடுப்பேன் மூன்று வருடம் மாரிக்கு பால்குடம் அப்பவும் அழுகை தான் வரும் சில நேரம் என்னை அறியாமல் கத்தி இருக்கி றேன் அம்மா.
amma nanum muthalla athigapadiyana nambikai illamathan irunthan ana ippo yenakku vanthathukku apramthan namburan
Vanakam amma 🙏🙏🙏
Amma enakku Sami varum athu samiya peeya epputi kandu putikkurathu sami varum pothu aluga varuthu ma ethukku vilakkam sollunga amma
Amma nan aduran madu kari sapdalama
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏
Reply kuduga
Amma na 7varusam aaduren... Aana ithu varaikum na entha samiku aadurenu therila.... Enda enna sami nu kettalum enaku therila amma
அம்மா எனக்கு சாமி வரும்போது வயது 11 அப்பா எனக்கு சாமி வந்தால் அழுகும் இப்ப வயது 17 சாமி வந்தால் எதற்கு அழுகிற சாமி கேட்ட போது மனம் உருகி அழுகிறேன் என்று சொன்னது அப்ப கேட்ட போது நான்தான் மகனே கன்னிமார் என்று சொன்னது நான் கன்னி பையன் பெட்ரோல் என்று கூறி நான் தான் பையன் மேல் வந்தேன் என்று சொன்னது கூறியது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என்னுடைய உடம்பில் பச்சிலை வாசம் வருவது நல்லதா
இல்லை. நன்றாக தேய்த்து குளிக்கவும்
@@kakabalaji4893 😄
Kattu udaipathu epadi amma
Amma yenakku saami varudhu anal naan control pannikren adhu sariya, athanala ethavathu pirachanai varumma pls sollunga.
Naan theepam kaady manthiram soli kumpidumpothu koddaavi varum ,oru vitha viraippu unarvu udampil varum om sakthy thunai
Amma ennaku kotaveya varuthu athu enna arthama solluga
Enakum sami varuthu but entha sami nu crt ah theriya matiki epdi kandu pudikalam
Kovil la samy kumpidum podhu amma kotavi vidura tharthiniyam thitu vangi iruken amma
Enakum algai Varum amma
Nandri amma
Amma Naa 2022 la en akka saami atunanga avanga enakku arulvakku sollanumnu kovila irunthu en akka veetu varaikkum avangala Naa vitala enakku arulvakku solliye aakanumnu . Athukku approm oru kattathula enakku en akka arulvakku sollitanga . Aana en akka enakku arulvakku sonna pinnati en utampula oru vithamana athirvu vanthutchu ma . Naa oruthavangalukaka arul vakku sonnen . Ippo ennota kelvi enanu Naa ungatta solluren ennota kelvi ku pls enakku pathil sollunga ma . Ennota kelvi Naa arulvakku sonnavangalukku ithu than Naa avangalukku arul vakku sonnen nu enakku nallave theriuthuma athavathu Naa arulvakku sonnathu mutinja pinnati um Naa ithu than arulvakku sonnenu enakku nallave theriuthu ma appo ithu en utampula vantha Sami thana illa Naa avangala nalla irukanum nu nenaiju Naana avangatta sonna verum varthaikaka ma enakku ithu onnume puriyala ma 😭😭😭😭😭😭😭😭.pls ma ennota kelvikku pathil sollunga ma pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறந்த பிறகு ஆத்மாக்கு நினைவுகள் இருக்குமா?
Enakk aluga😢 varum,vikkal varudu,na irukke bayappadade sollum.
நான் கண்ட கனவு நான் சாமி ஆடிக்கொண்டே அழுகிற மாதிரி கனவு கண்டேன் அதற்க்கு என்ன காரணம் அம்மா
வணக்கம் அம்மா என் மகனுக்கு கோவிலுக்கு செல்லும் போது மத்தளம் சத்தம் கேட்டால் முகம் வேர்க்கிறது. பின்பு கொட்டாவி விடுவார். தூக்கம் வருகிறது என்று சொல்வார். இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள் அம்மா.
அம்மா கோவில் கட்ட முதலில் என்ன செய்ய வேண்டும் ......சொல் லுங்க அம்மா.......please.....🙏🏻🔱🙏🏻
Amma enakku azhuga varum adhe koviluku ponalum enakulla edho voru unarvu varum amma
Swami kupudum pothuuuu kottai and azhugai varuthuuuu but govinda govinda solluthu😢😢😢😢😢😢
அம்மா எனக்கு சாமி வரும்போது நான் பேசினது எல்லாம் தெறிது அப்படிதான் இருக்குமா
எனக்கு வயது 68.நான் 7வயது முதல் மனதார காளியம்மாவை
வணங்கி வருகிறேன்.
முழு நம்பிக்கை உள்ளது.
எதுவாயினும் அம்மா துறை
என் வாழ்ந்து வருகிறேன்.
சமீபத்தில் காளி கோவிலுக்கு
சென்றபோது என் மனக்குறை
களை சொல்ல முற்படும்போது
அழுகிறேன்.ஏன்.அம்மா என்
நிலையைப் பார்த்து கவலையாக
இருக்கிறார்களா.யாராவது கட்டி
வைத்து விட்டார்களா.சமீபத்தில்
ஆலயம் சென்றால் ஏன் மனக்குழப்பத்தை தெய்வத்தின்
முன் வைப்பதற்கு முன்னே அழுகிறேன்.
என்ன காரணம் தாயே.🙏
Saami. Pattu. Melasatham. Kettal. Avesam. Varukirathu. Ithan. Karanam. Ennamma
அம்மா சீக்கிரம் பதில் சொல்லுங்கள் பீலீஸ்
Today enaku sneak kanavil vandatbu....... Thathala mattum velila eruku ma 1muttai mattum erukuma munnadi??
Amma kovil ku poi sami kumdumpodhu kanniru vantha ena palan amma
அம்மா எனக்கு எங்க ஊர் திருவிழால. ஒரு மன்னால் செய்த பொம்மை. அறக்கனை. 🙏அம்மன் அழிப்பதுபோல். நடந்தது. அப்போ எனக்கு. அம்மன் வரும்போது. எனக்கு அழுகை அதிகமா வந்தது. எல்லாரும். கேட்டாங்க. ஆன வாயிவரல சொல்லமுடியல 🙏🙏🙏ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க
Amma nan18 vayathil thitumanam mudithen eppo 38 vayathu ella kastangkalaum anupaviththuviddom amma annai samayammari vatachcholli kanavanin uravinarkal vatpuruththinar nan sammathikkavillai athalal ennai oru poosatigidam vatpuruththikondu senru ethoseithavudan kurippiddakalaththil nan sammathiththen pennar ennal mathammari etukkanudiyavillai kovilkalukkupponalumsati uravukalai parththalum sati alukai maddumthan varukirathu enathunilayai eduththuchcholla mudiyavillai amma pz ennakku ungkalalana alosanayai sollungkal pz amma
எனக்கு சாமி ஆடும்போது தன் நிலை
இருக்கிறது.அது சாமியா இல்ல நானே அப்படி
நினைச்சிக்கிறனா
Amma enkku Jada muniswaran 108 peyarum kottai muniswaran 108 peyarum karuppar108 peyarum solunggal Amma
Anaku sami varum vanthal nan pesuvathu anaku yapakam varum thavaraga sonnal avar methu kopam varukirathu ethu enna amma
அம்மா எனக்கு மூன்று வருடமா சாமிவரும்போதெல்லாம் அழுகை மட்டும்தான் வருது வாய்திறக்கமாட்டுது
Enakum apdi than....same doubt
Saami ennaku apa apa saamiarul varuthu naane Sela peruku arul solluran ethu eppa than 2months ah varuthu saami athuvum palikuthu ..
. athu thedernu varuthu ethanaala nu sollunga saami....athu ennake puriyala...athuku karanam enna saami🙌🙏
உங்களுடைய அலைபேசி எண்ணை பதிவிடவும்
அம்மா.... ஒரு தெய்வத்தை உடலில் ஏற்ற முடியுமா....
Amma Dila samayam niraya kottavi sathathodi varuvadu enna amma.